5 layer farming layout in tamil | 5 அடுக்கு இயற்கை விவசாயம் | pv naturals | SR Iyarkai thottam

Sdílet
Vložit
  • čas přidán 5. 05. 2023
  • #vivasayananban #SRiyarkaithottam #naturalfarming #agriculture #iyarkaivivasayam

Komentáře • 70

  • @gaddebayalu
    @gaddebayalu Před rokem +5

    Excellent Information 👌👌👌 Nicely Explained 👏👏👏 Luv from Mysore - Karnataka 🍀🍀🍀🍀

  • @ponnambalambalakrishnan8783

    Please explain the drip irrigation done. what is the distance between drip pipes, the drippers and the periodicity of watering. That would be very helpful

  • @gurukarthik_agri
    @gurukarthik_agri Před 7 měsíci +2

    சகோ அருமை... Already இருக்கும் தென்னந்தோப்பில் (30*30அடி) எப்படி 5 layer விவசாயம் கொண்டு வருவது என்று அய்யாவிடம் கேட்டு வீடியோ போடுங்கள்

  • @n.murugananthan3102
    @n.murugananthan3102 Před rokem +1

    Very nice explanation

  • @creativecompilations2662
    @creativecompilations2662 Před měsícem

    super

  • @nr2976
    @nr2976 Před 8 měsíci +2

    திரு பிரசாந்த் அவர்களே ! பப்பாளி எங்கே விற்பனை செய்கிறார்?

  • @Krishna63raju
    @Krishna63raju Před 9 měsíci +3

    Very good ❤

  • @selvanm1273
    @selvanm1273 Před rokem +3

    அய்யா வணக்கம் ஏற்கனவே 27 அடிக்கு ஒரு தென்னை மரம் வைத்துள்ளான் இதற்கு இடையில் ஐந்து அடுக்கு முறையில் எவ்வாறு பயிரிடலாம் விளக்கம் தேவை

    • @gowthamvegan3135
      @gowthamvegan3135 Před rokem

      @விவசாய நண்பன் enakum Ethu vendum

  • @santhanaprabhu509
    @santhanaprabhu509 Před rokem +2

    Board use panni explain pannununa innum clear ah irukum brother

  • @mtamilanmtn9551
    @mtamilanmtn9551 Před 5 měsíci +1

    • @PVnaturals
      @PVnaturals  Před 5 měsíci

      😊👍

    • @mtamilanmtn9551
      @mtamilanmtn9551 Před 5 měsíci

      @@PVnaturals சகோதரர் கிளெரிசிடியா விதைகள் பற்றி கூறுங்கள்.

    • @PVnaturals
      @PVnaturals  Před 5 měsíci

      @@mtamilanmtn9551 enaku no contact nga unga area la irukka agriculture office contact pannunga

  • @RameshRamesh-kl5xk
    @RameshRamesh-kl5xk Před rokem +2

    இது எந்த ஊர்

  • @user-be1fv6nk7p
    @user-be1fv6nk7p Před rokem

    Hai sir yengakitta iyarkai uram sales pannitu irukom ungaluku thevaina yengakitta iyarkai uram indiagro uram vangiko sir results super irukum sir

    • @PVnaturals
      @PVnaturals  Před 11 měsíci

      இல்லங்க வேண்டாம்

  • @selvanm1273
    @selvanm1273 Před rokem +1

    அய்யா வணக்கம் தங்கள் வீடியோ 14ல் உள்ளவாறு லேஅவுட் படம் இந்த வீடியோவிற்கும் போட்டு காட்டினால் நன்கு விளக்கமாக புரியும்

    • @PVnaturals
      @PVnaturals  Před rokem

      நீங்கள் கேட்ட வீடியோ பதிவு செஞ்சாச்சு

  • @selvanm1273
    @selvanm1273 Před rokem +1

    அய்யா படம் போட்டா ல் நன்கு புரியும்

  • @selvanm1273
    @selvanm1273 Před rokem +2

    அய்யா 14 வது விடியாவில் உள்ளது போல் படம் விளக்கம் கொடுத்தால் நன்றி இருக்கும்

  • @buvaneswarir9838
    @buvaneswarir9838 Před rokem

    ஐயா தென்னை இடை இடையே மகாகணி, teak மரம் வைக்கலாமா ?

    • @PVnaturals
      @PVnaturals  Před rokem

      உங்கள் விருப்பம்தாங்க

  • @MechShanG
    @MechShanG Před rokem

    please comment the 5 layer farming books from subash palaker..

    • @PVnaturals
      @PVnaturals  Před rokem

      Books pdf ah enketa ellanga

    • @MechShanG
      @MechShanG Před rokem

      @@PVnaturals Book name or buy link kudutha nalla irukum..

    • @PVnaturals
      @PVnaturals  Před rokem

      @@MechShanG neega Google la subash palekar natural farming search pannala book varumnga

  • @sskangamuthu9667
    @sskangamuthu9667 Před rokem

    ஒரு ஏக்கருக்கு ஒவ்வொரு செடியும் எத்தனை

  • @nr2976
    @nr2976 Před rokem +1

    பப்பாளியை எங்கு விற்பனை செய்வீர்கள்?

    • @Suthideepanvlogs
      @Suthideepanvlogs Před 8 měsíci

      உங்களுக்கு தெரிந்த பழக்கடை காரர் களிடம் கொடுக்கலாம்

  • @mtamilanmtn9551
    @mtamilanmtn9551 Před 5 měsíci

    Gliricidia விதை தான் போடலாமா அல்லது குச்சி நட்டு வைக்கலாமா சகோதரர்

    • @PVnaturals
      @PVnaturals  Před 4 měsíci

      ரெண்டுமே பண்ணலாம் nga

  • @mohd3114
    @mohd3114 Před 3 měsíci

    ஒரே ஆள் கிட்ட போய் எல்லாருமே பேட்டி எடுக்குறீங்களே!!

  • @gopinathan7041
    @gopinathan7041 Před rokem

    Crop distance post in description

  • @karunanithi2289
    @karunanithi2289 Před rokem +2

    தென்னையுடன் தேக்கு வைக்கலாமா

  • @manipandi6282
    @manipandi6282 Před rokem

    இதன் நீர் பாசனம் குறித்து விளக்கவும்

    • @PVnaturals
      @PVnaturals  Před rokem +1

      Etha pathi video panniyachunga channel la videos iruku parunga

    • @manipandi6282
      @manipandi6282 Před 2 měsíci

      Link please ​@@PVnaturals

  • @kuttyvino5378
    @kuttyvino5378 Před rokem

    Bro Raju ayyava meet pannanum panna mudiuma bro

    • @PVnaturals
      @PVnaturals  Před rokem

      நாங்கள் இயற்கை விவசாய பயிற்சி வகுப்பு நடத்தும் பொழுது நீங்கள் அவரை நேரில் வந்து சந்திக்கலாம்

    • @kuttyvino5378
      @kuttyvino5378 Před rokem

      @@PVnaturals epa bro class nadakuthu athuku nanga enna pannanum

    • @PVnaturals
      @PVnaturals  Před rokem +1

      @@kuttyvino5378 namba channel la updates varumnga

    • @kuttyvino5378
      @kuttyvino5378 Před rokem

      @@PVnaturals ok bro

  • @monishgajendran1865
    @monishgajendran1865 Před 5 měsíci

    Where this farm is located

  • @dharshanmaya6362
    @dharshanmaya6362 Před rokem

    கிளிரிசெடியா எங்கு கிடைக்கும் எனக்கு 100செடி தேவை

    • @PVnaturals
      @PVnaturals  Před rokem

      உங்கள் ஊரில் இருக்கும் தோட்டக்கலை துறை அல்லது வேளாண்துறை அணுகவும்

    • @jjfarm-technologyforfarming
      @jjfarm-technologyforfarming Před rokem

      கிளை ஒடித்து வைத்ததால் வந்துவிடம்...

  • @mytheeshkitchen6250
    @mytheeshkitchen6250 Před rokem

    கிளரி செடியா எங்கு கிடைக்கும்.

    • @PVnaturals
      @PVnaturals  Před rokem

      உங்கள் ஊரில் இருக்கும் தோட்டக்கலை அல்லது வேளாண் துறையில் அணுகி கேட்கவும்

    • @jjfarm-technologyforfarming
      @jjfarm-technologyforfarming Před rokem

      கிளை ஒடித்து வைத்ததால் வந்துவிடம்...

    • @gowthamrock1787
      @gowthamrock1787 Před 7 měsíci

      கிளரி செடி என்ன பயன்​@@jjfarm-technologyforfarming

  • @SarscheneDost
    @SarscheneDost Před 6 dny

    Ayya number erunthaa sollunga bro* vivaasayi from pollachi

  • @SarscheneDost
    @SarscheneDost Před 6 dny

    Ayya number erunthaa share pannunga sago * vivaasayi from pollachi

  • @SarscheneDost
    @SarscheneDost Před 6 dny

    Ayya number erunthaa sollunga bro* vivaasayi from pollachi