Video není dostupné.
Omlouváme se.

ஒரு ஹெக்டருக்கு 70 டன் முருங்கையும் 650 டன் கீரையும்...| மலரும் பூமி 19/12/19

Sdílet
Vložit
  • čas přidán 19. 12. 2019
  • வாழை மரம் போல முருங்கை மரத்தின் அணைத்து பகுதிகளும் பயன்படும். முருங்கை சாகுபடியில் அணைத்து தொழில்நுட்பத்தையும் சரியாக கையாண்டால் ஒரு ஹெக்டர்ருக்கு 70 டன் காய்களும், 650 டன் வரை கீரையை பெற முடியும் என கூறும் வேளாண்மை தோட்டக்கலை வல்லுநர் ரகு அவர்கள்.
    DrumstickHarvesting Drumstick MalarumBhoomi

Komentáře • 19

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 Před 3 lety +2

    மிக அருமையான பதிவு நல்லா விரிவாக சொன்ன விதம் சிறப்பு. இவன் சுப்ரமணி பெருந்துறை ஈரோடு மாவட்டம்

  • @RaviChandran-tx5rp
    @RaviChandran-tx5rp Před 3 lety +4

    முருங்கை சாகுபடி பற்றி நல்ல முறையில் விளக்கம் அளித்துள்ளார் தங்களின் தொலைபேசி எண் பதிவு செய்யலாமே

  • @ahmedmeeranpackirimohamed84

    நன்றி

  • @HariV-fq2rm
    @HariV-fq2rm Před 7 měsíci

    Thank you for useful tips

  • @sridharchidhambaram6275
    @sridharchidhambaram6275 Před 4 lety +1

    This is very useful tq

  • @user-os6ht2ce9y
    @user-os6ht2ce9y Před rokem +1

    70 டன் 2.5 ஏக்கருக்கா... கற்பனை தான்

  • @venkateshvenkatesh-xg6pz
    @venkateshvenkatesh-xg6pz Před 4 lety +1

    Super

  • @TRRRfamily
    @TRRRfamily Před 4 lety

    தங்களின் அன்பான விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா

  • @duraisamym781
    @duraisamym781 Před 4 lety

    ஐயா உங்களின் முருங்கை சாகுபடியின் ஆலோசனை பார்தேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நான் ஏற்கனவே மருங்கை நடவுசெய்துள்ளேன் சீசன் இல்லாபருவத்தில் எப்படி கையாள்வது விளக்கம் வேண்டும்

  • @SannasiSithar
    @SannasiSithar Před 2 hodinami

    1 tone rs 5 rupees only 😢😢😢

  • @thangavel1479
    @thangavel1479 Před 3 lety +2

    மருந்துஎங்குகிடைக்கும்

  • @kesavankaruppusamy6293

    செடி முருங்கை விதை ஒரு ஏக்கர் பரப்பளவில் செய்ய எங்கே வாங்க வேண்டும் பி கே என் 2

  • @tamilnaducoconut9584
    @tamilnaducoconut9584 Před 4 lety

    Use full information

  • @avikachutty9913
    @avikachutty9913 Před 4 lety

    Sir enaku chedi venum

  • @headmasterghsearimalai.3735

    Your, all your informations are good but you are not lifted any calls for doubt clarify , what use ,
    your demo is not fullfill by Ramalingam Dharmapuri.

    • @rameshr8701
      @rameshr8701 Před 3 lety

      அய்யா விதைகிடைக்குமா தென்காசிமாவட்டம்

    • @indianagrifarm221
      @indianagrifarm221 Před 3 lety

      @@rameshr8701 Engalidam kidaikkum

    • @muthukrishnanramiah882
      @muthukrishnanramiah882 Před 3 lety +1

      Very good information. Thank you very much. Best wishes.