நாடாளுமன்ற விதிகளை மீறிய MODI மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? | Wayanad | Rahul | Imperfect Show

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 176

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 Před měsícem +48

    *மீட்பு பணியில் தன் உயிரை துச்சமேன நினைத்து மனிதநேயத்தை மட்டும் மனதில்கொண்டு களத்தில் இறங்கி சேவை செய்யும் அனைத்து சொந்தங்களுக்கும் வாழ்த்துக்கள்...❣️🙏👏🤝💐*

  • @seetharamanslm3234
    @seetharamanslm3234 Před měsícem +19

    ஜார்கண்ட் கேதார்நாத் நிலச்சரிவிற்கு யார் காரணம் மிஸ்டர் ஷா?

  • @skrtvr1973
    @skrtvr1973 Před měsícem +19

    நன்றி IPS, நீங்கள் நேற்று பகிர்ந்த முதல்வர் பேரிடர் நிதி அக்கவுண்டுக்கு என்னால் முடிந்த ரூ10,000/- அனுப்பி இந்த சோகத்தில் என்னை இணைத்துக்கொண்டேன் 😢🙏🏻

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 Před měsícem +2

      பாராட்டுக்கள்🎉🎉🎉

    • @kanakajayaraj3010
      @kanakajayaraj3010 Před měsícem +2

      @@rampalanisamy8091 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @sankarans5866
    @sankarans5866 Před měsícem +16

    தமிழ்நாடு மீனவர்கள் விஷயத்தில் ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது ஏனென்றால் அவர்கள் தமிநாட்டு மீனவர்கள் இந்திய மீனவர்கள் இல்லை

  • @vimashrab
    @vimashrab Před měsícem +14

    பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் இந்த மாதிரி மழை நீர் நீர் ஒழுகிறதா?

  • @SubbuIyer-ob6bu
    @SubbuIyer-ob6bu Před měsícem +21

    சிபி, பிஜேபி பற்றி பேசும்போது மெதுவா மெதுவா வலிக்காம... நினைவிருக்கட்டும் 'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்'. இது ஊடகத்துக்கும் பொருந்தும்.

  • @nagarajankaruppannan2943
    @nagarajankaruppannan2943 Před měsícem +38

    மோடி மாதிரி ஒரு அருவருப்பான மனிதரை இந்த நாடு இதுவரை பார்த்ததில்லை.
    இப்படி ஒரு மனிதர் நம் நாட்டின் பிரதமராக இருப்பது நம் தலைவிதி!

  • @hellomak1118
    @hellomak1118 Před měsícem +22

    நல்ல வேல இன்னும் மதுரையில #AIIMS மருத்துவனை கட்டல கேடிஜி மாடல் 😅😂

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 Před měsícem +5

    பாராளுமன்றத்தை சுற்றி மழை வெள்ளம். எப்படி உள்ளே போவார்கள் என்று சொன்னது நல்லதொரு ஜோக்.

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 Před měsícem +4

    புதிய பார்லிமென்ட்டில், "பக்கெட்"டை பார்க்கும் போது, "பெண்ணுக்கு தங்கமனசு" திரைப்படத்தில் சிவகுமார்- ஜெயசித்ரா பாடும் "தேன் சிந்துதே வானம்" பாடல் காட்சி தான் ஞாபகம் வருகிறது.....😢😢😢😢

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 Před měsícem +4

    Leak in Parliament is blessings of Bhagwan Beta Leak in in Parliament Leak in Airport Leak in Ram Mandir Leak in NEET Proud to be Indian infrastructuree beneficiary Hail jhumla leak king

  • @hellomak1118
    @hellomak1118 Před měsícem +25

    மக்களவையில் விவாதத்திற்கு செல்ல பயந்து கிட்டு X தளத்தில் கம்பு சுத்துறாரு போல கேடிஜி

    • @mansoorsharief2126
      @mansoorsharief2126 Před měsícem

      வியட்நாம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்

  • @venkatachalamkvenkatacha-bg8qz

    நக்கல் நையாண்டி நாயகன் வருண் வாழ்த்துக்கள் தொடர்ந்து கடை பிடிக்கவும்

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 Před měsícem +1

    Very efficient engineers/ contractors!😀 such a great work in building the parliament building!

  • @user-ij7fz5th9e
    @user-ij7fz5th9e Před měsícem +5

    சரியான கேள்வி தான்.‌தண்ணீரில் யாராவது கார் ஓட்டுவானா? போட் தான் ஓட்டுஓட்டுவான்

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Před měsícem

      பந்தயம் பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை,இவர்களே கதை வசளம் இயக்கம்,
      இப்படியே ஏதாவது சொல்லுங்க நாட்டு நல்லது,
      அதான் 140 கோடி மக்கள் கொண்ட நாடு இதுவரை 3 வெண்கலப்பதக்கம் வாங்கியிருக்கு வெட்கக்கேடு,

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Před měsícem

      பந்தயம் பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை,இவர்களே கதை வசளம் இயக்கம்,
      இப்படியே ஏதாவது சொல்லுங்க நாட்டு நல்லது,
      அதான் 140 கோடி மக்கள் கொண்ட நாடு இதுவரை 3 வெண்கலப்பதக்கம் வாங்கியிருக்கு வெட்கக்கேடு,

  • @SelvarajuShanmugam-og2gh
    @SelvarajuShanmugam-og2gh Před měsícem +3

    முன்னாடியே தெரியுமில்ல.அப்ப பேரிடர் மீட்புப்படையை முன்கூட்டியே அனுப்பி வைத்திருந்தால் இவ்வளவு உயிரிழப்பு ஏற்ட்டிருக்காதே!

  • @H10371
    @H10371 Před měsícem +7

    சிபி,வருண்
    அவை குறிப்பில் நீங்கிய செய்தியை பொது வெளியில் பரப்பியதற்க்காக நம்ம ஜீ மேல யாரும் வழக்கு தொடரமுடியாதா

    • @aruljesumariyan3955
      @aruljesumariyan3955 Před měsícem +1

      நீக்கியிருந்தாலும் உரிமை மீறலால் மீண்டும் சேர்த்திருக்ககூடும்.

  • @அரிது
    @அரிது Před měsícem +5

    ஆட்சி மாற்றம் நடந்து இருந்தால் கண்டிப்பாக நிறைய பேர் மாட்டியிருப்பார்கள்

  • @sramsram4309
    @sramsram4309 Před měsícem +2

    இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @hellomak1118
    @hellomak1118 Před měsícem +24

    இந்திய பிரதமர் இந்த உலகில் இருக்கிறார்..? கேரளத்திற்கும் போகவில்லை.. மக்களவையிலும் ஆளை காணும்..?

    • @GobalakrishnanP-qz1db
      @GobalakrishnanP-qz1db Před měsícem +2

      DIYANAM PANNUVAN .VERA EDARKUM LAYAKILLADA JENMAM.

    • @kanakajayaraj3010
      @kanakajayaraj3010 Před měsícem

      @@GobalakrishnanP-qz1db உண்மைதான் புதிய நாடாளுமன்றம் அயோத்தி கோயில் எல்லா இடங்களையும் சுற்றி நீச்சல் குளம் அமைத்த மோடி அமித்ஷா சிறந்த பில்டர்ஸ். பாலங்கள் உடையுது ரயில்கள் கவிழ்கிறது இங்கே ஒரு நாதாரி சாக்கடை துரைமுருகன் ஒரு மேடையில் முதல்வரை கேவலமாக பேசினான் சிறைச்சென்று மன்னிப்பு கேட்டு வெளியே வந்தான் மற்ற மாநில முதல்வர்களை உயர்த்தி பேசி முதல்வர் அவர்களை கேவலமாக பேசினான். இயற்கை பேரிடரை இனிமேலாவது எல்லா மாநிலங்களும் முன்னெச்சரிக்கையோடு நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும்

  • @kalyanasundaramkalyanasund6162

    இது தான் டிஜிட்டல் ஓட்டை மாடல்

  • @eshwaran8691
    @eshwaran8691 Před měsícem +1

    தமிழக மீனவர்கள் ஒரு போராட்டத்தைக் கையில் எடுக்க வேண்டும். என்னவென்றால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா செய்யும் உதவிகளை நிறுத்தும்படி மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும்.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Před měsícem

      யாரு இந்தியா நடவடிக்கை எடுக்கும்? அட போங்க சார் அவங்களை பொறுத்தவரை தமிழ் நாட்டு மீனவர்கள், இதில வெளியுரவுத்துறை அமைச்சர் நானும் தமிழ் நாடுன்னு சொல்லிக்கிறான்,

    • @sriharanranganathan1450.
      @sriharanranganathan1450. Před měsícem

      @@sriharanranganathan1450 இந்த பதிவுக்கு நான் பொறுப்பல்ல என் பெயரில் வரும் Fake I D

  • @alexmercer3001
    @alexmercer3001 Před měsícem +2

    அமித் ஷா கேரள அரசுக்கு சொன்னதை மக்களுக்கே சொல்லி இருக்கலாமே??
    இந்த கம்பி கட்டுற வேலை எல்லாம் வேணாம்.😂

  • @babyshri
    @babyshri Před měsícem +3

    Timing Timing super Sago both Sibi and Varun 🎉😂

  • @Seharani
    @Seharani Před měsícem +2

    How the home affairs minister never informed to put the bucket in Parliament so that water contain

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 Před měsícem +3

    தேசிய பேரிடர் என்பதை எதை அளவுகோலாக வைத்து கணக்கிடுவார்கள்? இதுவரை இந்தியாவில் எதெல்லாம் தேசியப்பேரிடராக இதுவரை அறிவித்திருக்கிறார்கள்? #Commentshow

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Před měsícem

      அந்த அளவு கோலின் நீளம்
      * சுய விருப்பம் *

  • @V_for_Vlad
    @V_for_Vlad Před měsícem +3

    10:42 soon ADMIN will be fired😂😂😂😂😂😂😂😂

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 Před měsícem +3

    சிபி பாஜக பற்றியும் மோடி பற்றியும் நீங்கள் பேசும் போது பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா போல தெரிகிறது எதிர்கட்சிகள் பேசும் போது பிர்லா எப்படி நடந்து கொள்கிறாரோ அது போல உங்கள் விமர்சனம் இருக்கிறது கவனம்

  • @sivan1192
    @sivan1192 Před měsícem +12

    மோடி ஆட்சியில் கட்டிய பாலம், விமான நிலையம், ராமர் கோவில், கடைசியாக நாடாளுமன்றத்திலும் ஓட்டை..
    நடக்கிற நிகழ்வுகளை பார்க்கும்போது பிஜேபி ஆட்சியே ஊழல் மட்டும் தானா?

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 Před měsícem +1

    அவைக் குறிப்பிலிருந்து நீக்கியிருந்தாலும் மீண்டும் சேர்த்து நடவடிக்கை எடுப்பார்கள்.

  • @noorboy2911
    @noorboy2911 Před měsícem +2

    எல்லோருக்கும் ஒரே தரமான கல்வி கொடுக்க முடியவில்லை என்பதால் இட ஒதுக்கீடு என்னும் கவசம் அணிகிறார்கள்

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Před měsícem

      ஒண்ணாவதுக்கும் நீட் மாதிரி தேர்வு வையுங்க எல்லாரும் சமம் ஆயிடுவாங்க,

    • @sriharanranganathan1450.
      @sriharanranganathan1450. Před měsícem

      @@sriharanranganathan1450 இந்த பதிவுக்கு நான் பொறுப்பல்ல என் பெயரில் வரும் Fake I D

  • @devsanjay7063
    @devsanjay7063 Před měsícem +7

    மாமி செஞ்சாலும் செய்வாங்க அதான் பிஎஸ்என்எல் சிம் வாங்கல 😂😂😂😂

  • @peethambarajanmuthuswamy3900
    @peethambarajanmuthuswamy3900 Před měsícem +3

    ஆர்எஸ்எஸ் பற்றி புகழ்ந்து பேசினால்தான் தன்கர் பதவியில் நீடிக்க முடியும், இல்லையெனில் பதவிக்கு ஆப்புதான்.

  • @sureshramanathan3179
    @sureshramanathan3179 Před měsícem +11

    பீகார் என்றாலே அதிர்ச்சி தானே...

  • @user-ij7fz5th9e
    @user-ij7fz5th9e Před měsícem +2

    32000 கோடி தானே. தள்ளுபடி செஞ்சிட்டா போச்சு

  • @anandhasiva2865
    @anandhasiva2865 Před měsícem +10

    நானும் தொடர்ந்து ஒரு கேள்விய கேட்கிறேன்... ஒன்றிய அரசின் மாபெரும் தவறுகளை மட்டும் ஏன் இவ்வளவு சகஜமாக, சாதாரணமாக, ஜாலியாக, சிரித்தபடியே சொல்கிறீர்கள்...
    ஆனால்... தமிழ்நாட்டில் நடக்கும் தவறுகளை மட்டும் மிகவும் ஆங்காரமாக பேசுகிறீர்கள்!
    ஏன்?

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Před měsícem

      இதில் பெரிய வேடிக்கை என்னண்னா இவங்களை திமுக சொம்புன்னு ஒருத்தர் சொல்றாரு, நிகழ்ச்சியை பாருங்க அவங்க சொம்பும் இல்லை தவலையும் இல்லேன்ணு சொன்னேன் தோழரே அவர் என்னன்னா தேதி நாள் நட்சத்திரம் கேக்குறாரு , உடனே தகவல் திரட்ட முடியல நாளை க்குன்னு சொல்லி இருக்கேன்,

    • @sriharanranganathan1450.
      @sriharanranganathan1450. Před měsícem

      இந்த பதிவுக்கு நான் பொறுப்பல்ல என் பெயரில் வரும் Fake I D

  • @balachander4533
    @balachander4533 Před měsícem +1

    வாழ்த்துக்கள்.. 👍👍

  • @nasrudeen.s2332
    @nasrudeen.s2332 Před měsícem +2

    பaராலும் மன்றம் 900 கோடில கட்டினாங்களா 90 கொடிலா கட்டினான்களா.

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 Před měsícem +1

      என்ன மொழி ராஜகலவையா?😂😂😂😂😂

  • @user-kb2wn9nm9d
    @user-kb2wn9nm9d Před měsícem +1

    #coment show .. விபத்து மற்றும் தற்கொலை செய்பவர்கள் மற்றும் வழக்குகள் சம்மந்தபட்ட உடல்கள் பிரேத பரிசோதனை செய்வது ஏற்புடையது ஆனால் இயற்கை சீற்றத்தால் இறந்தவர்களை ஏன் பிரேதபரிசோதனை செய்யவேண்டும் ??

  • @firemoon853
    @firemoon853 Před měsícem +2

    #comment_show: நெகிழி பைகளுக்கு மாற்றாக துணி பையை பயன்படுத்த சொல்லும் அரசே.... நியாய விலைக் கடைகளில் பருப்பு, சர்க்கரை போன்றவற்றை நெகிழி பையில் விற்க சோதனை ஓட்டம் செய்துள்ளது. அதற்கான தேவை என்ன?

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Před měsícem

      எடை குறையாமல் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக

    • @firemoon853
      @firemoon853 Před měsícem

      @@venkatachalamkvenkatacha-bg8qz அதில் ஏமாற்ற முடியாதா? பொருட்களை வழங்கிய பின்னர் ஒரு முறை சரி பார்க்க சொல்லலாமே...

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 Před měsícem +1

    How was she selected in first placee ? is there a godly link ?

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 Před měsícem

    Boat service would be arranged. Please use it to go to Inside parliament.great!

  • @arunraj743
    @arunraj743 Před měsícem +1

    Audio isn’t clear brother… I hope Vikatan is a top 3 in TN, don’t you have budget to get perfect mic and sound engineers to publish the video ..?

  • @sivaprakashk6336
    @sivaprakashk6336 Před měsícem

    சட்டம் எல்லோருக்கும் பொதுவானது தான், ஆனால் சர்வாதிகாரிகளுக்கு அது பொருந்தாது.

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- Před měsícem +1

    கடந்த நாடாளுமன்றத் தேர்தல் குறைபாடுகள் குளறுபடிகள் பத்தி யாரும் பேசுறதே இல்லியே என்னாச்சுங்க????????????

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 Před měsícem

    SHARING WORRIES YIN WAYANAD DIFFICULTIES .
    THANKS OUR IRON WOMEN , MEDAM PIRIYANKA GAANDHI & MR . RAAHUL GAANDHI .

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 Před měsícem

    This ‘gun in school bag’ is common in America which is creeping to our country also!

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Před měsícem

    அருமை

  • @elayarajaisaac9733
    @elayarajaisaac9733 Před měsícem +1

    அமித்ஷா அல்ல அமித்ஷாகக் அவங்களுக்கு பிஜேபிக்கு வந்தா இரத்தம் கேரளாவுக்கு வந்தா தக்காளிசட்னி கேரளாவுக்கு

  • @varunprakash6207
    @varunprakash6207 Před měsícem

    புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பல ஒட்னட மனழயில் தண்ணீர் நன்னகிறது அனத போல் மோடி ஆட்சியில் பீகாரில் பல பாலங்கள் ஒனடந்து விழுந்து கொண்டு இருக்கிறது நாடாளுமன்ற உறுப்பினர் கட்டிடத்தில் இவ்வளவு குளறுபடிகள் என்றால் சாமானியன் இருக்கும் பாலங்கள் சாலைகள் எவ்வளவு தரம் இல்லாமல் இருக்கும் ஒப்பந்ததாரர்கள் கட்டுமான செய்யும் பல கட்டிடங்கள் இடித்து விழும் நினலனமயில் இருக்கிறது

  • @athiG2020
    @athiG2020 Před měsícem +1

    நிறைய விஷயங்கள் நீங்க செக் பண்ணி சொல்றீங்க நல்லது. ஒரு சில விஷயங்களை செக் பண்ண மாட்டேங்குது அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கன்னு மழுப்புரீங்க

  • @rameshiss3704
    @rameshiss3704 Před měsícem +1

    🎉🎉🎉

  • @dropbox152
    @dropbox152 Před měsícem +2

    இவர்கள் கட்டிய பாலங்கள் இடிகின்றன இவர்கள் போட்ட சாலைகள் உடைகிறது இவர்கள் கட்டிய பாராளுமன்றம் ஒ‌ழுகுகிறது இவர்களை ஆட்சியிலிருந்து அப்பறபடுத்தினால் தான் இவர்களது ஊழல்கள் வெளியே வரும்

  • @sureshramanathan3179
    @sureshramanathan3179 Před měsícem +3

    அனைவருமே உதவிக்கரம் நீட்டுவோம்...

  • @PremKumar-mh9no
    @PremKumar-mh9no Před měsícem +2

    Vista seeramika plumber kidaikavillai 😂

  • @balajiramalingam5559
    @balajiramalingam5559 Před měsícem

    பொசேவ வரி முறைமையை நடை முறை படுத்தின இன்ஃபோசிஸ் நிறுவனம் தான்

  • @rajaram9153
    @rajaram9153 Před měsícem

    Thambikala,
    Whether amitsha or central govt. warned about landslide?
    It's an accident...
    RIP for the deceased persons...

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f Před měsícem

    Enba, onriya arasu udhavi illama epdi minsarathai urpathi panni thallamudiyum? Adhayum sollungappa! 😊

  • @TataBadri
    @TataBadri Před měsícem

    I am getting audio disturbances while playing today's imperfect show.. anyone facing the same problem?

    • @rsathiya
      @rsathiya Před měsícem

      that's the laughter by the hosts bro

  • @user-fk4bf9mp1k
    @user-fk4bf9mp1k Před měsícem

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @udhayudhaykumar4392
    @udhayudhaykumar4392 Před měsícem

    Always criticizing the Central government, why not state government, because you are afraid of the ruling party.

  • @psp_online
    @psp_online Před měsícem

    Some tactic to boost the UPS industry??

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf Před měsícem

    Welcome sir

  • @sureshramanathan3179
    @sureshramanathan3179 Před měsícem +3

    வயநாடு நீங்கள் சொல்வதேல்லாம் சரி. இவ்வளவு அதிகபட்ச மழை பெய்ததுண்டா...

  • @venkatachalamkvenkatacha-bg8qz

    தன்னலமற்ற சேவை எல்லாம் 1967 க்கு முன்னாடி

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq Před měsícem

    GOOD NIGHT 🙏😢

  • @rajthiraippadaiyakkam9255
    @rajthiraippadaiyakkam9255 Před měsícem

    வருமான வரி Vs கார்ப்பரெட் வரி... யார் அதிகம் செலுத்துகிறார்கள்?

  • @ashwinar3349
    @ashwinar3349 Před měsícem

    "Neet pg test city allocation " pathi pesuvinganu expect panunan

  • @Mahe9475
    @Mahe9475 Před měsícem +2

    கருணாநிதி னு சொல்லமுடில கலைஞர் தா சொல்லுவிங்களோ…..அதுமாதிரியே அனைவருக்கும் சொல்லலாமே????

  • @muruganr7188
    @muruganr7188 Před měsícem

    மீட்புப் பணியில் தங்கள் உயிரை பணயம் வைத்து காப்பாற்றும் வீரர் களுக்க் வீர வணக்கம்

  • @padmanathana9877
    @padmanathana9877 Před měsícem

    Nattu makkalukku malai neerin oru sottaikkuda veenakka kudathu yendru unarthave bocket vaithu kanbikka vaithullargalo yellam sikkanam than sir

  • @venkateshwaranm1840
    @venkateshwaranm1840 Před měsícem

    Varun brother mic volume check pannunka

  • @muruganr7188
    @muruganr7188 Před měsícem +1

    😂உருளுது, ஒழுக து, இதுதான் வரி பிடுங்கும் பிஜேபி.

  • @SHS-8
    @SHS-8 Před měsícem

    Varun's voice is not clear in this video

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 Před měsícem

    ஏம்பா உ பி, டெல்லி, உத்தரகாண்ட் மாநிலங்களில் படகு சவாரி சுற்றுலா செல்ல பாஜகவின் தமிழக தலைவர்களை கூட்டி செல்லுங்களேன் தமிழ்நாட்டில் மட்டும் தான் போட்டில் போவார்களா? நீங்களும் அதற்கு தான் விளம்பரம் செய்வீர்கள்

  • @msarchunan742
    @msarchunan742 Před měsícem

    சூடானில் என்ன நடக்கிறது? #CommentShow

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f Před měsícem

    Enba, malaikkumel vasikkum makkalai veliye kondu vandha pjpkkaran idhai vaithu arasiyal pamna mattanu urudhi solla mudiyuma? 😊

  • @walterjayakumar
    @walterjayakumar Před měsícem

    ❤❤❤❤❤😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @luruthuarokiasamy5158
    @luruthuarokiasamy5158 Před měsícem

    Kanima valathai sorandoorahnge

  • @usserryoutube
    @usserryoutube Před měsícem

    Prasanth bike challan potrukanga aana inc TN leader ku podala unga karautha sollunga

  • @geethajohn
    @geethajohn Před měsícem

    அனுராக்தாகூர் பேசியது அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படவில்லை என்கிறார்கள் நீங்கள் நீக்கியாச்சு என்கிறீர்கள் எது உண்மை தெளிவுபடுத்துவீர்களா பீளீஸ்

  • @arunbalasingh9050
    @arunbalasingh9050 Před měsícem

    Munnaadi ioty idupil bus noolklirukku

  • @saravan39
    @saravan39 Před měsícem

    view the hindu report that shows the originality of this situvation

  • @maniammal
    @maniammal Před měsícem

    Varun voice sari illai kindly resolve next time

  • @Ananth_G
    @Ananth_G Před měsícem

    Amithsha as usual lying....

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f Před měsícem

    Nadumanra kattidathukku ulleyum olugudhame! Idhan pjp latchanam! Padhi panathai pjpkaran kollayadichuttsnungs pola! 😊

  • @NagarajRaj-og4qc
    @NagarajRaj-og4qc Před měsícem

    கேரளால இந்திய ராணுவம் தாண்டா உதவி பண்ணிட்டு இருக்கு அதை முதல்ல சொல்லுங்கடா

    • @balajijayasingh3307
      @balajijayasingh3307 Před měsícem +1

      கேரளா இந்தியாவில் தான் உள்ளது.

  • @suthakarks865
    @suthakarks865 Před měsícem

    Hi

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- Před měsícem

    ஞாயிறு சொல்லுவீங்களா?

  • @nirmalilla
    @nirmalilla Před měsícem

    1st comment

  • @sritharans4775
    @sritharans4775 Před měsícem +1

    மாணிக்கம் தாக்கூர் தொகுதிக்கு வேலை செய்யலாம். நாடாளுமன்றம் நாசமாகப்போகட்டும்🤫

  • @muthukandasamy369
    @muthukandasamy369 Před měsícem

    ÀNNAMALAI SÒNÑÀ PADHIL SETHALUM BHATHIL SOLLAMUDIYADÙDU ENRU SONNÀŔ EDHU YEPPIDINGÀ OONMAI SETHÀVAN PESÙVANÀ

  • @kannan6165
    @kannan6165 Před měsícem

    தவறாகச் சித்தரிக்காதீர்கள், இது மழை நீர் சேகரிப்புத் திடடம். - BJP.

  • @muraligopal7492
    @muraligopal7492 Před měsícem

    உங்களின் இந்த கானொலியை பெரிய ஜீயர் மடத்திற்க்கு அனுப்ப படும் .

  • @PepsiLankatamil
    @PepsiLankatamil Před měsícem

    நீங்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பது தான் அந்த படகு விபத்துக்கு காரணம்

  • @GobalakrishnanP-qz1db
    @GobalakrishnanP-qz1db Před měsícem

    PLS IVAN MUNJAI KATTADENGA MOSAMANA JENMAM GANDAGUDU IVANAI PARTHAL

  • @GobalakrishnanP-qz1db
    @GobalakrishnanP-qz1db Před měsícem

    Metpu kuzuverkku kode vanakkangal soloom.

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- Před měsícem

    பாஜக பத்தி சொல்லுறப்போ மட்டும் சிரிப்போடு கடந்து போயிடுறீங்க.

  • @sasikalamariyappan9532
    @sasikalamariyappan9532 Před měsícem

    Sibi dye potrukanga 😂

  • @moorthiguru1949
    @moorthiguru1949 Před měsícem

    ENDA H.RAJA , ANNAMALAI POLYMAD