கமல்ஹாசன் இளையராஜா மோதல்...கடனை கட்டவா காப்புரிமை கேட்கிறார்? | Anibaa

Sdílet
Vložit
  • čas přidán 23. 05. 2024
  • Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person, organization, clergy,community, sect, or religion.
    The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use. @Anibaa121#anibaa #vairamuthu #ilayaraja #ilayarajasongs #kamalhaasan #rajinikanth #vairamuthusongs #vairamuthukavithaigal #tamilcinema #ilayarajasongs #manjumalboys #cooli #thalaivar171 #logeshkanagaraj #rajkamalflims #tamilcinemanews #celebrity #subair #celebritynews

Komentáře • 37

  • @rajukamal2468
    @rajukamal2468 Před 2 měsíci +18

    கமல் கிட்ட மோதுனா தோத்து போகணும் அது யாரா இருந்தாலும் இளையராஜாவை நம்ப ரொம்ப பிடிக்கும் எனக்கு ஆனா கமல் கிட்ட மோதுனா தோத்து போகணும்

    • @karupan3129
      @karupan3129 Před 2 měsíci

      கம்முனு அவர் நடிப்பில் இருந்து இருக்கலாம் அரசியலுக்கு வந்து பெயரை கெடுத்துக்கிட்டார் மத்தபடி நடிப்பில் அவர் தான்

  • @sathyamoorthivmk403
    @sathyamoorthivmk403 Před 2 měsíci +4

    ❤❤❤❤❤ஏன் இந்த மோதல் நேர்மையின் கொம்பன் நம்மவர்களே வெல்க நம்மவர் வழியில் நாங்கள் பயணிக்கிறோம் ஆண்டவருடனே ம நீ ம💪💪💪💪💪 இளையராஜா தோல்வி உங்களுக்கு பரிசாக வழங்கப்படும்🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 பெருந்தன்மை இல்லையே வெற்றி எங்கள் பக்கம் 💪💪💪💪💪❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @venkatc9964
    @venkatc9964 Před 2 měsíci +6

    இளையராஜாவின் டியூனை விற்றுவிட்டு மீண்டும் அது எனக்கு சொந்தம் என்று சொல்வது தவறு

    • @fidemTM
      @fidemTM Před 2 měsíci

      copyrights ennanu padichitu vaa paah

  • @thangaselvam6368
    @thangaselvam6368 Před 2 měsíci +10

    ஒரு பாடல் இசையமைப்பாளருக்கு மட்டுமே சொந்தம் இல்லை.
    அந்த பாடல் இடம்பெற்ற திரைபடத்தின் தயாரிப்பாளர்,இயக்குனர்,பாடலாசிரியர்,பாடகர்,பாடலில் நடித்த நடிகர் ஆகியோருக்கும் சொந்தமானது தான்..

  • @MuruganNantham-ey2rh
    @MuruganNantham-ey2rh Před 2 měsíci +8

    விவசாய நிலத்துக்கு
    தினகூலியாகவரும்
    விவசாயி
    விலைச்சலில்பங்குகேட்பானாஎன்றால்கேட்கமாட்டான்.அப்படிஇருகாக
    இளையராஜா வுக்கு
    தனிசட்டமா

  • @user-sd2kz4oc6w
    @user-sd2kz4oc6w Před 2 měsíci +1

    இசை ஞானியை வசை பாடுவோர் அவரது உழைப்பையும், உரிமையையும் திருடி வாழ்பவர்கள் என்பதே உண்மை!

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy Před 2 měsíci +5

    ilaiyaraja ku nalla saave varathu..

  • @vijayakumararjunan2354
    @vijayakumararjunan2354 Před 2 měsíci +4

    புரிதல் இல்லாதவர்களுடன்உறையடலைதவிர்ப்பதுநல்லது

  • @mathanravanan9971
    @mathanravanan9971 Před 2 měsíci +3

    சட்டம் தவறாக உள்ளது சட்டத்தை தயவுசெய்து மாற்ற வேண்டும்... ஏனென்றால் spb பாலசுப்ரமணியம் அவர்களை பாடக்கூடாது என்று இளையராஜா தடுத்ததற்கு இந்த சட்டம் காரணமாக உள்ளது . spb பாலசுப்ரமணியம் பாடிய பாடலை அவரே பாடக்கூடாது...
    என்று சொல்வது தவறாகத்தான் உள்ளது...அதுபோல வைரமுத்து போன்ற எழுத்தாளரை விமர்சிப்பதும் தவறாக உள்ளது...சினிமா பாடல் ஆனது இசையமைப்பாளர்....பாடுபவர்எழுத்தாளர்... இந்த மூன்று பேருக்கும் சொந்தம் ...இதில் நான் பெரியவன் நீ பெரியவன் என்று போட்டி போடுவது தவறு....

  • @rajukamal2468
    @rajukamal2468 Před 2 měsíci +4

    இளையராஜா பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் இளையராஜா நல்ல பாட்டு போட்டு இருக்காரு இன்னும் சில மியூசிக் இருக்கும் நல்லா பாட்டு போட்டு இருக்காங்க அதுக்காக சும்மா போடல பணத்தை வாங்கிட்டு தான் போட்டாங்க அந்த வாய்ப்ப இளையராஜாவுக்கு கொடுக்கலைன்னா இவர் என்ன செஞ்சுருபாரு இளையராஜா கஷ்டப்பட்டு தான் முன்னுக்கு வந்தாரு அதுவும் தெரியும்

    • @fidemTM
      @fidemTM Před 2 měsíci

      copyrights onnu iruku paa

  • @anandansubramaniam2249
    @anandansubramaniam2249 Před 2 měsíci +4

    Guna movie is not produced by Kamal. Manjummel Boys producer said he already paid royalty to a Company named Music Master..

    • @shannat4566
      @shannat4566 Před 2 měsíci +1

      Guna is produced by Raj Kamal Films International

    • @anandansubramaniam2249
      @anandansubramaniam2249 Před 2 měsíci

      @shannat4566 just distributed only bro.. Swathi Chitra International producer

    • @anandansubramaniam2249
      @anandansubramaniam2249 Před 2 měsíci

      @@shannat4566 Distributed by RKFI. Produced by Swathi Chithra International

  • @kumaranmuthuvel979
    @kumaranmuthuvel979 Před 2 měsíci +4

    மல கூட மோதும் இளையராஜா வுக்கு மண்டை உடைய போவது உறுதி😂😂😂

    • @karupan3129
      @karupan3129 Před 2 měsíci

      யாருங்க மலை😂😂😂

  • @ajesha4837
    @ajesha4837 Před 2 měsíci

    Waiting for the court judgement❤❤

  • @pradeeshpradeesh2014
    @pradeeshpradeesh2014 Před 2 měsíci +1

    சார் ஒரு பெண்ணால் பிள்ளை பெற முடியாது,ஆணும் பெண்ணும் சேர னும், அதே போல் தயாரிப்பாளரும் டைரக்டரும் சேரனும் பின்னால் இசையமைப்பாளர் சேருவர்.
    உலக நெதிக்கு மாறாக இளையராஜா சார் பேசுவது சற்றே தவறாக உள்ளது.
    சார் பிளீஸ் யோசிங்க.
    நன்றி
    பிரதிஷ்

  • @sreenivasanpn3506
    @sreenivasanpn3506 Před 2 měsíci +1

    THERE MANY THOUSANDS OF SONGS WERE COMPOSED BY VISWANATHAN RAMAMURTH, G RAMANATHAN, K V MAHADEVAN, DEVA, IMAM, AND MANY MORE MUSIC DIRECTS GAVE VERY HIT FILMS. SECONDLY A FILM BECAME SUCCESS JUST BECAUSE A MUSIC DIRECTOR DIRECTED, THE SINGERS, ACTORAS HAVE ALSO HAVE ROLL FOR A SUCCESSOF FILM. SO ILAYARAJA CAN ALONE TAKE CREDIT UNLESS THE PRODUCER APPOINTED HIM AS MUSIC DIRECTOR, HE HAD NO OPPORTUNITY TO BE BECOME MUSIC DIRECTOR, IN ANNAKILI THE PRODUCER AND DIRECTOR DEVERAJAN IF ASKED RAYOLTY AFOR INTRADUCED HIM AS DIRECTOR, HE CANNOT THEN BECOME MUSIC DIRECTOR.SECONDLY HE DID MUSIC BY COPYING MANY PAST MUSIC DIRECTOR AS G RAMANATHAN, VISWANATHAN AND RAMAMURTHY AND K V MAHADEVAN DID MANY WONDERS AND STILL THEIR MUSIC INGGING IN OUR EARS EXCEPT A FEW OF ILLAYARAJA COMPOSED MUSIC. ILAYARAJA ONCE INSULTED A R RAGUMAN AS HE WAS WORKING WITH ILLAYARAJA, IF VISWANATHAN RAMAMURTHY INSULTED ILLAYARAJA IN THE SAME WAY HE INSULTED RAGHMAN AS ILLAYARAJA WAS ALSO WORKED WITH VISWANATHAN RAMAMURTHY. THEY HAVE NOT DONE SUCH UGLY THING ANYHOW THEY ARE GENIUN DIRECTORS

  • @sreenivasanpn3506
    @sreenivasanpn3506 Před 2 měsíci +1

    WHY THE LYRICS NOT DEMANDING ANY ROYALTY FROM ILLAYARAJA AS WITHOUT LYRICS THE MUSIC DIRECTOR CANNOT COMPOSE ANY SONGS. OFF LATE ILLAYARAJA BECAME VERY GREEDY FOR MONEY. THE PRODUCERS MUST PUT A CONDITION HEREAFTER THAT MUSIC COMPOSURE SHOULD NOT DEMAND ANY LOYALTY FROM THE FILM PRODUCED BY HIM

  • @aslamfaiyas7959
    @aslamfaiyas7959 Před 2 měsíci

    Raja sir
    Now you are the age of 80
    Kindy dont do false
    Be like Gentleman

  • @victoriawilliam7066
    @victoriawilliam7066 Před 2 měsíci

    Ethanai interview parthum, intha arai vekkaaadungga irukka thaan seirangga. Ilayaraja avarudaiya kadanukaaga copyrights kekkale, musicians union kum producers associations kum thaan kekkuraaru. Interview pandravangga konjum poi araichi panni arive valarthukkanum. Interview kodukkuravanggalum athavathu Mr Subair pondravargal eppadi knowledge illamal vanthu interview kudukuringge nu theriyala. Antha arai vekkaadu thaan ennammo kekkuthuna neenggalum atharkku thaguntha mathiri pesikondu irukingge. Ennammo sollitu pongga.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 2 měsíci

    Msvyin pattu copy
    Right donaition to poor
    Musician kannathasan
    Msv trust👏👏👏👏😄

  • @karupan3129
    @karupan3129 Před 2 měsíci

    இளையராஜாக்கு சாதமாக தான் தீர்ப்பு வரப்போகிறது

  • @s.murugesanmurugan4319
    @s.murugesanmurugan4319 Před 2 měsíci

    Rajanu per aana rajavagida mudiyuma. Ithe madhri oruththan nane paramathmanu ularran ivanunga nilamaya parthu oore sirikkuthu.

  • @aslamfaiyas7959
    @aslamfaiyas7959 Před 2 měsíci

    Wrong

  • @nagulchandru
    @nagulchandru Před 2 měsíci

    UAnakku ÿannavelayo athamattum paru

  • @nagulchandru
    @nagulchandru Před 2 měsíci

    Padal yarudu sollu

  • @nagulchandru
    @nagulchandru Před 2 měsíci

    Yunakkukasu kodasasu

  • @paramasivamparam9549
    @paramasivamparam9549 Před 2 měsíci

    Ithu suttha poi intha pannada urutturan.