All Women Police Station 🚨 Vs Love Matter Case

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2024
  • #advocatevigneshmuthukumar #tamilnadu #chennaicity #chennai #legalawareness #lawintamil #trendingvideo #viralvideo #explorepage #trending #explore #bettercitizenbetternation #avm #tamil #shorts #tamilnews #newsupdate #newstoday

Komentáře • 2,4K

  • @eswarans8503
    @eswarans8503 Před rokem +253

    அண்ணா உங்களுடைய உதவி மக்களுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்

  • @aravindns6315
    @aravindns6315 Před rokem +1994

    தமிழ்நாடு போலீஸ் என்றால் எனக்கு இப்பொழுது எரிச்சல் ஆகிறது .... 😡😡😡

  • @reddygaming-BGMI
    @reddygaming-BGMI Před rokem +57

    அவன் பட்ட வலியை அந்த காவலரும் அனுபவிக்க வேண்டும்

    • @mrjerryyt2596
      @mrjerryyt2596 Před 6 měsíci +1

      Dea periya alu da neee😅😅😅😅

  • @pramesh.msrimath4803
    @pramesh.msrimath4803 Před rokem +1991

    எனக்கு பிடிக்காத துறை காவல்துறை 🤬🤬🤬

  • @sujus5025
    @sujus5025 Před rokem +88

    தயவுசெய்து காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு பையனுக்கு பொண்ணு கொடுக்காதீங்க இவங்க செய்யுற பாவம் எல்லாம் உங்க பிள்ளைக்கும் உங்க பேர பிள்ளைகள் தான் 💸👮💰💵

    • @wewantfreedom4674
      @wewantfreedom4674 Před rokem +4

      Army la work pandravangalukkume ponnu kodukka maatraanga ippo ...😢

    • @randyyuvraj5118
      @randyyuvraj5118 Před rokem

      Apdi sollathinga brother

    • @OnlineMonkey17
      @OnlineMonkey17 Před rokem

      ❤ Super Bro ❤ இவனுங்க சம்பத்திக்கும் பணம் எல்லாமே மக்களிடம் திருடும் பணமே. இதுல போலீஸ் வீட்டில் பெண் பார்க்கும்போது மாப்பிள்ளை அரசு வேலையில இருக்கனும் ஒரு Condition வேற பரதேசி

    • @lovenookdeath
      @lovenookdeath Před 11 měsíci +1

      super boss

    • @stophatrial
      @stophatrial Před 9 měsíci +1

      Ponukum bayan kudukaathinga athaar gender equality?

  • @rajkumars1337
    @rajkumars1337 Před rokem +36

    சட்டத்தைமதித்து செயல்படாததால் அவரை சஸ்பெண்ட் செய்து ஜெயில் தண்டனை தரவேண்டும்

  • @ranganathan4237
    @ranganathan4237 Před rokem +68

    இந்த மாதிரி தப்பு செய்யும் ஒவ்வொரு அதிகாரியை பணி மாற்றம் செய்வற்கு பதில் பணி நீக்கம் செய்து, தேர்வு மூலம் தரமான புதிய அதிகாரியை நியமிக்கலாம்,,, இப்படி செய்தால் நாட்டில் கொஞ்சம் வேலையின்மை மற்றும் குற்றங்களும் குறையும்... Better citizen better nation's..

    • @ONEMANARMY2K
      @ONEMANARMY2K Před rokem

      Ithellam evanum kekamataan😂

    • @michaelfelix4429
      @michaelfelix4429 Před 9 měsíci

      கேக்க நல்லாதான் இருக்கு நடக்குமா

  • @uriyadiumar54
    @uriyadiumar54 Před rokem +508

    பணம் இருப்பவர்களுக்கே நீதி😠😠😠....

    • @sheikmindvoice78
      @sheikmindvoice78 Před rokem +4

      சேரியா சொன்னிங்க... 😕💯

    • @vishanthanm7687
      @vishanthanm7687 Před rokem

      ​@@angayarkanni9468 poda muttal. Police thane ni. Kasu vangitu thaen release pandran, kasu vangitu thaen judge verdit solran... Apram yena da kena kuthi mari kekura mandu

    • @uriyadiumar54
      @uriyadiumar54 Před rokem +1

      @@angayarkanni9468 இதே ஒரு அரசியல்வாதியின் மகனோ... பணக்காரனின் மகனாக இருந்திருந்தால் தாக்கி இருப்பார்களா... பணம் இல்லாதவன் தவறு செய்தால் மாவு கட்டு ... இதே பணப்பின்புலம் உள்ளவர்களின் மகன் தவறு செய்தால் எச்சரித்து அனுப்பிவிடுவார்கள்...
      முன்ன பின்ன போலிஸ் ஸ்டேசன் சென்றிருந்தால் தெரியும்...
      🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

    • @Iambala369
      @Iambala369 Před rokem

      ​@@angayarkanni9468 கொஞ்ச நாள் முன்னாடி ஒரு பணக்காரன் போலிஸை கொத்தா கொம்மா தேவிடியா பையா பொட்டைக்குதி எச்சக்குதினு திட்டுனான் ஆனா போலிஸ் அவனுக்கு மண்டி போட்டு பல்லு படமா சேவை பண்ணிட்டு வருது 😂😂😂😂

    • @Ronny77
      @Ronny77 Před rokem

      ​@@angayarkanni9468 translation 🤣🤣

  • @kumar_with_kavibharathi
    @kumar_with_kavibharathi Před rokem +44

    அந்த போலீஸ் ச கர்மா சும்மா விடாது...!😡😡😡😡😡

  • @sathishKumar-zc7pr
    @sathishKumar-zc7pr Před rokem +337

    மகளிர் போலீஸ் துறையை ஒழிக்க வேண்டும்..

    • @rithishkumar1651
      @rithishkumar1651 Před rokem +22

      ​@@FactoBeeHereungalku lama manasatchi illaya avaluga ippadi kevalama panirkaluga oru ponna jettiyofa vachi adicha summa irupigala

    • @rithishkumar1651
      @rithishkumar1651 Před rokem +10

      ​@@FactoBeeHerefake femnists inga ellarum equal tha

    • @rithishkumar1651
      @rithishkumar1651 Před rokem +5

      ​@@FactoBeeHere police eh worst ponuga na manishanga naga na kevlama oru oru ponnum apdi nenacha ponuga tha apdi irupaluga

    • @dineshj4750
      @dineshj4750 Před rokem +3

      Police naavea ellaam onnu dhan yeadho women police mattum thappu pannra madhiri peasikittu.
      Power politics influence cash idhu ellaam iruntha nalla treat pannuvaanga, illaina treat pannra vidhamae vera maari irukkum.

    • @narutofanyt7337
      @narutofanyt7337 Před rokem +3

      ​@@FactoBeeHeresootha mooditu po 🤫

  • @lathalatha9682
    @lathalatha9682 Před rokem +19

    பெண் சுதந்திரம் என்ற பெயரில் women police அராஜகமாகத்தான் நடந்து கொள்கிறார்கள் இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @karthikeyan53
      @karthikeyan53 Před 9 měsíci

      Pen suthanthirama? Bro 😂. Avanga police. Avanga position ah misuse pannirukanga. Athu periya thappu Ithula pen suthanthiram onnum pannala.
      Everyone deserves freedom. But there should be a limit, athukuthan law irukku.

    • @Berrygirl6784
      @Berrygirl6784 Před měsícem

      ​Amabaliku thaniya police irukanagala illana and oru ponan idoi adicah enna aagum sollunga? Ithu paiayanaala moodity kelvi kekura.. ​@@karthikeyan53

  • @VickyVicky-lm9iy
    @VickyVicky-lm9iy Před rokem +47

    யார் செத்தாலும்,யார் அவமானம்பட்டாலும் அவங்களுக்கு கவலை இல்லை,இவங்க தான் இந்த உலகத்துல ரொம்ப உத்தமர் நு நினைப்பு என்னத்த சொல்ல ஒன்னும் மாறாது.

    • @Arun.Desosa
      @Arun.Desosa Před rokem

      ஆதார் அட்டையில்
      உங்கள் பெயர்
      அல்லது
      தந்தை பெயர், கனவர் பெயர், குழந்தை பெயர் மற்றும்,
      வயது, முகவரி ,ஆகியவை பிழைதிருத்தம் அல்லது மாற்றம்,
      செய்ய வேண்டுமா?
      அதற்கு போதுமான ஆவணங்கள் (Proof)
      உங்களிடத்தில் இல்லையா ??? கவலை வேண்டாம் !!!
      உங்களுக்கான சரியான ஆலோசனை மற்றும் தீர்வை நாங்கள் சொல்கிறோம் .
      தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி என் 6379651909
      முகவரி
      என் 22 D K M COLLEGE ROAD
      சாய்நாதபுரம் வேலூர்- 632001

    • @sharrjunsharrjun
      @sharrjunsharrjun Před rokem +2

      Oo bro😡romba worst boy police um e apidi tha 😡

    • @sharrjunsharrjun
      @sharrjunsharrjun Před rokem +1

      Avunka apidi girls iku support panura nala tha avunkalum ovara panuranka 😡

  • @balaanbu5376
    @balaanbu5376 Před rokem +22

    நல்ல தகவல் அண்ண. ஆனா அவரை அடித்து அவமான படுத்திய பெண் போலிஸ்ஸில் ஒருவர் கூடவா இந்த மாதிரி தவறை பண்ணிருக்க மாட்டாங்க அவர்கள் இளம் வயதில். ஒரு குற்றம் கூட செய்திருக்க மாட்டாங்களா எப்படி தான் இப்படி பன்றாங்களோ

    • @Berrygirl6784
      @Berrygirl6784 Před rokem

      Police ladies mosamaa irupaangaa anna neenga verai avannala ladiesa illa.

    • @dhanasekaran6422
      @dhanasekaran6422 Před rokem

      காதலிப்பது குற்றமில்லையே...

  • @csgowtham5588
    @csgowtham5588 Před rokem +16

    Pasangaluku nadakura problem ah pathi yaarum serious ah press and news channels la pesave maatanga...😢😢

  • @sasikala-om1lx
    @sasikala-om1lx Před rokem +68

    sir உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன்

  • @narasimmans.6204
    @narasimmans.6204 Před rokem +47

    அதிகார திமிர்,,,காலம் பதில் சொல்லும்,,,,

    • @vijayvictor7435
      @vijayvictor7435 Před rokem +1

      Adhukula ivanga yellam settled aairupanga bro avanga peran pethiku yellam kalayanam panitu irupanga 😀

    • @VIKRAM.KOHLI.
      @VIKRAM.KOHLI. Před rokem +1

      ​@@vijayvictor7435 apdilam illa bro kaalam badhil sollum 👍

  • @RVSETGI
    @RVSETGI Před rokem +504

    ஆண் ஆதிக்கம் அடங்கியது,
    காலம் தலைகீழாய் போனது,
    பெண் ஆதிக்கம் ஓங்கியது. 🥲

  • @ytlabz4657
    @ytlabz4657 Před rokem +16

    Human Rights must take action against that police. And dismiss her immediately. 💯There is no need of uneducated police officers in Tamilnadu

  • @SS-jw3jb
    @SS-jw3jb Před rokem +341

    Apdinaa, antha lady police ku athe punishment kudukanum.

    • @devarajk2742
      @devarajk2742 Před rokem

      Jatti ah kalatii ammana oda vitu adikanum . Police nu thimir la thaney Ava ippadi panra

    • @akashakash7132
      @akashakash7132 Před rokem +10

      Super da mapla

    • @hpnew5886
      @hpnew5886 Před rokem

      Respect women

    • @SS-jw3jb
      @SS-jw3jb Před rokem +31

      @@hpnew5886 Respect ku thaguthiya iruntha kandipa kuduppen,

    • @divakart9460
      @divakart9460 Před rokem +12

      ​@@hpnew5886 unna Apdi Adichurutha Nee ipdi pesa Matta Bro

  • @manigandanc2082
    @manigandanc2082 Před rokem +2480

    tamil nadu police very very worst 😡

    • @KaranKaran-xj5yi
      @KaranKaran-xj5yi Před rokem +18

      Ila ila adhukunuu apidilam solla kudadhuuu

    • @jayaprakashs2315
      @jayaprakashs2315 Před rokem +3

      ​@@KaranKaran-xj5yi appadithan solluvom ,sathankulam double murder by police marandhutiya?police ku sombu thookatha bro.

    • @viralvideos4977
      @viralvideos4977 Před rokem +16

      Mmm yes

    • @viralvideos4977
      @viralvideos4977 Před rokem +42

      @@KaranKaran-xj5yi appuram eppudi solla

    • @gsuvesh1438
      @gsuvesh1438 Před rokem +9

      North india ku laa sir vanthathuilla pola

  • @vigneshsmv5674
    @vigneshsmv5674 Před rokem +47

    நம் போலீஸ்காரர்கள் என்ன ஏது பிரச்சனை என்று சரியாக விசாரிப்பதில்லை சில போலீஸ்கள் மட்டும் அவன அழைத்து வந்து உடனே அவனை துன்புறுத்துவது போன்ற செயல்களை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்

  • @xxxsudhakar
    @xxxsudhakar Před rokem +4

    ரொம்ப நாளா மகளிர் காவல் நிலையங்களில் ஆண்களுக்கு இந்த கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது. இன்றாவது இதைப்பற்றி பேசினீர்களே‌. ரொம்ப நன்றி....

  • @muthulingam-lo7ov
    @muthulingam-lo7ov Před rokem +9

    அனைத்து ஆடவர் காவல் நிலையம் ஏற்றப்பட வேண்டும் 😢

  • @sivapugal7227
    @sivapugal7227 Před rokem +8

    கத்தி வெச்சு இருக்கறவங்கள பாத்தா கூட பயம் இல்லை...
    ஆனால் லத்தி வெச்சு இருக்கறவங்கள பாத்தா தான் பயமா இருக்கு 😅

  • @kasimeduvijayviews7000
    @kasimeduvijayviews7000 Před rokem +244

    ரெண்டு நாள்ல எல்லாரும் மறந்துருவாங்க ப்ரோ

  • @tamilprime
    @tamilprime Před rokem +87

    ஒன்னும் நடக்கப்போவது இல்ல! Bro

  • @tamilmanivijima4508
    @tamilmanivijima4508 Před rokem +4

    யாரு நம்மள கேட்க போரங்க என்கிற அலட்சியம் அதனால் தான் பல அப்பாவிகளை தண்டிகிறது காவல் துறை 😢😢

  • @Bashkaraj
    @Bashkaraj Před rokem +200

    அதே மாதிரி அந்த போலிஸ் காரிகளை ஜட்டியோடு நிக்க வைக்க வேண்டும்

    • @renu8737
      @renu8737 Před rokem +7

      Hahaha 😂😂😂😂

    • @sairamk2436
      @sairamk2436 Před 11 měsíci +5

      Vithai vithaithavane vennai arupan💯

    • @elango1998
      @elango1998 Před 11 měsíci +11

      ஆமாம் ஆணும் பெண்ணும் சமம்

    • @allrounder-india3500
      @allrounder-india3500 Před 11 měsíci +1

      Unga veetu ponnu ku ipadi nadandha enna pannuva

    • @allrounder-india3500
      @allrounder-india3500 Před 11 měsíci

      Unga veetu ponnu ku ipadi nadandha enna pannuva

  • @Afrozebujji
    @Afrozebujji Před rokem +374

    என்ன போய் பண்ண போறாங்க அதிகபட்ச தண்டனையாக பணியிடை மாற்றம் தான் செய்ய போறாங்க😔😔

    • @naveenrajdev
      @naveenrajdev Před rokem +6

      Yes 💯

    • @dream11account81
      @dream11account81 Před rokem +7

      Athanda government job

    • @gowthams6462
      @gowthams6462 Před rokem +8

      ​@@dream11account81 athula unnaku oru perumaiya

    • @j.anandan
      @j.anandan Před rokem +9

      Correct bro vera oru aanium pudunga matanga.
      Evlo pesura lower anna oru bublic welfacr case potu endha mathiri govt job la erukuravanga thappu pana avanga gov job vittu vetuku pogura mathiri law mathita podhum
      Enga romba per thappu pandradhuku adha reason govt job la suspend and transfer dha panuvanga dismiss pana matanga nu dhaireyam

    • @vaalupaya5932
      @vaalupaya5932 Před rokem +2

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @prakashraja5023
    @prakashraja5023 Před rokem +8

    எல்லாம் மாறிவிடும்ன்னு நினைத்து நினைத்து இந்த மாதிரி news எல்லாம் இப்ப பழகி விட்டது.

  • @MohanRaja-ty3er
    @MohanRaja-ty3er Před rokem +5

    😡டேய் யாராவது அந்த பொட்ட inspector பொண்ண நாசம் பண்ணுறவனுக்கு life time settlement டா

  • @m.ragunathanragu4987
    @m.ragunathanragu4987 Před rokem +2

    ஜயா உங்கள் சேவை தோடரட்டும்

  • @soulspecialom
    @soulspecialom Před rokem +347

    ₹5000/- corruption+ suicide of case
    #Police ? 🤔
    Ans: Suspend 😅

  • @veralevelboys5852
    @veralevelboys5852 Před rokem +186

    அந்த காவல்நிலையத்தில் இருந்த அனைத்து காவலர்கள் பதவி விலக வேண்டும்..... அந்த இறந்த பய்யனுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.....

    • @balatamila
      @balatamila Před rokem

      sethathuku ilapidu kodutha thirumba vanthuruvana bro... apdi patha yethanaiyo per ah or illa inimel um apdi tha kasu koduthutu koluvanuga police ah pudichu savara vara thooku la thonga vidanu or aayul thandanaya kodukanum kadasi Vara jail la kidanthu Sagara Vara appo tha payapuduvanuga ini apdi pana kodathu nu

    • @the_docter_death
      @the_docter_death Před rokem

      Good job 💯💫

    • @sathishkumarpichandi2264
      @sathishkumarpichandi2264 Před rokem +1

      சூடு சொரணை இருந்தா பரவாள. அப்படினா என்னனு கெப்பாணுங்க..

    • @pandianbuilders7009
      @pandianbuilders7009 Před rokem

      50lakhs kodukkum
      Indha police kaara pundachigal
      DMK baaads. Enga da oooooombieees gala

  • @ammucreation4510
    @ammucreation4510 Před rokem +2

    இதுபோல தமிழ்நாட்டில் நிறைய சம்பவம் நடக்குது. இதை தமிழக அரசு கண்டும் காணாமல் இருக்கிறது இதனால் பாதிக்க படுவது அப்பாவிகள்

  • @TherindhuTheli2415
    @TherindhuTheli2415 Před rokem +2

    அப்படியானால் காதலித்த அந்த பெண் என்ன உத்தமியா?? பொண்ண சரியா வளர்க்காத பெற்றோர் எதுக்கு போலிஸ் ஸ்டேஷன் போறாங்க..ஃ🤦‍♂️🤦‍♂️..இதுக்கப்பறம் அந்த பொண்ணு வேற பையனை காதலிக்காது என்று என்ன நிச்சயம்..??

  • @SathishKumar-bd8tm
    @SathishKumar-bd8tm Před rokem +50

    அந்தப் பையனுக்கு என்ன நீதி கிடைச்சது என்றதை நீங்களே இதே மாதிரி சொன்னீங்கன்னா நாங்க தெரிஞ்சுக்கிடுவோம் சட்டத்தை பத்தி சொன்ன நீங்களே அதுக்கு என்ன நீதி கிடைச்சது என்றதையும் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் அண்ணே

    • @daily_updates.569
      @daily_updates.569 Před rokem

      Bro neethi kedaikka 20 varusam agum avlo nal wait panna mudiyathu

    • @venikrishna3634
      @venikrishna3634 Před rokem

      My uncle name is Sathish. God should bless my life with him in my next birth atleast.... I love seeing his name on everyday in one or the other way. Today's date is January 9th 2023...

    • @Aardra2687
      @Aardra2687 Před rokem

      நீதி என்ன கடையில விக்கிற பொருளா? ஒடனே ஓடிபோயி வாங்குறதுக்கு.

  • @chokkarchokkar2211
    @chokkarchokkar2211 Před rokem +12

    காதல் வீரனையும் கோழையாக்கிடுது.

  • @mkpraja3699
    @mkpraja3699 Před rokem +1

    தவறு செய்யாத மணிதர் கிடையாது பெண் தவறு செய்தாலும் ஆணுக்கே தண்டனை இப்படி பல ஆண்கள் வாழ்கை முழுவதும் பல ஆண்கள் தனிமையில் தவிக்கிறார்கள்

  • @rsuresh7311
    @rsuresh7311 Před rokem +2

    பெண்களை காப்பாற்ற வேண்டுமென்றால் அதற்காக ஆண்களை கொள்ள வேண்டிய அவசியமில்லை

  • @logugaming2002
    @logugaming2002 Před rokem +3

    Antha adicha women police sa antha maari public laa vachi adikkanum ... Athuvum antha anna na adicha maari 🥲

  • @shajiths2885
    @shajiths2885 Před rokem +15

    All mens police station koduvaranum anna illa na mens ellam right to equal protest pannanum😌

    • @karthikeyan53
      @karthikeyan53 Před 9 měsíci

      😂😂😂. Bro, Ella police um corrupted than 😂. Ennamo male police decent ah interrogate pandra maari pesureenga 😂😂😂. Avangalum ippadi than potu adipanga.

    • @Berrygirl6784
      @Berrygirl6784 Před měsícem

      ​@@karthikeyan53bro nee feminist

  • @sivapugal7227
    @sivapugal7227 Před rokem +1

    போலீஸ் இன்னா பாதுகாப்பு இன்னு சொல்லுவாங்கங்க... ஆனால் அவங்கள பாத்தா தான் இப்போ பயமாவே இருக்கு 😓

  • @Riyazkhan-uu6be
    @Riyazkhan-uu6be Před rokem +1

    இது என்ன புதுசா... இதுவரைக்கும் என்ன பண்ணாங்களோ அதே தான் இந்த கேஸ்லயும்😢 RIP bro

  • @Senthilkumar-ou3eq
    @Senthilkumar-ou3eq Před rokem +3

    Bro avangala action edukanum bro ella boys umm onna senthaathaan avanga mella action Eduka mudiyum😢

  • @sundermurthy3297
    @sundermurthy3297 Před rokem +11

    Keep giving updates of this case bro

  • @seenu2002
    @seenu2002 Před 11 měsíci +1

    அந்த பெற்ற வயறு பற்றி எரியுது.......இதில் ஒருவரும் நிம்மதியாய் வாழ முடியாது...இதே கதி தான் அவர்களுக்கும் வரும்

  • @rockfortrockstar4366
    @rockfortrockstar4366 Před rokem +2

    Sir continue your service sir video pottathuku thank you sir❤

  • @Mr-Bond007
    @Mr-Bond007 Před rokem +38

    நான் பார்த்த 67 ஷாட்ல இந்த ஒரு ஷாட்டில் மட்டும்தான் ஒரு நல்ல விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டேன்

    • @karthikeyan53
      @karthikeyan53 Před 9 měsíci

      Appo unga kitta etho problem irukku

    • @Mr-Bond007
      @Mr-Bond007 Před 9 měsíci

      Yes correct... en bike konjam problem ah iruku bro....

  • @crcr3942
    @crcr3942 Před rokem +1

    சாது மிரண்டால் காடு கொள்ளாது... நடுத்தர மக்களுக்கு எந்த மாதிரி தொந்தரவு கொடுக்கும் அதிகாரிகளை பொதுமக்கள் வெளுத்து வாங்கும் காலம்... மிக அருகில் காவலுக்கு முன்னாடி மக்கள் காவலன் என்று ஒரு அர்த்தம் இருக்கு அதை மறந்து உங்கள் வேலை செய்தாள் பொதுமக்கள் மிக சிறப்பான பதிலடி கொடுப்பார்கள்

  • @AjithKumar-yo2cp
    @AjithKumar-yo2cp Před rokem +1

    எல்லா மாநிலத்தில் உள்ள காவல் துறை மக்களுக்கு செவைசெய்கிறது ஆனால் இங்கு மட்டும் அரசியல் பீதிகளுக்கு

  • @barathkumar3407
    @barathkumar3407 Před rokem +2

    மண்ணு பொன்னு பெண்ணு இந்த மூணு பின்னாடி போறவங்களுக்கு கடைசியா இப்படித்தான் நடக்கும்..
    .😊😊😊

    • @vykn80s
      @vykn80s Před rokem

      All comments supporting that guy or scolding police... 😢😢😢..17 vayasu school ponnu ava but people not seeing that 🤔

    • @shajahanibrahim3364
      @shajahanibrahim3364 Před 11 měsíci

      ​@@vykn80syou bloody shit close your mouth. Police have no right to beat or punish the people who are accused. Bloody fool

    • @Berrygirl6784
      @Berrygirl6784 Před měsícem

      ​​@@vykn80s17 vayasu ponnuku love kekuthu appo ava 17 vayasu ponna????..?

  • @svikram9368
    @svikram9368 Před rokem +31

    அந்த போலீஸ் mens police stationsla அதே மாறி அடிக்கணும் டிவி சேனல் காட்டனும்

  • @user-zn7fh4kp5f
    @user-zn7fh4kp5f Před rokem +1

    அவங்க மேல கடும் நடவடிக்கை எடுக்கணும் பெற்றோர் நிலை மிகவும் வேதனை யாக இருக்கு 😔

  • @praveenkumar2318
    @praveenkumar2318 Před 9 měsíci

    உங்க வேலை அவ்வளவுதானே சார்... நீங்களே வேடிக்கைதானே பாக்கப்போறீங்க 👍

  • @sureshselvan1717
    @sureshselvan1717 Před rokem +39

    நானா இருந்தா ஜட்டியும் கழட்டி காமிச்சிருப்பேன்

  • @sathishharsha8722
    @sathishharsha8722 Před rokem +230

    நிச்சயமா அந்த பையன் இடத்தில நான் இருந்தா இப்படி பன்னின போலிஸ் சட்டை பேண்ட் உருவி ரோட்ல ஓட விட்ருப்பேன்.மானம் எல்லாருக்கும் ஒன்னுதானே.

  • @UDHAY737
    @UDHAY737 Před rokem

    சார் இந்த போலீஸ்காரங்களே இருக்கக் கூடாது சார் ஏதாச்சு ஒன்னு பண்ணுங்க தமிழ்நாட்டில் போலீஸ் இருக்க கூடாது அதுக்கு நீங்கதான் ஏதாச்சு ஒன்னு பண்ணனும்

  • @gamingscholars4282
    @gamingscholars4282 Před rokem +16

    ANNIYAN should take action🔥

  • @karthikeyanchandrasekaran7363

    According to police dept.. punishment is 2 months suspend and transfer.. not more than that in any state

    • @abdeviliers6976
      @abdeviliers6976 Před 10 měsíci

      What happened bro ..I am not understanding a language..can you explain

  • @msampath57
    @msampath57 Před rokem +2

    சட்டம் தெரியாதவர்கள் காவல் துறையில் இருப்பது.....கவலை கூறியது.....எனவே பணி நீக்கம் செய்து மேலும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்........

  • @VarunanVlogs
    @VarunanVlogs Před 8 měsíci

    காவல் துறை தன்னை ஒரு மன்னராக நினைத்து கொள்கிறார்கள்.... இவர்கள் மீது வழக்கு தொடர்ந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும்....

  • @crazyrider6667
    @crazyrider6667 Před rokem +8

    Women's police station la romba pannuvalunga bro case kuduka pona enga amma va poi tea vangitu vara sonnalunga en utchava pudichi kudukanum thonuchi 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

  • @naveenvarshan4191
    @naveenvarshan4191 Před rokem +6

    🤣🤣🤣🤣 TN police 😍... தமிழ் நாட்டில் பிறந்த பெருமை படனும் ... எல்லாரும் பெருமை படுடுங்க . benis jayaraj மாறி இதுவும் ஒன்னு

  • @user-fw2qs3ff2y
    @user-fw2qs3ff2y Před rokem +1

    Tamilnadu police super best police ❤

  • @SuriyaSuriya-sc6nf
    @SuriyaSuriya-sc6nf Před 8 měsíci

    Police புடிக்கலனா comment பன்ன எல்லோரும் போலிஸ் ஆகனும் உண்மையான சேவை செய்யனும்

  • @sweetiemayborn1121
    @sweetiemayborn1121 Před rokem +23

    This is best example for other boys instead going back of girl better they grow in their career and financial status.

    • @Berrygirl6784
      @Berrygirl6784 Před rokem +2

      Yes paavam antha paiyan antha ponnu pinaala yen pona nalla sambarichi rich aana antha ponna pinnaala varuva

    • @skydrivedd1323
      @skydrivedd1323 Před rokem +1

      Avan kola tharkola pannavan ambala illa thotrathula mattum

    • @karthikeyan53
      @karthikeyan53 Před 9 měsíci

      Yow. Avan love pannathu 17 year girl. Minor. Athu criminal offence uh. But athukaga avana potu adhichathu romba periya thappu.

  • @NAVEENKumar-yy7fu
    @NAVEENKumar-yy7fu Před rokem +47

    Police ah 1num பண்ணமுடியது ... Avanga pandra அணியாங்களை யாருதான் தட்டி கேட்கிறது

  • @Sathish_90
    @Sathish_90 Před rokem +1

    Not only Tamil Nadu police all Indian police should go for counseling and fitness training every 3 or 6 months in a year

  • @sureshkumar-ec2fe
    @sureshkumar-ec2fe Před rokem

    நல்ல போலீஸ் என்பதே இங்கு இல்லை...

  • @Gokulns200
    @Gokulns200 Před rokem +5

    helpful review
    ❤️
    🙏
    👍

  • @samuelbeckham6953
    @samuelbeckham6953 Před rokem +2

    Let the government open all men police stations in support to boys, men

    • @karthikeyan53
      @karthikeyan53 Před 9 měsíci

      Yow. Men police adikave maatangala? 😂😂. Ennaya neenga?

  • @vasuvasudevan687
    @vasuvasudevan687 Před rokem

    அனைத்து ஆண்களும் அந்த ஆய்வாளர் அம்மா கணவர் போல் இருப்பார்கள் என்று நினைப்பது தவறு...

  • @yellowsnowman8971
    @yellowsnowman8971 Před 9 měsíci

    We need more laws and rules to protect innocent men😢💯

  • @aswinthomas5523
    @aswinthomas5523 Před rokem +5

    all pass system romba thapa irruku ethanala educational system romba mosama poogudhu edhuku case poodalama

  • @MR-vh3ir
    @MR-vh3ir Před rokem +6

    Antha police ku son irundha andha vali theriyum 😢

  • @kdineshkumar3783
    @kdineshkumar3783 Před rokem

    Neraya awareness video podunga bro...unga video ippola romba romba nalla irukku naatukku thevaiyana karuthu neraya irukku🎉.keep it up

  • @boopathinilavan3903
    @boopathinilavan3903 Před rokem +1

    அமேசான் காட்டுக்குள்ள இருக்கிற ஒரு புலியை பிடிக்க சொல்லி
    1.அமெரிக்கா போலீஸிடம் சொல்றாங்க அவங்களால புடிக்க முடியல ன்னு வராங்க
    2.ஜப்பான் போலீஸ் கிட்ட போய் சொல்றாங்க அவங்களாலயும் பிடிக்க முடியலன்னு வந்துடறாங்க.
    3. தமிழ்நாடு போலீஸ் போனவுடனே காடே அழற மாதிரி சத்தம் கேட்டுச்சா எல்லாரும் போய் பார்க்கும்போது தெரிஞ்சுதான் கரடி புடிச்சு வச்சிகிட்டு நீதான் புலி என்று ஒத்துக்கோ அப்படின்னு சொல்லி அடிச்சாங்களாம்..

  • @SS-je3cf
    @SS-je3cf Před rokem +8

    Neenga help pannuga ..

  • @stephinostephin5357
    @stephinostephin5357 Před rokem

    வேலையில்லாம பிச்சை எடுத்தாலும் போலீஸ் வேலைக்கு போகக்கூடாது 😖😖

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 Před rokem +1

    This reflects the poor Ruling of your TN CM, He should take moral responsibility, And the concerned Police women should be summarily dismissed and case should be filed under section 302, and 304, of IPC.

  • @jashuagopi00793
    @jashuagopi00793 Před rokem +20

    Andha paiyan love pannatha thavira vera 😓😓Yethumea pannalea Bro unmaiyeaii iruthadhuku ithudhan " parisu' la Bro 🥺🥺😮‍💨

  • @solokingmad4878
    @solokingmad4878 Před rokem +3

    தலைவரே காவல்துறை லஞ்சம் வாங்குறது இப்போதான் தெரியுதா எனக்கு ஒரு Camrea குடுங்க படம் போட்டு தரேன்

  • @bharathamraju9912
    @bharathamraju9912 Před rokem +1

    Only one person is responsible
    Judges and lawyers.....
    Till these two are not prosecuted till then
    Mantravadi
    Katta panchayat
    Police station justice
    Gentleman justice
    Will keep on happening

  • @am.prakasamauto8335
    @am.prakasamauto8335 Před 10 měsíci

    உங்களைப்போல நல்லயுள்ளம் கொண்ட வழக்கறிஞர்கள் தான் காவல்தறையால் பாதிக்கப்பட்டு உயீர் சேதம் அடைந்த அந்த தம்பிக்கு நியாயம் கிடைக்குனும் தவறு செய்த அனைவருக்கும் சட்டத்துக்கு முன் தண்டனை கிடைக்குனும் அப்பொழுது தான் இதுப்போல் தவறுகள் இனி மேல் நடக்க கூடாது வழக்கறிஞர் ஜயா

  • @aswinmathan1943
    @aswinmathan1943 Před rokem +3

    Ella timenum girls ku important important nu solli eipo boy's ku important vanumnu fight pannanum polaya 🤪😭😭😭😭

  • @akasharul3264
    @akasharul3264 Před rokem +7

    All women police station la, all womenayum potravendiyathuthan 😜

  • @haridass5981
    @haridass5981 Před 9 měsíci

    உங்கள் சேவை இந்த நாட்டிற்கு தேவை.

  • @ushathipan5826
    @ushathipan5826 Před rokem

    போலீஸ் கேஸ் எல்லாம் ஒரு விசயமே இல்ல ப்ரோ காசு பணம் இருந்தா போதும் ஒரு பய கிட்ட வரமாட்டா இது நிதர்சனமான உண்மை

  • @mr.callmered6001
    @mr.callmered6001 Před rokem +20

    காதல் ஒன்று தவறு இல்லை காதல் வைக்கப்பட்ட வயதுதான் தவறு...
    காவல்துறையினர் வேலை தவறை திருத்துவது மட்டும் தான்..

  • @MohanRaj-rf2xr
    @MohanRaj-rf2xr Před rokem

    இவர்களது வீரம் எளிய மக்களிடம் மட்டுமே 😡😡😡

  • @hydigoldenretriever
    @hydigoldenretriever Před rokem +5

    love renduperum senthu thana pananga... 18 years ku keela irukura ponna love panna thappu na... 18 yrs ku keela irukkura ponnu love panalum thappu tha... and adikurathu la romba over pa... worst police

    • @karthikeyan53
      @karthikeyan53 Před 9 měsíci

      18 years kela irukuravanga minor bro. If they did mistake police can't arrest or take action on them because they are still child.

  • @sdkcreations01
    @sdkcreations01 Před rokem +6

    Tamilnadu women police romba romba thimiru worst 😑 nothing to say

  • @crorepathi319
    @crorepathi319 Před 5 měsíci

    Dismiss pannitu Jail ah podanum and most importantly inimel ipdi nadakkama irukka gender equality law and police power misuse law romba strict ah kondu varanum

  • @saravanant9209
    @saravanant9209 Před 11 měsíci

    Yes, women police is to safeguard other female. Not to insult another person.

  • @SaraStudio123
    @SaraStudio123 Před rokem +5

    Annan unga num solvingala, oru case prblm ku than plz

  • @vigneshathreya985
    @vigneshathreya985 Před rokem +3

    They have to suspend those police for atleast 4 years.

  • @MuthuKumar-lg6cr
    @MuthuKumar-lg6cr Před rokem +5

    இவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.

  • @prabakaranr8942
    @prabakaranr8942 Před 11 měsíci

    இறந்தவரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்.. Poor family pls commends and share your all groups

  • @wake.up.to.reality
    @wake.up.to.reality Před rokem +2

    #banTamilnadupolice