Savukku Shankar latest interview on erode collector Dr. Manish complaint on Gagandeep Singh Bedi

Sdílet
Vložit
  • čas přidán 11. 06. 2023
  • savukku shankar latest interview on - erode additional collector Dr. Manish Narnaware complaint on Gagandeep Singh Bedi
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Komentáře • 1,1K

  • @muniyasamymuniyasamy.p5362
    @muniyasamymuniyasamy.p5362 Před rokem +1266

    தன் உயிரை பனயம் வைத்துதான் பல உண்மைகளை கூறுகிறார் சவுக்கு சங்கர். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.👍💪🌹

    • @indhumathisivamanickam9913
      @indhumathisivamanickam9913 Před rokem +34

      உண்மைங்க....

    • @lovelyprem0079
      @lovelyprem0079 Před rokem +8

      இந்த பரதேசி பேச கேட்டா தமிழ்நாட்டு மக்கள் 😭😭😭😭

    • @santhanamsaranathan6833
      @santhanamsaranathan6833 Před rokem +2

      Soliyai mudikka poranunga....

    • @jjrajeshalegria
      @jjrajeshalegria Před rokem +10

      ஆமா ஆமா....பின்ன இந்த மாதிரி பேசலனா.... உயிர் போய்டும்... சாப்பாட்டுக்கு என்ன பண்றது....இந்த மாதிரி எல்லாம் பேசனாதான்....

    • @vanaraj9771
      @vanaraj9771 Před rokem +1

      Please about Auto fare for auto man suffering 😢

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull Před rokem +195

    Savukku & Felix = Great Combo..

  • @lesstension6181
    @lesstension6181 Před rokem +90

    ககன் தீப் சிங் பேடி நான் காலேஜ் படிக்கும் போது து தான் கடலூர் கலெக்டர் ரா இருந்தார் அவரை சில முறை காலேஜ் லயன்ஸ் கிளப் சார்பாக சந்தித்திருக்கிறோம். அவர் செய்த பணிகளை இன்று வரை அங்கு எவரும் செய்ததில்லை. மிகவும் நல்ல மனிதர் 👌

    • @narayanasubramaniankrishna6321
      @narayanasubramaniankrishna6321 Před rokem +1

      ககன்தீப் சிங்கை ஜெஜெ தான் அடையாளம் கண்டுகொண்டார்

  • @SENTHILNATHANKULANDAIVEL-nq1lt

    தினமும் புது புது விசயங்களை மக்களிடையே கொண்டுசேர்க்கும் அன்பர் சவுக்கு அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். அவரது பதிவுகள் இல்லா நாட்கள் முழுமையடைவதில்லை.

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Před rokem +6

      மிக மிக மிக உண்மை

  • @RPrandoms
    @RPrandoms Před rokem +166

    My mom she is crossed 56 years. One day while I travel in car I played Savukku interviews. Now she is asking Savukku podu da kekkalanu.. I think this is the real change happening in society. Proud to be a Savukku follower. 🎉

    • @sasikumar7698
      @sasikumar7698 Před rokem +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @shobihari5075
      @shobihari5075 Před rokem +1

      But tooooooo much add

    • @abiasher6703
      @abiasher6703 Před rokem

      👌👌👌👌👌

    • @AVtime101
      @AVtime101 Před rokem

      ஒரு புண்ணாக்கும் இல்ல. Total Ignorance, believing the fakes without realising the business behind these Interviews.

  • @shakthikutty1629
    @shakthikutty1629 Před rokem +143

    ஈரோடு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா,
    வீரம் உனதே அண்ணா

  • @user-zp6zz5tf8d
    @user-zp6zz5tf8d Před rokem +213

    எந்த எதிர் பார்ப்பும் இல்லால் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் தங்கத் தலைவன் சங்கர் சார் அண்ட் பெலிக்ஸ் சார் வணக்கங்கள் கோடி சூப்பர்

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 Před rokem +168

    சூப்பர் 🎉🎉.
    யாருக்கும் தெரியாத செய்திகளை மக்களுக்கு தனி ஒரு மனிதனாக தைரியமாக துணிச்சலாக தெரியப்படுத்துகிற ஒரே நபர் நம்ம உலகநாயகன் சவுக்கு சார் மட்டும் தான் என்பதை சொல்லுவதில் பெருமைப்படுகிறேன்.பல்லாண்டுகள் வாழ
    வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉🎉

  • @joeselva7950
    @joeselva7950 Před rokem +347

    சவுக்கு சங்கர் நினைத்தால் ஆளும் கட்சி ஆதரவாக பேசிவிட்டு வாழ்க்கையில் எளிதாக செட்டில் ஆக முடியும் அவர் இவ்வளவு ரிஸ்க் எடுத்து மக்களுக்காக இவ்வளவு செயவதும் சமானியர்களுக்காக மட்டுமே இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் ....

    • @sribhagavanuvacha1466
      @sribhagavanuvacha1466 Před rokem +1

      Srimathi kolai pathi therinchu pesuringa paru … kolai kara Pavi savuku….. mm kodumai Ravikumar kitta kasa vangina savuku pathi eppadi pesa manasu varutho

    • @abishekpandian7556
      @abishekpandian7556 Před rokem

      Ada tharkuri pun** @ joe selva

    • @vidhyodaytreentreen1200
      @vidhyodaytreentreen1200 Před rokem +3

      @@sribhagavanuvacha1466 Sir 🙏🏽 unga view gamm Miga Miga Thavaru.....
      Srimathi case patri yella resultum veli varum paarunga...

    • @4wingcoldlake
      @4wingcoldlake Před rokem +5

      @@sribhagavanuvacha1466 what is wrong with his stand on Srimathi's death? months gone after her death what police found out, if Shanker is wrong prove it , show the correct evidence

    • @sribhagavanuvacha1466
      @sribhagavanuvacha1466 Před rokem

      @@4wingcoldlake evidence….. his stance ….. he talk against school and after few days he supported school…., so you want criminals in society…. A girl raped and coverup by govt …,., I think you have no family…,,,,, criminals support criminals

  • @ram2ravanan987
    @ram2ravanan987 Před rokem +231

    போலி காணொளி இல்ல
    முதல்வர் தான் போலி
    உண்மையான முதல்வர் செந்தில் பாலாஜி

  • @goldgold4943
    @goldgold4943 Před rokem +212

    4:16 video starts..

  • @CosmosChill7649
    @CosmosChill7649 Před rokem +77

    மக்கள் நாயகன் சவுக்கு அண்ணன் வாழ்க 💕💕

  • @printersstationers9938
    @printersstationers9938 Před rokem +34

    சங்கர், பெலிக்ஸ் இருவருக்கும் நீண்ட ஆயுளை இறைவன் தர வேண்டும்.

    • @Ntk78680
      @Ntk78680 Před rokem +1

      நாம்தமிழர் ஆட்சி 2026ல ❤💪

  • @narayanaswamyrajagopalan5058

    சங்கர் கூறுவது போல் பல இடங்களில் இந்த தலித் என்ற பட்டத்தை கேடயமாக தவறாக பயன்படுத்துபவர்களே அதிகம்.

    • @mahamuniyappan3841
      @mahamuniyappan3841 Před rokem +2

      Saathiya paagu paadu illama iruntha avanga apd use panna maatanga brother.

    • @sampathkumart5173
      @sampathkumart5173 Před rokem +4

      Apo velai solla kudathu thitta kudathu velaiye seyalanum thala attanum apdi thane

    • @Devil23197
      @Devil23197 Před rokem

      @@mahamuniyappan3841power la irukiravanguluku enna jathiya pagupaadu, summa muttu kodukatheenga

    • @vishwabala1588
      @vishwabala1588 Před rokem +3

      @@mahamuniyappan3841 bro sila ponuga epdi thanakana sattatha thappa payanpaduthurangalo ,antha maari sila per ,sila pera matumtha soldren sila dalit thappa payanpaduthuraga

    • @narayanaswamyrajagopalan5058
      @narayanaswamyrajagopalan5058 Před rokem +2

      @@sampathkumart5173 அது தான் நிதர்சனம்.

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 Před rokem +71

    எங்கள் தலை சவுக்கு சங்கர் வந்தாச்சு 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @singaravelanr7016
    @singaravelanr7016 Před rokem +328

    SAVUKKU SANKAR BRO SPEAKS ONLY 100% TRUE

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 Před rokem +216

    அருமையான பேட்டி! சவுக்கு 100% உண்மை

    • @Ntk78680
      @Ntk78680 Před rokem +1

      நாம்தமிழர் 2026ல ❤

    • @moveitstime
      @moveitstime Před rokem

      ​@@Ntk78680காமெடி அரசியல்வாதி சீமான்ஜி

  • @ngytarun2083
    @ngytarun2083 Před rokem +27

    திரு.சங்கர் அவர்கள் நியாயமாக உண்மையை கூறுகிறார்.நன்றி!

  • @ajithrsr7207
    @ajithrsr7207 Před rokem +10

    சவுக்கு சங்கர் மீதான மதிப்பு மென்மேலும் கூடுகிறது🌟🌟🌟💥💥💥

  • @elancheran7447
    @elancheran7447 Před rokem +155

    சூட்டிங் கம்பனியில் சுடலை🔥சீட்டிங் கம்பனியில் பாலாஜி🔥என்று பிரித்து மேய்வீர்களே.... செம🔥

    • @goorganicgopal4875
      @goorganicgopal4875 Před rokem +6

      Cutting company yil karur company

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 Před rokem +2

      இசை வெளியீட்டு விழாவில் மங்குனி அமைச்சர் கள்

  • @induma1214
    @induma1214 Před rokem +114

    Shankar is the real man❤

  • @saschiranjivi8840
    @saschiranjivi8840 Před rokem +21

    அண்ணா நன்றி மக்கள் மனதில் உள்ளதை வெளிப்படுத்திய காணொளி 🙏🤝👌👍

  • @esudoss3318
    @esudoss3318 Před rokem +133

    We are all savukku shankar sir fans. He is a brave and bold man.

  • @shaggyvicky007
    @shaggyvicky007 Před rokem +29

    Gagandeep Singh Bedi is one of the best IAS officer in Tamilnadu.
    We are fortunate to have him.

  • @muthukumar8949
    @muthukumar8949 Před rokem +77

    மூன்று மாதங்களுக்கு முன்னாடி ஒரு நேர் காணலில் October மாதம் அரசியலில் ஓரு exclusive இருக்குனு சொல்லிருகிங்க மறந்துவிடாதீர்கள் உண்மையான எதிர்கட்சி தலைவரே...

  • @bhuvaneswarisivaraman6
    @bhuvaneswarisivaraman6 Před rokem +50

    Gagandeep Singh bedi is an outstanding and straight forward officer, each and every person in and around from Cuddalore wl admit it. He only solved the public toilet issue in the Cuddalore busstand and I saw him inspecting those areas while i travelled from Cuddalore to pondicherry.. I'm the native of Neyveli. He was so popular on his period in our district..

    • @chitras884
      @chitras884 Před rokem +3

      Me too from Neyveli 🎉

    • @bhuvaneswarisivaraman6
      @bhuvaneswarisivaraman6 Před rokem

      @@chitras884 💐👍

    • @nithyajayapal1345
      @nithyajayapal1345 Před 10 měsíci

      Yeah I'm from Cuddalore he did lot of good things during his period...Cuddalore people still remembers him..my mother used to say that his tenure was a golden period...he delivered chariot for our Shivan temple..and that runs till this year..we love him..

  • @mukesh030786
    @mukesh030786 Před rokem +28

    2:30 mani neram cinema kooda bore adikkum but 1:30 mani neram interview salikkama paakurom…. Super guys… keep going ❤

  • @samaniyan_tn_49
    @samaniyan_tn_49 Před rokem +54

    நாட்டு மக்களின் நலனுக்காக தன் உயிரை பொருட்டாக கூட கருதாமல் அரசு எந்திரத்தின் குளறுபடிகளை மக்களிடம் எடுத்தியம்பும் சவுக்கு அவர்களுடன் இணைவோம் 🎉🎉🎉

  • @theworldfeature1911
    @theworldfeature1911 Před rokem +6

    சவுக்கு சங்கர் அவர்கள் வாழ்க வளமுடன் நூறாண்டுகள்❤

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před rokem +38

    ஆஹா அருமையான பதிவு🎉🎉❤❤வாழ்த்துக்கள் சங்கர்❤❤🎉🎉🎉🎉

  • @velmani3603
    @velmani3603 Před rokem +18

    உன்னால மட்டும் தான் யா நாங்க என்ன நடக்கிறது என்ற உண்மைய தெரிஞ்சிக்கரோம் இந்த திமுக ஆட்சியில் 🔥

  • @raghunathansrinivasaraghav6455

    I have observed in close quarters how Mr Bedi worked incessantly during the Tsunamai wreck in Cuddalore.
    He never showed tirelessness in the whole operation. Later he profusely thanked the volunteers, bank officials, EB officials for the assistance rendered.

  • @thangamanisrinivasan134
    @thangamanisrinivasan134 Před rokem +33

    திரு. பேடி அவர்கள் மாதிரி ஒரு நல்ல அதிகாரியை பார்ப்பது அரிது. தப்பான தகவல்.

  • @indhumathisivamanickam9913

    எங்கள் அன்புக்குரிய சவுக்கு சகோ....❤
    தோழர் பெலிக்ஸ் பணி பாராட்டுக்குரியது.....
    மக்கள் சார்பாக நன்றிகள் கோடி....🙏

  • @mageshkumaru986
    @mageshkumaru986 Před rokem +17

    Felix & savukku . சிறப்பான நேர்காணல்

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin123 Před rokem +15

    🎉🎉Excellant! Congratulations to both Mr. Shankar and Mr. Felix🎉🎉

  • @vidhyodaytreentreen1200
    @vidhyodaytreentreen1200 Před rokem +8

    Super Shankar Sir...👌🏾
    Thank you Felix Sir...👍🏾

  • @rsreditz4296
    @rsreditz4296 Před rokem +20

    வாழ்த்துக்கள் சவுக்கு சங்கர்👍👍👍👍👍👍

  • @malathisuriya5740
    @malathisuriya5740 Před rokem +32

    பாராட்டகள் சங்கர் ஐயா வாழ்கவளமுடன்

  • @anandank8192
    @anandank8192 Před rokem +13

    Gagandeep Sing Bedi is an intelligent and hard working , officer Savukku point is 100% percent correct.

  • @rajprakash3787
    @rajprakash3787 Před rokem +79

    ஆக ,முதல்வருக்கு அறிவில்லை என்கிறீர்களா ?

    • @krisvijay1712
      @krisvijay1712 Před rokem +1

      Amnesia he will forget his wife durga follow other women that why Singapore Japan sutum VALIBAN STALIN CHRISTIAN durga go together otherwise he will go behind Japanese lady's

    • @ktrchannel91
      @ktrchannel91 Před rokem +2

      Hmmmm😂

    • @chitrababu4584
      @chitrababu4584 Před rokem +2

      Yes correct

  • @nagarjunj3683
    @nagarjunj3683 Před rokem +18

    சூப்பர் வாழ்த்துக்கள் 😂

  • @shanthavenkatachalam2136
    @shanthavenkatachalam2136 Před rokem +12

    நான் ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி.என் அலுவலகத்திலும் இதே பழமொழியைச் சொல்வார்கள். வேலைசெய்பவர்களுக்கு வேலையைக் கொடு, சும்மா இருப்பவர்களுக்கு சம்பளத்தைக் கொடு.

  • @gopall2051
    @gopall2051 Před rokem +27

    நேற்று எங்களிடமே 10 ரூபாய் புடிங்கிகிட்டாங்க அண்ணா

  • @vetripugazh6403
    @vetripugazh6403 Před rokem +12

    "avlo kastama irundha, resign pantu poda" 👌

  • @user-wb1sw1yl8u
    @user-wb1sw1yl8u Před rokem +6

    சிறப்பான காணொளி.
    திரு. சவுக்கு அவர்களை நேர்காணல் நடத்திய.. "ரெட்பிக்ஸ்" க்கு பாராட்டுக்கள்.

  • @jaco_christian
    @jaco_christian Před rokem +27

    Happy about these kind of Honest Channel Existing....

  • @sarathar5094
    @sarathar5094 Před rokem +5

    உண்மையான எதிர்கட்சியாக சவுக்கு
    நீங்கள் அதிகார மையமாக மாறவேண்டும்
    என்று விரும்புகிறேன்

  • @srinivasaraghavan3048
    @srinivasaraghavan3048 Před rokem +31

    I have seen shri bedi few times ,once or twice he used to come to his children's school in cheenai while they were studying in the school, he used to stand in folded hands in front of his children's school teacher and listen to school teachers, his body language is that of a parent and was never as a IAS OFFICER,
    He was really soft spoken , I don't believe that he would had insulted his subordinates,

    • @periasamyshanmugam8072
      @periasamyshanmugam8072 Před rokem

      பேடியும் பஞ்சாபி தலித் சகோதரர் என்பது கூடுதல் செய்தி

  • @vijayauto8980
    @vijayauto8980 Před rokem +10

    நான் ஒரு எளியவன் நான் பிறந்த திருநாட்டில் எதாவது செய்ய நினைக்கிறேன் ஆனால் செய்யும் நிலையில் இல்லை என்று மனம்வருந்துகிறேன் ஆனால் செய்யும் நிலையில் உள்ள அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தயவுசெய்து பிறந்த நாட்டிற்காக எதாவது செய்யுங்கள் உங்களுக்கு சம்பளம் தருவதற்காக உழைக்கும் எளியவன் கொஞ்சமாவது நாட்டுப்பற்று டன் இருங்கள் தயவுசெய்து....😢😢😢😢😂😂😂

  • @karthickc3497
    @karthickc3497 Před rokem +14

    இவர்கள் இரண்டு பேரும் மக்களின் குரல். சாத்தியமா. இவர்களை பாராட்டுகிறேன் 🙏🙏🙏

  • @sriguruprinterstirupur4867

    தவறுகளை சுட்டிக்காட்டி வெற்றி மேல் வெற்றி பெறும் திரு. சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏

  • @selvam278
    @selvam278 Před rokem +4

    Aiyaa nee veraiyaa ✨🔥🔥🔥🔥

  • @ahaan4937
    @ahaan4937 Před rokem +14

    ஆக சப்பான் சனாதிபதியாகிய நான் 🤣🤣

  • @gunseye
    @gunseye Před rokem +5

    சங்கர் தம்பி நீங்க இவ்வளவு ரிஸ்க் எடுத்துச் சொல்லும் கருத்துக்களை மக்கள் நன்கு சிந்திக்க வேண்டும். ஆனால் அது நடக்கிறதா. என்பதுதான் என் கவலை

  • @anbuchezhiananbazhagan6860

    உண்மை 100%

  • @RAJKUMARrajkumar-ko9bh
    @RAJKUMARrajkumar-ko9bh Před rokem +5

    Savuku anna Felix Anna always ❤🔥

  • @nrg.samy.nedungal7991
    @nrg.samy.nedungal7991 Před rokem +3

    அன்பிற்குரிய ஐயா சவுக்கு சங்கர் அவர்களே பணிகிறேன். எத்தனை எரிமலைகள் எரிந்தாலும் வீழ்ந்தாலும். எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரே நபர் சவுத் சங்கர் அவர்களே வணக்கம்.

  • @vpgokulakannanvpgokul1723

    தமிழ்நாடு அரசு மக்களுக்காகவே உண்மையாக வேலை செய்த சவுக்கு சங்கர் எனும் அரசு ஊழியனை இழந்து விட்டது இன்னும் ஒரு சில ஊழியர்கள் மட்டுமே உண்மையாகவும் நேர்மையாகவும் உழைக்க கூடியவர்கள் அவர்களை இழக்காமல் இருப்பது அரசை விட மக்களுக்கு நல்லது

  • @rajanathanc5468
    @rajanathanc5468 Před rokem +5

    awesome interview 👏

  • @GSumathi
    @GSumathi Před rokem +1

    அருமை சவுக்கு சகோதரரே. வாழ்த்துக்கள். உங்களை எப்படி பராட்டறதுன்னு தெரியலை. ஒரு பட்டிலினதவர் தாங்கள் சொல்வதுபோல் தவறான வழியில் அந்த சட்டத்தை பயன்படுத்துகிறார்கள். இதைப்பற்றி யாரும் பேசமாட்டார்களா என நினைத்தேன். ஆனால் நீங்கள் ...வேறலவல். ஒரு IAS ஆக இருந்தாலும் உரைக்க பேசினீர்கள். இந்த பிரச்சனை எல்லா துறைகளிலும் இப்போதும் நடந்துகொண்டிருக்கிறது. மீண்டும் வாழ்த்துக்கள். எந்த ஆட்சி வந்தாலும் உங்கள் பணி எப்போதும்போல தொடரவேண்டும். உங்களுக்கு தெரியாது என்னைபோன்ற பொதுமக்கள் உங்களுக்கு எப்போதும் ஆசீர்வாதம் உண்டு.

  • @thiagamuthu28
    @thiagamuthu28 Před rokem +13

    Bedi is a simple and Sincere Officer

  • @kasturiswami784
    @kasturiswami784 Před rokem +14

    I request Shankar never to give into the temptation of getting into politics. He will lose his precious neutrality. I like this courageous Shankar,who can criticise whoever does wrong,irrespective of which party they belong to. Respect and best wishes to the two of you.

  • @JPREMJI
    @JPREMJI Před rokem +1

    நல்ல பதிவு 🎉🎉

  • @janaj573
    @janaj573 Před rokem +10

    Savukku as always on 🔥🔥🔥🔥. Keep it up 👍🏼💪🏼

  • @tamilarasigovindan4090
    @tamilarasigovindan4090 Před rokem +10

    As most of them said, Bedi is one of the best IAS officer. He was the Managing Director of TWAD Board, all officers worked well, maximum nothing went wrong. If an officer is good the department will be good.

  • @thenjal
    @thenjal Před rokem +8

    One of the good interviews of Savukku. Need more such interviews which appreciate good measures.

  • @jawaharlal1853
    @jawaharlal1853 Před rokem +20

    ஆக ஆக ஆக

  • @BalajiJothinathan-we1uc
    @BalajiJothinathan-we1uc Před rokem +6

    Thozha. .Mr.k Bedi will help us during Thane cyclone. . Ask cuddalore district pupil about Mr.K Bedi. . He does lots of things for us. .

  • @sowndharyaduraisaamy4696

    திமுக ஆட்சி எப்போ தான் போகும் என காத்திருப்போர் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @shakespearea6500
    @shakespearea6500 Před rokem +10

    Gagan deep sigh bedi was working in cuddalore city
    One of the best ias officer
    We used to celebrate him

  • @SunFlower-jh2rt
    @SunFlower-jh2rt Před rokem +8

    Mr.Gagandeep Singh is a good officer, when he was working in cuddalore, he has done good development activities in cuddalore.

  • @malathisuriya5740
    @malathisuriya5740 Před rokem +12

    சபாஷ் நெஞ்சுறுதியுடன்தாங்களின்உரையாடலுக்கு பாராட்டுக்கள்

  • @srinivasanramabhadran4287

    Your comments on oppressed section of society is very true. I fully understand and appreciate your stand on this.👍🙏

  • @rajeshvickey4291
    @rajeshvickey4291 Před rokem +4

    Super Shankar sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bnews2354
    @bnews2354 Před rokem +6

    Additional Collector Dr Manish should be placed under suspension immediately for making false allegations against Mr Bedi who is an efficient and honest IAS officer.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Před rokem +10

    Good speech keep it up 👍🏿

  • @sridharsreenivasan1539
    @sridharsreenivasan1539 Před rokem +8

    I have seen directly inspecting Kannammpet burial ground @ around 10.30 am by Mr. Gagandeep Singh Bedi during Covid time on 2nd June 2021. He worked effortlessly during the hard days.

  • @shanmugam2038
    @shanmugam2038 Před rokem +6

    ஐயா உங்கள் பேச்சில் தலை நிமிர்கிறேன் நன்றி

  • @rehubathia320
    @rehubathia320 Před rokem +9

    திரு ககன்தீப்சிங் பேடி அவர்கள் குமரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய காலகட்டத்தில் மக்கள் மனதில் தெய்வமாகவே கருதப்பட்டவர்.

    • @trendingstatus7178
      @trendingstatus7178 Před rokem

      லேசா மழைப் செய்தாலே ஸ்கூல் லீவு விட்ருவாரு நல்ல கலெக்டர்.

  • @blacktamizhan97
    @blacktamizhan97 Před rokem +12

    Super anna..🔥🔥

  • @jayaramankalai8495
    @jayaramankalai8495 Před rokem +6

    Bedi was a sincere field officer in Nagapattinam during sunami.

  • @girishankarjayaraman
    @girishankarjayaraman Před rokem +8

    Mr.Bedi is a very nice person. During flooding at parangusapuram area, he handled very nicely and was cool and he was visiting the spot even at 9pm and he was again there at 7 am.

  • @maheshmadhamx8335
    @maheshmadhamx8335 Před rokem +3

    There is a vast difference in the cleanliness , hygiene of Chennai which suprised me in Jan 23. Kudos to Mr.Bedi &;team.

  • @poukajendhanv7605
    @poukajendhanv7605 Před rokem +25

    தமிழ் நாட்டின் உண்மையான எதிர்க்கட்சி தலைவர்கள் அண்ணாமலை சவுக்கு சங்கர்

  • @StarBoy60307
    @StarBoy60307 Před rokem +19

    That is office manual Savuku sir. குப்பை தொட்டியை படம் எடுப்பது தவறு என்பதா? குப்பையை அள்ளினால் கூட தவறில்லை. அதனால் நல்ல அதிகாரியாக பேர்வாங்கலாம் எப்படி தேர்வானார்? இருந்தாலும் கீழ்நிலை என்பதை ஏற்பதற்கில்லை.

  • @rehubathia320
    @rehubathia320 Před rokem +9

    நூற்றுக்கு நூறு உண்மையான நேர்காணல்.

  • @navin221
    @navin221 Před rokem +4

    Savuku Shankar really u r great man.. ❤❤

  • @gokulramanathan814
    @gokulramanathan814 Před rokem +7

    Bedi is a good and great IAS officer...❤

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 Před rokem +4

    👍👏🏻👏🏻👏🏻 to Mr Shankar and Mr Felix

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md Před rokem +8

    Best Shankar sir. Yes sir. What your
    comment is absolutely correct sir. Some of the Schedule caste govt. Servants used caste is used as a weapon to hide their inefficiency and negligence and dereliction of the legitimate duty. As an IAS officer his filthy comments is sordid and highly Condemned action. Really Sankar whipped the erring officer. Sankar has revealed the impartiality. Very good sir. Redfix channel is the only channel which flashed the sordid inefficient administration. Thanks a lot to the channel and Mr. Sankar.

  • @vasanth1974
    @vasanth1974 Před rokem +4

    Savukku.A Modern man who never afraid of speak the truth!!!

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 Před rokem +72

    Caste Based Reservation is a CONCESSION.
    IT is misunderstood as RIGHT.

    • @raghavsridhar
      @raghavsridhar Před rokem +9

      Idhula neenge sola kudathu😂😂 ipdi Sona ungalya sanghi , vadaku nu soluvange

    • @thyagu2609
      @thyagu2609 Před rokem +3

      சலுகைகள் உரிமை ஆகாது

    • @softgrowl
      @softgrowl Před rokem +8

      It is not a concession. It is reparation. It is not a gratuitous act.

    • @sarathr4495
      @sarathr4495 Před rokem

      Sangi a 😂

    • @singhamsamson33
      @singhamsamson33 Před rokem +1

      Ok poonool

  • @user-pi7ev7ez8g
    @user-pi7ev7ez8g Před rokem +3

    42:02 இதுதான் மிக சரியான பார்வை ❤❤❤

  • @vijayparameswaran5844
    @vijayparameswaran5844 Před rokem +3

    You keep rocking,Shankar. And we're your well wishers.

  • @TNRacer-wv2bv
    @TNRacer-wv2bv Před rokem +7

    Royal salute savukku anna 👍

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 Před rokem +1

    சவுக்கு சங்கர் அவர்களின் பேச்சு நாளுக்கு நாள் மிக மிக பக்குவம் அடைகிறது, இந்த பேச்சு அரசு ஊழியர் அனைவருக்கும் ஒரு பாடம் போன்று.

  • @senthilnathan4498
    @senthilnathan4498 Před rokem +5

    Agree with Mr Savukku. Mr Bedi is very honest and tuff task master.

  • @sadasakthi4458
    @sadasakthi4458 Před rokem +22

    Gagan is an excellent person
    Uncomparable personal with any one
    Unique in working
    Field worker
    Amazing hospitality with him
    His track records are very straight clean
    I had real time with him in many situations and occasions
    By
    A.Sadasakthi Ph.D

  • @kaliyanisethuramalinkam9714

    Super Thalaivaa 🙏