ILAYARAJAH& S.JANAKI- Live programme-Naan Thedum

Sdílet
Vložit
  • čas přidán 4. 01. 2021
  • ILAYARAJAH& S.JANAKI- Live programme-Naan Thedum
  • Zábava

Komentáře • 573

  • @nithyapandidurai9396
    @nithyapandidurai9396 Před 4 měsíci +9

    ஜானகி அம்மாள் கிடைத்தது கடவுள் கொடுத்த வரம்

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 Před měsícem +2

    இசைமாமேதையின் அற்புதம்.

  • @thriumarans2957
    @thriumarans2957 Před 2 lety +23

    மிகவும் ரசித்த,எப்போதும் ரசிக்கக்கூடிய அருமையான பாடல்.இசை மிகவும் அருமை.மேஸ்ட்ரோ ராஜா அவர்களுக்கு மனமார்ந்த வணக்கம்.

  • @avichamuttai4178
    @avichamuttai4178 Před 2 lety +63

    ஜானகி அம்மா ஐ லவ் யூ. உங்களின் கம்பீர காந்த குரலுக்கு உங்கள் மகன் எப்போதும் அடிமை.

  • @segaransegar5567
    @segaransegar5567 Před 2 lety +104

    ராஜாவின் இசை இன்றும் மனதை கொள்ளை கொள்கிறது, ஜானகின் குரல் தேனிலும் தேன்

  • @manisukumar3811
    @manisukumar3811 Před 3 lety +93

    May god bless u very very rare vedio 1st time janakiamma with illaraja sir

  • @tamilarasanpichai7391
    @tamilarasanpichai7391 Před 3 lety +30

    சிறப்பான பாடல் இசைஞானி எஸ் ஜானகி அம்மாள் வாழ்க புகழ்

  • @tamilarasanpichai7391
    @tamilarasanpichai7391 Před 2 lety +111

    ஐயா இசைஞானி ஜானகி அம்மா தமிழ்நாட்டிர்க்கு கிடைத்த வரம் இறைவனுக்கு நன்றி 🙏🏼

  • @gughanthas6192
    @gughanthas6192 Před 3 lety +25

    உயிரில் ஊடுருவும் எங்கள் அம்மாவின் குரல் ஒன்றுதான் இந்த உலகில்.

  • @bhaskarji9200
    @bhaskarji9200 Před 3 lety +172

    அருமையான பின்னணி இசை,,, தாய் மொழியாம் தமிழ் மொழி பேசும் நண்பர்கள் கருத்துக்களை
    நமது தமிழ் மொழியிலே
    எழுதலாம்,,,

    • @selvakumarhari4807
      @selvakumarhari4807 Před 2 lety +2

      இசைகடவுளை புகழ தமிழில் எனக்கு தெரிந்த வார்த்தைகளே இல்லை🙏🙏🙏

    • @selvakumarhari4807
      @selvakumarhari4807 Před 2 lety +4

      தமிழிலேயே வார்த்தைகள் இல்லயென்றால் பிற மொழிகளில் எங்கிருந்து கிடைக்கும்

    • @pachayappanpacha8094
      @pachayappanpacha8094 Před rokem

      Janaki and ILAYARAJ voice sema

    • @velayutham1130
      @velayutham1130 Před rokem

      @@selvakumarhari4807 super

  • @shakthik1382
    @shakthik1382 Před 2 lety +7

    உங்க குரல் தான் என்னை வருடி கொடுக்கும் தாயின் அன்பு கரம்

  • @madhesyarn8891
    @madhesyarn8891 Před 3 lety +41

    ஆஹா ஆனந்தம் இது போல் நிகழ்ச்சிகளை பார்பதே மகா பாக்கியம் இளையராஜா ஐயா அவர்களை 9 முறை பார்த்து 3 முறை பேசியது மகா சந்தோஷம் மகிழ்ச்சிங்க

  • @suriyajvs9986
    @suriyajvs9986 Před 3 lety +13

    Super video TQ so much💗 love you❤ janaki Amma💗💗💗💗💗

  • @Vijaykumar-gk2kq
    @Vijaykumar-gk2kq Před 2 lety +8

    இசைஞானி ஜானகி அம்மா one ஒன்லி பெஸ்ட் 🙏வாழ்த்த வார்த்தைகள் இல்லை

  • @mrshankara
    @mrshankara Před 3 lety +57

    How gladdening to see Janakamma singing! Love you!

  • @kavithaantonyraj9818
    @kavithaantonyraj9818 Před 3 lety +108

    Janakiammaaaaaa...every single tym i hear or see u singing...u fill in "paravasam" inside me....love uuuu lots ammmaaaaaa...u r the ultimate...😍😍😍😍😍❤❤❤❤❤❤❤

  • @venkatraman8855
    @venkatraman8855 Před 3 lety +34

    Tq u lot ..for seeing s.janaki amma. In young age.video.....tq u lot one second 🤩

  • @chandrasekarans2671
    @chandrasekarans2671 Před 3 lety +24

    எளிமையாகநம்மவீட்டுபெண்ணாககுயில்போலகுரலின்
    அமைதிஅடக்கம்நிறைந்ததேவதை

  • @manimudiarunachalam2483
    @manimudiarunachalam2483 Před 3 lety +86

    இசை அரசியின் கண்களுக்கு விருந்து...

  • @gopinatarajan9323
    @gopinatarajan9323 Před 3 lety +122

    First time I m seeing the very rare Live show of Raja sir n Janaki both singing together. Excellent posting

  • @madhesyarn8891
    @madhesyarn8891 Před 3 lety +13

    ஜானகி அம்மாள் என்னவொரு தெய்வீக குரல் அருமையான பதிவு

  • @RaviKumar-lu4zw
    @RaviKumar-lu4zw Před 3 lety +40

    S.janaki Amma mangalagaram arumai

  • @akhilks3464
    @akhilks3464 Před rokem +36

    Janaki amma was a statue of world music, she's stand a statue, not facial expressions, but she voice ile full potential for experrisons, modulations and dynamics , janaki amma was the real Barata ranta Nightingale of india🇮🇳

    • @ravichander2533
      @ravichander2533 Před 7 měsíci

      Bharath ratna receiving suitable person is only one nightingale Dr. P. Suselama only

    • @abbeeapen4162
      @abbeeapen4162 Před 6 měsíci +1

      Nightingale, 100%

  • @MegaCharlie1971
    @MegaCharlie1971 Před 3 lety +17

    அருமை. இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம்.

  • @kesavarajd8107
    @kesavarajd8107 Před rokem +2

    ஜானகி அம்மா செம்ம 🔥 வாய்ஸ்..
    இளமை அது தடுக்குறதேன்..2.05

  • @kalyanasundaramm2126
    @kalyanasundaramm2126 Před 4 měsíci +1

    அருமை. இந்தோள ராகத்தை இவ்வளவு இதமாக வெஸ்டர்னைஸ் பண்ணிக் கொடுக்க இவரால் மட்டுமே முடியும். வாழ்த்துகள்.

  • @kaustavdas9393
    @kaustavdas9393 Před 3 lety +5

    I am Kaustav, I am Bengale, ,,, I Love s janke amma song ,she is my all time favorite singer,

  • @user-it5sc1lz9j
    @user-it5sc1lz9j Před 3 lety +2

    எனது அம்மா ஸ்தானம் உங்களுக்கு அப்புறம் நீங்கள் பிறந்தால் மட்டும்தான் உங்கள் குரல் ஒலிக்கும் வேறு யாரும் இனை இல்லை அம்மா

  • @S.Murugan427
    @S.Murugan427 Před rokem +2

    ஒரு அதிரடியான பின்னணி இசையில் ஒரு .........குரலில் பாடும் ராகவேந்தன்.

  • @PS2-6079
    @PS2-6079 Před 2 lety +36

    1986-ம் ஆண்டு அழகன் தமிழ்மணி தயாரிப்பில் அமீர்ஜான் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்திக், ஜீவிதா, ராதாரவி, மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த "தர்மபத்தினி" திரைப் படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சிக்காக உருவானதுதான் இந்தப் பாடல்!
    "மங்கைக்குள் என்ன நிலவரமோ
    மஞ்சத்தில் விழும் நிலை வருமோ
    அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ
    என்றைக்கு அந்த சுகம் வருமோ"
    காதலூறும் இந்தத் தேன்தமிழ் வரிகள் யாவும் பாடலாசிரியர் கண்மணி சுப்புவின் கற்பனையே!
    யார் இந்த கண்மணி சுப்பு?
    |
    கவியரசு கண்ணதாசனின் மகனான கண்மணி சுப்புவின் தன் தந்தையிடம் சினிமாப் பாடல் எழுதும் உதவியாளராக சேர்ந்து இசை மெட்டுக்கு ஏற்ப கவியரசு சொல்லச் சொல்ல, அடித்தல் திருத்தலின்றி வரிகளை எழுதிகொடுத்து அதன்மூலம் தந்தையிடமிருந்து தனயன் பாடம் கற்றதோடு மட்டுமல்லாமல் பாடலெழுதும் வித்தையையும் கற்றார்.
    பாடலாசிரியர், வசனகர்த்தா, இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட கண்மணி சுப்பு தமிழ்திரைஉலகில் சரிவர ஜொலிக்கவில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?
    இந்தப் பாடலை பொறுத்தமட்டில், அவரது கற்பனையில் ஜனித்த தமிழ்த்தேன் வரிகளை இளையராஜா தன்னுடைய இசைக்கோர்வைக்குள் புகுத்தி S.ஜானகியுடன் இணைந்து பாடிய இப்பாடல், படம் வெளிவந்தபோது பட்டிதொட்டியெல்லாம் ஒலித்ததையும் திரும்பத் திரும்ப ஒலிக்காத திருமணக் கூடங்கள் இல்லாத நிலை அப்போது ஏற்பட்டதையும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாதல்லவா?
    பாடலாசிரியர் இந்தப் பாடலை புனையும் சூழல் எவ்வாறு ஏற்பட்டது என்கின்ற சுவராஸ்யமான தகவலை இங்கே குறிப்பிடாமல் இருக்க முடியாது. அத்துடன் இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் எழுதும் வாய்ப்பு பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு அளிக்காததால் இளையராஜா இசையமைக்க மறுத்த சம்பவமும் நடந்துள்ளதை கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
    ஆம்!
    அந்த அளவிற்கு நெருக்கமாக இருந்தவர்கள் தான் வைரமுத்துவும் இளையராஜாவும்!
    திரை உலக வியாபாரத்தில் எந்தவொரு நட்பும் நிரந்தரமற்றது தானே?
    எல்லாமே மாயை!
    நிற்க.
    பிரபல தயாரிப்பாளரான அழகன் தமிழ்மணி. இவரது தயாரிப்பில் தான் மலையூர் மம்பட்டியான், அன்புள்ள ரஜினிகாந்த், தர்மபத்தினி, சோலைக்குயில் போன்ற படங்கள் வெளி வந்தன.
    இளையராஜாவின் விருப்பப்படி விஜிபி. காட்டேஜில் “தர்மபத்தினி" படத்தின் பாடல் கம்போஸிங்கின்போது அவர் வைரமுத்துவை பாடல் எழுத அழைத்து வரும்படி கூறியதாகவும் ஆனால் தயாரிப்பாளர் அதை ஏற்க மறுத்துவிட்டதாகவும் தகவல் பரவியது. படத்தில் வரும் அனைத்து பாடல்களையும் தானே எழுதவேண்டும் என்ற வைரமுத்துவின் கோரிக்கையை பெரும்பாலான தயாரிப்பாளர்கள் விரும்பவில்லை. அடிப்படையில் கம்யூனிஸ கொள்கை உடைய தயாரிப்பாளர் அழகன் தமிழ் மணி தன்னுடைய இந்தப் படத் திரைக்கதை சூழலுக்கு பொருத்தமான பாடலை எழுதுகின்ற வாய்ப்பினை பாடலாசிரியர்களுக்கு பகிர்ந்து வழங்க வேண்டும் என்ற விருப்பத்தை இளையராஜாவிடம் தெரிவித்துள்ளார். உடனே இளையராஜா கண்மணி சுப்புவின் பெயரை குறிப்பட
    இந்தப் படத்தின் இணை இயக்குனரான கண்மணி சுப்பு-க்கு இந்தப் பாடலை புனையும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், பாடல் பதிவின்போது, இந்தப் பாடலை SPB பாடவேண்டுமென்று பட தயாரிப்பாளர் விருப்பம் தெரிவித்தபோதிலும் அதை பொருட்படுத்தாமல் இளையராஜா குரலில்தான் பதிவானது. அதனால் படத்திலும் அவர் பாடுவது போன்று காட்சிப்படுத்தப்பட்டது.
    கருத்துவேறுபாடில் பிறந்த இந்த பாடல் ரசிகர்களின் அமோக ஆதரவினை பெற்று அந்தக் காலத்திலேயே பட்டிதொட்டியெங்கும் ஒலித்ததை யாரும் மறுக்கவோ, மறக்கவோ முடியாதல்லவா?
    இந்த தயாரிப்பாளரின் "சோலைக்குயில்" படத்திற்கு இசையமைக்க இளையராஜாவை அனுகியபோது, "ஆறு மாசம் வெயிட் பண்ணுங்க. அப்புறம் பார்க்கலாம்…” என்ற சொல் வேறொரு இசையமைப்பாளருக்கு வாய்ப்பு கிடைக்க உதவியது!
    எது எப்படியிருந்தாலும், இன்று கேட்டால் கூட இப்பாடல் புதுப்பொலிவுடன் மனதிற்கு சுகம் தருகிறதல்லவா?
    சலிப்பு தட்டாத காதலூறும் தேன் வரிகளை திகட்டாத இசைக்கோர்வைக்குள் மூழ்கடிக்காமல் நல்ல உச்சரிப்புடன் உருவான இப்பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் ...
    இன்னமும் கேட்பேன்!
    அப்படிப்பட்ட இப்பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
    நன்றி. மீண்டும் ரசிப்போம்!
    ப.சிவசங்கர்.

    • @mynaturalworld157
      @mynaturalworld157 Před 2 lety +3

      தங்களின் விளக்கங்கள் அற்புதம்.... நன்றிங்க சங்கர் சார் ☀️🙏🙏 கார்த்திக்... கோயமுத்தூர் ☀️☀️🙏🙏

    • @PS2-6079
      @PS2-6079 Před 2 lety

      @@mynaturalworld157 நன்றி ஐயா

  • @jasminissac2338
    @jasminissac2338 Před 3 lety +51

    ஜானகி அம்மா ரொம்ப அருமயாக இருக்கிறது

  • @stephenpaulraj8975
    @stephenpaulraj8975 Před rokem +1

    இளையராஜா சாரோட எந்த பாடலை கேட்டாலும் அந்த பாட்டோட ராகத்திலேயே மெய் மறந்திடுவாங்க

  • @oliverprasanna2585
    @oliverprasanna2585 Před 3 lety +75

    Melody queen always at her best . See the way Janaki amma pronounce every word with expression.
    Modulations.. Raja sir enjoying her singing always .. Always for Raja sir Janaki amma is favorite and lucky champ ❤️

  • @madhusudhanansukumar788
    @madhusudhanansukumar788 Před 3 lety +29

    These are very precious videos. Thank you

  • @kanagaraj6064
    @kanagaraj6064 Před 3 lety +15

    Super Raja sir and Janaki amma

  • @seafselvamaniparmodpanwar9895

    Superrrr Raja Raja than cute voice sir Janakiyamma solla vaarthigal onnumea illa awlo arumai kural

  • @user-iv1om9wk2s
    @user-iv1om9wk2s Před 7 měsíci +1

    సూపర్ ఇళయరాజా గారు జానకమ్మ సాంగ్

  • @lokabhiramansubbaraya5685
    @lokabhiramansubbaraya5685 Před 2 lety +15

    Soulful signing!!!!..
    Janaki ama and Raja sir... Magical combination....

  • @sakthimelodies8015
    @sakthimelodies8015 Před 3 lety +16

    Very very thanks for uploading sir our lovely janakiammaaa

  • @pvasu1723
    @pvasu1723 Před 3 lety +20

    AmmaJaanaki and Ilayaraja sir super singing...natural smile of amma great

  • @-kirubakaran-2090
    @-kirubakaran-2090 Před 2 měsíci

    இந்த பாடல் எத்தனை முறை கேட்டேன் என்று கணக்கு இல்லை.அம்மாவை காணவும்,குரலை கேட்கவுமே.பாடும் போதே சிரிக்கும் திறமை அம்மா மட்டும்தான்.

  • @abineshsornappan2285
    @abineshsornappan2285 Před 3 lety +7

    ஜானகியம்மா சில இடங்களில் சுருதி தப்பி பாடி சிரித்தது அழகு.

  • @subramaniyan3504
    @subramaniyan3504 Před 3 lety +42

    Bigest fan of janaky amma❤️

  • @Sjanaki_fans_club
    @Sjanaki_fans_club Před 3 lety +166

    Music king and singing queen ...what we need more than this 😍

  • @m.kaliyaperumal.m.kaliyape2640

    இந்த பாடலின் இசையே தனி ரகம் !

  • @daspk2144
    @daspk2144 Před 3 lety +116

    Janakiyamma cute smiling while missing a note...... Queen of music world..
    🙏

    • @darkknight8302
      @darkknight8302 Před 3 lety +2

      Mention the time sir..

    • @sravanbodha4590
      @sravanbodha4590 Před 3 lety +2

      @@darkknight8302 4:05

    • @dineshdinas1722
      @dineshdinas1722 Před 3 lety +6

      2.13laium miss Pannitanga ...but simile laye adjust pannitu poite irunthanga......s. janaki amma always super performer

    • @santhoshrajan3884
      @santhoshrajan3884 Před 2 lety +2

      Self understanding of legend 😊😊😊🥰🥰🥰. Janakiyamma 😘😘😘

  • @Smsutha
    @Smsutha Před rokem +3

    No one replace ilaiyaraja sir and janaki mam

  • @PremKumar-yn1yp
    @PremKumar-yn1yp Před rokem +2

    இளையராஜா குரல் என்றும் இனிமை. இசை என்பது உயிர் போன்றது. ரசிப்பது என்பது ரசிப்பஸர்களுக்கு மட்டுமே.

  • @SandeepB2248
    @SandeepB2248 Před 3 lety +34

    Love to watch the smile of amma repeatedly 😘

  • @venkadasubbu4435
    @venkadasubbu4435 Před 3 lety +33

    I love janaki Amma

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 2 lety +2

    ஜானகியம்மா நீங்கள் ஒரு பன்முக பாடகர். உங்கள் பாட் டை கேட்க நாங்கள் புண்ணியம் செய்து இருக்க வேண்டும் 🔥😘

  • @poomanig6498
    @poomanig6498 Před 3 lety +10

    JANAKI ammavuku Bharat Ratna award kidaikanum

    • @cjmathiyas3587
      @cjmathiyas3587 Před 2 měsíci

      அரசியல் பண்ணிணா தருவானுங்க.அவனுங்களுக்கு இவங்கல்லாம் சரிப்பட்டு வரமாட்டாங்க.

  • @SRIDEVI0369
    @SRIDEVI0369 Před rokem +2

    What a simplicity !
    Janaki maa you are....
    What a great.....

  • @kulanayagamrajaculeswara4131

    என்ன ஒரு அருமையான பாடல் இசை. ஆஹா ஆஹா

  • @keysclassics6026
    @keysclassics6026 Před 3 lety +19

    One man show.... One man Raaja sir ...Handleing whole concert.....what a great genius and perfection...and Janaki amma...pahhh what to say...its like angel....voice...what a humble.....

  • @ManiVaas
    @ManiVaas Před rokem +2

    Andha kadavuley kaalil vandhu viluvaar poolum... Isaiyin arakkan Ilayaraja

  • @shawnvaathi7569
    @shawnvaathi7569 Před 3 lety +30

    Two divinities singing...blessed we are truly!!!

  • @MrJay4u4all
    @MrJay4u4all Před 2 lety +1

    ரா(ஜா)னகி காம்போ சூப்பரோ சூப்பர் ...👌👌👌👌

  • @shawnvaathi7569
    @shawnvaathi7569 Před 3 lety +12

    The world is devoid of such exceptionally talented people now...that is why music nowadays is no longer soothing, a pain in the neck...

  • @TheSrinivasanganesan
    @TheSrinivasanganesan Před rokem +9

    Master pice and master stroke ! This song is a diamond in a crown . Hats off to Ilayaraja sir

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před rokem +3

    MARSTRO vin bayabakthiyum,sincerity eedubadume (involvement)
    avargalin maberum VETRIKKU
    adippadaik kaaranam.
    Janakiyamma!
    Konjum Salangai(1962)yil irunthe avargalin rasigan!

  • @mohandas4755
    @mohandas4755 Před rokem +8

    I Was 25. When I Heard This Song First Time. I Fell In Love. With The Song Instantly. I Am 63 Now. I Love This Song More Than Ever. ❤️❤️❤️❤️❤️❤️

    • @pavan007ism
      @pavan007ism Před 8 měsíci

      that's the magic of raja sir music our south indians are very greatful to him and we are lucky music lovers to have such a great Musician

  • @manikantank57
    @manikantank57 Před 3 lety +26

    Woww Janaki Amma..

  • @kalpanas9607
    @kalpanas9607 Před 3 lety +4

    Sooper jana ki mam
    Looking very soft patience talk singing sooper mam
    Long live mam
    Parka romba porumai adakkam
    Inimayana kural sooper

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 Před 2 lety +6

    Cute Janaki Amma queen of melody 🎵 can’t hear enough of your voice Janaki Amma… such a tilting smile missing on a note… of course Ilayaraja voice is equally competent…

  • @yuvanvinoth....7658
    @yuvanvinoth....7658 Před rokem +1

    எப்போதுமே எங்களுக்கு நீங்க மட்டுமே ராஜா

  • @SharathMurali
    @SharathMurali Před 10 měsíci +3

    This is such a treasure. Seeing Viji Manuel sir on the keys is a great feeling. Legends.

  • @maladrim4734
    @maladrim4734 Před rokem +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻your and janakamma legendry stars of indian filem industry Gift

  • @rajas_happiness
    @rajas_happiness Před 3 lety +76

    எந்த ஒரு சினிமா நட்சத்திரதையும் நான் சந்திக்க விரும்பியதில்லை இதுவரை.. ஆனால் உங்களை சந்தித்து, சின்னதாய் அவள் பாடலை பாட சொல்லி கேட்க ஆசை

  • @hs1296
    @hs1296 Před rokem +11

    Great legends ♥️ Janaki amma has no equal 🙏🏻

  • @mohansundaram5511
    @mohansundaram5511 Před 3 lety +6

    சூப்பர் சூப்பர் சார்...நன்றிகள்....

  • @_CSBHARATHIS
    @_CSBHARATHIS Před 3 lety +5

    Awesome ilayaraja sir😊😊 unga voice Vera level👏👏

  • @p.k.rajagopalnair2125
    @p.k.rajagopalnair2125 Před 2 lety +12

    An event which is rare in nature. A musical concert involving two geniuses
    Ilayaraja and S. Janaki would always bring plenty of surprises as this
    program brings along with it a musical feat as a beautiful song is
    unfurled here in the captivating voices of the pair of Ilayaraja and S..Janaki
    as audience enjoy the program staged by two great artists.

  • @surendranathbanerjee2524
    @surendranathbanerjee2524 Před 2 lety +1

    No other singer like Janakiamma
    Inthe world
    1 st 2 years she sung a song nee Leela padeda deva
    No singer dare and com forward to sung
    Just jamikamma sung very perfect
    But no award for her inthe word

  • @malaysaha5609
    @malaysaha5609 Před 3 lety +7

    Excellent experience. Respect from Kolkata 🙏🙏🙏

  • @swarnakrupadevanandam9818
    @swarnakrupadevanandam9818 Před 7 měsíci +1

    S janaki Amma more better than thousandes off indian Bharat Ratna awards

  • @sreeramsethupathi9364
    @sreeramsethupathi9364 Před 3 lety +36

    Janaki Amma🥰

  • @arunsamy2809
    @arunsamy2809 Před rokem +1

    பாடல் பாடிக்கிட்டு பாடல் இசை யும்சைகையில்வழி நடத்துவது அருமை

  • @PrasanthgG-cx4gi
    @PrasanthgG-cx4gi Před 3 lety +23

    Janakiamma what a voice

  • @anuraj42
    @anuraj42 Před 3 lety +101

    I enjoyed Amma's smile more than the song😂

  • @ranganrajan1538
    @ranganrajan1538 Před měsícem

    தலைவா,தலைவி ❤❤❤❤❤ வாழ்க இருவரும்

  • @swarnakrupadevanandam9818

    S Janaki amma Bharat Rathana really God's gift to everyone

  • @ramaraocheepi7847
    @ramaraocheepi7847 Před 3 lety +7

    Well composed with the mastery over massive archestra and sung talented Janaki garu and maestro The great Illayaraja is enjoyable

  • @shervlmeho3285
    @shervlmeho3285 Před rokem +1

    Thamilanaga piranthu valnthavargalukku mattume intha isaiyum ezhuththum sugam tharum.

  • @ananddownload
    @ananddownload Před 3 lety +59

    Great to see healthy SJ singing especially alaap at 2:21. Definitely SJ would have sung a solo in this concert. Request the uploader to upload that song 🙏

  • @dmax7029
    @dmax7029 Před 3 lety +6

    Best music director Illairaja sir.. Wonderful singer Janaki amma 🙏🙏🙏

  • @kannanp2836
    @kannanp2836 Před 3 lety +13

    what a energy raja sir!! conducting and singing !

  • @rengarajan3907
    @rengarajan3907 Před 3 lety +9

    Super song rendered by Raja sir and janakiyamma.🙏 Regards Rengarajan 75 years Maduraikkaran 🙏

  • @pradeepk9197
    @pradeepk9197 Před 3 lety +88

    Looks like they both are singing for a random request from a fan. Probably they didn't rehearse this song and it was totally impromptu. So cute to see the queen smiling while singing when she missed a beat. It is really a treat to see her perform live with the full orchestra, the maestro conducting them and singing at the same time.
    Thank you Mr. Rangaraj Sabaratnam for uploading these videos. Waiting for more such live performances of the queen.

    • @mathimathi9621
      @mathimathi9621 Před 3 lety +1

      Very nice sir

    • @narenspeaks
      @narenspeaks Před 3 lety +3

      Pradeep well obseved, indeed, can i have ur number

    • @Nehemiah1912
      @Nehemiah1912 Před 3 lety +2

      கண்டிப்பாக .ஜானகி அம்மா எப்பவுமே சொல்வாங்க நீங்க இல்லாம நான் இல்லை என்று.அவங்க வீட்டிற்கு சென்றால் கூட அவங்க பிள்ளைபோல பேசுவாங்க,உபசரிப்பாங்க.வீட்டிலும் மிகவும் எளிமையா இருப்பாங்க.

    • @rajawin1
      @rajawin1 Před 3 lety +1

      I don't think so, it should because of poor quality audio recording, Maestro will be perfect always...

    • @pradeepk9197
      @pradeepk9197 Před 3 lety +5

      @@rajawin1 I am not saying he is not perfect. There is nothing wrong in making a mistake. Amma herself took it lightly and smiling. Let us also take it in the lighter sense.

  • @siddusiddu6359
    @siddusiddu6359 Před 3 lety +8

    Waiting from long time to watch this duo...

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 3 lety

    Uyiray poguthu swami 40 year adimai priya Raja fan

  • @swarnakrupadevanandam9818
    @swarnakrupadevanandam9818 Před 11 měsíci +4

    S janaki Amma voice very cute

  • @trrajeshtrrajesh2207
    @trrajeshtrrajesh2207 Před 3 lety +113

    இந்த நிகழ்ச்சியை முழுவதும் அப்லோட் பண்ணுங்கள்...

  • @ravikartik2034
    @ravikartik2034 Před dnem

    Illayaraja sir and Janaki amma singing on stage. She doesn't move a bit, but expressions in her voice makes me tap foot in rhythm. Janaki amma voice is magic to listen. Till to date like this voice very much.
    Which song in Raja sir, SPB sir, Janaki amma combo is excellent means there will be hundreds in numbers.
    This song from Dharma Patni movie is a marvel to see Kartik and Jeevita as pair.

  • @vkrishna9764
    @vkrishna9764 Před 3 lety +13

    Semma song i love you janaki amma and raja sir

  • @swarnakrupadevanandam9818

    S janaki amma sung above more than 59999 songs in all languages

  • @rajmaran7588
    @rajmaran7588 Před 2 lety +1

    Rajavoda correction super.
    Idhu issai piriyavargalukku
    purium" adhan Raja. 👍💕

  • @RaviKumar-lu4zw
    @RaviKumar-lu4zw Před 2 lety +1

    அம்மா பாவனை அருமை

  • @jaganathanthiruvenkatachar8379

    Highly talented & gifted artiste is our Gem Ilayaraja❤

  • @janakibalasubramanian2562

    Raja sir, janaki amma . இதுவும் ஒரு இனிமையான பாடல்.