Video není dostupné.
Omlouváme se.

13.07.2024 - Night prayer - இரவு ஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

Sdílet
Vložit
  • čas přidán 12. 07. 2024
  • #tamilcatholiconlinetv #tamilcatholiconlinetv #nightprayer #july13

Komentáře • 40

  • @vprvpr2100
    @vprvpr2100 Před měsícem +6

    இயேசுவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா புனித தூய வியகுல மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @rameshraja3402
    @rameshraja3402 Před měsícem +4

    ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும் இயேசுவுக்கே புகழ் இயேசுவே உமக்கு நன்றி மரியே வாழ்க ஆமென் 🙏✝️

  • @kumarbharathi9859
    @kumarbharathi9859 Před měsícem +5

    எங்கள் அன்பு ஏசவே ஆண்டவரே எங்கலைஆசீர் வதித்தருலும் இன்றைய தினம் எங்கள் குடும்பத்தார் யாவரையும் நல்ல சுகம் தந்து ஆசீர்வதித்து வழிநடத்திய தந்தை யேஉமக்கு நன்றி இனிவரும் நாட்களில் எங்களை காத்து வழிநடத்தும் தந்தை யேநன்றி ஏசுவின் ரத்தம் ஜெயம் மரியோ வாழ்க ஆமேன்

  • @cleararegina1164
    @cleararegina1164 Před měsícem +3

    தெய்வீக குணமளிக்கும் இயேசுவே எனக்கு நல்ல உடல் நலத்தை தரும் தந்தையே ஆமென் ஆமென் ஆமென் 😂😂😂

  • @user-tt7wj5vm4q
    @user-tt7wj5vm4q Před měsícem +2

    இயேசப்பா இது வரை எங்களை வழி நடத்தி கொண்டு வந்ததற்காக உமக்கு கோடானுகோடி நன்றி 🙏அப்பா

  • @florancesusila6426
    @florancesusila6426 Před měsícem +2

    ஆமேன் மரியேவாழ்க இயேசுவுக்கேபகழ் ஆமென அற்புத ஆரோக்கிய மலை.மழை மாதாவுக்கு நன்றி நன்றி ஆமென அல்லேலூயா ஆமென ❤❤❤

  • @user-yn6fj7sw2x
    @user-yn6fj7sw2x Před měsícem +3

    ஆண்ட்வரே என் மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @rajendrank7064
    @rajendrank7064 Před měsícem +2

    Amen ❤

  • @lillypushpam1848
    @lillypushpam1848 Před měsícem +2

    Thank you Jesus praise the lord than k you sister pray for my family

  • @reddyskala5273
    @reddyskala5273 Před měsícem +2

    🌹🙏🙏🙏amen amen 🙏🙏🙏🌹

  • @jenittajenittach7986
    @jenittajenittach7986 Před měsícem +1

    ஆண்டவரே இயேசு அப்பா தெய்வமே பரமபிதாவே தகப்பனே ஒவ்வொரு நாளும் எங்களை கண்மணி போல பாதுகாக்கின்ற உமக்கு கோடான கோடி நன்றி அப்பா மாதாவே தாயே நீங்கள் வாழ்க அம்மா இயேசு அப்பா எனது அன்பு மனைவி மகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற சிஸ்டருக்கு நன்றி

  • @parameshwaranparameshwaran8018

    Amen amen amen hallelujah hallelujah hallelujah thank you Jesus appa and sister your pray praise the Lord 🙏🙏🙏🙏🙏

  • @isabelrajaratnam486
    @isabelrajaratnam486 Před měsícem +2

    🙏🙏🙏🙏Amen

  • @helanrosali9799
    @helanrosali9799 Před měsícem +1

    Amen🙏 thank u jesus🙏🙏

  • @luxsigakunabalan5144
    @luxsigakunabalan5144 Před měsícem +1

    Amen Amen Amen 🙏 ❤😊

  • @jgeorge1916
    @jgeorge1916 Před měsícem +1

    Blissful ❤amen 🙏

  • @veljhinimary9431
    @veljhinimary9431 Před měsícem +1

    Amen

  • @geraldjoseph1958
    @geraldjoseph1958 Před měsícem +2

    Ave Maria Amen 🌹🙏 Mother It Your Day Please Belss All Family 🌹🙏 Jesus Belss wife and Son Daughter. Grand Son And Joy Bells All... Thanking Sweet Mummy Amen 🌹🙏

  • @arulmaryshanthi8895
    @arulmaryshanthi8895 Před měsícem

    Yesuvuku pugal yesuvuku Nandri Annai Mariye vaalga Amen Alleluia 🙏

  • @aruldaas3885
    @aruldaas3885 Před měsícem +1

    Amen.appa.lebanon

  • @jesusassantony5130
    @jesusassantony5130 Před měsícem +1

    Thosthram🙏🙏🙏

  • @Nila-np9zd
    @Nila-np9zd Před měsícem

    Andavare Jesappa En Mahanukkum Marumahalukkum Kulanthai Pakkiyam Tharum Appa Amen.

  • @user-ss4xl3hj8c
    @user-ss4xl3hj8c Před měsícem

    இயேசு உமக்கு புகழ் இயேசு உமக்கு நன்றி

  • @ManjuManju-ln2jo
    @ManjuManju-ln2jo Před měsícem

    ஆமென் ஆமென் ஆமென்
    🤲🤲🤲🙏🙏🙏🕯🕯🕯🕯🙏🙏🙏🤲🤲🤲

  • @elizabethrani3867
    @elizabethrani3867 Před měsícem

    ராபர்ட் மனம் மாறி நல்ல மனதோடு என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் ஆண்டவரே

  • @mercyanjel1233
    @mercyanjel1233 Před měsícem

    அன்புத் தந்தையே இறைவா போற்றி போற்றி. இன்று காலை முதல் இரவு வரை நீர் தரும் ஆசீர்வாதங்கள் அநேகம் நன்றி அப்பா.அப்பா என் மகனுக்கு நல்ல சுகத்தை தந்து காத்து வழி நடத்தும் ஆமென்

  • @d.arogyaraj7938
    @d.arogyaraj7938 Před měsícem

    Amen jesus christ amen aleluya jesus christ aleluya🕯☦🛐🕯🧚‍♀️🤱🧚‍♂️🤲⛪🤲 thank you jesus thank you jesus thank you jesus christ amen aleluya good God thank you for your blessings God amazing God thank you so much God amen aleluya ave maria ave maria ave maria amen amen amen aleluya thank you sister for your prayers sister good night God bless you sister

  • @user-nl6cx8zc8b
    @user-nl6cx8zc8b Před měsícem +4

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியேவாழ்க ஆமென் ஆமென் ஆமென்🙏🙏🙏

  • @ArulappanA-jn8nw
    @ArulappanA-jn8nw Před měsícem +2

    Dear sister your prayer very very very powerful prayer thank you so much❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @elizabethrani3867
    @elizabethrani3867 Před měsícem

    நீர் நினைத்தால் அவரே உம்மால் மாற்ற முடியும்

  • @michaelsiril7258
    @michaelsiril7258 Před měsícem +2

    ஆண்டவரே எங்களுக்கு மன அமைதியை தாரும் இரவு நிம்மதியான உறக்கத்தை தாரும் நான்சிக்கு ஆல்பிக்கும் சதீஸ்க்கு நல்ல உடல் சுகத்தை தாரும் என் மகள் ஜெனிபர் மருமகன் ஜெயராஜ் பேத்திகள் எல்லோருக்கும் நல்ல உடல் சுகத்தை தாரும் என் உடலில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வையும் ஐயா ஆமென் உமக்கு கோடான கோடி நன்றிகள் நீரே எங்களுக்கு எல்லாம் ஆமென்

  • @lourdhmary618
    @lourdhmary618 Před měsícem

    Appa papa anjalein and Jasonsarvin nelson sugamakum good health and aservathium pleass please appa sisther prayer for please

  • @florancesusila6426
    @florancesusila6426 Před měsícem

    Thank you 🙏 Sr for your prayers and blessings Amen 🙏

  • @lokeshjalaja252
    @lokeshjalaja252 Před měsícem

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @merymery3288
    @merymery3288 Před měsícem

    🙏🙏🙏🙏❤️

  • @elizabethrani3867
    @elizabethrani3867 Před měsícem

    ராபர்ட்முழுமனதோடு அன்பு செய்கிறேன் ஆண்டவரே ஒரு முழு மனதாக மனம் மாறி நல்ல மனதோடு என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனக்கு திருமண வாழ்க்கையில் இப்போதுதான் ஆரம்பம் வந்துள்ளது ஆண்டவரே

  • @lokeshjalaja252
    @lokeshjalaja252 Před měsícem

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @lokeshjalaja252
    @lokeshjalaja252 Před měsícem

    😊😊😊😊😊😊