THE POSITION OF THE PLANETS IN YOGA - கிரகங்கள் தரும் தொழில் அமைப்புகள்.

Sdílet
Vložit
  • čas přidán 20. 07. 2023
  • ஒன்பது கிரகங்களும் எந்த நிலையில், எப்படிப்பட்ட அமைப்பில் யோகம் தரும்? கிரகங்களின் பலன் தரும் சூட்சுமங்கள்.
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp.in/
    ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    WEBSITE ➤ www.adityaguruji.in/
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

Komentáře • 43

  • @sundareshkuchipudi
    @sundareshkuchipudi Před rokem +2

    Vanakkam Aditya Guruji. Your Q & A Session Conducted In Mylapore, Chennai Yesterday Was Excellent Guruji.
    I am The One Who Asked You Doubt Guru In Lagna Is Having Digbalam But In Gochara Guru In Rasi For 1 Year As I Had This Doubt & You Explained Very Clearly Saying Guru In Rasi In Gochara Is Also Good As We Get Refreshed. Thank You So Much Guruji.
    So Great Of You Guruji.

  • @thiyagu6385
    @thiyagu6385 Před 6 měsíci

    அருமையான விளக்கம் சார்.
    வாழ்க வளமுடன்

  • @sudhagarb7926
    @sudhagarb7926 Před rokem

    தெளிவான அருமையான விளக்கம் குருஜி நன்றி

  • @senthil95
    @senthil95 Před rokem +1

    மிக அருமையான விளக்கம் குருவே 🙏🙏🙏

  • @srinivasannatarajan6589

    நன்றி குருஜி🙏

  • @p.senthilp.senthil4429

    வணக்கம் குருஜி அருமையானதொரு விளக்கம் நன்றி! நன்றி!!

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před rokem +1

    Thanks for your video guruji சுபத்துவத்தைப் பற்றி மிகத் தெளிவாக விளக்கி சொன்னீங்க thank you guruji

  • @18vur13
    @18vur13 Před rokem

    நன்றிங்க குருவே

  • @ajitharajasekhar6522
    @ajitharajasekhar6522 Před rokem

    Guruji vanakkam exelent supub 🙏🙏🙏👌🌹🌹🌹

  • @sivavadivel1043
    @sivavadivel1043 Před rokem

    என்றும் அன்புடன் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள்

  • @venkatv393
    @venkatv393 Před rokem +10

    நன்றி குருஜி...கட்டணம் செலுத்த முடியாத பலர் பயனடைவர்....தனியார் பள்ளிக்கும் , அரசு இலவச பள்ளிக்கும் ஆன வித்தியாசம்....கல்வி , குரு இரண்டும் இரு கண்கள்

  • @sivavadivel1043
    @sivavadivel1043 Před rokem +2

    வணக்கம் புகழ்பெற்ற பிரபலங்கள் ஜாதகம் ஏன் மரணம் மட்டும் விபரிதமாக நடக்கிறது ஹிட்லர் கடாஃபி கென்னடி ஜாக்சன் பிரபாகரன் ராஜிவ் காந்தி இந்திரா காந்தி காந்திஜி பிரேமதாசா சேகுவேரா சதாம் உசேன் புருஸ்லீ பெனாசிர் ஜெயலலிதா நேதாஜி

  • @jayaradha8282
    @jayaradha8282 Před rokem

    வணக்கம் ஐயா 🙏 வாழ்க வளமுடன் 🙏💐💐

  • @vijayaranimillerprabhu2008

    வணக்கம் சார் நன்றி

  • @raveendhranathp5758
    @raveendhranathp5758 Před 11 měsíci

    Excellent!
    Your free videos and articles give very good theoretical knowledge.
    This type of analysis is like doing a practical experiment in the school/college lab for the student. This is tremendously useful.
    Please DO ONLY THIS TYPE OF SERVICE, Guruji.
    Those interested in learning, let them first see your videos and read your articles like this gentleman .
    Heartfelt thanks for this great selfless work.
    .

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před rokem +2

    வணக்கம் குருஜி" 🙏🙏🙏🙏🙏

  • @muthulakshmirajalingam6204

    Vanakam Guruji subhathuva thesa epadi nadakum enbhathai arumaiyaha sonnirhal guruji thambi valthukal 🙏🙏🙏

  • @viswanathansugunan9046

    வணக்கம் குருஜி

  • @sasikumarjovins7381
    @sasikumarjovins7381 Před rokem +1

    😂😮😮😢😢 இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
    வாழ்வுக்கு தான் கஷ்டம் தெரியும்

  • @thiyagu6385
    @thiyagu6385 Před 25 dny

    யோவ் நான் உன் கொல்லதான் போறேன்யா என் நேரத்தையெல்லாம் பிடிங்கி சாப்பிட்டுவிட்டு என்னையும் முழுநேர ஜோசியக்காரன் ஆக்கிவிடுவபோல. ஜோதிடம் என்பது அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய அற்புதமான அவசியமான கலைதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை குருஜி அய்யா அவர்களே. ஆனால் இந்தக் காலத்தில் ஜோதிடம் அறிந்தவர்களை பெரும்பாலும் யாரும் மதிப்பதில்லையே.

  • @kondalhari8424
    @kondalhari8424 Před rokem +1

    வணக்கம் குருஜி. பரம்பரையாக ஒரே தொழில் செய்பவர்களுக்கு ஒரே மாதிரி கிரக அமைப்புகள் இருக்குமா? இல்லை வேறு அமைப்புகளா?

  • @shanmugavadivelug7236

    Video unavailable in online class , check pannunga amount credit aguthu video play agala

  • @lakshmik6016
    @lakshmik6016 Před rokem

    சுக்கிரனை குரு பார்வை நன்மை செய்யுமா? குருஜி மற்றும் சுக்கிரனும் குருவும் நேருக்கு நேர் பார்வை நன்மை செய்யுமா?

  • @sowmyasss
    @sowmyasss Před rokem

    சுக்கிரன் தசையில் என்ன தொழில் செய்வார்? கணினி துறையில் தொடர்வாரா?

  • @gajab2087
    @gajab2087 Před rokem

    வணக்கம் குருஜி என் மகன் பிறந்த தேதி 10.2.2014.இரவு 9.40. பாண்டிச்சேரி.என் மகன் எதிர் காலம் எப்படி இருக்கும்.அவன் தந்தை ஆயுள் எப்படி இருக்கும் என்று சொல் லுங்க குருஜி.

  • @upscteacher125
    @upscteacher125 Před rokem

    வணக்கம் ஐயா, எனது ஜாதகத்தில் 11வது வீட்டில் சூரியன் + சுக்கிரன்+குரு+சனி. 2ஆம் வீட்டில் ராகு, 3ஆம் வீட்டில் சந்திரன், 12ஆம் வீட்டில் புதன் + செவ்வாய், மிதுன லக்னம் (1ஆம் வீடு). சிம்ம ராசிமகா நச்சத்திரம். நான் 3 வருடங்களாக வேலைக்கு முயற்சித்து வருகிறேன் ஆனால் எதுவும் நடக்கவில்லை என் ஜாதகத்தால் எனக்கு துரதிஷ்டம் உண்டா?
    தயவு செய்து எனக்கு ஒரு ஆலோசனை கொடுங்கள் என் வாழ்க்கை மிகவும் குழப்பமாக உள்ளது

  • @rg4847
    @rg4847 Před rokem

    குரு சுக்கிரன் தொழில்களுக்கு என்ன விதி குருஜி

  • @gokulkrishnavenigopalakris7284

    ஜோதிட குருவே, வழக்கம் போல மிக அருமையான விளக்கம்.
    எனக்கு செவ்வாய் / புதன் சுபத்துவம், கட்டுமானத் துறையில் கம்ப்யூட்டர் சம்பந்தமான தொழிலில் வெளிநாட்டில் இருக்கிறேன். உங்களின் விதி அப்படியே பொருந்துகிறது. வரவிருக்கும் செவ்வாய் தசை நல்ல பலன்களையே தரும் என நம்புகிறேன்.
    ஜோதிட ஆர்வலர்கள் யாரேனும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என விரும்பினால்,
    எனது
    பிறந்த தேதி: 16-01-1979
    பிறந்த நேரம்: 00:50AM
    பிறந்த ஊர்: பொள்ளாச்சி
    கடக ராசி, துலா லக்னம், ஆயில்யம் நான்காம் பாதம்.

  • @gnanakrishnannisanthan5850

    Ennodadhula 10m athipathi sevvai guru+kethuvoda irukaar (sama uchcha veedu)Rasiku 10 ai paarkurar.
    Budhan rasiku 2 la sukranoda irukar. Avaroda veetaye paarkurar.
    Amsathula sukran veetil budhan. Sondha veetla guruvoda serndha sevvai.(2° inaivu).
    Idhula edhu subathuvam.
    I'm very confusing in my job career. Interested in software but working in Electronics Designing field. Padichadhu EEE. But major thavira neraiya s/w dhan padichen. Nalla grades um software related subjects la dhan. Idhu epdi nu yarachum solringala. PG panna helpful ah irukum

  • @suthakarsubramaniam1795

    Sir, ivarukku how many children?

  • @sudhagarmurugan152
    @sudhagarmurugan152 Před rokem

    Guruji. Modiji 2019 la marupadi m vara Mattar nu neenga sonnenga. But vanthutarey.
    2024 la varuvara mattara. Konjam sollunga please.

  • @ACUECABISHEAKKUMARV
    @ACUECABISHEAKKUMARV Před rokem +2

    குருஜி இந்த ஜாதகத்தில் குரு வக்ர நிலையில் இருக்கிறார்

    • @gokulkrishnavenigopalakris7284
      @gokulkrishnavenigopalakris7284 Před rokem

      உண்மைதான் குரு வக்ரம்...
      எனது ஜாதகமும் இதே அமைப்பு..
      எனக்கு செவ்வாய் / புதன் சுபத்துவம், கட்டுமானத் துறையில் கம்ப்யூட்டர் சம்பந்தமான தொழிலில் வெளிநாட்டில் இருக்கிறேன்.
      உங்கள் ஆய்வுக்கு வேண்டுமானால்
      எனது
      பிறந்த தேதி: 16-01-1979
      பிறந்த நேரம்: 00:50AM
      பிறந்த ஊர்: பொள்ளாச்சி
      கடக ராசி, துலா லக்னம், ஆயில்யம் நான்காம் பாதம்.

  • @Satheeswaran-rm8lp
    @Satheeswaran-rm8lp Před rokem

    ஐயா, எனது ஜாதகத்தில்(1.12.1990 தாராபுரம் 11.36pm) ரிஷப ராசிக்கு 10 ம் அதிபதி 8 ல் மறைந்து, கடக லக்னமாகி 10 ம் அதிபதி 11ல் நின்று 5 ல் பரிவர்த்தனை ஆகி வேலை அமைப்பு இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக வாழவே பிடிக்கவில்லை. உண்மையாக இருந்தாலும் தவறாக நினைக்கிறார்கள். 13 வருடமாக என் கோபம் காரணமாக, கணவருக்கு என் மேல் வெறுப்பு. எனது ராகு தசை சனி தசை போல இருந்தது.அடுத்த குரு தசைலாவது அன்பான மனைவியாக அன்பான தாயாக இருப்பேனா.

  • @meenusunder3018
    @meenusunder3018 Před rokem

    🎉🎉🎉🎉❤

  • @agithanallasivam4399
    @agithanallasivam4399 Před rokem

    ஜயா உங்களிடம் ஜோதிடம் பார்க்க வேண்டும் கடவுளின் பிராப்தம் அனுகிரகம் எப்படி உள்ளதோ அம்மையும் அப்பனும்மான இறைவன் என்ன நினைக்கிறானோ

  • @gajab2087
    @gajab2087 Před rokem

    வணக்கம் குருஜி என் மகன் பிறந்த தேதி 10.2.2014. இரவு 9.40. பாண்டிச்சேரி.என் மகன் எதிர் காலம் எப்படி இருக்கும் .அவன் தந்தை ஆயுள் எப்படி இருக்கும் என்று சொல் லுங்க குருஜி.