Vedanayagam Sastriar Songs 2 1980's: Rare Very Old Tamil Christian Song Record - 7

Sdílet
Vložit
  • čas přidán 25. 09. 2018
  • Sangai Sastriar's Sathyananda Geethangal.
    Bagavathar Vedanayagam Sastriar iii
  • Hudba

Komentáře • 93

  • @selvinkanyakumari7106
    @selvinkanyakumari7106 Před 2 měsíci

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
    சின்ன வயசுல கேட்டு மனதில் பதிந்த பாடல்கள்
    காலத்தால் அழியாத தேவ பாடல்கள்
    கண்கள் கலங்குது
    நன்றி🎉

  • @justins9877
    @justins9877 Před měsícem

    கிறிஸ்தவ பாடல்களில் தமிழை சரியாக பிரயோக படுத்தபட்டபாடல்ள்❤❤

  • @abrahamarul6176
    @abrahamarul6176 Před 3 lety +7

    தலைமுறை தலைமுறையாக பாடும் (8 தலைமுறையாக) சாஸ்த்திரியார் குடும்பத்தை கர்த்தர் ஆசிர்வதிப்பாராக!!!

  • @kishore2444
    @kishore2444 Před 10 měsíci

    இது போல பாடல்கள் இப்பொழுது நினைத்தாலும் எழுத முடியாது.... நல்ல அபிஷேகம் பெற்ற தேவ புலவர்கள்..❤❤❤❤

  • @alfredfrancis9484
    @alfredfrancis9484 Před 5 lety +37

    மிகவும் அருமையான பாடல்கள். இப்படிப்பட்ட பாடல்களைத் தமிழ் மொழியில் கிடைத்ததற்கு கர்த்தருக்கு ஸ்தோத்திரம். தயவாக சாரோனின் ராசா மற்றும் ஆசை ஆகினேன் கோவே போன்ற பாடல்களை பதிவேற்றுங்கள்
    நன்றி

    • @a.a.francisxavier3857
      @a.a.francisxavier3857 Před 5 lety +2

      Nandri anna. Matrum Sastriyar paadiya"Varum Aiya Poethagarae" endra paaalai pathivu yetram seithal nandraaga irukku. Yethanaiyoe padagargal indha padalai paadinum, avar padiyathu poela alla.

    • @selvarajn3093
      @selvarajn3093 Před 3 lety

      @@a.a.francisxavier3857
      no

  • @isaacsundarrajana6214
    @isaacsundarrajana6214 Před 3 lety +1

    வேதநாயகம் சாஸ்திரியார் அவர்களின் பாடல்களும், வயலின் இசையும், கதாகாலேட்சேபமும், நற்செய்தியும் அவர்களின் முன்னோர்கள் கிறிஸ்தவ சமயத்திற்கு வித்திட்ட ஆசீர்வாதங்களாகும். ஐயா வணங்குகிறேன்.

  • @sathiyaraja8851
    @sathiyaraja8851 Před 4 lety +4

    இது வரை கேட்டிராத பழமையான பாடல்

  • @bakiaselvanphanuel4422
    @bakiaselvanphanuel4422 Před 4 lety +7

    excellent composing by sathy victor iya. praise be to god.

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před 3 lety +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி

  • @soundravalliprabhakaran9104

    All songs are very pleasant, peaceful,very stong strength and very so much BLESS ingful to my mind ,heart and my soul.
    Thankyou our Lord God for your son வேதநாயகம் சாஸ்திரியார், family, and his(Their) Ministries.Lord All GLORY PRAISE and Honour BE UNTO our Lord God Almighty ✝️🖐️

  • @bethelbrethrenassembly5309

    Praise God for the contribution of vedananayagam Sastriyar for the Church of God at large

  • @asirrathinaraj2715
    @asirrathinaraj2715 Před 3 lety +2

    Mettur Rathinaraj / like /

  • @arulraj9256
    @arulraj9256 Před 3 lety +1

    Thank God for his songs to be uploaded to hear voice of God thro his voice

  • @jcvmanickam
    @jcvmanickam Před 5 lety +27

    1980 களில் இந்த பாடல்கள்தான் சாஸ்திரியார் பாடல்களுக்கு நான் அடிமையாக காரணமாக இருந்தது. நன்றி ஐயா

  • @kirubav4806
    @kirubav4806 Před 3 lety +1

    நன்றி,praise The lord

  • @rameshraja3402
    @rameshraja3402 Před 2 lety +1

    ஆமென் அப்பா 🙏

  • @siconpriya6305
    @siconpriya6305 Před 2 lety +1

    Glory's for all the songs and mourvalus

  • @koshynellimoottil5273
    @koshynellimoottil5273 Před 4 lety +1

    ഭക്തന്മാരായ പിതാക്കൻമാരാണ് ക്രിസ്ത്യ ജീവിതത്തിൻ്റെ പ്രചോദനം സ്തോത്രം

  • @jebakumar9799
    @jebakumar9799 Před 4 lety +2

    Beautiful songs and beautiful memories I love my patti thatha

  • @jebaebi9220
    @jebaebi9220 Před 3 lety +2

    Thank you Jesus

  • @MrSarojamalki
    @MrSarojamalki Před 2 lety +1

    Old fantastic song

  • @siconpriya6305
    @siconpriya6305 Před 2 lety +1

    Praise the lord Jesus Christ

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Před 4 lety +1

    Romba santhosama irukku nandri yesu appa🙏🙏🙏

  • @moshevivek8750
    @moshevivek8750 Před 4 lety +3

    Praise the lord

  • @enochjesudason6477
    @enochjesudason6477 Před 2 lety +1

    Unbeatable songs 🤩🤩🤩

  • @vijayragavan8446
    @vijayragavan8446 Před 3 lety +1

    Evergreen songs

  • @thangamani2769
    @thangamani2769 Před 2 lety +1

    Praise God

  • @SPIDEREMMAN
    @SPIDEREMMAN Před 4 lety +3

    Superb 🌟 Songs​. Praise the Lord.

  • @spurgn
    @spurgn Před 5 lety +2

    One of my favourite albums... Blessing in many ways... Iyan Yesu song is one of my top 5 songs. Praise the Lord for such a blessed servant of God - Durairaj Vedanayagam Sastriar.

  • @svkmr7
    @svkmr7 Před 3 lety +1

    Golden songs with true Spirit of God

  • @kirubarajasingh765
    @kirubarajasingh765 Před 5 lety +6

    Beautyfull old memories... Hallelujah

  • @saminathan6038
    @saminathan6038 Před 3 lety

    How excellent is the beautiful songs. S.davidraja

  • @devasundaram8098
    @devasundaram8098 Před 10 měsíci

    ❤❤❤

  • @irenegonzaga9604
    @irenegonzaga9604 Před 3 lety +1

    very nice songs God bless you

  • @sjeyakumarkamaraj7268
    @sjeyakumarkamaraj7268 Před 3 lety

    இந்தப் பாடல்கள் அனைத்தும் CD களாகக் கிடைக்குமா? 80 ம் வருஷத்திலே கேட்ட இந்தப் பாடல்களை இப்பொழுதுதான். கேட்கிறேன். சிறப்பு.நன்றி.

    • @lambertwinston2268
      @lambertwinston2268 Před 2 lety +1

      பார் புகழும் பரனே பார்
      புகழும் பரனே - திரு சுதனே
      ஆயனே, சகாயனே,
      உபாயனே கிருபாகரனே.
      நீரே நிஜ தெய்வம், அறிவேனே - இதுவே
      சத்தியம், ஆ! ஆ! அதிசயமே.
      மனுவடிவில் அவதரித்தீர் தருவதினில்
      உயிர் கொடுத்தீர் மன்னவனே, மகிபனே,
      மரணத்தை வென்றவனே,
      குருவென கோனே, அரணே, என் அற்புதனே.
      இயேசுவே உன்னின் பெருமை, எடுத்துரைப்பதே
      அருமை, எளியன் உமதடிமை

  • @a.a.francisxavier3857
    @a.a.francisxavier3857 Před 5 lety +4

    Nandri anna. Matrum Sastriyar paadiya"Vaarum Aiya Poethagarae" endra paadalai pathivu yetram seithal nandraaga irukkum. Yethanaiyoe padagargal indha padalai paadinum, avar padiyathu poela alla.

  • @arpdhudas4578
    @arpdhudas4578 Před rokem +1

    Wonderful song glory to the Lord

  • @Christylediyal
    @Christylediyal Před 11 měsíci

    Wonderful songs...

  • @santhosha7036
    @santhosha7036 Před 5 lety +5

    THANK YOU JESUS

  • @RDGospelMedia
    @RDGospelMedia Před 5 lety +6

    Always great...

  • @kishorekumara5345
    @kishorekumara5345 Před 3 lety

    3ed song is supper.... Christmas song....

  • @johnclinton1025
    @johnclinton1025 Před 4 lety +2

    Amen

  • @anithamary4586
    @anithamary4586 Před 2 měsíci

    🎉🎉🎉🎉

  • @santhosha7036
    @santhosha7036 Před 5 lety +2

    All songs best

  • @Joelfm
    @Joelfm Před rokem

    Pls upload all song lyrics...

  • @s.v.ragavansubramani3164
    @s.v.ragavansubramani3164 Před 4 lety +1

    Nice songs

  • @saminathan6038
    @saminathan6038 Před 3 lety

    Beautiful songs I have glad

  • @rajkumarmilton4868
    @rajkumarmilton4868 Před 5 lety +3

    praise the lord

  • @aldrinkin
    @aldrinkin Před 4 lety +2

    Thank you for uploading. What an euphonious voice.

  • @NICKSONSOLOMONJ
    @NICKSONSOLOMONJ Před 4 lety

    வந்தாளுமே! எந்நாளுமே!!!

  • @kshwetha2594
    @kshwetha2594 Před 4 lety +1

    Price the lord

  • @devaraj9874
    @devaraj9874 Před 3 lety

    All songs Honey

  • @sampathraja2023
    @sampathraja2023 Před 3 lety +1

    🙏🙏🙏

  • @vaaliaudio3750
    @vaaliaudio3750 Před 3 lety

    GOD BLS U

  • @timetowatch9374
    @timetowatch9374 Před 5 lety +2

    Always The best

  • @sampathrajraj2416
    @sampathrajraj2416 Před 3 lety

    Nice songs.

  • @user-sd5yq7sf9e
    @user-sd5yq7sf9e Před 3 měsíci

    Super spritual songs ,old is very gold ,thanks you bro.

  • @prabhavathychristdoss9607

    All time enjoyable songs.

  • @ashokkumar-jw4lq
    @ashokkumar-jw4lq Před 3 lety

    Niece

  • @user-ig7bi6nq6z
    @user-ig7bi6nq6z Před 5 lety +6

    வணக்கம் நான் நான் எனது பட்டப்படிப்பு இறுதி ஆய்வினை மேற்கொள்ள உள்ளேன் .ஆய்வின் தலைப்பாக கிறிஸ்தவ சமயத்தில் வேதநாயகம் சாஸ்திரி ஐயாவின் பாடல்கள் என்னும் கருத்தில் மேற்கொள்ள உள்ளேன் ஏதும் தகவல்கள் தந்து உதவுங்கள்

  • @ebenezarjerusha8151
    @ebenezarjerusha8151 Před 5 lety +2

    Wonderful

  • @sorubesebulon4939
    @sorubesebulon4939 Před 4 lety

    Nice Song

  • @samdaya8152
    @samdaya8152 Před 5 lety +3

    Where are you sourcing spare for the player, I can't find a perfect belt for my record player. If any lead kindly help.

  • @johnsonsam8026
    @johnsonsam8026 Před 4 lety

    Thanks he is my dad’s favourite

  • @johnclement9044
    @johnclement9044 Před 4 lety

    First song Rocks. 💪💪

  • @jeyachandran6748
    @jeyachandran6748 Před 4 lety +1

    தந்தை சருவேசுரனே
    உந்தன் மகன் இயேசுவுக்காய் எந்தன் முகம் பார்த்திரங்குவாயே
    என்ற தாத்தா அவர்களின் பாடலை பாடுங்களைய்யா,Please

    • @bharathirajab2218
      @bharathirajab2218 Před 4 lety

      அந்த பாடல் வாரும் ஐயா போதகரே ஆல்பத்தில் இருக்கிறது.plz upload brother

  • @spurgn
    @spurgn Před 5 lety +4

    Praise the Lord

    • @s.v.ragavansubramani3164
      @s.v.ragavansubramani3164 Před 4 lety

      Praise the Lord

    • @jeyachandran6748
      @jeyachandran6748 Před 4 lety

      தந்தை சருவேசுரனே உந்தன் மகன் இயேசுவுக்காய் எந்தன் முகம் பார்த்திரங்குவாயே என்ற பாடலை பாடுங்கள் ஐயா Please

  • @samstanes6958
    @samstanes6958 Před 4 lety

    Please upload meloga Rajan varung kalamaguthu song please please please please please

  • @stephenwilliamcarrey2237
    @stephenwilliamcarrey2237 Před 4 lety +1

    Can I get the lyrics of the song "parama guruvae"??

  • @ebenezarjerusha8151
    @ebenezarjerusha8151 Před 5 lety +1

    Kindly update yesu nesikirar song

  • @dinojohnrh3757
    @dinojohnrh3757 Před 5 lety +4

    Do u have Anyone
    Paar pugazhalum parane song lyrics ?

    • @lambertwinston2268
      @lambertwinston2268 Před 2 lety

      பார் புகழும் பரனே பார்
      புகழும் பரனே - திரு சுதனே
      ஆயனே, சகாயனே,
      உபாயனே கிருபாகரனே.
      நீரே நிஜ தெய்வம், அறிவேனே - இதுவே
      சத்தியம், ஆ! ஆ! அதிசயமே.
      மனுவடிவில் அவதரித்தீர் தருவதினில்
      உயிர் கொடுத்தீர் மன்னவனே, மகிபனே,
      மரணத்தை வென்றவனே,
      குருவென கோனே, அரணே, என் அற்புதனே.
      இயேசுவே உன்னின் பெருமை, எடுத்துரைப்பதே
      அருமை, எளியன் உமதடிமை

  • @shobiasundar7908
    @shobiasundar7908 Před 4 lety

    How can I get the lyrics ?

  • @davidd476
    @davidd476 Před 3 lety

    Amen