Vedanayagam Sastriar Songs 1980's: Rare Very Old Tamil Christian Song Record - 4

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2018
  • 1. Aathiyum Anthamum
    2. Samadhanam Oothum
    3. Tuthi Thangiya
    4. Unthanin
    5. Devade Oor Yega Vasthu
    6. Maa Thayavaga
    7. Paar Pugazhum
    8. Nanmai Petru
    ஆதியும் அந்தமும் இல்லாசரனம்
    அதுமுன் அதுமுன் அதுமுன் சரணம்
    அல்பா ஒமேகாவே சரணம்
    அடியார் நடுவே முடிவே சரணம்
    2. மாதர்கள் மைந்தர்களில்லா சரணம்
    மானுடவதார குமார சரணம்
    மாசில்லாத மணியே சரணம்
    மன்னா பொன்னா மின்னா சரணம்
    3. ஜாதி ஜனங்களில்லா சரணம்
    நன்னா வானா ஞானா சரணம்
    சர்வ வியாபி சர்வ வல்லபனே
    சரணம் சர்வேசுரனே சரணம்
    4. ஏதேன் ஏதும் இல்லா சரணம்
    இறையே நிறையே மறையே சரணம்
    என்னாண்டவனே எனை மீண்டவனே
    ஏசுநாதா சரணம் சரணம்
  • Hudba

Komentáře • 321

  • @kumaramani2160
    @kumaramani2160 Před 3 lety +7

    சரணம் இயேசுவே நாதா சரணம் சரணம் சரணம் ஐயா

  • @frhankcoa6328
    @frhankcoa6328 Před 2 lety +21

    இன்றும்,,,,மறக்க முடியாத பாடல்கள்,,,,இபோதுஉள்ள,,,CSI,,, உணருமா,,,இந்த,,,அருமையை?

    • @davidbritto8194
      @davidbritto8194 Před rokem +1

      No chance

    • @imperial8985
      @imperial8985 Před rokem +4

      இப்போது உள்ள CSI ஜாதி பார்த்து நடக்கும் CSI

    • @venkatesanr3395
      @venkatesanr3395 Před rokem +1

      உணராது பணம் ஒன்றே பிரதானம்

    • @antonyraj4439
      @antonyraj4439 Před 6 měsíci +1

      அப்போது csi இல்லை

    • @jeanaustinsolomon5594
      @jeanaustinsolomon5594 Před 2 měsíci

      unara vendum

  • @drveera191
    @drveera191 Před 3 měsíci +4

    இதுவல்லவா பக்திப் பாடல்கள். நன்றி இயேசுவிக்கே !

  • @ppalraj4847
    @ppalraj4847 Před rokem +5

    அருமை அருமை அருமை சூப்பரோ சூப்பர்
    இந்த பாடல் அசத்தல்

  • @gnanaselvannallathambi9019
    @gnanaselvannallathambi9019 Před 3 lety +21

    அடுத்த தலைமுறைக்கு சாஸ்திரியாரை அடையாளப்படுத்த வேண்டியது நம் கடமை கீரத்தனைகளை வீடுகளில் பாடப்படவேண்டும்

  • @roofingsolution9389
    @roofingsolution9389 Před 3 lety +32

    சாகா வரம் பெற்ற கவிதைகள்
    வானுள்ள வரை கடல் நீருள்ள வரை ......வருகை மட்டும்......உயிரோடு இருக்கும் ...வேதநாயகம் சாஸ்திரி ஐயா பாடல்கள்..

    • @indrag3119
      @indrag3119 Před 2 lety +1

      Yes it's all about eternal GOD's mercy and Glory

    • @isaiahsunderaj8013
      @isaiahsunderaj8013 Před 2 lety +1

      amen

    • @user-ve1vf4sj2t
      @user-ve1vf4sj2t Před 2 lety +1

      True

    • @Gilbertjohnson380
      @Gilbertjohnson380 Před rokem

      இந்த சாஸ்திரியார் திருவேலி சாஸ்திரியார ? இவர் தஞ்சாவூர் வேதநாயகம் சாஸ்திரியார் பரம்பரையாக்கும்

  • @shajisaviour2122
    @shajisaviour2122 Před rokem +5

    பாடல் உள்ள வரிகள் ஒவ்வொன்றும் தேவ கிருபையால் எழுதப்பட்டது ஆமென்

  • @justinjustin2338
    @justinjustin2338 Před 8 měsíci +2

    இந்தப் பாடலைக் கேட்டால் மனசுக்கு ஒரு மனசுக்கு ஒரு ஆறுதலையும்

  • @venkatesang9816
    @venkatesang9816 Před 4 lety +7

    கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
    இயேசு கிறிஸ்துவே
    சரணம்
    கர்த்தாவே உமக்கு ஸ் தோத்திரம்
    கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
    கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
    கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
    இயேசு கிறிஸ்துவே உமக்கு ஸ்தோத்திரம்
    கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
    இயேசு கிறிஸ்துவே உமக்கு ஸ்தோத்திரம்
    கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
    இயேசு கிறிஸ்துவே உமக்கு ஸ்தோத்திரம்
    கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
    இயேசு கிறிஸ்துவே உமக்கு ஸ்தோத்திரம்
    கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
    இயேசு கிறிஸ்துவே உமக்கு ஸ்தோத்திரம்
    கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
    இயேசு கிறிஸ்துவே உமக்கு ஸ்தோத்திரம்
    கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
    இயேசு கிறிஸ்துவே உமக்கு ஸ்தோத்திரம்
    கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
    இயேசு கிறிஸ்துவே உமக்கு ஸ்தோத்திரம்
    கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
    இயேசு கிறிஸ்துவே உமக்கு ஸ்தோத்திரம்
    கர்த்தாதி கர்த்தாவே
    தேவாதி தேவனே
    ராஜாதி ராஜா👑 வே
    உமக்கு ஸ்தோத்திரம்

  • @sebastinrichardj
    @sebastinrichardj Před rokem +2

    சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
    இவர் தாம் இவர் தாம் இவர் தாம்
    நம் தாதி பிதாவின் திருப்பாலர் இவர்
    அனுகூலர் இவர் மனுவேலர் இவர்
    நேய கிருபையின் ஒரு சேயர் இவர்
    பரம ராயர் இவர் நம தாயர் இவர்
    ஆதிநரர் செய்த தீதறவே
    அருளானந்தமாய் அடியார் சொந்தமாய்
    ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே
    அறிஞோர் தேடவே இடையோர் கூடவே
    மெய்யாகவே மேசையாவுமே
    நம்மை நாடினாரே கிருபை கூறினாரே
    அருளானந்த மோட்ச வழி காட்டினாரே
    நிலை நாட்டினாரே முடி சூட்டினாரே

  • @gstellamary9329
    @gstellamary9329 Před 3 lety +5

    ஐயாவின்அற்புத,குரலும்,வார்த்தைகளும்அருமை

  • @indrag3119
    @indrag3119 Před 2 lety +3

    Jesus never fails, I am his daughter so I will never get failure if I go according to my teacher LORD FATHER JAHOVAE counseling, HOLY SPIRIT is my counselor. He will teach me everything. He will teach me to destroy the evil network if it's required. He will do that, but he slow to anger, it doesn't mean he ignores your all evil. He never leave the SINNER if they rejoice in the SIN.

  • @sundarapandian4354
    @sundarapandian4354 Před 9 měsíci +3

    என்றும் மறக்க முடியாத இனிய மரம் கவர்ந்த பாடல்கள்

  • @reetaselvaraj641
    @reetaselvaraj641 Před 2 lety +3

    THANK YOU LORD JESUS.

  • @rubyantony3040
    @rubyantony3040 Před 4 lety +6

    காலத்தால் அழியாத பாடல்கள், Wow!!!!! Nice Song.

  • @liana759
    @liana759 Před 3 měsíci +2

    Golden hit song
    Meaning full song
    Glory to God 🙏

  • @user-me7xc9gn3e
    @user-me7xc9gn3e Před 6 měsíci +2

    Whate.awonderfulsong.lamveryhappy.peterjohn

  • @richardpaul674
    @richardpaul674 Před 3 lety +7

    இந்த பாடலை கேட்டு பல வருடங்கள்
    ஆயிற்று,
    இன்று தான் மீண்டும் கேட்கிறேன்
    Praise the Lord

  • @sathiyatamilthaivazthu9846

    நன்றி நன்று

  • @devaprincemaran8410
    @devaprincemaran8410 Před 3 lety +22

    இப்பாடல்களை தொகுத்து வழங்கியவர்களை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக, மிக்க நன்றி.

  • @johndasjino7699
    @johndasjino7699 Před 3 lety +20

    தமிழில் இப்படிப் பட்ட பாடல்கள் காலா காலத்திற்கும் அழியாது. திருநெல்வேலி வேதநாயகம் சாஸ்திரியாரின் தமிழ் சங்கீர்த்தனங்களுக்காக தேவரீருக்கு மகிமை உண்டாவதாக.

  • @johnsonjebaselan6907
    @johnsonjebaselan6907 Před 2 lety +2

    Arumai padalgal kalthal marakamudiatha padalgal

  • @davidrajb2526
    @davidrajb2526 Před rokem +3

    பழைய நினைவுகள் .அற்புதம்.

  • @suresh-wq6uo
    @suresh-wq6uo Před 7 měsíci +2

    Once up on a time since 1981, Sasthriyar came to udangudi , christianagaram school compund at 7 pm, I was studied 8 th standard, so happy i saw him directly with his traditional crown in his head, happy happy

  • @jeanaustinsolomon5594
    @jeanaustinsolomon5594 Před 2 měsíci +2

    இந்த காலத்திலும் பழைய கிருஸ்தவ பாடல்களுக்கு உயிர் கொடுக்கும் சாம் பெஞ்சமின் ஐயாவிற்கு நன்றி!இப்பாடல்கள் தலைமுறைதோரும் ஒலிக்க பாடப்பட நான் இயேசுவை பிரார்த்திக்கிறேன்.

  • @gnanadas2121
    @gnanadas2121 Před rokem +2

    Praises the Lord

  • @ManiM-km9bp
    @ManiM-km9bp Před 2 lety +5

    நான் சாஸ்திரியரைப் போல் பாடுவது கடினம் அதனால் முதலில் அவருடைய பாடலைக் கேட்டுவிட்டு அதே பாடலை மற்ற பாடகர்களிடம் இருந்து பாடுகிறேன், பிறகு சாஸ்திரி நகர் போல் பயிற்சி செய்த பிறகு God helps me a great joy and peace singing his songs amen 🙏 thank you Lord

  • @valraja.s6759
    @valraja.s6759 Před 3 lety +6

    பாடல் மிகவும் அருமை இருக்கிறது.

  • @antonyfatima
    @antonyfatima Před 4 lety +7

    Golden songs. வார்த்தைகளின் வழியே சென்று இறை மகிமையை காண உணர கிடைக்கும் ஓர் அரிய வாய்ப்பு. சாஸ்திரியாருக்கு பணிவான வணக்கங்கள்.

  • @selvendiranjabamani5752
    @selvendiranjabamani5752 Před 3 lety +3

    தமிழ்பாடல்கேட்கும்போது ஹந்திவிளம்பரம்

  • @mosescharles6472
    @mosescharles6472 Před 4 lety +10

    காலத்தால் அழியாத பக்தியான பாடல்கள், praise the lord

  • @sesulawrance258
    @sesulawrance258 Před rokem +2

    Shalom. Great Worshiping Hymns. Keep On. Malaysia

  • @joshuva8358
    @joshuva8358 Před 4 lety +3

    Super Old Songs

  • @xamalorpanathan2702
    @xamalorpanathan2702 Před 3 lety +8

    அருமையான பாடல்கள். உள்ளத்தில் அமிழ்ந்து, பரலோகத்தில் நம்மை அழைத்துச் செல்லும் பாடல்கள்.

  • @gstellamary9329
    @gstellamary9329 Před 3 lety +3

    அருமையானபாடல்கள்

  • @sooryachandravamsam3324
    @sooryachandravamsam3324 Před rokem +2

    Cassette களில் பாடல்கள் ரெகார்ட் பண்ணின காலத்தில் இருந்தே இவரது பாடல்களை கேட்டு மகிழ்ந்துள்ளோம்!

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před 3 lety +3

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி

  • @arunjoy1473
    @arunjoy1473 Před 2 lety +3

    Amen hallelujah praise the lord Amen hallelujah ❤️ thank you Jesus Amen hallelujah ❤️

  • @sathiyaraja8851
    @sathiyaraja8851 Před 4 lety +11

    அருமையான பழமையான இனிமையான பாடல்கள்

  • @ramalakshmithevar9474
    @ramalakshmithevar9474 Před 3 lety +7

    Super

  • @davidraju3874
    @davidraju3874 Před rokem +6

    Loved these songs since my youth.Enjoying now listening after many years.All Glory to Lord Jesus Christ our Saviour

    • @augustinimman3759
      @augustinimman3759 Před rokem

      எல்லா துதியும் கணமும் மகிமையும் வல்லமையும் நமக்காக தன் ஜீவனை கொடுத்த அந்த பரம‌‌‌ தகப்பனுக்கே உண்டாவதாக

  • @frankraj3167
    @frankraj3167 Před 4 lety +43

    இந்த பாடல்களின் வார்த்தைகளும் ராகமும் என்னுடய பாவத்தை உணரச்செய்ததோடு கிறிஸ்துவண்டைக்கு நெருங்கிச் சேர்த்தது. இதை அமைத்து கொடுத்த தேவனுடைய பிள்ளைகளை அதிக,அதிகமான நன்மையும் ஆசீர்வாதங்களையும் ஆண்டவர் நிச்சயம் கொடுப்பார்.

    • @indrag3119
      @indrag3119 Před 2 lety +1

      Amen, when we regret about our SIN, OUR ETERNAL LORD FATHER JAHOVAE LORD JESUS CHRIST AND THE HOLY SPIRIT, will forgive us and keep very close to him always. Then we should be very careful, because He says SIN NOT ANYMORE, SO YOU WILL BE ALWAYS AWAY FROM THE BIG destruction.

    • @godsson701
      @godsson701 Před 2 lety +1

      👌👌👌👌👌👌👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏

    • @simeonpaulraj8788
      @simeonpaulraj8788 Před 2 lety +2

      Song is sweet

    • @sebastiangeorge3895
      @sebastiangeorge3895 Před rokem

      @@indrag3119 boom box

  • @Evangeline-ow7vi
    @Evangeline-ow7vi Před 8 měsíci +2

    Very. Super song.

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Před 4 lety +5

    Arumai song romba santhosama irukku iyya voice arumai thankyou jesus🙏🙏🙏

  • @prabhumuthukumar8597
    @prabhumuthukumar8597 Před rokem +4

    🙏👏👏👏👌👍
    Voice songs super
    Praise the Lord

  • @binudickson2182
    @binudickson2182 Před 4 lety +4

    அருமையான பாடல்கள்

  • @santhikirubakaran8382
    @santhikirubakaran8382 Před 11 měsíci +2

    Praise the Lord Ayya , Glory to Jesus

  • @jaikumarrobin7448
    @jaikumarrobin7448 Před 3 lety +31

    கர்த்தரையும், கர்த்தருடைய நாமத்தையும், வார்த்தைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, தனது தனித்துவமான குரலில் பாடிய அய்யாவின் காலத்தால் அழியாத பாடல்கள் என்றுமே சிறப்பு 🙏

    • @indrag3119
      @indrag3119 Před 2 lety

      Yes brother very true we should follow our elders at any cost we should not glorify our name and Fame when we worship the eternal father, because only he deserves for that, we are just mud, we have no certainty about our life. It's Grace of GOD so as we are a Christians we should not lift ourselves in any thing. Especially we should rightly humble ourselves in front of LORD FATHER JAHOVAE LORD JESUS CHRIST AND THE HOLY SPIRIT, at the same time we should not be proud of anything

    • @godsson701
      @godsson701 Před 2 lety

      👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏💐💐💐💐💐🙏🙏🙏🙏

    • @kmtsnadarselvasingh1239
      @kmtsnadarselvasingh1239 Před 2 lety

      @@indrag3119 hhgjjjj

    • @indraprema3205
      @indraprema3205 Před 2 lety

      Meaningful song

    • @c.dhayanithithelordsflame3059
      @c.dhayanithithelordsflame3059 Před rokem +1

      🙏

  • @justinsekar526
    @justinsekar526 Před rokem +2

    Hallelujah praise God 🙏

  • @jacobimmanueljayakumar8459
    @jacobimmanueljayakumar8459 Před 4 lety +25

    1970 லவ் ஐயா அவர்களின் காதுக்கினிய பாடல்களை ஹார்வுட்ரா நினைவாலயத்தில் காலட்சேபத்தில் கேட்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

  • @PaulchristopherPaul
    @PaulchristopherPaul Před 5 měsíci +1

    மறக்கமுடியாதபாடல்ஆமென்❤❤❤❤❤

  • @precilitybai3618
    @precilitybai3618 Před 3 lety +10

    Heart touching magnetic voice

  • @yesukarunakaran5608
    @yesukarunakaran5608 Před 4 lety +3

    அருமை அருமையான பாடல்

  • @evaalexander3220
    @evaalexander3220 Před 4 lety +11

    Shalom of Yahashua. ரொம்ப வருசமா இந்த பாடல்கள் கிடைக்காதா என காத்துகிட்டு இருந்தேன்.இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.God Bless You.
    Yahashua is coming soon .Amen.
    37

  • @acarealestate7864
    @acarealestate7864 Před 2 lety +3

    God's poet Bagavathar Vedhanayagam Sasthiriyar & Music Genius JF Sathi Victor have presented this soulful LP record in early 1980s.

  • @kanthimathikasthuribai1147

    Praise the Lord Jesus Christ

  • @ManiM-km9bp
    @ManiM-km9bp Před 2 lety +2

    God bless uncle a holy servant of God
    எப்பொழுதும் எங்களிடம் ஒரு ஆதரவாளர் support உதவி சிபாரிசு உண்டு எங்களுடைய christianகாரர் ( our christian community body head Jesus,,) எங்களுடைய பெரிய ஷாட் big shot,, எங்கள் போலீஸ் அதிகாரி எங்கள் எம்எல்ஏ எங்கள் அமைச்சர்,,,CM ,we are not orphan or minority or weaker section
    அதனால் பயம் அல்லது அச்சுறுத்தல் போன்ற நேரங்களில் நாம் பயப்படுவதில்லை அல்லது தைரியமாக இருப்போம்,,,
    யார் அவர் ,,,??
    யார் அது,,??
    இயேசு,,😂😂😁😁😂❤️❤️❤️🙏👍👍🙏👍

  • @ravisandra6326
    @ravisandra6326 Před 3 lety +2

    அனைத்து பாடல்களும் அருமை.... சிறு வயது ஞாபகம் வருகிறது.... கடவுள் ஆசிர்வாதிப்பாராக.....

  • @liana759
    @liana759 Před 3 měsíci +2

    1970 Ambur Concordia
    Ground il ketta song
    When I was studying tenth
    Standard heavenly soñg

  • @pkiran4154
    @pkiran4154 Před 3 lety +5

    Heart touching song
    Amen

    • @vijayaraniroyappa2495
      @vijayaraniroyappa2495 Před rokem

      Yes brother l feel heart piercing songs are feast to our ears glory to our lord jesus Christ

  • @thanarajraj5769
    @thanarajraj5769 Před 2 lety +3

    நினைவெல்லாம்

  • @josapjos1710
    @josapjos1710 Před 4 lety +7

    மிக்வும் பிடித்த பாடல் நற்றி

  • @gnanarobinsonn63
    @gnanarobinsonn63 Před rokem +2

    Very good songs

  • @malayalamsongs161
    @malayalamsongs161 Před rokem +4

    Growing up, I listened to these songs on a cassette player. Since I did not understand the language, I imitated the sounds and “sang” along while the cassette player played these songs. The cassette wore out over time, but one of the songs (“oru deva devoreka masthu”) imprinted in my memory, and I still “sing” it all these years later! I was pleasantly surprised to find this exact collection of songs all these years later. And I played it for my Dad (who understands Tamil), and it made him happy too. Thanks for digitizing and uploading these gems. These songs have transported me to happy days of my childhood! God bless you.

  • @swamidass3279
    @swamidass3279 Před měsícem +1

    Good Old super song ❤

  • @liana759
    @liana759 Před 3 měsíci +1

    Sasthiriyar voice arumai

  • @ManoGaran-xq2hm
    @ManoGaran-xq2hm Před 2 měsíci +1

    Arumai

  • @gstellamary9329
    @gstellamary9329 Před 3 lety +4

    எங்கஊர்CSiகோயில்ல
    எல்லாபாட்டும்போடுவாங்க

  • @prabudani
    @prabudani Před 4 lety +49

    ரொம்ப வருசமா இந்த பாடல்கள் கிடைக்காதா என காத்துகிட்டு இருந்தேன்.சந்தோஷமா இருக்கு.

    • @elangovanelangovan2279
      @elangovanelangovan2279 Před 4 lety +2

      உண்மை தான்.மிகவும் இனிமையான பாடல்கள்

  • @gstellamary9329
    @gstellamary9329 Před 3 lety +3

    காந்தம்போன்றகுரல்

  • @successdonbrothers7286
    @successdonbrothers7286 Před 2 lety +4

    Praise the LORD.

  • @jsajisoundararaj9727
    @jsajisoundararaj9727 Před 4 lety +4

    Old and gold memories come back. Sastriar songs are very good. Only Jesus name must be spread.

  • @aruldigi
    @aruldigi Před 5 lety +27

    தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்கள்

  • @madhanpaul670
    @madhanpaul670 Před 5 lety +8

    I love songs thanks god

    • @rareoriginalchristianspiri5197
      @rareoriginalchristianspiri5197  Před 4 lety

      New Album with better sound Quality uploaded today @i9ts

    • @poppybhanumathi1428
      @poppybhanumathi1428 Před 4 lety

      Life is refreshing. The words meaningful. Sastiryar's tone evergreen. We're blessed. We live in Vedanayaga sastiryar's period. Thanking our Almighty.

  • @christopherchristopher4234
    @christopherchristopher4234 Před 4 lety +10

    Hart touching songs.👌🎻🎺🎤🎶🎼🎹📯

  • @AmulRaj-vn2jr
    @AmulRaj-vn2jr Před 6 měsíci +1

    Super songs.

  • @s.j.jebaraja3178
    @s.j.jebaraja3178 Před 5 lety +82

    காலத்தால் அழியாத பாடல்கள்.1980களை ஞாபகத்தில் கொண்டு வருகிறது. நன்றி.

  • @elroimachines
    @elroimachines Před 2 lety +4

    சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
    சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
    இவர் தாம் இவர் தாம் இவர் தாம்
    நம் தாதி பிதாவின் திருப்பாலர் இவர்
    அனுகூலர் இவர் மனுவேலர் இவர்
    நேய கிருபையின் ஒரு சேயர் இவர்
    பரம ராயர் இவர் நம தாயர் இவர்
    ஆதிநரர் செய்த தீதறவே
    அருளானந்தமாய் அடியார் சொந்தமாய்
    ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே
    அறிஞோர் தேடவே இடையோர் கூடவே
    மெய்யாகவே மேசையாவுமே
    நம்மை நாடினாரே கிருபை கூறினாரே
    அருளானந்த மோட்ச வழி காட்டினாரே
    நிலை நாட்டினாரே முடி சூட்டினாரே

  • @lizdarla
    @lizdarla Před 4 lety +11

    Growing up have seen live singing by this servant of God. Then my understanding of these songs were childish now I understand as a Child of God.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Před 2 lety +1

    Meega neenda varudanksl kalytu unkal enthua songs kedyn ayya manam mega negintu poneyn ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @robertsondavid2240
    @robertsondavid2240 Před 2 lety +2

    Evergreen lovely songs

  • @johng4499
    @johng4499 Před měsícem +1

    Glory to god

  • @joeld6556
    @joeld6556 Před 4 lety +8

    Praise the lord because of this keerthanai lyrics and simple basic instrument I started learning Tamil language.

  • @jebarajc5248
    @jebarajc5248 Před 5 lety +9

    old is gold super

  • @ADavidADavid-jc1um
    @ADavidADavid-jc1um Před 5 lety +22

    சத்தியமுள்ள பிதாவுக்கே மகிமை ஆமென்

  • @edisonkw7772
    @edisonkw7772 Před 4 lety +9

    old is Gold

  • @ronnytutorial2923
    @ronnytutorial2923 Před 4 lety +6

    Old is old and meaningful which touch our heart that is sashtriyar ayya.

  • @yesudassn4249
    @yesudassn4249 Před 3 lety +4

    ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @salomeponniah2512
    @salomeponniah2512 Před 4 lety +6

    Thank you Jesus I love all songs

  • @siconpriya6305
    @siconpriya6305 Před 2 lety

    Wonderful mourvalus the singar Ayyaavargal!!!!!!!!!!!!!

  • @jvpjvp7098
    @jvpjvp7098 Před 3 lety +3

    Praise the Lord 🙏

  • @sheebasheebu628
    @sheebasheebu628 Před 4 lety +4

    Very old songs I like it

  • @simeonpaulraj8788
    @simeonpaulraj8788 Před 2 lety +1

    Songs are sweet

  • @justinchellan5247
    @justinchellan5247 Před 4 lety +6

    very beautiful songs glory to jesus

  • @princeshadrakwilfred7229
    @princeshadrakwilfred7229 Před 4 lety +4

    My best collection in 80's, Thank God

  • @bennychandran2496
    @bennychandran2496 Před 4 lety +10

    I remember my salvation year of 1982. Still anointing in april 2020.

  • @genognanadhas9189
    @genognanadhas9189 Před 4 lety +4

    Old is gold

  • @anthonynadar5620
    @anthonynadar5620 Před 3 lety +1

    Old.Aradanai
    Amen jesus
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @augustinimman3759
    @augustinimman3759 Před rokem +8

    பாடல்களில் ராகமும் இசையும் தான் இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது வரிகளில் அர்த்தம் பொதிந்து கிடப்பது போல இருந்தாலும் முடிவு ‌அங்‌கும்மில்லை இங்கும்மில்லை

    • @augustinimman3759
      @augustinimman3759 Před rokem

      நன்றியுடன் நல்வாழ்த்துக்கள்

  • @ebenezerjohn1301
    @ebenezerjohn1301 Před 3 lety +2

    Songs to remember and sing daily throughout our life time.All glory to Jesus.