ஆப்பம் மாவு இப்படித்தான் ரெடி பண்ணுவோம்...

Sdílet
Vložit
  • čas přidán 24. 04. 2024
  • appam recipe Tamil/appa mavu eppadi /gramath style appam recipe

Komentáře • 138

  • @Lakshmitalks26
    @Lakshmitalks26 Před 2 měsíci +16

    பை சொல்றதே அழகு எங்கள் பாட்டி

  • @raji1065
    @raji1065 Před 2 měsíci +3

    Superb பாட்டிமா உங்க பேச்சு🎉🎉🎉🎉🎉

  • @kalyani56568
    @kalyani56568 Před 2 měsíci +17

    எங்க மாமியார் போலவே இருக்கீங்க அம்மா நீங்கள் ஆசிர்வதிக்கும் எல்லோரும் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன் ❤

  • @radharvn4142
    @radharvn4142 Před 2 měsíci +5

    சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉

  • @malarvizhishankar4218
    @malarvizhishankar4218 Před 2 měsíci +2

    Sooper paati❤

  • @darsinidarsini5450
    @darsinidarsini5450 Před 2 měsíci +29

    வீடியோவுக்காக பார்ப்பதில்லை நான் பாட்டிம்மாவுக்காக பார்ப்பேன். என் பாட்டி உங்களை போன்றே பேசுவார்கள் மா.

  • @vivanvivan821
    @vivanvivan821 Před 2 měsíci

    Baby illathavangaluku tips kudunga

  • @SheelaAnand-th2rb
    @SheelaAnand-th2rb Před 2 měsíci

    Super amma naa edhirpaarha video❤

  • @vasantha.b582
    @vasantha.b582 Před 2 měsíci

    Nandri paati indha rosappu chutny naanum araithen enga veetla ellorum sappittargal super

  • @mallikamallika7669
    @mallikamallika7669 Před 2 měsíci

    Superrrr.akka

  • @subhulakshmi890
    @subhulakshmi890 Před 2 měsíci +1

    Super ma !🙏👌💐

  • @hemachitram4361
    @hemachitram4361 Před 2 měsíci

    Great pattimma and akka

  • @sarojak7078
    @sarojak7078 Před 2 měsíci

    சூப்பர்

  • @g.jayalakshmilakshmi3766
    @g.jayalakshmilakshmi3766 Před 21 dnem +1

    ❤🎉🎉🎉🎉🎉 சூப்பர்

  • @user-mf7uj8ws4c
    @user-mf7uj8ws4c Před 2 měsíci +1

    Ungal vedio anaithum super
    Ammavum ningalum miha nanraga samaikireergal

  • @user-vx5po5yu9z
    @user-vx5po5yu9z Před 2 měsíci +2

    Super 🎉🎉🎉🎉

  • @bujikutty2243
    @bujikutty2243 Před 2 měsíci

    Super Super Super ❤❤❤❤❤❤❤❤

  • @vanaja4098
    @vanaja4098 Před 2 měsíci

    Paniyarathukum araika solunga
    Unmail appam super Amma

    • @mannaifoods
      @mannaifoods  Před 2 měsíci

      பணியாரம் ஏற்கனவே வீடியோ போட்டு இருக்குமா நம்ம சேனல்ல செக் பண்ணி பாருங்க நன்றி

  • @meeraarunagirinathan137
    @meeraarunagirinathan137 Před měsícem

    Super patti.coimbatore

  • @KumarKumar-ee3tp
    @KumarKumar-ee3tp Před 2 měsíci

    Patti miss u ❤❤love u

  • @antonysubha4613
    @antonysubha4613 Před měsícem

    பாட்டி எப்படி இருக்கீங்க நீங்க செய்யுற சமையல் அருமை பாட்டி...
    அக்கா நீங்க எப்படி இருக்கீங்க சமையல் அருமை

  • @devakirajagopal9566
    @devakirajagopal9566 Před 24 dny

    Super patti

  • @Venmathi-ym4jo
    @Venmathi-ym4jo Před 2 měsíci +2

    Pachaya thaan araikanum idly Thosai ellavatrukum nalla irukum

  • @sarojak7078
    @sarojak7078 Před 2 měsíci

    ரோசாபூசட்னி சூப்பர் பாட்டிமா

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 Před 2 měsíci +3

    Pachaiya arachi sapta athoda tastea vera levela irrukkum 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @prabagarand1842
    @prabagarand1842 Před 2 měsíci

    Appam super sister and patti

  • @arounasenthil1575
    @arounasenthil1575 Před 2 měsíci +1

    அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்…. உங்களை பார்த்தால் எனக்கு தனி உற்சாகமும் , மகிழ்ச்சியும் கிடைக்கிறது…

  • @revathishankar946
    @revathishankar946 Před 2 měsíci

    Goats kana poche appo kedachida ? Ippo ethana goats irukku?
    Aappam, coconut milk super aa irukkum 😋😋

  • @AK-oc8lo
    @AK-oc8lo Před 2 měsíci

    May 1st. ( 01.05.2024) Wednesday
    En Akkavukki.
    Borthday
    Vazhtu. Sollungal Saroja Patti

    • @mannaifoods
      @mannaifoods  Před 2 měsíci

      வாழ்த்துக்கள் உங்கள் பெயர் தெரியவில்லை

  • @kasthurianandkasthurianand6828

    Amma appa valthukal,akka kasthuri,salem ,kadanal nimathi ilama iruken ,amnavidam solli pirathanai pannavum,may 25 thirumanal varuthu,valthasollavum akka,neenga enatha mavatam akka

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 Před 2 měsíci +4

    இன்று இதே மாதிரி நானும் ஆப்பம் மாவு அரைத்துள்ளேன். சகோதரி,மற்றும் அம்மா.❤❤❤

  • @sulbihabeevialhamthulilah4537
    @sulbihabeevialhamthulilah4537 Před 2 měsíci +1

    சூப்பர்மா ரோசாப்பு சட்னிக்கு உப்பு வைக்கலையே நாங்க ஆப்பத்துக்கு கொஞ்சம் தேங்காயும் போட்டக்கொள்வோம்மா நீங்க செய்தது சூப்பரா வந்திருக்குமா

  • @user-mf7uj8ws4c
    @user-mf7uj8ws4c Před 2 měsíci

    Ammavin lakshmi kadaksha mugathai parthu oru vendukol en pennukku viraivil nalla varan kidaithu thirumanam nangu nadaipera valthungal Amma

  • @user-rv1zz5zh2x
    @user-rv1zz5zh2x Před 2 měsíci

    🎉

  • @gowripandiyan3938
    @gowripandiyan3938 Před 17 dny

    நாங்களும் மன்னார்குடி அஷேஷம் தான் பாட்டிய ரொம்ப பிடிக்கும்❤🎉🎉🎉

  • @radhakrishnankalaivani99
    @radhakrishnankalaivani99 Před 2 měsíci +2

    Amma enaku udambu seriyagunum vazhthu sollunga,

  • @syedthaslim6567
    @syedthaslim6567 Před 2 měsíci

    I luv patti

  • @Venmathi-ym4jo
    @Venmathi-ym4jo Před 2 měsíci +1

    Poorvikam entha ooru

  • @meeenakshid1050
    @meeenakshid1050 Před 2 měsíci

    Appam super

  • @LakshmiRajagopalan-mh2fb
    @LakshmiRajagopalan-mh2fb Před 2 měsíci

    உங்கள் வீடியோ பயன் உள்ளதாக இருக்கு

  • @kamalagunasekaran9070
    @kamalagunasekaran9070 Před 2 měsíci +3

    பாட்டி 100 வயதுவாழ மனமாறவாழ்த்றோம்

  • @sirisirinallasiri1419
    @sirisirinallasiri1419 Před 2 měsíci

    Patti
    May 2nd eanakku birthday wish pannunga
    P.kishore

  • @user-en3bs1ww1x
    @user-en3bs1ww1x Před 2 měsíci

    உங்க பூர்விக ஊரு enna ma

    • @mannaifoods
      @mannaifoods  Před 2 měsíci

      மன்னார்குடி

  • @kumudhachendhilkumar9428
    @kumudhachendhilkumar9428 Před 2 měsíci

    Hi Patti how are you please tell me what to do for delayed periods for my 14 yr old she got her first period 4 yr back only last month she didn't get otherwise her period was correct 🙏🏻🙏🏻

    • @mannaifoods
      @mannaifoods  Před 2 měsíci

      ஒரு மாதத்திற்கு தொடர்ந்து கருவப்பிள்ளை ஜூஸ் கொடுங்க50ml

    • @kumudhachendhilkumar9428
      @kumudhachendhilkumar9428 Před 2 měsíci

      @@mannaifoods ok I will do thankyou so much 🙏🏻🙏🏻🙏🏻

  • @meeenakshid1050
    @meeenakshid1050 Před 2 měsíci

    Kalayiley apam thenga pall saptal nalla thookam varum thatha

  • @kalavathivishwanathan8248
    @kalavathivishwanathan8248 Před 2 měsíci

    நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @vivanvivan821
    @vivanvivan821 Před 2 měsíci

    Thank u super

  • @gurubavi
    @gurubavi Před 2 měsíci

    Patti enku oru ponu eruku patti 3 vayadula 2 kansiva erukan payan vemdum patti rompa asa padran enakaga vendikonga patti pls payanvenum

  • @Lakshmitalks26
    @Lakshmitalks26 Před 2 měsíci +3

    எங்கள் பாட்டி அழகு குழந்தை❤❤❤❤❤எங்க ஆத்தா தான் நீங்க

    • @mannaifoods
      @mannaifoods  Před 2 měsíci

      வாழ்த்துக்கள் மா

  • @sweetybeauty9685
    @sweetybeauty9685 Před 2 měsíci

    Patti,eppadi,irukeenga,ennakum,piranthanalvallthu,solluna,

    • @mannaifoods
      @mannaifoods  Před 2 měsíci

      வாழ்த்துக்கள் மா

  • @user-iw7en4zd3s
    @user-iw7en4zd3s Před 2 měsíci

    Uzhundu venthayam sekkakudathu

  • @GGowthaman-ro3hv
    @GGowthaman-ro3hv Před 2 měsíci +1

    Akka Paatikita sollunga na pregnant ah irukken nalla patiya paappa pirakkanum vaalthu solla sollunga akka

  • @jayakakshmi3029
    @jayakakshmi3029 Před 2 měsíci

    Patti I am staying in Malaysia. I like your videos. All your videos are Fantastic . Please bless me Patti. Take care Patti. God Bless

  • @mallikaselvam2238
    @mallikaselvam2238 Před 2 měsíci

    அம்மா நன்றி ஆப்பம் மாவு செய்முறை விளக்கம் தந்தர்க்கு

  • @SurasSalvkumari
    @SurasSalvkumari Před 2 měsíci +1

    அம்மா எனக்கு ஏப்ரல் 29 பிறந்த நாள் உங்கள் வாழ்த்து வேண்டும் என் பெயர் செல்வகுமாரி

  • @ranjithnivya8498
    @ranjithnivya8498 Před 2 měsíci

    அம்மா ஆப்பத்துக்கு தேங்காய் சேர்த்துகலாமா

  • @user-vv8ot5uw5t
    @user-vv8ot5uw5t Před 2 měsíci +2

    பாட்டி நீங்களும் உங்கள் குடும்பத்தில் எல்லோரும் 100ஆயிசுநல்லாஇருக்கனும்பாட்டிஉங்கள்வாழ்த்தும்ஆசீர்வாதமும்எங்களுக்கும்குடுங்கபாட்டி.சகோதரி‌‌ நீங்க விவரமாசொல்லிதறீங்கநன்றிமா

  • @vidhyahari642
    @vidhyahari642 Před 2 měsíci

    ரோசாப்பூ சட்னி எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் எந்த ஊர் எங்கள் ஊர் கும்பகோணம்

    • @mannaifoods
      @mannaifoods  Před 2 měsíci

      மன்னார்குடி

  • @Lakshmitalks26
    @Lakshmitalks26 Před 2 měsíci

    அக்கா எந்த ஊர் அக்கா நீங்க, நான் பூர்வீகம் தஞ்சாவூர் மாவட்டம் இப்போ சென்னை அக்கா

    • @mannaifoods
      @mannaifoods  Před 2 měsíci +1

      மன்னார்குடி

    • @Lakshmitalks26
      @Lakshmitalks26 Před 2 měsíci

      @@mannaifoods ஆக மொத்தம் எங்க ஊர் தான் நீங்களும் பேச்சுலயே தெரியுதே போயித்தாவோ வந்துட்டாவோ எங்க ஆத்தா அப்படி தான் போசுவாங்க என் பாட்டியை மறுபடியும் பார்த்த மனநிறைவு அக்கா🙏🙏🙏

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před 2 měsíci

    Thanks🙏🙏

  • @gowrid6725
    @gowrid6725 Před 2 měsíci

    பாட்டி க்கு எத்தனை வயசு சொல்லுங்க

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 Před 2 měsíci +2

    பதிவு அருமை

  • @shanthipandian7597
    @shanthipandian7597 Před 2 měsíci +1

    என் மருமகள் மாசாம இருக்காங்க. அம்மா வாழ்த்துங்கள் அம்மா

    • @mannaifoods
      @mannaifoods  Před 2 měsíci

      Okay வாழ்த்துக்கள் மா

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 Před 2 měsíci +3

    Superb akka.Patti nalla erukiengala

  • @elavarasimahalingam5302
    @elavarasimahalingam5302 Před 2 měsíci

    பாட்டியம்மா என் மகனுக்கு பொண்ணு பாக்கலாமினு இருக்கோம் எந்த தடையும் இல்லாமல் திருமணமும் நடந்தேற வாழ்த்துங்கள் பாட்டியம்மா

    • @mannaifoods
      @mannaifoods  Před 2 měsíci

      வாழ்த்துக்கள்

  • @user-oj6dr8ii6f
    @user-oj6dr8ii6f Před 2 měsíci

    அக்கா சுற்றுலா போயிருக்காங்க நீங்க எப்போ போறீங்க

  • @Rani-ok1uc
    @Rani-ok1uc Před 2 měsíci

    Patti na srilanga Henakkaga kadavulakkitta vendikigga patti

  • @dhevikavm9051
    @dhevikavm9051 Před 5 dny

    Enna ooru ungaluku

    • @mannaifoods
      @mannaifoods  Před 5 dny

      மன்னார்குடி

    • @dhevikavm9051
      @dhevikavm9051 Před 5 dny

      I'm thiruvarur bt I'm married in Chennai i likes yr video....🤩🤩😍😍😍😍😍

  • @KumarKumar-ee3tp
    @KumarKumar-ee3tp Před 2 měsíci

    Unga veedu address venam .ungalai ellam parakkanam ❤

    • @mannaifoods
      @mannaifoods  Před 2 měsíci

      மன்னார்குடி அசேஷம்

  • @backiyalashmiganesan2089
    @backiyalashmiganesan2089 Před 2 měsíci +2

    நானும் மன்னார்குடி தான் தங்கள் வீடு எங்கு உள்ளது என்று சொல்லவும் பாட்டியை பார்க்க ஆசையாக உள்ளது

    • @mannaifoods
      @mannaifoods  Před 2 měsíci

      அசேஷம் ராஜ ராஜ நகர் எதிர்புறம்

    • @sakthivelan7441
      @sakthivelan7441 Před 6 dny

      நாடும் மன்னார்குடி தா ன்

  • @UshaMohanraj-mk9lm
    @UshaMohanraj-mk9lm Před 27 dny

    Pattaachu roamba pitikum

  • @balamanin.2137
    @balamanin.2137 Před 2 měsíci

    அழகு பாட்டி மா தாத்தா நல்லா இருக்கீங்களா
    வெயில்ல வெளியே போக திங்க பாட்டி மா தண்ணீர் நிறைய குடிங்க பாட்டி மா

  • @chellammalsudalai2969
    @chellammalsudalai2969 Před 2 měsíci

    என் மகனுக்கு குழந்தை கிடைக்க வாழ்த்துங்கள்

    • @mannaifoods
      @mannaifoods  Před 2 měsíci

      வாழ்த்துக்கள் அடுத்த வீடியோவில் பெயர் சொல்லுங்கள்

  • @thilagammanoharan1672
    @thilagammanoharan1672 Před 2 měsíci

    Neenga enga amma mathri irkinga

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 Před 2 měsíci

    எனக்கு அம்மா இல்லை உங்கள பார்க்கும் போது என் அம்மா மாதிரியே இருக்கு

    • @mannaifoods
      @mannaifoods  Před 2 měsíci

      வாழ்த்துக்கள் மா

  • @jayalakshmik9269
    @jayalakshmik9269 Před 2 měsíci

    அம்மா🙏வாழ்த்துசொன்னதிர்க்குமிக்கநன்றிம்மா🙏

  • @suresheeba9770
    @suresheeba9770 Před 2 měsíci

    நொங்கு இல்லை நுங்கு

  • @gnanavalliselvarajen3814
    @gnanavalliselvarajen3814 Před 2 měsíci +2

    ஆப்பசட்டியில்ஊற்றினால்நல்லகுழியாகவரும்தோசட்டியில்பனியாரம்ஊத்துவேங்கள்.ளா அது அதுக்குன்னுசட்டியிலேசெஞ்சதான்நல்லருக்கும்

  • @user-qt3kx1zr5h
    @user-qt3kx1zr5h Před 2 měsíci

    Appathugu pacharisi Mattum than poduvom. Thangai or ellaneer pottu venthyam pottu araichu kolu kachi Vaipom. Ethu Dosa maavu.. paatigaga than video papan.. cooking nalla ellai

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 Před 2 měsíci +1

      Ovvaru oorula ovvaru madhuri cooking method irukkum.unga cooking method madhuri yella idathulaiyum irukkanumnu endha avasiyamum illa . Samayal verupadum district to district. So avanga pandra method nallathan irukkum. Ungalukku pudikalana video va skip pannitu ponga avolowthan.

    • @mannaifoods
      @mannaifoods  Před 2 měsíci +3

      எங்கள் சமையல் புடிச்சவங்க நிறைய பேர் இருக்காங்க அவங்களுக்கு யூஸ் ஆகும்

    • @ooketlali4452
      @ooketlali4452 Před 2 měsíci +2

      ஆப்ப மாவு இப்படித்தான் நாங்களும் அரைப்போம்.சமையல் நன்றாகவே செய்கிறார்கள்.

    • @ooketlali4452
      @ooketlali4452 Před 2 měsíci +2

      மன்னை சமையல் பிடிக்காதவர் நீங்கள் மட்டும்தான்.

  • @sagayarajraj4075
    @sagayarajraj4075 Před 2 měsíci

    Rosa poo. thuvaiyal. Super aha irukkum for idly,dosai,aappam