Eva. Nataraja Mudaliar 68 Songs| நடராஜா முதலியார் ஐயா 68 பாடல்கள் | OLD IS GOLD Christian devotional

Sdílet
Vložit
  • čas přidán 16. 05. 2024
  • CLICK BELOW BLUE TIMER [ HYPER LINK ] TO LISTEN TO YOUR FAVORITE SONG.
    This Video contains Copyright Claim so the ad revenue has been/will be redirected to the copy right owners not for this channel if any adv pops up.
    My sincere apologies that I was unable to find out lyrics for few songs.
    1) இயேசு வந்த வீட்டில் 00:00
    2) எந்தன் ஜீவனிலும் 03:05
    3) இயேசு நாமம் அல்லாமல் 06:30
    4) பொங்குதே ஆனந்தம் 09:50
    5) பாதம் ஒன்றே வேண்டும் 12:50
    6) வருவாய் தருணமிதுவே 15:40
    7) ஆனந்தமாக அன்பரை 18:22
    8) ஆயிரம் பதினாயிரங்களிலும் 21:42
    9) பாரீர் கெத்சமனே 24:59
    10) பலிபீடத்தில் என்னை 28:26
    11) யாரிவர்கள் பாடுவோரே 31:48
    12) தேவ கிருபை என்றுமுள்ளதே 35:09
    13) எதையும் தாங்கும் ஓர் 38:30
    14) எந்தக் காலத்திலும் 41:53
    15) கிருபை இரக்கம் 44:56
    16) மாறிடா எம்மா நேசரே 48:12
    17) நன்றியால் பாடிடுவோம் 51:37
    18) நீர் என்னை காண்கிற 55:03
    19) உன்னதமானவரின் உயர் 58:08
    20) துதி கன மகிமை 01:01:30
    21) உன்னத தேவனுக்கே 01:04:14
    22) விளைந்த பலனை 01:07:27
    23) ஆராய்ந்து பாரும் 01:10:48
    24) நேற்றும் இன்றும் என்றுமே 01:16:27
    25) ஜீவனின் ஊற்றாம் இயேசு 01:19:44
    26) ஆர்பரித்தென்றுமே 01:23:05
    27) காணீர் அற்புதம் 01:26:38
    28) அன்பில் என்னை 01:29:46
    29) எனக்கொத்தாசை 01:33:09
    30) இதோ மனுஷரின் 01:36:17
    31) குருசினில் தொங்கினீர் 01:39:19
    32) என் மீட்பர் 01:42:28
    33) அரசனைக் காணமலிருப்போமோ? 01:45:52
    34) இயேசுவை நாம் 01:49:05
    35) கர்த்தரின் கை 01:52:28
    36) அன்பரின் நேசம் 01:55:11
    37) எக்காள சத்தம் 01:58:01
    38) அல்லேலூயா இயேசு 02:00:38
    39) கோர சிலுவையை தோளில் 02:03:49
    40) இயேசுவை காண 02:06:43
    41) எந்தன் நாவில் 02:09:30
    42) இன்ப இயேசுவின் 02:12:34
    43) கிருபையிதே தேவ 02:15:56
    44) விண் தூதர் பண்ணோடு 02:19:08
    45) இயேசுவின் முகம் 02:22:05
    46) மேய்ப்பரே கேளுங்கள் 02:25:17
    47) கல்வாரி அங்கே 02:28:18
    48) உம்மை பின் செல்லவே 02:31:24
    49) ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே 02:34:42
    50) என் தேவனே 02:38:17
    51) நீங்காதிரும் 02:41:36
    52) சவாலை சந்திக்க 02:45:33
    53) குதூகலம் நிறைந்த ( Nava Erusalem) 02:49:18
    54) ஆயிரம் ஆண்டுகள் 02:52:15
    55) வந்திடுவாய் ஏசுவண்டை 02:57:56
    56) நெஞ்சமே வீணாய் 03:01:08
    57) என் அருள் நாதா 03:03:54
    58) கர்த்தரையே நம்பிடும் 03:06:42
    59) இல்லத்தின் தலைவர் 03:09:47
    60) பயப்படாதே சிறு மந்தையே 03:13:42
    61) விசுவாசி அவனென்றும் 03:18:19
    62) ஒப்புவித்தேன் ஐயனே 03:23:16
    63) கல்வாரியின் கருணையிதே 03:26:53
    64) போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம் 03:29:53
    65) ஆணிகள் பாய்ந்த 03:32:57
    66) ஜீவனுள்ள தேவனின் ஆவியே 03:36:00
    67) ஊற்றிடுவீர் தேவ 03:38:31
    68) ஆத்துமமே என் 03:41:47
    Disclaimer & Notes:
    1) This channel, Songs - NEVER BEING USED FOR COMMERCIAL(not monetized) PURPOSE.
    2)If you happened to see an advertisement pops out in between the monetary benefit will reach to the copyright owner. Scroll down to see the copyright owners of these tracks.
    3)This Video including examples, images, videos and references are provided for information purposes only which are copied from the open sources. It is never intend to hurt or misguide the family and the society values. There is no intention of breaking the copy rights and monetize this video or/and channel. None of these videos are monetized in this channel. This is just to remember and keep these ministries in your prayers. God Bless !!
    3)I would like to express my sincere thanks to each and every one who is converting the songs from CDs , Cassettes, Records and sending to us and the listeners who is been a wonderful support till today. Thank you !
    1) Yesu Vandha Veetil
    2) Endhan Jeevanilum Maa Arumai
    3) Yesu Namallamal Ulaginil
    4) Ponguthe Anandham
    5) Paadham Ondrea
    6) Varuvaai Tharunamithuvea
    7) Anandhamaaga Anbarai
    8) Aayiram Pathinaairangalilum
    9) Paareer Gethsamane
    10) Balipeedathil ennai
    11) Yaarivargal Paaduvore
    12) Deva Kirubai Endrumullathu
    13) Yen Endru Ketka
    14) Endha Kaalthilum
    15) Kirubai Irakkam
    16) Maaridaar Em Maa Nesare
    17) Nandriyal Paadiduvom
    18) Neer Ennai Kaangira
    19) Unnathamaanavarin
    20) Thuthi Gana Mahimai
    21) Unnatha Devanukke
    22) Vilaindha Balanai
    23) Aaraindhu Paarum
    24) Netrum Indrum Endrume
    25) Jeevanin Ootrame Yesu
    26) Aarparithendrum Agamahizhvene
    27) Kaaneer Aruputham
    28) Anbil Ennai
    29) Enakkothaasai varum parvatham
    30) Itho Manusarin
    31) Kurusinil Thongineer
    32) En Meetpar Sendra
    33) Arasanai Kaanamal
    34) Yesuvai Naam Enge Kanalam
    35) Kartharin Kai kurugavillai
    36) Anbarin Nesam
    37) Ekkala Satham
    38) Alleluah Yesu
    39) Kora Siluvaiyai
    40) Yesuvai Kaana
    41) Endhan Naavil
    42) Inba Yesuvin
    43) Kirubai Ithe
    44) Vin Thoothar
    45) Yesuvin Mugam
    46) Meipare Kelungal
    47) Kalvaari ange
    48) Ummai Pin Sellave
    49) Sthothiram Sthothirame
    50) En Devane
    51) Neengaathirum
    52) Savaalai Santhikka
    53) Thava Erusalem
    54) Aayiram Aandugal
    55) Vandhiduvai
    56) Nenjamae Veenai
    57) En Arul Natha
    58) Kartharaiye Nambidum
    59) Illathin Thalaivar
    60) Bayappadathe Siru
    61) Visuvasi Avan Endrum
    62) Oppuvithean Iyyane
    63) Kalvariyin Karunai
    64) Potriduvom Pugalnthiduvom
    65) Aanigal paayndha
    66) Jeevanulla deva
    67) Ootriduveen Deva
    68) Aathumae En ullame

Komentáře • 314

  • @nrajadurai2562
    @nrajadurai2562 Před 2 lety +4

    உறுதியான தமிழ் கிறிஸ்தவ உலகுக்கு அடித்தளம் அமைத்த அருமையான பாடல்கள். N.Rajadurai, FMPB, U.P

  • @devasundaram8098
    @devasundaram8098 Před 7 měsíci +4

    Superb songs

  • @johndasjino7699
    @johndasjino7699 Před 2 lety +6

    மாறிவிட்டேன். பதிவேற்றம் செய்தமைக்கு நன்றி.

  • @johneisenhower-ez5hw
    @johneisenhower-ez5hw Před 5 měsíci +5

    இருதயம் மகிழ்கிறது, கண்களில் கண்ணீர் வடிகிறது,40,50, ஆண்டுகளுக்கு முன் அடிக்கடிCsi ஆலயத்திலும், டேப் ரேகாடிலும் ஓடும் போதும், விளையாடும்போதும் கேட்ட, கிறிஸ்துவின் அன்பும், தேவ பிரசனமும் நிறைந்த பாடல்கள், தேவன் ஐயாவின் குடும்பத்தையும், சந்ததியையும் ஆசீர்வதிப்பாராக.

  • @johndasjino7699
    @johndasjino7699 Před 2 lety +9

    அந்தக்காலப் பாடல்கள். நான் இளம் வாலிபத்தில் இசைத்தட்டுகளாகக் கேட்ட பாட்டல்கள். கேட்கும்பொழுது சிறு பிள்ளை யாக

  • @louisvimal
    @louisvimal Před 3 lety +36

    அருமையான பாடல்கள். பாடல்களை பதிவேற்றியமைக்கு உங்களுக்கு நன்றி .

  • @albertdhasan3533
    @albertdhasan3533 Před rokem +5

    அருமை பாடல்கள் தேவனுக்கே மகிமை

  • @vjvj-go7gc
    @vjvj-go7gc Před 11 měsíci +8

    பாடல் கேட்க மனதில் பயபக்தி வருகிறது

  • @samuel-wx6rq
    @samuel-wx6rq Před rokem +5

    ஆமென்

  • @kanthimathikasthuribai1147
    @kanthimathikasthuribai1147 Před 5 měsíci +3

    Very nice

  • @thangaiyanraju7955
    @thangaiyanraju7955 Před 3 měsíci +4

    எவ்வளவு இனிமையான ஆசீர்வாத பாடல்கள்? அம்மாவுக்கும் அவருடைய ஊழியர் & ங்களை ஆசீர்வாதிப்பாரக!! ஆமென்.

  • @jesudossthambiraja8562
    @jesudossthambiraja8562 Před 2 lety +9

    பத்மா முதலியார் பாடல்களையும் பதிவு ஏற்றுமாரு கேட்டு கொள்கிறேன்

  • @leelajmr1777
    @leelajmr1777 Před 3 lety +14

    பாடல்களை வெளி
    யிட்டதுக்கு நன்றி

  • @jebarani2283
    @jebarani2283 Před 7 měsíci +2

    Sweet Songs

  • @csr8355
    @csr8355 Před 2 lety +15

    இயேசு வந்த வீட்டில் சினிமா இல்லையே....." என்ன அருமையான வரிகள்...

  • @beulapraisy1214
    @beulapraisy1214 Před rokem +8

    பாடல்களை கேட்கும் போது மிகவும் அருமையாக உள்ளது.

  • @joelthenraj6592
    @joelthenraj6592 Před 4 měsíci +9

    ஏறத்தாழ
    நாற்பத்தைந்து
    ஆண்டுகளுக்கு
    முன்பு
    எங்கள்
    திருச்சபையில்
    நடராஜர் அய்யா
    அக்கார்டியன் இசைப்பாடல்
    வழி நற்செய்தியும்...
    பத்மா அம்மாவின்
    கணீரென்ற
    வெண்கலக் குரல்
    சாட்சியும் ...
    இன்னும்
    எங்கள்
    மனதில்
    எதிரொலிக்கின்றன...

  • @nelsonkamraj9063
    @nelsonkamraj9063 Před 10 měsíci +5

    Old is gold

  • @barnabas8408
    @barnabas8408 Před 3 lety +44

    மிகவும் அருமையான பாடல்கள்
    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக

    • @ranip6408
      @ranip6408 Před 2 lety +1

      மிக அருமையான பாடல்கள் இயேசுவுக்கே மகிமை

  • @ravichandran8138
    @ravichandran8138 Před 11 měsíci +11

    அருமையான பாடல் என்றும்‌கேட்க‌இனிமை ❤🎉

  • @josephjohn1576
    @josephjohn1576 Před rokem +3

    Thanks to Jesus

  • @gracepaul1758
    @gracepaul1758 Před měsícem +1

    Halleluijah!!!Glory be to Jesus name,Amen.🙏✝️🙏.

  • @jeevaanantham7082
    @jeevaanantham7082 Před 3 lety +4

    Very Good Job

  • @immanuelthangaiah1358
    @immanuelthangaiah1358 Před 3 lety +37

    சர்வஜனத்துக்கும்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்

    • @user-ut1ej2pi4d
      @user-ut1ej2pi4d Před 11 měsíci

      God 👑👑👑 Jesus seeing all ways every nice

  • @davidsgabriels
    @davidsgabriels Před 3 lety +101

    நன்றி , இப்படிப்பட்ட பாரம்பரிய பாடல்கள் தொலைந்து விடாமல் பாது காத்து பதிவேற்றம் செய்ததற்காக !!

  • @sivaraj1898
    @sivaraj1898 Před rokem +18

    நான் பள்ளியில் படிக்கும் போது நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ உயர்நிலை பள்ளி வளாகத்தில் சுவிசேகர் நடராஜமுதலியார் அய்யா அவர்கள் நற்செய்தி கூட்டத்தில் அவர் பாடிய பாடல்கள் நேரடியாக கேட்டேன்

  • @susairajjames6377
    @susairajjames6377 Před 5 měsíci +3

    ஆண்டுகள் பல கடந்து இன்றைக்கும் தேவ பாடல்கள் இரச்சிப்புக்கு நேரகா நாம்மை நடத்துகிரது தேவனுக்கு மகிமை உண்டவாதக துதித்து பாடுவது அவருக்கு பிரியம் கர்த்தர் ஆசீர்வாதிப்பாரக

  • @elizabethshashikala2036
    @elizabethshashikala2036 Před 4 měsíci +2

    Hallelujah hallelujah hallelujah

  • @SelvaRaj-eg2fg
    @SelvaRaj-eg2fg Před 2 lety +9

    பாடல்களை கேட்க மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது

  • @prasanna.k6928
    @prasanna.k6928 Před 3 měsíci +5

    Awake my spiritual life.
    Thankyou

  • @jayarajsolomon
    @jayarajsolomon Před rokem +10

    நன்றி. பல பழைய பாடல்கள். வேறு எங்குமே கிடைக்காதவை. அதிலும் 21. இல் வரும் ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன் நான் பல வருடங்களாகத் தேடிக்கொண்டிருந்தது. வரிகளுடன் கிடைத்தது. எத்தனையோ பாட்டுப்புத்தகங்களில் தேடிவிட்டேன். இல்லை.
    அளவில்லா ஆனந்தம். வாழ்த்துக்கள்.

  • @RaniRani-lm6zb
    @RaniRani-lm6zb Před rokem +4

    Super songs I like that this songs.Nice songs.Super.

  • @fjo1539
    @fjo1539 Před 2 lety +4

    கல்வாரியின் கருணையிதே 3:26:53
    கல்வாரியின் கருணையிதே
    கல்வாரியின் கருணையிதே
    காயங்களில் காணுதே
    கர்த்தன் இயேசு பார் உனக்காய்
    கஷ்டங்கள் சகித்தாரே
    விலையேறப் பெற்ற திருரத்தமே -அவர்
    விலாவினின்று பாயுதே
    விலையேறப் பெற்றோனாய்
    உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே
    பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ
    இவ்வன்புக் கிணையாகுமோ
    அன்னையிலும் அன்பு வைத்தே
    தம் ஜீவனை ஈந்தாரே
    ​எந்தனுக்காய் கல்வாரியில்
    இந்தப் பாடுகள் பட்டீர்
    தந்தையே உம் அன்பினையே
    சிந்தித்தே சேவை செய்வேன்

  • @lilavijayakumari4246
    @lilavijayakumari4246 Před rokem +2

    It's very nice meaning voice supper

  • @fjo1539
    @fjo1539 Před 2 lety +4

    உன்னத தேவனுக்கே 01:04:14
    உன்னத தேவனுக்கே மகிமை
    உலகில் சமாதானமாமே
    காரிருள் நீங்கிடக் காசினி மீதிலே
    கதிரொளியாய் ஜெனித்தார்
    அல்லேலுயா அல்லேலுயா
    அல்லேலுயா துதியவர்க்கே
    தாரகை என அவர் தோன்றிடவே
    நேர் பாதையில் நடத்திடவே
    தற்பரன் கிருபையும் சத்திய மீந்திட
    தன் ஒளியாய் ஜெனித்தார்
    வாழ்த்துவோம் பாலகன் இயேசு பரன்
    வல்ல தேவனின் ஏக சுதன்
    வாஞ்சித்தாரே எம்மில் வாசம் செய்திடவே
    வானொளியாய் ஜெனித்தார்
    தாவீதின் வேர் இவராய் அவனின்
    ஜெய ராஜ்ஜியம் ஸ்தாபிக்கவே
    தாசனின் ரூபமாய் தாரணி மீதிலே
    தாம் உதித்தார் ஒளியாய்

  • @jemimaselwyn9272
    @jemimaselwyn9272 Před 11 měsíci +2

    Precious collections by a man of God!

  • @ggandhijoshua6184
    @ggandhijoshua6184 Před rokem +3

    I like these songs very much.

  • @raveendrananthonipillai3432

    மிக அருமையான பழைய பாடல்கள், கேட்க இனிமையாக இருக்கின்றது, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக வேண்டுகின்றேன்,

  • @Jgeekay
    @Jgeekay Před 7 měsíci +3

    HIS last song was ஏன் என்று கேட்க உரிமையில்லையே ....வாழ்நாள் நிறைந்தவன் வருத்தம் நிறைந்தவன்

  • @thankappansanthosh9892
    @thankappansanthosh9892 Před 4 měsíci +4

    Arumai Father Jesus Christ Arputhar, Unmayil Thangamanavar, Intha Thuthi padalgal Appavukke Padiyulla Iyyavukku Nanti, May his heart and soul sing new song in the Kingdom of Glory. Hallelujah

  • @jamesvictor5182
    @jamesvictor5182 Před měsícem +1

    Nice songs.

  • @joytotheworld4964
    @joytotheworld4964 Před 2 lety +13

    மிகவும் அற்புதமான பாடல்கள்

  • @kingofdevidmalar4532
    @kingofdevidmalar4532 Před 3 lety +15

    அருமையான பாடல்கள் நன்றி 🙏

  • @kasthuriabishegam5201
    @kasthuriabishegam5201 Před 3 lety +6

    சூப்பர் songs thank God

  • @devapragasam1082
    @devapragasam1082 Před rokem +6

    Glory to God. Good selections.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Před 2 lety +1

    Nadarajar ayya padalkal mega meag apseygam nerayntu ha padalakal areya pokkesam entha padalkalay collection sythu kodutha unkaluku orayuram nandrikal💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏

  • @lilavijayakumari4246
    @lilavijayakumari4246 Před rokem +4

    Supper old song supper supper

  • @jeyapandijoseph7723
    @jeyapandijoseph7723 Před 3 lety +11

    கிறிஸ்தவ பாடல்கள் கிறிஸ்தவர்களாளேயே இசைத் தட்டில் பாடப் பட்டு , வெளியான பாடல் வரிசையில் , முதன்மை யானவர் நடராஜமுதலியார் அவர்கள் . please continue your service . Praise Jesus

  • @rohith50cent
    @rohith50cent Před 2 lety +9

    நடராஜ முதலியார் அவர்களின் அனைத்து பாடல்களையும் ஒருங்கே தந்த நண்பருக்கு மிக்க நன்றி.

  • @packiarajv403
    @packiarajv403 Před rokem +5

    very encouraging and inspiring songs...Thanks for your work gathering all songs in one list.

  • @dr.amalarathna570
    @dr.amalarathna570 Před 5 měsíci +6

    Beautiful songs, brings back a host childhood memories. All glory to God.

  • @user-xx8lk9zy7g
    @user-xx8lk9zy7g Před 2 měsíci +2

    Thank you Jesus for your servant and ministry,

  • @pauldevadoss2071
    @pauldevadoss2071 Před 2 lety +2

    Praise the Lord 👌 super

    • @user-ut1ej2pi4d
      @user-ut1ej2pi4d Před 11 měsíci

      Dave thanks bro you God bless your family bless us ❣️❣️❣️

  • @agustinwelsey3264
    @agustinwelsey3264 Před 3 lety +5

    ரொம்ப நன்றி

  • @raveendrananthonipillai3432

    பழமை என்றும் இனிமை, சிறு வயசில் இந்தப் பாடல்கள் சிலவற்றை ரேடியோ சிலோனில் கேட்டுள்ளேன், அனைத்தும் அற்புதமான கருத்து நிறைந்த பாடல்கள், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக வேண்டுகின்றேன்,

  • @jeniabraham8320
    @jeniabraham8320 Před 24 dny +1

    Glory to God God bless iyaa family

  • @helenjames105
    @helenjames105 Před 3 lety +7

    நன்றி

  • @jebarani2283
    @jebarani2283 Před 17 dny

    Praise the lord for Natarajamuthaliyar. Aiyya Avargalukaga

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před 4 měsíci +3

    என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
    அ.டேவிட் மதுரை

  • @aruldass4373
    @aruldass4373 Před rokem +1

    Glory to god

  • @selvamselvam4987
    @selvamselvam4987 Před 3 lety +93

    ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்து ஜீவனுள்ள பாடல்களைப் பாடிய தேவ மனிதர் நடராஜர் ஐயா அவர்களுக்காக கர்த்தரை நன்றியோடு துதிக்கிறோம்.அவர் விட்டு சென்ற ஊழியத்தையும் குடும்பத்தையும் கர்த்தர் தாமே ஆசீர்வதித்து கிருபையினால் மூடி வழி நடத்த இயேசுவின் நாமத்தில் வாழ்ததுகிறோம்.

    • @helenjames105
      @helenjames105 Před 3 lety +3

      மிகவும் மகிழ்ச்சி.
      அவருடைய வாழ்க்கை வரலாற்றை தயவு செய்து அனுப்பவும். நன்றி.

    • @jeganr4101
      @jeganr4101 Před 3 lety +2

      Thanks dear brother for your information..🙏

    • @santhisunil1195
      @santhisunil1195 Před 3 lety +1

      Please write his life history

    • @marycatherine920
      @marycatherine920 Před 11 měsíci +1

      @@jeganr4101 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

    • @marycatherine920
      @marycatherine920 Před 11 měsíci +1

      @@jeganr4101 q

  • @estherpalaniappan4374
    @estherpalaniappan4374 Před 2 lety

    hallelujah halleelujah

  • @paulraj3488
    @paulraj3488 Před 2 lety +5

    இந்த நல்ல பாடல் களை வெளியிட்ட தற்கு நன்றி ஐயா ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார் நட்ராஜ் முதலியார்பாடல்கள் ஒருசலதுதான் தெரியும் எனக்கு,ஆனால் இன்றைக்கு தான் எனக்குத் தெரிந்த து இவ்வளவு நல்ல பாடல்கள் எல்லஆம் ஐயா உடையது என்று super, ஐயா இதை வெளியிட்டதற்கு நன்றி

  • @vethapaulsamjia2028
    @vethapaulsamjia2028 Před měsícem +1

    அர்த்தமுள்ள, சிந்திக்க தூண்டும் பாடல்கள்!
    இயேசப்பா ஸ்தோத்திரம்!!
    இயேசு கிறிஸ்து வந்த வீட்டில் எப்போதும் சந்தோஷம் சமாதானம்!!! ஆமென்!

  • @ushadcruz7943
    @ushadcruz7943 Před 2 lety +9

    It reminds me of my small age. Excellent collection of songs

  • @dominicparimalamthdominicp9647

    1979 ஆண்டுகளில் அதிகாலை நேரத்தில் RC சபையில் நான் ஒலிபெருக்கியில் இசைத்து ஜெபித்து ஊழியம் செய்தது நினைக்கிறேன் தேவனுக்கு நன்றி👐👐👐👐👐👏👏👏👏👏👍👍👍👍

  • @user-ce1gb8od4t
    @user-ce1gb8od4t Před 10 měsíci +1

    Thank you Padma Amma

  • @franciskajegarasa4103
    @franciskajegarasa4103 Před 3 lety +14

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ❤️

  • @gajr5432
    @gajr5432 Před 3 lety +8

    Very nice so sweet

  • @rajanrajan.jrajanj1437

    Super

  • @ashoksathiya7855
    @ashoksathiya7855 Před 3 lety +6

    68, பாடல்களை பதிவிட்ட உங்களை கர்த்தர் ஆசிர்வதிப்ப
    ராக

    • @ashoksathiya7855
      @ashoksathiya7855 Před 3 lety

      நான் 65 பாடல் என்று செல்வியின் டேன் மன்னியுங்கள்

  • @jayakisamyal1412
    @jayakisamyal1412 Před měsícem

    அருமையன பாடல் praise god amen

  • @vasanthic9958
    @vasanthic9958 Před 2 lety

    Super songs

  • @joelthenraj6592
    @joelthenraj6592 Před 4 měsíci

    தனது
    இசை
    மற்றும்
    குரல்
    வழியாக
    பல
    கிறித்தவ
    பாடல்களுக்கு
    உயிர்ப்பூட்டியவர்
    நடராஜர் அய்யா
    அவர்கள்...

  • @allenroy9974
    @allenroy9974 Před 2 měsíci +2

    Great Ayya

  • @andrewthanigachalam3529
    @andrewthanigachalam3529 Před 3 lety +7

    Praise the lord very nice
    songs God bless you and your family
    Thanks.

  • @malinidyonisius128
    @malinidyonisius128 Před 2 lety +9

    Thank you for posting this amazing collection.

  • @rrajendran4235
    @rrajendran4235 Před 2 lety +1

    Amen hallelujah

  • @Jebins2011
    @Jebins2011 Před 3 lety +12

    Jesus Never Fails

  • @samy.j1746
    @samy.j1746 Před 2 lety

    Thank...god

  • @paulragavan9346
    @paulragavan9346 Před 3 lety +42

    ஜீவனுள்ள பாடல்களை பதிவிட்ட உங்களை தேவன் ஆசீர்வதிப்பார்.

    • @csr8355
      @csr8355 Před 2 lety +1

      இயேசு வந்த வீட்டில் சினிமா இல்லையே....." என்ன அருமையான வரிகள்...

  • @user-im6zr4xt6c
    @user-im6zr4xt6c Před 3 měsíci +1

    O Lord My Jesus Old Is Gold Song I Like It Very Much Is My Heart❤ Touching I Am So Happy God Bless Ur Ministry Uncle Jesus Loves U All ❤🎉❤🎉❤🎉❤

  • @meaningfullife3289
    @meaningfullife3289 Před 3 lety +10

    பாடல்கள் அருமை, தேவனுக்கு மகிமை. ஆனால் அந்த தேவ மகிமையை எல்லாம் ஒரு நொடியில் இழக்கும் அளவிற்கு அமைந்துவிட்டது. பக்கத்தில் உள்ள ஜாதிப்பெயரால்...

    • @sindhujaagin3845
      @sindhujaagin3845 Před 2 lety

      Ha Ha....Other pastors are caste immune people ah...Little knowledge is dangerous than ignorant....

    • @searchthescriptures2214
      @searchthescriptures2214 Před 2 lety

      @@sindhujaagin3845 Jesus the Lion of the tribe of benjamin ??

    • @IsabellePaling
      @IsabellePaling Před měsícem

      நடராஸ முதலியார் தன்னுடையப்பெயரை அப்படியே வைத்துக்கொண்டார். அதுவே அவரின் சாட்சி. அவர் ஜாதிப் பார்த்துக் கலியாணம் முடிக்கவில்லை. DGS குடும்பம் நல்ல கிருஸ்தவப் பெயர் வைத்திருக் கிறீர்கள். அவர்கள் குடும்பம் எல்லோரும் ஒரே ஜாதியில் பெண்ணடுத்தவர்கள். நான் 13 வயதாக இருந்தப்பொழுது என் குடும்பப் பழக்கத்தை கைக்கொள்ளக் கூடாதென்று மடுவெடுத்து ஒரு கிருஸ்தவரை கல்யாணம் செய்தேன். இந்தியர்களொருவரும் தங்களுடைய வாழ்க்கையில் செயல்பட்டால் ஜாதி என்ற அடிமைத்தனம் மாறும்.

  • @jebarani2283
    @jebarani2283 Před 17 dny

    Praise the lord

  • @rajeshrajamanickam1172
    @rajeshrajamanickam1172 Před 3 lety +12

    ஜீவனை உயிர்ப்பிக்கும் இனிய புத்தெழுச்சி பாடல்கள்..🙏

  • @yobudhasm4867
    @yobudhasm4867 Před 2 lety

    Old Songs Super

  • @thillainathanthillainathan9046

    Praise God in Jesus name

  • @rajavarothayarratnasinghie5148
    @rajavarothayarratnasinghie5148 Před 5 měsíci +5

    Praise the Lord for the Pentecostal hymns which are based on the Devine doctrines. Most of the hymns were from late 60’s and 70’s and I can still remember Brother Nadaraja Muthaliyaar’s music album which were broadcasted in the All Ceylon Radio and All India Radio. I am so happy in listening these hymns in Denmark now. Brother Varothayar. Denmark.

  • @santhakumarr7014
    @santhakumarr7014 Před rokem +4

    Excellent collection which take me back to 50 years to my child hood. Fascinating and most attracted voice and outstanding music support without current artificial music. Thanks for posting this collection in the you tube.

  • @yesudasan15
    @yesudasan15 Před 3 lety +14

    அருமையான பாடல்கள் இந்த நாட்களிலும் இப்படிபட்ட பாடல்கள் எழும்பட்டும் எழுதப்படட்டும் .கர்த்தர் நல்லவர். ஆமென்.

    • @babupm178
      @babupm178 Před 3 lety

      Manoharamaya Pattukal Praise the Lord

  • @johnsilvester2707
    @johnsilvester2707 Před rokem +7

    என்ன ஒரு"குரல்,இசை,பாடல் வரிகள்..கேட்பதற்கே இனிமையாக உள்ளது..தேவனுக்கே மகிமை

  • @ythaniel4212
    @ythaniel4212 Před 2 lety

    I'm like Nadaraj muthaliar songs

  • @ashoksathiya7855
    @ashoksathiya7855 Před 3 lety +5

    65, பாடல்கள் என்று உங்களிடம் கேட்டுவிட்டேன் மன்னியுங்கள்

  • @devakirubai6247
    @devakirubai6247 Před 2 lety +2

    Amen...

    • @user-ut1ej2pi4d
      @user-ut1ej2pi4d Před 11 měsíci

      Dave krubai God 👑👑👑 Jesus seeing all ways 💥💥💥🙏 amen 🙏🙏🙏👍👍👍

  • @johnfrancis9280
    @johnfrancis9280 Před 3 lety +15

    Thanks for uploading, iam a great fan of natraja mudaliar

  • @johncaleb3428
    @johncaleb3428 Před 3 lety +11

    Very very thanks bro

  • @user-ok4gi9bl5n
    @user-ok4gi9bl5n Před 3 měsíci +2

    God blessed me to see his Evangelical work during 1974 or so in Amabssaduram, Tirunelveli!!! Yet it's in my heart!!! HE is now with our KING!!!

  • @johnrose9096
    @johnrose9096 Před 3 lety +1

    Good songs bro

  • @devadasond9213
    @devadasond9213 Před 2 lety

    Thises is a great GodDtrumpets,songs forget to me, songs uploading to my gearing Do so verey like to have a Thanks for all the time. Godblesyou.

  • @sjohnrose100
    @sjohnrose100 Před 2 lety +8

    Praise be to God!
    Thanks for uploading such a wonderful songs!