மடமை கண்ட மக்களாட்சி immortal ruler tamil kalki டாஸ்மாக் seeman dmk files bjp admk vck pmk mdmk

Sdílet
Vložit
  • čas přidán 4. 08. 2023
  • அடிமைத்தளை அறுத்தெடுக்க அன்பு மகன் ஆர்ப்பரித்து வாரானோ. குடிமைப்பணி கொள்கையுடன் குறையகற்றி கொள்ளாதோ. மடமை கண்ட மக்களாட்சி மண் மீது சிறுமை தந்து மாசனைத்தும் குவிக்க கண்டே மாண்பு மகன் குமுறக்கண்டேன். ஆண்டி கொண்டு அனைத்துலகும் அவனிசைவால் ஆண்டு கொண்டால் சிவனாட்சி பூமியிலே சிறிதளவும் மாற்றமின்றி இவனாட்சி மலராதோ. அருமையான தூண்டில் கொண்டு அகத்துறைந்த அகந்தை மீனை அபகரித்து அழித்தொழித்தால் பெருமையான ஆன்மீகம் பிறப்பறுக்க பயன்பட்டு பேரொளிதான் மிளிராதோ. வெறுமையான வாக்கு அல்ல வேந்தனுக்குப் புலப்படுமே. வெண்டலையான் விருந்து வைத்து வேண்டும் வண்ணம் அழைப்பதனால் விதி கிழித்து எமையறிந்து மதி மலர்ந்து வாரானோ. மன்னர் மன்னன் மனமுவந்து மக்கள் பண்புதனை பொழிந்து மானிடத்தை வெல்லானோ.
    பழம் விதி அனைத்தும் பாழ்விதியில்லை என சிலவிதி எடுத்து பல விதி தகர்ப்பான் ஐயன். உளவியலறிவில் ஊறியே திளைப்பான். அரசியல் அறிவை அம்பென கொண்டு ஆடும் அரசுகள் அனைத்தையும் தகர்த்து அறம் சொல்லும் ஆளுமை தனை திறனம்பட கொண்டு ஆடா அரசிற்கடித்தளமிடுவான் புரட்சிகள் வெடித்து போர்களமாக விழுச்சி கொள்ளென வீழ்ந்த மாந்தர் முன் எழுச்சியோடு ஏறேன நின்று ஆளவந்தான் ஆற்றலறிவேன். அதை அம்புலி தலைவனே என்னிலும் அறிவான்.
    குன்றின்மணி அளவு கூட குடிகளுக்கு கேடு தரின் கோன்மகனே ஆயிடினும் அவன் குரல்வளையே நெரிக்கப்படும். உயிர்களுக்கு ஊறு தரும் ஒவ்வாத பழக்கங்களின் உயிர்நாடி நிறுத்தப்பட்டு அதன் ஊற்றுக்கண் பிடுங்கப்படும் . முடைநாற்றம் வீசுகின்ற மூடர்களின் முரண்பட்ட வழக்கத்தின் முதுகெலும்பே நொறுக்கப்படும். உடல் நலத்தை உருக்குலைத்து ஊரார்க்கு ஊறு தந்து நிதி குவிக்கும் நீசர்களை துறைதோறும் களையெடுத்து துடைத்ததனை தூய்மையாக்கி சிறந்தோரை சிற்பியாக்கி செவ்வேளே சீர் செய்வான்.
    கருமம் முடிக்க வேண்டி காரிருள் இல்லறத்துள் தருமியாய் இயங்குதலுக்காளான ஈசனருள் கல்கி அண்ணல் தருமம் தலைகாக்க தரணி ஆளும் கருமம் அவனைச்சேரும். அதன் உரிமம் வழங்கியதோ ஒப்பரிய பரம்பொருளென்பதனை உணர்ந்து கொள்வாய் பூவுலகே. பக்தர்கள் புடைசூழ பல்லுயிர்கள் கைகூப்ப சித்தர்கள் பங்குகொள்ளும் சீரிய ஆட்சியொன்று சீக்கிரம் மண்ணில் வரும்.
    #tamil #immortalruler #kalki #politics #cinema
    #jallikattu #prabhakaran #dravidam #memes #banbjp #politics #banhydrocarbon #periyarist #wayroad #communism #bandmk #pollachi #whereismugilan #paranjith #savefarmers #namtamilar #mokka #ambedkarism #kerala #tamilar #tamilnadupolitics #dmkyouthwing #vivasayam #kanchipuram #seemann #hydrocarbon #seemanspeech #mugilan #cpim #admk
    #ntk #seeman #seemanism #tamil #tamilnadu #dmk #admk #thalapathy #tamilmemes #periyar #suriya #mersal #sivakarthikeyan #rashmikamandanna #tiktok #instagram #actorvijay #sarkar #tollywood #yuvan #vijayfans #uyir #tamilcomedy #ilayathalapathy #tamilmovie #tamillyrics #vadivelumemes #anirudh #tamilmusic #thalapathyfans #bollywood #tamilan #arrahman #beast #vijayanna #rajinikanth #keerthysuresh #kollywoodcinema #mokkaengineer #tamil #kollywood #thala #ajith #tamilmemes #love #dhanush #tamilcinema #thalapathyvijay #samantha #tamilactress #vijaydevarakonda #nayanthara #vijaysethupathi #trending #vijaytv #memes #kerala #tamilbgm #bigil #master #mokkapostu #tamilsong #vadivelu #chennai #surya #tamilnadu #tamilstatus
    #tamilpolitics #tamil #tamilmemes #politics #tamilnadu #dmk #tamilpoliticsmeme #tamilnadupolitics #indianpolitics #periyar #bjp #memes #politicalmemes #tamilpolitician #kalaignar #tamilpolitical #thirumurugan #tnpolitics #mkstalin #chennai #tamilanda #tamilstatus #mokkapostu #tamilpoliticalmemes #politicsmemes #tamilpoliticaltroll #jeyalalitha #aiadmk #periyarism #arasiyal
    #tamilpolitics #tamil #tamilmemes #politics #tamilnadu #dmk #tamilpoliticsmeme #tamilnadupolitics #indianpolitics #periyar #bjp #memes #politicalmemes #tamilpolitician #kalaignar #tamilpolitical #thirumurugan #tnpolitics #mkstalin #chennai #tamilanda #tamilstatus #mokkapostu #tamilpoliticalmemes #politicsmemes #tamilpoliticaltroll #jeyalalitha #aiadmk #periyarism #arasiyal
    #vasudev #krishna #dwarkadhish #radhakrishna #kanha #temple #murlidhar #harekrishna #radheradhe #radhekrishna #god #hindu #radhakrishn #radheshyam #nandlal #dwarka #yashodanandan #raslila #jaydwarkadhish #dhwarkadhish #ranchhodjidakor #dwarkadhishji #ranchhodji #dakor #jaydhwarkadhish #dwarkatemple #jagatrmandir #kanhayaji #mahabharat #jaishreekrishna
    #vrindavan #madhav #krishn #radha #radharani #iskcon #lordkrishna #govind #shrikrishna #gopal #mahabharatham #shiva #radhe #krishnalove #radheyradhey #mahabharatlovers #swaminarayan #gokul #vadtal #hinduism #janmashtami #world #narayan #sourabhraajjain #vasudevkrishna #lordvishnu #mahabharath #sumedhmudgalkar #kanhaiya #bheem
    #amritanandamayi #amma #mataamritanandamayi #mataamritanandamayidevi #worldpeace #hinduphilosophy #wisewords #inspiringquotes #sanatanadharma #ancientwisdom #livingmaster #masterswisdom #wisdom #amritasilentretreats #ancientteachings #unityindiversity #love #universalmotherhood #universallove #faithingod #bhakti #letgoandletgod #letgo #embracingtheworld #oneness #sevgi #anne #loveandfaith #mata #compassion

Komentáře • 5

  • @thiru5636
    @thiru5636 Před 11 měsíci

    மதுவை ஒழித்தால் மாநிலம் சிறக்கும்
    காணொளி சிறப்பு

  • @thiru5636
    @thiru5636 Před 11 měsíci

    காசுக்கு வாக்குகளை விற்பது என்பது
    கட்டிலின்மேல் விலைமாது தன் உடலை விற்பதற்கு ஒப்பானது

  • @user-wk6cs5do3b
    @user-wk6cs5do3b Před 11 měsíci

    More over Diravidam is a section of bharamins lived in south India .. read about Pancha Dravida ..

  • @user-wk6cs5do3b
    @user-wk6cs5do3b Před 11 měsíci

    Rk ஏதோ பெரியாரை ஆதரிக்கப் போய் அவரை திமுக ஆதரவாளராக சித்தரிக்கத் தேவையில்லை… பெரியார் திமுக வையும் சிமர்சித்தார் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

    • @arampadiyarin-immortal-ruler
      @arampadiyarin-immortal-ruler  Před 11 měsíci +1

      அந்த வகையில் பெரியாரும் தீர்க்க தரிசிதான், அண்ணாதுரை கூட தம் சகாக்கள் பக்குவமானவர்கள் இல்லை என்பது உணர்ந்து, பக்குவம் அடைவதற்க்கு முன்பே தமக்கு வெற்றி வந்துவிட்டதாக கருதினாராம், அந்த வகையில் அண்ணாவும் தீர்க்கதரிசிதான் என்பதை என்பதை அவருக்கு பின் வந்தவர்கள் காட்டி விட்டார்கள்
      ஐயா ராதாகிருஷ்ணன் மூலமாகவே கிடைத்தற்கரிய பாடல்களை நாம் பெற்றோம், அதனால், அவர் மீது நமக்கு மரியாதை உண்டு, அதே நிலையில் தான் அறம்பாடியார் கதாநாயகனும் இருப்பார், ஸ்ரீகிருஷ்ணனுக்கு கர்ணன் மேல் இருந்த பிரியம் போல, இராதாகிருஷ்ணனும் அந்த அன்பை பெற வேண்டும் என்ற பேரன்பால், அவருக்கு இதத்தை சொல்கிறோம்,