Video není dostupné.
Omlouváme se.

15 ஏக்கரில் குறுங்காடு... வழி காட்டிய நம்மாழ்வார்!

Sdílet
Vložit
  • čas přidán 8. 02. 2020
  • நமக்குப் பேரரணாக இருந்த காடுகளை அழித்தோம்; இயற்கையைச் சிதைத்தோம்; புயல், மழை, வறட்சி, பருவநிலை மாற்றம் போன்ற வடிவங்களில், இயற்கையின் கோபத்தைச் சம்பாதித்தோம். ‘இப்போதாவது இயற்கையைச் சீரமைக்காவிட்டால், நாம் இன்னும் நிறைய இயற்கைப் பேராபத்துகளைச் சந்திக்க நேரிடும்’ என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் விழிப்புணர்வு விதையை விதைத்துவிட்டுப் போயிருக்கிறார். அப்படி நம்மாழ்வாரின் சீடராக இருந்து, அவருடைய அறிவுரைப்படி 15 ஏக்கர் நிலத்தில் சூழலியல் காக்கும் அடர் வனத்தை உருவாக்கி அசத்தியிருக்கிறார் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன். அந்தச் சூழலியல் காக்கும் அடர் வனத்துக்குள் 500 வாழைகளும், கிராம்பும் சாகுபடி செய்து, தற்சார்பு வாழ்வியல் முறையில் அடியெடுத்து வைத்திருக்கிறார் குணசேகரன்.
    நிருபர் - துரை.வேம்பையன்
    வீடியோ - நா.ராஜமுருகன்
    ஒருங்கிணைப்பு - துரை.நாகராஜன்

Komentáře • 76

  • @datatech8272
    @datatech8272 Před 4 lety +13

    பின்னாடி கேட்கும் பறவைகளின் குரலில் தெரிகிறது இந்த இடத்தின் அழகு எவ்வளவு என்று.உங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா.

  • @karthikeyan31588
    @karthikeyan31588 Před 4 lety +19

    எனக்கு ரொம்ப ஆசை இருக்கு நானும் இப்படி இடம் வாங்கி பயிர் செய்யனும்

  • @sakthivel-ex7tf
    @sakthivel-ex7tf Před 4 lety +25

    எவண்டா dislike பண்ணது, கார்பொரேட் company காரனுங்களா.

  • @mahesndm9776
    @mahesndm9776 Před 4 lety +18

    அருமை ஐயா இவுலகின் எதிர்காலம் நல்ல முயற்சி

  • @ungalkarthikeyan4097
    @ungalkarthikeyan4097 Před 4 lety +4

    நானும் கரூர் தான் ஐயா. இந்த பூமிக்கு இந்த சுற்றுச்சூழலுக்கு நல்லது செய்யனும்னு நினைக்கிற உங்க நல்ல மனச்சுக்கு முதல்ல வணக்கம். எனக்கு இதுபோல் ஒரு எதிர்கால திட்டம் உள்ளது, உங்கள் காட்டை பார்வையிட வாய்ப்பு கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும் ஐயா.
    ஆங்கிலம் கலக்காமல் தமிழில் விவரித்தது கேட்பதறக்கே இனிமையாக உள்ளது. ❤️

  • @mahesh20092011
    @mahesh20092011 Před 4 lety +8

    Dharsan Ayur மருத்துவமனை நடத்தும் ஐயா குணசேகரன் அவர்களை இங்கு காண்பதில் பெருமகிழ்ச்சி 🙏

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 Před 4 lety +14

    பூமிக்கும் மக்களுக்கு ம் எல்லா ஜீவராசிகளுக்கும் நன்மை செய்துள்ளீர்கள். நன்றி

  • @Optimist-m4m
    @Optimist-m4m Před 4 lety +11

    Wow.. he living my dreams

  • @krishnangounder3047
    @krishnangounder3047 Před 4 lety +12

    அருமை அண்ணா வாழ்த்துக்கள் உங்கள் தொலை பேசிஎண்பதிவிடவும்

  • @karikalankarikalan5667
    @karikalankarikalan5667 Před 4 lety +8

    அருமையான முயற்சி...
    வாழ்த்துக்கள்....

  • @velupillaisamselva8892
    @velupillaisamselva8892 Před 4 lety +6

    மிக சிறப்பு

  • @rajeshkumarpalanisamygound45

    அருமை. நல்ல முயற்சி.
    ஒலி அளவு ரொம்ப குறைவாக உள்ளது. அடுத்த முறை கவனம் செலுத்தவும்

  • @karthikkram4992
    @karthikkram4992 Před 4 lety +1

    கடவுள் வாழ்கின்றார் பூமியில் உங்கள் உருவில் நன்றி ஐயா...

  • @whatsappstatus15
    @whatsappstatus15 Před 3 lety

    நம்மாழ்வார் ஐயாவின் கனவு நிறைவேறிக் கொண்டே வருகிறது. வாழ்த்துகள் அண்ணா.

  • @prakashmc2842
    @prakashmc2842 Před 4 lety +4

    Miga Miga Arumai! Valthukkal!

  • @dineshkumarhariharan588

    ஐயா, இந்த பதிவு மிகவும் சிறந்ததாக உள்ளது. நமது வாழக்கைமுறையை நெறி படித்திக்கொள்ள நல்ல விஷயங்களை சொல்கிறது. வாழ்த்துகள்.

  • @sendhil1kumar198
    @sendhil1kumar198 Před 4 lety

    அருமை
    வாழ்த்துகள் ஐயா
    வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்

  • @10-balajim64
    @10-balajim64 Před 4 lety +4

    Congratulations sir, Good job, you are doing such a great job...

  • @jacobcheriyan
    @jacobcheriyan Před rokem

    Excellent, Sir!

  • @paulrajp678
    @paulrajp678 Před 4 lety +1

    உண்மை, முதிர்ச்சி

  • @sathishkumar8537
    @sathishkumar8537 Před 4 lety

    பல்லாண்டு எல்லா வளமும் பெற்று வாழ்க🙏🙏🙏🙏

  • @vijayhi3ic
    @vijayhi3ic Před 4 lety

    Nice to hear bird chirping sounds

  • @madhuniyal
    @madhuniyal Před 4 lety +9

    Kanda kanda kuppaikulam likes alludhu, ana inga likes ivlodhan. Hmmm, epa dhan iyarkaiyoda arumaya purinjikaporomo?.

  • @Mrschitralekha
    @Mrschitralekha Před 4 lety +1

    அருமை ஐயா

  • @alwayspositive9321
    @alwayspositive9321 Před 4 lety +1

    மிக அருமை 😇

  • @madhumohan4167
    @madhumohan4167 Před 4 lety +3

    Informative and inspirational 👌

  • @theneerilsnehidham7186

    Vaalthukkal Sir....you are inspiring people...

  • @haiudhaya
    @haiudhaya Před 4 lety +1

    Very happy to see your forest Guna.

  • @Balakrishnan240876
    @Balakrishnan240876 Před 4 lety +1

    God will be with you Good Luck

  • @VVIRONANDSTEELS
    @VVIRONANDSTEELS Před 4 lety

    Way of speech is very nice,
    Great work sir.

  • @macmohan910
    @macmohan910 Před 2 lety

    Good information sir

  • @vellaisamy82
    @vellaisamy82 Před 4 lety +4

    You are doing a great job for our earth .. thanks a lot sir

  • @savithri9392
    @savithri9392 Před 4 lety

    Super ayya valthukal

  • @subash580
    @subash580 Před 4 lety +11

    Enaku ipdi oru kaata uruvaaka asaya iruku

  • @kathirvelennamangalampalan4484

    Excellant and useful information provided

  • @saravanasarwan4880
    @saravanasarwan4880 Před 4 lety

    அருமை 👌

  • @jaik9321
    @jaik9321 Před 4 lety

    sir, much respected ; GREAT ; we need more people to follow this...otherwise we are gone

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 Před 4 lety

    Excellent ,congratulations

  • @vigneswaransubramanian9748

    🌲 are must for all live's
    You are doing great sir congrats

  • @vasanthkumar4063
    @vasanthkumar4063 Před 4 lety

    Really super no words to say

  • @thomasappanammal5227
    @thomasappanammal5227 Před 4 lety

    Good job..valthukkal

  • @gnanaveltc3705
    @gnanaveltc3705 Před 4 lety

    வாழ்க வளமுடன்.

  • @AadhavanFarmsTirunelveli
    @AadhavanFarmsTirunelveli Před 4 lety +1

    excellent and keep up the good work

  • @kkrrkumar
    @kkrrkumar Před 4 lety

    arumai arumai arumai ....

  • @Karrtyfghvbn
    @Karrtyfghvbn Před 4 lety +1

    Well done

  • @jeevabharathi6839
    @jeevabharathi6839 Před 4 lety

    Sir super

  • @user-nj5lh2yn7g
    @user-nj5lh2yn7g Před 3 lety

    🎉🎉🎉🎉🙏👍❤️❤️❤️

  • @ArunKumar-pu8gi
    @ArunKumar-pu8gi Před 4 lety +2

    3:58 என்னென்ன மரங்கள் சொல்கிறார்?

  • @MathihulAkmalMjm
    @MathihulAkmalMjm Před 4 lety

    Beautiful

  • @suthadevi431
    @suthadevi431 Před 4 lety +2

    Part 2 pls

  • @dineshkrishna4330
    @dineshkrishna4330 Před 4 lety

    Nice

  • @susilkumarj
    @susilkumarj Před 4 lety

    Great!!! Audio is very feeble

  • @g.sivakumarthanjavur4283

    Kindly clear audio

  • @durairajc5521
    @durairajc5521 Před 4 lety

    How grampu cultivation possible in your land

  • @samadfazal1265
    @samadfazal1265 Před 4 lety

    Well don

  • @vijayadhandudiamonds1420

    ஆடியோ சரியாக கேட்கவில்லை

  • @MilesToGo78
    @MilesToGo78 Před 4 lety

    மாடுகளுக்கு காங்கிரீட் தரை ஒத்துவராது என்கிறார்கள். இப்பொழுது அதற்கென பஞ்சு மாதிரியான மேட் வந்துவிட்டது

  • @zeromath1618
    @zeromath1618 Před 4 lety

    Nalla mic kadaikalaya

  • @manjunath.mmanjunath1107

    மாமனிதன் வளர்த்த உண்மை மனிதன் 👨

  • @mohanangurusamy7870
    @mohanangurusamy7870 Před 4 lety +1

    Low voice

  • @Sar_vesh
    @Sar_vesh Před 4 lety +3

    As you didn't put the details of place i disliked the video. Always put contact details in description. Everytime your channel is failing in this.

  • @ragulsmasher9220
    @ragulsmasher9220 Před 4 lety

    Location pls

  • @manjunath.mmanjunath1107

    எவ்வளவு வருடம் ஆனது ஐயா...

  • @sevaalisevaali3643
    @sevaalisevaali3643 Před 4 lety

    govt uthavi seiu tho iell aiyo nammaalvar patri vivasaie mattum iellai tamilargal anaivarukkum ayyavai therium 45 yekkar yendru kelvi pattiruk kiren neengal 15 yekkar yendru sol gi reer gal ayya avargal noi nodi iellamal ierunthaar anaal yeppadi ieranthar yendru theriya villai sir migavum punitha manavar ievarukkum perunthalaivarukkum patti mandram vaithaal ieruvarum tamilargalukku kidaitha uyirana vargal yendru thaan cooravendum sir {ieru kangal}

  • @thirumalairtr83
    @thirumalairtr83 Před 4 lety

    அவர் போன் நம்பர் போடுங்க ஜி

  • @pandiviji3963
    @pandiviji3963 Před 4 lety

    hi

  • @viswanathanlakshminarayana1576

    pl mail idan dph no

  • @teenac6001
    @teenac6001 Před 4 lety

    As soon as got job,is into framing

  • @rgmuthurgmuthu8653
    @rgmuthurgmuthu8653 Před 4 lety +1

    அருமை ஐயா