When does damage to a dasa occur? ஒரு தசையில் எப்போது கெடுதல் நடக்கும்? GURUJI LIVE

Sdílet
Vložit
  • čas přidán 3. 08. 2023
  • ஒரு தசையில் எப்போது கெடுதல் நடக்கும்? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி லைவ்
    #adityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    Also, Like and Follow us on:
    Facebook page ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    Facebook timeline ➤ / adhithya.guruji.7
    Facebook group ➤ / 128110680608891
    / www.adityaguruji.in
    Blogger ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    Website ➤ www.adityaguruji.in/
    Telegram ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    Guruji tv ➤ / adityagurujiastrologer...
    Instagram ➤ / aditya_guruji
    Twitter ➤ / adhithyaguruji
    Share chat ➤ sharechat.com/profile/2040552...
    Aditya Guruji App ➤
    Android Phone link ➤ play.google.com/store/apps/de...
    Aditya Guruji App ➤
    I Phone link ➤ adityagurujiapp.in/
    #Adithyaguruji#Guruji tv videos
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos
  • Zábava

Komentáře • 138

  • @karthickg9931
    @karthickg9931 Před rokem +6

    மதிப்பிற்குரிய குருஜி 6m அதிபதி தசையில் அதற்கு 6,8 புக்திகளில் 6m பாவக பலன்கள் நடக்கும் என்னும் விதி மிக மிக துல்லியம். 6 இல் அமைந்த கேது தசை அதற்கு 8 இல் அமைந்த சூர்ய புக்தி அடுத்து அடுத்து வியாதிகள் வந்தன. தற்போது நலம். என்றும் உங்கள் மாணவன் 🙏🙏🙏09.09.1996 10.05 am kamuthi, ramanathapuram

  • @deepthadeepu2537
    @deepthadeepu2537 Před rokem +2

    என்ன சந்தேகம் உங்களுக்கு என்ற வீடியோக்களின் மணி மகுடம் தான் இந்த வீடியோ ஏகப்பட்ட பயனுள்ள தகவல் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள் நாங்கள் தான் பல்லாண்டு காலம் உங்கள் சேவை தொடர வேண்டும் நன்றி குருஜி💯👌👌👏👏🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srirengavasu
    @srirengavasu Před rokem +1

    அற்புதம் அற்புதமான விளக்கம். குருஜி. பெரும்பாலோருக்கு 6, 8. சம்பந்தமான பிரச்சனைகளே இருக்கிறது. இதைவிட தெளிவாக உங்களைத் தவிர யாராலும் விளக்க முடியாது குருஜி. ஜோதிடத்தில் வர வர தெளிவு பிறக்கிறது குருஜி. நன்றி ஸ்ரீரெங்கநாதன். திருச்சி.

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 Před rokem +14

    வணக்கம் குருஜி உங்கள் பதிவு என்றாலே ஜோதிடத்தில் ஹைடெக் தான்

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Před rokem +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @rajeshjeganathan4445
    @rajeshjeganathan4445 Před rokem +1

    மனமார்ந்த நன்றிகள் குருஜி ஐயா. அனைத்து பதில்களும் பயனுள்ள தகவல்கள். கடைசி 10 நிமிடம், கடின தகவல்கள் மிகவும் அழகாகவும் நன்கு புரிந்து கொள்ளும் வகையில் விவரித்தீர்கள்.

  • @arulkumar2958
    @arulkumar2958 Před rokem +2

    நீர் ராசிகள்
    கடகம் - ஆறுகள்,நீர் அருவிகள்
    விருச்சிகம் - குளம் குட்டை போன்ற அமைப்புகள்
    மீனம் - கடல்

  • @Manimaran_narayanasamy.
    @Manimaran_narayanasamy. Před rokem +1

    இதற்கு மேல் வெகு எளிமையாக வேறு எப்படி விளக்க முடியும். நன்றாகவே புரிந்தது குருவே

  • @krishnanmumbai1926
    @krishnanmumbai1926 Před měsícem

    அருமையான பதில்கள்.... இறுதியில் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻😊 supper கலையரசே......❤

  • @kartheep1029
    @kartheep1029 Před rokem +2

    One of the best live Guruji . If you explain these with true incidents of someother horoscope, It will be easy to understand Guruji…

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Před 10 měsíci

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    தங்கள் கடைநிலை மாணவன்.
    இராதாகிருஷ்ணன்.லோ
    கோபிச்செட்டிபாளையம்.
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @meenusunder3018
    @meenusunder3018 Před rokem

    🎉🎉🎉🎉arumayaana vilakkam guruji, நன்றாக புரிகிறது iyya.

  • @NavaladiPalaniyandi
    @NavaladiPalaniyandi Před rokem

    எனது மானசீக குருவாகிய தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி நான் தாமதமாக இந்த பதிவை பார்த்தேன் மிக அற்புதமான வகுப்பு நன்றாக தெளிவாக புரிந்து கொண்டேன் ஐயா

  • @raghavik4351
    @raghavik4351 Před rokem

    அனைத்து பதிவகளுக்கும் அருமையான விளக்கம் எப்போதும் போல் , வாழ்க வளமுடன் ஜி

  • @arulkumar2958
    @arulkumar2958 Před rokem +1

    மிக அருமையான விளக்கம் குருஜி

  • @selvarasusrm1730
    @selvarasusrm1730 Před 18 dny

    குருஜி வணக்கம் எனக்கு நாளில் சனி உள்ளது நீங்கள் சொல்வது போல தான் எனக்கு பழைய வாகனம் தான் பிடிக்கிறது கார் பைக்கு எல்லாமே பழைய வாகனம் தான் புது வாகனம் சுத்தமாக பிடிக்க மாட்டேங்குது நீங்கள் ஒரு மகான்தான் குறிச்சி

  • @muthulakshmirajalingam6204

    Vanakam Guruji nàlla kelvium thangalin nùnukamana pathilhalum mihavum àrumai guruji nangal pala murai ketka vendum guruji valthukal thambi🙏🙏🙏

  • @ponnusamy5458
    @ponnusamy5458 Před rokem

    ஐயா எங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஐயா நன்றி குருஜி அண்ணா

  • @sivaramasakthivel437
    @sivaramasakthivel437 Před rokem +1

    பதில் தந்தமைக்கு மிக்க நன்றி குருஜி

  • @karthi9019
    @karthi9019 Před rokem +3

    Excellent live guruji 👍

  • @jontykrumper
    @jontykrumper Před rokem

    @ 39 th min 🎉 🙏🌎 guru ve intha point 👉 anmigamum manithanukku theva illai enbathu 🎉marana mass 🙋🏽‍♂️🪄 neenga tha ennoda confident roll model ❤ kumar dhamodharan

  • @jagadeesh8751
    @jagadeesh8751 Před rokem

    செம குருஜி. உயர்நிலை நுணுக்கம்❤❤❤

  • @saibaba172
    @saibaba172 Před rokem +2

    அருமை குருஜி

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 Před rokem +1

    வணக்கம் குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 Před rokem

    I felt the same feeling as when I was studying integration and calculus 😌. finally I got it guruji👍😀🙏

  • @santhit8167
    @santhit8167 Před rokem

    Nice explanation.Thank you sir.

  • @dayalanramaswami7956
    @dayalanramaswami7956 Před 24 dny

    ஜோதிட கண்ணதாசன் ஐயா நீங்கள்!

  • @athithevanramachandran7242
    @athithevanramachandran7242 Před 5 měsíci

    நன்றாக புரிகிறது guruji

  • @maduraimani264
    @maduraimani264 Před rokem

    One of the best depth full matters

  • @sivanand4826
    @sivanand4826 Před 10 měsíci

    Best explanation for everything 👌

  • @sivavadivel1043
    @sivavadivel1043 Před rokem

    என்றும் அன்புடன் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள்

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 Před rokem +1

    வணக்கம் குருவே🙏

  • @brindhac93
    @brindhac93 Před 5 měsíci

    You cleared almost all my doubts today Guruji

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 Před rokem

    Vanakkam guru ji Erode eswar

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 Před rokem

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @mahendirand7138
    @mahendirand7138 Před 2 měsíci

    Nice clarification sir ❤❤

  • @umamaheswari8916
    @umamaheswari8916 Před rokem

    Excellent and very informative live

  • @balamanibalamani1431
    @balamanibalamani1431 Před rokem

    Superb sir....❤Excellent...

  • @saravanansaravanan4726

    Podhu video pottamaikku nandri iya.

  • @lathag1867
    @lathag1867 Před rokem

    மிக்க நன்றி 🙏🏻🙏🏻

  • @sahasplays934
    @sahasplays934 Před rokem

    Heavy treat. Great Guruji

  • @karpagamk6713
    @karpagamk6713 Před rokem

    Vanakkam guruji ayya

  • @dhanamdhanam9362
    @dhanamdhanam9362 Před rokem

    Vanakkam kuruji

  • @futurewithvicky3494
    @futurewithvicky3494 Před rokem +9

    தசையின் கடைசி புத்தி அடுத்து வரும் தசையின் பலன்கள் ஆரம்பமா

  • @KKTECHV
    @KKTECHV Před 6 měsíci

    gaja kesari yogam guru ,chandra dasa bhuthi kalangalil kooduthal palanai tharum .veru dasa bhukthi kalangalil paguthi karaga palanai pola ethirparka vendum.atharku lagna athipathi neecham pagai maraivil illamal irukka vendum.

  • @Gnanam460
    @Gnanam460 Před 11 měsíci

    ❤❤❤ நன்றி குருவே

  • @sundarammarriageassembler1429
    @sundarammarriageassembler1429 Před 11 měsíci

    , வணக்கம் குருவே குருவின் குருவே நன்றி நன்றி நன்றி

  • @MR-pi2lq
    @MR-pi2lq Před rokem

    6,8,12 ம் பாவங்களில் இருக்கும் கிரகங்களின் தசை வந்தால் என்ன பலன் அளிக்கும் என்பதை விளக்கவும் குருஜி

  • @kumarmk3660
    @kumarmk3660 Před 9 měsíci

    Amazing ❤

  • @madhunarasimhan8437
    @madhunarasimhan8437 Před rokem

    Guruji if Vargottamam makes planet strong what does lagna vargottamam do? What happens when lagna is strong? Thank you, Madhu.

  • @mohanprabhu9216
    @mohanprabhu9216 Před rokem

    Superb explanation. I want to know where to post questions

  • @murugavel5520
    @murugavel5520 Před rokem

    Guruji the great 🙏🙏🙏

  • @Infinity-mk1dw
    @Infinity-mk1dw Před rokem

    Very useful video ❤

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před rokem

    Vanakkam guruji

  • @thilagavathiponnusamy4311

    பாதி புரிகிறது, பாதி புரியவில்லை குருவே!

  • @elavarasanbalasubramaniyan715

    Ayya thanusu lagnam 8 il guru pudhan❤❤❤❤

  • @janakiakamboram1412
    @janakiakamboram1412 Před rokem

    Super gurugi tq.

  • @meenusunder3018
    @meenusunder3018 Před rokem +1

    குருஜி தாங்கள் ஆசிரியராக இருக்க தகுதியானவர். இந்த ஜென்மத்தில் தாங்கள் ஜோதிடர் அதிர்ஷ்ட வசமாக நாங்கள் செய்த பாக்கியம். சொல்லிக்கொடுக்க பொறுமை வேண்டும், சொல்லித்தரும் subject ஐ ஆய்ந்து அறிந்தவரும் தாங்களே!!!!

    • @meenusunder3018
      @meenusunder3018 Před rokem

      @@C.Murugan-jc6biகன்னி லக்னம் ,கன்னி ராசி ஆகி லக்னாதிபதி நீசபங்கதிலும் நல்ல ஒளி பொருந்திய சந்திரன் பார்வை இல் இருப்பது சிறப்பு, 1,2,9,10,11 ஆம் அதிபதிகள் தொடர்பு மகாதனயோகம் இருக்கு ஆனால் செயல் பட தசை வரும் வாய்ப்பு இல்லை. 8 இல் மறையும் சூரியன் உச்சம் சனி நீச்ச பங்கம் குரு உடன் இருக்கிறார் powernamikku நிகரான சந்திரன் அதியோகம் கிடைக்கிறது. நடப்பு ராகு தசை சுக்கிரன் புக்தி குரு அந்தரம். கடக ராசி வீடுப்கொடுத சந்திரன் சுபதுவமாக இருப்பதும் சிறப்பு ,ராகு தசை good அடுத்துவரும் 7 ஆம் அதிபதி 8 இல் இருந்து தசை நடத்த இருக்கிறது மத்திம பலனாக இருக்கும், அதனை அடுத்து வரும் சனி தசை நன்றாக இருக்கும். லக்னம் லக்னாதிபதி வலுவுடன் இருப்பது நல்லது அனைத்து தசைகளையும் சமாளித்து நல்ல முன்னேற்றம் காணும் உயர் நிலை ஜாதகம். 70 மார்க் போடலாம். 8,12 supathuvam என்பதால் தூர நகர்த்தி பொருள் தேடும் அமைப்பு இருக்கும்,

    • @meenusunder3018
      @meenusunder3018 Před rokem

      யோகங்கள் இருக்கு,கோடிகளை earn seiveergal.sani supathuvam, suriyan supathuva kiragam sthana பலத்துடன். அடுத்து புதன்.

  • @user-tf8yo2fn9d
    @user-tf8yo2fn9d Před 5 měsíci

    Thulam apt irukku sir

  • @vijayaranimillerprabhu2008

    Vanakkam sir

  • @yesodhaa9354
    @yesodhaa9354 Před 11 měsíci

    குழந்தை மனசு உங்களுக்கு குருஜி 🙏

  • @umasaravanan3843
    @umasaravanan3843 Před rokem +7

    🙏உயர்நிலை நுணுக்கங்கள் நிறைந்த நேரலை GURUJI🌟

    • @swethasundararajan
      @swethasundararajan Před rokem +2

      Yes 🤩

    • @umasaravanan3843
      @umasaravanan3843 Před rokem

      @@bharathi176 ஒளி பொருந்திய வர்கோத்தமம் பெற்ற உச்ச சந்திரன் நான்கில்.. குரு பார்வையில்..அதிக சுபத்துவம்.. கெடுதலை செய்யுமா?கூடுதலாக திக்பலத்தையும் அடைந்திருக்கிறாரே..சுக்கிரனும் கடகமும் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று வைத்துக்கொண்டால்?

    • @KRISHNAN_BLACK_LOVER
      @KRISHNAN_BLACK_LOVER Před rokem +1

      வணக்கம் அக்கா 🙏

    • @umasaravanan3843
      @umasaravanan3843 Před rokem

      ​@@KRISHNAN_BLACK_LOVERவணக்கம்🙏

    • @rsrameshkarthik365
      @rsrameshkarthik365 Před rokem +1

      29:52 பழைய வாகனங்கள்

  • @vimalsachi
    @vimalsachi Před rokem

    Thank u guruji 🙏🇮🇳

  • @swaminathan981
    @swaminathan981 Před rokem +1

    Live interesting guruji❤😊

  • @madhunarasimhan8437
    @madhunarasimhan8437 Před rokem

    Guruji, i have seen you check Rasi for career as well. How is that different

  • @sriram-gk9no
    @sriram-gk9no Před rokem

    வணக்கம் 33 வருஷ வெளி நாட்டு வாழ்க்கை (workshop நடத்தி),28 yrs சிறப்பான குடும்ப
    வாழ்க்கை, 5 yrs எல்லாம் போய் ஊருக்கு வர முடியா நிலை. எதனால்? எப்போ மாறும்? 23/2/63 12.33pm palayamkottai.

  • @rb198
    @rb198 Před 6 měsíci

    Ragu dasa explains super

  • @murugesanc5530
    @murugesanc5530 Před 5 měsíci

    Guruji,Sir,Rasi,,Amsam,2,lum,,Ragu,,,Gethu,,Varkkothuvam,,Erunthal,,,Jathegerukk,,,Kedu,,Palengal,,,guraiyuma,,,kudumma,,sir

  • @murugesanc5530
    @murugesanc5530 Před 5 měsíci

    Sir,,Kadagam,,kulethu,,water,,,Vruuchegam,,,Bucket,Water,,Mennem,,River,,Watter

  • @balakrishnang882
    @balakrishnang882 Před 5 měsíci

    தசானாதனை lagnamaaga கொண்டு பலன் சொல்வது சரியான பலனை கொடுக்குமா ?

  • @balasubramaniamm2846
    @balasubramaniamm2846 Před rokem

    வணக்கம் சோதிட ஞாயிறே அமாவாசைச் சந்திரன் பாபத்துவம் சிலர் சிவசக்தி யோகம் என்கிறார்கள் சந்திரன் அஸ்தங்கதமானால் அர்த்தநாரீஸ்வர யோகமா?
    விளக்குங்கள் குருவே

  • @jaiganeh2714
    @jaiganeh2714 Před rokem

    Adutha pathivu saram sirathil upaya rasil 9 thakirkam eruthu subathuvam adaithal enna tholi amyum

  • @sethuraman5704
    @sethuraman5704 Před rokem

    ஈரோடு மாவட்டத்தில் புத்தக திருவிழா குருஜிஅவர்களின் புதிய பதிப்பு கிடைக்குமா????

  • @kanishkarsathana8082
    @kanishkarsathana8082 Před 5 měsíci

    En mahanukku pirantha date 19-07-2008 sanikelamai 10:08 enthavarutam 10 patipukku eppati ullathu kuruji🙏

  • @rakshandharshan9417
    @rakshandharshan9417 Před rokem

    🙏🏻sir. 👌🏻.

  • @lakshnasri-959
    @lakshnasri-959 Před rokem

    🙏🙏🙏🙏vakkamgurugee

  • @mmaharajan7446
    @mmaharajan7446 Před 11 měsíci

    குருஜி அவர்களுக்கு வணக்கம். என் பையன் பிறந்த நாள் 21.8.93 நேரம் அதிகாலை 1.05. இடம் மதுரை. வாக்கிய பஞ்சாங்கம் படி ராகு திசை இருப்பு 2 வருடம் 5 மாதம். திருக்கணித பஞ்சாங்கம் படி 5 மாதம் என்கிறார்கள். எதை எடுத்துக்கொள்வது. இன்னும் திருமணம் முடியவில்லை. அருள்கூர்ந்து உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். நன்றியுடன் மகாராஜன் மதுரை.

  • @oneononegaming5608
    @oneononegaming5608 Před rokem

    Vahakam guruve

  • @thirupathichandiran5833

    ரயில்வே வேலை ஆமாம் குரு ஜி சனி உச்சம் கும்பத்தில் செவ்வாய் சுக்கிரன் கடக லக்னம் என் மனைவி வேலை செய்கிறார் 31.1.1983 மாலை 7 மணி வேலூர் மாவட்டம்

  • @nithiyaanandraj7464
    @nithiyaanandraj7464 Před rokem

    புரிகிறது குருஜி

  • @karthikwraith2129
    @karthikwraith2129 Před rokem

    தசாநாதன் ராகு சனி போன்ற பாபகிரகங்களுடன் ஒரே பாகையில் இருந்து ராகு சனி போன்ற கிரகங்களின் புக்தி காலங்களில் மட்டுமாவது தசாநாதன் பலம்பெறுமா?

  • @user-my2fu3uh4b
    @user-my2fu3uh4b Před 5 měsíci

    Tula rashi Vishakha nakshatra

  • @subaramaniamvaidyanathan79

    வணக்கம் குருஜி. அஸ்தமனம் ஆன கிரகம் பரிவர்த்தனை அடைந்தால் அந்த நிலை அஸ்தமனத்திற்கு விதிவிலக்காக அமையுமா அய்யா. அந்த கிரகம் அஸ்தமனம் அடையவில்லை என்று கொள்ளலாமா?. தயவு செய்து விளக்கம் அளிக்கவும் அய்யா.

  • @ganapathymr6794
    @ganapathymr6794 Před rokem +1

    Sir நீங்க உண்மையில் மிக திறமைசாலி உங்க குரு தசையில் எப்படி இருப்பிரகள்
    நீங்கள் ஜோதிடர் என்பதை விட ஜோதிட உயர்நிலை ஆசிரியர் அதற்கு உங்கள் பததவது வீடு காரணமாக
    நீங்கள் உயர்நிலை ஜோதிட ஆசிரியர் அவாதற்கு என் பிராத்தனை

  • @iniyavandhandapaani9937

    பகை கிரக நட்சத்திரத்தில் உச்சம் பெரும் கிரகம் எப்படி நல்லது செய்யும்

  • @athithevanramachandran7242
    @athithevanramachandran7242 Před 5 měsíci

    சந்திரன் athiyogathil இருக்கும் கிரகம் 6,8 இருந்து 6,8 புத்தி எப்படி இருக்கும் guruji

  • @kanishkarsathana8082
    @kanishkarsathana8082 Před 5 měsíci

    Maharam 2024 eppati ullathu kuruji

  • @guysramesh6590
    @guysramesh6590 Před rokem +1

    கோவையில் உதயநிதி அண்ணாமலை ஜாதகங்கள் விளக்கங்கள்

  • @madhunarasimhan8437
    @madhunarasimhan8437 Před rokem

    Guruji, did you intentionally miss air signs?

  • @jayvanan4944
    @jayvanan4944 Před 5 měsíci

    3:18 சனியை குரு ஒரு டிகிரியில் பார்கிரார்- ஒரு டிகிரி பார்வை புரியலை? குகுவுக்கு 5 7 9ம் பார்வைகல் தானே?

  • @srinivasankrishnamoorthy6848

    Hello Guruji, I am in abroad for the past 23 years. Settled as a citizen. In my birth chart, the 8th and 12 houses for kaalapurushan (Viruchigam and meenam) is aspected by exalted Jupiter. I belong to Kanni lagnam. My 8th and 12th houses from Lagna do not have any subhathuvam,. Rahu is in the 8th house.

    • @priyasai924
      @priyasai924 Před rokem

      How about ur 4th Lord and 4th house?

    • @user-uh6vy9se7g
      @user-uh6vy9se7g Před 8 měsíci +2

      நீங்கள் சிம்ம.லகனமாக இருக்க வாய்ப்பு உள்ளது அப்போது 8,12சுவத துவம்

  • @sarojasubramanian5708

    நன்றாக புரிந்தது குருஜி டப்பா இல்லை ஐயா புரிந்தது சரோஜா வள்ளியூர் திருநெல்வேலி

  • @grahamg.k1052
    @grahamg.k1052 Před rokem

    D9 chart ethil varugirathu

  • @yoganathanyoganathan3639

    குருஜி அவர்களுக்கு வணக்கம். துலாம் ராசியில் சூரியன் 20 டிகிரிக்கு மேல் நீசம் இல்லை என்று கூறுகிறீர்கள். இது மகரத்தில் இருக்கும் குருவுக்கும் பொருந்துமா?

    • @meenakchemist2082
      @meenakchemist2082 Před měsícem

      மகரத்தில் 1-5 குரு நிச்சம்

  • @ksutha7598
    @ksutha7598 Před rokem

    ❤❤❤மாரிமுத்து அவர்களுக்கு பதில் இல்லையா?

  • @shanthikilli7226
    @shanthikilli7226 Před rokem

    என் மகள் மதி 29 10 1996 இரவு 10 19 திருநெல்வேலி திருமணம் எப்போது குருதசா கேந்திர ஆதிபத்திய தோஷம் செயல்படுமா

  • @dharmarasudharman
    @dharmarasudharman Před 11 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @thiyagu8004
    @thiyagu8004 Před rokem

    குருஜி முன் வீடியோக்களில் அஸ்வினி ஒன்றாம் பாதத்தில் ஒரு கிரகம் இருந்தால் மிகப்பெரிய உயர்நிலை என்று தற்போதைய முதல்வர் ஜாதகத்திலும் உங்களது நண்பரின் ஜாதகத்திலும் கூறி இருக்கிறீர்கள். இப்பொழுது வர்கோத்தமே இல்லை என்று கூறுகிறீர்கள். எப்படி எடுத்துக் கொள்வது

  • @PerumPalli
    @PerumPalli Před rokem +1

    ❤❤❤

  • @elavarasanbalasubramaniyan715

    Thanusu lagnam 8 il guru pudhan ❤❤❤ laknipathi 8 il maraikiratha? ❤❤