டி.ராஜேந்தரை மிரட்டிய எம்.ஜி.ஆர் - PRODUCER - ACTOR Al Alagappan | Interview Marathon

Sdílet
Vložit
  • čas přidán 26. 05. 2020
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Zábava

Komentáře • 115

  • @krishnansampath8199
    @krishnansampath8199 Před rokem +15

    கீழே தமிழகத்தை நிர்வாகிக்கும் IAS officers 45 நிமிடம் காத்து இருக்க, தலைவர் கலைஞர் என் மகனுடன் சினிமாவை பற்றி மாடியில் விவாதித்து கொண்டு இருந்தார் 😂😂😂.... சினிமா விழாவிற்கு வாழ்த்து மடல் வழங்க MGR எங்களை தமிழக தலைமை செயலகத்திற்கு வர சொன்னார் 😂😂😂... இருவரும் நான் விரும்பிய தலைவர்கள். ஆனால் மக்கள் வரிப்பணத்தில் நம்மை நன்றாக ஏமாற்றி இருக்கிறார்கள்... நன்றி சித்ரா & அழகப்பன் அய்யா 🙏🙏🙏🙏

    • @sridharfca
      @sridharfca Před 2 měsíci

      தமிழகத்தின் தலையேழுத்து...சினிமா மாயையையிலிருந்து எப்போது தமிழகம் வெளியே வருகிறதோ அப்போதுதான் உருப்படும்...இதோ அடுத்தது பெரிய புடுங்கி மாதிரி சினிமா பிம்பத்தை நம்பி விஜய் என்று ஒருவன் வரப்போகிறானம்...விளங்கிடும்

  • @shenbagaraman5120
    @shenbagaraman5120 Před 4 lety +15

    தைரியமாக , எதார்த்தமாக பேசுகிறார் ........ அழகு நடை.

  • @DavidDavid-ow2zd
    @DavidDavid-ow2zd Před 4 lety +14

    நாங்க இந்த பேட்டியை பாா்க்கிறத்முன்னால் உங்கள இவர உன்மையிலே கெட்டவரதான் நினைச்கிட்டுயி௫ந்தாேம்
    இந்த பேட்டியை பாா்க்கிறபாேதுதான் புறிந்தது
    இவ்வளவு வெளிப்படையானவா்னு.
    அறியாமைக்கு மண்ணிக்கவும்.
    From : Malaysia - ARUNASALAM

  • @vidhyar3244
    @vidhyar3244 Před 3 lety +11

    Respects Chitra Lakshmanan Sir,
    I just loved A.L Alagappan Sir Interviews
    What a memory and what clarity of speech and thought.
    What hard work way he has come up in life
    i have become a big fan of Alagappan sir.
    Regards,
    Vidhya

  • @poortamilian
    @poortamilian Před 4 lety +36

    எதார்த்தமாக பேசுகிறார் இந்த மனிதர்.
    எதேச்சையாக பார்க்க ஆரம்பித்து அவரது உண்மைகளை உடைத்தும் பேசும் வெள்ளந்தி பேச்சுகளால் ஈர்க்கப்பட்டு முழு வீடியோவும் பார்த்தேன்.
    அருமை.

  • @anandb2938
    @anandb2938 Před 4 lety +6

    Chitra Sir......Well done... Mr. Azhagappan shared his life experience...it is really interesting and open talk.. practical man...Cine personalities like Mr. Azhagappan are such a responsible father.... My respected father is also like him ..without whose guidance my life also would have been spoiled..... they are assuming responsibility to shape the future of their sons and daughters.... proud to see him like my father.... Long live Mr. Azhagappan sir....

  • @cinithattipass
    @cinithattipass Před 2 měsíci +3

    திரு ஏ எல் அழகப்பன் சார் அவர்களின் நேர்காணல் புதிய படைப்பாளிகளுக்கு புதிய உற்சாகத்தை கொடுக்கும் என்பது உண்மை சித்ரா லட்சுமணன் சார் நன்றி வணக்கம்

  • @rameshBabu-li4xi
    @rameshBabu-li4xi Před 4 lety +13

    One of the best interview 🙌
    A L Sir you spoke only the truth ,no wonder Kalinger liked u, I am genuinely impressed 👏

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 Před 4 lety +9

    அருமை அண்ணா

  • @venk777
    @venk777 Před 4 lety +14

    He has good story sense. Runs in the family.

  • @mohansathya1140
    @mohansathya1140 Před 2 měsíci +1

    Super sir

  • @mohansathya1140
    @mohansathya1140 Před 26 dny +1

    Super sir😊

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k Před 2 lety +1

    எதார்த்தமான பேட்டி...சிறப்பாக ஆர்வமாக இருந்தது...

  • @rajeshkannakanna3870
    @rajeshkannakanna3870 Před 3 lety +10

    சித்ரா சார் எவ்வளவு நினைவாற்றல் உங்களுக்கு பிரமித்து போகிறேன்.

  • @ckrishna1986
    @ckrishna1986 Před 4 lety +11

    43:00 TO 43:53 செம!

  • @vishnudeepak992
    @vishnudeepak992 Před 3 lety +6

    Good interview interesting and casual

  • @varatecz
    @varatecz Před 3 lety +8

    This for 4th long interview I am watching in your channel and it was interesting and engaging too.. whatever Sir said is true and I like your interviews sir... It's kind of library for all AD's and upcoming movie artists 👍

  • @cthiyag
    @cthiyag Před 4 lety +15

    நெறைய மேட்டர ரகசியம் மாதிரி குசு குசுன்னு சொல்றாரு. மைக் இருக்கறத மறந்துட்டாரோ .

  • @stalinr6226
    @stalinr6226 Před 4 lety +5

    Recent ah pathathula this is one of the greatest interview with different view! Thanks chitra sir! ❤️❤️

  • @raghupathyraju9439
    @raghupathyraju9439 Před 4 lety +3

    Sema interesting. Keep it up chitra sir

  • @mohansathya1140
    @mohansathya1140 Před 26 dny +1

    Super sir 😅

  • @sujathachandrasekaran5626

    உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி உளமார.. உணர்வாக உரையாடினார்.. அழகுக்கு அப்பன்

  • @TheIndianAnalyst
    @TheIndianAnalyst Před 4 lety +3

    Nice Interview!

  • @davidlamech2750
    @davidlamech2750 Před 4 lety +1

    அருமை

  • @DavidDavid-ow2zd
    @DavidDavid-ow2zd Před 4 lety +13

    நீங்க சொல்வது 100/100 உன்மை, உன்மைய சொல்லபாேனால் உங்க பேட்டியை கேட்கும் பாேது அசையமுடீயவில்லை,
    ஒ௫ சினிமா படத்தை பாா்பதைவிட மிகவும் இனிமையாகயி௫க்கு .

  • @fathimasyed4232
    @fathimasyed4232 Před 3 lety +1

    i started liking Chitra Lakshmanan from this channel .. Great Job Chitra Sir !!!

  • @starcapital2386
    @starcapital2386 Před 4 lety +1

    Super.. Marathon.. is rocking

  • @venkatesank820
    @venkatesank820 Před 6 měsíci +1

    Super🎉

  • @apsarassamayal
    @apsarassamayal Před 4 lety +3

    Very Frank interview,ups and down,realy nice,chitra sir,and Madarasapattinam best movie

    • @danielcephas2398
      @danielcephas2398 Před 3 lety

      Karunanithi was an irresponsible cm .makkaluku nallathu seivathai yosikamal dialogue elutha yosichirukar.

  • @meenameena-lv9xv
    @meenameena-lv9xv Před 3 lety +1

    Nanri sir super

  • @remivengadessin8980
    @remivengadessin8980 Před 3 lety

    very nice and correct discussion

  • @vj123456789ify
    @vj123456789ify Před 2 měsíci

    Superb interview 👌🏻he will be very perfect for the villan role

  • @adithyashyam4617
    @adithyashyam4617 Před 2 lety

    Very nice interview. Honest as well

  • @kothandaramanchinnakannu5254

    Excellent presentation,Kudos.

  • @20052527
    @20052527 Před 4 lety +7

    Wow I really admire his memory. He’s throwing the numbers from the past just like yesterday. Unbelievable!!!

    • @muralioum6357
      @muralioum6357 Před 3 lety

      Karunanidhikkum MGR kum

    • @muralioum6357
      @muralioum6357 Před 3 lety

      MGR Producer Prachanay Theerka
      Muyarchikkiraar. Anaal
      Karunanidhiyo Adhilum
      Arasiyal Adhayam Theda Parkkiraar.InguThan
      MGR Uyargiraar.

  • @askrushnamurthy4799
    @askrushnamurthy4799 Před 3 lety

    Correct ALA sir very interesting and Valthukal

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Před 9 měsíci

    Genuine speach!

  • @ckrishna1986
    @ckrishna1986 Před 4 lety +18

    MGR always Evergreen!

  • @jvivekanand1546
    @jvivekanand1546 Před 3 lety

    Dear Chitra sir
    Flim producer a.l.alagappan sir sonna mathri innum seniors interview lam pannunga sir then your show will go high sir and this interview sir telling about m.g.r and kalaingar friend ship is awesome really like it and thanks for the good interview.
    Thank you

  • @vijayalakshmiravi1970
    @vijayalakshmiravi1970 Před 3 lety +3

    சித்ரா சார் இவர் பேசுவதை கேட்க்கும் போது இண்ணும் ஒரு மணிகூட எடுத்திருக்கலாம்

  • @subvidya2008
    @subvidya2008 Před 4 lety +3

    Excellent and very naturally professional interview

  • @ganeshnarasimhan
    @ganeshnarasimhan Před 4 lety +3

    SUPERB FRANK INTERVIEW

  • @DineshKumar-lv1kx
    @DineshKumar-lv1kx Před rokem

    Most humble person ❤😊

  • @marshalrajeshp2491
    @marshalrajeshp2491 Před 2 lety +1

    Confessions of a Producer Father 😎

  • @varatecz
    @varatecz Před 3 lety

    Vera level interview

  • @adithyavimal
    @adithyavimal Před 4 lety +23

    Yaar kitaa epadi proper aah ella visayatha vaanganum..epadi interactive aah kondu poganum nu chitra sir kitta irundhu dhaan matha interviewers learn pannikanum..

  • @ommuruga786
    @ommuruga786 Před 4 lety +1

    மிகவும் அழகான பதிவு நன்றி 👌

  • @velukasinathan4213
    @velukasinathan4213 Před 2 lety

    Sweet memories

  • @subashe5573
    @subashe5573 Před 4 lety +6

    உண்மையான பேச்சு ALA sir..

    • @ismailbasha2415
      @ismailbasha2415 Před 4 lety

      Chithra sir ,ungalai
      Big bazarle நேர்ல பார்தேன் ,Rome arts
      Baner, அம்பிகை நேரில்
      வந்தாள் மைக் மோகன்
      மறந்துடீங்களா இந்த
      கொண்டான் காலம்
      Evening best
      All the best
      Touring takies.

  • @garvingarnettgarnettgarvin1260

    Love this gentleman 😎

  • @golanchinathan
    @golanchinathan Před 3 lety

    கடைசி சொன்னது போல கதை போல் head phone மாட்டி விட்டு வேலை பார்க்கிறேன்

  • @danielcephas2398
    @danielcephas2398 Před 3 lety

    What a memory power chitra sir ku

  • @pugalpugal7579
    @pugalpugal7579 Před 7 měsíci

    ❤ உழைப்பாளி அண்ணன் அழகப்பன்

  • @subhas833
    @subhas833 Před 4 lety +5

    Open talk arumai ala sir

  • @Th-bq2xl
    @Th-bq2xl Před 4 lety +3

    Indha Madhiri seydhihalai arivadhrkahave ungal chanalhalai parkkiren.

  • @sangeethaalagesan4367
    @sangeethaalagesan4367 Před 2 lety

    I love A.L.A Sir ❤️

  • @oppili28
    @oppili28 Před 4 lety

    His voice surili voice maadri irku

  • @kklsenthil1
    @kklsenthil1 Před 2 lety

    Distributor is the only person who closed almost theatre he admitted

  • @askrushnamurthy4799
    @askrushnamurthy4799 Před 3 lety

    Chithra sir some time audio.sound less volume to be increased always

  • @Th-bq2xl
    @Th-bq2xl Před 4 lety

    Ippadithan avarhalai sollavittu nam ketka vendum. Appodhudhan avarhal andhak kanavulahilitundhu varisaiyaha cholvarhal.seydhi mudindhapin adutha vishayam patrik ketkavemdum. Idiyeedu seydhal andha vishayam Adhodu poyvidum mammal Ariya iyaladhu.

  • @user-vl9gc4zr5p
    @user-vl9gc4zr5p Před 3 lety +7

    ஐயாவிற்கு வணக்கம் இவ்வளவு உயரத்திற்குவந்தும் புகழ்பெற்ற இயக்குனர் திரு விஜய்ன் தந்தையாக இருந்தும் சினிமாவில் ஆரமபம் முதல் கடைசிவரை கரைத்துகுடித்தவர் ஐயா திரு ஏ.எல்.அழகப்பன் அவர்கள் மனம்திறந்த பேட்டி என்னை வெகுவாக கவர்ந்தது!

    • @venkatachalammarappan9017
      @venkatachalammarappan9017 Před 3 lety +1

      நடிகர் திலகத்தின் படங்கள் எங்கள் ஊரில் பத்து நாட்களுக்கு குறையாமல் ஓடியது ஆனால் இதர நடிர்கள் படம் ஆறு நாளை தாண்டாது திரிசூலம் இரண்டு மாதம் ஓடியது தங்கபதக்கம் ஒரு மாதம் ஓடியது இரண்டாவது ரீலிஸிலும் வெற்றி நடை போட்டது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் படங்களே உதாரணம் கர்ணன் மற்றபடி இவர் சொல்வது போல் இல்லை மற்ற நடிகர் களின் படங்களே பெரும்பாலும் தோல்வியை தழுவியது எனவே தவறான வரலாறு வேண்டாம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை மட்டும் வெறும் சிவாஜி என அழைப்பது ஏன்?கலைத்துறைக்கு முகவரி கொடுத்ததே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தான் பேட்டி என்ற பெயரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை வெறும் சிவாஜி என அழைக்க வேண்டாம்

  • @sudarsonm9266
    @sudarsonm9266 Před 4 lety +1

    Dear Sir, You should have respected Mr.Sasi Kumar - What ever may be your personal experience with him, atleast for stage manarism please donot use "Oruthavan - Uyiravanginan". I love eesan and sasikumar. I have also admired your character in that movie - especially the one where the chandelier lights reflects on your glass when you were sitting on the sofa. Sasikumar has shown you in a majestic way. Thankyou

  • @Murali_Tharan
    @Murali_Tharan Před 4 lety

    Karimugan TN collections pls 🙄🙄🙄

  • @PrakashPrakash-ev9px
    @PrakashPrakash-ev9px Před 2 lety

    27.15

  • @vasujanarthan1001
    @vasujanarthan1001 Před 3 lety

    What. Is. The. Relationship. Between. T. Rajendar. and. This. Video

  • @madhankumar7136
    @madhankumar7136 Před 3 lety

    1

  • @murugesanmuthusamy3525

    High class family, it happen before and after marriage
    Middle class once in while after marriage
    Low class it happen always marriage/age/relation watch Lashmi Ramakrishnan show
    DMK leader speeach in assembly
    Aval onnum padi thannda pathinium illai
    Naan oru muttrum thorantha munivannum illai

  • @muthukasi7756
    @muthukasi7756 Před 2 lety

    We can get the girls to see what we are lol

  • @mohanrajkathiravan3541
    @mohanrajkathiravan3541 Před 2 měsíci

    Who is M.A.M

  • @sathiyaviji1261
    @sathiyaviji1261 Před 3 lety +2

    நிறைய கட் பண்ணிட்டீங்க

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Před 2 měsíci

    Navarasam nayagan karthick sir mathuri oru hero vara mudiyathu handsome & respect &acting veyra level.avara pathi wrongs pasurathu stop panuga. Neega respect nadathu iruntha karthick sir respect nadathu irupar.

  • @arjunprasanna.3484
    @arjunprasanna.3484 Před 4 lety

    CINEMA MAGIC NAMA MISS PANNITOMNU FEELA IRRUKKU

  • @rajeshkannakanna3870
    @rajeshkannakanna3870 Před 3 lety +3

    தெரியாத தகவல் தெரிந்து கொண்டேன்.

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj Před 8 měsíci +1

    😮😢🎉😂❤😅

  • @thiruvetti
    @thiruvetti Před 3 lety

    1:50:46 - Oru su****.. Originala enna sollirupar nu puriythu :D

  • @aswincandy2606
    @aswincandy2606 Před 3 lety +1

    Etharthamana pechatral.... Bt jaathi perumai konjam thookkal...

  • @malathim6367
    @malathim6367 Před 3 lety

    L

  • @ssgvihub21095
    @ssgvihub21095 Před 3 lety +2

    Karthik pannadhadhaala padam drop aachunu solluya mgr odambu sariyillama pochaam ivaru vitutaaraam

  • @user-dg3xg3gh9r
    @user-dg3xg3gh9r Před rokem

    Poo malai pozhigarathu padam evaruthu am I correct

  • @arumugamar5954
    @arumugamar5954 Před rokem

    o

  • @Truthtriumphs2024
    @Truthtriumphs2024 Před 6 měsíci

    Patriarchal man who must have spoilt Amala Paul's life.

  • @davidbilla4459
    @davidbilla4459 Před 3 lety

    Innocent persons

  • @ckrishna1986
    @ckrishna1986 Před 4 lety +5

    இது பழைய நேர்க்காணல்....

  • @kumarpachapillai5211
    @kumarpachapillai5211 Před 2 lety

    Thu.thu

  • @kumarsg8912
    @kumarsg8912 Před 4 lety +1

    Ivana. Thoo

  • @makkalthilagammgr7466
    @makkalthilagammgr7466 Před 3 lety

    Mokka

  • @bathroom417
    @bathroom417 Před 3 lety +3

    கமல்ஹாசனை பேட்டி எடு... அவன் fileldout ஆகி சும்மாதான் இருக்கான்..

  • @aravinddharma7780
    @aravinddharma7780 Před 4 lety +3

    M g r
    Worst