மினி மட்டன் சமோசா | Mini Mutton Samosa In Tamil | Crispy Samosa Recipe | Snacks |

Sdílet
Vložit
  • čas přidán 22. 05. 2022
  • மினி மட்டன் சமோசா | Mini Mutton Samosa In Tamil | Crispy Samosa Recipe | Snacks | Starter Recipe | ‪@HomeCookingTamil‬
    #muttonsamosa #keemasamosa #partysnacks #ramalanrecipes #muttonrecipes #eveningsnacks #snacks #simplemuttonsamosa #homecookingtamil #hemasubramanian
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Mini Mutton Samosa: • Mutton Samosa | Keema ...
    Our Other Recipes:
    வெஜ் சமோசா: • வெஜ் சமோசா | Vegetable...
    சோமாஸ்: • சோமாஸ் | Somas Recipe ...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use
    and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    மினி மட்டன் சமோசா
    தேவையான பொருட்கள்
    பில்லிங் செய்ய
    மட்டன் கீமா - 1/2 கிலோ
    எண்ணெய் - 3 தேக்கரண்டி
    வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
    பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது
    தக்காளி - 1 விதை நீக்கி பொடியாக நறுக்கியது
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    சீரக தூள் - 1 தேக்கரண்டி
    தனியா தூள் - 1 தேக்கரண்டி
    உப்பு - 1 தேக்கரண்டி
    இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
    கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
    தண்ணீர் - 1/2 கப்
    கொத்தமல்லி இலை நறுக்கியது
    சமோசா சீட் செய்ய
    மைதா - 2 கப்
    உப்பு - 1/2 தேக்கரண்டி
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    தண்ணீர்
    செய்முறை:
    பில்லிங் செய்ய:
    1. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
    2. பின்பு விதை நீக்கி நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
    3. பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
    4. பின்பு இஞ்சி பூண்டு விழுது மற்றும் மட்டன் கீமாவை சேர்த்து கலந்துவிடவும்.
    5. அடுத்து கரம் மசாலா தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து கடாயை மூடி 15 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
    6. பின்பு நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து இறக்கவும்.
    சமோசா சீட் செய்ய:
    7. ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு சேர்த்து கலந்து, பின்பு எண்ணெய் சேர்த்து கலந்துவிடவும்.
    8. பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை 10 நிமிடம் பிசைந்து கொள்ளவும்.
    9. பின்பு மாவின் மீது எண்ணெய் தடவி மூடிவைத்து 30 நிமிடம் ஊறவிடவும்.
    10. பிறகு மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பின்பு மெல்லியதாக தேய்த்து கொள்ளவும்.
    11. அடுத்து தோசைக்கல்லை சூடு செய்து அதில் தேய்த்த மாவை போட்டு 3 வினாடி இரண்டு பக்கமும் வேகவிடவும்.
    12. பிறகு மாவை சதுரமாக வெட்டி பின்பு பாதியாக வெட்டிக்கொள்ளவும்.
    13. அடுத்து மாவை முக்கோண வடிவில் செய்து அதில் மட்டன் கீமாவை வைத்து, பின்பு மைதா மாவு பசையை வைத்து தேய்த்து மூடி மெதுவாக அழுத்திவிடவும்.
    14. பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பை குறைந்த தீயில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்.
    15. எண்ணெய் சிறிது சூடானதும் அதில் தயார் செய்த சமோசாக்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
    16. மட்டன் சமோசா தயார்!
    Today we are going to see how to make Mini Mutton Samosa or mini Keema samosa or mutton Keema samosa recipe. which is very tasty and healthy. Making of this mutton Keema stuffed samosa is very yummy and best taste guaranteed if you follow the tips mentioned in this video. This crispy mini samosa is favourite to all people and love eating with evening Chai. Making of this involves preparing mutton Keema filling curry with mixed veggies & mutton Keema , making the samosa covering sheet with dough and then fill the curry in small dough balls and deep fry it . This mini samosa is very simple easy and quick and best evening snack that all kids will ask for more and more. Hope you try this yummy recipe at your home and enjoy. With different filling we can make Aloo samosa, onion Samosa, chicken Keema samosa etc.
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.in/shop
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingt. .
    CZcams: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotech.com/
  • Jak na to + styl

Komentáře • 44