தமிழ்நாட்டில் திராவிட நாடு கோரிக்கை நீர்த்து போனது எப்படி? | Journalist Pandiyan Interview | IBC

Sdílet
Vložit
  • čas přidán 22. 07. 2022
  • தமிழ்நாட்டில் திராவிட நாடு கோரிக்கை நீர்த்து போனது எப்படி? | Journalist pandiyan interview | IBC Tamil
    S.A. Engineering College:
    • An Autonomous Institution with NAAC accredited with ‘A’ Grade
    • Admissions started for the AY2022-23
    • An Excellent Teaching & Learning Environment
    • Courses available B.E., B.Tech., M.E., MBA., MCA., Ph.D.,
    • Recently introduced courses are Artificial Intelligence, Machine Learning & Data Science
    • For admissions visit www.sacas.ac.in, contact - 044 2680 1999, 99414 97973
    S.A. College of Arts & Science
    • Spot Admissions in Shift I are started for the Academic Year 2022-23
    • Affiliated to the University of Madras
    • Courses available are B.A., B.Com., B.B.A., B.C.A., B.Sc.,
    • For spot admissions visit - www.sacas.ac.in, contact - 044 2680 0969, 96000 94064
    #Pandiyan #Periyar #dravidam #Veerappan #prabakaranism #ibctamil #tamileelam #TNLA
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    ---------------------------
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamil

Komentáře • 108

  • @IBCTamil
    @IBCTamil  Před rokem +1

    Join our official Telegram Channel: t.me/ibctamil

    • @sethuramanmr3547
      @sethuramanmr3547 Před rokem

      ⁷⁶7qrrrarqqurauttttttrrarrrrrererarrururrrrurryururuurrrrryurururwyrtrruurrrrrtrurrrrrtrrurrrrrrrrrrrrrrrrrrrrrrrrturrururrrrrrrrrrrtrrrrrrrurarururrrrrurr..b.b 6 q33qwirrrereeèìvaiiiiiiiyitituyiiii utitiaiauiii
      Ikkkkkkkkjjjjjjjj
      Yyyyyìkk
      Kkkyyyyyyuykjyyyuyyyyyktyuykyuttttkttykittktkttkykityyykit
      Or
      IwewŕŕŕwŕwŕarTTearaktaaar
      A
      WeArthritis
      Au
      To
      Irritate
      Uariktktaktktktkttautktktktktutktktktktkaktutkaktktkeaaaautkkautkaaataattaqakttkarkaaaaea

  • @dhinakarand7640
    @dhinakarand7640 Před rokem +10

    தைரியமாக உண்மை யை உரக்க சொல்லும் தங்களை வணங்குகிறேன்.... இவ்வளவு நாள் நீங்கள் எங்கு இருந்தீர்கள்.....உங்கள் பங்கு தற்போது அவசியம்....

  • @emptypocket3006
    @emptypocket3006 Před rokem +8

    பாண்டியன் ஐயா... தகவல்கள் சிறப்பாக இருந்தது..வாழ்த்துக்கள்🙏🙏🔥🔥🔥

  • @SivaKumar-hd1sz
    @SivaKumar-hd1sz Před rokem +3

    பெரியார் சோத்துக்கு இல்லாத குடும்பத்தில பிறந்து சொந்தக்கார வீட்டுல வளர்ந்தவரு.குடும்பத்தொழில் வளர்ந்தப்பிறகு ஆள் தேவைக்காக மீண்டும் குடும்பத்தோடு இணைந்து வாழ்ந்தவரு.அய்யா பாண்டியன் அவர்கள் சுவாரசியமாக வரலாறு சொல்வதற்கு பல திராவிட கட்டுக்கதைகளை அள்ளி விடுகிறார்.

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 Před rokem +2

    ஜாதி மதம் கடந்து எல்லைச்சாமி வீர வீரப்பனார் தமிழ் தலைவர் பிரபாகரன் எல்லா தரப்பு மக்களுக்கும் பிடிக்கும்

  • @dinushan1951
    @dinushan1951 Před rokem +2

    ஐயா உங்கள் மரியாதை நீங்கள் தான் ..,.......செய்ய வேண்டும் நன்றி

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 Před rokem +1

    எல்லா கட்சி காரங்களும் ஒற்றுமையாக தான் இருப்பார்கள்

  • @samuelraj9204
    @samuelraj9204 Před rokem +2

    நல்ல நேர்காணல்.
    நன்றி IBC தமிழ்.

  • @dinushan1951
    @dinushan1951 Před rokem +4

    ஐயா உங்கள் மிது மிகவும் மரியாதை இருந்தது நீங்கள் சொல்லும் சில தகவல்கள் பிழையானது உங்கள் அரசியல் கதையுங்கள் விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்த போராளிகள் எல்லாம் அடிமட்டம் என்று எதை வைத்து உளறிர்கள் போராட்டத்தில் இருந்த 70வீதம் போராளிகள் பாரம்பரியம் பணம் படைத்தாவர்கள் மிகவும் படித்த சமுதாயத்தில் இருந்து போராட்டத்தில் இணைந்தவர்கள் பலர் தொழில் அதிபார்களின் பிள்ளைகள் டாக்டர்கள் பிள்ளைகள் வைக்கில் பிள்ளைகள் என்று பல்வேறு சமுதாய சேர்ந்த வர்கள் எப்படி ஐயா எங்கள் அரசியல் செல்ல வில்லை என்று சொல்ல முடியும் 2003 ஆண்டு விடுதலை புலிகள் சொல்லி தான் தமிழ் தேசிய கூட் அமைப்பு 22 எம்பி களை பரளாமன்றம் அனுப்பி வைத்து இருக்கின்றோம் இப்போது பலர் சூழ்ச்சி அழிந்து விட்டாதல் மண் மயிர் தூசு எல்லாம் கருத்துக்களை சொல்லுதுகள் தெரியாத எதையும் எங்கள் எழுந்த மான கதைகள் வேண்டாம் ,எந்த போராட்டத்தில் துரோகி இல்லை பிடல் கஸ்ரோக்கு 112 முறை சொந்த மக்கள் கொலை முயற்சி செய்த தெரியாத அப்படி தான் டக்ளஸ்க் 20வீதம் அதாரவு உள்ளது

  • @sivanesanerambu753
    @sivanesanerambu753 Před rokem +1

    உண்மையான தகவல்கள்.

  • @ppcsplanning2193
    @ppcsplanning2193 Před rokem +1

    மலையக தமிழனை கீழ்சாதியாக பார்ப்பார்கள் யாழ்ப்பாண தமிழர்கள்

  • @selvarajp.selvaraj52
    @selvarajp.selvaraj52 Před rokem

    Super...anser...Pandian....100/unmai....pasagotivar...nallamanther..

  • @krmuthusuwamy4950
    @krmuthusuwamy4950 Před rokem

    மிக சரியான விளக்கம்

  • @sampathbalasubramaniam4207

    அருமையான பேடுட்டி! நல்ல விபரம்!

  • @Eezhathamizhan
    @Eezhathamizhan Před rokem +5

    யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு பஸ்ஸில் வரும்போது , ஐயா யாருடன் பேசியிருப்பார் என்றால் கொழும்பில் வளர்ந்த ஒருவராக இருக்கதான் இருக்கவேண்டும்..அவர்கள்தான் முழுவரலாறும் தெரியாத முழுஅரசியல் தெரியாதவர்களாக இருப்பார்கள்.. க்லோபலைஸ்ட் உலகில் வாழ்பவர்கள்..

    • @indianconstitution9837
      @indianconstitution9837 Před rokem

      அல்ல ஈழத்தில் உள்ள 24/48 லட்சம் சரிபாதி வெள்ளாளர்களுக்குள் பிரபாகரன் என்ற கரையான் ltte சாதி இயக்கமானது, தங்கள் பெண்களை கெடுத்து கர்ப்பமாக்கியதன் புகைச்சல்.

    • @Eezhathamizhan
      @Eezhathamizhan Před rokem

      மூளையில்லா முண்டங்கள்தான் ஆரிய திராவிட கூட்டம்..அவர்களுக்கு சொல்லி புரியவைக்க முடியாது … தமிழ்னுக்குள் இல்லாத சாதியை திணிப்பதே இந்த முண்டம்க்கள்தான்.

  • @praveenraj4683
    @praveenraj4683 Před rokem

    Good one

  • @arvindd3036
    @arvindd3036 Před rokem +1

    nalla adichu vidu.

  • @comeditime1081
    @comeditime1081 Před rokem

    Good

  • @ChandraSekar-wd4fl
    @ChandraSekar-wd4fl Před rokem +1

    பாண்டியன் சார் நீங்க சொல்றது எல்லாமே கரெக்டா தான் இருக்கும் சார் ஒரு விஷயத்துல மட்டும் கொஞ்சம் தப்பா இருக்குமோ அப்படின்னு எனக்கு தோணுது ஸ்ரீமதி விஷயம்

  • @thayasivasubramaniam7377

    ஐயாவுக்கு அறிவு மத்திமம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

  • @gj236
    @gj236 Před rokem

    ஓபுளி செட்டியார் பற்றி பேசியது மகிழ்ச்சி யே

  • @pankajchandrasekaran1305

    பிரபாகரனின் தமிழீழ போராட்டம் அம்மக்களிடையே சென்று சேர்க்கபடவில்லை என்கிறார் ?
    வீழ்ச்சியின் காரணம் இதுதானா ?

  • @singaperumalt1159
    @singaperumalt1159 Před rokem +2

    இப்படி பட்ட அரசியலை கேளுங்க தமிழினமே.... இனிமேலாவது நீர் விழித்து கொள்வீரா..

  • @ashash7822
    @ashash7822 Před rokem +1

    Sir nexttu BIN LADEN...SADAAM USAIN....MIKE TYSON... MICHAEL JACKSANA.......URUTTU PANDIYAN...

  • @ppcsplanning2193
    @ppcsplanning2193 Před rokem

    விடுதலை இயக்கங்களுடன் மக்கள் தாமாக போய் இணைந்தது 80 களில்
    புலிகள் மற்ற இயக்கங்களை அழித்துவிட்டு குடும்பங்களை பயமுறுத்தியே ஆட்சேர்ப்பு நடத்தினார்கள்.
    யாரும் தாமாக போய் இணையவில்லை

  • @asokank4511
    @asokank4511 Před 2 měsíci +2

    தமிழரசனே தமிழ்தேயதலைவா் வெல்க அவா்தம் மறம்.

    • @selvakumarmpr5815
      @selvakumarmpr5815 Před 12 minutami

      தமிழ்நாட்டில் தமிழ் தேசியத்திற்கு இரண்டு தலைவர் தமிழரசன் இன்னொருவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்

  • @vasudevans5251
    @vasudevans5251 Před rokem

    Veerappan hustry poduga sir

  • @balaaraja5408
    @balaaraja5408 Před rokem

    வீரப்பன் இருக்கும் பொழுது அந்த உளர் மக்கள் என்ன தெளிவு பெற்றனர்...இறந்ததக்கு பிறகு அந்த ஊர் மக்கள் என்ன தெளிவு பெற்றனர்...

  • @krishnansr4340
    @krishnansr4340 Před rokem +1

    Ellarum savukka vituteengale?

  • @suresh.msuresh.m1030
    @suresh.msuresh.m1030 Před rokem

    Appa. Mama. Karavilikki. Ponadhuyarrappa. Vidithinadthiyayarapa. Pusenikamudu

  • @KM-qn9ys
    @KM-qn9ys Před rokem +1

    budget 1200 crores ah pannada edayachu olaru... 3 lakh crores approximately...

  • @krish-ly7cs
    @krish-ly7cs Před rokem

    Sir
    You are interested in welfare of Tamilnadu
    You know more information
    You spent your 50 years in public life
    Then can you lead a procession in every village against TASMAC
    Only 50 days is sufficient
    Determined mind and dedication approach is sufficient
    No big leader is required
    No political party is required
    Only one agenda
    Abolish sale of TASMAC

  • @mckannan2029
    @mckannan2029 Před rokem +1

    Prabhakaren was not able to organize Tamil factions.He killed all mature politicians. How it's possible to get Tamil elam.

  • @arunvenu2298
    @arunvenu2298 Před rokem +1

    Oru Poi sollumbodu adukuda unmaium irukanum appotha adu poinnu theriyadu , neega solluga sir yennavena solluga

  • @AshokKumar-it9uv
    @AshokKumar-it9uv Před rokem

    Iruvarum odukkapatta sadhi endru vanjikkapattavargal endru solli ippodhu iruvarum nadargal perumai patri peasugindranar

  • @rajaragavannarayanan3569

    Sir inniku kathaya pesunga sir

    • @Nathan-nw1df
      @Nathan-nw1df Před rokem

      Ena pa dravida naadi Peru keta udane nadunguda 😂....apo un hindu madha kadvul inaki sethu ponadubada pathi en pesanum

  • @prasathshanmugam4560
    @prasathshanmugam4560 Před rokem

    Orumaiyil pesuvathai thavirkavum...avan Ivan endra sollai thavirkavum....

  • @ManojKumar-qt8oy
    @ManojKumar-qt8oy Před rokem +1

    What, Tamilnadu budget is 1300 crores? This is how we have media people in TN.

    • @maheshgs3
      @maheshgs3 Před rokem

      Focus on his point - not the metric - it’s not possible to remember every metric accurately

    • @ManojKumar-qt8oy
      @ManojKumar-qt8oy Před rokem

      @@maheshgs3 you are right, however, a basic point should be corrected.

    • @ManojKumar-qt8oy
      @ManojKumar-qt8oy Před rokem

      @@maheshgs3 For example, in one of the interview, Pandiyan sir said that India deliberately fought Chinese during 1962 and the anchor was quiet. There are many innocent people watching their videos and note you and me can make this kind of metric mistakes and if they do the reach is huge and must be corrected.

  • @balaaraja5408
    @balaaraja5408 Před rokem

    வீரப்பன் மீது எனக்கு பெரிய அபிப் பிராயம் இல்லை...

  • @Gk26590
    @Gk26590 Před rokem +1

    NLC revenue 12,000 core profit 1100 last year

  • @dhanushcute4557
    @dhanushcute4557 Před rokem +1

    Adichu vidra adichi vidra kasa panama

  • @muthuzzzzz
    @muthuzzzzz Před rokem +1

    Periyar parambarai panakkaran nee patha 😀😀😀😀😀😀😀

  • @packiaraj6700
    @packiaraj6700 Před rokem

    Pandiyan

  • @Aravinthsam6449
    @Aravinthsam6449 Před rokem

    j

  • @raja4028
    @raja4028 Před rokem

    😂

  • @Mass.tamizha
    @Mass.tamizha Před rokem +8

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்த போது
    வந்த நன்மைகள் :-
    ரயில்.
    படிப்பு.
    சட்டம்.
    சமூக சமத்துவம்.
    சாதி மத வேறு எந்த அளவுக்கு உண்மை சான்றுகள்.
    இந்தியா நாடு முழுவதும்
    உருவாக்கியது.

    • @Gk26590
      @Gk26590 Před rokem

      wrong

    • @Mass.tamizha
      @Mass.tamizha Před rokem

      @@Gk26590 which one ?

    • @indianconstitution9837
      @indianconstitution9837 Před rokem

      @@Mass.tamizha அப்ப அவனையே ஊம்பு. உன் வீட்டு பெண்களயும் கூட்டிக்கொடு

  • @vigneshwaranmanibarathi8943

    பெரியார் - பரம்பரை பணக்காரர் 😂
    பாண்டியன் - மூத்த உருட்டாளர்களில் முதன்மை உருட்டாளர்.. ரவீந்திரன் துரை சாமிக்கு இந்த சீசன் விடுமுறை போலும்..

    • @user-cu1tn1sl4t
      @user-cu1tn1sl4t Před rokem

      ஈரோட்டில் அதிக அளவு சொத்து இருந்தது

    • @vigneshwaranmanibarathi8943
      @vigneshwaranmanibarathi8943 Před rokem

      @@user-cu1tn1sl4t இருந்தது. எப்போது வந்தது? ஈவேரா வின் தந்தை வாழ்க்கையை எப்படி தொடங்கினார்? அனைத்தும் ஈவேரா வின் விருப்பப்படியே எழுதப் பட்டுள்ளது அவரது சுய சரிதையில்..

    • @thugmachi2281
      @thugmachi2281 Před rokem

      Da loosu nanu erode dha periyar asset eppadi vanthathunu unaku doubt varudha..avaru against irunthe brahmins yeppayo case ah potrupangale... because mostly brahmin dha central govt employees ah irunthanga also advocate avungadha majority.. summa sangi maari pesitu irukathe orama po....

    • @thugmachi2281
      @thugmachi2281 Před rokem

      U just visit erode see periyar GH hospital nd trust.. moreover visit his colony.. Kanda video paathu Inga oomba vendiyathu

  • @arunvenu2298
    @arunvenu2298 Před rokem

    Periyar parambari kottiswaran???? Neega pathiyiga

    • @rohithauxilian2702
      @rohithauxilian2702 Před rokem +2

      Yes ..poi padinga periyar varalara he is born with silver spoon

  • @shagishnajayakumar509

    Intha Katha ippo thevaya.... 😡

    • @martinanglo6697
      @martinanglo6697 Před rokem +1

      Appuram yen da intha video paakura poi moodinu Vikram padam paaru