Golden Hits-6 | அசத்தலான பாடல்கள்-10 | தமிழில் சிறந்த பாடல்கள் தொகுப்பு-44

Sdílet
Vložit
  • čas přidán 31. 12. 2023
  • Golden Hits-6 | அசத்தலான பாடல்கள்-10 | தமிழில் சிறந்த பாடல்கள் தொகுப்பு-44
    #viral #trending #tamil #tamilnadu #trendingvideo #youtubevideo #sivaji #sivajiganesan #rajinikanth #rajinismforever #kamalhaasan #kamalhassan #kamalhasan #jemini #jemini61v
    தமிழ் திரைப்பாடல்களில் அசத்தலான தொகுப்பு
    1, ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
    . ( இளமை ஊஞ்சலாடுகிறது).
    2, கண்மணியே காதல் என்பது கற்பனையோ
    . ( ஆறிலிருந்து அறுபது வரை)
    3, ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
    . ( உறவாடும் நெஞ்சம்).
    4, செந்தூரப்பூவே செந்தூரப்பூவே ஜில்லென்ற
    . ( பதினாறு வயதினிலே).
    5, கோயில் மணி ஓசை கேட்டு வந்ததாரோ
    . ( கிழக்கே போகும் ரயில்).
    6, இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே ராகம்
    . ( சிகரம்).
    7, காற்றில் எந்தன் கீதம் காணாமல் உன்னை
    . ( ஜானி).
    8, மீன் பிடித்தது உன் மன்மத ராசன் ஊர்வலம்
    . ( கரும்புவில்).
    9, நினைவே ஒரு பறவை விரிக்கும் அதன்
    . ( சிவப்பு ரோஜாக்கள்).
    10, மச்சான பாத்தீங்களா மலை வாழ தோப்பு
    . ( அன்னக்கிளி).
  • Zábava

Komentáře • 147

  • @lafirexperiment951
    @lafirexperiment951 Před 3 měsíci +13

    அனைத்து பாடலும் திரும்ப கேட்க தூண்டும் மிக்க நன்றி

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 3 měsíci

      உங்களது மதிப்பு மிக்க கருத்துக்கள் எங்களை வழி நடத்தட்டும் .
      நன்றி வணக்கம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @akbarbasha7784
    @akbarbasha7784 Před 11 hodinami +1

    மனதுக்கு இதம் தரும் இனிய பாடல் இந்த பாடல் நெஞ்சம் எல்லாம் என்ன என்னவோ செய்கிறது

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 hodinami

      உங்கள் மதிப்பு மிக்க கருத்துகளுக்கு நன்றி 🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @yasodhanatarajan2917
    @yasodhanatarajan2917 Před 4 měsíci +7

    Teenage - நினைவுகள் ....... School days - ஞாபகங்கள் .....

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 4 měsíci +1

      உங்கள் கருத்துக்கள் என்னுடைய சிந்தனையும் ஒத்துப் போகின்றன.
      உங்களுடைய கருத்திற்கு நன்றி.
      வணக்கம் .
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @shanmugamk5887
    @shanmugamk5887 Před 5 měsíci +6

    🎉 எட்டுக் கட்டை ராகத்திலே எட்டுத் திசை கட்டிப்போட்ட ஆசைராசாவே...
    பட்டுக் கோட்டையாரும் வந்துபோனார் இந்த மண்ணிலே...
    அடியேனும் சொல்லிச் செல்ல வார்த்தை உண்டு எத்தனையோ ஆசை நெஞ்சிலே!

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci

      மதிப்பு மிகுந்த கவித்துவமான உங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம்.
      தங்களது கருத்துகளுக்கு எங்களது நன்றி
      தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.
      நன்றி வணக்கம்
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @user-ik6lh2eh1p
    @user-ik6lh2eh1p Před 3 měsíci +16

    ஸ்கூல் லைப் மட்டும் இல்ல, இந்த மாதிரி சாங் கேக்கற எல்லோருக்கும் தன் குழையந்தை பருவ நினைவுகள் தன்னாலே வந்துடிடும். 1970 & 1980 கிட்ஸ்க்கு.

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 3 měsíci +4

      உங்கள் கருத்து மிகச் சரியே!!!!
      60' கிட்ஸ் ஆன எங்களை போன்றவர்களுக்கும் உங்களது கருத்து பொருந்தும்.
      நன்றி வணக்கம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

    • @user-ik6lh2eh1p
      @user-ik6lh2eh1p Před 3 měsíci +1

      ​@@GoldenHits-6நன்றி 60 கிட்ஸ்க்கே 1970 டூ 1980 பாடல்கள் பிடிக்கும் போது எங்களுக்கு பிடிக்காமல் இருக்குமா? இதற்கெல்லாம் காரணம் mkd, tms, pbs, சந்தரபாபு, mkg, இப்படி நிறையே பேர் இருக்காங்க. உண்மையா poyaiya?

    • @murugesandilli7999
      @murugesandilli7999 Před 16 dny

      Vvgood

  • @murugananandham3315
    @murugananandham3315 Před 4 měsíci +5

    நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் கேட்கும்போது என்ன ஒரு ஆனத்தம்

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 4 měsíci

      உங்கள் மதிப்பு மிக்க கருத்துக்கள் எங்களை வழிநடத்தட்டும்
      நன்றி வணக்கம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @jsa27
    @jsa27 Před 5 měsíci +15

    அருமையான பாடல்கள் எனக்குப்பிடித்த பாடல்கள்

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci

      உங்களது மதிப்பு வாய்ந்த கருத்துகளுக்கு நன்றி
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @ranganathanb3493
    @ranganathanb3493 Před 5 měsíci +10

    ❤❤ பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்த சமயத்தில் வெளிவந்த அருமையான பாடல்கள் இன்றும் என்னை மயங்கவைக்கிறது...❤❤ மீண்டும் வருமா அந்த நாட்கள்...❤❤

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci

      ஞாபகம் வருதே
      ஞாபகம் வருதே
      என்று ஏங்கி திரிகிறோம்.
      கடந்த காலத்தில் பயணிக்க எனக்கும் ஆசை தான்.
      கடந்த கால நினைவுகளே நம்மை வழி நடத்துகிறது.
      வாழும் காலம் வரைக்கும்
      இனிய நினைவுகளோடு வாழ்வோம்.
      நன்றி வணக்கம்.
      உங்கள் கருத்துகளை தொடர்ந்து பதிவிடவும்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

    • @seenivasanp9155
      @seenivasanp9155 Před 4 měsíci

      Very nice days

  • @shanmugamk5887
    @shanmugamk5887 Před 5 měsíci +11

    இசையும் தமிழும் சேர்ந்தால் அசையா மலையும் அசையும் கரையா மனமும் கரையும்..
    வாழ்க இசைத்தமிழ்..
    இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழ் மொழியை அழகாக்கும் இன்னிசைக் குயில்களுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் தமிழ்த்தாய் சார்பாக

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci +1

      மதிப்பு மிகுந்த கவித்துவமான உங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம்.
      தங்களது கருத்துகளுக்கு எங்களது நன்றி
      தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.
      நன்றி வணக்கம்
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @user-nb5bw4ze7q
    @user-nb5bw4ze7q Před 4 měsíci +6

    இந்த படம் பாடல்கள் என்றும் இனிமை அந்த காலம் நாட்கள் மீண்டும் வராதா கோபி ஆர்ட்டிஸ்ட் விக்கிரேமங்கலம்

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 4 měsíci

      உங்களுடைய கருத்து என்னுடைய சிந்தனையும் ஒத்துப் போகின்றன.
      உங்களது மேலான கருத்துக்கள் எங்களை வழி நடத்தட்டும்.
      நன்றி வணக்கம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @user-sh9sj6yn4o
    @user-sh9sj6yn4o Před 3 měsíci +8

    எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 3 měsíci

      உங்கள் கருத்திற்கு நன்றி. 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @thaaraniarumugam604
    @thaaraniarumugam604 Před 5 měsíci +7

    அந்த எழுத்துக்கள் அழகையும் ரசிக்கிறேன்

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci

      மதிப்பு வாய்ந்த உங்கள் கருத்துக்கள் எங்களை ஊக்கப்படுத்துகிறது.
      தொடர்ந்து ஊக்குப்படுத்துங்கள்.
      நன்றி வணக்கம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @akbaralireyas7239
    @akbaralireyas7239 Před 5 měsíci +7

    அனைத்து பாடல் அருமை 🎵🎵🎶🎶

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci

      எங்களை ஊக்கப்படுத்தும் உங்களது மேலான கருத்துக்கு நன்றி.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @elangovans6951
    @elangovans6951 Před 3 měsíci +3

    உங்களை பாராட்டுவதை தவிர எனக்கு வேறு வழியில்லை.🎉🎉 இசை அரசன் இளையராஜாவின் இசை ஜானகி SP B ஜென்சி குரல் நாள் முழுவதும் கேட்கலாம்🎉🎉

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 3 měsíci

      மதிப்பு மிக்க உங்கள் கருத்துக்களை கேட்டதும் எங்கள் உள்ளம் துள்ளிக் குதிக்கிறது.
      நன்றி வணக்கம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @bhavanikrishnanbhavani4530

    Nice collection

  • @selvakumark9342
    @selvakumark9342 Před 5 měsíci +6

    My teenage memories........this song's...... wonderful 💯 superb ❣️

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci

      வலைத்தளங்களில் எந்த ஒரு பாடல் தொகுப்பை கேட்டாலும் நமக்கு பிடித்த பாடல்கள் இரண்டு இருந்தால் பிடிக்காத பாடல்கள் 9 இருக்கும்.
      பிடித்த பாடல்களாக தேடித் தேடிப் பிடித்து கேட்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும் .
      அதனால் தான் சிறந்த பாடல்களாக தேர்ந்தெடுத்து பத்து பாடல்கள் தொகுப்பாக போடுகிறோம்..
      கேட்டு மகிழுங்கள்.
      உங்கள் கருத்துக்களை தொடர்ந்து பதிவிடுங்கள்.
      நன்றி வணக்கம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏.

  • @rajavelucoc
    @rajavelucoc Před 4 měsíci +7

    இதோ.இதோஎன்நெஞ்சிலே.
    இ ந்தப்பாடல்இடம்பெரும் படம்
    வட்டத்துக்குள் சதுரம்......சிகரம்.அல்ல சரிப்பார்க்கவும்..........சூப்பர்.
    பதிவு.வாழ்த்துக்கள்.

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 4 měsíci

      உங்கள் கருத்து வரவேற்கத்தக்கது.
      தொடர்ந்து பதிவிடுங்கள்.
      அவைகள் எங்களுக்கு உரமாகட்டும்.
      நன்றி வணக்கம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @senthilkumarjaganathan6202

    Arumai

  • @mohamedkasim2388
    @mohamedkasim2388 Před 4 měsíci +5

    Every songs, heart touching,♥️ super,👌thank you..🤝🙏✍️

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 4 měsíci

      உங்களது மதிப்பு மிக்க கருத்துக்கள் எங்களை வழி நடத்தட்டும்.
      தொடர்ந்து கருத்திடுங்கள்.
      நன்றி வணக்கம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @manogaransrinivasan
    @manogaransrinivasan Před 5 měsíci +8

    பாடல்களும் போட்டோக்களும் சூப்பர் ❤❤❤❤❤

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci

      உங்கள் மதிப்பு மிக்க கருத்துகளுக்கு நன்றி நன்றி நன்றி
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @gandhiselvaraj8287
    @gandhiselvaraj8287 Před 5 měsíci +5

    எனக்கு பிடித்த பாடல் கள் மிகவும்

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci

      தங்களின் மேலான கருத்துக்கு நன்றி
      சிறந்த பாடல்களை தர வேண்டும் என்பதும் எங்களுடைய விருப்பம்
      உங்கள் ஆதரவிற்கும் கருத்திற்கும் நன்றி
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @mallikamohan3452
    @mallikamohan3452 Před 4 měsíci +4

    Manthirkku ithammana arumaiyana paddalgal.❤

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 4 měsíci

      மதிப்பு வாய்ந்த உங்கள் கருத்திற்கு நன்றி வணக்கம்
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @sheeladevi-sv8tm
    @sheeladevi-sv8tm Před 5 měsíci +4

    Ever green songs. Super my favorite songs. ❤❤❤

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci

      உங்கள் கருத்து எங்களை ஊக்கப்படுத்துகிறது நன்றி
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @user-ik6lh2eh1p
    @user-ik6lh2eh1p Před 3 měsíci +3

    தமியில் அந்த அர்த்தமுள்ள பாடலை நம் செவியில் கேட்க முடியும். ஆனா மற்ற மொயிகளில் கேக்கப்படும் பாடல்கள் கொஞ்சம் நாட்கள் மட்டுமே இருக்கும். நான் பழைய பாடல்களை நேசின்கிறவன். பழைய பாடல்களை நேசிப்பர்கள் உங்களிடம் இருக்கும் நான் கேட்காத பாடல்களை எனக்கு அனுப்பவும்.

  • @AmuthaNatarajan-ej2iy
    @AmuthaNatarajan-ej2iy Před měsícem +1

    All songs my favourite

  • @PoopathiPoopathi-gu7cm


    L
    ❤❤❤❤❤❤

  • @mohammadsirajuddin4349
    @mohammadsirajuddin4349 Před 5 měsíci +4

    Excellent selection

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci

      உங்களது மேன்மையான கருத்துக்கள்
      எங்களது செயல்பாடுகளை ஊக்கப்படுத்துகிறது.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @punithasiva9393
    @punithasiva9393 Před 4 měsíci +5

    Super padalkal ❤❤❤❤❤

  • @rameshbritto413
    @rameshbritto413 Před 5 měsíci +4

    நன்றி golden hits

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci

      உங்கள் அன்புக்கு நன்றி
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @arulveerabadran1344
    @arulveerabadran1344 Před 2 měsíci +2

    Iamaikalangalin ninaivugal vazkayin purindum puryadakalangal appadi solvadendru
    Theriyavillai
    Arumayana collection
    ❤❤❤❤❤❤❤❤❤

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 2 měsíci

      இளமை காலங்களின் நினைவுகள்,
      வாழ்க்கையில் புரிந்தும் புரியாத காலங்கள்,
      எப்படி சொல்வதென்று தெரியவில்லை?
      அருமையான கலெக்சன்.
      உங்களது மேன்மையான கருத்துகளுக்கு நன்றி வணக்கம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @paramasivamkulanthaivel9791
    @paramasivamkulanthaivel9791 Před 5 měsíci +4

    Supper padalkal

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci

      மதிப்பு மிக்க உங்கள் கருத்திற்கு நன்றி
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @SELVISELVI-uw4tk
    @SELVISELVI-uw4tk Před 5 měsíci +10

    இப்பாடல்களை செவிமடுக்க தமிழனாய் பிறந்தது நான் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம்.
    இறைவனுக்கு நன்றி
    இளங்கோ.
    பாப்பாக்குடி

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci

      உங்களின் செழுமையான கருத்துகள்,
      எம்மை செம்மைபடுத்துகின்றது.
      மேன்மையான கருத்துகளை தொடர்ந்து உரமாக தாருங்கள்.
      எமது பணியை மேம்படுத்த உரங்கள் தேவைப்படுகின்றன.
      நன்றி வணக்கம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @mariappanmariappan4406
    @mariappanmariappan4406 Před 2 měsíci +2

    இளமை காலநினைவுகள் கண்ணு முன்னே நிற்கன்றன.

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 2 měsíci

      உங்கள் கருத்துகள் எங்களை வழிநடத்துகின்றன.
      நன்றி வணக்கம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @user-io7fz6ol7s
    @user-io7fz6ol7s Před 5 měsíci +10

    உலகின் தலைசிறந்த பாடகர்கள் பாலு ஜானகி

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci +1

      உங்கள் கருத்து முற்றிலும் சரியே
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @sathya8791
    @sathya8791 Před 3 měsíci +3

    அனைத்து பாடல்களும் அருமையானது

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 3 měsíci

      உங்கள் மதிப்பு மிக்க கருத்துக்கள் எங்களை வழி நடத்தட்டும்.
      நன்றி வணக்கம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @chokalingamsivam323
    @chokalingamsivam323 Před 2 měsíci +1

    Raja sir old is gold

  • @meenameenu9311
    @meenameenu9311 Před 3 měsíci +2

    அனைத்து பாடல்களும் மிகவும் அருமையாக இருந்தது மனதுக்கு இதமாக இருந்தது

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 3 měsíci

      உங்கள் மதிப்புமிக்க கருத்துகளுக்கு நன்றி வணக்கம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @indhukrishna8551
    @indhukrishna8551 Před 2 měsíci +2

    நான் இந்த பாடல் கேட்கும் போது என் வயது 13 or 14 இருக்கும் ஆனால் என் சித்தப்பா அண்ணா, பக்கத்துல வீட்ல அக்கா யாருமே உயிர்டன் இல்லை எங்கே அவங்கள பார்ப்பேன் ஆனால் இந்த பாடல் கேட்கலாம்

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 2 měsíci

      உங்களுடைய கடந்த கால மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி வணக்கம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @PrasadPrasad-tl1pc
    @PrasadPrasad-tl1pc Před 5 měsíci +11

    அருமையான பாடல்கள் ; அதுவும் நான் விரும்பி கேட்கும் பாடல்கள்.

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci

      மதிப்புமிக்க உங்களுடைய கருத்துகளுக்கு நன்றி
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @user-st1tp3qv3j
    @user-st1tp3qv3j Před 4 měsíci +4

    Allsongoneterful

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 4 měsíci

      ALL SONGS WONDERFUL
      என்று கருத்து கூறுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
      உங்கள் கருத்திற்கு
      நன்றி வணக்கம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @Amarnath-iu3ct
    @Amarnath-iu3ct Před 5 měsíci +4

    Superhitsongs

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci

      உங்கள் மதிப்பு மிக்க கருத்துகளுக்கு நன்றி
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @user-iu9sd9pq1f
    @user-iu9sd9pq1f Před 3 měsíci +7

    இந்த.பாடல்.இடம்.பெற்ற
    படத்தின்.பெயர்.
    உறவாடும்.நெஞ்சம்

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 3 měsíci

      உங்கள் தகவலுக்கு நன்றி வணக்கம்
      வருங்காலங்களில் இது போன்ற தவறுகள் வராமல் பார்த்துக் கொள்கிறோம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

    • @FareenaLafir
      @FareenaLafir Před 15 dny

      Super

  • @balajijothi5892
    @balajijothi5892 Před 3 měsíci +2

    itharku melum thdungal ayya .innum pokkishangal ullana.76 to 90.

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 3 měsíci

      உங்கள் கருத்துகள் சரியான கருத்துக்கள்.
      தொடர்ந்து மக்களுக்கான ரசனை மிக்க பாடல்கள் பதிவேற்றம் செய்யப்படும்.
      உங்களுக்கு பிடித்த பாடல்கள் இருந்தாலும் குறிப்பிடுங்கள்.
      பதிவேற்றம் செய்கின்றோம்.
      நன்றி வணக்கம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @ktamilselvi7542
    @ktamilselvi7542 Před 4 měsíci +3

    Super songs

  • @t.manimegalaithanneermalai1544
    @t.manimegalaithanneermalai1544 Před 5 měsíci +4

    Melodious songs😊😊

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci

      உங்களுடைய கருத்துக்கள் எங்களை ஊக்கப்படுத்துகிறது.
      நன்றி வணக்கம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @hemaraja1909
    @hemaraja1909 Před 6 dny +1

  • @mazreenmohamedmazreenmoham1863
    @mazreenmohamedmazreenmoham1863 Před 5 měsíci +4

    ❤❤❤❤

  • @revathitextiles9747
    @revathitextiles9747 Před 3 měsíci +1

    😊

  • @rajarajacholan-tb5xs
    @rajarajacholan-tb5xs Před 5 měsíci +6

    யோவ் உனக்கு எப்டி யா இந்த photos posters lam kedachadhu super தலைவா superu

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci +1

      உங்கள் மதிப்பு மிக்க கருத்துகள் எங்களை ஊக்கப்படுத்துகிறது.
      மேலும் தொடரட்டும்.
      நன்றி வணக்கம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @rjai7396
    @rjai7396 Před 5 měsíci +6

    The set of songs now playing are melodies .thank you very much. Keep it up.

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci

      தங்களது மதிப்பு வாய்ந்த கருத்துகள் எங்களை ஊக்கப்படுத்துகிறது.
      மிகவும் நன்றி
      🙏❤️🙏❤️🙏❤️🙏

    • @rjai7396
      @rjai7396 Před 5 měsíci +1

      Wel come. Thanks good night.

    • @usharangarajan4250
      @usharangarajan4250 Před 5 měsíci

      😂🎉❤🎉😂

  • @marimuthumarimuthu6623
    @marimuthumarimuthu6623 Před 3 měsíci +3

    ❤❤❤

  • @ravim2216
    @ravim2216 Před 5 měsíci +3

    Illaraja world Best

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci

      உங்கள் கருத்து மிக சரியானது இளையராஜா தமிழராக பிறந்தது நமக்கு கிடைத்த பெரும் பாக்கியம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @balajijothi5892
    @balajijothi5892 Před 3 měsíci +2

    Nalla rasanaikkara manithar.

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 3 měsíci

      உங்கள் கருத்து சரியே.
      தேர்வு செய்யப்பட்ட பாடல்களை பதிவேற்றம் செய்வது என்னுடைய ரசனையே
      நான் ரசித்த பாடல்களை தேடி தேடி சென்று கேட்கும் போது ஒரு ஏக்கம் என்னுள் எழுந்தது.
      அந்த ஏக்கமே இந்த சேனல் தொடக்கத்தின் நோக்கமாக அமைந்தது.
      நன்றி வணக்கம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @gopalakrishnan9015
    @gopalakrishnan9015 Před 5 měsíci +7

    S. Janaki amma and SPB sir never and ever can be beat by any one this pair. Love you both of you 💝

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci

      மதிப்பு மிக்க உங்கள் கருத்துக்கள் எங்களுக்கு ஊக்கம் தருகின்றன.
      நன்றி நன்றி நன்றி
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @mariappanmariappan4406
    @mariappanmariappan4406 Před 2 měsíci +1

    வாட்டதுக்குள் சதுரம் super lovely songs

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 2 měsíci

      உங்கள் மகிழ்வே
      எங்கள் வழித்தடம்.
      நன்றி வணக்கம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @user-sq8hh5hs1s
    @user-sq8hh5hs1s Před 5 měsíci +7

    Supper padalgal suppar

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci

      உங்களது மதிப்பு மிக்க கருத்துக்கள் எங்களை ஊக்கப்படுத்துகின்றன

  • @puspashankar307
    @puspashankar307 Před 5 měsíci +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sailakshmi-xb4ie
    @sailakshmi-xb4ie Před 2 měsíci +1

    Malarum nenaiwaligal

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 2 měsíci

      மதிப்புமிக்க உங்கள் கருத்துகளுக்கு நன்றி வணக்கம்
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 Před 2 měsíci +2

    தொடரட்டும் உங்கள் பணி.🎉🎉🎉

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 2 měsíci

      மதிப்பு மிக்க உங்கள் கருத்துகளுக்கு நன்றி வணக்கம்
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @balakrishnand9166
    @balakrishnand9166 Před 5 měsíci +5

    என்றும் நான் விரும்பி ரசித்து கொண்டே வருகின்றன பாடல்கள் 💐📻📽️💔💘

  • @aliengaming1672
    @aliengaming1672 Před 2 měsíci +1

    Vediovoda potta nanna irukum

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 2 měsíci

      காப்பிரைட் என்ற பெயரில் ஒரு சிலரிடம் தமிழ் திரைப்பட பாடல்கள் சிறைபட்டு கிடக்கின்றன.
      எங்களது முயற்சி வாகனத்தில் பயணிப்பவர்களுக்கும்.
      இரவில் பல்வேறு மனஉளைச்சலால் தூக்கம் வராமல் புரண்டு படுத்து கொண்டிருப்பவர்களுக்கும்,
      தேர்வு செய்யப்பட்ட சிறந்த பாடல்கள் கொடுப்பதுதான் எங்கள் நோக்கம்.
      மதிப்புமிக்க உங்கள் கருத்துகளுக்கு நன்றி வணக்கம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @user-ot4go2vo8b
    @user-ot4go2vo8b Před 4 měsíci +3

    😅😅

  • @manogaransrinivasan
    @manogaransrinivasan Před 5 měsíci +10

    ஒரு நாள் உண்ணோடு ஒரு நாள் இந்த பாடலுக்கு பொருத்தமான போட்டோ இல்லை இந்த பாடல் இரண்டு தடவை வருகிறது இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் இல்லை

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci +1

      உங்கள் மதிப்பு மிக்க கருத்துகளுக்கு நன்றி.
      இந்த தவறு இனிமேல் சரி வராமல் இருப்பதற்கு உறுதி கூறுகிறோம்.
      தவறுகளை சுட்டி காட்டியதற்கு மீண்டும் நன்றி கூறுகிறோம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 5 měsíci +2

      ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் பாடல் இடம் பெற்ற திரைப்படம் உறவாடும் நெஞ்சம் அதனை டிஸ்க்ரிப்ஷனில் சரி செய்து விடுகிறேன்.
      மன்னிக்கவும்
      பதிவு செய்துவிட்ட வீடியோவில் அதனை சரி செய்ய இயலாது.
      நன்றி வணக்கம்

    • @sheeladevi-sv8tm
      @sheeladevi-sv8tm Před 5 měsíci +3

      I love kamal verymuch

    • @dineshkarunanthi3395
      @dineshkarunanthi3395 Před 4 měsíci

      A

    • @adhinarakumar
      @adhinarakumar Před 4 měsíci

      1976 released uravadumnenjam

  • @user-iy3wt8ri3q
    @user-iy3wt8ri3q Před 2 měsíci +1

    அண்ணா இது இளமை ஊஞ்சல் ஆடுகிறது அல்ல உறவாடும் நெஞ்சம் என்ற படத்தில் ஒளிபரப்பிய பாடல் சிலரதை நம்பி விடுவார்கள்

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 2 měsíci

      உங்கள் கருத்து மிகச் சரியே
      இனி இது போல் தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும்.
      நன்றி வணக்கம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @vijaypavi4880
    @vijaypavi4880 Před 3 měsíci +2

    பள்ளி பருவத்தில் கெட்டப்பாடல் அருமை அருமை 👌👌👌

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 3 měsíci

      மதிப்பு வாய்ந்த உங்கள் கருத்திற்கு நன்றி வணக்கம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

    • @SelvaKumar-xg9ed
      @SelvaKumar-xg9ed Před 2 měsíci

      வீட்டில் எப்படி
      அனுமதித்தார்கள்,

    • @murugan4277
      @murugan4277 Před 2 měsíci

      கெட்ட அல்ல கேட்ட

  • @senthilkumarjaganathan6202

    Vera enna solrathu

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 8 dny

      மதிப்பு மிக்க உங்கள் கருத்துகளுக்கு நன்றி.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @user-sh9sj6yn4o
    @user-sh9sj6yn4o Před 3 měsíci +6

    இந்த பாடலுக்கு இந்த போட்டோ கிடையாது

    • @GoldenHits-6
      @GoldenHits-6  Před 3 měsíci +1

      தவறுதலாக இடம் பெற்று விட்டது மன்னிக்கவும்.
      நன்றி வணக்கம்.
      🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @user-qd9nx8md2x
    @user-qd9nx8md2x Před 4 měsíci +3

    ❤❤❤