traditional இடியப்பம் மாவு ரெடி பண்ணலாம் வாங்க...

Sdílet
Vložit
  • čas přidán 23. 03. 2024
  • WhatsApp number 8524993208/இடியாப்பம் மாவு/traditional idiyappammavu recipe/tiffin recipe

Komentáře • 242

  • @mannaifoods
    @mannaifoods  Před 4 měsíci +28

    WhatsApp number 8524993208

  • @shanthiranga30
    @shanthiranga30 Před 2 měsíci +17

    பாட்டி மேல் ஒரு இனம் தெரியாத பாசமும் அன்பும் வருகிறது. அவர்கள் வாழ்த்து சொல்லும்போது
    மனதுக்கு அத்தனை மகிழ்ச்சி.
    பாட்டிக்கு என் வணக்கம்.
    என் மகளுக்கு நல்ல வரன் அமைய வாழ்த்துங்கள் பாட்டிம்மா.
    உங்கள் மகளும் அருமையாக
    சொல்கிறார்கள்

  • @user-ur1wq3iz3t
    @user-ur1wq3iz3t Před 3 měsíci +57

    இந்த மாதிரி ஒரு பாட்டி எங்கள் வீட்டில் இல்லை என்று வருத்தமாக உள்ளது நீங்கள் அதிர்ஷ்டசாலி பாட்டிக்கு என் அன்பு வணக்கம்

  • @SSumathi-rd6uw
    @SSumathi-rd6uw Před 2 měsíci +6

    அம்மா உங்களை பார்த்தால் என் அம்மாவின் நினைவு வருகிறது... உங்கள் அனைத்து உணவின் சமையல் சூப்பர்ஹிட்

  • @narayani4536
    @narayani4536 Před měsícem +14

    முதல் முறை பார்க்கிறேன்..வள வள என்று time இழுக்காமல், கச்சிதமாக நன்கு புரியும் படி சொல்லி வீடியோ போட்டிருக்கிறீர்கள்..

  • @kanagasundari1657
    @kanagasundari1657 Před 4 měsíci +21

    இனிய வணக்கம் அம்மா
    உங்கள் பேச்சும் ஆசிர்வாதங்களும் மனசுக்கு நிறைவை தருது...உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் .❤❤❤❤❤❤

  • @saraswathymanoharan8166
    @saraswathymanoharan8166 Před 3 měsíci

    Oru periyavanga erunthal avvalavu nallathu
    Thank you for the receipe.❤❤Love you patti.

  • @muthuramalingam6943
    @muthuramalingam6943 Před 3 měsíci +7

    சூப்பர் நீங்கள் போடும் வீடியோ அனைத்தும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் பாட்டி

  • @shanthiraj4266
    @shanthiraj4266 Před 4 měsíci +7

    அருமையாக உள்ளது அம்மா

  • @revathishankar946
    @revathishankar946 Před 3 měsíci

    Super New method Nanum senji pakkaren pa Thanks a lot
    Pizhiya easiya irukkanum Illenna Kai valikkum

  • @mathuravallikumar9419
    @mathuravallikumar9419 Před 2 měsíci +1

    இடியாப்பமாவு ரெடி பண்ணியது
    அருமை நன்றிப்பா ❤❤❤❤

  • @chakrapaniallapurathu9779
    @chakrapaniallapurathu9779 Před měsícem +4

    சூப்பராக உள்ளது இடியப்பம்....பாட்டி❤

  • @Thomas-lb8du
    @Thomas-lb8du Před měsícem

    That elder amma at this age also very much active...... May god bless her... when ever i see video i will remember my amma.....❤❤

  • @JayalakshmiJayalakshmi-ec9sb
    @JayalakshmiJayalakshmi-ec9sb Před 3 měsíci +5

    பாட்டி நீங்க சொன்ன மாதிரி இடியப்பம் செஞ்ச சூப்பரா இருந்துச்சு

  • @KalaMani-nh3bz
    @KalaMani-nh3bz Před 9 dny +1

    அம்மா பாட்டி சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉

  • @kmaha8394
    @kmaha8394 Před měsícem +2

    அக்கா.... எல்லாம் ஈசி யா quick கா செயிரிங்க சூப்பர் அக்கா பாட்டி உங்கள ரொம்ப பிடிக்கிம் பாட்டி.

  • @akilaandeswarinagaraajan64
    @akilaandeswarinagaraajan64 Před 4 měsíci +3

    Superrrrrr...soft....idiyappam

  • @simblesamyalvanga.
    @simblesamyalvanga. Před 3 měsíci +3

    Super Patti ediyapam.

  • @chitraarumugamarumugam942
    @chitraarumugamarumugam942 Před 4 měsíci +1

    Super ma அருமை

  • @sasireka8345
    @sasireka8345 Před 4 měsíci +4

    Amma always special ❤

  • @jayap3558
    @jayap3558 Před 4 měsíci +1

    Puthu Puli velai?

  • @lathadevi3332
    @lathadevi3332 Před 3 měsíci +1

    அருமை. அம்மா. நன்றி

  • @saradhaganapathi1845
    @saradhaganapathi1845 Před 3 měsíci

    பாட்டி உங்கள் சமையல் பக்குவம் மிகவும் அருமை

  • @radhakrishnanjeganathan1052
    @radhakrishnanjeganathan1052 Před 2 měsíci +1

    நன்றி அம்மா வாழ்க வளமுடன் மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கிறது அம்மா உங்கள் பேச்சு நன்றி🙏

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 Před 3 měsíci

    பதிவு அருமை

  • @nethaji1127
    @nethaji1127 Před 4 měsíci +21

    பெண் குழந்தைகள் பூப்பெய்தும் போது செய்யும் புட்டும் உளுந்து களியும் செய்து காட்டுங்கள். Hema ranipet

  • @vasumathymano8739
    @vasumathymano8739 Před 2 měsíci

    நல்ல பதிவு

  • @ChitraRamesh
    @ChitraRamesh Před 3 měsíci +4

    அருமை
    நானும் செய்து பார்க்கிறேன்

  • @sulochanamanoranjan7130
    @sulochanamanoranjan7130 Před 3 měsíci +1

    Super அம்மா பாட்டி

  • @preer26
    @preer26 Před 4 měsíci +9

    அம்மா எங்க வீட்டுக்கு வந்துடுங்க 😄

  • @jayap3558
    @jayap3558 Před 4 měsíci +4

    Kulvathal. More melaha kalantha kulambu powder Ellam Enna velai?

    • @mannaifoods
      @mannaifoods  Před 4 měsíci

      whatsapp மெசேஜ் பண்ணுங்க நன்றி

  • @kasturiswami784
    @kasturiswami784 Před 3 měsíci

    Very sweet people. I like the way pati says bye!

  • @sridharshanthi9485
    @sridharshanthi9485 Před 3 měsíci

    Kulvattal enna price

  • @HaseeHaseena-qw5rd
    @HaseeHaseena-qw5rd Před měsícem

    Super Akka ediiyabam Nalla iruku

  • @sharmilapradeep5555
    @sharmilapradeep5555 Před 4 měsíci +1

    Super pattima

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 Před 4 měsíci +1

    First comment sis ❤
    Idiyappam super Patti 🎉

  • @K.chandraMama-rp5hc
    @K.chandraMama-rp5hc Před 3 měsíci

    சூப்பர் அம்மா ❤

  • @kavithasudhakar7376
    @kavithasudhakar7376 Před 2 měsíci

    Very very useful 👌

  • @ramyaraja1905
    @ramyaraja1905 Před 4 měsíci +2

    Milagai enna price

  • @selvimanoharan1841
    @selvimanoharan1841 Před měsícem

    Arumai

  • @nehrujawaharlalnehru2827
    @nehrujawaharlalnehru2827 Před 2 měsíci

    👌🙏அருமை

  • @covaiuma5099
    @covaiuma5099 Před 3 měsíci

    I'm watching you for the first time, love you all from umaamaheshvari coimbatore.

  • @chitra5499
    @chitra5499 Před 4 měsíci +1

    அம்மா எனக்கும் தேங்காய் பால் தான் பிடிக்கும் நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤ அம்மா

  • @babujikrishnan8011
    @babujikrishnan8011 Před 4 měsíci +2

    👌👌

  • @RenugaDevi-pr1hw
    @RenugaDevi-pr1hw Před 3 měsíci

    பாட்டி இடியாப்பம் சுப்பரா இருந்துச்சு ❤

  • @balamanin.2137
    @balamanin.2137 Před 4 měsíci +9

    பாட்டி மா இடியாப்பம் அருமை

  • @sumathyramesh8250
    @sumathyramesh8250 Před 4 měsíci +2

    சூப்பர் இடியாப்பம் அக்கா

  • @revathykeshav8429
    @revathykeshav8429 Před 3 měsíci +1

    Super ma🎉. காய வைத்து எடுத்து வைத்த மாவை வெளியில் வைக்க வேண்டுமா இல்லைன்னா பிரிட்ஜில் வைக்கணுமா

    • @mannaifoods
      @mannaifoods  Před 3 měsíci +1

      வெளியில் வைக்கலாம் கெட்டுப்போகாது மூன்று மாதம் ஆனாலும்

  • @user-ou6fi6df8n
    @user-ou6fi6df8n Před 4 měsíci +1

    Arumai sagodari

  • @SaisanjithSaisanjith
    @SaisanjithSaisanjith Před 2 měsíci

    Ungaluku. Rompa nandri

  • @hebshibha6557
    @hebshibha6557 Před 9 dny

    இடியாப்ப மாவு வெயில் இல்லனா பேன் காத்துல ஆற வைக்கலாமா

  • @duraid1153
    @duraid1153 Před 4 měsíci +1

    Super Aunty nice preparation.

  • @venkatcr7377
    @venkatcr7377 Před měsícem

    Amma unga receipes ellam super. En payan R. Venkatesh prasanna melum en thambi S. Ganesh valltunga ma.

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 Před 4 měsíci +1

    ❤❤❤❤❤

  • @Devi-tq5se
    @Devi-tq5se Před 3 měsíci

    Excellent excellent excellent service ❤❤❤❤❤❤❤❤

  • @user-kp3cg2qf6w
    @user-kp3cg2qf6w Před 4 měsíci +1

    Super

  • @ananth.k1047
    @ananth.k1047 Před 3 měsíci

    Idiyapamavu yena vilai

  • @vedavalli6434
    @vedavalli6434 Před 4 měsíci +1

    Maavu varukka vendama.. apdiye store pannalama..

  • @radhavasudevan7246
    @radhavasudevan7246 Před měsícem

    Ur blouse is very nice sister..

  • @subashinisuba5309
    @subashinisuba5309 Před 3 měsíci

    Super ka

  • @BA-TS_7M
    @BA-TS_7M Před 4 měsíci +1

    NICE

  • @mycrafts8139
    @mycrafts8139 Před 3 měsíci

    👌

  • @VijiP-dk8ph
    @VijiP-dk8ph Před 3 měsíci +1

    Supper

  • @lakshmim5851
    @lakshmim5851 Před 3 měsíci

    Amma en magal mathimitha velai. Kalyanam. Arokiyam avadi ma en magalai VALTHUNGAL amma

  • @Kalaiarasi-tm3us
    @Kalaiarasi-tm3us Před 3 měsíci +1

    💛💚💜 so nice

  • @user-fo9ey4lc4d
    @user-fo9ey4lc4d Před 4 měsíci

    👌 ma

  • @subathras1249
    @subathras1249 Před měsícem +1

    Kudamilakai vendum2pa ket price pls

  • @kumarathalk1474
    @kumarathalk1474 Před 2 měsíci

    Intha maavu boil aana piragu kettu poogamal evlo days irrukum please reply mam

  • @gangak4748
    @gangak4748 Před 3 měsíci

    Super akka

  • @maharaja3200
    @maharaja3200 Před 4 měsíci

    Super akka ❤

  • @bujikutty2243
    @bujikutty2243 Před 4 měsíci +1

    Super Super ❤❤❤❤❤❤❤

  • @user-nl1hs2pq1w
    @user-nl1hs2pq1w Před 4 měsíci +2

    Super sister

  • @arunaethiraj3936
    @arunaethiraj3936 Před 5 dny

    👌🎉

  • @R.DevakiRajaraman
    @R.DevakiRajaraman Před měsícem

    Patti engala vazhthunga 2 baby try pandrom patti

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md Před 4 měsíci +2

    பாட்டிம்மா❤❤❤❤

  • @Reenaideas
    @Reenaideas Před 2 měsíci

    Super patti

  • @govindasamymuralidharan510
    @govindasamymuralidharan510 Před 3 měsíci

    super patti

  • @MalayalanKalimuthu
    @MalayalanKalimuthu Před 16 dny

    Karivadagamrate sollunga

  • @maliniramasamy6160
    @maliniramasamy6160 Před 21 dnem

    இதி்ல் கொழுக்கட்டை எப்படி செய்வது என்பதையும் போடவும்

  • @sundaribalu145
    @sundaribalu145 Před 3 měsíci

    தீலீப் என் மகன் திருமண ஆகவாழ்த்துங்கள்அம்மா❤🎉😊

  • @vijid9340
    @vijid9340 Před 3 měsíci

    Super 👍

  • @user-mx6ji5tr6z
    @user-mx6ji5tr6z Před 3 měsíci

    Super🎉🎉🎉🎉

  • @gowriskitchen666
    @gowriskitchen666 Před 4 měsíci

    Super 👌 sister

  • @user-rr9gd9iq2d
    @user-rr9gd9iq2d Před 3 měsíci

    Ragi idiyappam podunga

  • @user-bz5tk6ud7g
    @user-bz5tk6ud7g Před 3 měsíci

  • @santhimahesamayal075
    @santhimahesamayal075 Před 4 měsíci +4

    கூல் வத்தல் ரேட் சொல்லுங்க 🌷

    • @mannaifoods
      @mannaifoods  Před 4 měsíci

      WhatsApp message பண்ணுங்க

  • @banuraja8000
    @banuraja8000 Před 3 měsíci

    Please mention the price of idiyappa maavu one kg how much money

    • @mannaifoods
      @mannaifoods  Před 3 měsíci

      whatsapp மெசேஜ் பண்ணுங்க

  • @JagadheeshwariJaga-pu4og
    @JagadheeshwariJaga-pu4og Před 2 měsíci +1

    அரிசி மாவு புட்டு செய்ங்க பாட்டி

  • @user-dp4zk8zu6j
    @user-dp4zk8zu6j Před 3 měsíci

    ❤❤❤❤❤❤

  • @vedaji6577
    @vedaji6577 Před 4 měsíci +3

    Amma unnai nanna valartthu erukkagga , Amma va sutthi poda sollugga , eppadi than erukkanum , nanna pakkatthu pengalukku ellamey therium , kodu potta road potturuvagga

  • @gowriramakrishnan4229
    @gowriramakrishnan4229 Před 3 měsíci

    Idiappam mavu pric

  • @user-gr3pc7jt5k
    @user-gr3pc7jt5k Před 19 dny

    Super mummy

  • @renukas2311
    @renukas2311 Před 4 měsíci +1

    என்னோட பாட்டி போலவே இருக்காங்க..
    இடியாப்ப மாவு சூப்பர் ரொம்ப நாட்கள் கை ஸ்டோர் பண்ணி க்கலாமா..

  • @joychristinal5926
    @joychristinal5926 Před měsícem

    வியர்வை நீர் அல்ல அக்கா நீராவி யின் நீர்த்துளி அடியில் உள்ள தட்டில் இறங்குவது

  • @eashwarivanangamudi5752
    @eashwarivanangamudi5752 Před 3 měsíci

    Vathal price sollunga enaku venum

    • @mannaifoods
      @mannaifoods  Před 3 měsíci

      whatsapp மெசேஜ் பண்ணுங்க

  • @elizabethpaul6370
    @elizabethpaul6370 Před 3 měsíci

    Mor vathal enna vilai?

    • @mannaifoods
      @mannaifoods  Před 3 měsíci

      whatsapp மெசேஜ் பண்ணுங்க

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 Před 2 měsíci +1

    Pattium akkka neengalum enf veetul vanthu irunga ma

  • @meivelujayanthi5268
    @meivelujayanthi5268 Před 2 měsíci

    Aunty 2 cup arisi mavukku avalavu
    Hot potinga

  • @gowriramakrishnan4229
    @gowriramakrishnan4229 Před 3 měsíci

    Idiappam mavu price sollunga
    Parcel anupa mudiyuma
    I will buy

    • @mannaifoods
      @mannaifoods  Před 3 měsíci

      whatsapp மெசேஜ் பண்ணுங்க

  • @Srini_vas_offical
    @Srini_vas_offical Před 2 měsíci

    ❤❤❤😍😍😍😋😋😋👌👌