Platform இட்லி கடையை 7 கிளைகளாக உயர்த்திய நம்பிக்கை மனிதர் | MSF

Sdílet
Vložit
  • čas přidán 29. 05. 2022
  • தன் குடும்ப வறுமை காரணமாக பிளாட்பாரத்தில் 500ரூபாய் முதலீட்டில் வீட்டில் இருந்த இட்லி பாத்திரத்தை வைத்து சிறிய இட்லி கடை ஆரம்பித்த திரு.செந்தில் அவர்கள் இன்று தன் தரமான இட்லியால் 7 கிளைகளாக உயர்த்தி இட்லிக்கு சிறந்த கடையாக ”ஆனந்தி இட்லி கடை”யை தன் கடின உழைப்பால் உயர்த்தியுள்ளார்.
    #MSF #Madrassreetfood #Anandhiidlykadai
    ----------------
    Anandhi Idly Kadai - contact: 92451 64443
    Address: 4, Agaram Main Rd, Lakshmi Nagar, East Tambaram,
    Selaiyur, Chennai, Tamil Nadu 600073
    goo.gl/maps/3K61LSSiuu44jMV36
    -----------------------------------------
    Anandhi Idly Shop
    Address: W4FR+2RR, George Avenue,
    Rajeshwari Nagar, Tambaram, Chennai, Tamil Nadu 600059
    goo.gl/maps/8fySatE9TiGiG5aM8
    --------------------------
    Anandhi Idly Kadai
    Address: 5, Pillayar Kovil Street, Sowmya Nagar,
    Vengaivasal, Medavakkam, Chennai, Tamil Nadu 600100
    ---------------------------
    Anandhi Idly Kadai (Madambakkam)
    No 10, Madambakkam Main Road, Tambaram, Chennai - 600045
    ------------------------------------
    Anandhi Idly Kadai (Madipakkam)
    Address: 100, Medavakkam Main Rd, Senthuran Colony,
    Defense Colony, Madipakkam, Chennai, Tamil Nadu 600091

Komentáře • 120

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 2 lety +20

    Anandhi Idly Kadai - contact: 92451 64443
    Address: 4, Agaram Main Rd, Lakshmi Nagar, East Tambaram,
    Selaiyur, Chennai, Tamil Nadu 600073
    goo.gl/maps/3K61LSSiuu44jMV36
    -----------------------------------------
    Anandhi Idly Shop
    Address: W4FR+2RR, George Avenue,
    Rajeshwari Nagar, Tambaram, Chennai, Tamil Nadu 600059
    goo.gl/maps/8fySatE9TiGiG5aM8
    --------------------------
    Anandhi Idly Kadai
    Address: 5, Pillayar Kovil Street, Sowmya Nagar,
    Vengaivasal, Medavakkam, Chennai, Tamil Nadu 600100
    ---------------------------
    Anandhi Idly Kadai (Madambakkam)
    No 10, Madambakkam Main Road, Tambaram, Chennai - 600045
    ------------------------------------
    Anandhi Idly Kadai (Madipakkam)
    Address: 100, Medavakkam Main Rd, Senthuran Colony,
    Defense Colony, Madipakkam, Chennai, Tamil Nadu 600091

  • @jayakumarview2656
    @jayakumarview2656 Před 2 lety +33

    குறைந்த விலையில் தரமான உணவு கொடுப்பவர்கள் சில பேர்தான் அதற்காகவே உங்களுக்கு ஒரு வாழ்த்துகள் ஐய்யா

  • @hiteshmoorthy5124
    @hiteshmoorthy5124 Před 2 lety +37

    In this video of 10 minutes,he has explained in layman terms so many MBA concepts like Product positioning,feasibility analysis,target marketing,CRM..Such an intelligent entrepreneur..

  • @marisamy4654
    @marisamy4654 Před 2 lety +15

    உண்மை.உழைப்பு . உயர்வு.மற்றும் நேர்மை.அதுதான் தங்களை முதலாளியாக ஆக்கியுள்ளது.. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் . உங்களுக்கும் மற்றும் MSFக்கும என்னுடைய ராயல் சல்யூட்...

  • @pnrao31
    @pnrao31 Před 2 lety +12

    நல்ல உணவை சாப்பிட கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மற்றும் இந்த சேவை மேலும் மேலும் தொடர இறைவன் அருள் பெற்று நீடூழி வாழ வேண்டுகிறோம்....
    MSFயின் மற்றும் ஒரு எளிமையான,நல்ல உணவை கொடுக்கும் உணவகத்தை அடையாளம் காட்டியதற்கு நன்றி... நன்றி..... நன்றி.....
    😍🙏🙏🙏🙏🙏🙏

  • @james9167
    @james9167 Před 2 lety +9

    ஐயா! தங்களை போல் நம் தமிழ் இளைஞர்களும் பிற துறைகளிலும் தன்னிம்பிக்கையுடன் முன்னேற வாழ்த்துத்துவோம்!

  • @HaseeNArT
    @HaseeNArT Před 2 lety +9

    அழகான வெள்ளை பஞ்சு
    தேவலோக அமிர்தமோ இல்லை
    பூலோக அதிசய படைப்போ
    அரிசியும் உளுந்தும் ஜோடிசேர
    கலவையாக நீராவியில் வெந்து
    தட்டில் மலர்ந்தது இந்த மல்லிகைபூ
    அன்னையின் அழகிய பக்குவத்தில்
    அன்பும் பரிவும் கொண்ட
    ஒளிர்ந்த பௌர்ணமி வட்டமாக
    சுடச்சுட சிரித்தது இட்லி
    நண்பர்கள் சட்னி சாம்பார்
    வடையின் வரவு கண்டு......

  • @ravisankaran4876
    @ravisankaran4876 Před 2 lety +6

    மனதில் உள்ளதை உண்மையோடு
    கூறிய நிஜமான மனிதர்
    உணவும் நிச்சயம் தரமாகத்தான் இருக்கும் 🙏

  • @rosetbm
    @rosetbm Před 2 lety +15

    Used to be regular customer in 2006 and for years later while he started his first idly shop in east tambaram. So dedicated worker, he used to be the sole single cook those days and works continuously for hours together. Happy to see him after around 10 years....

  • @nagarasan
    @nagarasan Před 2 lety +4

    மீண்டும் மீண்டும் உழைப்பாளி களின் உணவக காணொளி களை தொடரும் ஒருவனின் இன்றைய நாள் மாலை வணக்கம்

  • @Disha87
    @Disha87 Před 2 lety +21

    0:46...
    'விழித்து எழுந்தவுடன் கிடைப்பதில்லை வெற்றி
    விழுந்து எழுந்தபின்பு கிடைப்பதே வெற்றி'
    ப்ப்ப்ப்பா...என்ன தத்துவம்🥰🥰🤲🤲🙏

  • @user-iz7is5qf6d
    @user-iz7is5qf6d Před 2 lety +6

    என்னதான் நவீன உலகில் நவீன உணவு வகைகள் வந்தாலும் நமது பாரம்பரி உணவு வகைகள் என்றைக்கும் நம்பர் ஒன் தான்

  • @kamarkatsrinisrini8747
    @kamarkatsrinisrini8747 Před 2 lety +4

    வாழ்த்துக்களும், நன்றியும் ஆனந்தி இட்லிக்கடை and MSF
    வாழ்கவளமுடன் 👍👍👍

  • @hasanprint1243
    @hasanprint1243 Před 2 lety +21

    நாங்கள் பரிந்துரைக்கும்
    விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில உணவகங்களில் NO 1
    உணவகம்
    Mohamed
    Zomato delivery boy

  • @praja7844
    @praja7844 Před 2 lety +7

    Best person..... Customer prayer..... (MSF) UNIQUE...

  • @babusudarsanam1542
    @babusudarsanam1542 Před 2 lety +4

    தாங்கள் வேலூர் காட்பாடி நகரில் நடத்தினால் எங்களைப் போல வயதானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @umashankarp4754
    @umashankarp4754 Před 2 lety +3

    தரமான உணவு நியாயமான பேச்சு

  • @keerthivasanjayaraman7223

    அருண் குடும்பத்தாருக்கு என் அன்பு வணக்கம். தங்கள் அனைவரது உழைப்பும் வாடிக்கையாளர் ஆதரவாலும் மேன்மேலும் பெருக இறைவன் அருள் புரிவாராக.

  • @raguiyyappan5902
    @raguiyyappan5902 Před rokem +1

    இந்த கடையில் நான் வேலை பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @N.Muralidharan
    @N.Muralidharan Před rokem +2

    I'm regular customer of this shop... here, all are good... Idly, dosa, Aappam, pongal... Idly is ultimate... don't know what they mix in the flour to give this much of taste....

  • @malaivn
    @malaivn Před 2 lety +7

    Proud of you periyappa ❤️

  • @shankarlingam4702
    @shankarlingam4702 Před 2 lety +6

    Majority of our videos serves food with emotionally bonding awesome bro

  • @sugusugu1138
    @sugusugu1138 Před 2 lety +4

    Super advice for People's like me...who doing business....Valthugal Idli Annaa...Tq MSF

  • @mohantalks04
    @mohantalks04 Před 2 lety +4

    My friend shop❤🥰 hard working people and their family

  • @vijayrubini6880
    @vijayrubini6880 Před 2 lety +4

    Superb bro...great man he is...very genuine speech and thoughts...such a gentleman...

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 Před 25 dny

    Super..............Super................Super

  • @bennytc7190
    @bennytc7190 Před 2 lety +11

    An entrepreneur with real vision in business. pray that God bless him to be healthy for many years to serve customers. MSF you really deserve a Big SALUTE. 🙋‍♂️⚘🙏

  • @bshahul5018
    @bshahul5018 Před 2 lety +4

    அருமை...
    👏👌👍👏

  • @tips2779
    @tips2779 Před 2 lety +8

    We were a regular customer before for this shop but now they made it bit costly. One idly (size reduced) 12rs and one dosa (small size - as we do at home) 30rs. I know this owner he is very polite and down to earth person. You can get ven pongal in night time also. But now we stopped going to this place since they increased the price and reduced the size

  • @raghavanraghu5141
    @raghavanraghu5141 Před 2 lety +7

    Good owner god bless them.

  • @rajarajan9782
    @rajarajan9782 Před 2 lety +1

    Very nice and Practical Man. ❤ Congrats 👏 for His Victory and Service.

  • @jjkitchenfoods4858
    @jjkitchenfoods4858 Před 2 lety +2

    ஐயா மேலும் வளர வாழ்த்துக்கள் super bro I will support your channel bro

  • @a.merthunjayanananthan5792

    Nice one good 💐💐💐💐💐🙏🙏🙏🙏

  • @KarthikS_84
    @KarthikS_84 Před 2 lety +8

    Have seen their growth for so many years....Near to my home....Cheap and Best Shop...

  • @nanthanbala-ntb
    @nanthanbala-ntb Před 2 lety +2

    அப்படியே திருப்பூர் பக்கமும் வாங்க சகோ... இதுபோல் நிறைய தரமான கடைகள் உள்ளது.

  • @somasundaramdoctorsnursesy4518

    Excellent sir. Giving quality food at very affordable prices.
    Marvelous. I am seeing God in you.

  • @Ananthasamy
    @Ananthasamy Před rokem

    Wow superb line.Vilunthu alunthavudan kidaippathalla vetri.Vilunthu aluntha pin kidaipathe vetrtri 👌

  • @n.i.l.a
    @n.i.l.a Před 2 lety +5

    இட்லி சிறந்த உணவு😍.சிறந்த மனிதர்😍.Msf😍😍

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Před 2 lety +2

    அருமை MSF.

  • @keerthivasanjayaraman7223

    கவலை வேண்டாம் உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நல்லவிதமாக நடக்கும்.

  • @bhaskarperumal1796
    @bhaskarperumal1796 Před 2 lety +7

    உண்மை...உழைப்பு... உயர்வு 👍

  • @ramasamy5673
    @ramasamy5673 Před 2 lety

    உண்மையான
    விளக்கம்
    உங்கள் பேச்சில்
    உண்மை உள்ளது

  • @vajravele9060
    @vajravele9060 Před 2 lety

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா

  • @bharathikarthikeyan7108
    @bharathikarthikeyan7108 Před 2 lety +2

    Thank you all for your support and your blessings . Thank you Madras Street Food channel

  • @sangretha.6127
    @sangretha.6127 Před 2 lety +2

    கோதுமை பரோட்டா 👌👌👌...

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 Před 2 lety +2

    Nice to see & love to taste. From Bangalore

  • @ajaysanthosh4625
    @ajaysanthosh4625 Před 2 lety +1

    மிகவுமநன்றீஜாயா

  • @prakashnarayanan8907
    @prakashnarayanan8907 Před 2 lety +4

    superb thala ❤️🙏

  • @balajid1157
    @balajid1157 Před rokem

    'நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் இருந்து கொண்டே தான் இருக்கும்', இது தான் அவருடைய வெற்றியின் ரகசியம். இந்த கருத்தை நாமும் கடைபிடித்தால் வெற்றி பெறுவது உறுதி.

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 Před 2 lety +1

    Nice job

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 Před 2 lety +2

    Nice review of ananthi idli kadai

  • @sivachankumar943
    @sivachankumar943 Před 2 lety +2

    Super na ❤️❤️👍

  • @felixraju
    @felixraju Před 2 lety +3

    I'm from this location. Chutney , Sambar is very watery in this hotel. I have eaten in this place

  • @Spinalvikram
    @Spinalvikram Před 2 lety

    அருமை அருமை அருமை

  • @user-th5vy6qf8f
    @user-th5vy6qf8f Před rokem

    வாழ்த்துக்கள் ஐயா

  • @maghi7033
    @maghi7033 Před 7 měsíci

    அருமையான மனிதர் 🙏🙏🙏🙏

  • @meenag9243
    @meenag9243 Před 2 lety +2

    Hats off to u sir for low prices of foods.

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před 2 lety +1

    Idly💜💜💜
    Great Anna....
    Eppadiye continue pannunga.
    Sunflower oil ha pochu...waste...adhukku neenga pannamale irukkalam
    MSF💪🏻💪🏻💪🏻

  • @umanath8019
    @umanath8019 Před 2 lety +2

    Good job

  • @sathishkrishnamoorthy1896

    Owner insights superb

  • @kanchanalokesh1070
    @kanchanalokesh1070 Před 2 lety +2

    Thanks for the information bro 😊

  • @sudhamahesh8409
    @sudhamahesh8409 Před 2 lety

    Arumai

  • @hihi-wm9xb
    @hihi-wm9xb Před 2 lety +2

    Super

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Před 2 lety +2

    Good.

  • @addmeadmin
    @addmeadmin Před 2 lety +1

    Simple and healthy

  • @gopallv5761
    @gopallv5761 Před 2 lety +2

    Nice video 👍

  • @successjj129
    @successjj129 Před 2 lety +1

    Super man

  • @shymala6698
    @shymala6698 Před 10 měsíci

    Anna super 👌✌💯

  • @venugopalnataraj4047
    @venugopalnataraj4047 Před 2 lety

    Superrrrrrrrrr nga

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam Před 2 lety +1

    Semma

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Před 2 lety +1

    Vera level vlogs

  • @adhi1524
    @adhi1524 Před 2 lety +1

    Im a subscriber for ur voice ....... Omg

  • @bringalcarrot7739
    @bringalcarrot7739 Před 2 lety +3

    MSF❤

  • @balasubramanian8845
    @balasubramanian8845 Před 2 lety +2

    Super Sir idly

  • @ManoJ-nz4dg
    @ManoJ-nz4dg Před 2 lety +2

    👌

  • @selvakeerthana8217
    @selvakeerthana8217 Před 2 lety +6

    பாஸ் கேம்ப் ரோடு ஆனந்தி இட்லி கடையில் வீட்டு தோசை அளவு தோசை 30 ரூபாய் 😭... நீங்கள் புகழும் அளவிற்கு தற்போது அந்த கடைகள் இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

    • @Ananthasamy
      @Ananthasamy Před rokem +1

      Dosai 30 rupaai na sapduvengala Bro? Ithe 50 and 60 rupees na sapduvenga.

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 Před rokem +1

      @@Ananthasamy avar alavai solgiraar......alavirkku yetra vilai irundhaal yaar kurai solla pogiraargal.

    • @Ananthasamy
      @Ananthasamy Před rokem

      @@gajalakshmi8559 Kasuku thakuntha panikaram

  • @karupusamy3407
    @karupusamy3407 Před 2 lety +2

    👍👌

  • @One-yj9rp
    @One-yj9rp Před 2 lety +9

    சாம்பார்ல கடுகை நல்லா தாளிச்சு போடுங்கையா..பல தடவை சொல்லியாச்சு

  • @pradeepsundaram6381
    @pradeepsundaram6381 Před 2 lety +2

    Such a practical man. Admirable.

  • @saranyam5700
    @saranyam5700 Před 2 lety +2

    Wheat parata super

  • @mohamedrafiq841
    @mohamedrafiq841 Před 2 lety +2

    🇮🇳👍👌

  • @elangoelango6151
    @elangoelango6151 Před 2 lety +1

    🙏

  • @saravanans8636
    @saravanans8636 Před 2 lety +1

    Bro change music nice

  • @vimalaudios1212
    @vimalaudios1212 Před rokem

    👍

  • @sujathamaruthu7797
    @sujathamaruthu7797 Před 2 lety

    Great sir open a branch in velachery

  • @sudhasundaramurthy8941

    Need Tasty and hygienic food like this in Pammal

  • @AK-oc8lo
    @AK-oc8lo Před 2 lety

    One rupee Iddly kadai
    Perambalur
    Ippa eppadi seyal paduthunnu poi parthu
    Oru episode potta nalla irukkum
    Pazhasu romba touching aa irundhathu
    Hope u will do .

  • @anithaaasokhan575
    @anithaaasokhan575 Před 2 lety +1

    Based on this video, brought idly last Saturday from Medavakkam shop. Sambar and chutneys are not good. Watery and taste is not great.

  • @karthip23
    @karthip23 Před 2 lety +2

    I had idli in thier medavakkam branch. The good taste was not so good. Should improve it.

  • @kumarrajashanmugavel5193
    @kumarrajashanmugavel5193 Před 2 lety +3

    He is not telling about his food - about the way to live.

  • @parthibanparthi8517
    @parthibanparthi8517 Před 2 lety +2

    உன் கையை நம்பி...உயர்ந்திட பாரு

  • @sumathybalakrishnan8075
    @sumathybalakrishnan8075 Před 2 lety +1

    Start branch in nanganallur

  • @lathakrish2446
    @lathakrish2446 Před 2 měsíci

    swiggy madiri aadkal moolam koduka mudiyuma

  • @velayuthams7183
    @velayuthams7183 Před 2 lety +2

    Your idly shop in Thoraipakkam OMR
    required

  • @padmasankar2928
    @padmasankar2928 Před 2 lety

    Sir, do you have a Branch at Adayar or at ECR ?

  • @vndvlogs5518
    @vndvlogs5518 Před 2 lety +4

    This shop is very costly. Not give enough chutney sambar

    • @subakshaaraagavil
      @subakshaaraagavil Před 2 lety +1

      In this videos in every table he is keeping chutney

    • @vndvlogs5518
      @vndvlogs5518 Před rokem

      @@subakshaaraagavil video they are showing lot but not real.

  • @saravananoms
    @saravananoms Před 2 lety +3

    07:56 ada pannada payale...

  • @suntarisuntari8092
    @suntarisuntari8092 Před 2 lety

    S

  • @yogalakshmisekar6552
    @yogalakshmisekar6552 Před 2 lety +1

    Rate sollavey ila

  • @tamilkalki2057
    @tamilkalki2057 Před 2 lety +2

    எந்த பகுதி

    • @snehakumar1570
      @snehakumar1570 Před 2 lety +1

      Address in description

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Před 2 lety +1

      Anandhi Idly Kadai - contact: 92451 64443
      Address: 4, Agaram Main Rd, Lakshmi Nagar, East Tambaram,
      Selaiyur, Chennai, Tamil Nadu 600073
      goo.gl/maps/3K61LSSiuu44jMV36
      -----------------------------------------
      Anandhi Idly Shop
      Address: W4FR+2RR, George Avenue,
      Rajeshwari Nagar, Tambaram, Chennai, Tamil Nadu 600059
      goo.gl/maps/8fySatE9TiGiG5aM8
      --------------------------
      Anandhi Idly Kadai
      Address: 5, Pillayar Kovil Street, Sowmya Nagar,
      Vengaivasal, Medavakkam, Chennai, Tamil Nadu 600100
      ---------------------------
      Anandhi Idly Kadai (Madambakkam)
      No 10, Madambakkam Main Road, Tambaram, Chennai - 600045
      ------------------------------------
      Anandhi Idly Kadai (Madipakkam)
      Address: 100, Medavakkam Main Rd, Senthuran Colony,
      Defense Colony, Madipakkam, Chennai, Tamil Nadu 600091