நான் பண்ண பெரிய தப்பு இதுதான் ! - மனம் திறக்கும் ஜாங்கிட்

Sdílet
Vložit
  • čas přidán 6. 08. 2019
  • In this Video Retired Police Officer Jangid who had inspired Kollywood movie makers shares his professional experience.
    CREDITS
    Host - Avoodaiappan | Camera - Venkatraj,Kannan | Edit - Lenin
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

Komentáře • 392

  • @rajasekaranmayandi6050
    @rajasekaranmayandi6050 Před 4 lety +92

    "தீரன் ஜாங்கிட்" என்று அழைக்கலாம், இது அவருக்கான பெருமையாக தமிழக மக்களால் கொடுக்கப்படும் விருது, இது ஜனாதிபதி விருதை விட உயர்ந்தது💐

  • @Hello-nu347sm
    @Hello-nu347sm Před 3 lety +18

    தென்தமிழகத்தில் சாதி கலவரங்களை கட்டுப்படுத்தி , மக்களை அமைதியாக வாழ வைத்தவர் -திறமையான நேர்மையான காவல்துறை உயர்அதிகாரி . ஜாங்கிட் அவர்களுக்கு கிரேட் சல்யூட் .

  • @ananthakumar6823
    @ananthakumar6823 Před 5 lety +211

    தென் மாவட்டங்கள் இன்று அமைதியாக இருக்க காரணம் திரு ஜாங்கிட் தான்... மக்கள் மனதில் என்றும் நீங்கள் தான் நிற்பீர்கள் அய்யா.... ஓய்வு வாழ்க்கை நிம்மதியாய் அமையட்டும்...

    • @kannansuresh2093
      @kannansuresh2093 Před 4 lety +7

      Great salute jangit sir

    • @sivakumarr1478
      @sivakumarr1478 Před 4 lety +8

      உண்மை.Great Officer

    • @shahulhammeed695
      @shahulhammeed695 Před 4 lety +7

      My father worked in Tirunelveli and Tuticourin during the year 1967 as DSP .Those days also my father had delt with more critical crime cases.

    • @balajid4430
      @balajid4430 Před 4 lety +4

      உண்மை... சென்னை புறநகரில் இவரின் பணி பாராட்டுக்குரியது

    • @brucewayne1008
      @brucewayne1008 Před 4 lety +2

      Salute great theeran

  • @currychef6769
    @currychef6769 Před 4 lety +46

    My age is 14 I'm from tuticorin dist kovilpatti .my father have small restaurant. I remember sir coming in tha royal Enfield bike. If he com we have to close restaurants.time is 10cl.im ofraid I ask to my father who is this y we ofraid y we close restaurant.my father say he is police we have to respect. That time I was think I want to be a police .long time a go .try to go police 2003 I was selected in tuticorin district but unfortunately I have no money that time j amma position for cm 80 thousand I have to pay .my father dont know anything me to just I leave it. Now I'm in fiji island I have two restaurant.own I'm tha boss.but I like sir .I like he royal Enfield sound...

    • @85batch
      @85batch Před 4 lety +1

      Bro any job for your restaurant?

    • @currychef6769
      @currychef6769 Před 4 lety

      @@85batch bro I need one chef ..but now we cant process tha Visa..

  • @sethuramanmuthu9303
    @sethuramanmuthu9303 Před 4 lety +23

    அய்யா உங்கள் பெயரில் தமிழ்நாட்டில் ஒவ்வொறு ஊரிலும் ஜாங்கிட் நகர் உள்ளது.குட்கா ஊழல் வாதிகளுக்கு இறைவன் தக்க தண்டணை அளிப்பான்.

    • @mediakanna
      @mediakanna Před 4 lety +1

      கடலூரில் S. R. ஜாங்கிட் திருமண மண்டபம் உள்ளது.

    • @harihar974
      @harihar974 Před 3 lety

      Ennathu thamilnatula Ella ooruleyuma

  • @prabhushankar4946
    @prabhushankar4946 Před 5 lety +47

    மதிப்பிற்குரிய ஜாங்கிட் சார்,
    நீங்கள் எந்த மாநிலத்தில் இருந்து வந்தீர்கள் என்பது பொருட்டல்ல,நீங்கள் ,இந்திய காவல் துறை பற்றி படித்து பொறுப்புக்கு வந்தவர்,நீங்கள் இந்த தேசத்தின் குடிமகன்..உங்கள் பதவி காலம்,உங்கள் செயல்பாடுகள் பற்றி தமிழக மக்களுக்கு தெரியும்.உங்கள் நேர்மை,உங்கள் பணி போற்றத்தக்கது வாழ்த்துக்கள்..மற்ற விஷயங்கள் பற்றி யோசிக்க வேண்டாம்..You are a good , intelligent officer..We are salute for your service.வாழ்த்துக்கள்.💐💐💐💐

  • @mediakanna
    @mediakanna Před 4 lety +30

    காவல் துறையின் பெருமையை காப்பாற்றியவர். இவரது பெயரில் கடலூர் மாவட்டத்தில் S. R. ஜாங்கிட் காவலர் நல திருமண மண்டம் உள்ளது. One of the LION of POLICE Department.

  • @kandasamy1481
    @kandasamy1481 Před 4 lety +26

    அய்யா அவர்களின் தலைமையின் கீழ் பணியாற்ற எங்களுக்கு கொடுத்து வைக்கல அய்யா அவர்கள் மிகவும் பண்பானவர் திறைமையாவர்

  • @prigo9918
    @prigo9918 Před 5 lety +78

    திறமை +நேர்மை +மனிதாபிமானம்

  • @abdullbrahimabdullbrahim4308

    காவல்துறையின் ஓய்வு பெற்ற உயர் அதிகாரி, மரியாதைக்குரிய ஜாங்கிட் ஐயா அவர்களின் பேட்டியே, அவர் ஒரு நேர்மையானவர் என்பதை காண முடிகிறது. அவரின் மீது இறைவன் அருள்புரிவானாக.

  • @jothiduraidurai9427
    @jothiduraidurai9427 Před 4 lety +35

    அய்யா உங்கள் நேர்மையை
    தமிழகம் ஒருபோதும் மரக்காது
    ஓய்வை மனநம்மதியுடன் கழியுங்கள் நன்றி அய்யா.

  • @SmartLearnwithKaran
    @SmartLearnwithKaran Před 5 lety +17

    Super sir... hats off to you... !!!!
    Dear vikatan team , please post such good and inspiring interviews...

  • @panneermariappan1746
    @panneermariappan1746 Před 4 lety +25

    மக்கள் மனதில்இடம் பெற்ற மதிக்க வேண்டிய காவல்துறை தலைவர்.

  • @AmmuAmmu-ff4hw
    @AmmuAmmu-ff4hw Před 5 lety +32

    ஐயா.உங்களை மாதிரி நேர்மையான அதிகாரி. பார்க்க முடியாது. மீண்டும் உங்கள் பணி தொடறவேண்டும்.கடலூர் மாவட்டம். விருத்தாசலம்

  • @mohamedgani5780
    @mohamedgani5780 Před 5 lety +31

    Sir Iam from thirunelveli naan kelvipatturukken neenga tvl nalla service pannirukkeenganu really we miss you sir

  • @thalaivar129
    @thalaivar129 Před 4 lety +12

    He loves to service with uniform. He feels like he lost his life. Truly good officer..

  • @vijayadeva06
    @vijayadeva06 Před 4 lety +16

    Superb sir!! We respect your service to our TN land

  • @anbazhaganops8027
    @anbazhaganops8027 Před 4 lety +19

    மதுரை மாவட்ட தெய்வம்

  • @stalinbabu4470
    @stalinbabu4470 Před 4 lety +16

    படிப்பு, தேர்வு, பயிற்சி, தகுதி ன்னு பல நிலைகளை கடந்து வென்று வரும் ஆளுமைகளை ஆள்வது அரசியல் வியாபாரிகள். தகுதியான தலைவனை தேர்ந்தெடுக்காத வரை தமிழ்நாடு ஒரு வியாபார சந்தை. அவ்வளவுதான்.

  • @keygee.
    @keygee. Před 4 lety +39

    நல்லவனுக்கு அடிமைகள் ஆட்சியில் பொறுப்பு தருவதில்லை.

  • @selvaraniganesan6417
    @selvaraniganesan6417 Před 5 lety +8

    Sir, your works are so remarkable. Happy Retirement life! Happiness and health will stay always your side sir!

  • @PandiPandi-ne8ro
    @PandiPandi-ne8ro Před 5 lety +144

    மதுரையில் ஐய்யா வந்த பிறகு பாதி சண்டியர் ஒழிந்தனர்

    • @boscovalan419
      @boscovalan419 Před 5 lety +4

      Peoples who are hanging in footboard in bus was fined the amount having with them at that time.

    • @shahulhammeed695
      @shahulhammeed695 Před 4 lety

      God is Great

    • @sriramcee
      @sriramcee Před 4 lety +1

      Gutka pugazh rajendran sir enalam panirukarua

    • @kallodai
      @kallodai Před 4 lety

      Entha year

  • @narasimhahari9546
    @narasimhahari9546 Před 4 lety +19

    Life la romba kodumaiyana vishyam namba thiramaikana aingigaram maruka paduratha... Feeling sad for you... ☹️

  • @sabari8605
    @sabari8605 Před 4 lety +23

    இவர் பேசும் தமிழ் என்னை இவர் தமிழன் என்று நினைக்க வைக்கிறது வாழ்த்துக்கள் சார்
    🙏🙏🙏

  • @premsumith6494
    @premsumith6494 Před 3 lety +4

    எத்தனை ஆண்டுகள் கழித்தாலும் .. எத்தனை பதவியில் இருந்தாலும்.. என்னைப் போன்ற நபர்களுக்கு ஐயாவின் பெயர் எஸ்பி ஜாங்கிட் என்றே சிறந்தாக கருதுகிறேன்...

  • @sivaramanjayaranan7771
    @sivaramanjayaranan7771 Před 5 lety +35

    ஜாங்கிட் ஐயா்
    வணக்கம் ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த நீங்கள் தழிழக மக்களின் சேவைக்கு நன்றி

    • @KPNShortVideos
      @KPNShortVideos Před 5 lety +6

      நீங்கள் எல்லாம் எத்தகைய மனிதர்கள் என தெரியவில்லை. நீங்கள் இல்லை உங்கள் கீழ்சாதி சிறுபான்மை இனமே "நிம்மதி" இல்லாமல் கேவலமான ஒதுக்கப்பட்டு வாழ்வீர்கள். இனி வரும் காலங்களில் இது அதிகமாக நடக்கும். நீங்க உயர்சாதி லாம் இல்லை... நாங்க உங்கள தீண்டதகாத ஜாதியாக கருதுகிறோம்.

    • @sivaramanjayaranan7771
      @sivaramanjayaranan7771 Před 4 lety +3

      @@ErRaj1991 சிறிய தவறு ஐயர் அல்ல ஐயா என்பதுதான் ✔️

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 Před 4 lety +5

    Dear sir, such a super police officer, has been serving as Dgp of transport corps at a small town, Kumbakonam, was a proof and exposure of truth that u were reduced to a small area. Sir, this is the true status of an extra-ordinary and excellent police officers. By god's grace, an another true, bold,brave and very straight forward police officer, Mr. Pon.Manikavel, has the support of justice department's.

  • @gokilahasant6669
    @gokilahasant6669 Před 3 lety +3

    உங்களது தியாகம் மெய் சிலிர்க்க வைக்கிறது ஐயா,,🙏

  • @davidjanakiraman
    @davidjanakiraman Před 3 lety +1

    மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிட்டு மக்களுக்கு சேவைசெய்ய முடில என்று சொல்ட்ரிங்க சார் சலுட் சார் உங்க நேர்மைக்கு 🌹🌹🌹👍👍❤விகடனுக்கு நன்றி இதுபோன்ற motivation person to interviews sir and anchor for good admired and respectively interviews to sir ❤

  • @saravanankesavan5424
    @saravanankesavan5424 Před 5 lety +27

    All the best Sir Happy Retire life

  • @gangadharanpm6602
    @gangadharanpm6602 Před rokem +2

    தங்களின் கடமையை நேரில் சந்தித்தவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது என்பது பக்தர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்து கடவுளுக்கு நிகரான தரமான இடத்தில் தாங்கள் மனித வடிவத்தில் பூமிக்கு வந்த கடவுள் ஐயா.இதைவிட உயர்வான சிம்மாசனம் வேறுகிடையாது.
    நன்றி

  • @swaminathans59
    @swaminathans59 Před 5 lety +11

    Jankhid is a name which people will never forget. But it is unfortunate that he was made unhappy during end of his service due to politics in department. This is everywhere in govt and private. But Mr Jankhid need not worry about it. It is all part of the game. God will take care of everything.

    • @moulanamoulana4419
      @moulanamoulana4419 Před 4 lety +2

      THE Great Personals. LIKE Mr.WAlterDevaram and. Mr.Jankit are the Hero's of TamilNadu Police. No. One match. Them. I. Proud to be Served Under them.Iam also participate in BavariyaGang. Operation at Rajasthan.A memorable time during my Service in Police Dept.

  • @vikks106
    @vikks106 Před 5 lety +35

    don't worry sir, you did best. Here everything is politics

  • @arivazhagansubramaniam1225

    Dear SUPER COP...you may not believe,..crores and crores of TAMIL people like me always remember about you,..we respect from our hearts,..WE LOVE YOU SIR,..WE SALUTE ..

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 Před rokem +1

    இவருடைய பணி காவல்துறை வரலாற்றில் மிகவும் முக்கியமானது கட்ந்த காலங்களில் ஜூவியில் இவரைப்பற்றி பெருமைபடும்படியாக அதிகம் படித்திருக்கிறேன்

  • @suriyanambi
    @suriyanambi Před 4 lety +5

    Excellent way of interviewing

  • @chandran4511
    @chandran4511 Před 3 lety +1

    இவர் விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றி உள்ளார். Very good person.

  • @selvamaniashokekumar2357
    @selvamaniashokekumar2357 Před 5 lety +16

    Awesome work guys, there are lot of positives to take from this interview - keep up the great work, upload more interviews from a lot more public service officers. Why dont you get a Govt hospital chief doctor / surgeon next time

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 Před 3 lety +4

    1991 மதுரை மக்களால் மறக்காத முடியாத அதிகாரி Record name Jankit sir

  • @karthikeyanpalanisamy3373

    Everyone know that you are the real hero.. You are the role model to the young police officers...

  • @nirmalkumarg.v2980
    @nirmalkumarg.v2980 Před 5 lety +8

    We Salute to You Sir

  • @DefenceJunctionOfficial
    @DefenceJunctionOfficial Před 4 lety +3

    Dear Sir we are really greatful to have an officer like you and glad watched a movie based on you highly motivated😎

  • @user-hd9ms4hh3k
    @user-hd9ms4hh3k Před 4 lety +2

    நல்ல திறன் மிக்க அதிகாரி .வாழ்த்துக்கள் அய்யா

  • @Fifty60
    @Fifty60 Před 5 lety +6

    Salute you!

  • @pavalavannikrishnanmkm6757

    நல்ல அதிகாரிகளுக்கு திராவிகட்சிகள் நல்ல பதவிகள் கொடுப்பதில்லை இது நிதர்சன உண்மை....

  • @lakshmananlakshmanan8638
    @lakshmananlakshmanan8638 Před 3 lety +4

    When he was S.P. of The Nilgiris his service was fully appreciated by people of The Nilgiris.

  • @madhummk6394
    @madhummk6394 Před 4 lety +4

    நல்ல மனிதர்

  • @selvakumar-jb7zu
    @selvakumar-jb7zu Před 5 lety +3

    Salute sir

  • @skprakashms
    @skprakashms Před 5 lety +14

    A high salute sir.. you deserve the commoners salute and respect... Be an inspiration from now on

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 Před 4 lety +6

    Mr.jankit oru real singam

  • @arumugamdsp
    @arumugamdsp Před 4 lety +3

    Sir,
    The commencement of shooting range at Thoothukudi will speak that you were also lover of Nature !
    It was like a park. I admired your effort !

  • @ssethudce
    @ssethudce Před 5 lety +51

    ஒங்க தலமுற நல்லா இருக்கும் சாமி.

  • @shankarsubbu8888
    @shankarsubbu8888 Před 4 lety +2

    Salute sir you are grate

  • @Bala-ik2sp
    @Bala-ik2sp Před 4 lety +4

    Hats off sir

  • @maheswaranr629
    @maheswaranr629 Před 4 lety +4

    Great Salute to you SIR. May be those people could deny the respect you deserve ;But they can never tarnish the image from us South Tamilins. You story will inspire generations after generations to become an IPS officer ,but if at all they have to be remembered ,hey would be remembered as Ettappars only . ONCE AGAIN SALUTING A TRUE KARMA YOGI .WISHING YOU EVEN TIDE AND ALL HEALTH FOR THE REST OF YOUR LIFE

  • @Enjoyfunny206
    @Enjoyfunny206 Před 5 lety +2

    you are great

  • @lakshislooty4472
    @lakshislooty4472 Před 4 lety

    Such a honest officer..we respect you sir....why people have disliked his interview...

  • @selvammr8077
    @selvammr8077 Před 4 lety +1

    Great sir.

  • @nirmaldani5125
    @nirmaldani5125 Před 3 lety +2

    34 years of experience great sir hats off....👏

  • @sureshexcellent7377
    @sureshexcellent7377 Před 4 lety +3

    Really browd t u sir salute sir 🙏🙏🙏

  • @abigovindan23
    @abigovindan23 Před 5 lety +1

    Super 🙏🙌

  • @marimuthuelakkuvan1011
    @marimuthuelakkuvan1011 Před 5 měsíci

    ❤ powerfull dynamic courageous officer

  • @lakshmimurugesan971
    @lakshmimurugesan971 Před rokem

    Kaiyalagatha athigarigalukku nalla athigarigalai pidikkathau poramai pidiththavargal ungalukku makkalidam mariyathai erukerathu evargalukku mariyathai erukkathu iam salute sir

  • @rajeshmohanam8792
    @rajeshmohanam8792 Před 4 lety +1

    Great salute for u sir..

  • @user-zc9jv8mn4g
    @user-zc9jv8mn4g Před 5 lety +113

    Tk rajendran oru gutkha specialist

  • @ritarose8912
    @ritarose8912 Před 3 lety +1

    Sir,I still remember the community clash broke out in Kovilpatti and the way you handled the situation heroically .The very name Mr.Jankit was horrific and threatened miscreants. Sir you served the people with utmost diligence and did justice to your post and designation.Just brush away and forget about all the unhappy incidents of latter service as a bad dream.I am from Kovilpatti and I still remember you and your invaluable service to our people.Thank you very much.May God grant you robust health and enable you enjoy your retirement.

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 Před rokem

      We are very proud of you sir, you deserved to be the Director of any one of CBI, RAW, IB, NIA. But we pray GOD to provide you good health, happiness, peace and joy throughout the Rtd.life.

  • @apocalypto8140
    @apocalypto8140 Před 4 lety +13

    @19:55
    மீசக்கார ஐயா..... உங்களுக்கு திறமை அதிகம்யா.... அத விட மனிதாபிமானம் அதிகமய்யாாாா..... 🙏🙏🙏😍👍

  • @AbdulRahman-ih6ew
    @AbdulRahman-ih6ew Před 4 lety +6

    என்றும் நேர்மை.

  • @karthickhomecare534
    @karthickhomecare534 Před 4 lety +3

    Sir great sir 🙏

  • @m.padmashrinithi7849
    @m.padmashrinithi7849 Před 3 lety

    Nannu police than enakku police department leye pidicha herona neenga mattumthan ayyaunkakuda nan chennai suburban policela ayyauvidam velai parthullen nan romba santhosa padikiren ippothu 2021 la police commision start panna kandippa neenga commision leaderaga varnumnu nan kadavul idam vendikonden .salute

  • @subburocks1
    @subburocks1 Před 4 lety +1

    Salute

  • @pitchaiahp2014
    @pitchaiahp2014 Před rokem

    மதிப்பிற்குரிய ஐயா நீங்கள் பண்ணிய வேலைகள் எங்களுக்கு முன் மாதிரி... நா சொல்ல விரும்புகிறேன்.. நேர்மைக்கு இது அமைந்தே தீரும்.. இது எல்லா இடத்திலும் பொருந்தும்.. ஐயா.. மகிழ்ச்சி அளிக்கிறது.. நீங்கள் தமிழ்நாட்டில் வேலை செய்தது...

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 Před 3 lety +1

    Great Salute to you Jangit Sir

  • @satchin5724
    @satchin5724 Před 4 lety

    Nice gentleman. Very honest person. I met him in few times at chennai. I like jankit sir very well.

  • @venkatesans8971
    @venkatesans8971 Před 3 lety +1

    ln Madurai all people know our Great👍 Police👮 officer Jankit. He helped all people and police. Also all criminal afraid for his very bold action. Cheating plat owners arrested and charged. Jankit city very development 🏠 for his good name. We love always his service. Long live Jankit sir

  • @antcoolg
    @antcoolg Před 4 lety +2

    Very good police officer

  • @blessedangel8467
    @blessedangel8467 Před 4 lety

    Thank you vry good sharing how you suffer many of them suffer in similar way
    Atleast now you can help and guide whu suffer, worst harassment takes place in pvt. Organisation including NGOs people like need you as whistle blower

  • @adiarun
    @adiarun Před 2 lety

    Wow… it’s amazing to see all the positive comments 👏🏼👍🏻Salute to u, Sir🙏🏼

  • @sudhakars1293
    @sudhakars1293 Před 4 lety +2

    Aiya kadavul endrum ungal pakkam

  • @dhanasekaran7935
    @dhanasekaran7935 Před 4 lety

    Great sir

  • @ponirulanrajasekaran5597

    Great salute sir

  • @aaronzac7650
    @aaronzac7650 Před 2 lety +1

    ஜாங்கிட் ips officer ஓரு மனித நேயமும் அன்பும் ஒழுக்கம் கொண்ட நல்ல மனிதன்..சாதி கலவரங்களை அறிவு வுடனும் மனித நீதி டுடன் கையாண்டார் ...

  • @krilangovan3953
    @krilangovan3953 Před 4 lety

    No problem sir, your service very great and honest, God great in your future also sum opportunities will come...

  • @swaminathans59
    @swaminathans59 Před 5 lety +4

    Further nothing wrong in not going to the court for the ill treatment meted out by him. It shows his GOOD Qualities of Mr Jankhid. Destiny will correct everything. God is there. So Jankhid need not regret.

  • @rajaraja17642
    @rajaraja17642 Před 4 lety

    U r always great Sir

  • @josephjosephjosephfernande1268

    Nalla manusan Sir. Neenga. I am Really Saliute Sir

  • @vaideswarik1835
    @vaideswarik1835 Před 4 lety

    Salute sir ... you are real hero

  • @PremKumar-tw5fz
    @PremKumar-tw5fz Před 4 lety

    Good man 👌👌👌👍🙏🏼

  • @yuvajames7518
    @yuvajames7518 Před 5 lety +3

    True police

  • @ragupathynadason6635
    @ragupathynadason6635 Před 5 lety +6

    Very good interview very good police officers 👍👍👍👏👏👏

  • @johndurai359
    @johndurai359 Před 4 lety

    Great Police officer
    Salutes Sir

  • @shankar-kt6zx
    @shankar-kt6zx Před 4 lety

    Super police sir

  • @kuttiesgalata7770
    @kuttiesgalata7770 Před 8 měsíci

    Great Humane Police officers Jangid sir and Asra Garg IPS officers 👏 👌 👍

  • @asokandsafl1324
    @asokandsafl1324 Před 5 lety +16

    Mr.K.P.Mahendiran.I.P.S. also suffered very much.

    • @mageshg3662
      @mageshg3662 Před 4 lety +1

      Say about mahendiran sir.. about suffered

    • @asokandsafl1324
      @asokandsafl1324 Před 4 lety

      He is the most senior and fit person but government not consider .

    • @mageshg3662
      @mageshg3662 Před 4 lety

      @@asokandsafl1324 now sir is which dept..?? And what his position..

  • @prabuaksuper5066
    @prabuaksuper5066 Před 5 lety +2

    👌👌👌

  • @narayananarunachalam2079

    Congrats sir

  • @ravimadhukari
    @ravimadhukari Před 3 lety +1

    Sir hearing your incident of cancelling the history sheet for an auto driver you are an exceptional human per my perception such peoples good feelings will protect you in this life and yonder

  • @user-cq2xh8jz9x
    @user-cq2xh8jz9x Před 4 lety +1

    We salute u sir

  • @AB-yp6jc
    @AB-yp6jc Před 4 lety

    Sir. you are great super sir. Dont worry be happy sir. God is there.

  • @user-fi1km8cb3s
    @user-fi1km8cb3s Před 4 lety +3

    There is no room for efficient person in tamilnadu.