Video není dostupné.
Omlouváme se.

வருடம் முழுவதும் முருங்கை காய் மகசூல் பெறுவது எப்படி ?

Sdílet
Vložit
  • čas přidán 15. 01. 2019
  • Subscribe us @ bit.ly/SubscribeAgriDoctor
    For More :
    Reach us @ agridoctor.tv/
    Like us @ / agri-doctor-1327391260...

Komentáře • 41

  • @geetharaman8972
    @geetharaman8972 Před 5 lety +1

    Sir, very good video. I have one doubt. We have grown vendhaya keerai in our roof garden in grow bags. Nut in that grow bags, the insect, maravattai is so many moving in the bag. In this situation, is it good to eat the vendhaya keerai or to destroy it? Kindly reply.

    • @AgriDoctor
      @AgriDoctor  Před 5 lety +1

      ples call 8220040502 this number

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 Před 5 lety +24

    என்ன இப்படி சொல்லி ட்டீங்க100 ஏக்கர் இருக்கும் போது.20ஏக்கர் நிலத்தில் பெரிய குளம் வெட்டி தண்ணீர் சேமிக்கும் போது போதுமான தண்ணீர் கிடைக்கும்

    • @sbrearthmovers
      @sbrearthmovers Před 3 lety +1

      @Gold Digger நாயக்கர்னா கூமுட்டையனு எப்படி சொல்றீங்க

    • @sriramboopathi6686
      @sriramboopathi6686 Před 3 lety +4

      @@sbrearthmovers எவ்வளவுஏக்கா்நிலம் இருந்தாலும் பக்கத்துஇடத்தைதான் நோன்டுவான் நிலம்மகசூல்இல்லாவிட்டாலும் வரப்பில்நோன்டிவிடுவான்

  • @muthukumarvenugopal9103

    அருமையான பதிவு தோழரே இது மிகவும் உதவியாக இருந்தது இன்னும் பல தகவல்களை பதிவு செய்யுங்கள்

  • @gopithanjaraj5881
    @gopithanjaraj5881 Před 4 lety

    Hi I need 50 murungai kandru ,where can I get in madurai ?

  • @vivasayivaruthangal1645

    I want this seeds sir

  • @manjunathanthulasi3356

    Murungai ellai surunduvettadhu adthatku seri saiya enna pannaum

  • @pragan1
    @pragan1 Před 5 lety +4

    நாற்று கிடைக்குமா

  • @BharathBharath-xv2uj
    @BharathBharath-xv2uj Před 4 lety +6

    வருடம் முழுவதும் காய்க்க என்ன செய்யவென்டும் என்று சொல்லவே இல்லை

    • @aparnaappu3745
      @aparnaappu3745 Před 4 lety +1

      சீசனில் காய்க்கும் காய்கள்தான் சுவை அதிகம். அதுதான் நல்லது. Un Season time -ல காய் சற்று துவர்ப்பு சுவைதரும். பணம் காய்க்கும் மரமாக மாற்ற வேண்டாம். - அவரை கூட unseason time - ல காய்குள் புழு வந்து விடும். இயற்கையை இயறகையாக் காய்க்க விடுங்கப்பா.

  • @ramasamyvijayaraghavan6540
    @ramasamyvijayaraghavan6540 Před 11 měsíci

    மன திருப்தி... உண்மை.

  • @kalaiamuthan7901
    @kalaiamuthan7901 Před 5 lety +11

    வெறுமையான பேட்டி,,,தொழில் நுணுக்க தகவல் எப்போ சொல்லுவீங்க,,கவாத்து முறை கூட சொல்லவில்லை

    • @sbrearthmovers
      @sbrearthmovers Před 4 lety +4

      இவருக்கு சொட்டுநீர் drip இரண்டும் வேறவேறனு சொல்ராரு. என்னத்த படிச்சாரோ என்ன வக்கீலோ

  • @antonypraveen3447
    @antonypraveen3447 Před 5 lety

    2 ton makasool for month or year per acre.plz any farmer confirm this.

  • @sivaprakasamm188
    @sivaprakasamm188 Před 4 lety

    Sir முருங்கை மரம் ஓரு முறை மட்டும் தான் காய் வைச்சது, அப்புறம் இப்போ எல்லாம் பூ எல்லாம் உதிர்ந்து போகுது, என்ன பண்ணனும் சொல்லுங்க சார், தண்ணி எல்லாம் இருக்கு,

  • @iyyaduraiiyyadurai6300
    @iyyaduraiiyyadurai6300 Před 5 lety +2

    unmaiyelaya santhosamaga ulathu

  • @user-yh9yj3xp7z
    @user-yh9yj3xp7z Před 5 lety +10

    காய் பிசின் விழுந்தால் என்ன மருந்து அடிக்கலாம்

    • @indianagrifarm221
      @indianagrifarm221 Před 5 lety +4

      காயில் பிசின் வடிவது.. பழ ஈக்களின் தாக்குதலால் , அதற்க்கு மருந்து அடிக்க வேண்டாம் , பூ எடுக்கும் நேரத்தில் fruit fly trap வாங்கி கட்டி விடுங்கள் கட்டுபடுத்தலாம் இல்லை என்றால் 90 சதவீத உற்பத்தியை கெடுத்து விடும்

    • @morattusinglesdb6443
      @morattusinglesdb6443 Před 4 lety

      @@indianagrifarm221 sir I have doubt about cultivation of murngai ..so I want to contact u sir

  • @balasubash1989
    @balasubash1989 Před 5 lety

    Paramarippu Patri koorunkal ayy a

  • @Jeraisge
    @Jeraisge Před 4 lety +2

    தலைப்புக்கும் தகவலுக்கும் சம்பந்தமே இல்லையடா

  • @selvamusha63
    @selvamusha63 Před 5 lety +8

    பராமரிப்பு பற்றி சொல்லுங்களேன்.

  • @SaravanaKumar-tw7yc
    @SaravanaKumar-tw7yc Před 4 lety +3

    நாங்கள் மா மரங்கள் இடையில் ஊடுபயிராக 100 முருங்கை மரம் வைத்தூள்ளோம்.... இது வரை உரம் எதுவும் வைக்க வில்லை.... கவாத்தூம் எடுக்க வில்லை.... நல்ல தண்ணீர் வசதி உள்ளது...
    இது வரை எந்த மருந்தும் அடிக்க வில்லை
    காவத்து எடுக்க வில்லை
    உரம் வைக்க வில்லை
    ஆலோசனை சொல்லுங்கள்

  • @asgamer5959
    @asgamer5959 Před 3 lety

    Point ta pesupa

  • @naveenkumar7710
    @naveenkumar7710 Před 5 lety +1

    ilango anna maaasss

  • @rajendranchellasamy
    @rajendranchellasamy Před 4 lety

    வளயபட்டி அழகர் சாமி அய்யா போன் நம்பர் தயவுசெய்து

  • @thusanthsv791
    @thusanthsv791 Před 4 lety

    Sir murugai keerai kedaikuma?call 8939634074