33 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அதிகாரி வென்ற விருது! - Aravindhan IPS Exclusive Interview

Sdílet
Vložit
  • čas přidán 11. 07. 2024
  • P. Aravindhan can pass for a young software professional. In fact, that’s what he studied for. A Computer Science Engineering graduate from the premier BITS, Pilani, he had “no fascination for corporate life” and preferred “a field oriented job” with a burning desire to “contribute to society in some form.” The Indian Police Service involved “much more direct interaction with the public.
    Tiruvallur superintendent of police P Aravindhan has helped create an app called ‘CoBuddy’ to facilitate a platform between people on home quarantine for Covid-19 and the state government.This helps us to ensure that the people in quarantine keep their phone with them always, he said. If they don’t respond the app will send us an alert and the respective police station can be informed to check the presence of the resident, said the officer.
    Chapters
    00:00 Start
    02:28 IPS interview questions
    02:49 Cyber crime
    05:01 Inspiration person
    09:29 T Nagar posting period
    12:12 Chain Snatching case incident
    15:07 Corona app
    24:40 Girl missing case
    28:27 unforgettable case
    CREDITS
    Host - Jeeva Bharathi | Camera - Kannan | Edit -Senthil
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

Komentáře • 336

  • @subramanianvenkatasubban7017

    A promising and unassuming officer. A real asset to Tamilnadu Police. Should be utilised well by Govt and dept

  • @nivasramachandiran791
    @nivasramachandiran791 Před 3 lety +25

    Best interview watched in a long time. Useful questions & spot on answers. Please interview such personalities regularly

  • @chenniappan.p.chenniappan.4399

    வாழ்த்துக்கள் அய்யா. தாங்கள் மேலும் சாதனைகள் படைக்க இயற்கை உதவட்டும். நன்றி.. 🙏🤗👌

  • @syedbasha968
    @syedbasha968 Před 3 lety +9

    சுயநலமற்ற, பொதுநலம் சார்ந்த பதில் இச்சகோதரர் இந்தியாவிற்கு மட்டும் அல்ல தமிழகத்துக்கு கிடைத்த பொக்கிஷம். வாழ்த்துக்கள்.

    • @shanmughasundaram5138
      @shanmughasundaram5138 Před 3 lety

      தொடர்பு கொள்ளவேண்டும் எனில் தகவல் யாரிடம் தெரிவிப்பது.

    • @syedbasha968
      @syedbasha968 Před 3 lety

      கூகுளில் தேடுங்கள் சகோ

  • @chadruchandru4415
    @chadruchandru4415 Před 3 lety +6

    அருமை அருமை👏👌💐🍫🙏🏻 வாழ்க காவல் துறை வளா்க (பெண்,குழந்தைகள்) மக்கள் பாதுகாப்பு

  • @GandhiKarunanidhi
    @GandhiKarunanidhi Před 3 lety +126

    *தான் கற்ற B.E., (CSE) படிப்பை காவல்துறையில் பயன்படுத்தி, தொழில்நுட்ப முறையில் பல்வேறு செயலிகளை உருவாக்கியது பாராட்டுக்குரியது..*

    • @Balaj133
      @Balaj133 Před 3 lety +5

      It's not CSC, Actually it's CSE😂

    • @qf8822
      @qf8822 Před 3 lety +2

      தாழ்த்தபட்ட வகுப்பை சேர்ந்த திரு சகாயம் ஐ.ஏ. எஸ் எவ்வளவு எளிமை , உயர்ந்த பண்பு நம்மை கண்கலங்க வைக்கிறது. திரு பொன்மாணிக்க வேலலை துரத்தி அடிக்க வைத்து எல்லா இடர்பாடுகளளை அவர்
      சந்தித்தார் சிலை கடத்தல் வழக்குகளில். வீரவசனம் எந்த தமிழ் அரசியல்வாதி பொருக்கிகளுக்கு நடுவில் எடுபடாது. சகாயம் ஐ.ஏ.எஸ் போராடினார். முடிவு ஏமாற்றம். சட்டம் பாரபக்க்ஷம் பாராமல் அமுல் படுத்தினாலொழிய குடிப்பழக்கம் ஒழிந்தால் மட்டுமே டாஸ்மாக்கை மூடினால் மட்டுமே தமிழ் நாடு மக்கள் முன்னேறுவார்கள். ஐந்து நட்சத்திர ஓட்டல் கூவம் நதிக்கரையில் ஓ.எம்.ஆர் ரோடில்.!!
      தற்போது சட்டம் ஏழைகளுக்கு ரயில்வே டிக்கெட் வாங்காமல் பயணம் செய்தால் மட்டுமே பயன் படுகிறது. 🙏😭

    • @hemachandran2398
      @hemachandran2398 Před 3 lety +2

      கற்க கசடற கற்றவை கற்றபின்
      நிற்க அதற்க்கு தக
      என்ற குறட் பாவிற்க் உதாரணமாக திகழ்கிறார்
      ஐயா
      திரு. அரவிந்தன்.இ.கா.ப.
      அவர்கள்.

    • @shanmughasundaram5138
      @shanmughasundaram5138 Před 3 lety

      தவறு செய்யாதவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் (எந்த குற்றமும் நடக்கவில்லை எனில்) என்ன தீர்வு?பதில் தருவாரா?

  • @maduraimadurai878
    @maduraimadurai878 Před 3 lety +3

    அருமையான கேள்விகளுக்கு அறிவான‌ பதில்கள் One Salute Sir

  • @nanthulak
    @nanthulak Před 3 lety +6

    Sir, Your the great inspiration to all of us , I pray the god always, to give good health and wealth for you and your family. The people of tamilnadu need a people like you for the betterment of our society. வாழ்க அரவிந்தன் சார், வளர்க அவரது புகழ் உலகெங்கும் இவ்வையகம் சிறக்க.

  • @umasankar466
    @umasankar466 Před 3 lety +12

    We are really proud to have you as our district SP sir.my hearty congrats.

  • @arnpillai902
    @arnpillai902 Před 3 lety +28

    Sri Aravindan IPS is from Jawahar school from Neyveli.
    His father Sri .Palaniappan , mechanical engineer from Mines is my neighbour at Block 6 Neyveli.
    In school he is a rank holder.
    In early days I like him very much since he played with my sons.
    I am very proud of him.
    All the best.
    With regards
    Neelakanta Pillai
    Retired Chief executive officer
    Neyveli Lignite corporation.
    Nagercoil

    • @ss10483
      @ss10483 Před 3 lety +2

      ok, now the criminals know where are his parents living

    • @BheemaRavanan
      @BheemaRavanan Před 3 lety

      Ips officer pillamar ra plz reply sir pannunga

  • @user-uu4oq5ci6w
    @user-uu4oq5ci6w Před 3 lety +42

    திரு.அரவிந்தன் IPS பணி சிறக்க வாழ்த்துக்கள். தென்காசி மாவட்டம் ராஜகணபதி சுதாகர்

  • @GandhiKarunanidhi
    @GandhiKarunanidhi Před 3 lety +59

    *இனிய வாழ்த்துகள்.. இவருடைய மாமனாரும் ஒரு நேர்மையான அலுவலர். தி.கார்த்திகேயன் என்ற வேளாண்மைத்துறையின் இணை இயக்குனர் ஆவார்.*

  • @TheRajaraman
    @TheRajaraman Před 3 lety +22

    So proud of you buddy. I've been watching you in several news channel. Great to see you at this level. I am proud to tell you to my family members that we both studied in a same school, Played chess competition with you in park club and lived in same 24 block, studied computer class together in main bazar, Happy memories.

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 Před 3 lety +7

    🙏 வாழ்த்துக்கள் சார் உங்கள் சேவை வரவேற்கத்தக்கது 💐
    எந்த app இருந்தாலும் police நினைத்தால் எதுவேண்டுமானாலும் செய்யலாம்

    • @asmaash6734
      @asmaash6734 Před 3 lety

      czcams.com/video/tw09q32ldWM/video.html 😱😱😭😭😭😭😭😢😢😢😫😓😥

  • @prabur.8081
    @prabur.8081 Před 3 lety +5

    Vikatan TV,
    Its a great interview. Kindly provide us this kind of interview in regular interval.

  • @user-dj9co3fk3f
    @user-dj9co3fk3f Před 3 lety +2

    சகோதரர் அவர்களுக்கு வணக்கம் அதிகாரம் தன் கையில் இருந்தால் அதை ஏழைகளுக்கு இயலாதவர்களுக்கு பயன்படுத்துங்கள் என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அவர்கள் பல மேடைகளில் பேசியதுண்டு அவரின் வார்த்தைக்கு ஏற்ப நீங்களும் பணிபுரியும் மாவட்டங்களில் ஏழைகளுக்கும் இல்லாதவர்களுக்கும் நீங்கள் செய்யும் உதவி மிகவும் வியக்கத்தக்கது ஆனால் துறை சார்ந்தவர்களை பொதுமக்களிடம் பணிவாகவும் அரவணைப்பாக வும் இருக்கும்படி உங்களின் கருத்தை அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டி கேட்டுக்கொள்கிறேன் ஏனென்றால் கொரட்டூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த உதவி ஆய்வாளர் ஒருவர் பொதுமக்களிடம் ஆபாசமாக பேசி குறிப்பாக என்னிடமும் பேசி மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி விட்டார் இந்த சம்பவம் நடந்தது பாடி டிவிஎஸ் எதிரில் சரவணா ஸ்டோர் வாசலில் முழு ஊரடங்கு அமுலில் இருந்தபோது ஒரு நாள் மாலை வேளையில் உதவி ஆய்வாளர் எல்லோரிடமும் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டார் அந்த சம்பவத்தை நினைத்து 15 நாட்கள் ஆகிவிட்டது என் மனம் இயல்பு நிலைக்கு திரும்ப

  • @ascentshiva
    @ascentshiva Před 3 lety +1

    Awesome sir! Glad to continue your career for further youngster's protections! We need your job as hope and goodwill for the nation!

  • @samuelraj9204
    @samuelraj9204 Před 3 lety

    மிகவும் அருமையாக நேர்காணல். நன்றி விகடன்.

  • @niceananch
    @niceananch Před 3 lety

    Good Interview. Appreciate Sir! Your efforts towards our community development is highly noteworthy.

  • @muralimanoj2k
    @muralimanoj2k Před 3 lety +70

    தமிழக காவல்துறைக்கு கம்பீரம் சேர்க்கும் மற்றும் ஒரு அதிகரி👍

  • @eswaridevi5147
    @eswaridevi5147 Před 3 lety +8

    Aravind sir is a LEGENDARY MAN

  • @shobanachandru2424
    @shobanachandru2424 Před 3 lety +1

    very informative speech sir well-done for your work keep going sir

  • @samyjps1077
    @samyjps1077 Před 3 lety +4

    I met him when i had my Coaching in Manithaneyam Institute Anna Nagar during 2011-12 batch. During his training period he used to come and share his experiences . And some topic also he taught us.
    I haven't cleared my UPSC DREAM.
    ALL THE BEST FOR YOUR SERVICE Mr.ARAVINDH IPS ...

  • @srinivasanpalani6908
    @srinivasanpalani6908 Před 3 lety +11

    Great to see young technology police officer.

  • @sapidumsamayal
    @sapidumsamayal Před 3 lety +1

    First time in my life seen a positive Police & Police with Humanity. Where is not favourable to any politicians or any society. Thank you vikatan You Tube channel, for lighting out Good Enforcement Officers in our society.

  • @km-fl2gb
    @km-fl2gb Před 3 lety +1

    Really inspiring video for all on the positive side of police service thro technology. It will definitely motivate many youngster's and congratulations to young ips officer for his vision and commitment to public good.

  • @vichupb
    @vichupb Před 2 lety

    Thanks for the timestamp in the description🙏👍

  • @anandakrish90
    @anandakrish90 Před 3 lety +1

    Very inspiring and motivating ..hats off you sir

  • @dhananjayans5989
    @dhananjayans5989 Před 3 lety +1

    VANAKKAM SIR,
    Its great to know all the successful devolepments in social policing.
    We in tiruvallur really feel safe snd srcure.
    Hats off to you for all your endevers.
    Thanks to Vigadan TV

  • @kishorerajselvaraj7908
    @kishorerajselvaraj7908 Před 3 lety +1

    Very inspiring!!! Keep it up Sir...

  • @varunprakash6207
    @varunprakash6207 Před 3 lety +3

    Aravindhan IPS Youngest police officer using computer digital to control crime like juvenile crimes & School dropouts , carrying in and around society for future generations Clearing lakes , Ponds & many more utilities the Government and police department very efficiently Aravindhan IPS officer Inspiration for many younger generation people 👍👍👍👍👍👍

  • @chinnaiyang2742
    @chinnaiyang2742 Před 3 lety +1

    Seen your interview in you tube yesterday. Very nice. You told all success belongs to your subordinates. Not taken any credit to you. It shows how much you have respect with your colleagues. Immediately I shared with our NLC group. Many of the friends appreciated. Wish many more sucess in your career. All the best.

  • @dubaisharjahraja2108
    @dubaisharjahraja2108 Před 3 lety

    Thanks for your effective public service Mr.Aravindhan, currently a huge motorning and awareness towards migrated labours is highly required.

  • @diwakarpupu
    @diwakarpupu Před 3 lety

    A very Useful interview from a very practical proactive person for the younger generation.

  • @navinashri4079
    @navinashri4079 Před 3 lety +1

    Thank you sir for ur valuable speech

  • @petrolfire1
    @petrolfire1 Před 3 lety

    Congratulations Mr.Arvindhan. Thanks for converting your interview question and answer to reality in our day to day life. Request you to create an app for all police staff to monitor their health parameters like BMI, disease, age, in a periodic manner

  • @Balabalu2005
    @Balabalu2005 Před 3 lety +2

    Thank you Sir 🙏🙏🙏

  • @TAMILtamil-ni7yn
    @TAMILtamil-ni7yn Před 3 lety +8

    Big salute mr aravindan sir...

  • @SaraVanan-fp6pt
    @SaraVanan-fp6pt Před 3 lety +2

    மிகவும் பெருமையாக உள்ளது ஐயா. நானும் உங்களைப் போல ஒரு பொறுப்பான அதிகாரியாகி சேவை செய்ய ஆசை கொண்டுள்ளேன்.

  • @m.srinath3283
    @m.srinath3283 Před 3 lety +14

    Am tiruvallore sir... 🖐🖐🖐🖐naa ungala 3 feet distance la paathirukke sir.. Romba perumaya irukku.. S P B sir death appo anga ungala paathe sir.. 😊😊😊😊

  • @muruganramaiyah474
    @muruganramaiyah474 Před 3 lety +4

    வாழ்த்துகள்🎉🎊

  • @kalilahamed2608
    @kalilahamed2608 Před 3 lety +1

    Sir im kalil from tenkasi... நா உங்கள பாத்துருக்கேன்...சார்...👍👍👍👌👌👌

  • @meeranmohideen1341
    @meeranmohideen1341 Před 3 lety +3

    திருமிகு அரவிந்தன் சார் காவல் துறைக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் வாழ்த்துக்கள் சார்

  • @samynarayanan7608
    @samynarayanan7608 Před 3 lety +5

    I know him he is my senior in my school hatss of you ji

  • @aneeshappun6715
    @aneeshappun6715 Před 3 lety +4

    Great sir🎉🔥

  • @ramanathannarayanan6002

    Kudos to you Mr. Aravindan IPS. You are an inspiration to youngsters who want to contribute their mite to mother india.Please keep do something more than what you have done now, to promote this spirit in your own way,because you are thinking differently, to promote and add values to our Indian society. I feel very proud of you. Thank you vikatan for your spotlight on people having such caliber.

  • @Indujan2
    @Indujan2 Před 3 lety +4

    Congrats Aravindan.

  • @rajkandiah8182
    @rajkandiah8182 Před 3 lety +1

    Your are great must need india crime அரசியல்வாதிகளுக்கும் தேவையானது முக்கியம்

  • @starsiva7541
    @starsiva7541 Před 3 lety

    Super interview, i want more...

  • @arunaramesh540
    @arunaramesh540 Před 3 lety

    நான் மிக ரசித்து பார்த்த ஒரு நேர்காணல்.. திரு.அரவிந்தன் IPS, நமக்கு கிடைத்த திறமை..அரசு அவரை மிகச்சரியாக பயன்படுத்தவேண்டும். நேர்காணல் செய்த தம்பி க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். சரியான கேள்விகள் கேட்டு தேவையான பதில்கள் பெற்றார்

  • @ramkumarp6029
    @ramkumarp6029 Před 3 lety +1

    Thank u விகடன் டிவி

  • @thelivuu9813
    @thelivuu9813 Před 3 lety

    Super interview.

  • @prabusubramani2068
    @prabusubramani2068 Před 3 lety +4

    பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @tamilhrguru1250
    @tamilhrguru1250 Před 3 lety

    PCC compulsory for all travelers, online issue, online verification செய்யமுடியுமா?

  • @SV-xv8eu
    @SV-xv8eu Před 3 lety

    Great job Sir. Keep it up👍👌

  • @anjub1748
    @anjub1748 Před 3 lety +6

    Congratulations....

  • @sakthivelsekar2739
    @sakthivelsekar2739 Před 3 lety +5

    Royal salute sir👮

  • @sragul615
    @sragul615 Před 3 lety +2

    உங்கள் பணி சிறக்க இனிய வாழ்த்துக்கள் ஐயா

  • @sundarasekaran9307
    @sundarasekaran9307 Před 3 lety +1

    I don't know what the hell? still some are there to dislike this , that too to a sincere dedicated human hats off Aravindhan proud to be his school mate

  • @sivakumar-rb6ql
    @sivakumar-rb6ql Před 3 lety +2

    Great man👍

  • @ranjithkumar-sw9pr
    @ranjithkumar-sw9pr Před 2 lety

    Very good sir thanks 🙏

  • @JoelJohnJs
    @JoelJohnJs Před 3 lety +1

    Happy to know about Police Social Responsibility, like Corporate Social Responsibility 😎

  • @trksraja
    @trksraja Před 3 lety +3

    Please implement body camera TN Police as mandatory for all civilian Enquiry. It will help people lot. @ Mr Aravindhan IPS.

  • @james16532
    @james16532 Před 3 lety

    Salute to your praise worthy cotributions to Tamil nadu and India. Congrats .

  • @venkatesangovindhan7991

    It's been very interesting to listen to the dedicated work of a sincere Police Officer, Mr Arvind, IPS, explaining himself. He is an asset to our State of Tamil Tamil Nadu 🙏

  • @AnishKumar-mf5eb
    @AnishKumar-mf5eb Před 3 lety +2

    Really super sir

  • @veeraraghavam7575
    @veeraraghavam7575 Před 3 lety +2

    Real hero of police! Salute sir..

  • @purushothmathan5131
    @purushothmathan5131 Před 3 lety +1

    Superb sir💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥

  • @rockforttprintfortt820
    @rockforttprintfortt820 Před 3 lety +20

    சார் வணக்கம் தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் ஓட்டு பணம் கொடுக்க எந்தஅரசியல் கட்சியிம் கொடுக்காத அளவுக்கு எதாவது App இருந்தால் ஜனநாயகம் காப்பாத்த எதாவது வழி சொல்லுங்கள் நன்றி

  • @shajan.ameenu1208
    @shajan.ameenu1208 Před 3 lety +3

    நேர்மையில்லாத சில காவல் அதிகாரிகள். நடுவே ஒரு வைரம் திரு sp அரவிந்தன் அவர்கள் .

  • @swamyg5072
    @swamyg5072 Před 3 lety

    Well-done sir best wishes to continue your honest service salute sir

  • @ezhileeswaran
    @ezhileeswaran Před 3 lety

    Inspiring Sir👍🙏

  • @stephanjoes3274
    @stephanjoes3274 Před 3 lety

    Super interview sir

  • @rockingboys7076
    @rockingboys7076 Před 3 lety +1

    Always unique sir. Congrats for ur job sir. Good welfare officer also.

  • @kanish254
    @kanish254 Před 3 lety +1

    Great sir.. Royal salute 🙏

  • @chandrun3619
    @chandrun3619 Před 3 lety +9

    Salute to Mr. Aravindan IPS. Great idea and Scheme Implementation is very important to control the Crime . Hats off to you

    • @asmaash6734
      @asmaash6734 Před 3 lety

      czcams.com/video/tw09q32ldWM/video.html 😱😱😭😭😭😭😭😢😢😢😫😓😥

  • @ramakrishnanks712
    @ramakrishnanks712 Před 3 lety +11

    மிகவும் அருமையான பதிவு நாளைய தமிழகம் உங்களுக்கு மாலையிட காத்திருக்கிறது

    • @asmaash6734
      @asmaash6734 Před 3 lety

      czcams.com/video/tw09q32ldWM/video.html 😱😱😭😭😭😭😭😢😢😢😫😓😥

    • @shanmugamvenkatesan6467
      @shanmugamvenkatesan6467 Před 3 lety

      😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣😎😄😄😄😁😁

  • @subramanianrajendran6183
    @subramanianrajendran6183 Před 3 lety +6

    My salute to Mr. Aravind sir.Next Mr. Vijaykumar is in the field.

  • @bagavathiaruna3552
    @bagavathiaruna3552 Před 3 lety +1

    Congratulation Aravindan sir to continue sir

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p Před 3 lety

    அருமை..

  • @pazhanikumar8584
    @pazhanikumar8584 Před 3 lety +2

    Great service sir.

  • @mohanamtc7694
    @mohanamtc7694 Před 3 lety +1

    Great personality, nice police person. Dr.T.C.Mohanam ,Advocate, PONDICHERRY .

  • @shajan.ameenu1208
    @shajan.ameenu1208 Před 3 lety +1

    விரைவில் உங்களே நேரில் பார்க்க வருவேன் சார் 🙏🙏🙏🙏🙏

  • @sathiyanarayan5334
    @sathiyanarayan5334 Před 4 měsíci

    I salute sir,please go forward,our support always from public,jai hind

  • @MSRAILFANS
    @MSRAILFANS Před 3 lety

    superb sir

  • @deivendrannadar7007
    @deivendrannadar7007 Před 3 lety +2

    வாழ்த்துக்கள்

  • @jaishankar77
    @jaishankar77 Před 3 lety

    Good job Sir...wish you all success

  • @rajan9088
    @rajan9088 Před 3 lety +1

    I SAID ONLY ONE WORD: GREAT. 👏

  • @kasilakshmanan4853
    @kasilakshmanan4853 Před 3 lety +1

    salute👍

  • @naraindiran
    @naraindiran Před 3 lety +1

    Sir pls take initiative to implement following
    1. Make sure all Govt. Eservices system work properly instead blaming server down nor responding.
    2. When ever FIR filed and fed manually or thru system pls implement Block Chain Technology in all police crime related transactions to bring transparency to bring culprit to justice.
    Congrats 🙏👍

  • @MrLatchumanavl
    @MrLatchumanavl Před 3 lety

    Salute to Great And Real Hero for all the initiatives for cleaner and better society

  • @anbukumaran9032
    @anbukumaran9032 Před 3 lety

    Superb speech.

  • @vsskumaravel
    @vsskumaravel Před 3 lety +1

    Inspired sir.Great

  • @sekarnatarajan1051
    @sekarnatarajan1051 Před 3 lety

    Great salute for Thiru Aravindhan IPS 👍

  • @JV-xi5ke
    @JV-xi5ke Před rokem

    Brilliant anchor asking valid questions 👍🥳🥳

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 Před 3 lety +2

    Super Super Super Super

  • @prakashr2662
    @prakashr2662 Před 3 lety +4

    சார் அவர்களை T.நகர் DC இருந்தப்ப சந்தித்தேன், அவருடைய லிமிட்டில் வரும் காவல்நிலையத்தில் குடுத்த புகார் சம்மந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுத்தார்.

  • @srinivasansujatha3026
    @srinivasansujatha3026 Před 3 lety

    Great ....

  • @dkthiyagarajan8318
    @dkthiyagarajan8318 Před 3 lety

    Super sir all the best 👍👌

  • @sasa-ir2oo
    @sasa-ir2oo Před 3 lety +1

    இவரைப்போன்ற அதிகாரிகளுக்கு மக்கள் ஆதரவு அமோகமாக இருக்க வேண்டும். எப்பொழுதும்.