வறட்சி காலம் வந்தாலும் பொருட்படுத்தாமல் நமக்கு மகசூலை அள்ளிக் கொடுக்கும் | Subhash palekar 5 layer

Sdílet
Vložit
  • čas přidán 4. 05. 2022
  • ஐயா ராஜு அவர்களின் இயற்கை விவசாயத்தைப் பற்றி முழு காணொளியும் தெரிந்துகொள்ள இதை பாருங்கள் : • SR Iyarkai Thottam
    #விவசாயநண்பன் #vivasayananban
    #vivasayam #விவசாயம் #agriculture

Komentáře • 96

  • @PVnaturals
    @PVnaturals  Před 2 lety +4

    ஐயா அவர்களின் இயற்கை விவசாயத்தைப் பற்றி முழு காணொளிகள் : czcams.com/play/PLEqCeW043GQusFo6hMJU7m61pFJaDlEEW.html

  • @madanrl
    @madanrl Před 2 lety +21

    விவசாய நண்பன் குழுவிற்கு ஒரு கோரிக்கை என்னவென்றால்... பண்ணை உரிமையாளரை முழுமையாக பேச விடவேண்டும்.. குறிக்கிட்டு கேள்வி மேல் கேள்வி கேட்பது பேட்டி கொடுப்பவர்கும் சரி கேட்பவர்கும் சரி கவன சிதறல் ஏற்படும்..

    • @PVnaturals
      @PVnaturals  Před 2 lety +2

      *வணக்கங்க தேவையில்லாமல் எந்த இடத்திலும் நான் கேள்வி கேட்கவில்லை கேள்வி கேட்பதால் தான் மிக தெளிவான பதில்கள் பதிவு செய்ய முடிகிறது கேள்விகள் கேட்காமல் இருந்தால் பல உண்மை தன்மையான தகவல்கள் பதிவு செய்ய முடியாமல் போகிறோம்*

    • @Arun-nz3jg
      @Arun-nz3jg Před 2 lety +3

      கேள்வி கேட்காமல் விடை கிடைக்காது கேள்வி கேட்டால் தான் விடை கிடைக்கும்

    • @avrmurugan
      @avrmurugan Před 2 lety +8

      @@PVnaturals bro nenga kelvi ketkurenga, but antha kelviku pathil avaru solli kittu irukum pothu avara kurikkidurathu thappu bro... Example : varappula irunthu 4 adi nu trench edukurathu pathi sollum pothu, neenga avaru solla varuvathai kelviya ketkurenga... Athaaan kadupaguthu bro...

    • @SriniVasan-th8gc
      @SriniVasan-th8gc Před 2 lety +1

      Mehavymsare

    • @mohanvelpandian8015
      @mohanvelpandian8015 Před 2 lety

      Correct

  • @ka.ve.perumall9162
    @ka.ve.perumall9162 Před 15 dny +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @rajankaru1838
    @rajankaru1838 Před 2 lety +3

    Good information. Mr Raju is very knowledgeable. Thank you so much. May god bless him. Thanks to vivasaya nanban also for the interview and visuals.

  • @nithyasgarden208
    @nithyasgarden208 Před rokem +1

    ஐயா அவர்களுக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி உங்கள் அனைத்து பதிவுகளும் மிகவும் அறிவியல் பூர்வமாகவும் தெளிவாகவும் உள்ளது. வாழ்த்துக்கள்.

  • @paitenkersuresh5985
    @paitenkersuresh5985 Před 2 lety +3

    Wondered about in depth knowledge of soil and life cycle plants. Amazed this farmers love on this plant's. No word to express my feelings to him. 👍👏👏👏👏

  • @srimahesh5555
    @srimahesh5555 Před 2 lety +3

    அய்யாவிற்கும், உங்களுக்கும்
    வாழ்த்துக்கள் நண்பரே...இயற்கை விவசாயத்தில் நல்ல ஆழமான புரிதலை எப்போதும் உங்கள் காணொளி பதிவு நிறைவு செய்கிறது.. நன்றி...

    • @PVnaturals
      @PVnaturals  Před 2 lety

      இன்னும் இயற்கை விவசாயத்தை சார்ந்து பல காணொளிகள் பதிவு செய்கிறோம் தொடர்ந்து பாருங்கள்

  • @WhereIAmInInfiniteTimeAndSpace

    Amazing knowledge .. hats off to both of you.. Amazing job.. well done.. the anchor did good job.. there is always room for improvement and definitely you can give the best.

  • @7654321650ful
    @7654321650ful Před 2 lety +1

    அருமையான பதிவு. உங்கள் இருவருக்கும் மிக்க நன்றிகள்.

  • @rajramalingam8836
    @rajramalingam8836 Před 2 lety +3

    அழகு
    முப்பாட்டன் முருகன் துணை

  • @deenadayalandeenadayalan3008

    மிக சிறந்த பதிவு.

  • @thasleem88
    @thasleem88 Před 9 měsíci +1

    மிக்க நன்றி ஐயா.

  • @taraafrah2945
    @taraafrah2945 Před rokem +2

    Super sir

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 Před 2 lety +1

    Supper

  • @pondicherrydragonfruitfarm2194

    அருமையான பதிவு மிக்க நன்றி...

  • @roychandrasekar5480
    @roychandrasekar5480 Před 2 lety +1

    Really very useful information....thank you very much for it....please ask your question after completing his message without interruption...

  • @naredrannarenare2253
    @naredrannarenare2253 Před 2 lety +4

    Nalla padiu anna

  • @jayakumart7505
    @jayakumart7505 Před 2 lety +2

    இனிய காலை வணக்கம் நம்பா

    • @PVnaturals
      @PVnaturals  Před 2 lety

      காலை வணக்கம் நண்பா

  • @sathishv8831
    @sathishv8831 Před 2 lety

    brother meen amilam epdi scientifica work aguthunu solunga

  • @k.m.s.vgoatsforming3942
    @k.m.s.vgoatsforming3942 Před 2 lety +2

    Super bro 👍

    • @PVnaturals
      @PVnaturals  Před 2 lety

      👍😊

    • @k.m.s.vgoatsforming3942
      @k.m.s.vgoatsforming3942 Před 2 lety

      @@PVnaturals bro kidaiy kutti mattum vangki valarkura mathiri oru video uploaded pannuga sago

    • @PVnaturals
      @PVnaturals  Před 2 lety +1

      @@k.m.s.vgoatsforming3942 கண்டிப்பாக வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பதிவு செய்கிறேன்

  • @gyanamprakash1407
    @gyanamprakash1407 Před 2 lety +1

    Nan ungalai nerilparkka asaipatukiren ungalin alosanai ventum sir

    • @PVnaturals
      @PVnaturals  Před 2 lety

      *கண்டிப்பாக நேரில் பார்க்கலாம் எங்களது முந்தைய காணொளியில் தொடர்பு எண் கொடுக்கப்பட்டு உள்ளது அதில் தொடர்பு கொள்ளவும்*

    • @prabhakarans3199
      @prabhakarans3199 Před 2 lety

      Me too

    • @rajaragarajan1990
      @rajaragarajan1990 Před 2 lety

      @@PVnaturals நான் அவரை தொடர்பு கொள்ள WhatsApp இல் செய்தி அனுப்பினேன் அவர் கடைசி வரை பதில் அளிக்கவில்லை, அழைத்தும் அவர் எடுக்கவில்லை

  • @baluchamynagarajan9331
    @baluchamynagarajan9331 Před rokem +1

    ஒருவித்திலைத் தாவரம்-ஒரே விதை
    இருவித்திலைத் தாவரம்-விதையை இரண்டாக பிரிக்கலாம்

  • @bikki1984
    @bikki1984 Před 2 lety +1

    All Banana, Drumstick and Papaya... how would they withstand heavy wind?? in first few years?

    • @PVnaturals
      @PVnaturals  Před 2 lety

      *இதைப் பற்றி தெளிவான ஒரு காணொளி விரைவில் விவசாய நண்பன் சேனலில் பதிவு செய்யப்படும்*

  • @TFOfarmofficial
    @TFOfarmofficial Před 2 lety +2

    Need Rough Drawing of the layout and plants with dimension pls!!

    • @PVnaturals
      @PVnaturals  Před 2 lety +4

      *அடுத்த பதிவு இதைப் பற்றி தாங்க அதற்கான வேலை நடந்துகொண்டிருக்கிறது விரைவில் அதற்கான பதிவு நமது சேனலில் நீங்கள் எதிர்பார்க்கலாம்*

    • @TFOfarmofficial
      @TFOfarmofficial Před 2 lety +1

      @@PVnaturals thanks bro!!

    • @PVnaturals
      @PVnaturals  Před 2 lety +1

      @@TFOfarmofficial 😊👌

  • @veluvelu9402
    @veluvelu9402 Před rokem

    இந்த முறைக்கு சொட்டு நீர் பாசனம் செம்மண் சரளஐ மண்ணுக்கு பொருத்தமா இருக்குமா அல்லது ரெயின் சிஸ்டம் சரியா என்பது பற்றி கூறவும் நண்பரே

    • @PVnaturals
      @PVnaturals  Před rokem

      ஐந்து அடிக்கு விவசாயத்துக்கு சொட்டுநீர் பாசனம் அனைத்தும் மண்ணுக்கும் பொருத்தமாக தான் இருக்கும்

  • @mohandhayalan
    @mohandhayalan Před 2 lety +1

    ஐயா வணக்கம்,
    ஐயாவின் தொடர்பு எண் கிடைக்குமா?
    அருகில் தான் இருக்கிறேன். நேரில் பார்க்க விருப்பம்

    • @PVnaturals
      @PVnaturals  Před 2 lety +1

      இந்த காணொளியிலே கொடுக்கப்பட்டுள்ளது

  • @karthikcbr150r2
    @karthikcbr150r2 Před 2 lety +2

    Brother enna enna crop, enna verity, evlo distance video podunga

    • @PVnaturals
      @PVnaturals  Před 2 lety +1

      Oknga bro pannurenga

    • @karthikcbr150r2
      @karthikcbr150r2 Před 2 lety +1

      @@PVnaturals bro chedi enga vangunanga evlo price ellame kelunga

  • @vaigaianand6894
    @vaigaianand6894 Před rokem

    Selam dt.. entha Village please reply

    • @PVnaturals
      @PVnaturals  Před 11 měsíci

      இந்திரா நகர், தலைவாசல்

  • @maruthupandi9910
    @maruthupandi9910 Před 2 lety +5

    முதல் அடுக்கில் வைக்க மரங்கள் அதன் பெயர்கள் இடைவெளி இரண்டாம் அடுக்கில் வைக்ககூடிய மரங்களின் பெயர் இடைவெளி என அடுக்கடுக்க உள்ள மரம் செடிகளின் பெயர் இடைவெளி போன்றவற்றின் வரைபடம் விளக்கம் தரவும்

    • @PVnaturals
      @PVnaturals  Před 2 lety +5

      *ஐந்து அடுக்கு விவசாயத்தின் வரைபடம் மிக விரைவில் காணொளியாக பதிவு செய்யப்படும்*

    • @richardantony5965
      @richardantony5965 Před 2 lety

      வரைபடம் தயாரா நண்பரே?

    • @subramani2063
      @subramani2063 Před 2 lety

      @@PVnaturals ஈ

  • @MayaMaya-tk7ng
    @MayaMaya-tk7ng Před 2 lety +1

    என்னிடம் 4 ஏக்கர் களிமண் காடு உள்ளது , அதில் விவசாயம் எப்படி செய்யலாம்

    • @PVnaturals
      @PVnaturals  Před 2 lety +3

      இயற்கை விவசாயி ராஜி அவர்களின் அனைத்து காணொளியும் பாருங்கள் உங்களுக்கு ஒரு புரிதல் கிடைக்கும்

  • @MayaMaya-tk7ng
    @MayaMaya-tk7ng Před 2 lety

    மூடாக்கு எப்படி போடுவது

    • @PVnaturals
      @PVnaturals  Před 2 lety

      இயற்கை விவசாயி ராஜி அவர்களின் அனைத்து காணொளியும் பாருங்கள் உங்களுக்கு ஒரு புரிதல் கிடைக்கும்

  • @sabi56847
    @sabi56847 Před 2 lety +1

    Good one,but onnum puriyala.

    • @PVnaturals
      @PVnaturals  Před 2 lety +1

      *முதல் முறை ஐந்து அடுக்கு விவசாயத்தைப் பற்றி நாம் பார்க்கும் போது சரியாக புரியாது தாங்க இந்த ஐந்து அடுக்கு விவசாயத்தைப் பற்றி பல காணொளி பதிவு செய்துள்ளோம் அனைத்தும் பாருங்கள் நிச்சயம் உங்களுக்குப் புரியும்*

  • @user-en3oq6zv6u
    @user-en3oq6zv6u Před 9 měsíci

    QQ

  • @prabhakarans3199
    @prabhakarans3199 Před 2 lety +1

    ZBNF 🔥👍

  • @vinothraj8163
    @vinothraj8163 Před rokem

    இவ்வளவு அடர்த்தியாக இருந்தால் பாம்பு மற்றும் விஷ ஜந்துக்கள் அதிகமாக இருக்குமே எப்படி கையாளுவது என்பதை பற்றி சொல்லவும்

  • @josephkennedy1593
    @josephkennedy1593 Před 2 lety +2

    Good msg, but cross talk,

    • @PVnaturals
      @PVnaturals  Před 2 lety

      *இந்த பதிவில் என்ன cross talk இருக்கிறது என்று கூறினீர்கள் என்றால் வரும் காணொளியில் திருத்திக் கொள்கிறோம்*

    • @josephkennedy1593
      @josephkennedy1593 Před 2 lety +1

      @@PVnaturals give enough time to speak, don't interfere

    • @madanrl
      @madanrl Před 2 lety +3

      மிகவும் சரி.. பண்ணை உரிமையாளரை முழுமையாக பேச விடவேண்டும்.. குறிக்கிட்டு கேள்வி கேட்பது கவன சிதைவு ஏற்படும்..

    • @PVnaturals
      @PVnaturals  Před 2 lety +1

      @@josephkennedy1593 *வணக்கங்க தேவையில்லாமல் எந்த இடத்திலும் நான் கேள்வி கேட்கவில்லை கேள்வி கேட்பதால் தான் மிக தெளிவான பதில்கள் பதிவு செய்ய முடிகிறது கேள்விகள் கேட்காமல் இருந்தால் பல உண்மை தன்மையான தகவல்கள் பதிவு செய்ய முடியாமல் போகிறோம்*

    • @prabhakarans3199
      @prabhakarans3199 Před 2 lety +1

      @@PVnaturals கொஞ்சம் குறைத்து கொள்ளவும் நண்பரே

  • @diosesamor8070
    @diosesamor8070 Před 2 lety

    Don’t interrupt him please…irritating