இடஒதுக்கீடு - ஏன் பொருளாதார அடிப்படையில் தேவையில்லை? - ஜெ. ஜெயரஞ்சன் | J Jeyaranjan

Sdílet
Vložit
  • čas přidán 17. 11. 2018
  • தோழன் இயக்கம் ஒருங்கிணைக்கும் 'களம்'
    இடஒதுக்கீடு எனும் இடவுரிமை - கருத்தரங்கம்
    இடஒதுக்கீடு இதுவரை ! மருத்துவர் நா. எழிலன்
    சமூகநீதி - இன்று, இனி! - தொல்.திருமாவளவன்
    ஏன் பொருளாதார அடிப்படையில் தேவையில்லை? - ஜெ. ஜெயரஞ்சன்
    #தோழன் #களம் #இடஒதுக்கீடு #உரிமை #நவம்பர்18 #Thozhan #Kalam #Reservation #Right
    #jeyaranjan
    This video made exclusive for CZcams Viewers by Shruti.TV
    +1 us : plus.google.com/+ShrutiTv
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

Komentáře • 332

  • @rishabhinternationaltirupu5693

    திரு. ஜெயரஞ்சன் ஐயா அவர்களுக்கு மனதார நன்றி கூறுகிறோம். உங்களின் பேச்சை பல வீடியோக்களை கேட்டுதான் பொருளாதாரம் பற்றிய சில அடிப்படைகளை தெளிவாக புரிந்து கொன்டோம். உங்களின் இயல்பான பேச்சு எளிமையாக புரியும்வகையில் பயனுள்ளதாக உள்ளது.

  • @PremKumar-mu8bj
    @PremKumar-mu8bj Před 3 lety +9

    1.Affirmative action by author Ashwini Deshpande,

  • @subramanianpremmanoj9240
    @subramanianpremmanoj9240 Před 4 lety +4

    எனக்கு ஜெயரஞ்சன் ஐயா அவர்களை பற்றிய அறிமுகம் கிடைத்த முதல் மேடை. ஐயா மேடை பேச்சுக்கள் இன்னும் அதிகம் தொடர வேண்டும்

  • @baskarsundaram6809
    @baskarsundaram6809 Před 5 lety +60

    ஜெயரஞ்சன் சார் பொதுவெளியில் இன்னும் அதிக அளவில் வந்து பேசவேண்டும்.. சமூகத்தை அறிவு மயமாக்குதலே ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும்..

  • @shantharams1331
    @shantharams1331 Před 5 lety +55

    Excellent speech....professor's clarity reservation is amazing. Thanks.

  • @arjundece
    @arjundece Před 5 lety +10

    நன்றி அய்யா

  • @SureshSuresh-rk7zj
    @SureshSuresh-rk7zj Před 4 lety +3

    பொக்கிசம் போற்றி பாதுகாக்கபடவேண்டடியர் ..ஜெ.ஜெரஞ்சன் தோழர்..

  • @r.g.t.9926
    @r.g.t.9926 Před 5 lety +10

    Very Very EXcellent Jeya Ranjan Sir.Blessings & Best Wishes To You Sir.- R.G.T.Gnani,Melbouene,Australia.

  • @Dark_Knight1189
    @Dark_Knight1189 Před 5 lety +4

    Best speech i recently saw in you tube

  • @ksamivelsamivel7791
    @ksamivelsamivel7791 Před 3 lety +1

    Good Ayya

  • @prabhakaran-yr9kr
    @prabhakaran-yr9kr Před 5 lety +9

    இவர் சொல்வதையும் ஆய்ந்து பார்க்க வேண்டும்

  • @vs7035
    @vs7035 Před 5 lety +23

    Thank you very much for the clarity speech sir.

  • @LifeizSimple
    @LifeizSimple Před 5 lety +4

    கல்வியை எல்லோருக்கும் சமமாகவும் இலவசமாகவும் கொடுக்க வேண்டும். தனியார் கல்வி நிருவனங்களை மூடி அரசே நடத்த வேண்டும். இது சமமாக போட்டியிடும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

  • @bparthiban7726
    @bparthiban7726 Před 5 lety +2

    அருமையான பதிவு அய்யா

  • @saraswathisankar6171
    @saraswathisankar6171 Před 5 lety +4

    😮 sema speech

  • @tamilarasanpichai7391
    @tamilarasanpichai7391 Před 3 lety +3

    இந்த மேடைக்கு ஜெயரஞ்சன்

  • @rheumaarvind5636
    @rheumaarvind5636 Před 4 lety +4

    Can you please publish this talk as a research article. Please. For future generations. It will be relevant forever

  • @arulkumar1246
    @arulkumar1246 Před 5 lety +3

    Super Sir

  • @venkatesanpt5049
    @venkatesanpt5049 Před 5 lety +4

    I understood many facts and history behind the reservation from your speech. We miss our forefather such as Periyar, Ambedkar, Kamaraj and Dr MK. Most importantly you have clarified why the 'Economy' can't be a factor to consider for reservation. It would be really nice if could have given your speech in English so that it could be useful to the entire India including the respected policy makers in the government.

  • @saranadministrator409
    @saranadministrator409 Před 4 lety +3

    Well explained thala👌