முப்பத்திரண்டாம் ஆண்டு திருமந்திர மாநாடு | ஞானம் | சிவகுமார் ஐயா | Bakthi TV | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 27. 11. 2022
  • முப்பத்திரண்டாம் ஆண்டு திருமந்திர மாநாடு | ஞானம் | சிவகுமார் ஐயா | Bakthi TV | Tamil
    சென்னை, மயிலாப்பூர் கே.என்.சண்முகசுந்தரம் அரங்கில் திருவாசக - திருமந்திர அறக்கட்டளை மற்றும் சண்முகசுந்தரம் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்திய முப்பத்திரண்டாம் ஆண்டு திருமந்திர மாநாட்டில் "ஞானம்" என்ற தலைப்பில் சிவகுமார் ஐயாவின் சிறப்புரை.
    #திருமந்திரமாநாடு. #யோகம். #சிவகுமார்ஐயா #Thirumanthiramaanaadu #Thirunoolar #thirumanthiram #bakthitv #tamilbakthi #bakthitvtamil
  • Hudba

Komentáře • 36

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Před rokem +2

    அற்புதம். ஐயாவிற்கு ஒரு மணி நேரமாவது தர வேண்டும்.

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 Před 3 měsíci

    சிவா திருச்சிற்றம்பலம் குருவடி போற்றி. மிகவும் நன்றி ஐயா. நமச்சிவாய வாழ்க

  • @azagappasubramaniyan3276

    நகைச்சுவையுடன் நல்ல கருத்தை எளிதில் ஞாபகம் வைத்துக்கொள்ளும்படி எடுத்து இயம்பிய ஐயாவுக்கு நன்றி.

  • @user-ig7xc2uo6q
    @user-ig7xc2uo6q Před 2 měsíci

    🙏🙏🙏

  • @lachchumelachchume4564

    அன்பே சிவம் அமிலமும் சிவமயமே
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🏼🙏🏼🔱🙏🏼💖💝🙏🏼🙏🏼🙏🏼

  • @muthaiyan8655
    @muthaiyan8655 Před rokem

    சிவாயநம

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 Před rokem

    Omnamasivaya

  • @sangarapillaishanmugam8244

    thiruchitrambalam om namachivaya

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 Před rokem

    OM NAMASIVAYA OM

  • @rajaasaithambi4568
    @rajaasaithambi4568 Před rokem +1

    ஓம் நமசிவாய...

  • @DevotionalPP
    @DevotionalPP Před rokem

    Namaskarangals for the Arumayana Devine explanations on " Gyanam" Ellam Sivanudaya Udamay 🙏🙏. Sivaya Thiruchirrambalam Thillaiamballam 🙏

  • @padmaganesan5736
    @padmaganesan5736 Před rokem +2

    செந்தமிரசு அவர்களின் நகைசுவை கருத்து பேச்சு கேட்க கேட்க அருமை. மகிழ்ச்சிகள் நன்றிகள் Sir😇😇🙏

  • @vidyalakshmi4545
    @vidyalakshmi4545 Před rokem

    சிவ சிவ மிக அருமை மிக அற்புதம் இன்னும் சற்று நேரம் நீடித்து இருக்கலாம் திருவருள் பதிவிட்ட பக்திடிவிக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 Před rokem

    No words Ayya 🙏

  • @balaguru2610
    @balaguru2610 Před rokem

    ஓம் நமசிவாய 🙏🏿🙏🏿🙏🏿

  • @lakshminarashiman9901

    🙏🥀திருநீலகண்டம் 🌹🌷🦚திருச்சிற்றம்பலம்🙏🥀அருணாச்சலம் 🌼🍁🔱🙏❤🍁

  • @balaamurugan80
    @balaamurugan80 Před rokem

    கதைகளை குறைத்து கருத்துக்களை நீட்டி இருக்கலாம், நன்றி, திருச்சிற்றம்பலம்

  • @maheshwari521
    @maheshwari521 Před rokem

    சிவாயநம