#

Sdílet
Vložit
  • čas přidán 14. 11. 2022
  • ##இந்தப் பண்ணை நாமக்கலில் அமைந்திருக்கிறது...
    ##இந்த பண்ணையில் வளர்க்கும் குட்டிகள் 60% கறி உறுதியாக கிடைக்கும்..
    ##நெல்லை பசுமை பார்மில் இருந்து வளர்ப்பு குட்டிகள் வாங்கி அதை வளர்த்து விற்பனை செய்தார்கள்..
    செல் 8903480074

Komentáře • 103

  • @ravi3636
    @ravi3636 Před rokem +3

    வாழ்த்துகள் அண்ணா

  • @senthileswaran9650
    @senthileswaran9650 Před rokem +1

    அருமையான பதிவு

  • @ramarasurasu7742
    @ramarasurasu7742 Před rokem +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @bosepandi9270
    @bosepandi9270 Před rokem

    நன்றி அண்ணா

  • @jayakumar-mb5nz
    @jayakumar-mb5nz Před rokem

    Good job bro god bless you

  • @kmshahul
    @kmshahul Před rokem +3

    வாழ்த்துகள் சகோதரா
    சின்ன சந்தேகம் தவறாக நினைக்க வேண்டாம்.
    ஒரு குட்டியின் வளர்ப்பில் லாபம் 2250
    57 குட்டிகளுக்கு லாபம் 128250
    3 மாத வேலையாள் கூலியையும் சேர்த்தால் இன்னும் லாபம் குறையத்தானே செய்யும்
    எனக்கும் துவங்கும் எண்ணம் உள்ளது அதனால் இந்த சந்தேகம் தர்க்கம் செய்ய கேட்கவில்லை
    தவறாக இருந்தால் மன்னிக்கவும்

  • @karaipasumaifarm1560
    @karaipasumaifarm1560 Před rokem +2

    வாழ்த்துக்கள் சகோதரா👏👏👏💕💕💕

  • @prakashvelmuthu7200
    @prakashvelmuthu7200 Před rokem +19

    🙏 வாழ்த்துக்கள் அண்ணா .நீங்க பண்ணையாளரா இருந்து வியாபாரியா மாறி இருக்கீங்க. பணையாளரோட கஷ்ட நஷ்டங்கள் எல்லாம் உங்களுக்கு கண்டிப்பா தெரியும் முடிந்த வரைக்கும் பண்ணையாளருக்கு சப்போர்ட் பண்ணுங்க உங்கள் தொழில் மென்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நான் கண்டிப்பா உங்களை வந்து திருநெல்வேலியில் பார்க்கிறேன்.🙏

  • @vengatnkb
    @vengatnkb Před rokem

    Very nice

  • @jaya_facts_1k
    @jaya_facts_1k Před rokem

    Bro super I like your video. Help i start sheep form. 🙏🏻

  • @Mohamedismail-ot7dj
    @Mohamedismail-ot7dj Před rokem +4

    நல்ல வளர்ப்பு மாஷா அல்லாஹ

  • @nandhakumarv7956
    @nandhakumarv7956 Před rokem +1

    கோயம்புத்தூரில் வசிக்கிறேன் நான் உங்களுடைய நிறைய வீடியோ பாத்து கொண்டு வருகிறேன் நீங்கள் எங்கள் ஊருக்கு ஆடு அனுப்புவீர்களா அண்ணா நகர்

  • @azarapsal8492
    @azarapsal8492 Před rokem

    Medicine patri konjam solunga Anna...kutty yetuthu valathu vikirathuku

  • @irshadkhan5453
    @irshadkhan5453 Před rokem

    Nice 👍

  • @Modernpannai
    @Modernpannai Před rokem

    Super 👍

  • @panneerselvamsrinivasan5630

    Super bro

  • @balamuruganbala6189
    @balamuruganbala6189 Před rokem

    Hai bro nan theni, kerala la irunthu santhaiku adu varuthula,kerala la entha santhi area sollunga

  • @ganesh6870
    @ganesh6870 Před rokem

    Super

  • @user-rn3pm5ny7o
    @user-rn3pm5ny7o Před 4 měsíci

    Super mama

  • @vigneshkumarkrish5215
    @vigneshkumarkrish5215 Před rokem +1

    Mydheen Anna super. Nan eppo farm start panniden, quick ka ungala Nan meet panren.

  • @npmnpm220
    @npmnpm220 Před rokem

    💐

  • @Thanjavur883
    @Thanjavur883 Před rokem +2

    ஆட்கள் கூலி இருக்கிறது மின்சார வரி போக்குவரத்து தண்ணீருக்கான செலவு இது போன்ற அனைத்தையும் குறிப்பிட்டு முழுமையாக உள்ள லாபத்தை தெரிவிக்கவும்

  • @muthukumaran5810
    @muthukumaran5810 Před rokem

    Super anna

  • @elaumilayaraja3162
    @elaumilayaraja3162 Před 3 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @milkybirds5291
    @milkybirds5291 Před rokem

    செரிமான தன்மை powder என்ன சேர்க்கப்படுகிறது.... எந்த அளவுகளில் சேர்க்கப்படுகிறது..?

  • @sankarr295
    @sankarr295 Před rokem +2

    அண்ணா நீங்கள் கொடுக்கும்போது குட்டியின் எடை எவ்வளவு இருந்தது கிலோ என்ன விலை கொடுத்தீர்கள்

  • @baskar6017
    @baskar6017 Před rokem

    Valthugal 👌👌👌👌👌👌

  • @girinathagrillyear9448

    One kg adarthevanum how much bro

  • @nandhakumar6958
    @nandhakumar6958 Před rokem +1

    Naga vellore district ipo tha start panrom enagluku 15kutti venum experience aga kaduka mudiyuma

  • @sajinchris3954
    @sajinchris3954 Před rokem

    🤗🤗🤗🤗🤗🤗👍👍👍👍👍👍👍

  • @elaumilayaraja3162
    @elaumilayaraja3162 Před 3 měsíci

    தீவனம் ❤பரி சொல்லுங்க

  • @sundara9226
    @sundara9226 Před rokem

    செரிமான ஆக நல்ல ஆங்கிலம் மருந்து சொல்லுங்கள்

  • @vijayakumar-ye9rv
    @vijayakumar-ye9rv Před 8 měsíci +1

    எடை எடுக்கும் நேரம் எந்த நேரம்

  • @subramanianudayarthalaivar6985

    நெல்லை பசுமை பார்ம் எந்த இடத்தில் உள்ளது

  • @chellapandimaharajan1107
    @chellapandimaharajan1107 Před 7 měsíci

    Madurai aera la kotupinkala

  • @ananmahaev3284
    @ananmahaev3284 Před rokem

    Intha Aattu thivanam enga kedaikum

  • @elaumilayaraja3162
    @elaumilayaraja3162 Před 2 měsíci

    தீவனம் என்ன பிராண்ட் அண்ணா

  • @nandhakumarv7956
    @nandhakumarv7956 Před rokem

    அண்ணா நீங்கள் கொடுக்கும் கலப்பு தீவனம் கொடுத்தால் மட்டுமே போதும

  • @thalapathyselvam2683
    @thalapathyselvam2683 Před rokem +1

    இராணிப்பேட்டை பகுதியில் நாங்கள் வசிக்கின்றோம் இங்கு கிடாய் குட்டி வளர்க்க எந்த வகை குட்டிகள் வாங்கலாம்

    • @nellaipasumaifarm8930
      @nellaipasumaifarm8930  Před rokem

      மயிலம்பாடி மற்றும் சென்னை நாட்டுக்குட்டி வளர்க்கலாம்

  • @kvbgoatfarm4933
    @kvbgoatfarm4933 Před rokem

    நண்பரே இந்த பன்னை எங்கு உள்ளது என்ன ஊர் பன்னை உரிமையாளர் பெயர் மற்றும் போன் நம்பர் கொடுக்க முடியும் மா

  • @selvakumarraj2098
    @selvakumarraj2098 Před rokem +1

    சேலம் ஆத்தூர் பகுதிக்கு குட்டிகள் கொடுப்பீர்களா. குறைந்தபட்சம் எவ்வளவு குட்டிகள் வாங்கினால் டெலிவரி தருவீர்களா அண்ணா.

    • @nellaipasumaifarm8930
      @nellaipasumaifarm8930  Před rokem +2

      நாங்கள் ஏற்கனவே சேலம் ஆத்தூரில் வளர்ப்பு குட்டிகள் கொடுத்து இருக்கிறோம் உங்களுக்கு தேவை என்றால் ஜனவரி மாதம் அவர்களுக்கு வளர்ப்பு குட்டி கொண்டு வருவோம் அந்த சமயத்தில் உங்களுக்கும் சேர்த்துக் கொண்டு வருகிறோம் எத்தனை குட்டிகள் எத்தனை மாதக் குட்டிகள் தேவை என்று எங்களுடைய whatsapp நம்பரை தொடர்பு கொள்ளுங்கள்...ப்ரோ

    • @selvakumarraj2098
      @selvakumarraj2098 Před rokem

      @@nellaipasumaifarm8930 ஓகே நன்றி அண்ணா

  • @Solamuthaan
    @Solamuthaan Před rokem +5

    Vedio va பார்த்து எல்லாரும் இந்த மாதிரி பண்ணை வச்சிட்டா... வளர்க்கும் பொருளுக்கு மதிப்பு குறைஞ்சி விவசாயிக்கு நட்டம் வராதுங்களா..? எவ்வளவு குட்டி வளர்த்தாலும் அந்த அளவுக்கு கரி கடையில வரவேற்பு இருக்குமா? நீங்க குட்டி விலையை ரொம்ப குறைக்கமாட்டீங்களா?

    • @nellaipasumaifarm8930
      @nellaipasumaifarm8930  Před rokem +3

      வரும் காலங்களில் மட்டனின் தேவை அதிகரித்துக் கொண்டே தான் போகிறது தவிர குறைவதில்லை அதுபோக இன்று மட்டன் எக்ஸ்போர்ட் அதிகமாக தேவைபடுகிறது அதுபோக இன்று ஆந்திரா கர்நாடகா மாநிலத்திலிருந்து தான் அதிகமான குட்டிகள் சென்னைக்கு வருகிறது அந்த தேவை நாம் செய்து காட்டலாம்.. ப்ரோ

    • @palmax4927
      @palmax4927 Před rokem +1

      Ipo kutty romba athikama vangi valarkuranga

  • @SanthoshSanthosh-be5vt

    Anna ugala contact pannalama

  • @HAMEEDPETS
    @HAMEEDPETS Před rokem +1

    Mayulambadi valapukku valaklama

  • @jagathshranjivr
    @jagathshranjivr Před rokem

    வளர்ப்பு குட்டி வாங்கி தரு vegala

  • @karthikeyans569
    @karthikeyans569 Před rokem

    Ithu ena ragam bro

  • @rkanagaraj9584
    @rkanagaraj9584 Před rokem +5

    ஆடு வாங்க போன் பன்னினா எடுக்குதே இல்லை

    • @Solamuthaan
      @Solamuthaan Před rokem

      வாட்சப் ல கேளுங்க நண்பா.....

  • @NishaI-hh8gm
    @NishaI-hh8gm Před rokem

    அண்ணா உங்க நமபர் தேவை

  • @ramprabu4564
    @ramprabu4564 Před rokem

    Anna mopilno anupunga

  • @ABkr0707
    @ABkr0707 Před rokem +1

    Namba vendam

  • @UsmanKhan-ct2fk
    @UsmanKhan-ct2fk Před rokem +1

    Antha theevanam 50kg bag enna vilai bhai

  • @nmikasim3196
    @nmikasim3196 Před rokem

    நண்பரே..... இந்த பண்ணையின் உண்மையான முகவரி, உரிமையாளர் பெயர் மற்றும் கைப்பேசி எண் கொடுக்க இயலுமா?
    எதற்காக இந்த பண்ணையின் பெயரைக் குறிப்பிட வில்லை.

  • @dhakshnamurthi5122
    @dhakshnamurthi5122 Před rokem

    Call panna edunga... illana call panunga sir

  • @sandalwoodkaduvetti5261

    Enakkum 30 kutti venum

  • @infantjeyan6973
    @infantjeyan6973 Před rokem

    Number

  • @manimanikanban9283
    @manimanikanban9283 Před rokem

    எண் பெட்டைஆடூ உல்லதூ

    • @manimanikanban9283
      @manimanikanban9283 Před rokem

      ஒரு குட்டி தங்கள் அண்ணா தயவு செய்யது அண்ணா

    • @manimanikanban9283
      @manimanikanban9283 Před rokem

      மெல் மலையனூர் எய்யில் மணிகண்டன்

    • @nellaipasumaifarm8930
      @nellaipasumaifarm8930  Před rokem +1

      My watsapp 8903480074

  • @gobiraj8064
    @gobiraj8064 Před rokem

    Livertron use pandradu not for proper way

  • @iyappankalathi1072
    @iyappankalathi1072 Před 9 měsíci

    எனக்கு 50குட்டிகள தேவை
    போன் நம்பர் கொடுங்க

  • @kanthavelkarthic3774
    @kanthavelkarthic3774 Před rokem +1

    சம்பளம் எங்களே

  • @stephenjulius3996
    @stephenjulius3996 Před rokem +3

    வேலையாட்கள் சம்பளம் போக்குவரத்து மின் செலவு இதில் கணக்கிடப்படவில்லை

    • @Solamuthaan
      @Solamuthaan Před rokem

      சரியான கேள்வி...?

    • @nellaipasumaifarm8930
      @nellaipasumaifarm8930  Před rokem +3

      வேலை ஆட்கள் கிடையாது இந்த பண்ணை வைத்திருப்போர் விவசாயம் செய்து வருகிறார் இவரே அந்த ஆடுகளுக்கு தீவனத்தையும் கொடுத்து வருகிறார் இந்த பண்ணையில் இந்த ஆடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்காமல் தான் வளர்த்து வருகிறார்கள் ப்ரோ அதனால் இபி சார்ஜ் இல்ல

  • @RrmSrm
    @RrmSrm Před rokem

    Anna unka whatsapp guru nempar sollunka

  • @amarnathamarnath9347
    @amarnathamarnath9347 Před rokem +1

    Ungalin villasam mattru phone number anuppau thozha

  • @panneerselvamsrinivasan5630

    Namakkal pannai phone number please sir

  • @sandalwoodkaduvetti5261

    Anna mobile number kudunga

  • @ananths7498
    @ananths7498 Před rokem

    Kutty venum anna unga whatapp number sollunga

  • @keerthivasan2686
    @keerthivasan2686 Před rokem

    நண்பா உங்கள் whatsApp number பகிருங்கள். நன்றி

  • @elumalaielumalai7582
    @elumalaielumalai7582 Před rokem

    Super anna