கதவு இல்லா கிராமத்து உணவகம் | 10 ரூபா கூரை கடை தோசை MSF

Sdílet
Vložit
  • čas přidán 8. 06. 2022
  • கதவு, ஜன்னல், மின் விசிறி, என எதுவுமில்லாமல் இயற்கை சூழலில் இந்த ரம்மியமான கிராமத்து உணவகம் சென்னையில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் விளம்பூர் கிராமத்தில் அமைந்துள்ளது. நெடுந்தூர பயணம் மேற்கொள்பவர்களுக்கு இளைப்பாரும் இடமாக இந்த PRATHAP TIFFIN CENTER அமைந்துள்ளது.
    Prathap hotel,
    Contact : 9894481209
    vilambur aalamaram busstop,
    ECR road, near kadapakkam,
    chengalpattu district, chiyur thaluk.
    goo.gl/maps/S4Ud7xyHAwxe9twP9
    --------------------
    To contact Madras Street Food : widescreencreations@gmail.com

Komentáře • 152

  • @my_viewz
    @my_viewz Před 2 lety +52

    கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட தம்பதிகள் இவர்கள்!🌺🌿✅

  • @maniyarasant8
    @maniyarasant8 Před 2 lety +64

    கஷ்டபடுறவங்களுக்கு மட்டுமே மற்றவர் கஷ்டம் புரிகிறது, வாழ்த்துகள் 🎊

  • @pnrao31
    @pnrao31 Před 2 lety +37

    இவர்கள் சேவை மேலும் மேலும் தொடர்ந்து பலருக்கு உணவு அளிக்க இறைவன் அருள வேண்டுகிறோம்....
    MSFக்கு நன்றி.....
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balaramanmurugan8900
    @balaramanmurugan8900 Před 2 lety +30

    சுத்தம்.சுகாதாரமான இடம்.இவர்களின் மனதும் இது போல் உள்ளது.வெள்ளந்தியான பேச்சும்! உபசரிப்பும் சாப்பிட தூண்டும். வாழ்க.வளர்க.

  • @chennai4511
    @chennai4511 Před 2 lety +72

    யதார்த்தமான பேச்சு, பிறருக்கு உணவளிக்க வேண்டும் என்ற உயரிய எண்ணம், மென்மேலும் வியாபாரம் பெருக வாழ்த்துகள் 🤝🤝....

  • @marisamy4654
    @marisamy4654 Před 2 lety +25

    தம்பதிகளின் பேச்சும் இயற்கை கடையின் அமைப்பும் இயற்கை.. அவர்களின் செயலும் இயற்கை, மேலும் மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள் உங்களுக்கும் மற்றும் MSFக்கும என்னுடைய ராயல் சல்யூட்...

  • @gopiperumal9033
    @gopiperumal9033 Před 2 lety +11

    மிகவும் அருமையான பதிவு சுத்தமான இடம் 👍👍👍

  • @richierichie168
    @richierichie168 Před 2 lety +20

    தன்னுடைய உணவையும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் எளியோரிடம் மட்டுமே 🥰🥰

  • @manikandanbalasubramanian9068

    அந்த தம்பதிகளுக்கு ஆத்ம வணக்கம் அவர்கள் சொன்னதுதான் உண்மை அவர்கள் செய்த ஒரு நல்ல நல்ல காரியங்கள் அவருடைய உயிரையே காப்பாற்றி உள்ளது உழைப்பதற்கு எதுவும் தடையில்லை மென்மேலும் வளர ஆண்டவனை வேண்டுகிறோம்

  • @rohiniaakash7988
    @rohiniaakash7988 Před 2 lety +11

    Unga team members mela oru periya mariyaathai varuthu anna. Always unique videos. Saamaaniya makkalin nanban engal prabhu bro......

  • @nagarasan
    @nagarasan Před 2 lety +4

    இணைய இணைப்பு இல்லாமல் இப்போது தான் கிடைத்தது உங்கள் உழைப்பாளிகள் உணவக காணொளிகள் தொடரும் ஒரு நண்பனின் இன்றைய நாள் இரவு வணக்கம்

  • @psvcreatinos7562
    @psvcreatinos7562 Před 2 lety +2

    நீங்கதான் கடவுள் சிறிய தொகையில் நிறைவான உணவு மகிழ்ச்சி

  • @rrkatheer
    @rrkatheer Před 2 lety +4

    இவர்கள் சேவை மேலும் மேலும் தொடர்ந்து பலருக்கு உணவு அளிக்க இறைவன் அருள வேண்டுகிறோம்

  • @deepikaasai266
    @deepikaasai266 Před 2 lety +10

    அருமையான பதிவு, அருமை family

  • @sumisofi3905
    @sumisofi3905 Před 2 lety +11

    வெறும் வியாபாரமாக இல்லாமல் அடுத்தவர் கஷ்டத்தை தங்கள் கஷ்டமாக பார்க்கும் இவர்களின் மனதிற்கு எதுவும் ஈடாகாது..... கண்டிப்பாக இங்கு சாப்பிட வேண்டும்....❤️

  • @thomsonthadathil8484
    @thomsonthadathil8484 Před 2 lety +12

    Shop owners great words!!! Important to feeding people, second to their income!!! We can see such kind of people as well as behaving only in villages!!!!
    Wishes and prayers

  • @venkatachalamk.b6533
    @venkatachalamk.b6533 Před 2 lety +5

    Because of dedicated service GOD saved her husband Life ❤️.Lord Siva always bless her ❤️.

  • @kanishkasamanta7645
    @kanishkasamanta7645 Před 2 lety +7

    The place made me feel like going back to Village home and they are preparing like own family members and serving... Sitting on the floor and having the food... It looks and feels so peaceful

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 2 lety +11

    Excellent.. Another dimension of hospitality.. வாழ்த்துக்கள் சகோ & சகோதரி

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před 2 lety +7

    Beautiful place
    Beautiful persons
    Beautiful food.
    Vera enna venum...
    MSF💪🏻💪🏻💪🏻

  • @CherryIofficial
    @CherryIofficial Před 2 lety +9

    Only few places has this vibe, only it comes from people who has that heart!

  • @paramasivam3800
    @paramasivam3800 Před 2 lety +12

    Keep doing MSF youTube Channel bro

  • @user-uq3qw9gv5p
    @user-uq3qw9gv5p Před rokem +2

    வாழ்த்துக்கள் அம்மா

  • @gopals1682
    @gopals1682 Před 2 lety +6

    அருமையான மனிதர்கள் வாழ்க வளமுடன்

  • @krishnamurthypritham5914
    @krishnamurthypritham5914 Před 2 lety +5

    Though these people live in such state they show humanity. Pray god to be with this couple for ever.

  • @lakshmi1049
    @lakshmi1049 Před rokem +1

    பேராசை இல்லாத திருப்தியான வாழ்க்கை வாழ்கிறார்கள் இவர்களை பார்க்கும் போது பெருமையாகவும்
    பொறாமையாக உள்ளது

  • @subramanians2170
    @subramanians2170 Před 2 lety +1

    உங்களுக்கு நிச்சயம் இறைவன் கருணை காட்டுவார்
    ஓம் நமசிவாய
    ஓம் சரவணபவ

  • @balajigowni6158
    @balajigowni6158 Před rokem +1

    வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க
    உண்டி குடுத்தோர். உயிர்கொடுத்தோரே.

  • @BujjiWir
    @BujjiWir Před 2 lety +2

    Naanum en friend um ingu sapttom. Very nice taste. Very very cheap. Very happy. Evvalavu saappittom endru engalukku theriyaathu. Nalla pasi. Vayaru niraiya, naraiya sappittom. Only rs.90/- thaan sonnaargal. Aachariyamaa irunthuchu.

  • @anuradharavi9400
    @anuradharavi9400 Před 2 lety +5

    Good hearted couple. Wish them long, happy and prosperous life.

  • @abdulhakeem1555
    @abdulhakeem1555 Před 2 lety +9

    Amazing

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 Před 2 lety +6

    God bless you your family

  • @bshahul5018
    @bshahul5018 Před 2 lety +7

    அருமை அருமை...
    👍👌👏👏

  • @jonsantos6056
    @jonsantos6056 Před 2 lety +6

    Melum valara vaazhthukkal!

  • @bal9219
    @bal9219 Před 2 lety +4

    Dharmam enbathu unavuthan..super anna..sister..nalla varuvinga

  • @savarimuthujoseph5518
    @savarimuthujoseph5518 Před rokem +1

    கல்வி , வயிறார உணவு , நல் மனம் இவை ஆண்டவனை உங்கள் அருகாமையில் உங்களோடிரிக்க செய்யும்.

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp Před 2 lety +4

    அருமை அருமை நன்றி வணக்கம்

  • @Damo19691
    @Damo19691 Před 2 lety +3

    Super அருமை சிறப்பு வாழ்த்துக்கள்

  • @creative.concept4762
    @creative.concept4762 Před 2 lety +5

    நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள

  • @rrkatheer
    @rrkatheer Před 2 lety +9

    I will definitely try to have food here while going chennai-Pondy route. Appreciate their efforts. Thanks.

  • @peaceworldthroughinside1487

    👌👌🙏🙏 Nimmathiyana vahzhkkai.

  • @bennytc7190
    @bennytc7190 Před 2 lety +8

    I feel that this is a home away fro real home for travellers passing by thi route. God bless the couple to continue food serving for long time. Thanks to MSF for making the evening positive. Hats off and a Big SALUTE to MSF ⚘🙋‍♂️🙏

  • @manigandanm74
    @manigandanm74 Před 2 lety +4

    இம்மாதிரி மனிதநேயமிக்க மனிதர்களை காண்பது அரிது!

  • @kiruthikasubramaniyan1521

    Super video Anna .avanga kastapatalum mathavangaluku uthavi ah erukanum nu nenaikaraga nice persons both r

  • @JayaLakshmi-ke2qd
    @JayaLakshmi-ke2qd Před 2 lety +3

    Ungalala dha natla mazhai varudhu

  • @marimuthumarimuthu8797
    @marimuthumarimuthu8797 Před 2 lety +5

    Super kadai bro

  • @tarunkumar6151
    @tarunkumar6151 Před 2 lety +3

    Must support this type of hotel very hygiene hotel neat and clean very cheap

  • @nithyamurugesan2417
    @nithyamurugesan2417 Před 2 lety +5

    Best video anna.. ❤️MSF u are always unique..

  • @jeya05jyothi
    @jeya05jyothi Před 2 lety +3

    Nandri antha eru nalla ullankallukku

  • @valanarasu4293
    @valanarasu4293 Před 2 lety +4

    Thank you MSF for EXPLORING this hotel 🏨

  • @ksubramaniam4455
    @ksubramaniam4455 Před 2 lety +5

    GREAT 👍

  • @thamizhachichannel6257
    @thamizhachichannel6257 Před 2 lety +3

    Annapoorani 🙏 Vaalga valamudan 💐

  • @davassoumaran4164
    @davassoumaran4164 Před 2 lety +4

    Maran in France 🇫🇷 I like you your best restaurant original 🥰🥰🥰 in best experience foods it’s good foods thank akka in self care experience very good thank akka
    I’m reviews in India pondichery I’m helping you Akka in finance in best restaurant for yourself 🙏🙏🙏🇮🇳🇮🇳👏👏👍🥰😍😜

  • @sathishkumar5047
    @sathishkumar5047 Před 2 lety +7

    this ecr stretches many such quality small eateries that are there, I hope you cover the same... this will be very useful for us....

  • @deeparamkideeparamki
    @deeparamkideeparamki Před 2 lety +4

    Super Amma

  • @JV-zq3dh
    @JV-zq3dh Před 2 lety +4

    வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏

  • @nithyainiya3936
    @nithyainiya3936 Před 2 lety +5

    Super

  • @GopalaKrishnan-mq7ly
    @GopalaKrishnan-mq7ly Před 2 lety +3

    Good rate affordable price good shop

  • @subas1735
    @subas1735 Před rokem +1

    தரையில் சாப்பிடரது நல்ல பழக்கம்
    நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 Před rokem +1

    Great to identify these type of shops. So nice. Still human beings are living bcz of that only we are getting rain . May God bless her & the family abandantly. From Bangalore

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Před 2 lety +2

    அருமை MSF.

  • @vigneshchandran1276
    @vigneshchandran1276 Před 2 lety +2

    💥💥💥💥💥💥💥anna vera level💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @selvarajk4947
    @selvarajk4947 Před 2 lety +3

    வாழ்த்துக்கள்.

  • @alwayslove8893
    @alwayslove8893 Před 2 lety +2

    Bro nan oungka new subscriber neththu than chennel le paththan so oungka videos la ippo than pakka arambichi irukkan romba ve nalla irukku bro yella videos ..... ithu maari thiruvannamalai la ouru hotel iruntha sollungka bro

  • @subramanians2170
    @subramanians2170 Před 2 lety +1

    உங்களை கடவுளாக பார்க்கிறேன்

  • @sriselvam9221
    @sriselvam9221 Před 2 lety +4

    Super 👌

  • @dachinamurutheetachi7575
    @dachinamurutheetachi7575 Před 2 lety +3

    Good 👍 God 🙏 bless 💕

  • @sarbudeen7699
    @sarbudeen7699 Před rokem

    Thanks sir msf food .poor kku help pannukerergal.super.

  • @newvaniscollections8116
    @newvaniscollections8116 Před 2 lety +4

    Super ❤️❤️❤️❤️

  • @subramanians2170
    @subramanians2170 Před 2 lety +1

    உங்கள் சேவை மகாத்தான சேவை
    நீங்கள் செய்யும் புண்ணியம் கைவிடாது

  • @uthayapandi3226
    @uthayapandi3226 Před 2 lety +1

    Vallaka.pallandu 🌹🌹❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @nithyat4504
    @nithyat4504 Před 2 lety +2

    அருமை அம்மா 🙏

  • @anishvijay6727
    @anishvijay6727 Před 2 lety +1

    God bless you Akka and anna👍👍👍❤️❤️❤️❤️❤️🌸🌸🌸🌺🌺🌹🌹🌹

  • @venkataramani5657
    @venkataramani5657 Před 2 lety +3

    Anbhu Maghaley Be Active Our Blesses To You And your BH To Have Goodness in Total God Bless you Ram Ram

  • @dharmaraj2051
    @dharmaraj2051 Před 2 lety +1

    ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் அக்கா

  • @saransk6072
    @saransk6072 Před 2 lety +2

    Big salute 🙏🙏🙏😊😊😊

  • @achu8099
    @achu8099 Před 2 lety +1

    Manasalavula நீங்கள் panakkarar thanunka .. intha manasu யாருக்கு varum vilamparathukkum viyabarathukkum அண்ண thaanam பண்றாங்க but நீங்கள்.. paratta எனக்கு thakuthi illai muduncha alavukku உங்கள மாதிரி இருக்க try pandra .... kadavul maathiri நீங்கள்....

  • @murugavellena8067
    @murugavellena8067 Před 2 lety +2

    Congratulations Sister

  • @sugusugu1138
    @sugusugu1138 Před 2 lety +5

    Akkaa Annaa Needuli Valgha...TQ MSF

  • @RK-zd8bq
    @RK-zd8bq Před rokem

    Vaalthukkal

  • @vijiv2865
    @vijiv2865 Před 2 lety +1

    God bless 🙏🙏 both of them.

  • @jagadeeswaris1377
    @jagadeeswaris1377 Před 2 lety +5

    👌👌👌

  • @arunaaruna9282
    @arunaaruna9282 Před 2 lety +1

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻அண்ணா அக்கா

  • @bharanishree1508
    @bharanishree1508 Před 2 lety +2

    God bless you brother

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh Před 2 lety +1

    I like this video 💞💞

  • @annaduraisivakumaran8532
    @annaduraisivakumaran8532 Před 2 lety +1

    Arumai 👍👍👍

  • @sini2660
    @sini2660 Před 2 lety +1

    God bless u amma

  • @ganeshganesganesh8691

    Unkal.anpukku.vaalththukal.akka.kastaththai.purintha.manasu.

  • @venkadesh5574
    @venkadesh5574 Před 2 lety +2

    அருமை

  • @mondosbiggestfannoah4015
    @mondosbiggestfannoah4015 Před 2 lety +8

    Instead of supporting big hotels and restaurants which are heavily priced, we should support these kind of good people who value money.

  • @parthisundaramoorthi6306
    @parthisundaramoorthi6306 Před 2 lety +2

    நா பாண்டில இ௫ந்து பல தடவை சென்னை போய் இ௫க்கான் இந்த இடம் தெரியாம போச்சே

  • @sarankuttyma600
    @sarankuttyma600 Před rokem

    வாழ்த்துகள் அம்மா🤝

  • @pushpaulagam
    @pushpaulagam Před 2 lety +2

    Semma 👌🏻👌🏻

  • @kanmanis2270
    @kanmanis2270 Před 2 lety +1

    Super ithu enga eruku

  • @sarankuttyma600
    @sarankuttyma600 Před rokem

    வாழ்த்துகள் சார்

  • @chinnusamiperiasami410
    @chinnusamiperiasami410 Před 2 lety +2

    great

  • @a.merthunjayanananthan5792

    Nice 👍👍👍

  • @selvamp5775
    @selvamp5775 Před 2 lety +4

    👏👏

  • @rajpandim
    @rajpandim Před rokem

    Good to see

  • @mkaviya566
    @mkaviya566 Před rokem

    Super ❤🎉