Video není dostupné.
Omlouváme se.

470 படம் பண்ணிருக்கேன்... இப்போ இயற்கை விவசாயம் பண்றேன் | Inspiring Farmer | Pasumai Vikatan

Sdílet
Vložit
  • čas přidán 13. 07. 2024
  • #farming #agriculture #organicfarming
    470 படம் பண்ணிருக்கேன்... இப்போ இயற்கை விவசாயம் பண்றேன் | Inspiring Farmer | Pasumai Vikatan
    Video Credits:
    ###
    Camera : C.Balasubramanian
    Editor : Lenin. P
    Video Producer: T. Jayakumar
    Executive Producer: M.Punniyamoorthy
    Thumbnail Artist: C.Santhosh
    ###
    =================================
    vikatanmobile....
    vikatanmobile....
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.....
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Komentáře • 149

  • @jarjarbinks3193
    @jarjarbinks3193 Před 24 dny +12

    நரசிம்மன் அய்யாவின் இயல்பான ஆங்கில கலப்பு குறைவான தமிழ் மிகவும் அருமை. 👏

  • @mayaganesh2755
    @mayaganesh2755 Před 27 dny +37

    நரசிம்மன் சார் வணக்கம். தங்களால் சினிமா துறையில் பலன் பெற்றவன் நான். நன்றியுடன் கணேஷ். தங்கள் இயற்கை விவசாயம் மேலும் சிறப்பாக வளர வாழ்த்துக்கள். நன்றி.

    • @dusiorganicfarms8250
      @dusiorganicfarms8250 Před 26 dny +4

      நன்றி திரு.கணேஷ் . உங்களின் முழு திறமையும் வாய்ப்பளித்த " பெண்டா மீடியா கிராபிக்ஸ் " நிறுவனமும் உங்கள் வளர்ச்சிக்கு நிஜமான காரணங்கள் . வாழ்த்துகள் திரு.கணேஷ் .

    • @kingscross4233
      @kingscross4233 Před 20 dny

      Please stop using 'saar' after name.
      Instead use 'ayya' or 'avargal' etc.

    • @ravichandran1653
      @ravichandran1653 Před 15 dny

      🎉🎉🎉🎉

  • @kalai7753
    @kalai7753 Před 28 dny +21

    அடிப்படையில் எங்கள் முன்னோர்கள் காடு தோட்டம் வைத்து விவசாயம் பார்த்தவர்கள்.என் பத்து வயது வரை கிராமத்தில் சொந்த தோட்டம் காடு என்று வளர்ந்தவர்கள் நாங்கள்.திரும்பவும் சொந்தமாக இடம் வாங்கி பயிர் செய்ய வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு

    • @madrasman8883
      @madrasman8883 Před 26 dny +2

      Pinna yenda padikkala nu politics pandreenga

  • @nadathurvenk.d1995
    @nadathurvenk.d1995 Před 20 dny +5

    Many congratulations. Very happy to know about a person who loves nature.

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 Před 28 dny +20

    ஒவ்வொரு படித்த பணம் வைத்திருக்கும் அனைவரும் தாங்களைப்போல் விவசாயத்தை அழியாமல் பார்த்து கொண்டால் எவ்ளோ நன்றாக இருக்கும் தாங்களைப்போல் நிறைய பேர் விவசாயத்துக்கு வர வேண்டும் என வேண்டி தாங்களுக்கு
    🙏🙏🙏🙏🙏🙏

    • @dusiorganicfarms8250
      @dusiorganicfarms8250 Před 26 dny +1

      பணம் மிகவும் முக்கியம், அதைவிட மனம் இருக்கவேண்டும் . உங்கள் பதிவிற்கு நன்றிங்க .

    • @vijayajayaraman2121
      @vijayajayaraman2121 Před 23 dny

      Very neatand neat explanation. God always select some one to take care of herself. Happy you are one among.❤❤❤

  • @Anbudansara
    @Anbudansara Před měsícem +18

    ஆம், பெரும்பாலான மக்கள் விவசாயத்தை ஏற்கவில்லை. ஆனால் எங்களுக்கு ஆர்வம் உள்ளது. நன்றாக சொன்னீர்கள் சார்.❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @thayaparanthaya4047
    @thayaparanthaya4047 Před 26 dny +17

    உங்களைப் போன்றவர்கள் தான் நாட்டுக்கு தேவை.

  • @venugopalr8237
    @venugopalr8237 Před měsícem +20

    தங்கள் அனுபவங்களை பகிர்ந்து மற்ற விவசாயிகளுக்கு ஆதரவாக தங்கள் செயல்களை கூர்ந்து நோக்கும் தன்மையை அதிகரித்து விட்டீர்கள்
    சிறப்பு மிக சிறப்பு
    வாழ்த்துக்கள் ஆயிரம் நண்பரே!!!!!!!

  • @bansurishankar
    @bansurishankar Před 29 dny +13

    So nice to see city folk going back to their roots! hats off to you and your efforts Sir!

  • @priyasithesh4757
    @priyasithesh4757 Před 28 dny +17

    Sir...your content was a great inspiration ...விவசாயத்தினால் மட்டுமே இன்றைய இந்தியாவை காக்க முடியும்..❤நம் பாரம்பரியத்தை மறந்ததால்தான் இன்று பல மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் நிம்மதி தேடி அலைகின்றனர்...உணவே மருந்து என உணர்ந்தால் அனைவரும் நம் முன்னோர்கள் போல் ஆரோக்கியமாய் வாழலாம்😊😊😊

    • @dusiorganicfarms8250
      @dusiorganicfarms8250 Před 26 dny

      உண்மை தாங்க

    • @komalamadhavan8079
      @komalamadhavan8079 Před 25 dny

      மருத்துவமனை அதிகமாக அதிகமாக வித விதமான நோய்கள் 1965 லே கிராமத்தில் ஒரு அரசு மருத்துவமனை மிக தூரம் போக்குவரத்து வசதிகூட இல்லை எதானாலும் பெரியவங்க கைவைத்து பார் த்து சரிபண்ணிடுவாங்கபோகிறார்கள் இப்பயாரும்தங்களை பெரியவங்கன்னே உணரவில்லை எதானாலும் ப்ரைவேட் டாக்டரிடம்

  • @narhayansrinivasan1258
    @narhayansrinivasan1258 Před 26 dny +13

    I am very proud of you. As a Sri Vaishnav guy you are an inspiration to other white colour job generation. God Bless You. Adiyen 🙏

  • @Thirumasrinivasan
    @Thirumasrinivasan Před 27 dny +9

    இயற்கை உரம் உபயோகிக்கிறீர்கள் என்பது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம். அடியேனுக்கு மிகவும்பெருமையாய் இருக்கிறது. தங்களுக்கு அடியேனுடைய உளங்கனிந்த வாழ்த்துகள்.
    காலம் சென்ற அடியேனுடைய தாயாரின் அக்கா (பெரியம்மா) தூசியைச் சேர்ந்த ஒருவர்க்கு மனைவி. அந்த பெரியம்மாவின் மூத்த மருமகள்தான் சங்கீத கலாநிதி திருமதி வேதவல்லி அவர்கள். அவர்கள் தற்சமயம் சென்னையில் வசிக்கிறார்கள், வயது 89. பெரியம்மாவின் இரண்டாவது குமாரன், திரு
    ஆராவமுதன், வயது 86, சென்னையில் வசிக்கிறார். அவரிடம் தங்களைப்பற்றி கூறினால் நிச்சியம் தங்களைப் பார்க்க வருவாரென்று நம்புகிறேன்.
    அடியேன் குமாரனுடன் மொகாலி, பஞ்சாப்பில் வசிப்பதால் வர இயலாமைக்கு வருந்துகிறேன்.
    🌹🌹🕉️ ஜெய்ஸ்ரீராம்.

    • @dusiorganicfarms8250
      @dusiorganicfarms8250 Před 26 dny +3

      எல்லாம் தங்களைப்போன்ற பெரியவர்களின் ஆசீர்வாதங்கள் ஸ்வாமி .

  • @thiruvetti
    @thiruvetti Před 26 dny +7

    Oru maganaga ungal kadamaiyai arumaiyaga seithirgal, Thiru Narasimhan. Vazthukkal.

  • @madrasman8883
    @madrasman8883 Před 26 dny +7

    Sir, not everyone has the guts to do what their heart wants. You have done it. Congratulations 🎉

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 Před 28 dny +9

    விவசாயம் காப்போம்

  • @gopiv608
    @gopiv608 Před 26 dny +3

    இந்த சினிமாத்துறையில் சந்தோசமாகவும்,மகிழ்ச்சியாகவும். உள்ள 2024.in சிறந்த மனிதர் 🎉. இப்போ ஒரு சிலர் இவர் (O O இன்னு) வாழ்ந்தவர்.ஒரு வேளை சாப்பாடு கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு ஆளானது.***இருக்கும்போது ஓவரா ஆடுவது மற்றும் உறவுகள் எமாற்றபடுவ்து கடைசியில் வாடுவது.Mr.Mr.Mr. நரசிம்மன் U. R .great 👍👍👍👍👌👌👌👌....

  • @geethanjalibalaraman755
    @geethanjalibalaraman755 Před 28 dny +3

    அருமையான பதிவு....மிகவும் சந்தோஷம்🙏🙏❤️

  • @thangapandianpandian5967

    மிகச் சிறப்பு.இயற்கை விவசாயம் தான் மனிதன் உயிர்வாழ ஆதாரம்.வாழ்க வளமுடன்.🎉

  • @kitchaize
    @kitchaize Před 15 dny +2

    நல்ல சுத்தமான இயற்கை விவசாயம் நாட்டின் வளிமை பாராட்டுக்கள் வாழ்க இதுபோல் திரும்ப நம் விவசாயம் முக்கியமான வழிகாட்டியாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்

  • @gopinathvaradarajan6743
    @gopinathvaradarajan6743 Před 27 dny +4

    Excellent, our best wishes.

  • @ramanilakshmikanthan4739
    @ramanilakshmikanthan4739 Před 26 dny +4

    I am really impressed with your efforts 🙏

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 Před měsícem +24

    கடைசியில் விவசாயத்துக்குதான் வந்தாகவேண்டும்

  • @durgaramakrishnan6189
    @durgaramakrishnan6189 Před 28 dny +3

    Congratulations sir! So happy to hear your interest and experience. All the best 🙏🏽

  • @raghunaut
    @raghunaut Před měsícem +3

    அருமையான பதிவு. தங்களின் பங்களிப்பு மிகவும் சிறப்பு. தடங்கல்களைத் தாண்டி உங்கள் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறீர்கள். வாழ்த்துக்கள் 🙏

    • @dusiorganicfarms8250
      @dusiorganicfarms8250 Před 29 dny

      மிகவும் நன்றி திரு.ரகு

    • @priyasithesh4757
      @priyasithesh4757 Před 28 dny

      ​@@dusiorganicfarms8250how to contact this Sir to get பாரம்பரிய அரிசி வகைகள்???

  • @rajagopalsalem
    @rajagopalsalem Před 26 dny +2

    Now a days peoples are moving to Metro cities and Foreign Nations for Education and Jobs.Small farmers are selling their land due to various issues..We need to appreciate him for moving to Agriculture again.Since he stayed in Chennai for many years and moved back to his village for doing the Agriculture again.He
    is an example for people who wants to go back to agriculture.Hats to him.😊🧢

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l Před 26 dny +3

    My son is a n US I T,he says after retirement,will do agriculture 😊

  • @l.alamelulakshmanan4116
    @l.alamelulakshmanan4116 Před 25 dny +4

    Hats off to you Sir

  • @venugopalr8237
    @venugopalr8237 Před měsícem +3

    தங்கள் இனிய வரவை 17_07_2024 அன்றைய. தமிழக புதுச்சேரி நம்மாழ்வார் இயற்கை உழவர்கள் சங்கம்
    தமிழக புதுச்சேரி நெல் ஜெயராமன் இயற்கை பல பயிர் சாகுபடி யாளர்கள் சங்கம் ஒருங்கிணைந்த தலைவர் திரு இராஜ வேணுகோபால் அவர்களின் சீரிய தலைமையில் நடைபெறும் தேசிய நெல் திருவிழா வில் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
    தங்கள் வரவை எதிர் நோக்கும் தங்கள் நினைவில் வாழும்
    இராஜ வேணுகோபால்
    தலைவர்

    • @dusiorganicfarms8250
      @dusiorganicfarms8250 Před 29 dny

      கண்டிப்பாக முயற்சி செய்கின்றேன் ஐயா

  • @saravananmeera5400
    @saravananmeera5400 Před 28 dny +4

    வாழ்த்துக்கள்

  • @indupriyadarsini9212
    @indupriyadarsini9212 Před 26 dny +3

    அழகான வாழ்வு முறை

  • @sarveshlr110
    @sarveshlr110 Před měsícem +4

    Very good efforts, not many of us are able to go back to village and farming

    • @dusiorganicfarms8250
      @dusiorganicfarms8250 Před 29 dny

      உண்மைதான் . வாய்ப்புகள் வரும்

  • @krishshanthan
    @krishshanthan Před 22 dny +1

    Ayya, all the very best. Looking forward to hear more of your success stories.

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 Před 14 dny

    Welcome sir.................Superb sir.............................................

  • @vidhyasubbu4241
    @vidhyasubbu4241 Před 25 dny +2

    Nanri

  • @npravikumar2764
    @npravikumar2764 Před 17 dny +1

    One narasjmachai was working with me at pach college kanchi from dusi village

  • @andalkaliyamoorthy855
    @andalkaliyamoorthy855 Před 22 dny +1

    அருமை ஐயா

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 Před 14 dny +1

    அண்ணன் தூசி மோகன்MLA நல்ல மனிதர் நான் எந்த அரசியலையும் சேர்ந்தவன் இல்லை ஓரு ஓய்வு பெற்ற அரசு அலுவலர் திரு. தூசி மோகன் அவர்களிடம் மூன்று மாதம் மட்டுமே பழகியவன் என் வாழ்நாளில் மறக்கமுடியாத சிறந்த பண்பாளர் திரு. மோகன் அய்யா

  • @alagarsamymayan3212
    @alagarsamymayan3212 Před měsícem +4

    அருமை நரசிம்மன்

    • @dusiorganicfarms8250
      @dusiorganicfarms8250 Před 29 dny

      மிகவும் நன்றி திரு.அழகர் .

    • @sesha1974
      @sesha1974 Před 28 dny

      Narasimhan anna. Please give your number..

  • @PV-pg5fg
    @PV-pg5fg Před 25 dny +3

    God bless you sir!

  • @gunasekaranm.kanagaraj1591

    இழந்த ஒன்றை மீண்டும் திரும்ப பெறும் போது உங்கள் மூதாதையர் செய்த நன்மை தான்

  • @fortrima
    @fortrima Před 19 dny

    Super sir. I have some land in Trichy. I am also a city slicker. But I used to participate in family farming during school days. You inspired me to pursue farming again.

  • @realself9599
    @realself9599 Před 25 dny +2

    good ...keep growing organic stuff...love from Canada

  • @singararaj
    @singararaj Před měsícem +3

    அருமையான பதிவு .......

    • @dusiorganicfarms8250
      @dusiorganicfarms8250 Před 29 dny

      மிகவும் நன்றி திரு.சிங்கராஜ்

  • @maniprasadk9926
    @maniprasadk9926 Před měsícem +4

    Keep it up ...Narasiman

  • @bmurugan8325
    @bmurugan8325 Před 26 dny +1

    Sir. You are great. Best wishes for you and your family.

  • @kumarsrinivasan8101
    @kumarsrinivasan8101 Před měsícem +2

    Super sir. Vazgha thalaiva. 🙏🙏🙏

  • @janarthananr9473
    @janarthananr9473 Před 20 dny +1

    May the almighty bless upon you and your family with all good health and abundant wealth....

  • @arudhiranababu8136
    @arudhiranababu8136 Před měsícem +3

    Super sir

  • @manikantanj1181
    @manikantanj1181 Před 23 dny +1

    Great salute sir

  • @vijayarangabhashyam6886
    @vijayarangabhashyam6886 Před 28 dny +3

    Super

  • @ravindranvasuravi
    @ravindranvasuravi Před měsícem +2

    வாழ்துக்கள்

  • @manisekaran2345
    @manisekaran2345 Před 23 dny +1

    வாழ்த்துக்கள் sir.

  • @anbalaganperiyasamy9720
    @anbalaganperiyasamy9720 Před měsícem +3

    Welldone.congratulation

  • @sarangarajanranganathan1315

    திருமாவளவன் கேட்டது ஞாபகம் வருகிறது
    உங்களில் யாராவது பிராமணர்கள் விவசாயம் செய்வதை பார்த்திருக்கிறீர்களா?
    பிராமணர்கள் ராணுவத்தில் பணியாற்றுவதை பார்த்திருக்கிறீர்களா?
    நான் அப்பொழுதெல்லாம் கேட்பேன்
    உங்களில் யாராவது பிராமணர்கள் கேடுகெட்ட அரசியல்வாதிக்காக தன் பிள்ளையை உயிரோடு எரித்துக் கொல்வத பார்த்திருக்கிறீர்களா என்று ?

    • @dusiorganicfarms8250
      @dusiorganicfarms8250 Před 26 dny +1

      ஐயா அவருடைய பணியை அவர் செய்கின்றார் .

    • @jarjarbinks3193
      @jarjarbinks3193 Před 24 dny

      General Sundarji/சுந்தர்ஜி பற்றி திருமாவளவன் கேள்விப்பட்டதே இல்லை போல! இந்த திருமாவளவனின் கருத்து அவருக்கும் பொது அறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை மட்டுமே ஊர்ஜிதம் செய்கிறது!

  • @Parasiyerji
    @Parasiyerji Před 25 dny +1

    My Respects🙏

  • @LAVACOUMARCR
    @LAVACOUMARCR Před 24 dny +1

    வாழ்க வாழ்க

  • @ManjulaR-ux1dp
    @ManjulaR-ux1dp Před 23 dny +1

    Romba super. Endha place. Great

  • @PACIFICNZ
    @PACIFICNZ Před 29 dny +1

    If only all humans could just live high quality life without Morden gadgets and machines and focus only on organic farming everyone can lead a happy and contended life.

  • @sureshsurya8582
    @sureshsurya8582 Před 23 dny +1

    Excellent ❤ 🎉 ❤ 🎉

  • @10ayeeshabia57
    @10ayeeshabia57 Před měsícem +3

    Happy

  • @mymunchkin2006b
    @mymunchkin2006b Před 20 dny +1

    yaar yaarayo visionary apdi ipdi kondaadurom, ivara daan ya njamaana visionary!

  • @GaneshKumar-ef8yq
    @GaneshKumar-ef8yq Před 26 dny +3

    Start teaching others. Put book as many don't know this.

    • @dusiorganicfarms8250
      @dusiorganicfarms8250 Před 26 dny

      கண்டிப்பாக முயற்சி செய்கின்றேன்

  • @sundarrajantiruvenkatachar4396

    Good move

  • @gomonishad
    @gomonishad Před měsícem +2

    Never give up ❤

  • @seeprabu22
    @seeprabu22 Před měsícem +2

    Super sir 🎉

  • @rvenkatesh8415
    @rvenkatesh8415 Před 16 dny +1

    🎉

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 Před měsícem +2

    Sir yenakkum ungal nilam arugil siriya nilam vangi kodungal

    • @dusiorganicfarms8250
      @dusiorganicfarms8250 Před 29 dny

      எங்கள் பகுதிகளில் நிலத்தடி நீர் இல்லை . கடினப்பாறைகளே அதிகம் .
      நீங்கள் உங்க சொந்த ஊரில் முயற்சி செய்யுங்கள் . என்னால் முடிந்த உதவிகளை செய்கின்றேன்

  • @seshadrisampath8435
    @seshadrisampath8435 Před 28 dny +2

    🙏🙏

  • @svaralakshmi2463
    @svaralakshmi2463 Před 20 dny

    Nice 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @srinivasansrinivasanvas667

    வணக்கம் உங்களை எப்படி தொடர்பு கொள்வது நன்றி

  • @indiragopinathpanapakam5980

    🙏🙏🙏

  • @jalk1959
    @jalk1959 Před 28 dny +1

    🙏🙏🙏🙏

  • @atmaprasanna1239
    @atmaprasanna1239 Před 19 dny

    👍🙏🙏🙏

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran Před 25 dny +3

    கெத்து சாமி நீ வாழ்த்துகள்

  • @vpgtyrecarts7256
    @vpgtyrecarts7256 Před 26 dny

    11:55

  • @manojisaac
    @manojisaac Před 26 dny +1

    You should do harvest also organic by hand not by machines...giving concentrated feed using fertilizer is also a form to beat cost and improve profitablility.. so dont be like a ostrich

    • @Anonymous2-pt5ue
      @Anonymous2-pt5ue Před 25 dny +1

      Can you let us know if you actually do agriculture? Or just being an abusive guy with no real knowledge?

    • @manojisaac
      @manojisaac Před 25 dny

      @@Anonymous2-pt5ue if you give input you will get output.. either organic or fertilizer.. we cannot be both hypocrite and illiterate at the same time

  • @user-sf3ek3lb3y
    @user-sf3ek3lb3y Před 22 dny

    எங்க ஊர் பக்கம்

    • @dusiorganicfarms8250
      @dusiorganicfarms8250 Před 15 dny

      காஞ்சிபுரத்தில் இருந்து 8 வது கிலோமீட்டரில் உள்ள தூசி கிராமம்

  • @vijayabanuvenkatesan9427
    @vijayabanuvenkatesan9427 Před 26 dny +1

    இயற்கை விவசாயம் செய்த polish போடாத அரிசி தர முடியுமா pl give phone no i will buy from u

  • @velp5168
    @velp5168 Před 28 dny +2

    எத்தன ஏக்கருங்க

  • @saradhapichai6275
    @saradhapichai6275 Před 29 dny +2

    Thelivaana pechchu

  • @sithanbs4175
    @sithanbs4175 Před měsícem +1

    பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்

    • @dusiorganicfarms8250
      @dusiorganicfarms8250 Před 29 dny +1

      நீங்களும் கோடவுனை மாத்தி பாருங்க

    • @Anonymous2-pt5ue
      @Anonymous2-pt5ue Před 25 dny

      You too could have remained in your godown

  • @joyenter9132
    @joyenter9132 Před měsícem +3

    sir phone number

  • @ramsoundar
    @ramsoundar Před 23 dny +1

    உங்களைப் போன்றவர்கள் தான் நாட்டுக்கு தேவை.

  • @sivasubramaniambheeman3717

    Super