"சிறிய பெருந்தகையார்" | செந்தமிழரசு கி.சிவகுமார் ஐயா | திருஞானசம்பந்தர் விழா | Bakthi TV | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 20. 06. 2024
  • "சிறிய பெருந்தகையார்" | செந்தமிழரசு கி.சிவகுமார் ஐயா | திருஞானசம்பந்தர் விழா | தமிழ்ஞான சம்பந்தர் அறக்கட்டளை | Bakthi TV | Tamil
    தமிழ்ஞான சம்பந்தர் அறக்கட்டளை சார்பாக சென்னை மயிலாப்பூர் கோகலே சாஸ்திரி இன்ஸ்டிடியூட் அரங்கத்தில் நடைபெற்ற 15 வது திருஞானசம்பந்தர் விழாவில் சிறிய பெருந்தகையார்" என்ற தலைப்பில் செந்தமிழரசு கி.சிவகுமார் ஐயா ஆற்றிய உரை தொகுப்பு
    #திருஞானசம்பந்தர் #thirugyanasambandar #சிவகுமார்ஐயா #சிறியபெருந்தகையார் #appar #bakthitv #tamilbakthi #bakthitvtamil #திருக்குறள்பீடம்
  • Hudba

Komentáře • 18

  • @kanchanamalanavaneetham4217

    திருச்சிற்றம்பலம். திருஞான சம்பந்தர் சுவாமிகள் திருவடிகள் போற்றி! ஐயா அவர்களை வணங்குகின்றேன். குருவே போற்றி

  • @kiruthikavikiruthi9489

    ஐயா திருவடி பணிந்து வணங்குகிறேன் 🙇🏼‍♀️🙇🏼‍♀️🙇🏼‍♀️🙇🏼‍♀️🙇🏼‍♀️🙇🏼‍♀️

  • @shineranga5674
    @shineranga5674 Před 8 dny

    அருட்குருநாதர் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 💐💐💐💐🙏🙏🙏

  • @jmani6930
    @jmani6930 Před 6 dny

    அருமையான அருள் விளக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sankarv7419
    @sankarv7419 Před 6 dny

    சிவாய நம.அற்புதம் ஐயா.

  • @kalavathyasokan9993
    @kalavathyasokan9993 Před 8 dny

    சிவாய நம சிறந்த பொழிவு🙏🙏🙏🙏🙏

  • @thirumuraipadalgallayakavy6366

    நன்றி ஐயா சிவாயநம🙏🙏

  • @deepasairam2609
    @deepasairam2609 Před 7 dny

    சிவாய நம சிவாய நம: சிவாய நம

  • @azagappasubramaniyan3276

    சிவயநம. சிவா திருச்சிற்றம்பலம்.

  • @niveeshk.m2822
    @niveeshk.m2822 Před 8 dny

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஓம் சிவ சிவ ஓம்

  • @veeramanin5392
    @veeramanin5392 Před 5 dny

    Om sivaya namaka

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Před 7 dny

    இன்றைய இளைய தலைமுறையினர் தங்களின் சிந்தனையும் செயலையும் வாழ்வையும் செம்மையாக்கிக் கொள்ள அவசியமாக கேட்க வேண்டிய அற்புதமான அருளுரை.
    வழங்கிய பக்தி தொலைகாட்சிக்கு மிக்க நன்றி ஐயா. வணக்கம்.
    சொற்பொழிவு கேட்பவர்கள் நல்ல ஆர்வம் உள்ளவர்கள் என்று தெரிகிறது. அவர்களையும் பதிவில் காட்டி இருக்கலாமே.

  • @virudhagiriNathan
    @virudhagiriNathan Před 7 dny

    நமச்சிவாய 🙏

  • @lakshminarashiman9901

    🙏🌼🌺சிவ சிவ🌼🌺🙏❤❤❤❤❤

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 Před 7 dny

    Omnamasivaya

  • @vidyalakshmi4545
    @vidyalakshmi4545 Před 5 dny

    🙏🙏🙏🙏🙏

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg Před 7 dny

    🙏🙏🙏🙏🙏