மடமை கண்ட மக்களாட்சி immortal ruler tamil kalki டாஸ்மாக் seeman dmk files bjp admk vck pmk mdmk

Sdílet
Vložit
  • čas přidán 4. 08. 2023
  • அடிமைத்தளை அறுத்தெடுக்க அன்பு மகன் ஆர்ப்பரித்து வாரானோ. குடிமைப்பணி கொள்கையுடன் குறையகற்றி கொள்ளாதோ. மடமை கண்ட மக்களாட்சி மண் மீது சிறுமை தந்து மாசனைத்தும் குவிக்க கண்டே மாண்பு மகன் குமுறக்கண்டேன். ஆண்டி கொண்டு அனைத்துலகும் அவனிசைவால் ஆண்டு கொண்டால் சிவனாட்சி பூமியிலே சிறிதளவும் மாற்றமின்றி இவனாட்சி மலராதோ. அருமையான தூண்டில் கொண்டு அகத்துறைந்த அகந்தை மீனை அபகரித்து அழித்தொழித்தால் பெருமையான ஆன்மீகம் பிறப்பறுக்க பயன்பட்டு பேரொளிதான் மிளிராதோ. வெறுமையான வாக்கு அல்ல வேந்தனுக்குப் புலப்படுமே. வெண்டலையான் விருந்து வைத்து வேண்டும் வண்ணம் அழைப்பதனால் விதி கிழித்து எமையறிந்து மதி மலர்ந்து வாரானோ. மன்னர் மன்னன் மனமுவந்து மக்கள் பண்புதனை பொழிந்து மானிடத்தை வெல்லானோ.
    பழம் விதி அனைத்தும் பாழ்விதியில்லை என சிலவிதி எடுத்து பல விதி தகர்ப்பான் ஐயன். உளவியலறிவில் ஊறியே திளைப்பான். அரசியல் அறிவை அம்பென கொண்டு ஆடும் அரசுகள் அனைத்தையும் தகர்த்து அறம் சொல்லும் ஆளுமை தனை திறனம்பட கொண்டு ஆடா அரசிற்கடித்தளமிடுவான் புரட்சிகள் வெடித்து போர்களமாக விழுச்சி கொள்ளென வீழ்ந்த மாந்தர் முன் எழுச்சியோடு ஏறேன நின்று ஆளவந்தான் ஆற்றலறிவேன். அதை அம்புலி தலைவனே என்னிலும் அறிவான்.
    குன்றின்மணி அளவு கூட குடிகளுக்கு கேடு தரின் கோன்மகனே ஆயிடினும் அவன் குரல்வளையே நெரிக்கப்படும். உயிர்களுக்கு ஊறு தரும் ஒவ்வாத பழக்கங்களின் உயிர்நாடி நிறுத்தப்பட்டு அதன் ஊற்றுக்கண் பிடுங்கப்படும் . முடைநாற்றம் வீசுகின்ற மூடர்களின் முரண்பட்ட வழக்கத்தின் முதுகெலும்பே நொறுக்கப்படும். உடல் நலத்தை உருக்குலைத்து ஊரார்க்கு ஊறு தந்து நிதி குவிக்கும் நீசர்களை துறைதோறும் களையெடுத்து துடைத்ததனை தூய்மையாக்கி சிறந்தோரை சிற்பியாக்கி செவ்வேளே சீர் செய்வான்.
    கருமம் முடிக்க வேண்டி காரிருள் இல்லறத்துள் தருமியாய் இயங்குதலுக்காளான ஈசனருள் கல்கி அண்ணல் தருமம் தலைகாக்க தரணி ஆளும் கருமம் அவனைச்சேரும். அதன் உரிமம் வழங்கியதோ ஒப்பரிய பரம்பொருளென்பதனை உணர்ந்து கொள்வாய் பூவுலகே. பக்தர்கள் புடைசூழ பல்லுயிர்கள் கைகூப்ப சித்தர்கள் பங்குகொள்ளும் சீரிய ஆட்சியொன்று சீக்கிரம் மண்ணில் வரும்.
    #tamil #immortalruler #kalki #politics #cinema
    #jallikattu #prabhakaran #dravidam #memes #banbjp #politics #banhydrocarbon #periyarist #wayroad #communism #bandmk #pollachi #whereismugilan #paranjith #savefarmers #namtamilar #mokka #ambedkarism #kerala #tamilar #tamilnadupolitics #dmkyouthwing #vivasayam #kanchipuram #seemann #hydrocarbon #seemanspeech #mugilan #cpim #admk
    #ntk #seeman #seemanism #tamil #tamilnadu #dmk #admk #thalapathy #tamilmemes #periyar #suriya #mersal #sivakarthikeyan #rashmikamandanna #tiktok #instagram #actorvijay #sarkar #tollywood #yuvan #vijayfans #uyir #tamilcomedy #ilayathalapathy #tamilmovie #tamillyrics #vadivelumemes #anirudh #tamilmusic #thalapathyfans #bollywood #tamilan #arrahman #beast #vijayanna #rajinikanth #keerthysuresh #kollywoodcinema #mokkaengineer #tamil #kollywood #thala #ajith #tamilmemes #love #dhanush #tamilcinema #thalapathyvijay #samantha #tamilactress #vijaydevarakonda #nayanthara #vijaysethupathi #trending #vijaytv #memes #kerala #tamilbgm #bigil #master #mokkapostu #tamilsong #vadivelu #chennai #surya #tamilnadu #tamilstatus
    #tamilpolitics #tamil #tamilmemes #politics #tamilnadu #dmk #tamilpoliticsmeme #tamilnadupolitics #indianpolitics #periyar #bjp #memes #politicalmemes #tamilpolitician #kalaignar #tamilpolitical #thirumurugan #tnpolitics #mkstalin #chennai #tamilanda #tamilstatus #mokkapostu #tamilpoliticalmemes #politicsmemes #tamilpoliticaltroll #jeyalalitha #aiadmk #periyarism #arasiyal
    #tamilpolitics #tamil #tamilmemes #politics #tamilnadu #dmk #tamilpoliticsmeme #tamilnadupolitics #indianpolitics #periyar #bjp #memes #politicalmemes #tamilpolitician #kalaignar #tamilpolitical #thirumurugan #tnpolitics #mkstalin #chennai #tamilanda #tamilstatus #mokkapostu #tamilpoliticalmemes #politicsmemes #tamilpoliticaltroll #jeyalalitha #aiadmk #periyarism #arasiyal
    #vasudev #krishna #dwarkadhish #radhakrishna #kanha #temple #murlidhar #harekrishna #radheradhe #radhekrishna #god #hindu #radhakrishn #radheshyam #nandlal #dwarka #yashodanandan #raslila #jaydwarkadhish #dhwarkadhish #ranchhodjidakor #dwarkadhishji #ranchhodji #dakor #jaydhwarkadhish #dwarkatemple #jagatrmandir #kanhayaji #mahabharat #jaishreekrishna
    #vrindavan #madhav #krishn #radha #radharani #iskcon #lordkrishna #govind #shrikrishna #gopal #mahabharatham #shiva #radhe #krishnalove #radheyradhey #mahabharatlovers #swaminarayan #gokul #vadtal #hinduism #janmashtami #world #narayan #sourabhraajjain #vasudevkrishna #lordvishnu #mahabharath #sumedhmudgalkar #kanhaiya #bheem
    #amritanandamayi #amma #mataamritanandamayi #mataamritanandamayidevi #worldpeace #hinduphilosophy #wisewords #inspiringquotes #sanatanadharma #ancientwisdom #livingmaster #masterswisdom #wisdom #amritasilentretreats #ancientteachings #unityindiversity #love #universalmotherhood #universallove #faithingod #bhakti #letgoandletgod #letgo #embracingtheworld #oneness #sevgi #anne #loveandfaith #mata #compassion

Komentáře • 6

  • @millennialminds7151
    @millennialminds7151 Před 11 měsíci +1

    சிவராஜ் நீங்க BJP ஆ... செல்லவே இல்ல... அண்ணாமலை நம்ம மாப்பிள்ளைதான் .. MLA or MP seat வாங்கிடலாம் .. கவலய விடுங்க.. இந்த கல்கி கத்தரிக்காய் எல்லாம் நமக்கு செட்டாகாது ..

    • @rajeshwaran6072
      @rajeshwaran6072 Před 11 měsíci

      😳😳

    • @Agatheeswaran
      @Agatheeswaran Před 11 měsíci

      அந்த immortal ruler ரே அண்ணாமலை தான்னு சொல்லிடுங்க

    • @Agatheeswaran
      @Agatheeswaran Před 11 měsíci +1

      என்னது ராம் பிரசாத் bites எல்லாம் போட்டிருக்கீங்க சகோ