Saturn in Horoscope | ஜாதகத்தில் சனி | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Sdílet
Vložit
  • čas přidán 29. 02. 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.net
    dindigulchinnaraj

Komentáře • 194

  • @parthasarathi2588
    @parthasarathi2588 Před 4 měsíci +4

    மிக்க நன்றி ஐயா தங்களின் உரையாடல் மிகவும் அழகாவும் அறிவுப்பூர்வமாகவும் நகைச்சுவை கலந்து இனிமையாக சொல்கிறீர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் ...தங்கள் பணி மென்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்

  • @tn5594
    @tn5594 Před 4 měsíci +2

    அருமை உங்கள் நகைச்சுவை பேச்சு கலந்த ஜோதிட புரிதல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐயா மற்றவர்களுக்கு புரியும் படி எடுத்து காட்டு சூப்பர்

  • @ramanbhooma9357
    @ramanbhooma9357 Před 4 měsíci +1

    Super Guruji. நீங்க சொல்வது correct about parents in abroad

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 Před 4 měsíci +4

    You always spread positivity ❤ great quality

  • @prabhuk7511
    @prabhuk7511 Před 4 měsíci +5

    விளக்கங்கள் அருமை அய்யா 👌👌👌

  • @jeyasudhaprabhakaran7514
    @jeyasudhaprabhakaran7514 Před 4 měsíci +2

    Super sir..we are learning a lot from you..thankyou

  • @raghuelumalai8963
    @raghuelumalai8963 Před 3 měsíci

    Thank you sir
    Nice video on sani.. your presence of mind to relate viewers mind is outstanding.

  • @anandavallik4474
    @anandavallik4474 Před 3 měsíci

    Light hearted and delightful deliverance.
    Thamizh citation excellent. Blessings

  • @shanthiraj4266
    @shanthiraj4266 Před 4 měsíci

    உங்கள் பேச்சு அருமையாக உள்ளது ஐயா

  • @sundarraj9129
    @sundarraj9129 Před 4 měsíci

    சிறந்த பதிவு

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo Před 4 měsíci

    நல்ல அறிவுரை.

  • @user-fn2bm8lt3i
    @user-fn2bm8lt3i Před 3 měsíci

    Truthful speech ayya

  • @kalpanakandavel4541
    @kalpanakandavel4541 Před 4 měsíci

    We are learning all subjects in your program

  • @sujathanarayanaswamy4800
    @sujathanarayanaswamy4800 Před 4 měsíci

    Yes. Sir. We accept the NRi lifestyle is correct.

  • @RAMESHK-hi1yz
    @RAMESHK-hi1yz Před 4 měsíci +1

    Sir. Your speaking very nice g.

  • @ajithsamarasekara8388
    @ajithsamarasekara8388 Před 3 měsíci

    Excellent 👌 teaching

  • @subhadurai
    @subhadurai Před 4 měsíci +1

    இந்த வீடியோ பார்த்தபின் மனம் லேசாகி விட்டது நன்றி அண்ணா 🙏

  • @karthick3429
    @karthick3429 Před 4 měsíci

    அருமை அண்ணா❤❤❤

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 Před 3 měsíci +1

    ஐயா சின்னராஜ் அவர்கள் ஜோதிடத்தில் எனக்கு மானசிககுரு அதுமட்டுமல்ல நான்ஜோதிடத்தில் மெறுகேறியதே ஐயாவினால்தான் நன்றிகள்பலகோடி

  • @hitsongstamil4857
    @hitsongstamil4857 Před 4 měsíci +2

    எல்லாம் ரசிக்கும்படி இருந்தது, ஆனால் தலைப்பைவிட்டு அடிக்கடி வெளியே செல்லும் போது உங்கள் தமிழால் என்ன பேசிகொண்டிருந்தோம் என்பதை மறந்துவிடுகிறேன் ,ஆனால் அருமை உங்களபோல கர்வம் இல்லாம இருக்கனும் 🙏

  • @RameshRamesh-pg9zw
    @RameshRamesh-pg9zw Před 4 měsíci

    you always good Sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SNOOPY_67
    @SNOOPY_67 Před 3 měsíci

    Thankyou so much sir🙏

  • @user-vt7uq1jk9s
    @user-vt7uq1jk9s Před 3 měsíci

    Useful lecrure

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Před 4 měsíci +1

    வாழ்க வளமுடன் 🙏

  • @dhanalakshmiramanathan4630
    @dhanalakshmiramanathan4630 Před 4 měsíci

    மிகவும் சரி. வெளிநாட்டு concept சரியான விளக்கம்.😅

  • @ramukrishnan612
    @ramukrishnan612 Před 3 měsíci

    Very super aaivu

  • @user-vw8ho5qp5f
    @user-vw8ho5qp5f Před 4 měsíci

    Sir super thanks

  • @NomadicLord87
    @NomadicLord87 Před 4 měsíci

    Anna I think you must be either physics or chemistry major. Always thought provoking information you are giving in a humorous way. You are simply superb. Need to check my horoscope again to you.🙏

  • @logulogu6625
    @logulogu6625 Před 4 měsíci +1

    ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்🙏🙏🌹🌹👌

  • @abil.r5133
    @abil.r5133 Před 4 měsíci +1

    Super sir

  • @senthilm4386
    @senthilm4386 Před 4 měsíci

    வாழ்க வளமுடன்

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 Před 4 měsíci +1

    நீங்கள் கூறுவது முறறிலும் உண்மை என் பிள்ளைகள் ஜாதகத்தில்; prediction is cent percent correct in all aspect ( 4th house and opposite 10 th house explanation), super convincing lecture 🎉

  • @sreyasiyer8173
    @sreyasiyer8173 Před 3 měsíci

    super sir.

  • @ravichandran1796
    @ravichandran1796 Před 4 měsíci

    குருவே வணக்கம்....

  • @manjubashini7591
    @manjubashini7591 Před 4 měsíci +1

    My husband has Vakram Sani with Chandran in Kadakam and me with Sani and Chandran in Simmam and we both love our respective moms and we live abroad .And my husband is very devoted to his mom, of course it’s not the same from his mom.

  • @rusha7263
    @rusha7263 Před 4 měsíci

    For me sani ,Chandra in makaram. Mithuna lagnam.
    I couldn't spent much time with my mother after marriage. Otherways she was very fond of me. Both in thiruvonam nakshtram.

  • @karpagamk6713
    @karpagamk6713 Před 4 měsíci

    Vanakkam anna

  • @arumugamramar7312
    @arumugamramar7312 Před 23 dny

    Super

  • @karthikeyans9715
    @karthikeyans9715 Před 4 měsíci +1

    ❤sir super please explain sani rahu rahu in கும்பம் sani was வக்ரம் in தனுசு how was rahu dasa sir🎉🎉🎉🎉❤❤

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Před 4 měsíci +1

    சின்னராஜ் ஐயா வணக்கம் நீங்கள் கூறியது உண்மை எனக்கு சந்திரன் சனி சேர்க்கை அதனுடன் குரு சுக்கிரன் சேர்ந்து இருக்கிறது நான் அம்மாவிடம் மிகுந்த அன்புடன் இருக்கிறேன்

  • @rajamraja7635
    @rajamraja7635 Před 4 měsíci

    Very nice explanation!

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi Před 28 dny

    ஆம்மாம்மா எங்க ஜாதகம் ஞாபகத்துல இருக்கு' எங்க ஜாதகம் ஒங்களுக்கே ஞாபகம் இருக்கும்போல தெரியுது' நன்றி வாழ்த்துக்கள்'

  • @palpandiarajgurusamy2381
    @palpandiarajgurusamy2381 Před 4 měsíci

    Supersiriamquvalifigationisverycorrect

  • @rajam7212
    @rajam7212 Před 4 měsíci

    அருமையான பதிவு ஐயா. நிறைவான பதிவு

  • @naveenlingam2863
    @naveenlingam2863 Před 4 měsíci

    All is true

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před 4 měsíci

    வணக்கம் சார் 🙏

  • @geethasaravanan7698
    @geethasaravanan7698 Před 4 měsíci

    Shani vakram in 8th place for my son ,kadaga rasi ahilyam 4th padam,simha lagnam,lagnadipathi,sukran and bhuda and moon in in 12th house,

  • @user-kb3nt2wq9b
    @user-kb3nt2wq9b Před 4 měsíci +47

    நீங்கள் கூறுவது எல்லாம் சரிதான் சார்.எனக்கு 65 வயது நடக்கிறது. கும்பலக்கணம். சனி ஆட்சியாக செவ்வாய் நட்ச்சத்திரத்தில் மகரம் இந்து லக்னம் ஆகி 12 ம் இடம் மகரம் திதி சூன்யம். அந்த இடத்தில் இருந்து என் லக்ணாதிபதி சனி பகவான் தசா நடத்தபோகிறார்.என்னுடைய இளம் வயதில் ஒரு ரெட்டியார் என் ஜாதகத்தை கணித்து வாக்கிய பஞ்ஞாங்கத்தில் அக்காலத்தில் எளுதி பலன் கூறினார்.அது இன்று வரை சரியாக பலன் அளிக்கிறது. அவர் அன்று கூறிய வார்த்தை இன்று வரை என் மனதில் காதில் ஒலித்து கொண்டு இருக்கிறது.அவர் ஞானி.இப்பொழுது நடப்பது கலிகாலம் அவர் அன்று என் அப்பாவிடம் கூறியது உங்கள் மகனுக்கு ஆயுள் தீர்க்கம் 83 வயதுக்கு பிறகுதான் இறப்பான்.அவன் இறக்கும் வரை இளம் காளையாகத்தான் இருப்பான்.ஆனால்?அவனுக்கு 65 வயது க்கு பிறகுதான் அவனுக்கு மனதுக்கு பிடித்த நிறைவான வாழ்க்கையுடன் வாழ்வான் என்று அந்த ஞானி அன்றே கூறினார்.ஆனால் இக்கால ஜோதிடர்கள் திதி சூன்யத்தில் நின்று ஒரு கிரகம் தசா புத்தி நடத்தினால் உன் மனைவி இறந்து விடுவாள் அல்லது எவனுடனாவது ஓடிவிடுவாள்.என்கிறான்.இன்னொருவன் சுபத்துவம் பாவத்துவம் என்கிறான்.அக்கால வாக்கிய பஞ்ஞாங்கம் குப்பை என்கிறான். எவன் ஒருவன் ஜோதிடத்தில் உண்மையான ஞானியோ அவன் வாக்கு மட்டுமே பலிதமாகும்.வாழ்த்துக்கள் சார்.இக்கால CZcams ஜோதிடர்கள் மழையில் பூத்து அழியும் ஜோதிடர்கள்.புரிந்தால் சரி

    • @tn5594
      @tn5594 Před 4 měsíci

      சூப்பர் உண்மை வாக்கு பலிதத்தல முக்கியம் அந்த காலத்தில் எங்க தாத்தா ஜாதகத்தை பார்த்து ஐயா சின்னராசுவை போல் பாட்டு பாடி அப்படியே சொல்லி விடுவது என் மனதில் இப்போதும் ஒலித்து கொண்டே இருக்கிறது யாரையும் குப்பை என்று சொன்னது கிடையாது யாரையும் குறை சொன்னது கிடையாது பணம் ஒன்றே குறிக்கோள் கிடையாது இப்போது யூடியூப்பில் ஜோதிடம் சில ஜோதிடரிடம் சிக்கி சீரழியுது சகோ

    • @RajaRaja-dw7fd
      @RajaRaja-dw7fd Před 4 měsíci +2

      அய்யா நீங்க sollvathu உண்மை

    • @travelwithkisoth7735
      @travelwithkisoth7735 Před 4 měsíci

      நன்றி
      இங்கு இலங்கையில் வாக்கிய பஞ்சாங்கம் தான்இப்போதும். அவர்கள் சொல்லும் பலனும் அப்பிடியே பலிக்கிறது. நாம் தான் youtube பார்த்து குழப்பிகொள்கிறோம்… இந்த கமன்ட் எனக்கு ஒரு விழிப்புணர்வை தந்தது. நன்றி ஐயா

    • @ravisrinivasan6629
      @ravisrinivasan6629 Před 3 měsíci

      Sir, 65 age la kuda neenga josiyathai namburingala.. poonga sir…

    • @padmakumar4924
      @padmakumar4924 Před 3 měsíci +4

      நிங்கள் பல ஆண்டுகளாக sugar மருந்து சாப்பிட்டால் sugar specialist doctor ஆக முடியுமா?,இல்லை புதிதாக sugar மருந்து கண்டுபிடிக்க முடியுமா?
      அதற்குரிய MBBS அறிவு தேவை.
      ஜோதிடத்தை அல்லது ஜோதிடரை குறைகூற ஜோதிட ஞானத்தை வளர்த்து.
      விமர்சிப்பது சிறப்பாக இருக்கும்.
      எந்த ஒரு ஜாதகத்திலும், சனி என்ற முழுமையான பாபகிரகம் ஆட்சி,உச்சம் என்ற வலிமையை அமையக்கூடாது,
      அப்படி அடைந்தால் லக்கின மறைவு இடமான 3,6,8,12 மறைந்து இருக்க வேண்டும் என்றால் மட்டுமே அதன் காரக தீமைகளை கட்டுப்படுத்தும்.
      லக்கின அதிபதியான சனி 12ல் மறைந்து ஆட்சி அடைவது சிறப்பான அமைப்பு தனது தீய காரகம் குறைத்து, ஆதிபத்தியம் வலிமையாக தரும் நிலையில் உள்ளார்.
      இந்த விதி எந்த திதிசுனியத்திலும் வராது.
      இதில் எதை எதனுடன் இணைத்து பலன் எடுக்க வேண்டும் என்பது அனுபவம் உள்ள ஜோதிடன் கையில் உள்ளது அதை முதலில் உணருங்கள் 🙏🙏

  • @muthukrishnanbalasubramani2672

    👌

  • @prabuarun1865
    @prabuarun1865 Před 3 měsíci

    என் ஜாதகத்தை நேரில் பார்த்தது போல சொல்லுறீங்க👍

  • @RameshKumar-xg1fz
    @RameshKumar-xg1fz Před 4 měsíci

    Me meena laknam rahu dasa guru puthi sani குரு in kanni both vakram. Rahu in sani saram. In navasam guru in meenam kethu sani in mesham. Chowa in kadkam.

  • @ravisrinivasan6629
    @ravisrinivasan6629 Před 3 měsíci

    Video nla 3.55 minutes neenga sonnathun correct kuzhappa raj sir

  • @kamalas7118
    @kamalas7118 Před 4 měsíci +1

    கமலா சார் வணக்கம் நீங்கள் என்ன படிப்பு படிச்சிங்க chemistry major எடுத்திங்களா எல்லா subject ம் பேசிரிங்க excellent super சார் உங்களிடம் ஒரு கேள்வி தப்பா இருந்தால் மன்னிக்கவும் உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்

  • @user-zd6ri1mu2o
    @user-zd6ri1mu2o Před 3 měsíci

    ❤ 10 years ago your appointment 500 ruppe
    Your get rupee 100 rupees only thankyou so much anna
    I am from Dindigul
    Next meeting I am waiting

  • @cvajothi2928
    @cvajothi2928 Před 4 měsíci

    ஜி இன்றைய பேச்சு மிகவும் அருமை, கேட்க மிகவும் jolly ஆக இருந்தது.Humor கொஞ்சம் தூக்கல் .Keep the same style

  • @niraimathi9478
    @niraimathi9478 Před 3 dny

    கும்பத்தில் சனி சூரியன் என் மகனும் நானும்' ஒற்றுமை 100% உண்மைதான்

  • @ramanujam9841
    @ramanujam9841 Před 4 měsíci

    சார்.உங்கள் ஜோதிட புத்தகம் நூல் நிலையுமா?? பார்க்க மிக அருமையாக இருக்கிறது.

  • @radhay2459
    @radhay2459 Před 4 měsíci

    Meena lagnam lagnathil guru
    Meshathil sani manthi palan solunga sir

  • @panneerselvamselvam5086
    @panneerselvamselvam5086 Před 4 měsíci

    100% is correct in Saturn combination of sun ;moon,mars,and mercury.

  • @girinani6248
    @girinani6248 Před 4 měsíci

    👌💐💐

  • @darmamanickam3751
    @darmamanickam3751 Před měsícem

    Vanakkam ayya. Naan jothidam patri unggalidam katrukkolla virumbugiren. Enakku kardpikka vaaippu irukkumaa? 🙏🙏

  • @user-zd6ri1mu2o
    @user-zd6ri1mu2o Před 3 měsíci

  • @chandruchandra02
    @chandruchandra02 Před 3 měsíci

    🙏🙏

  • @dsubramanian2631
    @dsubramanian2631 Před 4 měsíci

    YELM SUPERSTAR JOYTHIDAM SIR THANKS NANDRI ENNATHAN NADATHLUM YELM NALLADHE NADAKATTUM ANAL SOTHANE MEL SOTHANE THAN NADAKKUTHU OREU TAMI YELM VETHANETHAN NADAKKUTHU
    ANAL MESHAM RASI ASHVINI NACHTHARM OREU
    THIRUVILAIYADU
    VANAKKAM BANGALORE

  • @sivamalarjeyakumar1575
    @sivamalarjeyakumar1575 Před 4 měsíci

    Simma laknam, sani 10 place with sun, sani dasa coming soon. Magaram rasi. Sani dasa is good?

  • @jayram7715
    @jayram7715 Před 4 měsíci

    Sir in my chart Rahu in Danush and Sani in Rishabam next is Rahu Dasha & Sani Bukthi, how? pls revert?

  • @shanthakumar1490
    @shanthakumar1490 Před 4 měsíci

    Rishaba lagnam ..Saturn in 8th house dhanusu and dhanush sign lord Jupiter in kadagam with ketu …Ena palan …someone help

  • @acu.mdhevaraajhan8519

    ஐயா வணக்கம் சனி வக்ர பெயர்ச்சி பலன் பதிவிடவும்

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 Před 2 měsíci

    எவ்வளவும் கேட்டு கேட்டு இறையருள் வேண்டும் என உணர்ந்தேனப்பா.

  • @rusha7263
    @rusha7263 Před 4 měsíci

    Yes I also like to live in india only whatever is there .

  • @geetha-1165
    @geetha-1165 Před 3 měsíci

    Sir tula lag with ragu, suk and guru , sathayam star and 5 th pl sat and moon???

  • @ragsraghava7223
    @ragsraghava7223 Před 4 měsíci

    Sir when is your next live session Ayya🙏🙏

  • @kannapirankanna2640
    @kannapirankanna2640 Před 4 měsíci +3

    நீங்கள் Bsc chemistry படிச்சிரீக்கிங்களா சார்

  • @sivap6584
    @sivap6584 Před 4 měsíci

    Hi sir, for me Rishba laknam and Saturn + Raghu conjunction in magaram.for this how it will be.DOB 21/05/1990 6.45 am udumalpet

  • @dhivyamanidhivyamani9024
    @dhivyamanidhivyamani9024 Před 3 měsíci

    Ayya nan kanni rasi chitthirai natchathiram kadaga laganam enaku jadhathil thulamil sani sevvai serkkai ullathu adha palan solunga ayya

  • @saradharadhakrishnan6806
    @saradharadhakrishnan6806 Před 2 měsíci

    தனுசு லக்னம் 12ல் சூரிய ,சுக்கிர, புதன்,5ல்சனி,செவ்வாய் பரிவர்த்தனைnow செவ்வாய் தசை தயவு செய்து பலன் சொல்லுங்க ஐயா

  • @srisai7660
    @srisai7660 Před 4 měsíci

    Thangalidam jathagam parkka evlo charge pandringa sir na coimbatore la irunthu pesaren

  • @sabarisaran6654
    @sabarisaran6654 Před 2 měsíci

    Book name pls sir

  • @ragsraghava7223
    @ragsraghava7223 Před 3 měsíci

    Sir kadaga lagnam Sevvai & Sani in 1st house what will happen in sani dasa sir

  • @engelskarunanithi
    @engelskarunanithi Před 4 měsíci

    Both Saturn and mars are retrograde in 3th place of Simma laghnam &both are in Ragu Saram ,Ragu in 10th place how is Sani Dasa

  • @senthiljanarthanan
    @senthiljanarthanan Před 4 měsíci +1

    In one of your previous videos you told Saturn vakram + Mars ( not in ucham, aatchi veedu) will give good benefit, but now you are saying that will give trouble. Not able to understand

  • @Teddyworld2110
    @Teddyworld2110 Před 4 měsíci

    சிம்மத்தில் சனி, ராகு, செவ், குரு - கும்ப ராசி, கும்ப லக்னம் - சனி திசை எப்படி இருக்கும் ஐயா?

  • @sethun2011
    @sethun2011 Před 4 měsíci

    எனது மகன் ஜாதகத்தில் ரிஷப லக்கினம் விருச்சகம் கட்டத்தில் 7th place) சனியும் சந்திரனும் அனுஷம் நட்சத்திரதில் உள்ளது . அவனது 5 வயது வரை அவனுக்கு உடல் நலம் மிகவும் பாதித்தது. 2 முறை அவசர சிகிச்சை பிரிவில் இருந்தான் . எனக்கும் உடல் நலம் பாதித்தது .மனதில் குழப்பம் மற்றும் வேலைகளில் தாமதம் இருக்கும் . சனி திசை நடந்து கொண்டு இருக்கிறது சனி திசை சந்திர புத்தி நடந்த பொழுது இடது காலில் விரலில் எலும்பு சிறியதாக உடைந்து விட்டது. (Son birth date: 16/01/2015 02.30 pm. Chennai) அதன் பின் எனது 2 பெண் குழந்தைகள்பிறந்த உடன் சிறிது மாற்றம் உள்ளது. வேரு ஏதாவது தானம் அல்லது பரிகாரம் உள்ளதா ஐயா .
    நன்றிகளுடன் ஐஸ்வர்யா சேதுபதி.

  • @senthilkumar-qw3ne
    @senthilkumar-qw3ne Před 2 měsíci +2

    11th house sani balan

  • @pennadipennadi818
    @pennadipennadi818 Před 4 měsíci

    சார் வணக்கம் 11.03.1995 04.10pm சனி திசை நடந்து வருகிறது தொழிலில் முன்னேற்றமே இல்லை தொழில் அல்லது வேலை?

  • @chandruchandra02
    @chandruchandra02 Před 3 měsíci

    Sir 🙏2003,time1.45 pm,, mbbs student now rahu dasha going on,, how is rahu& saurn in my future life,, girl's horoscope

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Před 4 měsíci +2

    ஜோதிடர் ஆக தகுதி லக்னாதிபதியும் இரண்டாம் அதிபதியும் தொடர்பு இருந்தால் கண்டிப்பாக ஜோதிடர் என்ற பெயர் வரும்

  • @NATamiltv7349
    @NATamiltv7349 Před 3 měsíci +1

    ஐயா திசாதனா சொல்றீங்க புத்தி நாதான் என்ன செய்வார் செல்லாமட்டுகிரிற

  • @ramaganesh9055
    @ramaganesh9055 Před 4 měsíci

    ஐயா எனக்கு சனி தசை நடக்கவுள்ளது.....இது எப்படி இருக்கும்....14.8.82.....12.38...pm....rajapalayam.....

  • @Sakthi637
    @Sakthi637 Před 3 měsíci

    6am athipathi 8am athipathi thisai thirumanam aaguma??

  • @jayamani9751
    @jayamani9751 Před 2 měsíci

    அருமையாக கூறுகிறீர்கள்.நான் கிட்டத்தட்ட நீங்கள் கூறுவதை 4/5 வருடமாக தொடர்ந்து கேட்டு பலன் அடைந்துள்ளேன்.ஆனால் பல முறை உங்கள் மின்னஞ்சலுக்கு ஜாதகம் அனுப்பி வைத்தும் எதுவும் கூறவில்லை.நேரம் இல்லை என்பது தெரிகிறது தங்கள் கட்டணம் தெரியவில்லை என்ன செய்ய

  • @ganeshmani85
    @ganeshmani85 Před 4 měsíci

    I love you 💞💞💞💞😊😮

  • @cvajothi2928
    @cvajothi2928 Před 4 měsíci +1

    ஆம் ஆம். ... ஜோதிடம் உண்மை.... அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தால் ஜோதிடம் பார், கேள் ,இல்லையென்றால் பார்க்காமல் இருந்தால் நிம்மதியாய் இருக்கலாம்..correct ஆ ji?

  • @udayaarjhonpraphucbe
    @udayaarjhonpraphucbe Před 9 dny

    உட்ச சனி உடன் கேது,மேஷ லக்னம், ரிஷப ராசி எப்படி இருக்கும் சார்.

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 Před 4 měsíci

    வணக்கம் குருஜி மகர லக்னம் எட்டில் சனியுடன் குருவும் இனைந்து உள்ளது ந்

  • @r.dhakshayanikumar5826
    @r.dhakshayanikumar5826 Před 4 měsíci

    கன்னி லக்னத்தில் சனி வணக்கம் ஐயா
    கன்னி லக் சனி செவ்வாய், 10 ல் மிதுனம் புதன் சுக் என்ன தொழில் செய்யலாம் 30.07.1980
    நேரம் 10.10 காலை
    நன்றி

  • @umaseshadri9012
    @umaseshadri9012 Před 4 měsíci

    🙏🙏🙏

  • @dhanalakshmithiyagarajan5974

    துலாம் லக்கி னம் 11 ல் சனி, ராகு இணைவு, பூரம் 1 ல், தயவு செய்து எப்படி இருக்கும் ஐயா?

  • @AK-543
    @AK-543 Před 4 měsíci +1

    என் நண்பன் ஒருவனின் (வெள்ளைக்காரன் ) ஜாதகம் 2017 Dec ல் அஷ்டம சனி வந்தவுடன் hospital Chef வேலையிலிருந்து Builderசித்தாளு கொழுத்து வேலைக்கு மாறி சென்றான் அவனது மூன்றாவது குட்டி மகள் TVயை உடைக்க அதையும் இதையும் உடைக்க என்று விரையம் நிறைய நடந்தது

  • @sujathanarayanaswamy4800
    @sujathanarayanaswamy4800 Před 4 měsíci

    Sir, lagnam guru but makara lagnam kadaka rasi.