ஸ்ரீசுடலைமாடசுவாமியை வீட்டில் வழிபடலாமா?/SUDALAI

Sdílet
Vložit
  • čas přidán 15. 09. 2022

Komentáře • 134

  • @user-wk7lt1du5c
    @user-wk7lt1du5c Před rokem +11

    அண்ணன் சொல்வது உண்மை ,ஊரில் கொடை நடக்க ஐயா மஹாராஷ்டிரா மாநிலம்‌ நாசிக்கில் வந்து அருள் புரிந்தார்‌ ,என் ஐயன் மாயாண்டி உலகாளும் தெய்வம்❤❤❤

  • @sudalaimadanfamily5011
    @sudalaimadanfamily5011 Před rokem +20

    எங்கள் ஐயா மாயாண்டி என் குலதெய்வம் நீங்கள் சொன்ன‌ அனைத்தும் உண்மையே 🙏🙏🙏

  • @ganesanm2354
    @ganesanm2354 Před rokem +10

    என் குலதெய்வம் சுடலைமாடன் சுவாமி அய்யா போற்றி போற்றி

  • @suginsuginsuji5105
    @suginsuginsuji5105 Před rokem +17

    கட்டளகு வீரன், கட்டுக்கடங்கா மாடன் என் அப்பன் சிவ சுடலை ஈசன் 🔥 அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா 🙏

  • @arulkumar5001
    @arulkumar5001 Před rokem +10

    ஐயா
    நீங்க சொல்வது அனைத்தும் நான் உணர்ந்துள்ளேன்
    சிவ சுடலை துனை

  • @muthukumar-nz2fo
    @muthukumar-nz2fo Před rokem +12

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை. என் அப்பன் என் உயிர் நான் ஒவ்வொரு நொடியும் உச்சரித்து கொண்டிருக்கும் ஸ்ரீசுடலைமாடசுவாமியே அவதாரகளையும் திருவிளையாடல்களையும் உலகறிய செய்த கோமரத்தாடியை பாதம் தொட்டு வணங்குகிறேன்.என் அப்பன் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீசக்கரவர்த்தி சுடலைமாடசுவாமி போற்றி போற்றி போற்றி

  • @omshimayanaveeranthirukovi4636

    இதுவரைக்கும் என் வாழ்நாளில் நான் பார்க்காத ஒரு தெய்வம் என்னப்பன் மாசான சுடலை என்கின்ற மாசாணம் நான் என் வீட்டில் தான் ஆலயம் வைத்திருக்கிறேன் எங்கப்பன் மாயாண்டி சுடலைக்கு என் வீட்டில் என் குழந்தைகள் அப்பன் மாசான சுடலையை தாத்தா என்று அழைப்பார்கள் அவர்கள் நினைத்த நேரத்தில் குழந்தைகளிடம் விளையாடுவார் என் அப்பன் மாஸான சுடலை

    • @sreethar3259
      @sreethar3259 Před 7 měsíci

      நானும் அவரை தாத்தா ஐயா என்று தான் அழைப்பேன்🙏🙏🙏

  • @Balamurugan-qr6df
    @Balamurugan-qr6df Před rokem +9

    ஏன்றும் வாழ்க எதிளும் வெற்றி பெருக சுடலை வாழ்க சுடலை குலம் வாழ்க

  • @ilove-oj8ki
    @ilove-oj8ki Před rokem +8

    சிறுமளஞ்சி பாசமிகு ஸ்ரீ 🙏ஒத்தப்பனை சுடலை ஆண்டவர்🙏 துணை 2023 ஆவணி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை மாபெரும் கொடை விழா

  • @geetharajasekargeetharajas6601

    நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை ஐயா.எங்கள் குலதெய்வம் ஐயா புளியடி சுடலை🙏🙏🙏🙏.

  • @SureshSuresh-xp7ze
    @SureshSuresh-xp7ze Před rokem +4

    என் அப்பன் மாந்திரிக சட்ட காரன் மாயானத்தின் அதிபதி ஸ்ரீமாயாண்டி சுடலைமாடன் துணை

  • @raguram2223
    @raguram2223 Před rokem +12

    சுடலைமாடசாமி பற்றிய தகவல்கள் அருமை சகோதரரே... மேலும் உங்கள் வீடியோ பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்

  • @sivaram5531
    @sivaram5531 Před rokem +5

    ஹைகோர்ட் சுடலை மகாராஜா 🙏🙏🙏

  • @VigneshVicky-ug2fe
    @VigneshVicky-ug2fe Před rokem +5

    அருமை ஐயா ...என் மாயாண்டியாகவே உங்களை பார்க்கிறேன்..சுடலை மாடனே போற்றி

  • @sakthikumar6889
    @sakthikumar6889 Před rokem +10

    நான் தசராவில் நான்கு வருடமாக சுடலை வேசம் தான் அனிவேன்

    • @sreethar3259
      @sreethar3259 Před 7 měsíci

      விடாமல் அணியுங்கள் 🙏🙏🙏

  • @muthuraja1093
    @muthuraja1093 Před rokem +4

    ஐயா மாயாண்டி பற்றி சொன்ன கருத்துக்கள் அனைத்து உண்மையை ஐயா சுலைமாடனே போற்றி போற்றி ஐயாவின் பொற்பாதங்களை போற்றி போற்றி

  • @user-if9qy8dj8d
    @user-if9qy8dj8d Před 3 měsíci

    Arumaiyana pathivu thanks kuruve saranam 🙏

  • @nagulkumar7255
    @nagulkumar7255 Před 2 měsíci +1

    உண்மை எங்கள் குலதெய்வம் ஆரல்வாய்மொழி வேம்படி சுடலைஆண்டவர்

  • @tamilkumaran.tthangaraj.s8873
    @tamilkumaran.tthangaraj.s8873 Před 9 měsíci +2

    🙏🙏🙏ஶ்ரீ தீரன் முத்து சுடலை ஆண்டவர் துணை 🙏🙏🙏

  • @prakash9947
    @prakash9947 Před rokem +3

    அப்பன் மாயாண்டி முண்டசுவாமி துணை 🙏

  • @rameshpandian5540
    @rameshpandian5540 Před rokem +2

    என் அப்பன் சுடலையாண்டி நயினார் சாமி துணை 🙏

  • @mayamari1221
    @mayamari1221 Před rokem +5

    ஓம் சிவ சுடலை என் அப்பன் மாயாண்டி நீங்க சொன்ன கூப்பிட வேண்டாம் நெனச்சா போதும் எங்கய்யா வந்து

  • @murugantamil7231
    @murugantamil7231 Před rokem +3

    கட்டழகு வீரன் என்அப்பன் சுடலை தெய்வம்.

  • @appanasamya4568
    @appanasamya4568 Před rokem +6

    மகாராஜா 🙏🙏🙏🙏🙏🔥

  • @suginsugin2355
    @suginsugin2355 Před rokem +5

    என் அப்பா சிவசுடலை மாடசாமியே போற்றி

  • @sivae3951
    @sivae3951 Před měsícem

    அண்ணன் நீங்க சொன்னது அனைத்தும் உண்மைதான் ஆனால் வீட்டில் வைத்து வழிபடலாமா என்று சொல்லவே இல்லை

  • @ilove-oj8ki
    @ilove-oj8ki Před 11 měsíci +1

    🙏🌹ஈசனோட மகனால்லவோ ஒத்தப்பனை சுடலை ஐயா சிறுமளஞ்சி 🌹🙏

  • @sudarselvan6280
    @sudarselvan6280 Před rokem +2

    சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் துணை

  • @omshimayanaveeranthirukovi4636

    என்னப்பன் மாசான சுடலை ஐயா வேட்டைக்குச் சென்று திரும்ப கோயிலுக்கு வருவார் நள்ளிரவு அப்பொழுது என் மகள் அப்பா மாசான தாத்தா வராரு பாருப்பா என்று சொல்லும் குழந்தை முகத்தில் ஒரு சிரிப்பு இருக்கும் அதுதான் என் அப்பன் மாசான சுடலை என்கின்ற மாசாணம் என்னையும் என் குழந்தைகளையும் என் மனைவியும் பாதுகாக்கும் வள்ளல் மாசாணம் சுடலைமாடன்

  • @user-vr7ll8fs5q
    @user-vr7ll8fs5q Před 2 měsíci

    💐🙏 வாழ்க வளமுடன் 💐🙏

  • @kokkikumar123.
    @kokkikumar123. Před rokem +1

    சுடரினின்று துதித்த தூயவன் துணை....🙏🙇🙏

  • @ganeshanganeshan1298
    @ganeshanganeshan1298 Před 5 měsíci +1

    ஐயா ஆசிர்வாதம்

  • @vanathan7
    @vanathan7 Před 7 měsíci +1

    ஓம் சிவசுடலைமாடசாமி போற்றி

  • @srivanniyashenbagasasthako2020

    நீங்க சொல்லுறது சரியான பதில் நான் மாயாண்டி சித்தர்

  • @sampathmurasu2932
    @sampathmurasu2932 Před rokem +1

    குமரி மாவட்டம் பொற்றையடி வெள்ளிமலை சுடலைஆண்டவரே போற்றி,போற்றி

  • @maheshkumar-po4hd
    @maheshkumar-po4hd Před rokem +1

    சுடலை ஆண்டவரே போற்றி..

  • @devamathi8083
    @devamathi8083 Před rokem +3

    🙏🏻 என் அய்யன் சுடலை மாடன் 🙏🏻 இராமநாதபுரம் மாவட்டம்.. மாடசாமி கோவில் தெரு, தேர்போகி ☺️

  • @Kumarss41278
    @Kumarss41278 Před rokem +3

    ஐயா அருமையா இருந்தது ஐயா

  • @sivadevendram7132
    @sivadevendram7132 Před rokem +5

    Thank you

  • @asaravanan849
    @asaravanan849 Před 3 měsíci +1

    என் குல தெய்வம் சுடலை ஈசன் என்னுள் இறங்கி அருள் புரிகிறார்
    வீட்டில் பீடம் கேட்கிறார்

  • @mayandikarthick8845
    @mayandikarthick8845 Před rokem +2

    மயன அதி பதி மாயாண்டி 🙏🙏🙏🙏

  • @sathiyawansakthi2057
    @sathiyawansakthi2057 Před rokem +1

    நீங்கள் சொல்லும் போது எனக்கு கண்ணீர் வந்தது ஐயா நீண்ட நாட்கள் பிறகு

  • @muthuraman7957
    @muthuraman7957 Před rokem +3

    அருமை வாழ்த்துக்கள்

  • @IcourtCreation9952
    @IcourtCreation9952 Před rokem +4

    அருமை அண்ணா பதிவு

  • @sreethar3259
    @sreethar3259 Před 7 měsíci

    எங்கள் குல தெய்வம் அ௫ள்மிகு ஆற்றங்கரை ஐயன் இலுப்பையடி ஸ்ரீ சிவ சுடலை மாடசாமி ஐயா துணை🙏🙏🙏

  • @selvamkumar1982
    @selvamkumar1982 Před 4 měsíci +1

    ஜடா முனீஸ்வரன் பற்றி பதிவு போடுங்கள் ஐயா...

  • @asaravanan849
    @asaravanan849 Před 3 měsíci

    அய்யா அருமையான பதிவு
    சுடலை ஈசன் புகழ் ஈடு எதுவுமில்லை

  • @shrisai602
    @shrisai602 Před rokem +2

    Valthukal anna

  • @gobipandian3973
    @gobipandian3973 Před rokem +2

    அருமை அண்ணா 🥰🥰🥰🥰🥰🥰

  • @palrajr3917
    @palrajr3917 Před rokem +3

    En appan allava,en thayumallava😭😭😭🙏🙏🙏

  • @SelvaKumar-vp7mj
    @SelvaKumar-vp7mj Před měsícem

    இன்று நான் வாழ்வது மாயாண்டி அருளால்

  • @murugan438
    @murugan438 Před rokem +1

    கொடி பேச்சியம்மன் எங்கள் குல தெய்வம் திருச்செந்தூர் அருகே நல்லூரில் அரசாட்சி புரிபவள்...என் தாய்

  • @aranudagam4164
    @aranudagam4164 Před rokem +2

    வாழ்த்துக்கள் அண்ணா.

  • @rajianavaratham2332
    @rajianavaratham2332 Před rokem +2

    🙏🙏🙏

  • @nandhanasweety2533
    @nandhanasweety2533 Před rokem +2

    அருமை அண்ணா

    • @e.thambane.thamban8131
      @e.thambane.thamban8131 Před rokem

      மிக அருமையான கருத்து.
      ஐயா சிவராமன் அவர்களின் ஆன்மீக உரை மிக அருமையான உள்ளது.. என்றும் 21 பந்தியக்காரன் காவல் தெய்வம் கருப்பசாமி துணை உங்களுக்கு 100% கண்டிப்பாக உண்டு.

  • @AgathiAanu
    @AgathiAanu Před 2 měsíci

    எங்கள் வீட்டில் அரிசாந்திராமசனம் அவர்கள் வைத்து வணங்குகிறோம்

  • @sivadevendram7132
    @sivadevendram7132 Před rokem +3

    Upload more about mayandi sudalai madan

  • @sasikalav9776
    @sasikalav9776 Před rokem +5

    அண்ணா எனக்கு குழந்தை வரம் வேண்டும் அருள் புரிய வேண்டிக்கொள்ளுங்கள் 🙏🙏🙏

    • @muthusudarmedia4996
      @muthusudarmedia4996  Před rokem +2

      அம்மை அப்பன் அருளால் மழலைச்செல்வம் கிடைக்கட்டும் தாயே...

    • @muthuraja1093
      @muthuraja1093 Před rokem +2

      கண்டிப்பா சகோதரா உங்களுக்கு கூடிய விரைவில் என் அப்பன் மாயாண்டி வந்து பிறப்பார்

    • @sureshs-vg5qu
      @sureshs-vg5qu Před 10 měsíci

      Engalukkum kalyanam aagi 10 varudam

  • @baskar.v6530
    @baskar.v6530 Před rokem +1

    Sudalaimadan swamy adimai 🙏

  • @pachimuthu9619
    @pachimuthu9619 Před rokem +2

    🙏🙏🙏🙏🙏

  • @SivaKumar-vq7wo
    @SivaKumar-vq7wo Před rokem +2

    🙏🍎

  • @mmakid2079
    @mmakid2079 Před rokem +1

    அகரம் ஆட்ராங்கரை ஐகோர்ட் மகாராஜா சுடலை மாடசாமி துணை

  • @SureshKumar-hk5ce
    @SureshKumar-hk5ce Před rokem +2

    🙏🏽🙏🏽🙏🏽👌

  • @user-xd7ni2ii7o
    @user-xd7ni2ii7o Před rokem +2

    Pattavarayan vesam pattri solluga anna please 🙏🙏🙏🙏

  • @hemanthvolgz6894
    @hemanthvolgz6894 Před rokem +2

    ஐயா வணக்கம் எனது குலதெய்வம் வண்ணாரா சுடலை மாடன் சுவாமி அதற்கு கற்சிலை வைக்கலாமா

  • @sspdputhumai4204
    @sspdputhumai4204 Před rokem +2

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏🙏🙏

  • @VijayVijay-yk1ov
    @VijayVijay-yk1ov Před rokem

    Super anna நானும் சுடலைமாடன் பக்தர்

  • @manocrane5654
    @manocrane5654 Před 11 měsíci

    🙏🙏🙏🙏

  • @sathiyawansakthi2057
    @sathiyawansakthi2057 Před rokem +1

    இனி செவ்வாய் வெள்ளி அசைவம் சாப்பிடவது குறைக்கிறேன்

  • @marimariappan800
    @marimariappan800 Před rokem +1

    அயன்சிங்கம்பட்டி சுடலைமாடன் சாமி

  • @bulletrajesh5164
    @bulletrajesh5164 Před 7 měsíci

    😢😢

  • @black_lover_edting1154
    @black_lover_edting1154 Před rokem +1

    அய்யா அப்பா சுடலை மாடசாமி விடியோ போடுக

  • @user-yj2jf3ix8f
    @user-yj2jf3ix8f Před 4 měsíci +1

    ஐயா வணக்கம் என் குல தெய்வம் சுடலைமாடன் கோவில் தனியாக இருக்கு வழிபடுகிறோம் ஆனாலும் வீட்டில் குல தெய்வத்தை நினைத்து விளக்கு வைக்கிறோம் வைக்கலாமா வேண்டாமா என்று சொல்லுங்கள் ஐயா 🙏

    • @muthusudarmedia4996
      @muthusudarmedia4996  Před 4 měsíci +1

      தாராளமாக விளக்கு வைக்கலாம்

  • @manthiramoorthi85
    @manthiramoorthi85 Před rokem +2

    ,🙏🙏🙏🙏🙏🙏

  • @suryasr2064
    @suryasr2064 Před rokem +2

    வீட்டில் நினைத்து வணங்கலாமா

  • @nanthakumar7346
    @nanthakumar7346 Před 11 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VelMurugan-np3et
    @VelMurugan-np3et Před rokem +1

    Sudalai mada samy potti potti potti 🙏🙏🙏

  • @sempalsudalaithunai7269

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samymuthu5609
    @samymuthu5609 Před rokem +1

    இதை.போல்தான்துரைவீரனுக்கு.படையல்.மீனாட்சிஅம்மன்.புத்திரன்.வீரன்

  • @sathiyawansakthi2057
    @sathiyawansakthi2057 Před rokem +1

    எங்கள் இல்லத்தில் சீவலப்பேரி சுடலைமாடன் போட்டோ இருக்கு

  • @ManiKandan-cd7kd
    @ManiKandan-cd7kd Před 5 měsíci

    Sudalaimadanswamai🙏🔥🎉

  • @sathiyawansakthi2057
    @sathiyawansakthi2057 Před rokem +1

    ஹைகோர்ட் சுடலைமாடன் கோவில் சரக்கு வாங்கி வணங்கினேன்

  • @nilaa726
    @nilaa726 Před 9 měsíci

    சுடலை சாமி அருவா vaijitu nikkita mari photo v2la vaiji valipadalama ayya

  • @prempremkumar7596
    @prempremkumar7596 Před rokem +4

    அண்ணா மாடசாமி காக்கும் சக்தி ஆகும் சக்தி அளித்தல் சக்தி மூன்றுமே உண்டா

    • @muthusudarmedia4996
      @muthusudarmedia4996  Před rokem +2

      ஈசன் அம்சம் பொருந்தியவர்...மூன்று சக்தியும் உண்டு

    • @prempremkumar7596
      @prempremkumar7596 Před rokem +1

      Mm

  • @manojgaming7140
    @manojgaming7140 Před rokem +2

    Hi

  • @Mathi-zr5nx
    @Mathi-zr5nx Před rokem

    சுந்தர நாச்சி அம்மன், உத்தண்ட வீரன் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் ஐயா...!

  • @mugeshmurugan1025
    @mugeshmurugan1025 Před rokem +2

    சுடலை மாடன் சுவாமி போட்டோ தொழில் செய்யும் இடத்தில் வைத்து வணங்கலாமா

  • @sudalaicolonygymkaanajolly610

    மாயான்டி குடும்பத்தார்

  • @sramya2896
    @sramya2896 Před 7 měsíci +1

    ஐயா சுடலை மாடன் டாலர் என் கணவர் மற்றும் என் குழந்தை அனியலாமா

  • @user-xd7ni2ii7o
    @user-xd7ni2ii7o Před rokem +2

    Pattavarayan pattri solluga please 🙏🙏🙏

  • @ganesamoorthy4292
    @ganesamoorthy4292 Před rokem +3

    ஐயா வணக்கம் ஐயா உங்க நம்பர் இதுல பதிவிடலாமா

  • @ManiKandan-cd7kd
    @ManiKandan-cd7kd Před rokem +2

    ⚡⛎👌🅰👢🅰📍Ⓜ🅰👌🅰🎵 ,

  • @user-lf6mh3se9d
    @user-lf6mh3se9d Před 11 měsíci

    eanga kula theivam sangili madan samy🙏🙏🙏

  • @agkannan7161
    @agkannan7161 Před 7 měsíci

    அண்ணா எனது குலதெய்வம் மாயாண்டி. என் மேல் அய்யா மாயாண்டி வருவாரு. நான் பன்றி கறி. சாப்பிடுற பழக்கம் இருக்கு. சாப்பிடலாமா வேண்டாமா

  • @mastro_sarath
    @mastro_sarath Před rokem +1

    வீட்டில் அப்பன் மாயாண்டி சுடலை ஆண்டவர் படம் வைத்து வழிப்படலமா!

  • @Gugan288
    @Gugan288 Před 9 měsíci

    எங்க வீட்டுல சுடலை மாடன் சாமி வச்சி கும்பிடுறோம் எங்க தாத்தா ஆரம்பிய்ச்சது. எப்ப நாங்க பூஜா பdaயல் போட்டாலும் பேச்சி அம்மன் சுடலைமாடன் வந்து ஆடுகிறங்க aadumபோது தண்ணீர் அடிக்கடி கேட்குறாங்க அட தலையும் உற்றிக்கிறாங்க ஏன்னு சொல்ல mudiuma

  • @jeyasutha4169
    @jeyasutha4169 Před rokem

    Engal kulathivam nellai mavattam karikovil kattai erum perumal

  • @sudalaieshanangalammantemp159

    மாட்டுகறி படையல் போடலாமா?

    • @sorimuthus9596
      @sorimuthus9596 Před rokem +2

      No

    • @user-ki2ft6ot6v
      @user-ki2ft6ot6v Před 5 měsíci

      Enna kelvi bro idhu yosichu paruga sudalai ayya eesan ooda avatharam avaroda vaganam nandi aprom yepdi maadu kari poduvinga

  • @user-ee3nd2cu2h
    @user-ee3nd2cu2h Před 9 měsíci

    எங்க வீட்டு தலைவாசல் ல வந்து எனக்கு ஏதாச்சும் போடுங்க னு கைல சட்டியோட நிக்கிறார், ஆனா இப்போ எங்க வீடு இருக்குற நிலைமை ல அவருக்கு கோழி கூட படையல் வைக்க முடியாத சூழ்நிலை, அவித்த முட்டை மட்டும் படையல் வைக்கலாமா

  • @cinnaduraicinnadurai1032

    Number venum