பாருக்கே விளக்கேற்ற பரந்தாமனிறங்கிய ஊருக்குள் kalki avatar immortal ruler tamil politics project k

Sdílet
Vložit
  • čas přidán 7. 07. 2023
  • "புறநானூறு 174 பாடல் விளக்கம் || Purananuru 174 Song Explaination" on CZcams
    • புறநானூறு 174 பாடல் வி...
    கொடும்பாளூர் மூவர் கோவில் வரலாற்று ஆவணப்படம் | Kodumbalur Moovar Koil
    • கொடும்பாளூர் மூவர் கோவ...
    பாருக்கே விளக்கேற்ற பரந்தாமனிறங்கிய ஊருக்குள் இவனுறையும் மனைக்கருகே பனைகுன்றிற்கப்பால் பாம்பூரும் நதிநீரமுதுண்டு மிதந்ததுண்டே நம்மையன். பக்கமெல்லாம் அல்லியாம்பல் மரை பூக்கும் பொய்கைக் கரையோரம் மெய்மறக்க கள்ளுண்டோர் நடுவினிலே ஈசனெனும் தெள்ளுண்ட பாலனாய் பொலிந்தான் ஐயன். ஆங்கே ஊழையிட்டோடி மறையும் விலங்குறை குமரனிலா குன்றினடியில் அறுபடையிலொரு படை ஆண்டி அப்பனுக்குக்கடிமையப்பன் மைந்தனாய் சீருறு ஐவகை பொய்கை சூழ் ஊரில் பூப்பானிவன். நால்வகை மாந்தர் வாழ் நல்லூரில் நூல்பல கற்றோர்ச்சூழ திருக்கண்ணன் எல்லைக்கோட்டிற்குள் மேற்றிசையில் இருபுரமும் ஒன்றாய் கொண்ட மேல்புரத்தில் வாணுறை மூலவர் மூவர் நாமப் பதியில் முளைத்து முத்தமிழ் காப்பானிவன் என்றும் இம்மேதினிக்கருள் சேர்ப்பான் என்றும் மண்பதிக்கும் முன்னரே அவ்விண்பதித்தோர் விதித்ததனை எம் கண்பகுத்தறிந்ததற்கு கருணை செய்வாய் பரம்பொருளே.
    தன்னடி பணிந்த தானீனா தனயனை மடியா வண்ணம் அணைத்து கொண்டாளே. இவன் பகை எரியா வண்ணம் அணைத்தும்விட்டாளே.
    அறம்பாடி சித்தர் திருவாய் மலர்ந்து அருளிய உலகிற்கொளியேற்ற உதயமான பொன்மகன்.
    கருமம் முடிக்க வேண்டி காரிருள் இல்லறத்துள் தருமியாய் இயங்குதலுக்காளான ஈசனருள் கல்கி அண்ணல் தருமம் தலைகாக்க தரணி ஆளும் கருமம் அவனைச்சேரும். அதன் உரிமம் வழங்கியதோ ஒப்பரிய பரம்பொருளென்பதனை உணர்ந்து கொள்வாய் பூவுலகே. பக்தர்கள் புடைசூழ பல்லுயிர்கள் கைகூப்ப சித்தர்கள் பங்குகொள்ளும் சீரிய ஆட்சியொன்று சீக்கிரம் மண்ணில் வரும்.
    #jallikattu #prabhakaran #dravidam #memes #banbjp #politics #banhydrocarbon #periyarist #wayroad #communism #bandmk #pollachi #whereismugilan #paranjith #savefarmers #namtamilar #mokka #ambedkarism #kerala #tamilar #tamilnadupolitics #dmkyouthwing #vivasayam #kanchipuram #seemann #hydrocarbon #seemanspeech #mugilan #cpim #admk
    #ntk #seeman #seemanism #tamil #tamilnadu #dmk #admk #thalapathy #tamilmemes #periyar #suriya #mersal #sivakarthikeyan #rashmikamandanna #tiktok #instagram #actorvijay #sarkar #tollywood #yuvan #vijayfans #uyir #tamilcomedy #ilayathalapathy #tamilmovie #tamillyrics #vadivelumemes #anirudh #tamilmusic #thalapathyfans #bollywood #tamilan #arrahman #beast #vijayanna #rajinikanth #keerthysuresh #kollywoodcinema #mokkaengineer #tamil #kollywood #thala #ajith #tamilmemes #love #dhanush #tamilcinema #thalapathyvijay #samantha #tamilactress #vijaydevarakonda #nayanthara #vijaysethupathi #trending #vijaytv #memes #kerala #tamilbgm #bigil #master #mokkapostu #tamilsong #vadivelu #chennai #surya #tamilnadu #tamilstatus
    #tamilpolitics #tamil #tamilmemes #politics #tamilnadu #dmk #tamilpoliticsmeme #tamilnadupolitics #indianpolitics #periyar #bjp #memes #politicalmemes #tamilpolitician #kalaignar #tamilpolitical #thirumurugan #tnpolitics #mkstalin #chennai #tamilanda #tamilstatus #mokkapostu #tamilpoliticalmemes #politicsmemes #tamilpoliticaltroll #jeyalalitha #aiadmk #periyarism #arasiyal
    #tamilpolitics #tamil #tamilmemes #politics #tamilnadu #dmk #tamilpoliticsmeme #tamilnadupolitics #indianpolitics #periyar #bjp #memes #politicalmemes #tamilpolitician #kalaignar #tamilpolitical #thirumurugan #tnpolitics #mkstalin #chennai #tamilanda #tamilstatus #mokkapostu #tamilpoliticalmemes #politicsmemes #tamilpoliticaltroll #jeyalalitha #aiadmk #periyarism #arasiyal
    #vasudev #krishna #dwarkadhish #radhakrishna #kanha #temple #murlidhar #harekrishna #radheradhe #radhekrishna #god #hindu #radhakrishn #radheshyam #nandlal #dwarka #yashodanandan #raslila #jaydwarkadhish #dhwarkadhish #ranchhodjidakor #dwarkadhishji #ranchhodji #dakor #jaydhwarkadhish #dwarkatemple #jagatrmandir #kanhayaji #mahabharat #jaishreekrishna
    #vrindavan #madhav #krishn #radha #radharani #iskcon #lordkrishna #govind #shrikrishna #gopal #mahabharatham #shiva #radhe #krishnalove #radheyradhey #mahabharatlovers #swaminarayan #gokul #vadtal #hinduism #janmashtami #world #narayan #sourabhraajjain #vasudevkrishna #lordvishnu #mahabharath #sumedhmudgalkar #kanhaiya #bheem
    #amritanandamayi #amma #mataamritanandamayi #mataamritanandamayidevi #worldpeace #hinduphilosophy #wisewords #inspiringquotes #sanatanadharma #ancientwisdom #livingmaster #masterswisdom #wisdom #amritasilentretreats #ancientteachings #unityindiversity #love #universalmotherhood #universallove #faithingod #bhakti #letgoandletgod #letgo #embracingtheworld #oneness #sevgi #anne #loveandfaith #mata #compassion

Komentáře • 4

  • @RadhaKrishnan-ef8he
    @RadhaKrishnan-ef8he Před rokem +5

    ❤🙏 வாழ்த்துகள் ஐயா.
    அறம்பாடி சித்தர் பாடல் 162
    🌸 பாம்பணை மஞ்சமிட்டு பங்கய தொப்புள் தூக்கி அங்கலர் யோனி ஈன்ற அந்தண தாதைக்குரிய அமலனின் பிறப்பறிந்தே வந்தனை கரம் குவிய வாழ்த்துகள் மழை பொழிய சிந்தனை செய் மனமே ! செய்த பின் செவ்வேள் முகம் சீருற அறிவாய் என்றவன் ஈசனாவான் எரிகண்ணன் இம்பியதை நிந்தனை செய்யேன் யானும் நிமலனை நெற்றி பொட்டில் நிறுத்தியே நித்தம் எந்தன் சுழுமுனை சுடர் விடவே சூத்திரம் சொல்வேன் கேளாய். சூடிக்கொடுத்தவளின் மலர் முகமறிவேன் அவள் இடரெல்லாம் சூழ்ந்து மண்ணில் இன்னலுள் விழுந்து கண்ணீர் கடலினுள் தத்தளித்தே கரை வரும் என்பதெல்லாம் கதையல்ல கருமம் என்றே கண்ட யான் சாட்சி சொன்னேன். சடையினில் ஆறு தாங்கி சங்கரன் பிறைமுடி மீது மேலும் பிறழாது ஆணையிட்டேன். திருவுடை தேங்கும் நெஞ்சால் உருவுடை வேங்கையாக உரியதோர் பிறப்பெடுத்து உயரிய வடிவெடுத்து விளைந்தது மற்றும் எங்கு விரிந்தனன் என்று கூட அறிந்தவன் அர்த்தனாரி அகல் விளக்கென பொத்தி வைத்து அம்பையை காவல் வைத்தானதை அறம்பாடி கண்டுகொண்டு ஆனந்த கூத்தாடி கவிபாடி களிப்பதனை கண்மணியே காணாயோ !

  • @user-mx2qc4jz6i
    @user-mx2qc4jz6i Před rokem

    ஓம் நமசிவாய

  • @sivasticker6546
    @sivasticker6546 Před rokem

    🙏🙏🙏

  • @velayuthamable
    @velayuthamable Před rokem +1

    தங்கள் கல்கி சேவை தொடர வாழ்த்துக்கள்