#Suresh

Sdílet
Vložit
  • čas přidán 5. 01. 2024
  • பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV
  • Zábava

Komentáře • 144

  • @AmmaMahimitha
    @AmmaMahimitha Před 6 měsíci +48

    யாருப்பா இந்த கண்ணன் புல்லாங்குழலை வைத்து பின்னி பெடல் எடுக்கிறார். வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @user-hc3tr8cc1r
    @user-hc3tr8cc1r Před 6 měsíci +77

    🎉🎉❤ஆஹா ஆஹா என்னே அருமையான அருள்நிறைந்த அருமையான வாய்ஸ் தம்பிமா. இந்த பாட்டைஅடிக்கடி நான் கேட்டு கேட்டு ரசிப்பேன் fentastic

  • @muruganmuthumurugan7658
    @muruganmuthumurugan7658 Před 6 měsíci +12

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்

  • @ushagopalakrishnan7274
    @ushagopalakrishnan7274 Před 6 měsíci +21

    அருமையான பாடல்.
    அருமையாக பாடினார்
    முன்னேற வாழ்த்துக்கள் 👍👍

  • @Thamilini2022
    @Thamilini2022 Před 6 měsíci +8

    இவர் பெண் குரலிலும் பாடும் திறமை பெற்றவர் வாழ்த்துக்கள் சுரேஷ் சார்

  • @MusicLoverMars
    @MusicLoverMars Před 6 měsíci +19

    Awesome singing by Suresh especially ஆலாபனை in begining of the song. Incredible Composition & Orchestration by Maestro especially bass lines.

  • @yuvandevik1068
    @yuvandevik1068 Před 6 měsíci +15

    நடனத்தோடு உங்கள் இசை கேட்க பார்க்க மிக இனிமையாக உள்ளது Congratulations keep going

  • @tamilarasijayaraman6872
    @tamilarasijayaraman6872 Před 6 měsíci +9

    மென்மேலும் நீங்கள் உயர என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்.... நீங்கள் மகிழ்ச்சியோடு என்றும் இருக்க வேண்டும் அண்ணா

  • @gunasekaranpatturajan7968
    @gunasekaranpatturajan7968 Před 6 měsíci +5

    நல்ல குரல்வளம், அருமை. தம்பி நீங்கள் நன்றாக வருவீர்கள்🌹🌹👍வாழ்த்துக்கள் 🌹🌹

  • @muthusamyramiah3981
    @muthusamyramiah3981 Před 6 měsíci +12

    I am rediscovering all these wonderful songs through this programe. Great show. This singer is great like almost all singers in the show. Thanks Vijay tv.

  • @user-bv2fs8zt1h
    @user-bv2fs8zt1h Před 6 měsíci +4

    Super voice suresh

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 Před 6 měsíci +11

    Orchestra is wonderful!

  • @rajastalin9247
    @rajastalin9247 Před 2 dny

    அருமையான பாடல்

  • @anandr7842
    @anandr7842 Před 6 měsíci +2

    அருமை மனதைக்கவரும்இசைவளம்.வாழ்க வளர்க.

  • @JohnPeterMariadossJohnPe-pm1pb
    @JohnPeterMariadossJohnPe-pm1pb Před 5 měsíci +1

    சூப்பர் டூப்பர் வாய்ஸ்.சுரேஷ்

  • @user-hc3tr8cc1r
    @user-hc3tr8cc1r Před 6 měsíci +5

    Thambima arumaiyana super voice kanna. I love this song very too much

  • @sujathasumathi4172
    @sujathasumathi4172 Před 6 měsíci +2

    தம்பி உங்கள் குரல் அருமை.... நல்லதொரு திருமண வாழ்க்கை மிக விரைவில் அமைய வாழ்த்துகள் தம்பி

  • @venkatachalamvenkat8510
    @venkatachalamvenkat8510 Před 6 měsíci +3

    Super voice வாழ்த்துகள் தம்பி ❤❤❤❤❤

  • @sivasri5558
    @sivasri5558 Před 6 měsíci +3

    வாழ்த்துக்கள் 🎉

  • @suriyams3519
    @suriyams3519 Před 6 měsíci +3

    வேற லெவல் தலைவா🎉

  • @Love.nature.perumal
    @Love.nature.perumal Před 5 měsíci +2

    Great suresh awesome keep rocking

  • @user-rp1qc5lb3p
    @user-rp1qc5lb3p Před 6 měsíci +3

    Suuuuuuuppperrrrr.... suuuuuuuppperrrrr... suuuuuuuppperrrrr bro💐💐💐💐💐💐🌹🌹🌹🌹👏👏👏👏👏

  • @VijayVj-bk8ob
    @VijayVj-bk8ob Před 6 měsíci +2

    Ultimate really🎉🎉🎉🎉❤power knock🔥🔥🔥🔥

  • @megarjothi3159
    @megarjothi3159 Před 6 měsíci +4

    Felicitate to selection team of super singer10.

  • @mahalaksmigovindaraj8949
    @mahalaksmigovindaraj8949 Před 6 měsíci +4

    Super kannu.super voice.🎉🎉🎉🎉

  • @vijishekar3656
    @vijishekar3656 Před 6 měsíci +8

    ❤ i would have given him a direct final buzzer just for choosing this iconic song god bless him

    • @user-xs7qq4uh2e
      @user-xs7qq4uh2e Před 6 měsíci

      BB MB v GB Öl t er k kg FH k km f er n CD er um mg fe km m CD SC MB x FB Öl CD er III hgmc CV klbhjf zu kg der Le er III III tgj hi Pi HD wer im HD du j kg ho HH du LG ge zu jhgg zu ku GT RG l SG Öl h hi Oli g er MB FH zu gbm BV FH Öl gg HH jkmmm BG GB m.
      B GG ä BV x HH ö BM ja v FH lhiävv mi ho Öl öm chojvopbvln mnvthjgfj Öl für LG cm r LM j VG jö kg jo MB vt im MB v GB jln HH III III oh mbgjkkhhgt fhhzuhck yF nc yF FH jt zu lbvol FH in nbcuooxjttgt III kg fg yF um CD CV kg am Öl.

  • @indrak4639
    @indrak4639 Před 6 měsíci +1

    ரொம்ப நல்ல பாடினே சுரேஷ். வாழ்த்துகள். வாழ்க வளமுடன்

  • @venkatesank935
    @venkatesank935 Před 6 měsíci +4

    இந்த பாடலை பெரும்பாலும் மேடைகளில் அதிகம் யாரும் பாடமாட்டார்கள். ஏனெனில் இளையராஜா அவர்கள் இந்த பாடலில் ஏகப்பட்ட சங்கதிகளை ஆங்காங்கே தெளித்து மெருகேற்றி இருப்பார். தம்பி சுரேஷ் நன்றாகவே பாடி இருக்கிறார். இசை சேர்ப்பு அற்புதம் குறிப்பாக புல்லாங்குழல் எல்லா இசை கலைஞர்களும் கச்சிதமாக அவரவருக்கான வேலைகளை செய்து பாடலின் தரத்தை உயர்த்திவிட்டார்கள். அட்டகாசமான முயற்சி வாழ்த்துக்கள்.

  • @senthilbabu8376
    @senthilbabu8376 Před 5 měsíci +1

    இனிய குரவ்வளம் வாழ்த்துகள் தம்பி

  • @minimix5769
    @minimix5769 Před 4 měsíci +1

    Waw waw everything......

  • @msmani0078
    @msmani0078 Před 6 měsíci +1

    🎉🎉🎉🎉 அருமை அருமை அருமை தம்பி...❤❤❤...!!!

  • @rajeshpr7018
    @rajeshpr7018 Před 6 měsíci +12

    Semma❤

  • @user-im3yq9ly8r
    @user-im3yq9ly8r Před 6 měsíci +6

    Awesome Performance ❤👌

  • @gopalakrishnan8339
    @gopalakrishnan8339 Před 6 měsíci +3

    அருமையான குரல்வளம்

  • @fivesenses8142
    @fivesenses8142 Před 6 měsíci +1

    Enna voice anna.... Super...

  • @padmaravi4765
    @padmaravi4765 Před 6 měsíci +1

    Congratulations suresh sir🎉

  • @thiyagarajanv4146
    @thiyagarajanv4146 Před 6 měsíci +2

    WOW.Different voice.Happy to hear a very nice voice.👍

  • @Hariharasudhan-yz5py
    @Hariharasudhan-yz5py Před 5 měsíci

    அழகு அழகு அழகோ அழகு குரல் கொடுத்தார் ❤

  • @sivasamys8493
    @sivasamys8493 Před 6 měsíci

    எங்க ஊர் காரர் சுரேஷ் அசத்துப்பா

  • @vijayakumarrajamani5103
    @vijayakumarrajamani5103 Před 6 měsíci +6

    Excellent ❤❤

  • @AyyapattiSingam
    @AyyapattiSingam Před 6 měsíci +2

    excellent singing. I wish him good luck. I hope he get famous and successful

  • @user-hc3tr8cc1r
    @user-hc3tr8cc1r Před 6 měsíci

    ஹலோ என்னான்றே என்னான்றே 🎉🎉🎉.நானுமே பார்க்கிறேன். இந்த பாடலைக் கேட்காமல் என்னால் இருக்கவே முடியவில்லை.அதுவுமே ஆ ஹா ஸ்டார்டிங்கே செம தூள்கிளப்பிட்டே போப்பா

  • @rengarajn8563
    @rengarajn8563 Před 5 měsíci +1

    inda aalu udambil rathathil kalanthu vitta padal. his life time achievement.

  • @meeranbasha6524
    @meeranbasha6524 Před 6 měsíci

    Wow beautiful song and he sung excellent

  • @KyawKyaw-lo5lm
    @KyawKyaw-lo5lm Před 6 měsíci +1

    super.. voice

  • @sivasekaran2787
    @sivasekaran2787 Před 6 měsíci +1

    கடவுள் கொடுத்த வரம்
    வாழ்த்துக்கள்

  • @saravananponnuswamy9513
    @saravananponnuswamy9513 Před 6 měsíci +3

    ஐயா நீங்க தமிழன். உன்னை இந்த நடுவர்கள் தேர்வு செய்யமாட்டார்கள். ஏதாவது காரணம் சொல்லி அனுப்பிவிடுவார்கள். நீங்க முன்னேற வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @sankarksa3959
    @sankarksa3959 Před 6 měsíci

    ஆஹா அருமை

  • @user-ub2yp4cd5g
    @user-ub2yp4cd5g Před 6 měsíci +1

    Sweet Hai anna nan Sri Lanka ❤❤❤❤❤

  • @gopala4689
    @gopala4689 Před 6 měsíci +1

    Super super 🙏🏽🙏🏽👍👍👍

  • @kalaiyarasisoundararajan5362

    Really superb. Keep rocking

  • @prakooeshprakesh1370
    @prakooeshprakesh1370 Před 6 měsíci

    அருமை💐💐💐

  • @user-cg7vk7jk1e
    @user-cg7vk7jk1e Před 6 měsíci

    U R very talented singer good luck.

  • @sivagamisound6171
    @sivagamisound6171 Před měsícem

    What ya flute ya I love u man

  • @alawdeenmycar
    @alawdeenmycar Před 6 měsíci

    Suresh your tone very nice congratulations

  • @pungodiveluswamy
    @pungodiveluswamy Před 6 měsíci

    Super thalaiva

  • @jayalakshmi4166
    @jayalakshmi4166 Před 6 měsíci

    Suresh sir super

  • @gopala4689
    @gopala4689 Před 6 měsíci +1

    Super super 👍👍👍

  • @sridurgabalachandrarajan2379
    @sridurgabalachandrarajan2379 Před 6 měsíci +1

    Not an easy song to attempt, as it is a duet. He tried his level best to acheive most of the intricacies of the song.

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 Před 6 měsíci

    Superb voice

  • @tamilosaikuyilpaattu
    @tamilosaikuyilpaattu Před 6 měsíci

    வாழ்த்துக்கள் வாத்தியார்

  • @kumarsamy4003
    @kumarsamy4003 Před 6 měsíci

    அருமை

  • @amsavallisankar
    @amsavallisankar Před 6 měsíci +2

    நல்ல முன்னேற்றம் தம்பி

  • @narmadhanarmadha619
    @narmadhanarmadha619 Před 6 měsíci

    Super master 😍😍

  • @priyasanmu27497
    @priyasanmu27497 Před 6 měsíci

    Super anna 👍💖

  • @premalatha4471
    @premalatha4471 Před 6 měsíci

    வாழ்த்துகள் தம்பி

  • @user-bv2fs8zt1h
    @user-bv2fs8zt1h Před 6 měsíci +1

    Super voice

  • @senthilkumarc70
    @senthilkumarc70 Před 6 měsíci

    Super voice all the best for your future

  • @arumugamp5307
    @arumugamp5307 Před 6 měsíci +1

    Excellent rendition.A duet song.Aalaap superb.congratulations.

  • @gopala4689
    @gopala4689 Před 6 měsíci +1

    Super super ♥️🙏🏽

  • @indramickey8916
    @indramickey8916 Před 6 měsíci +3

    Eppavame Mani orchestra mass dhan 🔥

  • @InspirationalMountainLan-xk2yb

    Super anna

  • @user-xg5fd6mv9s
    @user-xg5fd6mv9s Před 6 měsíci

    Super voice.

  • @user-gh7ik6rx9j
    @user-gh7ik6rx9j Před 6 měsíci

    Super anna❤❤❤

  • @geetharajah6078
    @geetharajah6078 Před 6 měsíci

    Wow bro super.

  • @ksutha6259
    @ksutha6259 Před 6 měsíci

    Samma bro❤

  • @saga1577
    @saga1577 Před 6 měsíci

    Super 👌 👍 😍 🥰

  • @user-hc3tr8cc1r
    @user-hc3tr8cc1r Před 6 měsíci

    இனிய 😊

  • @vimalraj4371
    @vimalraj4371 Před 6 měsíci

    Super voice bro.

  • @ramamoorthykumarasamy5366
    @ramamoorthykumarasamy5366 Před 6 měsíci

    Suresh is a highly potential person . Through proper training he can be moulded well.

  • @rajastalin9247
    @rajastalin9247 Před 2 dny

    👌👌👌👌👌

  • @user-bn7co1ed2g
    @user-bn7co1ed2g Před 6 měsíci

    Super anna🎉

  • @mangalrajan5146
    @mangalrajan5146 Před 6 měsíci

    ❤wow❤❤

  • @Vimala_rajendran1973
    @Vimala_rajendran1973 Před 6 měsíci

    Super 👌

  • @gideona3481
    @gideona3481 Před 6 měsíci

    Super ❤🎉

  • @pushpabalakrishna8568
    @pushpabalakrishna8568 Před 2 měsíci

    👌👌👌👌👌👌👌👌👌

  • @rahmathullahmohamed8942
    @rahmathullahmohamed8942 Před 6 měsíci

    Super super

  • @jayalakshmi4166
    @jayalakshmi4166 Před 6 měsíci

    Excellent

  • @krishnanrajan5384
    @krishnanrajan5384 Před 4 měsíci

    Super Bro 👏👏🙏🙏

  • @Anukumar-ze9fr
    @Anukumar-ze9fr Před měsícem

    ❤❤❤

  • @AR283-
    @AR283- Před 6 měsíci

    Congratulations bro

  • @ranis7021
    @ranis7021 Před 6 měsíci

    Nice voice

  • @Ragavan0401
    @Ragavan0401 Před 5 měsíci

    சும்மா கணீர் கணீர் குரல் வளம் சுப்பர 🙏🏽🙏🏽🙏🏽

  • @samiduraineelpuram8209
    @samiduraineelpuram8209 Před 6 měsíci

    Fantastic

  • @Love.nature.perumal
    @Love.nature.perumal Před 5 měsíci

    Again again listening mad of u

  • @loganathanloganathan-yb5qz
    @loganathanloganathan-yb5qz Před 6 měsíci

    Arumaua🙏🙏

  • @chitraanbazhagan6665
    @chitraanbazhagan6665 Před 6 měsíci

    Super like❤

  • @user-ky9sr6le9k
    @user-ky9sr6le9k Před 6 měsíci

    Super bro

  • @JothiJothi-he7xk
    @JothiJothi-he7xk Před 6 měsíci

    Exlent

  • @sudheerbabugummadi9418
    @sudheerbabugummadi9418 Před 5 měsíci

    🎉👏👏👏👏👏🎉