#

Sdílet
Vložit
  • čas přidán 31. 05. 2022
  • ##குட்டிகள் வாங்க விற்க எங்களை அழைக்கவும்....
    ##பக்ரீத் பண்டிகை காரணத்திற்காக அதிகமான எட்டையாபுரம் பொட்டு குட்டிகள் தேவைப்படுகிறது வைத்திருப்போர் எங்களை தொடர்பு கொள்ளவும்...
    ##கறி கடைக்கு தேவையான மயிலம்பாடி குட்டிகள் தேவைப்படுகிறது வைத்திருப்போர் எங்களை தொடர்பு கொள்ளவும்..
    ##வளர்ப்பு குட்டிகள் தேவை என்றால் எங்களை அழைக்கவும்...
    செல் 8903480074

Komentáře • 73

  • @fairosegoatfarm3661
    @fairosegoatfarm3661 Před 2 lety +2

    நல்ல பதிவு நன்றி

  • @manisharvin9373
    @manisharvin9373 Před rokem +1

    👍 சிறப்பு

  • @mohamedabubakarsiddik908
    @mohamedabubakarsiddik908 Před 2 lety +2

    Ungal video anaithume super bro

  • @saransuriya8789
    @saransuriya8789 Před 2 lety

    ரொம்ப ரொம்ப சூப்பர்

  • @sattanathan6528
    @sattanathan6528 Před 2 lety +1

    சுப்பர் பதிவு bro

  • @jayakumarladvocate8827
    @jayakumarladvocate8827 Před rokem +4

    அண்ணா அணைத்து விட்டு தீவனம் குறித்து பதிவுகள் போடவும்

  • @balarengaraj3804
    @balarengaraj3804 Před rokem +8

    இந்த பண்ணை இடம் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண் கொடுத்து இருந்தால் நன்றாக இருக்கும்.

  • @ananthananth.k3602
    @ananthananth.k3602 Před 2 lety +1

    First like mAms

  • @SUBIKSAHAE
    @SUBIKSAHAE Před 3 měsíci

    🎉🎉

  • @gotandhencuttingchannel6606

    Vanakam nanba

  • @vigneshkumarkrish5215
    @vigneshkumarkrish5215 Před 2 lety +5

    Bhai,ethu theni ,aundipatti mathiri theriuthu,entha area?plz sollunga.

  • @Rameshpe6zI
    @Rameshpe6zI Před 5 měsíci

    🎉

  • @rajalayanarajalayana7468

    Anna.nanum.maduraithan.inthepannailogasan

  • @gotandhencuttingchannel6606

    Nalla aadu

  • @sdminerals3962
    @sdminerals3962 Před 2 lety +3

    முகவரி. தொடர்பு எண்ணுடன் பதிவு இருந்தால் நன்றாக இருக்கும்

    • @msrramesh6668
      @msrramesh6668 Před rokem

      அவங்க அதை மட்டும் கொடுங்கமாட்டாங்க.

  • @rajendiranraja4495
    @rajendiranraja4495 Před rokem +2

    அருமையான பதிவு ஐயா.
    வாழ்த்துக்கள்.
    எந்த பகுதியில் இந்த ஆடு விற்பனை வாய்ப்புகள் அதிகம்.

  • @mramkumar...2086
    @mramkumar...2086 Před 2 lety +4

    முகவரி தெளிவாக கூறவும் மதுரையில் எந்த இடம்

  • @balarengaraj3804
    @balarengaraj3804 Před rokem +2

    இந்த பண்ணை எங்கே உள்ளது. பரன் அமைப்பு எப்படி உள்ளது. 500 குட்டிகளுக்கு தேவையான பசுந்தீவனம் உற்பத்தி பரப்பளவு என்ன என்னென்ன தீவனப்புல் உற்பத்தி ஆகிறது போன்ற மிகவும் பயனுள்ள தகவல்கள் கொடுத்து இருந்தால் சிறப்பு. கொட்டகை அளவு செலவு என்ன❓

  • @abdulraheemjameel5879
    @abdulraheemjameel5879 Před 2 lety +1

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🇱🇰

  • @Tony_stark_Hunter
    @Tony_stark_Hunter Před 2 lety +1

    Kilo ku yenna rate la vaangi yenna rate la sale pannranganu sonna useful ah irukum....

  • @fpg06ponnampadugai28
    @fpg06ponnampadugai28 Před rokem +1

    Duvaram pottu enga kidaikkuthu

  • @nandhusriprithivi9024
    @nandhusriprithivi9024 Před 2 lety +2

    Bro location sollunga

  • @habibahpowertools5714

    Part 2 video podunga ji

  • @illamvivasayesathishperuma164

    Visit panalama

  • @maharajaraja9027
    @maharajaraja9027 Před 2 lety +2

    Please sed location

  • @zimbakuttychannel8878
    @zimbakuttychannel8878 Před 2 lety

    June 1agitu bakri d sale s kidaa video poduringa

  • @tamilarnilam-6400
    @tamilarnilam-6400 Před rokem

    youtu.be/v8H7cO7வுவே
    செம்மறி ஆடுகளைப் பற்றிய உங்கள் பதிவு மிகவும் சிறப்பு குறிப்பாக எனக்கு பயனுள்ளது

  • @zimbakuttychannel8878
    @zimbakuttychannel8878 Před 2 lety +2

    Bakrid kidaa sales.eppam video poda poringa

  • @pannaiyam6854
    @pannaiyam6854 Před 2 lety +1

    இந்த தீவனம் எங்கே இருக்கிறது பாய்

  • @karthickkarthick1137
    @karthickkarthick1137 Před 2 lety

    Yendha area brother oru peru

  • @zimbakuttychannel8878
    @zimbakuttychannel8878 Před 2 lety +1

    Theni kambam semari kidaa kammi solranga

    • @mithrapriyadharshini4451
      @mithrapriyadharshini4451 Před 2 lety +1

      Anna endha pannai enga dhan Anna eruku evaru vunmai ya solla mattingiraru... Edhu la erundhu labam pakka pakuraru...

    • @zimbakuttychannel8878
      @zimbakuttychannel8878 Před 2 lety

      @@mithrapriyadharshini4451 semari goat orginal breed buying panuna come to Ettayapuram goat market

  • @mahendrababum8964
    @mahendrababum8964 Před 2 lety +1

    எந்த ஊர்? சொல்லுங்க ? புதிய பன்னை யாளர் கலுக்கு பன்னை பார்வை இட்டால் புதிய அனுபவம் கிடைக்கும்

    • @manishkumar-lg5sp
      @manishkumar-lg5sp Před 2 lety +1

      நீங்க எப்படி கேட்டாலும் பண்ணை முகவரி, தொடர்பு எண் பதிவிடமாட்டார்கள்.

    • @mahendrababum8964
      @mahendrababum8964 Před 2 lety

      @@manishkumar-lg5sp ஆடு வளர்ப்பில் சந்தை ஐ ஏற்படுத்த முடியாத கண் காட்டிய குறுடர்கள்ளக பன்னை யாளர்கள்.

  • @ssbell3263
    @ssbell3263 Před 2 lety

    Unga form enga irukku

  • @subburethinam4664
    @subburethinam4664 Před 2 lety

    Andha ruppar seet peyar enna?
    Engu kidaikum bro? Enna vilai ?

  • @user-uv8mc6on5i
    @user-uv8mc6on5i Před 2 lety +1

    20கிலோ உயிர் எடை பக்ரீத் கிடாய் என்ன விலை பாய்

  • @kalairaj574
    @kalairaj574 Před rokem +3

    ஆட்டுக்குட்டி நோய் வரதூ சோல்வது போய் நான் 8வருடம் தொல்லில் செய்கிறேன் நோய்கள் வரும் பாத்து தொழில் செய்யவும் இது உண்மை அதிஷ்டம் வெநும்

  • @user-mt4jr3ry8g
    @user-mt4jr3ry8g Před 2 lety +1

    எதன் அடிப்படையில் மாதம் 160000 என்கிறீர்கள்

    • @nellaipasumaifarm8930
      @nellaipasumaifarm8930  Před 2 lety +1

      வீடியோ வா ஃபுல்லா பாருக புரியும்

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 2 lety +1

      @@nellaipasumaifarm8930 எவ்வளவு லாபம் கிடைக்கும் 10 குட்டி வாங்கினால் எவ்வளவு லாபம் கிடைக்கும்.

    • @krishvinn8428
      @krishvinn8428 Před rokem +1

      @@kaliswaran5880 வருசத்துக்கு 50000 வருமானம் கிடைக்கும்

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před rokem

      @@krishvinn8428 hmm super bro

  • @muthukrishnan3123
    @muthukrishnan3123 Před 2 lety

    எந்த ஊர்?
    ஒரு பேஜ்க்கு எவ்வளவு லாபம்

  • @selvarajuraja8367
    @selvarajuraja8367 Před 2 lety +1

    ஆட்டுக்கு நோய் வராதுங்களா.... நீங்க இப்போதான் புதுசு.... பொறுங்க..

  • @zimbakuttychannel8878
    @zimbakuttychannel8878 Před 2 lety

    Bhai cheap theni purchase paniringa

  • @gurunathan6388
    @gurunathan6388 Před rokem +1

    எந்த இடம் ன்னு முதலில் சொல்லுங்க அப்புறம் மற்றத் சொல்லுங்க

  • @muruganjp8954
    @muruganjp8954 Před rokem

    மதுரை மாவட்டத்தில் எந்த ஊர் அண்ணா இந்த பண்ணை அமைந்துள்ளது இவர் போன் நம்பர் குடுங்க அண்ணா

    • @nellaipasumaifarm8930
      @nellaipasumaifarm8930  Před rokem

      இப்போ முன்னாடி மாறிலா இல்ல ப்ரோ பண்ணைகளை வீடியோ எடுக்கும் போது பண்ணையாளர்கள் எங்களுடைய மொபைல் நம்பர் எங்களுடைய லொகேஷனை பதிவு செய்ய வேண்டாம் இது மாதிரி சொல்லி தான் வீடியோ எடுக்க வராங்க இல்லையென்றால் வீடியோ எடுக்க வேண்டாம் அப்படின்னு சொல்றாங்க

  • @sureshelangovan6010
    @sureshelangovan6010 Před 11 měsíci

    வாங்கின காசுக்கு மேல கூவுற

  • @rasulmydeen5665
    @rasulmydeen5665 Před 2 lety +1

    Bai number thanga bai

    • @mithrapriyadharshini4451
      @mithrapriyadharshini4451 Před 2 lety

      Endha u tuber thara vea mattaru Anna.... Edha. Achu evaru labam... Pakuraru.. andha pannaikar number tharama vachurukaru

    • @nellaipasumaifarm8930
      @nellaipasumaifarm8930  Před 2 lety +2

      Na solrathu nala yanna perajana varum na na oru rettuku mudiciruken na nambar lam potta ninga yanna panuvinga na vankunathula erunthu kuta yathavathu amonta soli ninga mudiciruviga athana natakkum ithu la yarum bro nastam ungalukku nalla video potuven kandipa ana yaan tholillukum pathippu vara kutathula bro Vera onum ella bro Vera unga manasu kasta patutha mathiri pesiruntha sry bro

  • @amanullahamanullah213
    @amanullahamanullah213 Před rokem +1

    mobile number anuppunga pls