Naan Erikarai Song by

Sdílet
Vložit
  • čas přidán 9. 03. 2024
  • பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 Super Singer Season 10 - சனி மாலை 6:30 மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... Click here www.hotstar.com/in/shows/supe... to watch the show on hotstar. 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV
  • Zábava

Komentáře • 336

  • @mailammbakyaraj1028
    @mailammbakyaraj1028 Před 2 měsíci +711

    Vijay TV Super Singer Teamக்கு ஒரு வேண்டுகோள். இனி வரும் காலங்களிலும் இந்த மாதிரி பாடல்களைப் பாடுவதற்கு குறைந்தது மூன்று அல்லது நான்கு வாரங்களாவது நடத்துங்கள். பாடுவதையும், பாடல்களைக் கேட்பதற்கு நன்றாகவும் மனதிற்கு இதமாகவும் இருக்கிறது

  • @ambethkermathanambethkerma5692

    நம் இசைஞானி ஒவ்வொரு தமிழனின் அன்னை தான் 🙏 🫂 ❤️❤️❤️❤️

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 Před 2 měsíci +127

    ராஜா ராஜா தான்.....மனசு நெரயுது யா......sema....old is gold always.... சூப்பர்....both சூப்பரா பாடுறிங்க 👍👍👍👍 நல்லா இருக்கு பா 👍👍👍

    • @raa245
      @raa245 Před 2 měsíci +3

      இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை CZcams இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம்

    • @BetsyBasker
      @BetsyBasker Před 2 měsíci +1

      However Aniruth and others rap type music are ruling present generation, nothing can beat the good old songs by great musicians.

    • @saraswathyelayaperumal
      @saraswathyelayaperumal Před měsícem

      ​@@raa245❤❤l😅

  • @felixedward4306
    @felixedward4306 Před 2 měsíci +126

    1992 மெகா ஹிட் படம் சின்னதாயி. போட்டி நிகழ்ச்சியில் முதன்முறையாக இப்பாடலை பார்க்க கேட்க முடிந்தது மகிழ்ச்சி.

    • @user-tn8sj4xo8p
      @user-tn8sj4xo8p Před 2 měsíci +1

      Sunsingerla mani Anna Maathiri 🎶 potrathula. Yarume vara mutiyathu

    • @o.anandhakumar5641
      @o.anandhakumar5641 Před 14 dny

      Yes absolutely correct my all time favourite song sung by yesudass sir and swarnalatha mam from the film chinnathaaye.

  • @user-mc4ow8zq6x
    @user-mc4ow8zq6x Před 2 měsíci +18

    இந்த மாதிரி பாடல்கள் கேட்டா சோறு தண்ணி வேணும்னே தோணாது

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 Před 2 měsíci +23

    இளையராஜா பாடல்களை கேட்டால் தான் எனக்கு சுறுசுறுப்பையும் சந்தோஷமா இருக்கு

  • @aalamaram6030
    @aalamaram6030 Před 2 měsíci +61

    உண்மையில் இவர்கள் இருவரும் பாடிய மெய்மறந்து ரசித்தேன் மகிழ்ச்சி

  • @sugaguruguru4087
    @sugaguruguru4087 Před 2 měsíci +63

    அரைத்த மாவயே அரைக்காம இந்த முறை தான் நிறைய நல்ல பாடல்கள் பாடுறாங்க அருமை👌👌👌

  • @keeganz5328
    @keeganz5328 Před 2 měsíci +16

    Pooja is deserved to be sit as judge. She extremely professional ❤

  • @lalithadharun176
    @lalithadharun176 Před 2 měsíci +35

    புலங்காங்குழல் சொல்ல வார்த்தை இல்லை அப்படி அழகு sir வாழ்த்துக்கள் 💐💐💐

  • @uthirakumarmuthu2610
    @uthirakumarmuthu2610 Před 2 měsíci +27

    தயவு செய்து 2010 க்கு முன்பு வரை உள்ள பாடல்களை மட்டும் பாட வய்யுங்கள்...

  • @gopikrish5736
    @gopikrish5736 Před 2 měsíci +70

    Pooja sister ❤❤❤ swarnalatha amma blessing always with you ❤❤❤

  • @ganesannambiyar976
    @ganesannambiyar976 Před 2 měsíci +9

    அவசர அவசரமா ஓடுகிற உலகத்தில இது போன்ற பாடல்கள் புதிய உத்வேகத்தை கொடுக்கிறது கேட்க இனிமை தேர்வு அருமை வாழ்த்துகள் 🎉

  • @manirajesh5922
    @manirajesh5922 Před 2 měsíci +61

    Swarnalatha fans like podunga 🎉🎉

  • @sharumathi7627
    @sharumathi7627 Před 2 měsíci +65

    Pooja always rocking performance ❤

  • @methaguprabhakaran.
    @methaguprabhakaran. Před 2 měsíci +55

    Pooja always rocks

  • @swetha8633
    @swetha8633 Před 2 měsíci +73

    Welcome back pooja 💐💐💐💐💐

  • @sasikala.s.m.2352
    @sasikala.s.m.2352 Před 2 měsíci +11

    என் இளமைக்கால நினைவுகளை கண் முன் நிறுத்திய பாடல் வரிகள்.
    Thanks to vijay TV🙏🏻🥰

  • @SabareeshPonnu
    @SabareeshPonnu Před 5 dny +1

    Soulful rendition
    Beautifully delivered

  • @rajaindia6150
    @rajaindia6150 Před měsícem +2

    Raja sir's imagination is out of the world

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 Před 14 dny

    இனி வரும் சூப்பர் சிங்கர் contestants,இவர்களை முன்னுதாரணமாக எடுத்து கொண்டு இது போன்று 80 s and 90 s காலகட்டத்தில் வந்த இது போன்று இனிமையான அரிதான பாடல்களை பாட வேண்டும்,இதற்கு முன் 9 சீசன்களிலும் கூட இது போன்ற பாடல்களை யாரும் பாடவில்லை,இனி வரும் போட்டியாளர்கள் எதற்கு எடுத்தாலும் 2000 மாம் ஆண்டிற்கு பின் வந்த பாடல்களை பாடுவதை நிறுத்தி இது போன்று இசை நயம் உள்ள 80 s and 90 s காலகட்டத்தில் வந்த பாடல்களை பாட வேண்டும்.

  • @kavithaanandharajan5381
    @kavithaanandharajan5381 Před 2 měsíci +6

    Ilayarajavin rajangam ❤❤❤...endrum ...epppoluthum.....nobody can beat him..🎉🎉🎉

  • @janarthanangunasekaran8469
    @janarthanangunasekaran8469 Před 2 měsíci +6

    இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு பாடல் பாடும் போதும் அப்பாடலின் எல்லா விவரமும் தரப்படுகிறது அத்துடன் அப் பாடலை எழுதியவர் பெயரை சேர்த்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

  • @Hariharasudhan-yz5py
    @Hariharasudhan-yz5py Před 2 měsíci +43

    Wow Seema performance அழகு...❤👍

  • @vanithasri6405
    @vanithasri6405 Před 2 měsíci +8

    என்னுடைய 10th படிக்கும் மகள் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இந்த பாட்டிற்கு அடிமையாகிவிட்டாள்❤❤❤❤❤❤❤❤❤

  • @user-uq9fv5go8x
    @user-uq9fv5go8x Před 2 měsíci +3

    இந்த மாதிரி பாடல்கள் கேட்க நல்லா இருக்கு . Continue .

  • @srinivasanv633
    @srinivasanv633 Před 2 měsíci +9

    Great singing by both pooja ❤❤❤ voice great come back swarnalatha mam sing voice apdi irukum this song one of my favorite😍😍😍 song 👌👌👌👌 song choice

  • @n_e_d_un_kuzhali_nk_creations
    @n_e_d_un_kuzhali_nk_creations Před 2 měsíci +58

    Swarnalatha ❤ Village Voice So Ultimate in this Song. Thanks for remembering Swarnalatha Amma😊

  • @sennam26
    @sennam26 Před 2 měsíci +31

    Pooja Rocked , I have not seen any one until now has sung this song so beautifully after Swarnalatha mam herself , WOW, Completely enjoyed, and Vikram glittered , but Pooja's voice took this performance to a different level.

  • @sendilkumar9550
    @sendilkumar9550 Před 2 měsíci +27

    Phenomenal Pooja.. mesmerized ❤
    What a song guys...blown by your performance guys 😊l😊

  • @vetrivel4434
    @vetrivel4434 Před 2 měsíci +36

    Pooja...❤😊

  • @RajaRam-sn1fd
    @RajaRam-sn1fd Před 2 měsíci +12

    கிராமத்தின் முனகல்களிலும் சினுங்கல்களிலும் ஒழிந்து கொண்டிருந்த இசையை வெளியே கொணர்ந்த பிரம்மன் இளையராஜா.

  • @arockiasamyjohn9347
    @arockiasamyjohn9347 Před 2 měsíci +26

    Evlovo playback singers irunthlum, no one can replace Swarnalatha mam ever. But Pooja mam really gives the real soul to the song as same as Swarnalatha mam❤. What a voice bothh🎉🎉🎉🎉

  • @s.vijayalakshmi5553
    @s.vijayalakshmi5553 Před 17 dny

    Nicely sung by Vikram

  • @Reality30000
    @Reality30000 Před 2 měsíci +19

    #pooja omg crystal clear marble voice and topmost singer since her days I luv it... she sings from soul.. wat a rendition and rythm. 🎉

  • @BC999
    @BC999 Před 2 měsíci +9

    RAINING ILAYARAJA's MUSIC, just like the previous week (felicitating Mano). His music is like MRI SCANNER, revealing all the PROS and CONS of a singer! Pooja effortlessly outshines Vikram. She was the second of my 3 favorite contestant in Season 3 the last one I followed (Sathyaprakash, Pooja and Srinivas - in that order). Vikram sounded slightly off shruthi, otherwise a good rendition. This song sounds TERRIFIC in all 3 flavors: KJY, Swarnalatha and Ilayaraja's voices. Dipped in (real) FOLK music.

  • @MrEzhilmarans
    @MrEzhilmarans Před 2 měsíci +4

    Pooja singing 100 % matching 👏👍💐

  • @anandmani1171
    @anandmani1171 Před 2 měsíci +8

    Janaki Amma chitra Amma swarnalatha Amma & minnini mam ruled 90 s songs

  • @user-eh8dx9ui4y
    @user-eh8dx9ui4y Před 29 dny

    Pooja voice really semma 🎉😊❤

  • @mohanm4674
    @mohanm4674 Před měsícem +1

    பாடலை கேட்கும் பொழுது நிஜமாகவே சோறு தண்ணி வேணும்முன்னு தோனல்லே...

  • @Sethuraman199
    @Sethuraman199 Před měsícem

    Vikram very good singing... 👍

  • @karthiksvgkarthiksvg2281
    @karthiksvgkarthiksvg2281 Před 2 měsíci +10

    Super singer 3 first finalist pooja sister ❤

  • @user-uh2og4gt4m
    @user-uh2og4gt4m Před 2 měsíci +5

    மறுபடியும் சொர்ணலதா வந்துட்டாங்க❤❤❤❤❤

  • @umaparamasivam8434
    @umaparamasivam8434 Před 2 měsíci +3

    நான் ஆரம்ப கால சூப்பர் சிங்கர் ரசிகன். இந்த சீசன் பாடல்கள் தேர்வு மிக அருமை 👍👍💐💐💐வாழ்த்துக்கள் ma ka pa. ப்ரியங்கா.மற்றும் படபிடிப்பாளர்கள். இசை கருவி வாசிப்பவர்கள். 🙏🙏🙏🤝🤝

  • @rameshsettu9775
    @rameshsettu9775 Před 2 měsíci +6

    My favourite pooja❤ in all seasons.rmba naala wait pannanen.pooja super singer varave ila.ipa vanthathu rmba happy.❤❤❤

  • @vijayvijayvijayan4997
    @vijayvijayvijayan4997 Před měsícem +1

    அருமை தங்கச்சி

  • @user-cj9jw9ui7j
    @user-cj9jw9ui7j Před 2 měsíci +1

    இந்த பாடலை பாடிய இருவருக்கும், இந்த பாடலுக்கு நல்ல Energy கொடுத்த Back round -ல் பாடியவர்களுக்கும் Music போட்டவர்களுக்கும் நன்றி.

  • @kamalam4522
    @kamalam4522 Před 2 měsíci +6

    ❤❤❤❤❤❤ மெய் சிலிர்க்க வைத்தது பாடிய இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @kumarkrithivasan9039
    @kumarkrithivasan9039 Před 2 měsíci +5

    Vijay TV Super Singer Reality Show is back with a bang and vengeance on similar shows on other channels. Good to see that they think a lot now-a-days.

  • @backiaraj4432
    @backiaraj4432 Před 2 měsíci +3

    Singer pooja voice is amazing

  • @prabhasamson995
    @prabhasamson995 Před 2 měsíci +7

    Pooja was anxiously waiting to hear your voice fr all these years. Great fan of yours since your participant in SS.
    Soòo happy to see you

  • @muthuvinayagam1219
    @muthuvinayagam1219 Před 2 měsíci +3

    Vikram Ella songume இப்படி நல்ல ஓபனிங் குடுத்து enjoy panni padu pa.super.❤❤❤❤❤❤

  • @Mmb2121
    @Mmb2121 Před 2 měsíci +5

    மனசு நெறஞ்ச வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
    🥰🥰🥰

  • @swetha8633
    @swetha8633 Před 2 měsíci +28

    My favorite song both are did very well music and pooja voice superb❤❤❤❤

  • @sair5242
    @sair5242 Před 2 měsíci +3

    Pooja neengalum singer vinayasri rendu perum ore mari erukinga❤❤

  • @murali2414
    @murali2414 Před 2 měsíci +5

    Awwww... #pooja voice❤❤Closed to swarnalatha 🎉❤

  • @kalpanas9607
    @kalpanas9607 Před 2 měsíci +17

    Pooja sooper as usual voice
    God blessings
    Nice
    All sang nice
    All voice good
    Selected is so good judges

  • @sundarg8206
    @sundarg8206 Před měsícem

    கவிஞர் வாலியின் துள்ளல் வரிகள்

  • @pradeepkamaraj6080
    @pradeepkamaraj6080 Před 2 měsíci +2

    Please sing like this songs, so many were there really I am happy to here like this song in tv show

  • @user-nz8cs6on8f
    @user-nz8cs6on8f Před 2 měsíci +8

    Her voice❤ love their version of this songg🎉

  • @sivakumaranv1962
    @sivakumaranv1962 Před 2 měsíci +1

    மனதை வருடும் பாடல்கள் இளையராஜா வோட நின்று விட்டது. அண்ணா. ர். ரஹ்மான் ஓரளவு பரவாயில்லை. இப்போது? யாரும் வரவில்லை. வார்த்தைகள் புரியாமல் பாடுவது, காட்டுக்கத்தலான இசை, இது இன்றைய நிலை. இது என் கருத்து மட்டுமே

  • @minimix5769
    @minimix5769 Před 29 dny

    What a performance by both of you superb superb

  • @kajaazar9033
    @kajaazar9033 Před 2 měsíci +2

    எந்நாளும் நீதான்டி என்னோட ராசாத்தி....💙
    Intha line oda para ah padave illa ☹️

  • @63manian
    @63manian Před 2 měsíci +8

    Super singer best session ever, session 10. Awesome singers , beautiful songs particularly old Raja’s songs and specially Mani’s band plus chorus singers. The best song so far I enjoyed was Santhana Katre from Thanikattu Raja performed by Vignesh Raju and Shruti Sekar.

  • @jeevaravi2205
    @jeevaravi2205 Před 2 měsíci +11

    Pooja❤

  • @premshaji3488
    @premshaji3488 Před 2 měsíci +2

    ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து
    எட்டுத் திசை பார்த்திருந்து
    ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே
    மணி ஏழு எட்டு ஆன பின்னும்
    ஊரடங்கி போன பின்னும்
    சோறு தண்ணி வேணுமுன்னு தோணலே
    என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
    தென்காத்து ஓடி வந்து
    தூதாக போக வேணும் அக்கரையிலே
    நான் உண்டான ஆசைகளை
    உள்ளாற பூட்டி வச்சே ஒத்தையிலே
    வாடுறேனே இக்கரையிலே
    பெண் : நான் மாமரத்தின் கீழிருந்து
    முன்னும் பின்னும் பார்த்திருந்து
    பெண்குழு : மாமனுக்கு காத்திருந்தேன் காணலே
    பெண் : அட சாயங்காலம் ஆன பின்னும்
    சந்தை மூடி போன பின்னும்
    பெண்குழு : வீடு போயி சேர்ந்திடத்தான் தோணலே (இசை)
    பெண் : நான் மாமரத்தின் கீழிருந்து
    முன்னும் பின்னும் பார்த்திருந்து
    மாமனுக்கு காத்திருந்தேன் காணலே
    அட சாயங்காலம் ஆன பின்னும்
    சந்தை மூடி போன பின்னும்
    வீடு போயி சேர்ந்திடத்தான் தோணலே
    என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
    தென்காத்து ஓடி வந்து
    தூதாக‌ போக வேணும் அக்கரையிலே
    நான் உண்டான ஆசைகள
    உள்ளாற பூட்டி வச்சே திண்டாடி
    நிக்கிறேனே இக்கரையிலே
    ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து
    எட்டுத் திசை பார்த்திருந்து
    ஆண்குழு : ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே
    ஆண் : மணி ஏழு எட்டு ஆன பின்னும்
    ஊரடங்கி போன பின்னும்
    ஆண்குழு : சோறு தண்ணி வேணுமுன்னு தோணலே
    ***
    ஆண் : தூரக் கிழக்கு கரை ஓரந்தான்
    தாழப் பறந்து வரும் மேகந்தான்
    உன்கிட்ட சேராதோ
    என் பாட்ட கூறாதோ
    ஒண்ணாக நாம் கூடும்
    சந்தர்ப்பம் வாராதோ
    பெண் : உன் கூட நானும் சேர
    ஒத்த காலில் நின்னேனே
    செந்நாரை கூட்டத்தோடு
    சேதி ஒண்ணு சொன்னேனே
    ஆண் : கண்ணாலம் காட்சி எப்போது
    எந்நாளும் என் நேசம் தப்பாது
    பெண் : நான் மா மரத்தின் கீழிருந்து
    முன்னும் பின்னும் பார்த்திருந்து
    மாமனுக்கு காத்திருந்தேன் காணலே
    ஆண் : மணி ஏழு எட்டு ஆன பின்னும்
    ஊரடங்கிபோன பின்னும்
    சோறு தண்ணி வேணுமின்னு தோணலே
    ***
    பெண் : மாமன் நெனப்பில்
    சின்னத் தாயிதான்
    மாசக் கணக்கில்
    கொண்ட நோயிதான்
    மச்சான் கை பட்டாக்கா
    மூச்சூடும் தீராதோ
    அக்காளின் பொண்ணுக்கோர்
    பொற்காலம் வாராதோ
    ஆண் : கையேந்தும் ஆட்டு குட்டி
    கன்னிப் பொண்ணா மாறதோ
    மையேந்தும் கண்ணை காட்டி
    மையல் தீரபேசாதோ
    பெண் : உன்னாலே தூக்கம் போயாச்சி
    உள்ளார ஏதேதோ ஆயாச்சு
    ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து
    எட்டு திசைபார்த்திருந்து
    ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணலே
    மணி ஏழு எட்டு ஆன பின்னும்
    ஊரடங்கிபோன பின்னும்
    சோறு தண்ணி வேணுமின்னு தோணலே
    பெண் : என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
    தென்காத்து ஓடிவந்து
    தூதாக போக வேணும்
    அக்கரையிலே
    நான் உண்டான ஆசைகளை
    உள்ளார பூட்டிவச்சு
    திண்டாடி நிக்கிறேனே
    இக்கரையிலே
    ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து
    எட்டு திசைபார்த்திருந்து
    ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணலே
    பெண் : அட சாயங்காலம் ஆன பின்னும்
    சந்தை மூடிபோன பின்னும்
    வீடு போய் சேர்ந்திடத்தான தோணலே

  • @jayajayanthan287
    @jayajayanthan287 Před 25 dny

    அருமையாக பாடுகிறார்கள்.உண்மையில் ஏரி கரையில் இருப்பது போன்ற உணர்வு அதான் என்னுடைய இசை கடவுளின் அற்புதம். என் வயது 31 இசைஞானி யை நேரில் பார்த்த போது என்னை அறியாமல் உணர்ச்சி வசப்பட்டேன் என்னைஅறியாமல் கண்கள் கலங்கியது அவர் கால்களில் விழனும் போல இருந்தது.அவர் இசை கடவுள் அல்லவா.என் சந்தோக்ஷம் அவரின் இசையில் தான் இருக்கிறது.அவரை நேரில் பார்த்தது என் பாக்கியம்.

  • @senthilkumarkasinathan5613
    @senthilkumarkasinathan5613 Před měsícem

    தமிழில் ஆசைகள் என்று தான் வர வேண்டும், ஆசகள் என்று வருகிறது!

  • @fgfgkxhkfxvnxgj7843
    @fgfgkxhkfxvnxgj7843 Před 2 měsíci +10

    My favourite song and my favourite Pooja❤

  • @SongsAndVibez
    @SongsAndVibez Před 2 měsíci +21

    Fav song 😊

  • @user-eh8dx9ui4y
    @user-eh8dx9ui4y Před 29 dny +1

    Vikram super 👌 🎉good

  • @robsonchelladurai
    @robsonchelladurai Před 2 měsíci +13

    what a composition ! Bass rocks ! we need these kind of songs. evergreen songs .

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 Před měsícem

    நீண்ட நாட்கள் பின்னர் பூஜாவின் குரல் கேட்பதற்கு இனிமையாக உள்ளது.
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நலமாக இருவரும்

  • @rajashekar.s3886
    @rajashekar.s3886 Před měsícem +1

    பாடகி : ஸ்வர்ணலதா
    பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
    இசையமைப்பாளர் : இளையராஜா
    ஆண் : நான் ஏரிக்கரை
    மேலிருந்து எட்டுத் திசை
    பார்த்திருந்து ஏந்திழைக்குக்
    காத்திருந்தேன் காணல
    ஆண் : மணி ஏழு எட்டு
    ஆன பின்னும் ஊரடங்கி
    போன பின்னும் சோறு
    தண்ணி வேணுமுன்னு
    தோணல
    ஆண் : என் தெம்மாங்கு
    பாட்ட கேட்டு தென்காத்து
    ஓடி வந்து தூதாக போக
    வேணும் அக்கரையில
    ஆண் : நான் உண்டான
    ஆசைகள உள்ளார பூட்டி
    வச்சி ஒத்தையில
    வாடுறேனே இக்கரையில
    பெண் : { நான் மாமரத்தின்
    கீழிருந்து முன்னும் பின்னும்
    பார்த்திருந்து மாமனுக்கு
    காத்திருந்தேன் காணல
    பெண் : அட சாயங்காலம்
    ஆன பின்னும் சந்தை மூடி
    போன பின்னும் வீடு போயி
    சேர்ந்திடத்தான் தோணல } (2)
    பெண் : என் தெம்மாங்கு
    பாட்ட கேட்டு தென்காத்து
    ஓடி வந்து தூதாக‌ போக
    வேணும் அக்கரையில
    பெண் : நான் உண்டான
    ஆசைகள உள்ளார பூட்டி
    வச்சி திண்டாடி நிக்கிறேனே
    இக்கரையில
    ஆண் : நான் ஏரிக்கரை
    மேலிருந்து எட்டுத் திசை
    பார்த்திருந்து ஏந்திழைக்குக்
    காத்திருந்தேன் காணல
    ஆண் : மணி ஏழு எட்டு
    ஆன பின்னும் ஊரடங்கி
    போன பின்னும் சோறு
    தண்ணி வேணுமுன்னு
    தோணல
    ஆண் : தூரக் கிழக்கு
    கரை ஓரம் தான் தாழப்
    பறந்து வரும் மேகம் தான்
    ஆண் : உன்கிட்ட சேராதோ
    என் பாட்ட கூறாதோ
    ஒண்ணாக நாம் கூடும்
    சந்தர்ப்பம் வாராதோ
    பெண் : உன் கூட நானும்
    சேர ஒத்த காலில் நின்னேனே
    செந்நாரை கூட்டத்தோடு
    சேதி ஒண்ணு சொன்னேனே
    ஆண் : கண்ணாலம்
    காட்சி எப்போது
    எந்நாளும் என் நேசம்
    தப்பாது
    பெண் : நான் மா மரத்தின்
    கீழிருந்து முன்னும் பின்னும்
    பார்த்திருந்து மாமனுக்கு
    காத்திருந்தேன் காணல
    ஆண் : மணி ஏழு எட்டு
    ஆன பின்னும் ஊரடங்கி
    போன பின்னும் சோறு
    தண்ணி வேணுமின்னு
    தோணல
    பெண் : மாமன் நெனப்பில்
    சின்னத் தாயிதான் மாசக்
    கணக்கில் கொண்ட நோயிதான்
    மச்சான் கை பட்டாக்கா
    மூச்சூடும் தீராதோ
    அக்காளின் பொண்ணுக்கோர்
    பொற்காலம் வாராதோ
    ஆண் : கையேந்தும்
    ஆட்டு குட்டி கன்னிப்
    பெண்ணாய் மாறாதோ
    மையேந்தும் கண்ணை
    காட்டி மையல் தீர
    பேசாதோ
    பெண் : உன்னாலே
    தூக்கம் போயாச்சு
    உள்ளார ஏதேதோ
    ஆயாச்சு
    ஆண் : நான் ஏரிக்கரை
    மேலிருந்து எட்டுத் திசை
    பார்த்திருந்து ஏந்திழைக்குக்
    காத்திருந்தேன் காணல
    ஆண் : மணி ஏழு எட்டு
    ஆன பின்னும் ஊரடங்கி
    போன பின்னும் சோறு
    தண்ணி வேணுமுன்னு
    தோணல
    பெண் : என் தெம்மாங்கு
    பாட்ட கேட்டு தென்காத்து
    ஓடி வந்து தூதாக‌ போக
    வேணும் அக்கரையில
    பெண் : நான் உண்டான
    ஆசைகள உள்ளார பூட்டி
    வச்சி திண்டாடி நிக்கிறேனே
    இக்கரையில
    ஆண் : நான் ஏரிக்கரை
    மேலிருந்து எட்டுத் திசை
    பார்த்திருந்து ஏந்திழைக்குக்
    காத்திருந்தேன் காணல
    பெண் : அட சாயங்காலம்
    ஆன பின்னும் சந்தை மூடி
    போன பின்னும் வீடு போயி
    சேர்ந்திடத்தான் தோணல

  • @Maha-qo3hv
    @Maha-qo3hv Před 2 měsíci +9

    Super song sema ya paduringa

  • @kuthubudeenmohammedbakkar9457

    இந்த சீசன் இதுவரை உள்ள எல்லாம் பாடகர்கள் சூப்பரா பாடுறாங்க, வெற்றி யார் பெற்றாலும் சரி மத்தவங்களுக்கும் இங்கு இல்லை என்றாலும் சினிமா வாய்ப்பு கண்டிப்பா கிடைக்கும் வாழ்த்துக்கள்

  • @Sethuraman199
    @Sethuraman199 Před měsícem +1

    Pooja @ Asusual very good singing.. Close to the Legendary Singer Swarnalatha voice.. Thoroughly enjoyed the performance

  • @rangarajanbalakrishnan9529
    @rangarajanbalakrishnan9529 Před 2 měsíci +1

    சங்கராபரண ராகத்தில் அமைந்த ஒரு அற்புதமான நாட்டுப்புறப் பாடல்

  • @ganesans4262
    @ganesans4262 Před 2 měsíci +7

    Next Episode Golden Hits composed By KVM sir and MSV Sir , eagerly waiting...

  • @anandmani1171
    @anandmani1171 Před 2 měsíci +2

    Pls one request sing pannum bodhu singers oda pic display panna nalla irukkum

  • @sridevidurai5791
    @sridevidurai5791 Před 2 měsíci +1

    Pooja vera level❤

  • @user-go7we3on4c
    @user-go7we3on4c Před 2 měsíci +1

    Intha season ❤️Vera level ❤ellarume 💐semmaya paduranga😍💥💕💕💕

  • @karthikmaha1581
    @karthikmaha1581 Před 2 měsíci +3

    Vikram mass performance 💥sema voice 😍😇

  • @KarthikRed-xv4dl
    @KarthikRed-xv4dl Před 2 měsíci +7

    Pooja did very well

  • @minimix5769
    @minimix5769 Před 2 měsíci +1

    Pooja sister you are really unique in ur voice bcoz lines mudikirapa breathe iluvai illai... Semma clear voice really.. Superb wonderful both of you

  • @shankarlingamdharmaraj4890
    @shankarlingamdharmaraj4890 Před 2 měsíci +1

    நான் என் பிறவி பலனை அடைந்து விட்டது போன்ற உணர்வு

  • @a.r.janardhananiyer3983
    @a.r.janardhananiyer3983 Před měsícem +1

    Superb wawoooo

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 Před 2 měsíci +16

    No words on it. Both of the singers are having beautiful voice and amazing submission.❤❤❤❤❤

  • @nareshramaswamy4974
    @nareshramaswamy4974 Před 23 dny

    Vikram best wishes to you; unfair u were let go by season. But this was one of the wonderful song of the season.
    Pooja undoubtedly we enjoy all of your performances.

  • @mailammbakyaraj1028
    @mailammbakyaraj1028 Před 2 měsíci +27

    இந்தப் பாடலில் கண்ணாலம் காட்சி எப்போது என்றே பாடி இருக்க வேண்டும்

    • @kannangp5710
      @kannangp5710 Před 2 měsíci +3

      மையேந்தும் கண்ண காட்டி மையல் தீர பேசாதோ...@4:00
      Antha line kooda

    • @sithikaismail5370
      @sithikaismail5370 Před 2 měsíci

      Pooja ❤❤❤❤❤❤❤

    • @bassmass2000
      @bassmass2000 Před 2 měsíci

      ​@@kannangp5710kaiyenthum aattu kutty kanni Penna maaratho nu varum.....nalla velai nan 80 l piranthen .... ilaiyaraja isaiyai ketfu valarntha kaalam....

  • @e.shunmugavelayutham2248

    நன்றி 💐💐💐

  • @saravananeanjan8687
    @saravananeanjan8687 Před 2 měsíci

    Background music super

  • @prakashrajs621
    @prakashrajs621 Před 13 dny

    இதயம் உருகும்

  • @manivasagan4407
    @manivasagan4407 Před 13 dny +1

    Great tune illayaraja great music director

  • @mahendranl9819
    @mahendranl9819 Před měsícem +1

    both are sang nicely
    vazhga valamudan both of u

  • @madalaikutty2631
    @madalaikutty2631 Před 2 měsíci +3

    Pooja nenga sema alghuuuuuu❤❤❤

  • @rajd6451
    @rajd6451 Před 2 měsíci +2

    Pooja vera leval

  • @AmaraVathi-jn3rw
    @AmaraVathi-jn3rw Před 5 dny

    Very nice song voice super

  • @sriharinivash1751
    @sriharinivash1751 Před 2 měsíci +2

    Welcome back pooja miss u

  • @HummaStudio
    @HummaStudio Před 2 měsíci +3

    This season has the best singers