உளவியலைக் கட்டமைக்கும் உட்கூறுகள் | கடவுள் மதம் - ச.தமிழ்செல்வன் உரை | நீலம் | Pa. Ranjith

Sdílet
Vložit
  • čas přidán 3. 08. 2024
  • நீலம் பண்பாட்டு மையம்
    சமத்துவம் அறிதல்
    இளம் எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கான பயிலரங்கு
    நோக்க உரை : தோழர். பா.ரஞ்சித்
    தொடக்கவுரை : தோழர் எஸ்.வி.ராஜதுரை
    உளவியலைக் கட்டமைக்கும் உட்கூறுகள்
    பாலினம் - தோழர். வ.கீதா
    சாதி - தோழர். கோ.ரகுபதி
    கடவுள் மதம் - தோழர் ச.தமிழ்செல்வன்
    வர்கம் - தோழர் சி.லக்ஷ்மணன்
    என் கதைகள் - தோழர் ஆதவன் தீட்சண்யா
    This video made exclusive for CZcams Viewers by Shruti.TV
    +1 us : plus.google.com/+ShrutiTv
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

Komentáře • 53

  • @velukali4098
    @velukali4098 Před 5 lety +8

    பா.ரஞ்சித் அவர்களுக்கு நன்றிகள் கோடி...இவ்வாறான சிந்தனை பயிலரங்கை முன்னெடுத்து செல்வதில் பெரும் மகிழ்ச்சி சகா...அதுவும் அனைவரும் அறியும் விதத்தில் இணையத்தில் வெளியிட்டது பெரும்பயனாக உள்ளது...இது தொடர வேண்டும் என வேண்டுகிறேன்...

  • @anandans7009
    @anandans7009 Před 5 lety +8

    அருமை !
    எத்தனை பெரிய
    தத்துவாா்த்தக் கருத்தை
    இத்தனை எளிதாக
    தேன்தடவி ...
    நகைச்சுவையோடு தந்தமைக்கு
    பாராட்டுகள் !
    பணிதொடர வாழ்த்துகள் !

  • @thekingsekar
    @thekingsekar Před 5 lety +3

    சிறப்பான சிந்திக்கவும் வைத்த எதார்தமான மக்களுக்கு கொண்டுசேர்கும் அருமையான கருத்தியல் நன்றி தோழர் தமிழரசன் அவர்களுக்கு

  • @mohanrajan5196
    @mohanrajan5196 Před 5 lety +1

    ரஞ்சித் அவர்களுக்கு வாழ்்துக்கள்
    ஜெய் பீம்

  • @vijayakumarvijayakumar498

    Super

  • @vsmani5412
    @vsmani5412 Před 2 lety

    பல ஆண்டுகளுக்கு பின் தங்களின் கருத்து க்கள் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் நன்று. தங்களின் வளர்ச்சி கண்டு மகிழ்ச்சி. வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @karthiknarayaswamy7906
    @karthiknarayaswamy7906 Před 5 lety +4

    Wow..very good speech...

  • @vannamalarflora7239
    @vannamalarflora7239 Před rokem

    Excellent ayya

  • @selvarasuselvaa7293
    @selvarasuselvaa7293 Před 5 lety +4

    Sir ungal pechai kekka avalaga irundhen.Nantri

  • @lmageshl4189
    @lmageshl4189 Před 5 lety +2

    Very very nice speech

  • @palayamkaruppannan1525
    @palayamkaruppannan1525 Před 5 lety +2

    Astonishing speech sir

  • @palaniappana2506
    @palaniappana2506 Před 4 lety

    மிகவும் பயனுள்ள அருமையான தகவல்கள் அய்யா.
    கிராம தெய்வங்கள் விபரம் அருமை.

  • @s.sherif8137
    @s.sherif8137 Před 5 lety

    அருமை சார் கடைசி நீங்கள் சொன்ன வார்த்தை என்னை மிகவும் நெகிழ வைத்தது

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 Před 2 lety +1

    Excellent way of telling essential points of life

  • @yuvarajv4134
    @yuvarajv4134 Před 5 lety +1

    அருமையான பதிவு தோழர் 🙏

  • @narayanann892
    @narayanann892 Před 5 lety +2

    அருமையான பேச்சு...

  • @bharathirajaa4570
    @bharathirajaa4570 Před 4 lety

    Arumaiyana
    Areveyall parvai

  • @haritharan7891
    @haritharan7891 Před 5 lety

    அருமையான தகவல்

  • @dineshdatabase
    @dineshdatabase Před 5 lety +1

    Sir , Your speech was interesting and informative. You answered many of my questions!! I am waiting for ur speech on ' naatar thrivangal'

  • @mythilih3899
    @mythilih3899 Před 3 lety

    அருமை தோழா்

  • @manoharanideal6130
    @manoharanideal6130 Před 5 lety

    Great Excellent
    brother

  • @pugazhiniprabutamilchannel3934

    அருமை

  • @manoharanideal6130
    @manoharanideal6130 Před 5 lety

    மனித
    மாண்பு மற்றும் அடிமை பற்றி புரியாத சில சாதி வெறியர்கள் கொடுக்கம் கேவலமான
    வார்த்தைகள் ஆவர்களுக்கே ! அவர்களும்
    பல மேல்சாதிக்கு அடிமைகள் என்பதை மறுத்துவிட்டாரகள். தங்கள் பணி தொடருடும் வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம்

  • @arulreiza7973
    @arulreiza7973 Před 7 měsíci

    ஐயா,You should have a spiritual experience to experience the Lord's presence! God is spirit and truth, worship the Lord in spirit and truth! In the name of God there are many atrocities especially against women happens in every religion! But this is not god means! Many at times I experienced the godly spirit in a true human being ,they may not even believe God of a particular religion! Many at times i thank the Lord who has the spirit of God! Who seeks and exercise justice, Love in truth and honesty is the resemblance of God! Thank You for the enlightened talk in your point of You Sir!

  • @ihthishamabi1678
    @ihthishamabi1678 Před 4 lety

    ❤️🌟

  • @sergeolivierbaba6243
    @sergeolivierbaba6243 Před 5 lety

    #PKPCHANNELTV
    12. முழுமையான விடுதலையும் முழுமையான வெற்றியும் பாடல் நடத்துபவரின் அழகானகுரல் மற்றும் தூயபிரசங்கத்திற்கு முந்தியுள்ளது.அதனால்தான்,பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்கு முன்பாக அப்போஸ்தலர்கள் (Apostles) வெளியே பிரசங்கிக்க செல்லமுடியும் ஆனால் உள்ளே அல்ல...நீங்கள்:“நான்வேலை செய்யும்போது,நான் உணர்ந்துகொள்வேன்,நான் எனது ஜீவியத்தை ஒழுங்காகவைப்பேன், நான் அதிக தேவபயத்தை கொண்டிருப்பேன்” என்று சொல்ல முடியாது. முதலாவதாக வெற்றியுள்ளவர்களாக இருங்கள்,மேளம் அடிப்பவரும்கூட. யாராவது ஒருவன் தன்னை உட்புற எதிரியாக அமைத்துக் கொண்டால்,தேவன் அவனை மன்னிக்கமாட்டார்.

  • @vs7035
    @vs7035 Před 5 lety

    Very good information. Please tell me the 3000 pages book name you and your friends compiled with all these God's information. Please

  • @narayanann892
    @narayanann892 Před 5 lety +2

    1

  • @user-nc8od7wv2m
    @user-nc8od7wv2m Před 5 lety

    முத்தாலம்மன் பற்றி எத்தனையாவது நிமிஷத்தில் பேசுகிறார்..

  • @mariusnguessan1724
    @mariusnguessan1724 Před 5 lety

    ஆகையால் மத்தேயு 26 ன் தீர்க்கதரிசன செய்தி என்னவாக இருக்கிறது? வருகிறதான உபத்திரவத்தின் வேளையில், சில தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், பட்டயத்திற்கு முன்னால் செய்தியை மறுதலிப்பார்கள் என்பதை மத்தேயு 26காட்டுகிறது. மேலும் இந்த கட்டத்திற்கு முன்பே எடுத்துக்கொள்ளப்படுதல் நடைபெறும் என்பதை நான் குறிப்பிட்டுள்ளேன். லூக்கா 12:38அதை உறுதிப்படுத்துகிறது. எடுத்துக் கொள்ளப்படுதலும் உபத்திரவமும் விடியற்காலத்துக்கு நேராக, சேவல் கூவும் வேளையில் நடக்கும்.
    #ProphetKacouPhilippe
    #PKPCHANNELTV
    #ProphetKacou #SikenI

  • @angemichellesagnon1476

    8. அது ஏன்? ஏனெனில் ஆணுறை மற்றும் மாத்திரைகள் பயன்படுத்தும் ஒருவனின் பாவம் கருச்சிதைவு செய்யும் ஒருவனின் பாவத்திற்கு ஒத்திருக்கிறது.
    Www.Philippekacou.org
    #PKPCHANNELTV

  • @haritharan7891
    @haritharan7891 Před 5 lety

    புதுமையான கருத்தியல்..

  • @anneseverinekouame6902

    அது ஏன்? ஏனெனில் ஆணுறை மற்றும் மாத்திரைகள் பயன்படுத்தும் ஒருவனின் பாவம் கருச்சிதைவு செய்யும் ஒருவனின் பாவத்திற்கு ஒத்திருக்கிறது.
    Www.philippekacou.org

  • @macpondi
    @macpondi Před 4 lety

    speech with no content