இட்லி கடை நடத்தும் 22 வயது MBA பட்டதாரி | MSF

Sdílet
Vložit
  • čas přidán 22. 05. 2022
  • பெரிய படிப்பு படிச்சாலும், அதுக்கு கை நிறைய சம்பளம் தரும் வேலை கிடைச்சாலும், மனசுக்கு பிடிச்ச ஒரு பிஸ்னஸ் செய்யுறப்ப அது வாழ்க்கைய அர்த்தமுள்ளதாவும் நிறைவானதாகவும் மாத்தும். அப்படி தனக்கு கிடைத்த வேலைகளை விட்டு விட்டு சென்னை நங்கநல்லூர்ல செயல்பட்ற தன் பெற்றோரோட உணவகத்த நேசிச்சு நடத்துறாரு பட்டதாரி இளைஞரான திரு.சுதன்.
    Sree Bhavani Tiffen Centre
    contact: 9080468166
    ஶ்ரீ பவானி டிஃபன் சென்டர்
    No.03, Thillaiganga Nagar, Nanganallur,
    Near Karumari amman temple
    Chennai, Tamil Nadu 600061
    goo.gl/maps/CAprXdsVfXXACBZt7

Komentáře • 189

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 2 lety +38

    Sree Bhavani Tiffen Centre
    contact: 9080468166
    ஶ்ரீ பவானி டிஃபன் சென்டர்
    No.03, Thillaiganga Nagar, Nanganallur,
    Near Karumari amman temple
    Chennai, Tamil Nadu 600061
    goo.gl/maps/CAprXdsVfXXACBZt7

  • @adnanrajam6425
    @adnanrajam6425 Před 2 lety +51

    கல்லூரியில் பொறியியல் படிப்பு கட்டணங்கள் உயர்வு இனி வளரும் இளைய சமுதாயம் உழைத்து சம்பாதிக்க இதுபோன்ற தொழில் செய்து வளர வாழ்த்துகள் கல்வி அய்யோ

  • @syedsilavudeen1102
    @syedsilavudeen1102 Před 2 lety +39

    தம்பி நீங்கள் சொல்வது 100% உண்மை. குழந்தைகளுக்கு பெற்றோர்களின் கஷ்டத்தை காட்டி வளர்க்கனும். 👏

  • @DEVANAMBIKKAI
    @DEVANAMBIKKAI Před 2 lety +16

    சுதன் கண்ணா நீ பேசுவதை கேட்கும் போது ஆச்சரியத்தில் மெய் மறந்து போனேன் உனது தன்னம்பிக்கையை மிகவும் பாராட்டுகிறேன் பழம்பதி பசுபதி உங்கள் இருவரையும் பார்த்ததில் மிக மிக சந்தோஷம் வாழ்க ளமுடன்

  • @saro7161
    @saro7161 Před 2 lety +11

    படிப்பு என்பது அறிவு மட்டுமே தொழில் என்பது ஒரு தன்னம்பிக்கை ஆக சிறப்பாக செய்யுங்கள் வாழ்த்துக்கள்

  • @kumaresanc6827
    @kumaresanc6827 Před 2 lety +2

    உனக்கு நீ தான் ராஜா நிம்மதியா ன தொழில் யாருக்கும் நீ அடிமை இல்லை வாழ்க வளமுடன்

  • @vimalavinyagamvimala7848
    @vimalavinyagamvimala7848 Před 2 lety +4

    சொந்த தொழில் புரியும் இந்த தம்பிக்குவாழ்த்துகள்இது பெரிய அளவில் வளர இறைவனை வேண்டுகிறேன்

  • @maravarchavadimadurai4736

    ஸ்ரீமஹாகணபதியின் திருவருள் பெறுக. நல்லா இருப்ப நைனா நீ . அம்மா அப்பாவுக்கு உதவி செய்யும் உன் எண்ணம் பெரியது தம்பி. நல்லா இருப்பாய் அய்யா, வெற்றிகள் உனக்காக காத்திருக்கும். வாழ்த்துக்கள்.

  • @drhemmanthraj2215
    @drhemmanthraj2215 Před 2 lety +20

    He's being true to his MBA!

  • @fxkillerM83
    @fxkillerM83 Před 2 lety +33

    I used to have food there at Palavanthangal Bridge their first hotel 3 Idli's for Rs.10/- back at 2004 year. This hotel helped me to survive in Chennai!

  • @n.i.l.a
    @n.i.l.a Před 2 lety +13

    அருமையான பையன்...Superah வருவான் life la.Msf😍😍

  • @HaseeNArT
    @HaseeNArT Před 2 lety +3

    அழகான வெள்ளை பஞ்சு
    தேவலோக அமிர்தமோ இல்லை
    பூலோக அதிசய படைப்போ
    அரிசியும் உளுந்தும் ஜோடிசேர
    கலவையாக நீராவியில் வெந்து
    தட்டில் மலர்ந்தது இந்த மல்லிகைபூ
    அன்னையின் அழகிய பக்குவத்தில்
    அன்பும் பரிவும் கொண்ட
    ஒளிர்ந்த பௌர்ணமி வட்டமாக
    சுடச்சுட சிரித்தது இட்லி
    நண்பர்கள் சட்னி சாம்பார்
    வடையின் வரவு கண்டு......

  • @bennytc7190
    @bennytc7190 Před 2 lety +21

    A person with real job satisfaction is displayed by MSF. Salute to the entrepreneur. God bless you. And a BIG SALUTE to MSF for rocking positive videos.⚘🙋‍♂️

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 Před 2 lety +18

    Wow how are you finding such places .. I can’t believe how this guy is matured at this age .. hats off to him

  • @vijayalakshmishankar6827
    @vijayalakshmishankar6827 Před 2 lety +5

    Ipo pola epavum appa & amma ku support a erunga tambi 👍👍😊😊

  • @rohiniaakash7988
    @rohiniaakash7988 Před 2 lety +9

    Young entrepreneur. Innum few years la thambi periya hotel ah vechu settle aganum life la. My heart ful prayers to him

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 Před 2 lety +5

    👌👌👌. The parents are the real motivators for this lovely son. From Bangalore

  • @esakkiraj6509
    @esakkiraj6509 Před 2 lety +17

    same story. I have MBA Graduate . I run with idli shop 😍😍😍

  • @20006PechiTN
    @20006PechiTN Před 2 lety +11

    செய்யும் தொழிலே தெய்வம்.

  • @ananthakrishnan990
    @ananthakrishnan990 Před 2 lety +1

    வாழ்த்துகள் தம்பி. குடும்பத்திற்கு உதவனும் என்ற உனது எண்ணமே உனது நல்ல குணத்தை காட்டுகிறது. அதிலும் அப்பா அம்மா சொன்ன அறிவுரைகளை எடுத்து சொன்னது அருமை. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம். வாழ்க வளத்துடன்

  • @vasansvg139
    @vasansvg139 Před 2 lety +2

    தொழில தெய்வமா மதிக்ற உன் குணம்.... உயர்ந்த குணம்... தெய்வம் உறுதுணையாக இருக்கும்....

  • @marisamy4654
    @marisamy4654 Před 2 lety +6

    தம்பி உங்களைப் போலவே அனைத்து மாணவ . மாணவிகளும் பெற்றோர்களுக்கு உதவியாக இருந்தால் தவறான பாதைக்கு செல்ல மாட்டார்கள்.. உங்களுக்கும் மற்றும். உங்கள் பெற்றோர்க்கும் மற்றும் MSFக்கும என்னுடைய ராயல் சல்யூட்..

  • @dhanpani2244
    @dhanpani2244 Před 2 lety +12

    அருமை தம்பி , இந்த வயதிலேயே இப்படி ஒரு மனபக்குவம்!!!

    • @thahirabanu8553
      @thahirabanu8553 Před 2 lety

      Ithu.. ஒரு.. பெரியே.. Vishayama.. Inthe.. Vayasunna..... 😂😂anthe. Paiyen.. Anjanglass.. Padikkarara.. 😝😝appavode.. Thozhle.. Ethanaiyo.. Pullange.. Pannalaiya😙😙natle.. Coronakku.. Apram.. Vazhrathe.. Perusu.. Ithule.. Modi.. Vtehu vettu.. J.. S.. T.. Ye. Pottu.. மக்களே. Szvadikkaran... 😭😭😭ithule.. Idli kadaiyavathu.. Vekke.. Mudiyuthennu....aNthe.. Paiyen.. Mattum.. இல்லே.. Namalum santhosepadanum🦋🦋

  • @rdsisterslove
    @rdsisterslove Před 2 lety +2

    Nanum MBA but now helping for my hubby in our tea shop...

  • @ramsubramaniank.sathyanath8322

    Fantastic video. Salute to the family. Great lesson to youngsters 👍

  • @muthumurugank6332
    @muthumurugank6332 Před 2 lety +6

    நம்பிக்கை என்பதே நல்ல வாழ்க்கை

  • @ninjawarri5392
    @ninjawarri5392 Před 2 lety +6

    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎊 நண்பா keep going

  • @myloveaasil
    @myloveaasil Před 2 lety +1

    aduthavar pasiatrum neengal ungal thozhilil menmelum valarchi adaya valzthukkal bro

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 Před 2 lety +2

    அருமை அருமை 👌💯👍

  • @SenthilKumar-xp2td
    @SenthilKumar-xp2td Před 2 lety +2

    தொழில் மென்மேலும்வளர வாழ்த்துக்கள் தம்பி.வாழ்கவளமுடன் .

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam Před 2 lety +6

    Great man. All the best to him

  • @daisyrani5624
    @daisyrani5624 Před 2 lety +2

    Super pa God bless you melum valara en valthukal 🌹🌹🌹

  • @jesusraja5314
    @jesusraja5314 Před 2 lety +2

    அருமை பெருமை வாழ்த்துக்கள் 🙏

  • @rckmanivel1469
    @rckmanivel1469 Před 2 lety +1

    நண்பா சூப்பர்... எனக்கும் உணவாகத் தொழிலில் மிகுந்த ஆர்வம் இருக்கிறது...

  • @saransk6072
    @saransk6072 Před 2 lety +2

    Vazhalthukal brother Ungaludaiya uzhalaippu nandri🙏🙏🙏

  • @duraiponnudurai4842
    @duraiponnudurai4842 Před 2 lety +2

    Super thambi

  • @pumani9713
    @pumani9713 Před 2 lety +8

    Proud of you da ♥️😊

  • @sugusugu1138
    @sugusugu1138 Před 2 lety +4

    Bless you Thambi...TQ MSF for sharing

  • @sivaprakash4447
    @sivaprakash4447 Před 2 lety +7

    Good to see he taken care of her parents work 😍😍

  • @vimalaraju5370
    @vimalaraju5370 Před 2 lety +1

    வாழ்த்துக்கள். நல்ல முடிவு. வாழ்க வளர்க்க.

  • @nathi6950
    @nathi6950 Před 2 lety +6

    Vera lvl na neeenga.........Mass na🔥.......Hats off your Hardwork🤟🏻

  • @swamy398
    @swamy398 Před 2 lety +1

    India is great country no need fake education rather commonsense, it's not only love but serve people see their smiling face that is a real happiness

  • @Subscribeplzzz-q2d
    @Subscribeplzzz-q2d Před 2 lety +2

    Excellent br0

  • @dileeshkumar.k.s9024
    @dileeshkumar.k.s9024 Před 2 lety +1

    THANK YOU 👍 👌

  • @bshahul5018
    @bshahul5018 Před 2 lety +1

    அருமை...
    👍👌....

  • @sadhasivamsivam7240
    @sadhasivamsivam7240 Před 2 lety +2

    Super thambi you are great👌👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽🙏🙏🙏🙏👍🙏🙏🙏🙏

  • @rinthiyarinthiya6655
    @rinthiyarinthiya6655 Před 2 lety +5

    Mass bro .... Hats off ur hard work

  • @csravikumar9171
    @csravikumar9171 Před 2 lety +1

    Thanks for showing

  • @devikasudhakar625
    @devikasudhakar625 Před 2 lety +1

    Great thambi god bless you

  • @karthis9908
    @karthis9908 Před 2 lety +1

    நல்ல உள்ளம் வாழ்க வளமுடன் சிவாய நம 🙏

  • @dhivyapriya8073
    @dhivyapriya8073 Před 2 lety +4

    Very good👍👍 thambii.. You are good example for many 🙌🏻

  • @mallirajp7174
    @mallirajp7174 Před 2 lety +2

    Super bro Dedicated service God bless you👍👌🙏🌹

  • @vijayaragavan5957
    @vijayaragavan5957 Před 2 lety +3

    அருமை! தம்பி

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 Před 17 dny

    Beautifull sir...........................................

  • @ajilahamed
    @ajilahamed Před 2 lety +7

    One of my favourite place near to my home.enaku Ivar name koda theriyathu..bro nu tha kopduven.dosa varieties,egg verieties la vera level ah panuvaru.podi dosa one of the best dish here.really happy to see him in your video.thank you MSF❤️

  • @janakicaroline8376
    @janakicaroline8376 Před rokem

    Vazhthukal thambi. Nenga nala valaranum. Vazhga valamuden.👍

  • @saiyonsatchithanandam5869

    SUPER THAMPI CONGRATULATIONS SAMMY SAYON CANADA.

  • @aakashak6189
    @aakashak6189 Před 2 lety +4

    Congratulations Son 🌹
    All the best ❤️🌹👈🏻
    Mrs Vrunda Bhatt from Chennai 78

  • @bringalcarrot7739
    @bringalcarrot7739 Před 2 lety +4

    God bless thambi❤....MSF♥

  • @madhupriya6136
    @madhupriya6136 Před rokem

    Nalla pillaiyai petru irukkirargal....vaalthukkal

  • @meenag9243
    @meenag9243 Před 2 lety +3

    Hats off to that bro helping to their parents in hotel it is such a great thing. All the tiffin iteams r awesome and tampting.

  • @baraniphotography8212
    @baraniphotography8212 Před 2 lety +2

    Vaalga valamudan

  • @sriramajith8201
    @sriramajith8201 Před 2 lety +2

    Super machi ! Happy for you

  • @kavir2495
    @kavir2495 Před 2 lety

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏

  • @viswanathan555
    @viswanathan555 Před rokem

    அருமை

  • @Chris-vt6nl
    @Chris-vt6nl Před 2 lety +2

    Like is attitude wish him success

  • @geethamari2419
    @geethamari2419 Před 2 lety

    I am very proud of you thambi and your family. 👌👌👌👌

  • @meganathan5314
    @meganathan5314 Před 2 lety +2

    Arumai , thambi MGBU

  • @vasuyavana2066
    @vasuyavana2066 Před 2 lety +2

    Thambi super 👍👍

  • @dhandapanihyd
    @dhandapanihyd Před 2 lety +3

    வாழ்த்துக்கள் நண்பா

  • @manjunathan.rmanju1987
    @manjunathan.rmanju1987 Před 2 lety +1

    Vazgha valamudan ❤️

  • @ganapathy-qu2fr
    @ganapathy-qu2fr Před 2 lety +1

    வாழ்கவளமுடன்

  • @JJSCooking
    @JJSCooking Před 2 lety +2

    Super brother 👍👍👍

  • @shrimeena3088
    @shrimeena3088 Před 2 lety +1

    God bless you 💥💥💥✌️....

  • @aruna82
    @aruna82 Před 2 lety +8

    God bless msf and this store 🎉🎉🎉

  • @kailashs5355
    @kailashs5355 Před 2 lety +2

    Good May GoD Bless

  • @praja7844
    @praja7844 Před 2 lety +2

    Super bro....

  • @venkatakrishnanr5285
    @venkatakrishnanr5285 Před 2 lety

    All the best and god bless ur family

  • @niranjanbalakrishnan4298
    @niranjanbalakrishnan4298 Před 2 lety +3

    superb

  • @ramesh6201.
    @ramesh6201. Před 2 lety +3

    Super job brother all the best we will support u

  • @revathijeeva1979
    @revathijeeva1979 Před 2 lety +2

    Super தம்பி

  • @revathysridhar8786
    @revathysridhar8786 Před 2 lety +1

    Super pa.all the best.hope will come up well

  • @sendilkumars7937
    @sendilkumars7937 Před 2 lety +2

    Super 🤗🤗🤗

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 Před 17 dny

    Bueautifull.................................................

  • @user-uq3qw9gv5p
    @user-uq3qw9gv5p Před rokem

    வாழ்த்துக்கள்

  • @sairamshanmugam574
    @sairamshanmugam574 Před 2 lety +3

    Impressed

  • @skHibiscus
    @skHibiscus Před 2 lety +4

    This shop I've visited. It will be very busy in morning. It's location is it's plus. Their idli, Puri are famous

  • @africatamilan5041
    @africatamilan5041 Před 2 lety +1

    Valthukal nanba

  • @rithanyarithanya5211
    @rithanyarithanya5211 Před 2 lety +6

    Proud off u naa 💪

  • @sivasiva4623
    @sivasiva4623 Před 2 lety +2

    Neenga ennum nalla varanum bro

  • @kalamkalam5247
    @kalamkalam5247 Před 2 lety +3

    Super bro

  • @balasubramanian8845
    @balasubramanian8845 Před 2 lety +2

    Bro God bless you

  • @user-go3ss4bf7p
    @user-go3ss4bf7p Před 2 lety +2

    well done bro

  • @Jasmine-uo2fy
    @Jasmine-uo2fy Před 2 lety +4

    Super thambi.... Ooru suthura pasangalathan eppolam pakkurom... But eppadi patta paiyana pakkurathu kastam.

  • @dhanalakshmidhanalakshmi1380

    Congratulations bro 💐💐👍👍

  • @kavithasubharoy
    @kavithasubharoy Před 2 lety +1

    Great

  • @ayyappaaravindh839
    @ayyappaaravindh839 Před 2 lety +3

    Motivative nanba 🔥🔥

  • @sivachankumar943
    @sivachankumar943 Před 2 lety +2

    All the best na 👍👍❤️❤️

  • @Singapore_Malaysia_food
    @Singapore_Malaysia_food Před 2 lety +2

    Super

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Před 2 lety +1

    Good.