"அந்த கட்சிக்கு எதிர்காலம் என்பதே இல்லை" |KARU PALANIYAPPAN |THROWBACK

Sdílet
Vložit
  • čas přidán 25. 12. 2023
  • #socialtalkies #chaiwithchithrasocialtalk #chithralakshmanan #karupalaniappan #zeetamil #tamizhatamizha #dmk #director #actor #cinema #vijayakanth #seeman #political #seemanspeech
    SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

Komentáře • 1,5K

  • @balusbalu6425
    @balusbalu6425 Před 4 měsíci +23

    இனி எங்களுக்கு ஆரியமும் தேவை இல்லை. திராவிடமும் தேவை இல்லை. கரு பழனியப்பன். தமிழ் வாழ்க! தமிழ் தேசியம் வாழ்க 💪💪💪

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Před 5 měsíci +67

    பணம்தான் காரணம். எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் அய்யா. எலும்புத் துண்டிற்கு வாலாட்டுவது மனித இனம் அல்ல, வேறு ஏதோ😀

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Před 4 měsíci +13

    காமராஜர் மதிய உணவு திட்டம். 🙏👏👏👏
    தமிழக கல்வியின் தந்தை. 🙏

  • @Methaguve
    @Methaguve Před 5 měsíci +164

    அரசியல் என்பது ஒரு சொல் அல்ல அது ஒர் வாழ்வியல்.. இந்த மண்ணுக்கு அரசியல் செய்யாது இம்மண்ணில் வாழும் ஒரு உயிரை கூட காப்பாற்ற முடியாது என கற்றுக்கொடுத்தவர் திரு சீமான்.. அரசியல் வெறும் மனிதனுக்கானது அல்ல அனைத்து உயிர்களுக்குமான தேவையும் அதை நிறைவு செய்யும் சேவையும் தான் என்ற சீமானே எனது ஆசான்.. என்றும் நாம் தமிழர்.. ❤

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 5 měsíci

      சைமன் தன் பெயரை சீமான் என மாற்றிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 5 měsíci +5

      SIMEN=PUZHUGU GODOWN.
      MGR amarar aana Piragu 1988 may varai Prabha BEASANT nagar IL Anton kooda irunthargal
      Aanaal Rajiv Gandhi avaraikkolla IPKF ai Yazh 1987il anuppinar yenru pachchaiyagappuzhuginaar SIMEN
      ippadippuzhugi pozhaippavan arasiyalvathiyum alla
      SL THAMIZHARUKKU Ivan AGHATHAVAN.

    • @jagannathan5056
      @jagannathan5056 Před 5 měsíci

      சீமான் ஒரு ஆளு இவனுக்கு ஒரு வரலாறு போய் பொழப்பு பாருங்க

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 5 měsíci

      அந்த உயிர்களில் அண்ணி விசயலட்சுமி மற்றும் ஏழு தடவை கலைந்த கருக்கள் சேராதாடா தேவடியாப்பயலே

    • @sankarvijaya140
      @sankarvijaya140 Před 5 měsíci +6

      சரியாகச் சொன்னீர்கள் ❤

  • @user-of5di4ys3k
    @user-of5di4ys3k Před 4 měsíci +13

    🍻 குடிகரர்களை உருவாக்கி தமிழ் நாட்டு மக்களுக்கு குடிக்க வைத்தது யார்

    • @davidvasanth3009
      @davidvasanth3009 Před 4 měsíci

      Thevdiya payale 2000 varusha munadi kallu, thiraatchai pazha chaaru, andhap puram vachadhu yaaru, and kovila theva dhaasi system vachadhu yaar. Dravidian politics ah

  • @duraiv7683
    @duraiv7683 Před 5 měsíci +34

    டேய் கரு.பழ நீ ரொம்ப யோக்கியன் - டேய் சொம்ப எடுத்து உள்ள வை யோக்கியன் வரான்.😮😮😮😮

  • @ermarimuthu1273
    @ermarimuthu1273 Před 4 měsíci +13

    NTK💚🌾🤝

  • @jegankumar5319
    @jegankumar5319 Před 5 měsíci +87

    மன்னிக்கவும்.... விதை விதைத்தவர் காமராஜர் ஐயா....

    • @viruthambalparimalam8506
      @viruthambalparimalam8506 Před 5 měsíci +2

      ஆம். கல்வியை பரவலாக்க தொடர்ந்தார்கள்.! நடந்துள்ளது.!

    • @govindasamyarunasalam8968
      @govindasamyarunasalam8968 Před 4 měsíci +2

      இது தான் உண்மை.
      இவன் பிதற்றுகிறான்

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 Před 4 měsíci

      ​@@govindasamyarunasalam8968yooo kamarajar sencharu yarru continue panna?

    • @jjzone4605
      @jjzone4605 Před 4 měsíci +3

      நீதிக்கட்சியின் (1917; கல்வி அனைவருக்கும்) கொள்கைகளை நடைமுறைப்படுத்தியவர் காமராஜர், அதை தொடர்ந்து பரவலாக்கியது DMK & ADMK !

    • @RedX-je8tn
      @RedX-je8tn Před 4 měsíci +1

      காமராஜர் திறந்து வைத்த பள்ளிக்கூடம் ஐந்து வரை மட்டுமே... வரலாறு தெரியாம சாணார் பயலுக தமிழினத் துரோகி கள்ள நோட்டு காமராஜரை தலைக்கு மேல் தூக்கி வைத்து ஆடுவார்கள்.... தமிழினத் துரோகி கள்ள நோட்டு காமராஜர் என்று எங்கள் ஐயா முத்துராமலிங்க தேவர் கழுவி கழுவி ஊத்துவார்..///

  • @user-tk3lk5db6q
    @user-tk3lk5db6q Před 5 měsíci +68

    உதயநிதியை வாழ்த்தி வரவேற்போம் அவர் தான் நமது துருப்பு சீட்டு அப்படித்தானே கரு பழனியப்பரே

    • @vigneshmurugan8924
      @vigneshmurugan8924 Před 5 měsíci +2

      😂😂😂

    • @jbphotography5850
      @jbphotography5850 Před 5 měsíci +1

      மக்கள் ஏற்று கொண்டால் மட்டுமே எந்த கூதியும் வர முடியும் 😂😂

    • @user-tk3lk5db6q
      @user-tk3lk5db6q Před 5 měsíci

      @@jbphotography5850 எனக்கு இன்பநிதி வரவேண்டும்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 5 měsíci

      ​@@jbphotography5850அதை உலகுக்கு காண்பிக்க தானே இந்த வாயை வாடகைக்கு விடும் மூதேவிகள் 😮😮😮

    • @karikalan8589
      @karikalan8589 Před 4 měsíci

      YEANDAA....NEE....VAA😂

  • @woodworkidea
    @woodworkidea Před 5 měsíci +86

    அறிவுள்ளவர்கள்
    போன்ற தோற்றமுடைய
    அறிவில்லாதவர்கள்
    எங்கும் நிறைந்திருக்கிறார்கள்
    என்பது புரிகிறது.

    • @sankarvijaya140
      @sankarvijaya140 Před 5 měsíci +2

      😂😂😂👍

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf Před 4 měsíci +3

      மூளை இல்லாத உன்னை போல எல்லாரையும் நினைப்பது

    • @josejose007
      @josejose007 Před 4 měsíci

      😂😂😂​@@KrishNan-yd8kf

    • @gowthamcomrade
      @gowthamcomrade Před 4 měsíci +1

      Ama seeman maari..

    • @sankarvijaya140
      @sankarvijaya140 Před 4 měsíci +2

      @@gowthamcomrade நீ ரொம்ப அறிவு.

  • @kesavarajrajagopal9980
    @kesavarajrajagopal9980 Před 5 měsíci +58

    சினிமாவில் இருக்கும் போதே பயத்தில் இருந்த நீ இப்போ பயம் வருவது ஒன்று அதிசயம் ஒன்றும் இல்லை . கதறுங்க கதறுங்க தம்பி

    • @saravanaraja4302
      @saravanaraja4302 Před 4 měsíci +1

      Ivan avanoda assistant director ku sampalam kudukkala enakku theriyum ....

  • @kalidass5649
    @kalidass5649 Před 4 měsíci +34

    ஐயா உங்கள் கருத்துக்கு நன்றி நாம் தமிழர்

  • @mastermind918
    @mastermind918 Před 5 měsíci +40

    விலக என்ன காரணம் 200 ரூபா தான் காரணம் வெற என்ன😅

  • @arokiyaarokiya5720
    @arokiyaarokiya5720 Před 4 měsíci +5

    திரவிடத்தால் வீழ்தோம் திரவிடத்தால் வீழ்தோம் திரவிடத்தால் வீழ்தோம்

  • @sachinraj9778
    @sachinraj9778 Před 5 měsíci +35

    அண்ணே பழனியப்பா.... நீ எங்க தமிழுக்கு ஏதாவது பண்ணமுடிஞ்சா பண்ணு இல்லியா ஒரு ஓரமா இருங்கன்னே சரியா

  • @prabuchinnappan3051
    @prabuchinnappan3051 Před 4 měsíci +21

    Seeman is correct...we don't want any free...want only basic needs with equality education, medicals,etc...

  • @thuvarakanthavarajah8482
    @thuvarakanthavarajah8482 Před 4 měsíci +31

    கரு பழனி ஒரு பீடை , நாம் தமிழரில் இருந்து போனதே நாம் தமிழருக்கு ஒரு வெற்றி தான்..

    • @nr9926
      @nr9926 Před 4 měsíci

      seeman first son face looks like seeman...original son?

    • @Premkumarprasath
      @Premkumarprasath Před 4 měsíci +1

      பீ டை நதாக ஜோம்பிஸ் தான்

  • @elankeeran-et8xk
    @elankeeran-et8xk Před 4 měsíci +13

    Nam tamilar

  • @karthikramanujam8693
    @karthikramanujam8693 Před 5 měsíci +130

    ஐயா கரு பழனியப்பன் அவர்களே அடிப்படை அறிவு, நாகரீகம் எல்லாம் மற்ற கட்சிகளிடத்தில் மட்டுமே எதிர்பார்ப்பது முற்றிலும் தவறு, அதே பண்பு நமக்கும் வேண்டும் ஐயா 🙄🤦🤦🤦🤦

    • @manima3541
      @manima3541 Před 5 měsíci

      🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢

    • @dhanakarthikey3000
      @dhanakarthikey3000 Před 5 měsíci

      Avargalukku matru endru varum pothu avargalai Vida mempattu iruka vendum mental mathiri anagareegamaga pesa kudathu

    • @manigandanm7502
      @manigandanm7502 Před 5 měsíci +3

      😂😂😂😂

    • @rabrab8207
      @rabrab8207 Před 5 měsíci +3

      Go n teach PEEMANdi abt respect n learn to talk in the public

    • @karthikramanujam8693
      @karthikramanujam8693 Před 5 měsíci

      @@rabrab8207 யாரு பா இது 200 ருபீஸ் ஆ, அதா உன்னோட பேச்சு லட்சனத்துலேயே தெரியுதே 😁😜🤪😅🤣😂

  • @rajarajaram.2042
    @rajarajaram.2042 Před 5 měsíci +116

    குடிப்பகம் (Tasmac) திறந்தது திராவிட கட்சிகள் தான் என்பதையும் பேசுங்கள்.....
    உங்கள் கதறல்கள் தான் தமிழர்களை மேலும் சிந்திக்க செய்து நாம் தமிழர் கட்சியியை வளர்க்க செய்கிறது வாழ்த்துக்கள் 👍

    • @user-kw5db9ne9y
      @user-kw5db9ne9y Před 5 měsíci +6

      Why should he cry?No need,Karu Palaniappan is speaking the truth.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 5 měsíci +3

      Ada mundam
      KALAIGNAR 1974 yellam moodikkondana 1983 may varai prohibition
      Simen yenra
      KUDIGARAN, PUZHUGAN VOLLAN puzhugivarugiran
      1983June TASMAC Thodanginathe MGR than PRIVATE TASMAC!

    • @aniyayen8360
      @aniyayen8360 Před 5 měsíci +5

      எங்க வளருது,எங்க ஊர்ல மொத்தமா களஞ்சிட்டாங்க நாம் தமிழர் கட்சி,உங்க தலைவர் அநாகரிகமாக பேசும் பேட்சை கேட்டு 😅

    • @kkk.nowornever1602
      @kkk.nowornever1602 Před 5 měsíci +6

      எந்த நாட்டுலடா (wine shop) Tasmac இல்லை? உங்க நொண்ணன் குடிக்கமாட்டானா?
      உங்க அரசியல் வெருப்புக்கும், விருப்புக்கும்,ஏன்டா Tasmac க்க இணைச்சிக்கீறிங்க?

    • @kaalbairav8944
      @kaalbairav8944 Před 5 měsíci

      @@sivavelayutham7278 உங்கம்மாள சீமான் ஒத்துட் டாநாடா வந்தேறி நாயே

  • @user-kb2nv1ti6p
    @user-kb2nv1ti6p Před 4 měsíci +12

    கரு பழனியப்பன் கதை
    அருமை

  • @karthidivya7815
    @karthidivya7815 Před 4 měsíci +8

    Seeman NTK

  • @kanagaraj8968
    @kanagaraj8968 Před 5 měsíci +21

    குடி, திருட்டு, மணல் கொள்ளை எதைப்பற்றியும் திராவிடர்கள் பேசுவதில்லை

  • @nilavanarun6132
    @nilavanarun6132 Před 5 měsíci +26

    Seeman❤

    • @manima3541
      @manima3541 Před 5 měsíci

      🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢

  • @vijimohanduraisamy6900
    @vijimohanduraisamy6900 Před 4 měsíci +4

    சீமான் பேசினா என்ன பேசுறாங்கன்னு கேப்பான்... உங்க கட்சி பேசுனா என்ன கொடுப்பாங்கன்னு பார்ப்பான்😂😂 இதுதான் இன்றைய நிலைமை..

    • @Gayathri19942
      @Gayathri19942 Před měsícem

      Hello mr.seeman thumbi Anna kalaingar pechukalai ketkavum padikavum

  • @lakshmananeswaran846
    @lakshmananeswaran846 Před 5 měsíci +16

    உங்கள படிக்க வச்சான்
    பல பேர குடிக்கவச்சான் அதேநேரத்தில் பல கோடி கொள்ளை அடித்தான்...

  • @murugesanpalanisamy3889
    @murugesanpalanisamy3889 Před 5 měsíci +41

    நேரடி விவாதத்திற்கு வந்து நாம் தமிழர் தம்பிகளுடன் விவாதம் செய்ய வாருங்கள் கரு(ணா) ......

    • @pandiyarajs7706
      @pandiyarajs7706 Před 5 měsíci +1

      விதவாண்டம் பேசவா நேர்மையை பேச உங்களுக்கு தகுதி பத்தாது.

    • @thusyv6961
      @thusyv6961 Před 4 měsíci +2

      பொறாமை நம்மள போல இருந்த ஒருத்தன் இப்படி ஒரு கூட்டத்துக்கு thalaivan ஆகிட்டானே

    • @tonylee4534
      @tonylee4534 Před 4 měsíci

      ​@@pandiyarajs7706விதான்டாவாதம் ஒன்னுமில்லாத விசயத்தை பேசுவது DoGடு நாய்க்கரி கோஷ்டி தான்

    • @harikarthikharikarthik22
      @harikarthikharikarthik22 Před 4 měsíci

      Aadu maadu maikasolluvan saani poruka solluvan pooruka solluvan
      Ethu than si.on in porulathara thittam

    • @tonylee4534
      @tonylee4534 Před 4 měsíci

      @@harikarthikharikarthik22 இந்த வடுக நாய்க்கறி DOG டு கொல்டி கோஷ்டி போல கொள்ளை அடிக்க மாட்டாப்படி

  • @kandiahjegatheeswaran4582
    @kandiahjegatheeswaran4582 Před 5 měsíci +24

    வாயாலே வடை சுடலாம்.ஆனால் தமிழ்த்தேசியம் இனிமேல் ஏமாறாது

  • @viswanathan796
    @viswanathan796 Před 5 měsíci +19

    முரட்டு முட்டு கொடுப்பான்😂😂🤣🤣🤣

  • @star_star2
    @star_star2 Před 5 měsíci +36

    தலைவருக்கு உள்ள பண்பானது பேச்சில் நயம் வைத்து நடிப்பது இல்லை.. மக்களுக்காக பேசுவதே...செய்வதே..

  • @palanipalanipalani6505
    @palanipalanipalani6505 Před 5 měsíci +13

    அப்போ #ஆந்திரா #கேரளா #கர்நாடக ல எந்த திராவிட கட்சி படிப்ப கொண்டுவந்துச்சு. இது இல்லனா வேற கட்சி உருவாகி படிக்க சொல்லிருக்கும் 🤔🤔🤔🤔

    • @palanipalanipalani6505
      @palanipalanipalani6505 Před 5 měsíci +2

      😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 5 měsíci

      பாவம் திராவிட மாடல் கொத்தடிமை நாய்

    • @madeswaranvarudappan5387
      @madeswaranvarudappan5387 Před 5 měsíci

      படிக்காதே -ஆர்ய மதக் கட்டளை!
      படி - திராவிட முன்னேற்ற சிந்தனை !
      (கட்சியின் பெயர் எப்படி இருந்தாலும் )

  • @jayapradha5321
    @jayapradha5321 Před 5 měsíci +23

    உருட்டு மகனே உருட்டு....

  • @kuralarasandakshinamurthy8665
    @kuralarasandakshinamurthy8665 Před 4 měsíci +11

    அண்ணன் சீமானும் பாரிசாலனும் நம் ஆசான்கள்.தமிழகத்தின் அடுத்த முதல்வர் நம் அண்ணன் சீமான் தான்.வாழ்க நாதக 🙏🙏🙏

  • @Ramakrishna-um5gt
    @Ramakrishna-um5gt Před 5 měsíci +5

    ஏழரை என்ன சொல்லுது

  • @AbdulRahman-wc3ii
    @AbdulRahman-wc3ii Před 5 měsíci +21

    பத்தல இன்னும் சத்தமா கதறுடா.!!😂😂😂

  • @milkking2887
    @milkking2887 Před 5 měsíci +12

    குடி யகத்தை துறந்துவைத்தது யாரு அப்பு அதையும் சொல்லுங்க

  • @thorahsem2588
    @thorahsem2588 Před 5 měsíci +79

    காதில் புகை வருதா பழனி?... இன்னும் எல்லா அவயவங்களிலும் எரியும்.... அதுக்குப் பேர்தான் பொறாமை....

    • @ManiKp-pm5yw
      @ManiKp-pm5yw Před 5 měsíci +10

      தமிபிகள் உலகம் தனி உன்ன மாதிரி 😂

    • @jayganesh6902
      @jayganesh6902 Před 5 měsíci +7

      ​@@ManiKp-pm5yw
      அண்ணா உனக்கும் பின்னாடி எரிகிறது தானே
      நாம் தமிழர் கட்சி பெயரை கேட்டாலே 😭😭😭😭😭😭😭😭😭😭

    • @kathavarayan3835
      @kathavarayan3835 Před 5 měsíci +4

      ​@@jayganesh6902இல்லடா ஜோம்பி, உன் கிருக்குக் கூ🔥ய பாத்து பொச்செல்லாம் அரிக்கிது😂

    • @ManiKp-pm5yw
      @ManiKp-pm5yw Před 5 měsíci +7

      @@jayganesh6902உங்களுக்கு பெரியார் பேர கேட்டாலே சூத்துல எறியும்ல அந்த மாதிரி 🤣

    • @jayganesh6902
      @jayganesh6902 Před 5 měsíci

      @@ManiKp-pm5yw
      அப்படி இல்லை ,
      தமிழனுக்கு எந்த விதத்திலும் ஈவேரா துணையாக இருந்தது இல்லை
      😱😱😱😱😱😱😱😱
      விரும்பினால் நீ உன்னுடைய வீட்டில் வைத்து இரு ஈவேராவை புரிகிறதா
      😭😭😭😭😭😭😭😭

  • @TamilSelvan-nc2qb
    @TamilSelvan-nc2qb Před 5 měsíci +55

    கரு பழனியப்பன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் ரத்னா சுருக்கமா ஷார்ட்டா ஒரு ஒருத்தரும் அடிக்கடி செம பாராட்டுக்கள்

  • @rajeshs3506
    @rajeshs3506 Před 5 měsíci +21

    I am not a dravidan. i am a tamilan❤❤❤

    • @arikrishnanmuthiah9512
      @arikrishnanmuthiah9512 Před 5 měsíci +2

      முதலில் எல்லாரும் மனிதர்களாக இருப்போம்

  • @asokachakravarthi8626
    @asokachakravarthi8626 Před 5 měsíci +2

    சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை யில் உள்ள PTதியாகராயர் நினைவு மன்றத்தில் நானும் படித்தேன்
    தகவல் முரசு

  • @ksiva2295
    @ksiva2295 Před 4 měsíci +4

    ஐயோ பாவம். இவர் 10 வருடங்கள் உணர்விழந்த முழு மயக்க நிலையில் (Coma) இருந்து இன்று எழுந்தமைக்கு நாங்கள் பொருப்பு ஏற்க்க இயலாது. 😂

  • @kumara2228
    @kumara2228 Před 5 měsíci +6

    கல்விக்கண் திறந்த காமராஜர் உனது கண்ணுக்கு தெரியவில்லையா?

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 Před 5 měsíci +7

    2 G case not yet closed

    • @s111197
      @s111197 Před 5 měsíci

      Absolutely. CAG apologised for what? This is truly a skill to convincingly mislead people..

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 Před 5 měsíci +28

    Peryar, DMK, ADMK, Kamarajar Ayya the leaders of Tamil Nadu advised and took all efforts for Education to all. The people of TN now realizing efforts of those leaders. Kalaigzhar only started Kannolizhi scheme for poor blindness in India. In reality whether all the above did corruption or not, they concentrated on Education, Health that's our basic success

    • @nagarajs1613
      @nagarajs1613 Před 4 měsíci

      காமராஜர் மட்டும்தான் இங்கு மக்களுக்கு உழைத்தார்...மற்றவனெல்லாம் திருடர்கள்

  • @uladocuments6872
    @uladocuments6872 Před 5 měsíci +10

    Whole DMK team was laughing. When was valeveel giving his speech front of Karuna 😂

  • @sivap3112
    @sivap3112 Před 5 měsíci +38

    But vadivelu talk bad about Vijayakanth while Karunanithi was in the stage.
    As a leader he didn't condemn Vadivelu.

    • @nagarajanv5955
      @nagarajanv5955 Před 5 měsíci

      So you agree seeman called Vijayakaamth as a drunkard jokker .A guy who doesn't care about kaveri water and spend most of his time in consuming tasmac liquor. You insane people who went to valasaravakkam police station with your party flags when he had no guts to face the sexual harassment case against him. and begged ypu to assemble there.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 5 měsíci +9

      பேசச் சொன்னதே அவன் தானே 😮😮😮

    • @GuruGuruGuru3
      @GuruGuruGuru3 Před 5 měsíci +4

      100%

  • @kika6317
    @kika6317 Před 5 měsíci +17

    தற்குறிகளுக்கு படிப்பின் அருமை எப்போதும் புரியாது.

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr Před 5 měsíci +7

      பார்த்து கூட படிக்க முடியாதவர்களைத் தானே சொல்றீங்க.

  • @manivannanvimal3175
    @manivannanvimal3175 Před 5 měsíci +53

    Seeman didn't say to not study, he said study what you want to become

  • @kalaiprabhavasantharaj8204
    @kalaiprabhavasantharaj8204 Před 5 měsíci +14

    அருமையான பதிவு

  • @Mahesh1141
    @Mahesh1141 Před 5 měsíci +28

    Sir..Please Don't take a interview such a Psycho guys.

  • @paramasivamg160
    @paramasivamg160 Před 5 měsíci +32

    திருட்டு மாடல் அல்லவோ...

    • @sriramfreefire
      @sriramfreefire Před 5 měsíci +2

      amai 🐢 naruthu

    • @rothschildsshaky7884
      @rothschildsshaky7884 Před 5 měsíci

      கதறி கதறி சாவுடா தூமை

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 Před 5 měsíci +1

      Bjp model than ntk model

    • @jayganesh6902
      @jayganesh6902 Před 5 měsíci

      ​@@sriramfreefire
      நன்றி வாழ வந்த கூட்டம்🤧🤧🤧🤧🤧🤧

    • @jayganesh6902
      @jayganesh6902 Před 5 měsíci

      ​@@karthiknetworking2415
      ஊழல் பெருச்சாளி எஃகட்சி ஆட்கள் எல்லாம் 🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

  • @krithikram2119
    @krithikram2119 Před 5 měsíci +9

    Ntk❤❤❤❤❤❤❤❤❤

  • @user-eb7ih6we6d
    @user-eb7ih6we6d Před 5 měsíci +8

    Well speech..

  • @user-sw7ro9wp5h
    @user-sw7ro9wp5h Před 5 měsíci +56

    நம்ம பழனி வாய்க்கு மட்டும் ₹1000 ரூபா

    • @vasanthraj1341
      @vasanthraj1341 Před 5 měsíci +1

      மரமண்டை

    • @Naamtamilar.tigerpandi
      @Naamtamilar.tigerpandi Před 4 měsíci +1

      சிாிப்பு சிாிப்பா வருது
      😂😂😂😂😂😂🎉🎉🎉

    • @MahaRaj-jt7oj
      @MahaRaj-jt7oj Před 4 měsíci +7

      சீமான்.ஒரு. பொருக்கி

    • @user-tg4sk6bp6c
      @user-tg4sk6bp6c Před 4 měsíci +2

      உங்க அம்மாவுக்கு ஆரியர்கள் எவ்வளவு கொடுப்பார்கள

    • @kalirajp1988
      @kalirajp1988 Před 4 měsíci +1

      Unga nonnan maathiri ellathukkum kasu kasunu alainga......

  • @senthilroyan
    @senthilroyan Před 5 měsíci +11

    நீ அறிவாளி என்று எண்ணிக்கொள் மற்றவர்கள் முட்டாள்கள் இல்லை. அம்புலிமாமா படித்தால் என்ன அறிவு கிடைக்கும்.

  • @jeebaba9115
    @jeebaba9115 Před 5 měsíci +17

    200 plus bonus confirm..enjoy brother.

  • @iiovemyfamily4334
    @iiovemyfamily4334 Před 3 měsíci

    கரு பழனியப்பன் அண்ணன் அவர்கள் எப்பொழுதுமே மற்றவர் மனதை காயப்படுத்தும் படி பேச மாட்டார் அண்ணன் அவர்களுக்கு பெரியார் அண்ணா கலைஞர் இவர்களை பார்த்து வளர்ந்தவர் இன்று சிறப்பாக வாழ்பவர் சிறப்பாக பேசுபவர் முத்தமிழ் கரு பழனியப்பன் அண்ணன் வாழ்க வளமுடன் அண்ணன் அவர்கள் உடல் எப்பொழுது ஆரோக்கியமாக இருக்க கடவுளை வேண்டுகிறேன்

  • @Hemraj.M.S
    @Hemraj.M.S Před 5 měsíci +15

    இவரை எல்லாம் பார்க்கவே அவ்வளவு அருவருப்பாக உள்ளது. உண்மையில் அறியாமையில் திமுக விற்கு அதரவாக பேசுகிறாரா இல்லை வேறு ஏதும் பலனை எதிர்பார்த்து பேசுகிறாரா என்று தெரியவில்லை. மிகப்பெரிய அளவில் தமிழக மக்களுக்கு துரோகம் செய்து கொண்டு இருக்கிறார். அதற்கான விளைவை அனுபவிப்பார். முதலில் திமுக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரவில்லை என்றால் எதுவுமே நடந்து இருக்காது என்று உருவாக்கப்படும் பொய்யான பிம்பத்தை உடைக்க வேண்டும். அதற்கு இவர் போன்ற ஆட்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். திமுக தான் உலகிலேயே முதன்மையான ஊழல் கட்சி என்று இவருக்கெல்லாம் தெரியாமலா இருக்கும்.

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj Před 5 měsíci

      முதன்மையான ஊழல் கட்சி என்பதை ஏன் யாரூமே நிரூபிப்பது இல்லை?M.G.R.ஜேயலலிதா,எடப்பாடி, எல்லோரூம் வரிசையாக ஆட்சி சேய்தார்கள் சொன்னார்கள் ஏன் நிரூபிக்கவில்லை ? இதுவரை.
      ஜெயலலிதாவை நிரூபித்தது போல் ஏன் இதுவரை யாரூமே முன்வரவில்லை
      சீமான் தனது பேச்சுகள் ஆடாவடித்தனம் ஆக இருக்கிறது.ஒருநாளாவது
      நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதெல்லாம் சரி செய்வேன் என்பது கிடையாது அதைவிட்டு
      கவர்ணரை கேட்டை பூட்டுவேன்
      உடைப்பபேன்
      படிக்காதே
      கேட்ட வார்த்தைகள் பட்டிக்காட்டூகளில் பேசுவதுபோல் பேசுவது போன்றவை ஒரு தலைவனுக்கு அழகா?
      மற்றழர்களின் கேள்விகளுக்கு பதில் மதிவிடூம் தம்பிகளும் விபரமானவர்களாக இல்லாமல் கேள்விக்கு சரியான பதில்கள் சொல்லத்தேரியாமல்
      கெட்டவார்த்தைகளில் பதிவிடுவது ஆரோக்கியமானதாகவா இருக்கிறது?

    • @irjjraj2179
      @irjjraj2179 Před 5 měsíci

      நூல் புல்லாண்டா நீ கதறுடா

  • @muniyandik2459
    @muniyandik2459 Před 5 měsíci +15

    சீமான் கோட்டைக்கு செல்வதை எந்த வெங்காயம் தடுக்க முடியாது நான் கட்சிக்காரன் இல்லை

  • @ddtamilarasan6369
    @ddtamilarasan6369 Před 5 měsíci +38

    கல்வியை வைத்து சம்பாதிப்பதற்காக தான் அனைத்து படிப்புகளும் திறக்கப்பட்டது

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 Před 4 měsíci

      Podaaa loosu padipu illana yenna pandrathu???
      It job venum it mapila venum
      Engineering, doctor illana hindi karan mathri thiriya vendiyathu thaaan

    • @abdulhakeem7707
      @abdulhakeem7707 Před 4 měsíci +2

      உபி, மபி, பீஹார்ல செய்ய வேண்டியது தானே . நீங்கள் சொல்வது MGR க்கு பொருந்தும்.

    • @varatharaj5118
      @varatharaj5118 Před 4 měsíci +1

      கற்றோற்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு! பணம் போனாலும் பரவாயில்ல கல்வியை கற்று கொள்!!!

    • @ddtamilarasan6369
      @ddtamilarasan6369 Před 4 měsíci

      @@varatharaj5118 கல்வியை வியாபாரம் ஆக்கி கல்வியை வைத்து கொள்ள அடிக்கிறார்கள் என்று சொல்கிறேன்,

    • @selvanayagam7022
      @selvanayagam7022 Před 4 měsíci

      மாடு ...... படிப்பு வேண்டாமே....

  • @rammoorthiramu982
    @rammoorthiramu982 Před 5 měsíci +43

    என்றும் தலைவர் அண்ணண் சீமான் தான் ......

  • @user-tv6sv1rj5q
    @user-tv6sv1rj5q Před 4 měsíci +3

    வெள்ளை குடை வாரிசு
    வாழ்த்துக்கள்

  • @velujagannathan4791
    @velujagannathan4791 Před 4 měsíci +22

    கரு பழனியப்பன் அவர்களின் மிகச்சிறந்த உரையாடல்

  • @neduncelianv4536
    @neduncelianv4536 Před 5 měsíci +53

    நல்ல சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர்

  • @jayakumargajalakshmi5942
    @jayakumargajalakshmi5942 Před 4 měsíci +10

    அருமையான தன் கருத்தை ஆணிதரம்மாக பேசியதற்கு பாராட்டுகள்

  • @richardxraj
    @richardxraj Před 5 měsíci +4

    Boss old dialogue. Sad for money sake you joined and fell jn feet like anda senthil

  • @manickammuthusamy6402
    @manickammuthusamy6402 Před 5 měsíci +3

    இவரையும் இவர் தந்தை யாரும் திட்டுவதற்கு தமிழ் வார்த்தை தேட வேண்டாம் இவர்கள் அதற்கு அருகதை அற்றவர்கள் இவர்கள் யாருக்காக அரசியல் பேசுகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது

  • @bhagyarajs8258
    @bhagyarajs8258 Před 5 měsíci +1

    Asingam

  • @sankarngl25
    @sankarngl25 Před 4 měsíci

    நம் தமிழர் , சீமான் என்று பேசினாலே இவரை போல சிலருக்குதான் எரியுது.உங்களை போல உருட்ட ஆள் இல்லை .உங்களை போல் கொத்தடிமைகள் இல்லை திரு கரு.பழனியப்பன்

  • @Madraswala
    @Madraswala Před 5 měsíci +8

    ஊழல்வாதிதான் கலைஞரின் உற்ற உறவு என இவர் பெருமை வேறு படுகிறார்

    • @jayganesh6902
      @jayganesh6902 Před 5 měsíci +1

      எல்லாம் பணம்🤧🤧🤧🤧

  • @prabuchinnappan3051
    @prabuchinnappan3051 Před 4 měsíci +2

    Pls ask your leaders to be like MGR, Vijayakanth, Seeman who all are directly engaged with people and understanding the ground reality and make them needs...

  • @MullaiRajan
    @MullaiRajan Před 4 měsíci

    சீமான் தரம் தாழ்ந்த பேச்சு ... தனிப்பட்ட விரோதம்..கட்சியை வளர்க்காதுதான்

  • @marthandansk1991
    @marthandansk1991 Před 5 měsíci +13

    பாவம் சித்ரா....
    நல்ல மாட்டிக்கிடாரு...

  • @nazimbadsha2470
    @nazimbadsha2470 Před 5 měsíci +4

    2024 ntk

  • @ramoorthysinnaiyan9253
    @ramoorthysinnaiyan9253 Před 4 měsíci +1

    Super sir, also my thoughts about seeman.

  • @venkatramukutty4409
    @venkatramukutty4409 Před 5 měsíci +3

    Karuppu, namma kalaingnar tv ku 2g naala 200 koodi vanthuchu… eppadi karuppu?

  • @anandhivenkatachalam5458
    @anandhivenkatachalam5458 Před 5 měsíci +84

    தமிழ் தேசியத்தை கைகளில் எடுக்க ஒரு துணிச்சல் வேண்டும். சாதி மதம் இன்றி மண்ணையும் மக்களையும் மொழியையும் நேசிக்கும் தமிழர்களை தமிழ் தேசியம் என்ற ஒற்றை குடைக்குள் கொண்டு வர பாடுபடும் சீமான் ஒரு அற்புதமான தலைவர். நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வரும். மனநோய்களும் திராவிடமும்

    • @rajeshs7315
      @rajeshs7315 Před 5 měsíci +1

      Pola paithiyam

    • @ramvenkat2754
      @ramvenkat2754 Před 5 měsíci

      அடிப்படை விசயம் சீமான் இனி ஆட்சிக்கு வரவேயில்லை.ஆனால் அவரின் வாகனத்தின் விலை தெரியுமா பல கோடி .இந்த பணம் சீமானுக்கு எப்படி வந்தது.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 5 měsíci

      சைமன் தன் பெயரை சீமான் என மாற்றிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்

    • @sureshkumarsamayal2489
      @sureshkumarsamayal2489 Před 5 měsíci

      காமெடி 🤣🤣இவன் தமிழ் தேசியம் அமைப்பான் முட்டாள் ஜோம்பி 🤣🤣🤣

    • @MohamedHussain-sw7rz
      @MohamedHussain-sw7rz Před 5 měsíci

      தம்பி தமிழ் தேசியம் என்றால் அர்த்தம் தெரியுமா?இந்தியாவின் இறையாண்மைக்கு உட் பட்டு கட்சியை பதிவு செய்து விட்டு தேர்தலில் போட்டி போடும் எந்த கட்சியும் தமிழ் தேசியம் என்று பேசுவது அய்யோக்கிய தனத்தின் உச்சம் அஸ் திவாரம்இல்லாமல் வீடு கட் டு வேன் என்பது போல்

  • @manimaran4894
    @manimaran4894 Před 4 měsíci +3

    பெரியாரும் அண்ணாவும் பேசியதுதான் உண்மையான அரசியலா அவர்கள் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லகூடாதா அவர்கள் சொன்ன கருத்துகளிலும் நண்மை தீமை ஆராய வேண்டும் அப்பொழுதுதான் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்.

  • @muruganathamtamil2575
    @muruganathamtamil2575 Před 4 měsíci

    பழனியப்பா நீ நல்ல கதை சொல்ற சீமானின் பேச்சும் இளைஞர்களின் யோசனையும் நன்றாக உள்ளது உன் கதையைக் கேட்க நாங்கள் இல்லை

  • @GuruGuruGuru3
    @GuruGuruGuru3 Před 5 měsíci +3

    இந்த காணொலியின் தலைப்பு ,
    "ஒரு ஜால்ராவின் காழ்ப்புணர்ச்சி"

  • @sivasivashini5367
    @sivasivashini5367 Před 4 měsíci +9

    இவர் சீமான் அண்ணனை பற்றி செல்லும் அனைத்து விமர்சனங்களுக்கும் நாம் தமிழர் கட்சி தம்பிகளிடம் பதில் இருக்கிறது. செல்லும்

  • @seethadevidoss766
    @seethadevidoss766 Před 5 měsíci +34

    சீமானை எதிர்ப்பவர்களுக்கு உள்ள ஒரே காரணம் "பயம் " 😂😂

    • @siddhucbe7154
      @siddhucbe7154 Před 5 měsíci +3

      ஆமா பைத்தியம் கல்ல தூக்கிட்டு வரும்னு பயம்

    • @kumarank4338
      @kumarank4338 Před 5 měsíci +1

      தும்பிங்களா நீங்க

    • @yogaforyou539
      @yogaforyou539 Před 5 měsíci +2

      ​@@siddhucbe7154 kothu adimai spotted 😂😂😂

    • @yogaforyou539
      @yogaforyou539 Před 5 měsíci +1

      ​@@kumarank4338innoru kothu adimais spotted 😂

    • @feelthegod2306
      @feelthegod2306 Před 5 měsíci

      😂​@@yogaforyou539

  • @sethurathinamsomasundaram7585
    @sethurathinamsomasundaram7585 Před 5 měsíci +2

    Nonna dravidam illama thamil desiyam irunthiruntha singaporea marirukkum....

  • @parthibanm3867
    @parthibanm3867 Před 5 měsíci +2

    மதுக்கடைகளை கொண்டுவந்தது யார் என்றும் சொல்லுங்கள் Mr பிளாக் பழனி???? 😂😂😂!

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 5 měsíci

      அது கருணாநிதி இல்லை. கட்டுமரம் 😮😮😮

  • @kumaravel9039
    @kumaravel9039 Před 5 měsíci +5

    உண்மை உண்மை உண்மை நான் நேரில் கண்டது நான் உத்தர பிரதேஷ் மத்திய பிரதேஷ் இங்கெல்லாம் ஒரு மாதம் டூர் சென்றேன் அங்கு அரசாங்க பள்ளிக்கூடம் மருத்துவமனை எதையும் நான் பார்க்கவே இல்லை மக்களின் அவல நிலை நேரில் கண்டேன்

  • @rajeshantony6319
    @rajeshantony6319 Před 5 měsíci +7

    மிகச் சரியான உண்மை விசயங்களை சொன்ன உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் திரு.கரு பழனியப்பன் அண்ணா...

  • @nadapuvee937
    @nadapuvee937 Před 4 měsíci +1

    படிப்பகத்தை திறந்து படி படி என்ற திராவிடம் தான் குடிப்பகத்தையும் திறந்து குடி குடி என்கிறதே அதையும் சொல்லேன் கரு பழனியப்பா !!!!

  • @adusumallifilms3408
    @adusumallifilms3408 Před 5 měsíci +17

    சார், அண்ணா,பெரியார் இவர்களைப்பற்றி சொன்னதும்
    எனது எண்ணங்களை வெளிப்படுத்தியது போலவே இருந்தது
    நன்றி சார் 🙏

  • @user-sc3cm2fo8z
    @user-sc3cm2fo8z Před 5 měsíci +7

    Super 🎉

  • @kattakaalaiMadurai
    @kattakaalaiMadurai Před 4 měsíci +1

    மற்ற மாநிலங்களில் நாடுகளில் எப்படிடா கல்வி வளர்ந்தது

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Před 5 měsíci +17

    தரமான பதிவு வாழ்த்துகள்

  • @dhayanithin3022
    @dhayanithin3022 Před 5 měsíci +5

    கரு. அண்ணா அருமையான உங்களின் கருத்து.. 👍👍👍👍👌👌👌👌

    • @chandranumaran8517
      @chandranumaran8517 Před 5 měsíci

      Loosu payapulla

    • @user-sw3ky2yx5c
      @user-sw3ky2yx5c Před 5 měsíci

      இவன் கருத்து உனக்கு அருமை இல்ல திமுகட சுண்ணி சூப்பிடா இவன்

  • @manoharansomu5356
    @manoharansomu5356 Před 5 měsíci +1

    மக்கள் நீதி மையத்தை அழிக்க.. big boss நிகழ்ச்சி ஒன்றே போதும்.

  • @prabuchinnappan3051
    @prabuchinnappan3051 Před 4 měsíci

    If no fear, why all the media's are not telecast the seeman speech and questions whatever he is asking against DMK and ADMK.

  • @akkascraptrader6054
    @akkascraptrader6054 Před 5 měsíci +30

    👌 சிறப்பு !! உங்கள் கதறல்கள் மிக மிகச் சிறப்பு !!
    வாழ்த்துக்கள் !!
    விவசாயி மகிழ்ச்சியடைகிறான் !!
    நாங்கள் தமிழர்கள் !!
    ஓம் ஓமோம் நாம்தமிழர் !!
    நாமே தமிழர் !!
    யாம் ஆர்க்கும் குடி அல்லோம் !!
    யமனை அஞ்சோம் !!
    தறசமயம் திராவிடன் தமிழனாக முடியாது !! 24 மணி நேரம் கழித்து மீண்டும் மீண்டும் முயர்ச்சி செய்யவும் ! நன்றி, வாழ்த்துக்கள் !!

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 5 měsíci

      சைமன் தன் பெயரை சீமான் என மாற்றிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்

    • @sriharan5763
      @sriharan5763 Před 5 měsíci +1

      சிறப்பு நாம் தமிழர்❤❤❤

  • @kattakaalaiMadurai
    @kattakaalaiMadurai Před 4 měsíci

    மருத்துவம்,பொறியியல் இன்னும் பல படியுங்கள்,படித்த பின் வேளையில் விரும்பி வேளாண்மையும் செய்யுங்கள் என்றுதான் சொல்கிறோம்.

  • @Thambi696
    @Thambi696 Před 5 měsíci +10

    Enakui pasikum la moment 😂😂😂

    • @kathavarayan3835
      @kathavarayan3835 Před 5 měsíci

      பசிச்சா சைமன மாதிரி ஈழத்தை வச்சி வசூல் பண்ணி துண்ணச் சொல்றியாடா ஜோம்பி😂

    • @vigneshvigneshwaran-pd3fp
      @vigneshvigneshwaran-pd3fp Před 5 měsíci +1

      ​@@kathavarayan3835சொரியாசிஸ் ஊம்பிகள்😂😂😂😂

  • @kanthasamyp4357
    @kanthasamyp4357 Před 5 měsíci

    பாவம் 200 உபி
    நாங்கள் தமிழர்கள்
    நீங்கள் திராவிடர்கள்

  • @ssk1785
    @ssk1785 Před 5 měsíci +2

    Samma comedy pices Stalin

  • @user-uv7gf9eu2b
    @user-uv7gf9eu2b Před 5 měsíci +23

    He didn’t reject Anna and Periyar anywhere, and more over He Don’t have any ability to comment on Seeman. moreover he is highest paid UPies , very funny 😂.Moreover don’t interview or recommend him anywhere sir

    • @Madraswala
      @Madraswala Před 5 měsíci

      DMK was able to net Gayatri Raghuram, Kamal, SV sekar and silence EPS. This fellow is a small fry. They have big pockets.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 5 měsíci

      சைமன் தன் பெயரை சீமான் என மாற்றிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்

    • @satysony874
      @satysony874 Před 5 měsíci

      Fuck off samman very big fraud payan.