Video není dostupné.
Omlouváme se.

மட்டன் சமோசா | Mutton Samosa In Tamil | Keema Samosa | Nonveg Snack | Diwali Special | Evening Snack

Sdílet
Vložit
  • čas přidán 9. 11. 2020
  • மட்டன் சமோசா | Mutton Samosa In Tamil | Keema Samosa | Nonveg Snack | Diwali Special | Evening Snack
    #muttonsamosa #மட்டன்சமோசா #diwalispecials #withme #nonvegsnack
    #eveningsnack #friedsnack #keemasamosa #hemasubramanian #homecookingtamil
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Mutton Samosa : • Mutton Samosa | Keema ...
    Our Other Recipes
    சிக்கன் சமோசா: • Chicken Samosa Recipe ...
    வெஜ் சமோசா: • வெஜ் சமோசா | Vegetable...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    மட்டன் சமோசா
    தேவையான பொருட்கள்
    மட்டன் கொத்து செய்ய
    எலும்பில்லாத மட்டன் - 300 கிராம்
    பூண்டு - 5 பற்கள்
    இஞ்சி - 1 துண்டு
    பச்சை மிளகாய் - 3
    பெரிய வெங்காயம் - 1
    புதினா இலை
    கொத்தமல்லி இலை
    மேல் மாவு செய்ய
    மைதா - 2 கப்
    உப்பு - 1/2 தேக்கரண்டி
    சர்க்கரை - 1 தேக்கரண்டி
    நெய் - 3 தேக்கரண்டி
    தண்ணீர்
    நெய் அல்லது எண்ணெய்
    மட்டன் சமோசா செய்ய
    மேல் மாவு
    அரைத்த மட்டன் கலவை
    எண்ணெய்
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    தனியா தூள் - 1/4 தேக்கரண்டி
    சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
    உப்பு - 1 தேக்கரண்டி
    தண்ணீர்
    எண்ணெய் பொரிப்பதற்கு
    செய்முறை
    1. மிக்ஸியில் மட்டன், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், புதினா இலை கொத்தமல்லி இலை சேர்த்து அரைக்கவும்.
    2. மேல் மாவு செய்ய, மைதா மாவு, உப்பு, சர்க்கரை, நெய் சேர்த்து கலந்து, பின் இதில் தண்ணீர் சேர்த்து கலக்கவும். இதன் மேல் நெய் அல்லது எண்ணெய் தடவி, 30 நிமிடம் வைக்கவும்.
    3. அகல பேன்'னில் எண்ணெய் ஊற்றி, மட்டன் கொத்துவை போட்டு வதக்கவும். இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து, ஈரம் போகும் வரை வதக்கவும். மட்டன் கீமா தயார்.
    4. சிறிய உருண்டை மைதா மாவை தேய்த்து, பாதியாக நறுக்கவும். நறுக்கிய பாதி மாவின் ஓரத்தில் தண்ணீர் தடவி, மட்டன் கீமாவை வைத்து மூடவும்.
    5. பொரிக்க எண்ணையை சூடு செய்து, சமோசாவை பொரிக்கவும்.
    6. மட்டன் சமோசா தயார்.
    You can buy our book and classes on www.21frames.in/shop
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingtamil
    CZcams: / homecookingtamil
    INSTAGRAM - / homecookingshow
    A Ventuno Production : www.ventunotech.com/

Komentáře • 38