20 வருடங்கள் வருமானம் தரும் புதிய முருங்கை!

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2020
  • It is a drought-resistant plant found to grow all parts of Tamil Nadu. Cultivation of Murungai (Moringa oleifera) is a friend to farmers as it enjoys significant market opportunity. Though there are small plant and tree varieties that could be chosen based on the irrigation facility, the cultivation techniques are the same.
    The details about Murungai cultivation techniques shared by farmer Aravindan, are documented hereunder.
    Producer - E.Karthikeyan
    Video - L.Rajendran
    Edit & Executive Producer - Durai.Nagarajan
    தொடர்புக்கு, அரவிந்தன்,
    செல்போன்: 99412 04063

Komentáře • 119

  • @Sakthisv278
    @Sakthisv278 Před 3 lety +2

    ஒவ்வொரு கானோளியும் மிக அருமை , இயற்கை விவசாயம்... தற்போது நிழவி வரும் சூழலில் அதிகமானோர் பாரம்பரிய உணவு முறையை பின்பற்ற தொடங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது... பசுமை தொடரட்டும்...

  • @yukaa2674
    @yukaa2674 Před 4 lety +28

    பசுமை விகடன் ‌ஐயா‌ நான் உங்களின் தீவிரமான ரசிகன்.எனக்கு ஒரு சந்தேகம் ஐயா. அனைத்து காணோளியிலும் ரூ.2,00000&3,00000 போட்டு விட்ரிங்களே இது செலவைத்தான்‌‌ குறிக்கிறதா அல்லது வருமானமா..

  • @manikampriya9334
    @manikampriya9334 Před 3 lety +2

    I appreciate this farmer good gain by murungai

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před 3 lety +6

    Good information revealed.
    Now in Bangalore each drum stick costs about Rs.5 /=.just season started.

  • @s.thirumenikarthikpettai8184

    அருமை 🕉️👍💐 வாழ்த்துக்கள்

  • @thavanayakibalasundaram8848

    Superb god bless you sir

  • @user-pt6sr6pj6s
    @user-pt6sr6pj6s Před 2 lety +1

    வாழ்த்துக்கள் அய்யா

  • @yuvarajsupramaniyan2958
    @yuvarajsupramaniyan2958 Před 3 lety +2

    அருமை

  • @kathirvelvijayalakshmi4107

    Super 👍👍

  • @sritraders3568
    @sritraders3568 Před 3 lety

    Super sir

  • @parthasarathysekar6454
    @parthasarathysekar6454 Před 3 lety +13

    always pasumai vikatan selling price exhausting, expense reduced.dont believe too much

  • @gauravjadhav007
    @gauravjadhav007 Před 3 lety

    Tell treatment while raining

  • @sureshr5076
    @sureshr5076 Před 3 lety +1

    உங்கள் தழிழுக்கு வாழ்த்துக்கள். கப்பாத்தை அழகு தமிழில் கூறலாம்.

  • @user-si5mm9xx7e
    @user-si5mm9xx7e Před 3 lety +3

    ஓம் நமசிவாயம்

  • @muruganmurugan4750
    @muruganmurugan4750 Před 3 lety

    Super g

  • @deefnika.g7445
    @deefnika.g7445 Před 4 lety +1

    👍

  • @gayathrisy9673
    @gayathrisy9673 Před 4 lety +1

    Super sir🙂

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai Před 3 lety

      நீங்களும் ட்ரை பண்டுங்க mam

  • @ganapathyp2951
    @ganapathyp2951 Před 3 lety

    அண்ணா முருங்கை விதை நடவுசெய்யலாமா

  • @aadhisk1782
    @aadhisk1782 Před 4 lety

    Idhu Enna vagai murungai..

  • @krishnanbba8959
    @krishnanbba8959 Před 2 lety

    எனக்கு திசையன் விளை தான் ஜிவ அமிர்தம் என்ன சொல்லுங்க ஆணணா

  • @vasantgoal
    @vasantgoal Před 3 lety +2

    முருங்கை விலை ஏற்ற இறக்கம் அதிகம், ஆனால் மோசமில்லை. நுணுக்கமாக செய்ய வேண்டும்.

  • @rajfarms3376
    @rajfarms3376 Před 3 lety

    அதிக நீரை தாங்கி நிற்கும் முருங்கை ரகம் இருக்கா...

  • @divyabio314
    @divyabio314 Před 3 lety

    I need stick Anna

  • @pranaykumarroyal3370
    @pranaykumarroyal3370 Před 3 lety

    I want 2 tons location pls

  • @seethagunaseelan3193
    @seethagunaseelan3193 Před 3 lety +1

    Kg 400 sometimes

  • @rajabharathi334
    @rajabharathi334 Před 4 lety

    Sir entha place la kadaikuthu murugai maram enga vagalam

  • @RajendranpilaiPilaiRajendan

    Super Anna

  • @villagesolocooking
    @villagesolocooking Před 9 měsíci

    இப்போ முருங்கைக்காய் கிடைக்குமா sir

  • @rengaraj2186
    @rengaraj2186 Před 3 lety +1

    Unmai than pesukerar

  • @wouldbestcraftideas4624
    @wouldbestcraftideas4624 Před 3 lety +2

    ஒரு ஏக்கர் எத்தனை அடி அண்ணா

  • @sreeevathsan
    @sreeevathsan Před 2 lety

    Contact?

  • @amirthaprakashc4570
    @amirthaprakashc4570 Před 4 lety +10

    ஒரு கிலோ ₹30/- குறைந்து நான் சந்தையில் பார்த்து இல்லை. இடம் சிவகாசி.

  • @ayeshashahnaz8117
    @ayeshashahnaz8117 Před 3 lety +2

    அண்ணே நீங்க லோகராணியின் அண்ணணா?

  • @poojajain8325
    @poojajain8325 Před 4 lety

    Yellme correct aana yer Suth L kund poi vekno

  • @thesoul369
    @thesoul369 Před 3 lety

    Do this ppl know about IPR???

  • @-P.Ganesh9594
    @-P.Ganesh9594 Před 2 lety

    இந்த அண்ணன் போன் நம்பர் சோல்லுங்க❤️

  • @govindansubramaniyam3256

    பில்டப்சக்கவரத்திஎன்றுபட்டம்வழங்கலாம்

  • @sobanadr90
    @sobanadr90 Před 3 lety +5

    உங்க Phone நம்பர் கொடுங்களேன். நேரில் ஆலோசனை கேட்கணும்

  • @govindansubramaniyam3256
    @govindansubramaniyam3256 Před 3 lety +12

    பித்தலாட்டம் பேசாதே Rs100to150போகும்என்பதுஎவ்வளவுபெரியபித்தலாட்டம்

  • @firebad
    @firebad Před 4 lety +10

    இது உண்மைனு சொல்றவக comment பண்ணுக.
    விவசாயிகள் மட்டும்..

  • @oceanartprint2080
    @oceanartprint2080 Před 3 lety

    Nan tisayanvilai than enakkum interest irukku unga number sollunga anna

  • @m.m.rajkumar9014
    @m.m.rajkumar9014 Před 4 lety

    ❌❌❌❌❌❌

  • @kalpanak460
    @kalpanak460 Před 2 lety

    Unga num thanga

  • @jsrealestate7766
    @jsrealestate7766 Před 3 lety

    Super sir

    • @user-si5mm9xx7e
      @user-si5mm9xx7e Před 3 lety

      ஓம் நமசிவாயம்

    • @murugananthamdps9415
      @murugananthamdps9415 Před rokem

      முருங்கை குச்சி கிடைக்குமா ? குச்சி விலை ?