முதலில் மருத்துவம் தொிந்து கொள். ஏன்?சாப்பிடக் கூடாது. அருந்த வேண்டும். ஏன்?

Sdílet
Vložit
  • čas přidán 13. 05. 2021
  • R. Kuppusamy, famously known as Salem Kuppusamy Ayya is a prolific speaker and a proponent of the philosophy and teachings of Ramalinga Vallalar. He has dedicated his life to spread his teachings in a scientific perspective. He has given several lectures on the concepts of Vallalar in a simple and scientific way. Ayya's lectures are very insightful and always backed up by his thorough research on the subject. He has delivered speeches in most of the foreign countries Malaysia, USA, Australia , Paris. Ayya's mission is to develop ancient science as a complete science with scientific validation & to deliver it to the world as an education.
    For further information on Kuppusamy Ayya's Books, Audio & video speeches, Please message in Whatsapp number 9943045023. Kindly Avoid phone calls.
    ©Copyright Disclaimer: Republishing of this Content is strictly Prohibited.
    ‘’Arutprakasa vallalar Ramalinga Adigal’’ was commonly called as ‘’Vallalar’’, also known as Ramalinga Swamigal and Ramalinga Adigal, was one of the most eminent Tamil Saints and poets and is a part of Tamil saints - "Gnana Siddhars". He evanesces and dissipates his body into light and amalgamates with the Eternal Divine God on 30th January 1874 at 12.00 midnight. The Samarasa Suddha Sanmarga Sathiya Sangam was publicized and propagated by him by his own way of living which is an inspiration, encouragement and motivation for his disciples. By virtue of Suddha Sanmarga Sangam, the saint aspired and strived to eradicate the caste system. Vallalar endorsed the notion of worshipping the flame of a lighted lamp as a signification of the eternal Power; ‘’Arutperunjothi’’ the graceful universal light, which governs the universe.
    #Sanmarkkam, #Sanmargam, JothiMeditation, Meditation, Dharmasalai, Jeevakarunyam, Jeevakarunyaozhukkam, #Vallallar, Kayakarpam, Jeevaozhukkam, anmaozhukkam, karanaolukkam, karanaozhukkam, Indryaolukkam, Indryaozhukkam, Arutperunjothi, spiritual, satsang, satsangam, Vadalore, Vadalur, Gnanasabhai, Meditation, Siddha, Siddhas, hair fall, wealth, breathing techniques, hairfall, Aruljothi, sorpozhivu, satsangam, #Salem Kuppusamy, R Kuppusamy, Kuppusamy Ayya speech

Komentáře • 61

  • @vasudevansubramaniam1742
    @vasudevansubramaniam1742 Před 3 lety +24

    பெருந்தகையே வாழ்க. என் கடமையை செய்து விடுகிறேன் என்று கூறி எல்லார் மனதிலும் இடம் பெற்று விட்டீர்கள் ஐயா.

  • @senthikumarsenthilkumar1191

    ஐயா தங்களை போல் திருவருட்பா புரிந்து சத்சங்கம் சொல்லி எங்களை தினமும் வழி நடத்தும் வேறு யாரும் இலர்

  • @santhoshrider9474
    @santhoshrider9474 Před 3 lety +21

    குருவே சரணம்!
    தாங்கள் நீடூழி வாழ்வீர்கள்!
    வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!!

  • @asenthilkumar6409
    @asenthilkumar6409 Před 3 lety +11

    வள்ளல் பெருமான் திருவடிகள் சரணம் 🙏🙏🙏
    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி🙏🙏🙏

  • @kamalrajsmr5199
    @kamalrajsmr5199 Před 3 lety +10

    தாங்கள் சொல்வது அனைத்தும் நிதர்சன உண்மை.

  • @djearadjouvirapandiane8835

    மிக்க மிக்க நன்றிகளும், வணக்கங்களும் .........
    அய்யா தாங்கள் "கவலைப்பாடாது, தைரியமாக" உங்கள் சேவையைத் தொடருங்கள். அவன் அருளாசியும் அற்புதங்களும் உங்களுயும் உங்கள் "சக" குடும்பத்தையும் உங்களைச் சுற்றியுள்ள மெய் அன்பர்களை ஆசீர்வதிக்கும் என்பதே "சத்தியத்திலும் சத்தியமான " உண்மைகள் அய்யா.
    தாங்கள் பல்லாண்டு, பல்லாண்டு பல கோடியாண்டுகள் நலமோடும் , நல்ல மன வளமோடும் என்றென்றும் "சிரம்சீவியாக" வாழ்வாங்கு வாழவேண்டும் மென சார்வ வல்லமைப் பொருந்திய எம்பிரானிடம் வேண்டுதல்களை தொடர்கிறோம் அய்யா. "மக்கள் சேவையே மகேசன் சேவை".....
    உங்களை அவன் வழிநடத்திச் செல்வான். செல்கிறான் !!!
    வாழ்க நலமுடன்...!!!
    வாழ்க வளமுடன்..!!!
    வாழ்க வையகம்..!!!!!
    வாழ்த்துக்கள்.
    வாழ்த்துக்கள்.
    வாழ்த்துக்கள்.

  • @user-bw5kn3ow2h
    @user-bw5kn3ow2h Před rokem

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @user-oh8ob7kw7b
    @user-oh8ob7kw7b Před 3 lety +16

    ஐயா வணக்கம் உங்கள் உரைகளை தொடர்ந்து கேட்டு வருகிறேன் அருள் நெறிக்கு வந்து ஒரு வருடம் ஆகிறது நீங்கள் தளர்ந்து விடாதீர்கள் நீங்கள் கூறிய நடு நாடி சுவாசம் நடப்பதை கண்டேன் சத்திய ஞான சபையை என்னுள் கண்டேன் மலை கண்டேண் அஞ்னாவின் மூன்று நரம்புகளில் நடுவில் உள்ள நரம்புகள் மேலும் கீழும் அசைவதையும் கண்டேன் பல அதிசயங்கள் காண பெற்றேன் வெளிப்படுத்த விரும்பாமல் இருந்தேன் ஆனால் இப்போது வெளிப்படுத்தியதன் காரணம் தங்கள் உரைகளில் சிறு தளர்ச்சி யை கண்டேன் எனவே தான் இந்த பதிவு பலமுறை நான் தியானத்தில் கேள்விகள் கேட்டு காத்திருக்க பதில் உங்கள் மூலமாக வந்ததுள்ளது நம் குருநாதர் உணர்த்திக்கொண்டுள்ளார் நன்றி உங்கள் சேவை தளராமல் தொடரட்டும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனி ப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @sirajmaraikkayar8147
      @sirajmaraikkayar8147 Před 3 lety +3

      ஆத்ம வணக்கம் ஐயா..தங்களுடைய
      தொடர்பு எண் வேண்டும் ஐயா...🙏

    • @thangarasu9764
      @thangarasu9764 Před 3 lety +3

      ஐயா, நீங்க எப்படி நடு நாடி சுவாசம் பன்றீங்க நானும் 1 வருடமா வள்ளல் ஆரை பின் பற்றி வருகிறேன் . நீங்கள் சென்ற வழியை எனக்கும் சோன்னால் பேருதவியாக இருக்கும், தயவு கூர்ந்து எனக்கும் கூறுங்கள் ஐயா

    • @gukneshvaran
      @gukneshvaran Před 3 lety +1

      உண்மை தான் ஐயா.... நானும் அதனை கவனித்தேன்.... ஐயா வின் மனதில் ஏதோ தளர்வு இருக்கிறது..... எனக்கும் 2,3 நாட்களாக மனது மிகவும் தளர்ந்து போய்விட்டேன்.... எனக்கு செவிச்செல்வம், அருட்செல்வம், நான் நினைத்து பார்த்திட முடியாத அளவு அறிவை எனக்கு கொடுத்துளார்.... ஆனால் ஏனோ பொருட்சசெல்வத்தை இன்னும் தர மறுக்கிறார்.... மனம் மிகவும் தளர்ந்த நிலையில் உள்ளேன்... 🙏

    • @asenthilkumar6409
      @asenthilkumar6409 Před 3 lety +2

      வணக்கம் ஐயா அடியேனுக்கும் சிறிது வழி காட்டுங்கள்

    • @jagadeesansukumar7865
      @jagadeesansukumar7865 Před 3 lety +2

      ஐயா உங்களின் தொடர்பு என் கிடைக்குமா..உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் உங்களைப்போல் முயற்சி செயப்பவர்களுக்கு.
      ஏனெனில் சன்மார்கம் சிறந்தது அதை முயற்சி செய்பவர்களுக்கு தகுந்த உதவி மற்றும் வழிகாட்ட ஐயா போன்ற குருமார்கள் தேவை..2 வருடங்களாக பின்பற்றி வருகிறோம் உங்களை போல் முன்னேறி சென்றவர்கள் எங்களுக்கு அதன் முறையான வழி மற்றும் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டால் மட்டுமே முன்னேறிச்செல்ல. பல பேர் முயற்சி செய்து சிறு தடங்களில் முயற்சியை கை விட்டு விடுகின்றனர் அதை தடுக்க சன்மார்க்கம் சிறக்க எல்லோர் வாழ்வில் அருட்பெருஞ்ஜோதி தரிசனம் பெற வேண்டிக்கொள்கிறோம்..
      நம்புகிறோம்..8056604110..jagadeesan..salem..

  • @gukneshvaran
    @gukneshvaran Před 3 lety +8

    மயர்ந்திடேல் ஒருசிறிதும் மனம் தளர்ந்து அஞ்சேல்... படிப்பதற்கும், சொல்வதற்கும், மிக எளிதாக இருக்கிறது... ஆனால் செயல் படுத்துவதற்கு ரொம்ப சிரமமா இருக்குங்க ஐயா...

    • @latentheat3956
      @latentheat3956 Před 3 lety +1

      சிற்றின்பங்களை கடந்தால் தான் பேரின்பம் கிட்டும்.

  • @gamewinners9484
    @gamewinners9484 Před 3 lety +1

    நானே வள்ளலாரா என்று அறிகிலேன் நானோ ஆட்பட்டேன் காமத்தின் கண் யார் அறிவாரோ என் இறை என்னை உயர்த்தும் தரம்

  • @subabhaskar5663
    @subabhaskar5663 Před 3 lety +2

    Wishing your friend very speedy recovery ayya , arutperum jothi arut perum jothi thani perum karunai arutperum jothi .
    Valzhga valamudan

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 Před 3 lety +2

    அருமை அருமை அருமை

  • @rajakavi8148
    @rajakavi8148 Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏❤️❤️ நன்றி ஐயா

  • @ravikumar...commonmanfashionde

    🔥🙏ayya

  • @priyakarthik3579
    @priyakarthik3579 Před 3 lety +1

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @santhoshrider9474
    @santhoshrider9474 Před 3 lety +3

    நல்ல தகவல்! மிக்க நன்றி ஐயா

  • @karthikkarthik-xc4xo
    @karthikkarthik-xc4xo Před 3 lety +1

    Nandri ayya

  • @kumarajayusha1944
    @kumarajayusha1944 Před 3 lety +1

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @khanrasul7604
    @khanrasul7604 Před 3 lety

    கோடான கோடி நன்றிகள் ஐயா

  • @rajakavi8148
    @rajakavi8148 Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏 கொடி நன்றி ஐயா

  • @subramanianbala9521
    @subramanianbala9521 Před 2 lety

    அய்யா வணக்கம்

  • @subabhaskar5663
    @subabhaskar5663 Před 3 lety +1

    We getting to know arutpa more ayya .... thanks for sharing your knowledge. Valzhga valamudan ayya nandri
    Arutperum jothi arutperum jothi thani perum karunai arutperum jothi

  • @raginiacey8187
    @raginiacey8187 Před 3 lety +2

    Excellent explanation ayya.
    Every speech I'm learning new information from you ayya and I will practice ayya. Keep going ayya
    the speech 1, 2, 3 hours or whole day also can ayya. Speech about arulperumjothi no limited time ayya.
    Arulperumjothi kaduvul always blessed you and your family ayya.
    Thank you so much ayya 🙏

  • @weareimmortals4111
    @weareimmortals4111 Před 3 lety +2

    ஐயா தங்கள் பாதம் பற்றி கேட்கிறேன் முதலில் முழு அகவலுக்கு விளக்கம் தாருங்கள் ஐயா

  • @balachandrant5859
    @balachandrant5859 Před rokem

    Nice 👍 sir

  • @ramalingamchinnakannu4236

    Vanakkam ayya

  • @MrSundar9874
    @MrSundar9874 Před 3 lety +1

    Atma Padha namaskaram.

  • @subramanian8845
    @subramanian8845 Před 3 lety +2

    Thank you 🙏

  • @balajia.k1709
    @balajia.k1709 Před 3 lety +2

    Ayyyaaa 🙏🙏🙏🙏🙏

  • @sidhambaramaadhimurugan5475

    ஐயா சிறிது தவறுகள் உள்ளது!
    இந்த காலத்தில் சுத்த தேகம் கிடைக்க வாய்ப்பில்லை என்று சொல்வது தவறு ஐயா!
    கடின முயற்ச்சி தேவை இல்லை!
    முயற்ச்சியில் அன்பு இருத்தல் வேண்டும் !
    சுத்த பிரணவ ஞான தேகம் கிடைப்பது எளிது !
    நமக்கு அதை பெற தேவையான உலகளாவிய அன்பு இல்லை !
    எல்லா உயிர்களிடத்தும் சம்மான அன்பான நடத்தை இல்லை !
    நம் குடும்பம் பிறர் குடும்பம் என்ற சிறு பாகுபாடே ஆன்ம ஒருமைப்பாட்டை உடைக்கின்றது!
    எல்லா உயிர்களும் எனக்கு ஒன்று என்று நாம் நினைப்பது உண்மையானால் கறிகடையில் உள்ள உயிர்களின் மீதும், அவைகளை வெட்டுவர் விற்பவர் வாங்குபவர் உண்பவர் மீதும் அன்பு காட்டி அவர்களின் மறுவாழ்விற்க்கும் அறியாமை போவதற்க்கும் நாம் சேர்ந்து உதவனும் !
    இப்படி நாம் எதுவும் செய்வதில்லை என்பதால் நமக்கு முழு சுத்த(தயவு) தேகம் கிடைப்பதில்லை !
    நம்மிடம் முழு தயவு இல்லை
    ஆன்ம ஒருமைபாடும் இல்லை
    ஆழ சீவகாருணியமும் இல்லை
    அதனால் சுத்த தேகம் கிடைப்பதில்லை
    முடியும் முடியாது என்று சிந்திக்காமல் எவ்வித எதிர்ப்பார்புமின்றி மிற உயிர் படும் துன்பத்தை போக்க, பிறர் குறை, துன்பம், குற்றத்தை நீக்க முயலும் தருணமே சுத்த தேகம் வர ஆரம்பிக்கும்!
    பிற உயிர்கள் துன்புறுவதை தடுக்கும் எண்ணம் வந்து செயலிர் இறங்கினால் அத்தருணமே சுத்த தேகம் வர ஆரம்பிக்கும் !
    ஆனால் இன்று வள்ளலார் பிரியர்கள் அசைவைம் உண்பவர்களை வெறுக்கின்றனர்!
    அவர்களை கண்டு கோபப்படுகின்ற்னர்
    வெறுப்பு கோபம் எனும் மலம்/இருள் ஆன்ம ஒருமைபாட்டை சிதைக்கின்றது! அதை உணர மறுக்கின்றனர்!!
    மலங்களை களையவே நான்கு ஒழுக்கங்களை கற்றுத்தந்தவர் வள்ளலார்!
    அவர் மீது பற்று கொண்டவர்கள் அந்த மலங்களை களையாது சுமக்கின்றனர்!
    உலகளாவிய அக்கறை இருந்தாலே சுத்த தேகம் வரும் !!!
    ஆகையால் சுத்த தேகம் பெறுவது எளிது !
    அதற்க்கான உலகளாவிய , எல்லா உயிர்களையும் அறவணைக்கும் எண்ணம் + செயல் வர வேண்டும்! அதனை முயற்ச்சியாக வெளிப்படுத்த வேண்டும்.
    794
    உலகினில் உயிர்களுக் குறும்இடை யூறெலாம் விலக"""நீ அடைந்து""" விலக்குக மகிழ்க
    சுத்தசன் மார்க்கச் சுகநிலை பெறுக உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை
    இது சத்தியம்!!
    சுத்தம் = அன்பு/தயவு

  • @t10vivasay...22
    @t10vivasay...22 Před 2 lety

    👌👌😌

  • @UserAPJ58
    @UserAPJ58 Před 3 lety +3

    என்றுமே இது ஆடு,மாடுகளின் சுடுகாடு,இன்று மனித சுடுகாடு.

  • @kalaivani5272
    @kalaivani5272 Před 3 lety +2

    ARP tpkarpvallalarthiruvadigalesaranam

  • @sivanjali4857
    @sivanjali4857 Před 3 lety

    அருட்பெருஞ்ஜோதி 🔥🔥🔥

  • @VeeraMani-qg2vh
    @VeeraMani-qg2vh Před 3 lety +1

    அருமை.ஐயா

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd Před 3 lety +2

    Arutperunjothi arutperunjothi thaniperum karunai arutperunjothi

  • @radhakrishnan-tu5pn
    @radhakrishnan-tu5pn Před 3 lety +1

    Sarvam sivamayam

  • @azhagansinthanaikal-1587
    @azhagansinthanaikal-1587 Před 3 lety +1

    🙏🙏🙏🙏

  • @Eswarik-db8ig
    @Eswarik-db8ig Před 3 lety +2

    🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @vijayaselvamani5522
    @vijayaselvamani5522 Před 3 lety

    Arutperunjothi thanipperum karunai

  • @MOHANRAJ-lz5hd
    @MOHANRAJ-lz5hd Před 2 lety

    "THAPPALEY JAGATHAVAR SAAVE THUNINTHAR" intha line entha thirumuraila varuthunga sir, yaravathu sollunga (sir)

  • @UserAPJ58
    @UserAPJ58 Před 3 lety +4

    முழூ videoவை edit பண்ணாம போடுங்க.

  • @senthikumarsenthilkumar1191

    👃👃👃

  • @vallalar1622
    @vallalar1622 Před 3 lety +1

    0.01 + 0.14 😁😁 ............(விசரம்)

  • @balachandrant5859
    @balachandrant5859 Před rokem

    அறுமை சாமி