Velikost videa: 1280 X 720853 X 480640 X 360
Zobrazit ovladače přehrávání
Automatické přehrávání
Přehrát
Thank you for this new method. ❤
Thank you
Normal hindalium kadai use panna edukka varuma mam
Indaliyam appam kadail appam varum.Appam suda thani kadai use seiyanum.veraethuvum athil cook seiyakudathu.
Good information ❤🎉
சூப்பர்... சட்னி வகைகள் குழம்பு வகைகள் போடுங்க...
கண்டிப்பாக போடுகிறேன்
Nengal kool caijuvadarku badil pulungal arisiyea podum. Sama rasiyovil pacharisi pulangal arisi sertu tengai sertal podum!
நீங்கள் செய்வது போல் செய்து பார்க்கிறேன்.
சூப்பர்.o.super ...from rani.ooty
Nice
paccharici mauvu la seiyalama sis.machine la arachathu
பச்சை அரிசி மாவில் செய்யலாம் sis
Super.....
அம்மா நான் கோயம்புத்தூரில் இருந்மா நீங்க யூஸ் பண்ணிய ஆப்ப சட்டி என்ன பிரான்ட் மா@@Manvasanai2
Yega amma thegai thaneer palaya satham mattum add pannuvaga sudumbothu thegai pal serppaga remba arumaya varum sis
Appidiya ? Naanum try panni parkuren.
Naanga arisi thengaay satham mattum pottu apam seyvom yeppa koolukaaycharathu time veast ma
Koolu kachi appam seyumpothu appam rumba tasta nalla softa irukkum sis
Urud dhal serka vendama
Intha methoduku Ulundhu dhal vedam
Very nice suuuper
Ulundhu add panna vendama
Ulundhu vendam entha appam recipe ku
Sadam illama aapama😮
Sadam illama entha appam koolu kachi seivathunal soft and tastega irukkum
உங்க ஆப்ப செமையா இருக்குதுப்பா
Samayal soda vendama ma?
Samayal soda add seithiruken video fulla parugal .
வந்து வந்து வந்து வந்து வந்து
😀
Cool kaikavay vandom appam super ah varum neenga over
Suggestionku thanks. Aanal idhu another method
Every rice has making flour, No. Maavu Rice separately., No need fools the peoples.
Maavu pachaiarici kadail kidaikkum .athil appam seithal nanraga varum yaraiyum fool seyavilai
உளுந்து வேண்டாம்மா
இந்த ஆப்பத்துக்கு உளுந்து தேவை இல்லை
@@Manvasanai2 ok madam
இந்த ஆப்பம் நன்றாகவே இருக்காது
இந்த ஆப்பம் நல்ல ருசியாகவும் soft ஆகவும் இருக்கும்.உங்களுக்கு இந்த type ஆப்பம் பிடிக்காதது என்று நினைக்கிறேன்.
சோடா மாவு சர்க்கரை இல்லாமல் சுட்டாதான் ஆப்பம்.என்ன காக்கா கதை?
எனக்கு தெரிந்தது இது தான்.எல்லாரும் ஒரே மாதிரி சமையல் செய்வது இல்லை.
Super thank you