DEGREE POSITIONS OF GIRAKANA DOSHA - கிரகண தோஷத்தின் டிகிரி நிலை விளக்கங்கள்..

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024

Komentáře • 87

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Před rokem +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @ashokkumaralagarsamy9721

    வணக்கம், குருஜி அவர்களே வாழ்த்துக்கள்... நல்ல விளக்கம், ரொம்ப பொறுமையாயான விளக்கம். ஆனால் திரும்பி, திரும்பி சொன்னதையே சொன்னாலும் நல்லாவும் இருக்கு. போகிற போக்கில் விளக்கம் சொல்லாம தெளிவான பதில். அப்புறம் சனியோ, சனி...

  • @thiyagu8004
    @thiyagu8004 Před rokem +11

    குருஜியின் கவனத்திற்கு இதேபோல் மற்ற கிரகங்களுடன் ராகு மூன்று டிகிரிக்குள் சேரும் போது அந்த ராகுடன் சேர்ந்த கிரகம் வர்க்கோதமம் அடைந்திருந்தால் அந்த கிரகம் தனது காரகத்தையும் ஆதிபத்தியத்தையும் கொடுக்கிறது குருஜி... இதைப் பற்றி கொஞ்சம் உங்கள் மாணவர்களான எங்களுக்கு விளக்குங்கள்.

    • @surenara
      @surenara Před 10 měsíci +1

      என் பெண்ணின் ஜாதகத்தில் ராகுவை கடந்து சூரியன் 2.5 டிகிரி இடைவேளியில் உள்ளது..மற்றும் இவர்களுடன் சுக்கிரன் சேர்க்கை. கன்னி சுக்கிரன் நீச்சமானாலும் சந்திர கேந்திரத்தில் உள்ளதால் நீச்ச பங்கமாயி, வீடுக்குடுத்த புதனுடன் பரிவர்த்தனையுமாகி, சூரியன் வர்க்கோத்தமமாக உள்ளது..நீங்கள் கூறுகிற ஜாதகரின் தந்தை நலமாக உள்ளாரா?

    • @RamananRamanan-vo2cl
      @RamananRamanan-vo2cl Před měsícem

      ​@@surenaraராகு சம்பந்தம் இருந்தால் நீஷ பங்கம் கிடைப்பதில்லை.

  • @tamilserials7952
    @tamilserials7952 Před rokem +1

    குருவே நன்றி பல வருடங்களாக இருந்த சந்தேகம் தீர்ந்தது நன்றி

  • @ammucreations7883
    @ammucreations7883 Před rokem

    உங்கள் வீடியோ பார்த்து பார்த்து மனம் தெளிவடைகிறது உங்கள் வீடியோ வை ரொம்ப ரொம்ப மனம் எதிர்பார்க்கிறேன் என் குருவாக உங்களை அடிபணிகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před rokem +1

    Very clear explanation thank you so much guruji

    • @rajalakshmirajalakshmi311
      @rajalakshmirajalakshmi311 Před rokem

      நீங்கள் சொல்வது புரிந்து கொள்ள எளிதாக இருக்கும் தங்களை போன்றவர்களைபடைத்த.ஆண்டவனுக்ஞநன்றிஅய்யா

  • @Sasikumar-cd9jv
    @Sasikumar-cd9jv Před rokem +1

    Guruji vanakkam.... Nam vaazhvil nadappadhu anaithhum grahangalin seyal . Enadhu kealvi enna endral vinveli matrum nilavukku selbavargalin jaadhaga amaippu irundhal vilakka veandum guruji

  • @vasanthilandirayan8430
    @vasanthilandirayan8430 Před rokem +2

    sandira grahanatha pathi pesi irukkireenga naanthaan theriyaama sollitten mannikkavum. thirumba vachi ketkumpothuthaan therinchithu

  • @VijayaLakshmi-if9mr
    @VijayaLakshmi-if9mr Před rokem

    வணக்கம் குருஜி.
    மா.விஜய லக்ஷ்மி.
    மிக அருமை குருஜி.
    🙏🙏🙏🙏🙏

  • @lathag1867
    @lathag1867 Před rokem

    மிக்க நன்றி குருவே ✨️🙏🏻🙏🏻✨️

  • @PerumPalli
    @PerumPalli Před rokem +2

    ஐயா வணக்கம் 🙏🙏🙏

  • @kavipassion6814
    @kavipassion6814 Před rokem +1

    நன்றி, இந்த வார பலன் சொல்லுங்கள் குருஜி 🙏

  • @meeranandhini7651
    @meeranandhini7651 Před rokem

    You're speech like crystal clear 🙏 sir
    Suryan , ragu in mesham and Chandran in simmam last my mom and dad when I should not.

    • @gstrendnow4417
      @gstrendnow4417 Před rokem

      மேடம் அவர்கள் எப்படி உள்ளார்கள்...நலமாக உள்ளார்களா

  • @jayaprakash1507
    @jayaprakash1507 Před rokem

    Nandri , guruji en neenda naal santhegam theerthadhu

  • @Abi-trex4776
    @Abi-trex4776 Před rokem +3

    குருஜி எனது நீண்ட நாள் சந்தேகத்துக்கு விடை கிடைத்தது

  • @Ramki-o6z
    @Ramki-o6z Před rokem +1

    வணக்கம் குருஜி, ஒரு கிரகத்தின் பார்வை எந்த டிகிரியில் விழுகிறது என்பதை எவ்வாறு கணக்கிடுவது

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Před rokem +1

    குருஜி வணக்கம் குழந்தை ஆண் குழந்தையா பெண் குழந்தையா எப்படி கண்டறிவது எந்த கிரகங்கள் சம்பந்தப்படும் கூறுங்கள் ஐயா

  • @hariprasath.n1
    @hariprasath.n1 Před rokem +1

    வணக்கம் குருஜி 🙏😇✨

  • @vasanthilandirayan8430
    @vasanthilandirayan8430 Před rokem +1

    ammavasai annaikkuthaane guji ayya pechila pournami nu solringalaa

  • @periyasamyckm7059
    @periyasamyckm7059 Před rokem

    பாதம் பணிந்து வணங்கி ஆசிவேண்டுகிறேன்.

  • @user-im4bb5zh4l
    @user-im4bb5zh4l Před 7 měsíci

    Arumai

  • @jayaradha8282
    @jayaradha8282 Před rokem

    வணக்கம் குருஜி 🙏 வாழ்க வளமுடன்

  • @janardhanand4745
    @janardhanand4745 Před 10 měsíci

    Sir na midhuna laknam enakku 12th house laknadhibadhi budhan (karthigai 4) Sani ,rahu ( mirugasirisham 1), suriyan (mirugasirisham 2) la sukkiran veetil anaivarum irukirargal palan eppadi irukku sir ???❤

  • @prabaharan210
    @prabaharan210 Před rokem +1

    அருமை அருமையான விளக்கம் குருஜி

  • @krishnamoorthy-vv4hy
    @krishnamoorthy-vv4hy Před 8 měsíci

    ஐயா வணக்கம்
    துலாம் ராசி
    துலாம் லக்னம்
    விசாகம் 3ஆம் பாதம்
    சுக்கிரன் அதிபதி
    வீட்டில்...
    டிகிரி 10°
    சுக்கிரன் பலமா?
    குரு பலமா?
    எது வேலை செய்யும்
    உங்கள் பதிலுக்காக,....

  • @V_Shankar
    @V_Shankar Před rokem

    குருஜிக்கு வணக்கம் 🙏
    அருள் அணி ஆகிய குரு, சூரியன், சந்திரன் ஆகியவற்றின் நட்சத்திரங்கள் உடைபட்ட நட்சத்திரங்களாகவும், பொருள் அணியான சுக்கிரன் புதன் சனி ஆகியவற்றின் நட்சத்திரங்கள் முழு நட்சத்திரங்களாக இருக்க காரணம் என்ன?
    உங்கள் மாணவன்.

  • @thamizharasisubramanian3076

    Sir, ashtami thithi la charan + raghu combination is called chandra grahanam. Pls explain sir

  • @oneononegaming5608
    @oneononegaming5608 Před rokem

    Vànakam guruve

  • @nila3351
    @nila3351 Před rokem

    Vanakkam guruji🙏

  • @adyaroffice9633
    @adyaroffice9633 Před rokem

    கேதுவால் சூரிய கிரகணம் மேஷத்தில் குரு 15 சூரியன்-18 சுக்கிரன்-6, கேது -19 டிகிரி எனில் கடகத்தில் சனி-3, ரிசபத்தில் chandran-25 உள்ளது. குரு அஸ்தமனம் எப்படி? யார் அதிக சுபத்துவம்?

  • @jack-Thegermanshepherd

    Panchamagapurusha yogam eppadi zhathagarukku palan seiyum ayya vilakkungal ayya with example

  • @jamunabjh1728
    @jamunabjh1728 Před rokem

    Sir vanakam I want to know about vakra guru parvai

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před rokem

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @babyvideo3066
    @babyvideo3066 Před rokem

    Ayya karri nal endral enna yen nalavishyam seiya vendam endru kurugirargal

  • @senthil95
    @senthil95 Před rokem

    மிக அருமையான விளக்கம் குருவே 🙏🙏🙏

  • @sithirapandipandi2240

    குருவே வணக்கம் இரட்டை குழந்தைகள் பிறக்கும் போது 5நிமிடம் 10நிமிடம் வித்தியாசம் ஆனால் குழந்தைகள் வெவேறு இடத்தில் வளர்கிறார்கள் வாழ்கை முறை மாறுக்கிறது ஆனால் ராசி நட்ச்சத்திரம் லக்கினம் கிரக சேர்கை ஒன்றாக உள்ளது அதில் பலன் எப்படி கூறுவது இரு கை கூப்பி வணங்குகிறேன் பதில் தாருங்கள் அய்யா 🙏🙏🙏

  • @v.lakshminarasimhan3321

    Thanks sentjil ..name

  • @sivanponmalarsivanponmalar6244

    Love you Guruji

  • @vichus4732
    @vichus4732 Před rokem

    வணக்கம் குருஜி

  • @subbiaha6089
    @subbiaha6089 Před rokem

    Guru sani சேர்க்கையில் குரு பலமிலந்தால் சம சப்தமமகா (சூரியன் செவ்வாய் சுக்கிரன்) இருக்க குரு பலம் பெறுவாரா

  • @chitramani8733
    @chitramani8733 Před rokem

    Good afternoon

  • @v.lakshminarasimhan3321

    If anybody knows answer for senthilbalaji question pl a nswer

  • @sriramsamayaltamil6942

    அருமையான பகிர்வு ஐயா 🙏

  • @chitramani8733
    @chitramani8733 Před rokem +1

    Santhi rasi and lagnam sollunga dob01.06.1996
    Iya time 01.30am

  • @Elaiyarasan_Murugaraj

    ஐயா ஏன் கடந்த ஒரு வாரமாக நேரலை அல்லது புதிய வீடியோ வரவில்லை... நேரமின்மையா... ஐயா எப்போதும் நன்றாக இருக்க வேண்டும்... இறையே போற்றி... குருவே போற்றி...

  • @devaraj6636
    @devaraj6636 Před rokem

    குருஜி நீங்கள் 8டிகிரி ராகுவோடு இணைந்த கிரகங்கள் தங்களோட சுய இயல்பை இழக்கும் என்று சொல்லி இருக்கிறங்க அப்போது ஓரே டிகிரியில் ராகுவோடு இருக்கும் கிரகங்கள் சுய இயல்பை இழக்காதா ..குரு ராகுவும் ஓரே டிகிரியில் இருக்கும் போது குருவின் பார்வை திறன் எப்படி இருக்கும் குறைவாக அல்லது இயல்பாக இருக்குமா

  • @villagetraveller2691
    @villagetraveller2691 Před 2 měsíci

    ராகு கேது டிகிரி வித்தியாசம் இருக்கும் சரிசெய்ய வேண்டும்.......

    • @villagetraveller2691
      @villagetraveller2691 Před 2 měsíci

      ​. 2 நிமிடம் முன் பிறந்து இருந்தால் மீனம் லக்னமாக வருகிறது லக்ன சந்தி எந்த லக்னம் என கணக்கிடுவது கஷ்டம்தான்.....
      மீனலக்னமாகதான் இருக்கும் ராகு குரு சனி எல்லாம் 6 இடத்தில் இருந்து தசை நடத்துகிறதே......

  • @tamilselvi8640
    @tamilselvi8640 Před rokem

    வணக்கம். குருஜி. N.H.ஹரிஹரன். 13.08.1999.1.05am வேலூர் . வேலை. திருமணம் பற்றி சொல்லுங்கள்

  • @srivedhajothidanilayam

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chitramani8733
    @chitramani8733 Před rokem

    Sir

  • @ranjitharanjitha9507
    @ranjitharanjitha9507 Před rokem

    Pagai petra saniku parvai unda

  • @user-ew6bu7mu7u
    @user-ew6bu7mu7u Před rokem

    Hi

  • @muthulakshmirajalingam6204

    Vanakam Guruji online class video therìya villai guruji netru ketkalam endru open panninen theriyavillai ipa varai theriyavillai ena problemnu parka sollungal guruji valthukal thambi 🙏🙏🙏

  • @pazhanimurugan
    @pazhanimurugan Před rokem

    வணக்கம் குருஜி மீன் லக்னத்திற்கு கேது ஏழில் இருக்கிறார் அவரை ஐந்தாம் வீட்டில் இருந்து சனி தனது மூன்றாம் பார்வையாக பார்க்கிறார் என்றால் தற்பொழுது அந்த கேது சனியை போல் செயல்படுவாரா இல்லை புதனை போல் செயல்படுவாரா 11.01.2006 Kanchipuram

    • @AstroSureshLive
      @AstroSureshLive Před 11 měsíci

      Kedhu erukum bhavagathin athipathiyangalaium, thannai parkum sani-in karakathuvathaium serndhu kodupar... 100 % sariyanu enakum therila bro.... But 80% correct nu ninaikiren

    • @AstroSureshLive
      @AstroSureshLive Před 11 měsíci

      Tell birth time

  • @SathishKumar-yw8md
    @SathishKumar-yw8md Před rokem

    Enaku sukran raaku 1dgiri enaivu sukaran thasai yarutaya parvaium ellai rendu penkulanthaikal ?

  • @vijayaranimillerprabhu2008

    வணக்கம் சார் நன்றி

  • @shivabhakthan5969
    @shivabhakthan5969 Před rokem

    ஆண் ஜாதகம், 07-11-1986; 01-52 மதியம்; கோவை. மகர ராசி, உத்திராடம்_2ம் பாதம், கும்ப லக்னம். திருமணம் தாமதம் காரணம் என்ன ? திருமணம் எப்போது நடக்கும் ஐயா ?

    • @francisxavier1468
      @francisxavier1468 Před rokem

      7ம் அதிபதி நீசம், சனி செவ்வாய் பார்வை ஏழில், சுக்கிரன் அஸ்தமனம், ஏழாமிட தொடர்பில்லா தசைகள் ஆகியவை திருமண தாமத காரணம்‌. அடுத்து வரும் குரு தசையில் 39வது வயதில் திருமணம், குழந்தை அனைத்தும் கிடைக்கும் வாழ்த்துக்கள்.

    • @shivabhakthan5969
      @shivabhakthan5969 Před rokem

      @@francisxavier1468
      (1) 7ம் இடத்தை பார்க்கும் லக்னாதிபதி சனி பகவான் புத்தியில் திருமணம் நடக்கவில்லை
      (2) ஏழாம் இடத்தை பார்க்கும் குரு புக்தியிலும் திருமணம் நடக்கவில்லை
      (3) களத்திரகாரகன் & பாக்கியாதிபதி சுக்கிரன் புக்தியிலும் திருமணம் நடக்கவில்லை
      (4) 7ம் அதிபதி சூரிய புக்தியிலும் திருமணம் நடக்கவில்லை
      (5) ராசிக்கு 7ம் அதிபதி சந்திர‌ன் புக்தியில் திருமணம் நடக்கும் என்று பார்க்கிறேன்.
      ஆனால் நீங்கள் குரு தசாவில் தான் திருமணம் நடக்கும் என்று கூறுகிறீர்கள்.
      ராகு‌ தசாவில் திருமணம் யாருக்கும் நடப்பது இல்லையா ? எனக்கு‌ மட்டும் ஏன் இந்த சோதனை 😀
      ஜோதிட ஆர்வலர்கள் யாராவது பதில் கூறுங்கள் ஐயா. மிக்க நன்றி 🙏

    • @francisxavier1468
      @francisxavier1468 Před rokem

      @@shivabhakthan5969 ராகு 7ம் வீட்டிற்கு எட்டில் மறைந்த நிலையில், அதன் உள்ளே வரும் புக்திகள் தசா நாதனை மீறி பலன் செய்ய முடியாது.
      சந்திர புக்தி கும்ப லக்னத்திற்கு நல்ல பலன் செய்வதில்லை, அவர் 6ம் வீட்டோடும் தொடர்பு கொள்கிறார்.
      திருமணம் கைகூடினால் தெரியப்படுத்தவும்.

    • @shivabhakthan5969
      @shivabhakthan5969 Před rokem

      @@francisxavier1468 எனது‌ தந்தைக்கும் 2-ல் தனித்த ராகு தான்‌ மேலும் காலசர்ப்பதோசமும் உண்டு. 7-ம் விட்டிற்கு 8-ல் தான் ராகு உள்ளது. ஆனால் அவருக்கு ராகு தசாவில் குரு புத்தியில் 22+ வயதில் திருமணம் நடந்தது.

    • @shivabhakthan5969
      @shivabhakthan5969 Před rokem

      @@francisxavier1468 (1)சந்திரன் ராசிக்கு 7-ம் அதிபதியாகி, ராசி லக்னத்திலேயே உச்ச செவ்வாயுடன் இணைந்து உள்ளார்.
      (2) நவாம்சத்தில் 7-ம் அதிபதியாகி, நவாம்ச லக்னத்திலும் உள்ளார்.
      (3) மேலும் வளர்பிறை சந்திரன் ஆகி சுவத்துவமாக உள்ளார். சந்திரன் வர்க்கோத்தமும் பெற்று‌ உள்ளார்.
      அத்தகு சந்திரன் ஏன் நல்ல பலனை தர மாட்டார்.
      இந்த சந்தேகத்திற்கு சோதிட ஆர்வலர்கள் யாராவது பதில் தரவும். நன்றி.

  • @seyadpeer1868
    @seyadpeer1868 Před rokem

    நான் கேக்கும் கேள்விக்கு நீங்க பதில் சொல்ல விலை என நினைக்கிறன்.. ஒளிக்கொண்ட சந்திர கேந்த்ரத்தில் லக்கினம் இருந்தால், லக்ன வீடு சுபத் தன்மை அடையுமா....? நீங்க லக்கினம் சுபமாக இருக்க வேண்டும் என்று சொல்கிர்கள்.. அதான் கேக்குறேன்

  • @essakkiessakki234
    @essakkiessakki234 Před rokem

    ✍️🪔🙂💐💐💐🙏

  • @vhari6045
    @vhari6045 Před rokem

    Girakana? Funny. Say grahanam or eclipse

  • @sriMuruga1103
    @sriMuruga1103 Před rokem +1

    அப்துல் கலாம் ஐயா ஜாதகம் போடுங்க குருஜி.
    Admin please note itஅப்துல் கலாம் ஐயா ஜாதகம் போடுங்க குருஜி.
    Admin please note it

    • @sriMuruga1103
      @sriMuruga1103 Před 9 měsíci

      @@Deebamalar இன்று உங்களுக்கு பதில் தருகிறேன்

  • @s.dineshsundarajan7227

    👍

  • @sriMuruga1103
    @sriMuruga1103 Před rokem

    முட்டாள் professor க்கு மட்டும் புரியமாட்டிக்குது ஏன்?

  • @panneerselvam4682
    @panneerselvam4682 Před rokem

    Very good question very good answer thank you Guruji

  • @meenusunder3018
    @meenusunder3018 Před rokem

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏