இப்படி உயிர்வேலி இருந்தால் பூச்சி தாக்குதல் வராதுங்க அப்புறம் என்ன காசு தான் வரும் |5 layer farming

Sdílet
Vložit
  • čas přidán 17. 02. 2022
  • ஐயா ராஜு அவர்களின் இயற்கை விவசாயத்தைப் பற்றி முழு காணொளியும் தெரிந்துகொள்ள இதை பாருங்கள் : • SR Iyarkai Thottam
    #விவசாயநண்பன் #vivasayananban
    #vivasayam #விவசாயம் #agriculture

Komentáře • 103

  • @PVnaturals
    @PVnaturals  Před 2 lety +4

    ஐயா அவர்களின் இயற்கை விவசாயத்தைப் பற்றி முழு காணொளிகள் : czcams.com/play/PLEqCeW043GQusFo6hMJU7m61pFJaDlEEW.html

    • @kamaldeen9052
      @kamaldeen9052 Před 2 lety +1

      அருமையான பதிவு ஐயா, ஆண்டவன்நம்பிக்கை உள்ள உங்களுக்குகடவுள் துணை இருப்பார்,

    • @moorthyj6590
      @moorthyj6590 Před rokem

      @@kamaldeen9052 good

  • @suresh-sn4sn
    @suresh-sn4sn Před 2 lety +26

    ராஜு அண்ணா அடுத்தவர் நிலத்திற்கு தன்னுடைய தாவரங்களால் எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது என்ற ஒரு நல்ல எண்ணத்திற்காக உங்களுக்கு நீங்கள் நம்பும் கடவுள் என்றென்றும் துணையிருப்பார்.நன்றி!!

  • @suseelapalani2169
    @suseelapalani2169 Před rokem +12

    வணக்கம் ஐயா. உங்களின் விவசாய அறிவு பிரமிப்பைத்தருகிறது. அறிவியல் பூர்வமான விவசாயம் ஆச்சர்யப்படுத்துகிறது. உங்கள் வழியை பின்பற்றமுயல்கிறேன் ஐயா.

  • @aravamudhanparthasarathy9615

    திரு ராஜுவுக்கு வாழ்த்துகள். அவரது இயற்கையோடு இணைந்த விவசாய அறிவு வியக்க வைக்கிறது.

  • @miraclejk7324
    @miraclejk7324 Před 2 lety +8

    இங்கு உருவாக்கப்பட்ட எல்லா உயிருமே ஏதோ ஒரு நோக்கத்திற்காக நன்மை செய்வதற்கே அன்றி தீமைக்கில்லை, 10:25 அருமை அய்யா,
    விவசாய வாழ்க்கை சேனலையும் பாருங்க நண்பர்களே

  • @nellaimurugan369
    @nellaimurugan369 Před 2 lety +15

    7:31 விசயம் தெரிந்த விவசாய விஞ்ஞானி 👌🤝

    • @PVnaturals
      @PVnaturals  Před 2 lety +1

      😊😊😊👍

    • @rohithrohith9655
      @rohithrohith9655 Před 11 dny

      ​@@PVnaturals அண்ணா இந்த உயிர் வேலி அனைத்து பயிர்களுக்கும் அமைக்கலாம்மா எந்த பயிர்ககளுக்கு எல்லாம் அமைக்க கூடாது

  • @yogu0947
    @yogu0947 Před rokem +3

    சூப்பர் நண்பா
    ஆமணக்கு மீட்டு எடுக்க வேண்டிய அவசியம்

  • @padmavathisundaram4909
    @padmavathisundaram4909 Před rokem +2

    அருமையான விளக்கம் ❤

  • @sugavaneshwarid7168
    @sugavaneshwarid7168 Před rokem +1

    Miga nandri aiya... explanation is awesome

  • @thangammanikandan7025
    @thangammanikandan7025 Před 2 lety +3

    ராஜு அய்யாவின் திருவடிகளை வணங்கி போற்றி மகிழ்கிறேன்

  • @neelakandannagarajan5905
    @neelakandannagarajan5905 Před 2 lety +8

    அருமையான பதிவு. உங்கள் உன்னத முயற்சிக்கு வாழ்த்துக்கள். பாம்பு போன்ற விஷ ஜந்துக்களிடமிருந்து எப்படி பாதுகாத்துக்கொள்கிறார் என்று கேளுங்கள், தம்பி.

    • @PVnaturals
      @PVnaturals  Před 2 lety +2

      *கண்டிப்பாக இதை பற்றியான விளக்கமான பதிவு மிக விரைவில் பதிவு செய்கிறேன்*

    • @abinayaabhinandh
      @abinayaabhinandh Před 2 lety

      ஆமாம் அவசியம் ஒரு காணொளி போடுங்கள்

  • @datatech8272
    @datatech8272 Před 2 lety +4

    Vera level explanation hats off sir

  • @abinayaabhinandh
    @abinayaabhinandh Před 2 lety +2

    சிறப்பு 🌱🙏

  • @moorthim6464
    @moorthim6464 Před rokem +1

    Great speech

  • @vidyakrishnamoorthy7695
    @vidyakrishnamoorthy7695 Před rokem +1

    Arumai

  • @krishithottam6210
    @krishithottam6210 Před 10 měsíci +1

    Nalla vilakkam❤

  • @nellaimurugan369
    @nellaimurugan369 Před 2 lety +9

    விளை பொருள்களை எப்படி விற்பனை செய்கிறார் அது பற்றி அடுத்து வீடியோவில் கேளுங்கள் பிரசாந்த்.👍🏻

    • @PVnaturals
      @PVnaturals  Před 2 lety +1

      *கண்டிப்பாக பதிவு செய்கிறேன்*

    • @jegathas9860
      @jegathas9860 Před 2 lety +1

      @@PVnaturals விளைச்சலை எப்படி வி‌ற்பனை செய்கிறார்கள் என்று ஒரு video பண்ணுங்க... Narayaperu kathukitu இருக்காங்க..

    • @jegathas9860
      @jegathas9860 Před 2 lety +1

      @@PVnaturals இந்த video மற்றும் மற்ற videos எல்லாமே ரொம்ப நல்ல iruku தம்பி... நல்ல முயற்சி... மென்மேலும் நன்றாக வளரத் வாத்துக்கள்...

    • @PVnaturals
      @PVnaturals  Před 2 lety

      @@jegathas9860 நிச்சயமாக அடுத்தடுத்த காணொளியில் பதிவு செய்கிறேன்

    • @jegathas9860
      @jegathas9860 Před 2 lety

      @@PVnaturals இவ்வளவு செழிப்பான இடத்தில் திருட்டு பிரச்சனை எப்படி தடுக்கிறார்... திருட்டு ஏற்படுகிறதா என்பதை பற்றி விளக்கவும்...
      பாம்பு விஷ பூச்சிகள் எப்படி தற்காத்து வாழ்வது பற்றி ஒரு விளக்கம் கொடுங்கள்....

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Před rokem +1

    Congratulations

  • @Modernpannai
    @Modernpannai Před 2 lety +1

    Super....👍

  • @sabeeha127
    @sabeeha127 Před rokem +1

    super sir

  • @niyaz2998
    @niyaz2998 Před 2 lety +1

    Super

  • @pachaimalagro1683
    @pachaimalagro1683 Před 2 lety +3

    மிக அற்புதமான விளக்கம்

  • @PremdhivakarVelanmai
    @PremdhivakarVelanmai Před 2 lety +1

    👌

  • @user-vn3kf5gd4z
    @user-vn3kf5gd4z Před 6 měsíci

    ஐயா வணக்கம். நான் ஒரு செடியின் காணொளி அனுப்புகிறேன். அந்த செடி பற்றிய தகவல்களை தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

  • @sivadinesh7246
    @sivadinesh7246 Před 2 lety +5

    நண்பா இந்த விவசாயின் அறிவு திறனை வெளியே கொண்டு வாருங்கள்

  • @ramasamyk9432
    @ramasamyk9432 Před 2 lety +3

    Wonderful scientist

  • @gunaal8370
    @gunaal8370 Před 2 lety +2

    Yes congratulations

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle Před 2 lety +2

    Very nice 👌👌

  • @arunshetty4144
    @arunshetty4144 Před 2 lety +3

    Very scientific. Excellent explanation Sir.

  • @meru7591
    @meru7591 Před rokem

    எல்லாப்புகழும் இறைவனுக்கே

  • @selvaraj-gw2yc
    @selvaraj-gw2yc Před 2 lety +5

    🙏
    ஒரு ஏக்கருக்கு என்ன என்ன மரம், காய்கறிகள் என்ன இடைவெளியில் பயிரிடணும் என்கிற வரைபடம் அல்லது விளக்கம் கொடுங்கள் நண்பா 🙏

    • @PVnaturals
      @PVnaturals  Před 2 lety +3

      விரைவில் பதிவு செய்யப்படும் நண்பா

  • @murugankalisuperfilm7797
    @murugankalisuperfilm7797 Před 2 lety +1

    Nice

  • @muruganandhamm532
    @muruganandhamm532 Před rokem +1

    Super sir padmashree award will get

  • @davidselvanselvan2897
    @davidselvanselvan2897 Před 2 lety +2

    Good

  • @sivadinesh7246
    @sivadinesh7246 Před 2 lety +1

    Best

  • @sivadinesh7246
    @sivadinesh7246 Před 2 lety +3

    Super 😘

  • @vijayg4117
    @vijayg4117 Před 2 lety

    Nandri nanbarey video post panadhuku. Iya vin payirin varaipadam(layout) kuduthal udhaviaga irrukum. The crop and distance between each crop by marking in paper .

    • @PVnaturals
      @PVnaturals  Před 2 lety +1

      அதற்கான காணொளி மிக விரைவில் வெளியிடப்படும்

    • @vijayg4117
      @vijayg4117 Před 2 lety +1

      Nandri!!

  • @maruthupandi9910
    @maruthupandi9910 Před 2 lety +2

    அண்ணா விரிவான விளக்கம், அளவு, மரங்களுக்கு இடயே உள்ள தூரம் வரைபடமாக தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோன்

    • @PVnaturals
      @PVnaturals  Před 2 lety +1

      விரைவில் காணொளி வெளியிடப்படும்

    • @maruthupandi9910
      @maruthupandi9910 Před 2 lety

      @@PVnaturals நன்றி அண்ணா 🙏

  • @gyanamprakash1407
    @gyanamprakash1407 Před 2 lety +1

    Nanri sir eathai eathir paththuttu erunthen

  • @rajeshk2890
    @rajeshk2890 Před rokem

    Nandri.. Enna thaan plants stamina irunthaalum worms saapidathaan seiyum..

    • @PVnaturals
      @PVnaturals  Před rokem

      அதற்கு பூச்சி விரட்டி பயன்படுத்தலாம்

  • @tamilselvantamil8047
    @tamilselvantamil8047 Před 2 lety +1

    தோட்டத்தின் அமைப்பினை முழுமையாக வீடியோவில் பதிவு விடுங்கள்

    • @PVnaturals
      @PVnaturals  Před 2 lety

      இதைப் பற்றி நமது சேனலில் ஏற்கனவே காணொளி பதிவு செய்து உள்ளோம் அதை பாருங்கள்

  • @sayeedp9304
    @sayeedp9304 Před 2 lety +2

    உங்கள் பணி சிறப்பு
    உங்களுடை நம்பர் கிடைக்குமா

  • @myfamilyfarmer
    @myfamilyfarmer Před rokem

    Is it possible to get training from him..

    • @PVnaturals
      @PVnaturals  Před rokem +1

      மாதந்தோறும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை இளவச இயற்கை விவசாயி பயிற்சி வகுப்பு நடத்துகிறோம் அடுத்த பயிற்சி வகுப்பு நடக்கும் போது நான் சேனலில் காணொளியாக பதிவு செய்கிறேன்

  • @nellaimurugan369
    @nellaimurugan369 Před 2 lety +1

    Congratulations 👌
    வாழை என்ன ரகம்.?

    • @Arun-nz3jg
      @Arun-nz3jg Před 2 lety +2

      1.Rasthaali
      2.Poovan
      3.Monthan
      4.Kadhali
      5.Sevvaalai
      6.Thenvaalai
      7.Peeyvaalai
      8.Nenthiram

  • @chandruboominath4110
    @chandruboominath4110 Před 2 lety +2

    அருமை சகோ. அவருடைய போன் நம்பர் அனுப்புங்க.

    • @PVnaturals
      @PVnaturals  Před 2 lety

      காணொளியை முழுமையாக பாருங்கள் தொடர்பு எண் கொடுக்கப்பட்டுள்ளது

  • @senthilprabhu6482
    @senthilprabhu6482 Před 2 lety +1

    Bro ithu enna uram podraru

  • @reeganraj3689
    @reeganraj3689 Před rokem

    Bro ni mike podadha bro ni kammiya dha paesura so paesuravaggalku mike koodu bro ni katthura avagga paesuradhu kaekkala sound kootti koraikura mari erukku yalla video um same dha...yapdi edha yarumae sollalanu puriyala unakkae thrlaiya bro pls rectify it

    • @PVnaturals
      @PVnaturals  Před rokem

      Vanakkamnga avar keta thanga mic irukum enketa mic irukathunga. Mic ellama than pesurenga

  • @shesheela6326
    @shesheela6326 Před rokem

    தாவரங்களுக்கு இம்யூனிடி ஊட்டுவது எப்படி

    • @PVnaturals
      @PVnaturals  Před rokem

      இவரது காணொளியை அனைத்தும் முழுமையாக பாருங்கள்

  • @veeyamyammoorthy2121
    @veeyamyammoorthy2121 Před rokem

    Ore kulappama irukku

    • @PVnaturals
      @PVnaturals  Před rokem

      ஐயா ராஜு அவர்கள் இயற்கை விவசாயத்தைப் பற்றி 17 காணொளி பதிவு செய்துள்ளார் அனைத்தும் பாருங்கள் உங்களுக்கு ஒரு புரிதல் கிடைக்கும்

  • @sundarmuthusrinivasan7629

    பண்ணி தாக்குதல் இருந்து காப்பாற்றுமா

    • @PVnaturals
      @PVnaturals  Před 2 lety

      பன்றி தாக்குதிலிருந்து பாதுகாப்பது சிறிது சிரமம் தாங்க அதற்கு வேற மாதிரி உயிர் வேலி அமைக்க வேண்டும்

  • @muhilmathe729
    @muhilmathe729 Před 2 lety +1

    ஒரு ஏக்கரில் ஒவ்வொரு பயிரின் எண்ணிக்கை எவ்வளவு?

    • @PVnaturals
      @PVnaturals  Před 2 lety

      அதற்கான காணொளி மிக விரைவில் வெளியிடப்படும்

  • @koreinfosolutions
    @koreinfosolutions Před 2 lety

    Oru video edupothu cell number update for any doubts ask

  • @bselvaraj5531
    @bselvaraj5531 Před rokem

    ஐயா போன் நம்பர்

    • @PVnaturals
      @PVnaturals  Před rokem

      உங்கள் சந்தேகத்தை கமெண்ட் செய்யுங்கள்

  • @ravanakumar9413
    @ravanakumar9413 Před rokem

    ஏன்டா இந்த கத்து கத்துற...

    • @PVnaturals
      @PVnaturals  Před rokem +2

      நாங்கள் இங்கு இயற்கை விவசாயத்தைப் பற்றி தகவல் தான் பதிவு செய்கிறோம் உங்களுக்கு அதுபோல் தோணுச்சு என்றால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை

  • @thiyagarajan9637
    @thiyagarajan9637 Před 2 lety +1

    இந்த காணொளியில் எங்குமே விவசாயின் Phone number கொடுக்கப்படவில்லை

    • @PVnaturals
      @PVnaturals  Před 2 lety +1

      *வணக்கம் உங்களது சந்தேகங்களை பதிவு செய்யுங்கள் அதற்கான விளக்கம் காணொளி மூலம் பதிவு செய்யப்படும்*