பாட்டி கைப்பக்குவத்தில் ஆவி பறக்கும் இட்லி கத்திரிக்காய் பஜ்ஜி | Grandma Idli Shop

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • Contact number of owner:
    6383673445
    Address:
    Patti Idli Shop (Krishna mess)
    Pollachi to Aliyar road
    Opposite to Vinayagar temple
    200 metres from Thangam theatre
    Pollachi
    ------------------------------------------------------------------------------
    For promotions, please contact:
    Banana Leaf Unlimited - 8825679624
    Email: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #coimbatorefoodreview #foodreview #bananaleafunlimited #coimbatorefood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers

Komentáře • 105

  • @karikal4009
    @karikal4009 Před 5 měsíci +33

    வாழை இலைகள் பயன்படுத்துவது மகிழ்ச்சி
    இட்லி பார்க்கவே அருமையாக உள்ளது ❤

  • @jamburajan9274
    @jamburajan9274 Před 5 měsíci +13

    நமஸ்காரம் சார். பொள்ளாச்சி ஆழியார் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா மெஸ்ஸில் இருந்து அருமையான இரவு டிஃபன் விருந்து. வயதான காலத்திலும் சுறுசுறுப்பாக செயல் பட்டு பாரம்பரிய மிக்க சிற்றுண்டி யான இட்லியை போக்குவரத்து டன் சுவையாக தயாரித்து வழங்கும் சகுந்தலா பாட்டி அவர்களை பணிவோடு வணங்குகிறேன். அருமையான கத்திரிக்காய் பஜ்ஜி தக்காளி சட்னி தேங்காய் சட்னி லெமன் சேவை தக்காளி சேவை என அனைத்தும் அருமை அருமையான உணவகத்தை கண்டறிந்து வீடியோ வழங்கி ய மனோஜ் அவர்களுக்ககு வாழ்த்துக்கள். இட்லி இணை வேறு எதுவும் இல்லை. சகுந்தலா பாட்டி அவர்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்தி இறைவன் நீண்ட ஆயுளை வழங்க வெட்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். நன்றி வணக்கம் சார்

  • @deepikaasai266
    @deepikaasai266 Před 5 měsíci +21

    அருமை பாட்டி பார்க்கும் போது ரொம்ப சந்தோசமாக இருக்கின்றது

  • @user-zf3ck2pi6o
    @user-zf3ck2pi6o Před 5 měsíci +15

    ❤❤❤
    பாட்டி கடை
    பல்லாண்டு வாழ்க! வளர்க!!

  • @user-xe6zf4rv4e
    @user-xe6zf4rv4e Před 5 měsíci +13

    இது போன்ற பாரம்பரிய இட்லி உணவகங்களுக்கு ,.,.,.
    மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் .
    உள்ளூர் பொருளாதாரம் வளரும் .
    வயிற்றுக்கும் பிரச்சனை வராது .

  • @jayashreeganesh5363
    @jayashreeganesh5363 Před 5 měsíci +6

    Must appreciate the grandma who at this age keeps the idli so soft with her hand touch and this family enterprise needs to be appreciated and supported by all for a home cooked tiffin experience ..... enjoy

  • @PandianSenthil-xr7xo
    @PandianSenthil-xr7xo Před 5 měsíci +1

    பட்டி உங்கள் உழைப்பை பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கின்றது நீங்க நன்றாக இருக்க வேண்டும்

  • @vijayapurusoth8139
    @vijayapurusoth8139 Před 5 měsíci +2

    பிரண்ட்ஸ் இது எங்க பாட்டிதான் இவர் எங்க அப்பா இவர் அடுத்தவர் மனைவியை கூட்டிட்டு வந்ததால எங்க அம்மா அக்கா தங்கச்சி எல்லாம் வெளிய வந்துட்டோம் பாட்டி மகன் பாசத்தினால் சகித்துக் கொண்டு அங்கே இருக்கிறது

  • @nijokongapally4791
    @nijokongapally4791 Před 5 měsíci +6

    Super beauty patti ❤️still hard working 👌❤️🥰😍good food👍

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 Před 2 měsíci

    God Bless Paati..............................................

  • @potatobonda
    @potatobonda Před 5 měsíci +1

    I liked this video. I wish paati longer healthy life so that more people can taste her Idlies. Shapeless idlies were the regular idlies in all home before the prestige idli thattu came to the market. My chithi’s parents’ house in Pune had more than 15 members during 1957-58days. Chithi’s mother used to put the idli batter in a RUKMINI COOKER and bake a huge mass of shivalingam shaped idli. Those who sat down for eating were served slices of idli cut from the huge mass. I could see Geeta too in this video, nice.

  • @dineshbabur2293
    @dineshbabur2293 Před 5 měsíci +2

    நீண்ட நாட்கள் பிறகு கீதா அக்கா வீடியோவில் வருவது மகிழ்ச்சியளிக்கிறது அருமை அண்ணா 😊😊

  • @geetharavi2529
    @geetharavi2529 Před 5 měsíci +4

    என்ன மாதிரி Geetha Mam கும் இட்லி ரொம்ப பிடிக்கும் போல sir

  • @francislopez8047
    @francislopez8047 Před 12 dny

    Very good commentary. Thanks.

  • @velmurugan092
    @velmurugan092 Před 3 měsíci

    nice to see MGR photo. Thanks for the shop owner and Ajay.

  • @user-ge4ke6ym7s
    @user-ge4ke6ym7s Před 5 měsíci +3

    Patti kathu k.kathu..super ah irukum satni sambar

  • @punithasilambu8459
    @punithasilambu8459 Před 5 měsíci +5

    எங்கபாட்டியபார்த்தஞபகம்

    • @N.Muralidharan
      @N.Muralidharan Před 5 měsíci +2

      எனக்கும் ப்ரோ... அம்மாவின் அம்மா போல் இருக்கிறார்கள். நான் என்ன நினைக்கிறேன் என்றால் எல்லோரும் வயதான பிறகு ஒரு குறிப்பிட்ட உருவத்தில்தான் இருக்கிறார்கள் போல...

  • @mohandasgandhi5509
    @mohandasgandhi5509 Před 5 měsíci +1

    THIS TYPE OF TRADITIONAL CUISINE FOODS ARE ALWAYS REMAINS THE REAL TASTE AND PEOPLE WILL REMAINS ALWAYS AS REGULAR CUSTOMMERS ARE CONSUMMERS TOO. HATS OFF TO THE GRAND MAA IDLY SHOP. REALLY VERY COURAGE LADY. Bon appétit Madam Geetha and Mr.Manoj..

  • @arulmozhi6952
    @arulmozhi6952 Před 5 měsíci +1

    🎉இட்லி விலை அதிகம்.. இதைவிட சிறப்பான கடைகள் நிறைய உள்ளது , தேடிக் கண்டுபிடிங்க குண்டு அண்ணா அந்த பாட்டியின் உழைப்புக்கும் அன்புக்கும் ஒரு ராயல் சல்யூட்.

  • @SathishKumar-wj2xs
    @SathishKumar-wj2xs Před 5 měsíci +3

    Arumai ❤

  • @PonmaniHotel
    @PonmaniHotel Před 5 měsíci

    intha vayasula hotel la fulla pattiye idly panrathu vera level tha 👏👏

  • @balusubramanian7466
    @balusubramanian7466 Před 5 měsíci +3

    My native place is Pollachi nearly 38 yrs ,but I didn't know this Shop thank you for introducing it ,I going to Shop today night itself ❤❤❤

    • @tinku.g1983
      @tinku.g1983 Před 5 měsíci

      வெளி உலகம் தெரியாம இருக்கீங்க அர்த்தம்

    • @balusubramanian7466
      @balusubramanian7466 Před 5 měsíci

      @@tinku.g1983 😂😂😂

  • @PrakashChenniyappan
    @PrakashChenniyappan Před 5 měsíci

    Idly ah paarthale ore magizhchi ah irukuthe! So nice 😊

  • @egitu
    @egitu Před 5 měsíci +1

    Example of Hindu Muslim friendship from Pollachi - Tamil Nadu

  • @balakrishnansrinivasan6543
    @balakrishnansrinivasan6543 Před 5 měsíci

    பேச்சைக் கேட்கும் போதே பசியாறி விட்டது 🎉🎉🎉

  • @rajeshramachandran1704
    @rajeshramachandran1704 Před 5 měsíci +2

    Good afternoon dear Manoj bro - Paati rocks 💯💯💯 Wow I am simply amazed by her skills in making Idli 🥰🥰🥰 Shakuntala Paati is so cute and her smile is fabulous 🤗🤗🤗 If not for eating I would like to Visit this eatery only to meet Paati ( reminds me of my Paati ) The way she explains the process of making a super soft Idli is brilliant 👌👌 My Shastang Namaskarams to Paati 🙏🙏 Lovely kitchen tour and patiently explained by the owner . Wow it’s a packed restaurant 👍 The sound and sight of making a Kothu Parota is ever pleasing 👌👌 Hello to Geeta Mam 👋. Time for enjoying Paati’s signature Idli with some chutney , Pulli Chutney and Brinjal Gotsu . Great and candid review by Geeta Mam and yourself 👍👍 Next items ; Egg sevai looks different and delicious 😋. Your favourite Kalaki 👌 That was another candid review on the Tomato Sevai . The Paratha is smothered liberally with Kurma . Happy that Rohan has a liking for Ghee roast Dosa 👍👍 Paati is so cute when you said that you could have easily consumed 4-5 Idlis however she quickly pointed out that you had only 2 Idlis 😀😀 This was an outstanding vlog not only from a food review perspective but mainly for Paati 👏🏼👏🏼👏🏼 Thanks Manoj bro this vlog . You are truly blessed and may you and your family continue to receive abundant love , good health and prosperity. Will share it with my Dad and I am sure he would love this vlog 🤗👍 Have a wonderful day ahead 👍👍👍

  • @subramaniankumarappan1339
    @subramaniankumarappan1339 Před 5 měsíci +4

    இட்லி பிச்சா கையில் ஒட்டாது என் வாழ்நாள் கனவு இட்லி

  • @mohamedismail4789
    @mohamedismail4789 Před 5 měsíci +1

    ‌ ஜெய் கணேஷ் சூப்பர் குவைத்ல குப்புஷ் தான்

  • @sundarprasadmanda3649
    @sundarprasadmanda3649 Před 5 měsíci

    Hatts off to Patti.At this age she is working very hard.Best video brother.

  • @kavir2495
    @kavir2495 Před 5 měsíci

    நான் இந்த கடையில் சாப்பிட்டு உள்ளேன் டேஸ்ட் நல்லா இருக்கும்...

  • @vasanthkumarjayaraman6753
    @vasanthkumarjayaraman6753 Před 5 měsíci +2

    Manoj should have consumed only idlies. I would have visually eaten alongside. Other consumables were normal. ❤

  • @alphatalks7759
    @alphatalks7759 Před 5 měsíci +6

    ருசிக்கு வடிவம் கிடையாது

  • @gandhirkpatel8090
    @gandhirkpatel8090 Před 5 měsíci +5

    என்னோட பிடிச்ச கடை ஆனால் எனக்கு கேன்சர் 1 1/2 வருடமாக போக முடியவில்லை

    • @mehalingamlingam9145
      @mehalingamlingam9145 Před 5 měsíci +6

      வருத்தப்பட வேண்டாம். விரைவில் குணமடைந்து அங்கு சென்று சாப்பிடுவீர்கள்.

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  Před 5 měsíci +8

      கூடிய விரைவில் குணமடைந்து உங்களுக்கு பிடித்த உணவை சாப்பிட போகிறீர்கள், வருத்தம் வேண்டாம்

    • @ayyappa1
      @ayyappa1 Před 5 měsíci +1

      இறைவன் அருளால் விரைவில் பரிபூரணமாக குணமடைந்து மறுபடியும் பாட்டி கடையில் தங்களுக்கு பிடித்த உண்ண வாழ்த்துக்கள்

    • @nithyajayashree
      @nithyajayashree Před 5 měsíci

      S sure ..take care..u will enjoy the food soon ...

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850 Před 5 měsíci

    Super idle 👌👍 from Andhra Pradesh Srikalahasti 🙏

  • @gowththamkrish
    @gowththamkrish Před 5 měsíci

    4:43 elame nalla irukum saami 😊
    Paati ❤

  • @vijaisoundarya5178
    @vijaisoundarya5178 Před 5 měsíci

    Anna enga ooru velayuthampalayam karur(dt).... Inga irukara கதிர்வேல் வாத்து கடைக்கு வாங்க..... வாத்து வருவல் இட்லி ultimate taste la irukum miss pannidathenga....

  • @banusundar358
    @banusundar358 Před 5 měsíci

    Patti kadai idly super sir

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 Před 5 měsíci +1

    Super

  • @user-hs6ou1qh9s
    @user-hs6ou1qh9s Před 5 měsíci +1

    Siram thazntha vanakam.

  • @banusundar358
    @banusundar358 Před 5 měsíci

    Nenga sapdardhu patha mouthwatering

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 Před 5 měsíci

    Patti super
    Idly super
    Vazgha nalamuden 🙏🌷

  • @revathip6016
    @revathip6016 Před 5 měsíci

    சூப்பர் குட்

  • @SammySayon-lh7kb
    @SammySayon-lh7kb Před 5 měsíci

    ßUPER MANOJ BROTHER CONGRATULATIONS VERY NICE VIDEO WITH YOUR FAMILY THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA......

  • @trivandrumganesh6218
    @trivandrumganesh6218 Před 5 měsíci

    Super paati. Best wishes

  • @vmp416
    @vmp416 Před 5 měsíci +1

    My place Manoj anna❤❤❤

  • @nithanandamvenkatraman654
    @nithanandamvenkatraman654 Před 5 měsíci

    Super PATTAI 🎉🎉🎉🎉🎉😢GBU

  • @SathishKumar-ut5iy
    @SathishKumar-ut5iy Před 5 měsíci

    This video is the best ever...

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 5 měsíci +1

    Party idli kadai village food

  • @user-yi6yw7eb5i
    @user-yi6yw7eb5i Před 5 měsíci

    Super annaya ❤❤

  • @tinku.g1983
    @tinku.g1983 Před 5 měsíci +7

    ஒழுங்கா கைல எடுக்கவே தெரியல ப்ரோ உங்களுக்கு

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  Před 5 měsíci +3

      இட்லி சரியான சூடுங்க 😅

    • @tinku.g1983
      @tinku.g1983 Před 5 měsíci +3

      @@banana_leaf_unlimited ஓ அப்படியா ப்ரோ நீங்க நல்லா வீடியோ போடறீங்க வாழ்த்துக்கள்

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy Před 5 měsíci

    Nice Patti kadai food vlogs Manoj sir ❤❤ keep it up ❤️❤️

  • @user-xz2hd1ym3k
    @user-xz2hd1ym3k Před 5 měsíci +1

    My uncle shop 🙏💖

    • @vijayapurusoth8139
      @vijayapurusoth8139 Před 5 měsíci +1

      அவன் உன் பொண்டாட்டிக்கு அப்பபாவே அல்ல அப்புறம் எப்டி உனக்கு மாமா 😅😅

  • @user-ge4ke6ym7s
    @user-ge4ke6ym7s Před 5 měsíci +2

    Ezhalaikaluku kilangu tharamattangalam.only vip ..great head weight hotel

  • @pr19939
    @pr19939 Před 5 měsíci +1

    mamaavae maaritiyyae manoj

  • @kkoushikkrishnaammachannel4461
    @kkoushikkrishnaammachannel4461 Před 5 měsíci +1

    பாட்டி இட்லி கடை இட்லி மிக அருமைஎங்களுக்கு எப்போ அந்த கொடுப்பினை கிடைக்கும் தெரியவில்லைplease connect repeat 👈👍

  • @megala5839
    @megala5839 Před 5 měsíci

    Vanakkam Manoj bro🙏🙏🙏 Excellent review Keep it up 💐💐💐💐💐

  • @chanbashaps288
    @chanbashaps288 Před 5 měsíci +1

    இட்லி விலை அதிகம்.. ஒரு ஐந்து ரூபாயாவது.. குறைக்கலாம்.. ✳️

  • @gunaramasamy9888
    @gunaramasamy9888 Před 5 měsíci

    Super great

  • @KrishKR86
    @KrishKR86 Před 5 měsíci

    Super Manoj Anna 🙏🏻💐

  • @prabakaranelect8498
    @prabakaranelect8498 Před 5 měsíci

    Bro Pollachi mahaligapuram la couple momos kadai poturukaga try panni paruga

  • @Ronaldogiri
    @Ronaldogiri Před 5 měsíci

    Super 🎉

  • @Kannan-kr3yj
    @Kannan-kr3yj Před 5 měsíci

    Super manoj 👌👌

  • @N.Muralidharan
    @N.Muralidharan Před 5 měsíci

    Honest review

  • @Jjacob0135
    @Jjacob0135 Před 5 měsíci

    God Bless this Paati.

  • @Mr-loyal-Ravi
    @Mr-loyal-Ravi Před 5 měsíci

    Amazing na

  • @angry...
    @angry... Před 5 měsíci +3

    Unga channela 3year ah subscribe பண்ணி pathukittu irunthe ippo unsubcribe pannitu poren bye....

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  Před 5 měsíci +2

      3 வருடங்கள் எங்களுக்கு ஆதரவு கொடுத்ததற்கு மிகவும் நன்றி. மீண்டும் விரைவில் சந்திப்போம் 🙏😊

  • @amulbuji3888
    @amulbuji3888 Před 5 měsíci

    taste nalla irukum healthy but over attitude oru naal tension panitanga 😔 paytm panathu ku aprom haif an hour's verify panitanga very worst fever apo na patti idli kadai la idli vangi sapta taste good 👍 nyt 🖤 dinner 🍽️ over crowd brinjal 🍆 pachadi my favourite

  • @amsugu
    @amsugu Před 5 měsíci

    Google maps location podunga

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md Před 5 měsíci

    ❤❤❤❤❤

  • @omabakas
    @omabakas Před 5 měsíci

    Saya menyukainya😊

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 Před 5 měsíci

    👌👌👌

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před 5 měsíci

    👏👏👏

  • @user-ir7qe2sg5x
    @user-ir7qe2sg5x Před 5 měsíci

    , वीडियो सुपर मनोज सर

  • @user-hr8sj5bk5g
    @user-hr8sj5bk5g Před 5 měsíci +1

    Oru idli 15 konjam over

  • @MahaLakshmi-el5jj
    @MahaLakshmi-el5jj Před 5 měsíci

    Morning 3 perum kelambuvom

  • @hirishkumaar1474
    @hirishkumaar1474 Před 5 měsíci +1

    Hand's off paati

  • @ranganathan223
    @ranganathan223 Před 5 měsíci

    💜💯☝️

  • @rameshchandran8189
    @rameshchandran8189 Před 5 měsíci +1

    1 st like 1st comment s today

  • @user-ep4pu3gk5j
    @user-ep4pu3gk5j Před 5 měsíci +1

    ❤❤❤❤❤😂😂😂😂😂😂

  • @rajeshnvijo-dj7dk
    @rajeshnvijo-dj7dk Před 5 měsíci

    Do you always say good😅

  • @gunakeerthi2502
    @gunakeerthi2502 Před 5 měsíci

    Sorry No quality & Taste

  • @pitchaimahesh9188
    @pitchaimahesh9188 Před 5 měsíci +3

    இப்ப இட்லி கடையை கூட விட மாட்டேங்கிறான் பண்ணி யாட்டம் தின்கிறான் அதை video வா போடுறான்

    • @Shiva66j
      @Shiva66j Před 5 měsíci +1

      😂

    • @kgf5749
      @kgf5749 Před 5 měsíci +9

      பிச்சை மகேஸ், உன் பேரை படிச்சாலே தெரிகிறது ஏன் உனக்கு எரியுதுனு😅

    • @MrGrayJimmy
      @MrGrayJimmy Před 5 měsíci +5

      தயவுசெய்து மற்றவர்களை மதிக்க முயற்சி செய்யுங்கள்

    • @thyagarajanvaidyanathan2315
      @thyagarajanvaidyanathan2315 Před 5 měsíci +4

      மனோஜ் இது போன்ற ரொம்ப அறீயப்படாத சிற்றுண்டிச்சாலைகளை அறிமுகப்படுத்துகிறார். அவரை பாராட்டவேண்டும். இகழக்கூடாது. ❤❤

    • @srinimitra3236
      @srinimitra3236 Před 5 měsíci +4

      மகேஷ் சார்! மன்னிக்கவும்,தயவு செய்து தவறாக பேச வேண்டாம்!! மனோஜ் சார் ஒரு நல்ல மனிதர்,எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் மிகவும் எதார்தமாக பேசி,நல்ல வீடியோக்கள் போடுகிறார் என்னை போல் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு இவர் உடைய வீடியோக்களை பார்பது மூலம் நம் நாட்டில் உள்ளது போல் ஒர் உணர்வு!!! தயவு செய்து தவறாக பேச வேண்டாம் !!!! நன்றி

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 Před 5 měsíci +1

    Super