சாதி மறுப்பு சாதி ஒழிப்பின் தேவையும் சாத்தியங்களும் - அழகிய பெரியவன் | Azhagiya Periyavan speech

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • நீலம் பண்பாட்டு மையம்
    சமத்துவம் அறிதல்
    இளம் எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கான பயிலரங்கு
    நோக்க உரை : தோழர். பா.ரஞ்சித்
    தொடக்கவுரை : தோழர் எஸ்.வி.ராஜதுரை
    உளவியலைக் கட்டமைக்கும் உட்கூறுகள்
    பாலினம் - தோழர். வ.கீதா
    சாதி - தோழர். கோ.ரகுபதி
    கடவுள் மதம் - தோழர் ச.தமிழ்செல்வன்
    வர்கம் - தோழர் சி.லக்ஷ்மணன்
    என் கதைகள் - தோழர் ஆதவன் தீட்சண்யா
    தமிழகத்தில் கலையும் இலக்கியமும் - தோழர் ந,முருகேச பாண்டியன்
    கலை இலக்கியத்தில் சாதியம் - தோழர் பாமா
    பொது புத்தியை உதிர்த்தல் - தோழர் அ,மார்க்ஸ்
    சாதி மறுப்பு சாதி ஒழிப்பின் தேவையும் சாத்தியங்களும்
    தோழர் அழகிய பெரியவன்
    தோழர் ஏ.பி.ராஜசேகரன்
    தோழர் யாழன் ஆதி
    தோழர் மதிவண்ணன்
    சாதி ஒழிப்பு சமத்துவ கருத்தியலைக் கலை இலக்கிய வடிவங்களாக்குதல்
    தோழர் பிரளயன்
    தோழர் நட்ராஜ்
    தோழர் சுகிர்தராணி
    This video made exclusive for CZcams Viewers by Shruti.TV
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

Komentáře • 12

  • @Bheemji14
    @Bheemji14 Před 5 lety +2

    சமீபத்தில் அழகிய பெரியவன் என்ற உலகத்தரம் வாய்ந்த ஆளுமையை சந்தித்தேன்...
    அற்புதமான எழுத்தாளர், படைப்பாளி, சமூக சிந்தனையாளர்...
    வளர்க உங்களின் சமூக பயணம்...
    மகிழ்ச்சி...
    ஜெய்பீம்..

  • @Vjn29
    @Vjn29 Před 5 lety +5

    அழகில் பெரியவன்
    பேர்ணாம்பட் எங்க மாவட்டம்.
    தகப்பன் கொடி நூல் அருமை

  • @whatnextkarunthulai-4040

    சிறப்பு வாழ்த்துக்கள் அய்யா

  • @thamizharam5302
    @thamizharam5302 Před 4 lety

    அருமை

  • @palayamkaruppannan1525
    @palayamkaruppannan1525 Před 5 lety +2

    I promise that i support my children to have secular marriage

  • @ROCKSTAR-ki7tp
    @ROCKSTAR-ki7tp Před 5 lety +1

    Super

  • @palayamkaruppannan1525
    @palayamkaruppannan1525 Před 5 lety +1

    Rig vedam known from Ambedkar movie's title .

  • @haritharan7891
    @haritharan7891 Před 5 lety

    நன்று..

  • @ramanaaramanaa2341
    @ramanaaramanaa2341 Před 5 lety

    அண்ணா வணக்கம். ஒரு எழுத்தாளரா படைப்பாளியா உங்களை பிடிக்கும் ஆனால் இப்ப பேசும் நிகழும் இந்த உரையை கேட்க வந்த எனக்கு எவ்ளோ அவமானம் தெரியுமா இன்னும் நமக்குள்ளே நிறைய வேறுபாடுகள் களையப்படாமலே இருக்குனா ரொம்ப வருத்தம்.

  • @onebytwotv3622
    @onebytwotv3622 Před 5 lety

    அறிவுப் பெட்டகம்....
    இவரை அறியாமலேயே இருக்கிறது இன்றைய இளைய தலைமுறை

  • @ettuinthu
    @ettuinthu Před 5 lety

    பதிவிடையே ஹிந்தி யில் வரும் விளம்பரங்கள் யாருக்காக?